மாஸ்டர் மிகவும் திறமை வாய்ந்தவராக உள்ளார். ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லித் தருகிறார். இவரிடம் நிறைய ரெசிபி கேட்டு போடுங்கள். வாழ்க வளமுடன். வளர்க உங்கள் சேவை.
இன்றைக்கு பலருக்கு வாழ்வாதாரம் தருவது உணவுத்துறை. உணவுகளை தரமாக சமைப்பவர்கள் மாஸ்டர் என்றும் பைவ் ஸ்டார் ஓட்டலில் செஃப் என்று அழைக்கிறோம். இந்த மாஸ்டர் அருமையாக பாடம் சொல்லி தருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
இது மாதிரி வேற ஏதாவது ரெசிபி இருந்தா செய்து காட்டுங்கள் ஆனால் அருமையாக இருந்ததுசூப்பரான நானும் செய்து பார்த்தேன் அருமையாக பூரி வந்தது இப்பொழுது என் வீட்டில் வாரத்தில் இரண்டு முறை பூரி செய்கிறேன்
வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இந்த அளவுக்கு விவரமாகவும் தெளிவாகவும் சமையலில் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் சொல்லத் தெரியாது மிகவும் நேர்த்தியாகவும் சின்ன சின்ன விஷயங்களை கூட மிகவும் தெளிவாகவும் கூறினீர்கள் விரைவில் பல கிளைகள் உருவாக்கப்பட்டு பல ஓட்டல்களுக்கு நீங்கள் முதலாளி ஆகி வாழ்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐👍👍👍
நான் சமையல் குறிப்புகளை கூடுதல் கவனிப்பதில்லை..ஆனா இந்த மாஸ்டரின் சிமெண்ட் மண்ணு உதாரணம் வடிவேலின் கிணறு..காமடி.சூப்பர்..தெளிவாக விளக்கிய பூரி மாஸ்டருக்கும் முதலாளிக்கும் மனமார்ந்த நன்றி.
நான் இது வரை 30 பூரி விடியோ பாது இருப்ப ஆனால் பூரி செய்ய ரதுக்கு அருமையா சொல்லிகுடுத்தாரு ரொம்ப நன்றி அவருக்கு மற்றும் tea kadai kitchen chanel வாழ்த்துக்கள்👍
மிக அருமையான விளக்கம் நானும் இது போல தான் செய்வேன். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு இது. நீங்கள் சொல்வது போல் வெறும் கோதுமை மாவில் மட்டுமே செய்தால் ஆயில் அதிகமாக குடிக்கிறது. 👌👍
பூரிக் காணொஸி அருமை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த மாதிரி போட்டு உண்ணலாம் எனத் தீர்மானித்துள்ளோம். மிக்க நன்றி. பூரிக்கு மசால் தான் மிகப் பொருத்தம். சுவையான உ.கி. மசால் பற்றியும் காணொளி போடுங்கள்
நன்றி சகோதரா என் நீண்ட நாளைய சந்தேகம் இன்று உங்களது தெளிவான கனிவான வார்த்தைகளால் தரமான சுவையான பூரி செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் உங்கள் சேவை மென்மேலும் சிறக்க முருகப்பெருமான் அருள் என்றும் உங்களுக்கு உண்டு ஓம் சரவண பவ 🙏🙏🙏
முன்பெல்லாம் பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா கெட்டியாக , நிறைய வெங்காயம் போட்டு சுவையாக இருக்கும் , இப்போ அதை சாம்பார் மாதிரி தண்ணியாக ஆக்கி பூரி சாப்பிடற ஆசையையே கெடுத்து விட்டார்கள்.
*பூரி உருளைகிழங்கு* ...... இது காலம் காலமாய் காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு ...... எத்தனையோ உணவு வகை தன் ஜோடி மாற்றிடினும் .... இன்றும் கூட ஒன்றாய் கலந்து...... காலங்கள் தாண்டி காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு இது ..
