டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி 😋 | bajji receipe | valaikkai bajji | vazhaikai bajji | Tea kadai snacks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • பஜ்ஜி ஈசியா போட சீக்ரெட் டிப்ஸ் | Bajji receipe in tamil | Valaikkai bajji | Vazhaikai bajji receipe
    Having hot bajji during rainy season in the evening makes for a wonderful evening. These banana bajji at tea shop are very tasty. In this video we will see how we can easily prepare similar banana bajji at home. Prepare and eat and enjoyenjoy happy cooking.
    டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி செய்ய Secret 4 Banana Bajji Recipe in Tamil / Evening snacks in Tamil / பஜ்ஜி செய்வது எப்படி / பொசு பொசுன்னு மொறு மொறுன்னு வாழைக்காய் பஜ்ஜி / Banana Bajji in Evening snacks in Tamil | Banana Bajji in Tamil / Evening snacks in Tamil / vaalakkai bajji | how to make bajji | how to make bajji in tamil | how to make bajji | evening snacks recipe | evening snacks in tamil | easy snacks to make at home | easy snacks recipe | easy snack | bajji | Tea Kadai Bajji Recipe | w Valaikai bajji seivathu eppadi | Banana Bajji recipe in tamil | Tamil / How To Make bajji / tea kadai bajji epadi seivathu / bajji poduvathu epadi / tea kadai kitchen snacks
    #bajjirecipe #bajji #teakadaibajji #teakadaikitchen #bajjirecipeintamil #valaikaibajji #vazhaikkaibajji #teasnacks #snacks #teakadaisnacks #teatimesnackrecipe #eveningsnacks #cookingchannel #easyeveningsnacks #tamil ‪@TeaKadaiKitchen007‬
    வாழைக்காய் - 4
    மிளகாய் வத்தல் - 10
    பூண்டு - 12 பல்
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - 1 டீஸ்பூன்
    சோடா உப்பு - ¼ டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்
    சீரகம் - ½ டீஸ்பூன்
    ஓமம் - ½ பின்ச்
    சமையலெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கடலைமாவு - 2 கப்
    அரிசி மாவு - ¼ கப்

ความคิดเห็น • 205

  • @geetharani9955
    @geetharani9955 2 หลายเดือนก่อน +80

    சமையல் மட்டுமல்ல ஒவ்வொரு செயலிலும் நுணுக்கம் உள்ளது.வாழைக்காயை அறிந்து பஜ்ஜிக்கு சீவும் பக்குவம் வரை சொல்வது நல்ல விஷயம்.புதிதாக கற்றுகொள்பவர்களுக்கு மட்டுமல்ல அனுபவம் உள்ளவர்களுக்கும் உதவியாக இருக்கும்.சப்ஸ்க்ரைபர் சொல்லிய முறை என்று சொல்வதற்கும் நல்ல மனது வேண்டும