பூரி மாவு பிசைந்து உருண்டை செய்து தேய்த்து பூரி சுட்டு காட்டிய விதம் அற்புதமான கலை தம்பி மரவள்ளிக் கிழங்கு மாவு டிப்ஸ் இது வரை சொன்ன தில்லை ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
வணக்கம் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகொதர் வணக்கம் மாஸ்டர் பூரியின் ரகசியத்தை தெள்ள தெளிவாக விளக்கியதற்கு நன்றி வாழ்க வளமுடன் டீக்கடை கிச்சன். அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி நண்பரே வணக்கம் மும்பை
சூப்பர் டிப்ஸ் தம்பி பூரி நிறைய தேச்சு வைக்கும் போது ஒட்டுகிறது பெரிய பிரச்சனையாக இருந்தது ஆனால் நீங்கள் கொடுத்த மரவள்ளிக்கிழங்கு மாவு டிப்ஸ் சூப்பர் ❤ மிக்க நன்றி டீக்கடை கிச்சன் 😊
ஒரு அருமையான விளக்கத்துடன கூடிய ரெசிப்பி உடனே செய்வதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. மாஸ்டர் என்ற பட்டம் பொருத்தமானது. பூரிக்கிழங்கு ரெசிப்பி சீக்கிரம் போடவும் வீட்டில் 2ம் செய்து பாராட்டுவாங்கனும்
@@sumaiyafathima8740 ஆம். மரவள்ளிக்கிழங்கு மாவு தான். பூரி ஒன்றோடொன்று ஒட்டாமல் வர மாவு தூவி பூரி தேய்க்கலாம். இது பெரும்பாலும் ஹோட்டலில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் நிறைய பூரி போடுவதில்லை. அதனால் தேவைப்படாது.
இதே மாதிரி பூரி செய்தேன் அருமை அருமை மாஸ்டருக்கும் அண்ணாவுக்கும் நன்றி ❤ இதே போல ஓட்டல் சால்னா ரெசிபி சொல்லுங்க இந்த கடை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சூப்பர் விளக்கம் வாழ்கவளமுடன் நான் கிழங்கு மாவுபோட்டுதேய்த்தேன்எண்ணைகருப்புஆகிவிட்டதுஇங்கேஒருமாஸ்டர்மைதாமாவுபோட்டுதேய்ங்கள்எண்ணைநிறம்மாறாதுஎனசொல்விக்கொடுத்தார் நன்றி வணக்கம்
Perumal chances. Ila. Spr first unga rendu perukum tks. Then parotta masterku. Tks. Unga kadaikum parotta kadaikum mattume sri vi varanum pola niruku. Poorila ivlo tips yarume solala. Avaruku yeno valthukal. Menmelum valarha brothers. Indha poori video sema. Video poori master vy tks.
ஓட்டல் சமையல் ரகசியங்களை வெளியில் சொல்வதற்கே பெரிய மனசு வேண்டும், மாஸ்டர்க்கு வாழ்த்துக்கள் 😊
thank you
அருமையான விளக்கம் தோழரே 🎉
enga oorkaaranuykku entha ragasiyamum irukkathu.. yaar kettalum solluvanga...
@@giriramanandham1997😊f😊f😊😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊❤😊😢😢😢😢😢
😊Qo hu@@TeaKadaiKitchen007
பூரி சுடுவதை விட மாஸ்டர் உடைய பேச்சு சூப்பரா இருக்கு இப்படி ஒரு ட்ரிக்ஸ் என்பதே இந்த மாஸ்டரிடம் மென்மையாக கேட்டு தெரிந்து கொண்டோம் Tq❤
Welcome
H😊
❤w 9:42
❤@@TeaKadaiKitchen007
😊😊😊
தொழில் ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டார்கள் இவரின் தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் இவரால் பல மாஸ்டர்கள் தயாராவது உறுதி நன்றி🎉
அண்ணே நீங்க நல்லா பேசுறீங்க சூப்பர் அண்ணே நீங்க மேன்மேலும் வளர்ந்து வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
சூப்பர்
மாஸ்டர் மிகவும் திறமை வாய்ந்தவராக உள்ளார். ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லித் தருகிறார். இவரிடம் நிறைய ரெசிபி கேட்டு போடுங்கள். வாழ்க வளமுடன். வளர்க உங்கள் சேவை.
thanks
யாரப்பா நீங்கள்!இப்படி யாரும் சொன்னது இல்லை!பாராட்ட வார்த்தை இல்லை!எல்லாம் வல்ல இறைவன் உங்கள் குடும்பம் நல்ல படியா வாழ அருள் புரிவானாக!
இன்றைக்கு பலருக்கு வாழ்வாதாரம் தருவது உணவுத்துறை. உணவுகளை தரமாக சமைப்பவர்கள் மாஸ்டர் என்றும் பைவ் ஸ்டார் ஓட்டலில் செஃப் என்று அழைக்கிறோம். இந்த மாஸ்டர் அருமையாக பாடம் சொல்லி தருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
நன்றிகள் சகோ
English version of maravalli maavu
Maravalli മാവ് ഇസ് Tapioca flour@@ramadevisubramanian8186
Maravalli maavu is Tapioca flour
🎉 அண்ணே இதெல்லாம் பார்க்கும்போது சாப்பிடணும் போல இருக்குது
இது மாதிரி வேற ஏதாவது ரெசிபி இருந்தா செய்து காட்டுங்கள் ஆனால் அருமையாக இருந்ததுசூப்பரான நானும் செய்து பார்த்தேன் அருமையாக பூரி வந்தது இப்பொழுது என் வீட்டில் வாரத்தில் இரண்டு முறை பூரி செய்கிறேன்
வணக்கம் மாஸ்டர். நீங்க சொன்ன செய்முறை படி பூரி பண்ணி வீட்டிலே எல்லாரையும் அசத்திட்டேன். உங்க சிமிண்டு மணல் உதாரணம் அருமை. செய்முறையை பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
உங்க கருத்துக்கள் எங்களுக்கு ரொம்ப அதிக ஊக்கத்தைக் கொடுக்கும் நன்றிகள்
@@TeaKadaiKitchen007🎉🎉
அண்ணே எனக்கு பசி எடுக்குது உங்களுக்கு வயிறு வலிக்க போகுது
அருமை அருமை. இவ்வளவு நாள் இந்த மாதிரி பண்ண தெரியாமே போச்சே. இனிமே பண்றேன் பாருங்க வீட்டுலே. 🙂 நன்றி ஐயாக்களே. 🙏🙏🙏🙏
super🥰❤
வாழ்த்துக்கள் அண்ணா. நான் இராஜபாளையம். இனி உங்கள் கடை தேடி வருவோம். கபடமற்ற பேச்சு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🌹💐
சூப்பர். கடை முகவரி.
ஸ்ரீவில்லிபுத்தூர் தெய்வம் தியேட்டர் எதிரில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்.
Super God Bless Youy
இரண்டுபேரும் வெளிப்படையாண பேச்சு......வாழ்த்துக்கள்
super
சரியான மாஸ்டர் சுவாரசியமாக பதில் பேசுராரு . வாழ்த்துக்கள்
thank you
KiOlllll hup@@TeaKadaiKitchen007
பூரி மாவு பிசைவதில் இருந்து பூரி பொரிப்பது வரை அருமையான விளக்கத்துடன் பூரி சூப்பரா இருக்கு சார்
நன்றிகள் மேடம்
😊 0:07
😮😮😮5
மிகவும் அருமையான விளக்கம். Master chef மிகவும் அன்பாக பேசுகிறார். மிகவும் நல்ல மனிதர். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉
thanks
வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இந்த அளவுக்கு விவரமாகவும் தெளிவாகவும் சமையலில் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் சொல்லத் தெரியாது மிகவும் நேர்த்தியாகவும் சின்ன சின்ன விஷயங்களை கூட மிகவும் தெளிவாகவும் கூறினீர்கள் விரைவில் பல கிளைகள் உருவாக்கப்பட்டு பல ஓட்டல்களுக்கு நீங்கள் முதலாளி ஆகி வாழ்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐👍👍👍
Thanks mam
Like my mom's sister good in cooking but never says the recipe even after requesting...
AAAA@AAaaaaaaaaA as a qaaaaa@aaaaaaaaa@a@@aaaaaaaA
Aaaaaaaaaaaaaaaaaaaaa@zzaaaaaZzzzzz@aaaaaaaaaaaaaaaaa@zAaZzzaaaaaaaaaaaaAAA
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaz
Super sago.பணத்துக்காக இல்லாமல் நல்ல முறையில் மக்களுக்கு உணவு வழங்குவது நல்ல குணத்திற்க்கு உதாரணம்.
குறிப்பு பயனுள்ளதாக இருந்தது.நன்றி சகோதரா.🎉🎉🎉🎉❤
நன்றிகள் சகோ
@@TeaKadaiKitchen007 v
பூரி மிகவும் பூரிப்பாகவும், மாஸ்டர் பேச்சு புன்னகையாகவும், என்னை புளகாங்கிதம் ஆக்கியதற்கு இந்த கடை ஓனருக்கு வாழ்த்துக்கள் பல!!
நன்றிகள்
தொழில் ரகசியம் மிகச் சிறப்பாக அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக கற்றுக் கொடுக்கின்றார் அண்ணன் வாழ்த்துக்கள் மேலும் சமையல் குறிப்புகள் போடுங்கள👌
welcome
நான் சமையல் குறிப்புகளை கூடுதல் கவனிப்பதில்லை..ஆனா இந்த மாஸ்டரின் சிமெண்ட் மண்ணு உதாரணம் வடிவேலின் கிணறு..காமடி.சூப்பர்..தெளிவாக விளக்கிய பூரி மாஸ்டருக்கும் முதலாளிக்கும் மனமார்ந்த நன்றி.
நன்றிகள்
உண்மையிலேயே நீங்கள் சொல்லி குடுபதில் மாஸ்டர் தான் ❤❤
thank you🙏❤
நான் இது வரை 30 பூரி விடியோ பாது இருப்ப ஆனால் பூரி செய்ய ரதுக்கு அருமையா சொல்லிகுடுத்தாரு ரொம்ப நன்றி அவருக்கு மற்றும் tea kadai kitchen chanel வாழ்த்துக்கள்👍
Thank you
சிவாயநம🙏💕 அருமை🙏 பூரி போடுவதில் இத்தனை நுட்பங்களா? எளிமையாக, மகிழ்ச்சியாக விளக்கிய விதம் அருமையோ அருமை🙏 வளர்க நும் பணி🙏
thanks🙏
எல்லாருக்கும் சொல்லிதரும்மனசுக்கு வாழ்த்துக்கள் தொழில் மேன்மேலும் சிறக்கட்டும் 👍
thank you
மாஸ்டருக்கு சிறந்த பேச்சு திறமை.
yes
அருமையான ,பொறுமையான,தெளிவான,எளிமையான விளக்கம். நள மகாராஜன் அவர்களுக்கான இலக்கணமாக உள்ளர் சமையல் கலைஞர்.
நன்றிகள்
இவ்வளவு தெளிவாக கற்று கொடுத்த மாஸ்டருக்கும், டீ கடை கிச்சன் சேனல் காரருக்கும் மனமார்ந்த நன்றி
நன்றிகள் சார்
மனம் திறந்து உபயோகமாக பேசுகிறார்! நன்றி!
thanks🙏
பூரி making சூப்பர்...அதைவிட மாஸ்டருக்கு நல்ல சுவாரசியமான பேச்சு ..அருமை
thank you
இந்த மாஸ்டர் தம்பி செய்து காட்டிய பரோட்டாவிற்குரிய வெஜ் சால்னா Recipieயும் போடுங்க ரொம்ப அருமை
kandipa
என் கணவர் மாஸ்டர் இதேபோல் தான் செய்வார் சமோசா அருமையாக செய்வார் எல்லா இனிப்பு கார வகைகள் சமையல் எல்லாம் அருமையாக செய்வார்
super. entha oor mam
மனுஷ எவ்வளவு அழகா சொல்றாரு.super bro.👌👌👌👌
உண்மைதான் உற்சாகமாக பேசுவது சிறப்பாக உள்ளது
6.05 மாஸ்டர் என்பது சும்மா இல்ல வயிராற சமைப்பது --- அருமை
எனக்கு சொந்த ஊர் திருவில்லிபுத்தூர்
My native place superb bro
சீமான் மாறி
ரொம்ப தெளிவான விளக்கம் அண்ணா சூப்பர் கண்டிப்பா இந்த குணம் உங்கள சீக்கிரமா முன்னேற்றதுக்கு செல்லும்
நன்றிகள்
பூரி டிப்ஸ் a to z தெளிவா, ரகசியம் னு எதையும் மறைக்காம சூப்பர் ஆஹ் சொன்னிங்க master...... சூப்பர் சூப்பர்......
மிக அருமையான விளக்கம் நானும் இது போல தான் செய்வேன். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு இது. நீங்கள் சொல்வது போல் வெறும் கோதுமை மாவில் மட்டுமே செய்தால் ஆயில் அதிகமாக குடிக்கிறது. 👌👍
சூப்பர். வாழ்த்துக்கள்
Miga gettiyaaga maavai pisainthaal yeNNai kudikaadhu.
பூரிக்கு கிழங்கு (மசாலா )செய்வது எப்படி என்பதை அடுத்த வீடியோவில் போடவும். நன்றி 🌹
யாரும் அவ்வளவு எளிதாக tricks ஐ சொல்லமாட்டார்கள் இன் முகத்துடன் சொன்ன மாஸ்டர்க்கு நன்றி
இப்படி எல்லா கடைகளிலும் செய்தால் மக்கள் பயமில்லாமல் சாப்பிடுவாங்க.... ஹோட்டல்களின் தரமும் அதிகரிக்கும்....👌😊💕
நிச்சயமாக
@@TeaKadaiKitchen007 👍😊
😢
பூரிக் காணொஸி அருமை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த மாதிரி போட்டு உண்ணலாம் எனத் தீர்மானித்துள்ளோம்.
மிக்க நன்றி.
பூரிக்கு மசால் தான் மிகப் பொருத்தம்.
சுவையான உ.கி. மசால் பற்றியும் காணொளி போடுங்கள்
நன்றிகள் சார்
மிக நன்றாக சொல்லிக் கொடுக்கிறார்கள் நன்றி இதற்கு மேல் சரியாக வரலை என்றால் அது வீட்டில் செய்ய சோம்பேறித்தனம் என்று அர்த்தம்!
thanks mam
நன்றி சகோதரா என் நீண்ட நாளைய சந்தேகம் இன்று உங்களது தெளிவான கனிவான வார்த்தைகளால் தரமான சுவையான பூரி செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் உங்கள் சேவை மென்மேலும் சிறக்க முருகப்பெருமான் அருள் என்றும் உங்களுக்கு உண்டு ஓம் சரவண பவ 🙏🙏🙏
நன்றிகள் மேடம். முருகன் அருளாசிகள் என்றென்றும்
பசிக்குது பார்க்கும் போதே சாப்பிடும் போலே இருக்கே👌👌👌👏👏👏
thank you
முன்பெல்லாம் பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா கெட்டியாக , நிறைய வெங்காயம் போட்டு சுவையாக இருக்கும் , இப்போ அதை சாம்பார் மாதிரி தண்ணியாக ஆக்கி பூரி சாப்பிடற ஆசையையே கெடுத்து விட்டார்கள்.
Yes bro
@@r.kkannan3048😊😮❤
Ko.
😅
@@MurugeswariG-r3p ..nffgggg 4th tub a
Super anna பல நாள் தெறியாத விசியத்தில் இதுவும் ஒன்று
அன்புத் தம்பிகளே உங்களுடைய உரையாடலே சுவையாகவும் அன்பாகவும் இருக்கிறது அருமை. மாஸ்டர் என்பதற்குப் பொருளும் தெரிந்தது. பேட்டி கண்டவருடைய இனிமையான அணுகுமுறை பாராட்டத்தக்கது. மானசீகமாக உங்களுடைய பூரியை மசாலாவுடன் ருசித்தேன். திருவில்லிபுத்தூர் வந்தால் அவசியம் சந்திக்கிறேன்.
thanks
*பூரி உருளைகிழங்கு* ......
இது காலம் காலமாய் காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு ......
எத்தனையோ உணவு வகை தன் ஜோடி மாற்றிடினும் ....
இன்றும் கூட ஒன்றாய் கலந்து......
காலங்கள் தாண்டி
காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு இது ..
அவரு ஏற்கனவே சாப்டு காமிச்சி நாக்க ஊற வச்சுட்டாரு நீங்க வேறயா ❤
@@anusuyadeepan8448😂😂😂😂😂
😂😂@@anusuyadeepan8448
🎉
@🎉anusuyadeepan8448
பூரி மாஸ்டர் சொல்லித்தரும் விதம் மிகவும் சொல்லி தருவதற்கும் ஒரு மிகவும் அருமை அண்ணா
நன்றிகள்
பூரி மாவு பிசைந்து உருண்டை செய்து தேய்த்து பூரி சுட்டு காட்டிய விதம் அற்புதமான கலை தம்பி மரவள்ளிக் கிழங்கு மாவு டிப்ஸ் இது வரை சொன்ன தில்லை ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
thanks ma
Aalavalli he told.. Both are same?
@@Venkatachalapathy-k6l yes Alavalli kilangu and Maravalli kilangu are same.
@@TeaKadaiKitchen007 thanks anna
மாஸ்டர் அருமையான விளக்கம்,தேனருவி போல சொற்கள்.
happy🎉🎉🎉🎉
Eppa master sema talent heat eppadi maintain pannanum
Poori maavu epdi pesayanum
Poori podrathe oru science mathri explain panraru evlo experience irukum pathukonga
Very talent padichaven kuda ipdi explaintion kudukka mattam da sami Vera level 👌👌👌
thanks and welcome
👌👌👌 நல்ல மனசுக்காரர். நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
thank you
அருமை அண்ணன் பூரி மாஸ்டர் விக்னேஷ் அவர்கள் முனியாண்டி விலாஸ் ஓட்டல் ஓனர்
super
பூரி மற்றும் செய்முறை விளக்கம் SUPER. ❤
thank you
வணக்கம் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகொதர் வணக்கம் மாஸ்டர் பூரியின் ரகசியத்தை தெள்ள தெளிவாக விளக்கியதற்கு நன்றி வாழ்க வளமுடன் டீக்கடை கிச்சன். அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி நண்பரே வணக்கம் மும்பை
சொல்லிக் கொடுக்கும் முறை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
நன்றிகள் மேடம்
நான் செய்து பார்த்தேன் நீங்க காடினபடி அதே மாறி பூரி உப்பி
வந்திடு.
மிக்க நன்றி
😊😊😊😊😊
பொறுமையாக, மாஸ்டர் விளக்கம்...❤..கூறியது..அருமை.. பாராட்டுக்கள்.. குட் ஐக்யூ டெக்னிக்..🎉 21:33
thank you
மிகவும் துல்லியமான தெளிவான விளக்கம் அளித்துள்ளார் சகோதரரரே வாழ்த்துக்கள் டி கடை கிச்சன் சகோதரர்க்கும் எனது வாழ்த்துக்கள்
welcome🎉
அருமையான விளக்கம், உதாரணம் - அதை விட அருமை, செய்முறை - அருமையோ அருமை. நன்றி சகோதரா,🙏
thanks sis
தெரியாத டிரிக்கான மரவள்ளிக்கிழங்கு மாவு யூஸ் பண்றத தெரிஞ்சிக்கிட்டேன்... Tq
சூப்பர் மேடம்
Aalavalli nu solrare.. 2 um onna? Tapioca flour?
தெளிவான விளக்கம் சொல்லி தருகிறார் மாஸ்டர் மிக்க நன்றி...
Tq anna 😊😊 na yeppo poori potalum nallave varathu .... Na try pannunen super aa vanthuchu😊
Super ma. Thank you
பூரி சாப்பிட்டா எங்க வீட்ல திட்றாங்க, health க்கு நல்லது இல்லை ன்னு. ஆனா எனக்கு பூரி ன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்து 😌
பூரி சாப்பிடலாம் தப்பில்லை
மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டலாம் தப்பு இல்லை
@@kousalyaarivazhagan510 ama mam
சும்மா சாப்பிடுங்க பரவாயில்லை 😃😁😃😁😃😁😁😁😁
@@selvarajg1528yes poori sapidunga ishtapadi seekiram BP cholesterol patient atidunga😂
சூப்பர் டிப்ஸ் தம்பி பூரி நிறைய தேச்சு வைக்கும் போது ஒட்டுகிறது பெரிய பிரச்சனையாக இருந்தது ஆனால் நீங்கள் கொடுத்த மரவள்ளிக்கிழங்கு மாவு டிப்ஸ் சூப்பர் ❤ மிக்க நன்றி டீக்கடை கிச்சன் 😊
நன்றிகள் சகோ
Qàsw2@@TeaKadaiKitchen007
Maravalli maavu English per enna
@@ramadevisubramanian8186 Cassava
@@ramadevisubramanian8186cornflower powder
சூப்பர் ப்ரோ ரொம்ப நாளா இந்த முறை தெரியாம தேடிக் கொண்டிருந்தேன் சூப்பர் ப்ரோ
welcome
ஒரு அருமையான விளக்கத்துடன கூடிய ரெசிப்பி உடனே செய்வதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. மாஸ்டர் என்ற பட்டம் பொருத்தமானது. பூரிக்கிழங்கு ரெசிப்பி சீக்கிரம் போடவும் வீட்டில் 2ம் செய்து பாராட்டுவாங்கனும்
kandipa seirom
அருமை
ரொம்ப நன்றி மாஸ்டர் சூப்பரா சொல்லி கொடுத்து இருக்கிங்க எங்க வீட்டில் செய்து பார்த்தேன் அருமையாக பூரி வந்தது😂 நன்றி மாஸ்டர்
அழகான உதாரணம்....
Useful tips.....,
நன்றி..
thank you
அண்ணா நீங்கள் சொல்லும் விதம் சூப்பர் நீங்கள் அறிமுகம் படுத்திய அண்ணா சொல்லும் விதம் அதை விட சூப்பர் வாழ்த்துக்கள்
thank you🙏❤
20:56 @@TeaKadaiKitchen007
ருசியான பூரி சாப்பிட்டு வயிறு நிறைந்த ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் மாஸ்டர்.🥰
நன்றிகள் சகோ
@@TeaKadaiKitchen007கிழங்கு மாவு ன என்ன பூரி தேய்க்க கிழங்கு மாவு போடனுமா
@@sumaiyafathima8740 ஆம். மரவள்ளிக்கிழங்கு மாவு தான். பூரி ஒன்றோடொன்று ஒட்டாமல் வர மாவு தூவி பூரி தேய்க்கலாம். இது பெரும்பாலும் ஹோட்டலில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் நிறைய பூரி போடுவதில்லை. அதனால் தேவைப்படாது.
My mother try this method in marriage function.. she is very happy for perfect boori .... She thank him
அண்ணா சிறப்பு சிறப்பான பூரி வீடியோ பதிவு போட்டதுக்கு நன்றி 🎉🎉❤❤❤
நன்றிகள் சகோ
நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் சிலர் இருக்கிறார்களே 🎉🎉🎉🎉🎉🎉🎉
சகோதரருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை
மிகவும் நன்றி சிறப்பாக இருந்தது அனைவரும் விரும்பி உண்டனர் ❤🙏🙏🙏🙏
நன்றிகள். உங்கள் மனமகிழ்ச்சியே எங்கள் விருப்பம்.
🙏 Sema Talk Well Explained Thank You Sir Vazgha pallandukal nalamuden vazhamuden🙏
welcome
இதுக்குமேல பூரி செய்யறது பத்தி சொல் ல ஒன்னுமே இல்ல சார் சூப்பர்.
thank you ma
மாஸ்டர் அருமையான நகைச்சுவை பண்பாளர்,வாழ்க வளமுடன்.
yes
மிக அருமையான விளக்கம்!! வளர்க உங்கள் சேவை !! வாழ்த்துக்கள் !!!!!
Thank you mam 😊
இதே மாதிரி பூரி செய்தேன் அருமை அருமை மாஸ்டருக்கும் அண்ணாவுக்கும் நன்றி ❤ இதே போல ஓட்டல் சால்னா ரெசிபி சொல்லுங்க இந்த கடை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
thank you
மாஸ்டருக்கு ஒரு நன்றி உங்களுக்கும் ஒரு நன்றி அருமையான தகவல்
thank you
Thankyou master.
பூரி மசால்..குருமா. .சட்னி வீடியோ .வும்.போடுங்க .
நன்றி. Waiting......
ok sure
நண்பா. வாழ்த்துக்கள்.நீங்கள் அழகாக பூரி செய்வதுபற்றி நகைச்சுவையுடன்,பொறுமையாக சொன்னீர்கள்.வாழ்க பல்லாண்டு
நன்றிகள் சார்
பூரி சுடுவதை விட மாஸ்டர் உடைய பேச்சு சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி சகோ
Unmaiyanavan jeyikka late aakum ,but vetri niyayam ,sila aluppaikal sollathu both are god job👌👍
Thank you❤🙏
பூரி நல்லா வந்தது அருமை நன்றி அண்ணா உங்களும் அவருக்கும்.
சூப்பர் விளக்கம் வாழ்கவளமுடன் நான் கிழங்கு மாவுபோட்டுதேய்த்தேன்எண்ணைகருப்புஆகிவிட்டதுஇங்கேஒருமாஸ்டர்மைதாமாவுபோட்டுதேய்ங்கள்எண்ணைநிறம்மாறாதுஎனசொல்விக்கொடுத்தார் நன்றி வணக்கம்
super
மாஸ்டர் நல்ல அனுபவசாலி .. திறமைசாலி
அனுபவமே நல்ல ஆசான்
So wonderful to watch from USA. Love master sharing dos and don'ts for an authentic affordable delicious experience. Thank you vanakkam pramadham
Thanks by master
thank you so much sir.
மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.. ..
Perumal chances. Ila. Spr first unga rendu perukum tks. Then parotta masterku. Tks. Unga kadaikum parotta kadaikum mattume sri vi varanum pola niruku. Poorila ivlo tips yarume solala. Avaruku yeno valthukal. Menmelum valarha brothers. Indha poori video sema. Video poori master vy tks.
kandipa vanga mam. thanks and happy😊
அருமையான தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள் மாஸ்டர்
thank you
உங்க டிப்ஸ் மிகவும் அருமையாக உள்ளது
thank you
Anna mrg ninga sonna methodla poori try pannanen anna. Ultimate anna kada poori polavae irunthathu anna romba thanks anna. Innum niraiya video upload pannuga yenna mari irukuruvangaluku romba usefulla irukum thanks anna.
ohh super. 😳😳😳😳
நம்ம மனசு துண்டால் பூரியும் துவண்டு போகும் அருமை மாஸ்டர் 👌நன்றி
Yes
Master pesuvadhu seimurai romba superb poori sapida romba aasai aha iruku engha veetala month once dhan poori seivoom ippa aasai aha iruku poori sapida
ithula oil kammiya tha irukum. sapdunga
உபயோகமுள்ள பதிவு நன்றி
நன்றிகள் ஐயா
Nan seithu parthen nenna sonna mathri ..sema super ah irunthu thank u chef
super
நல்ல மாஸ்டர் நல்ல மனிதர்... வாழ்க வளமுடன்..
நன்றிகள்
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan GURUVE SARANAM ❤❤❤❤❤
thank you
Nice explanation..ungal business um jabbar bhai business madhiri valaratum international level aa..all the best.🎉
thank you❤🙏
ரொம்பவே பொறுமையாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி அண்ணா
thank you
Thank u for this video
Master very good explanation.
You are welcome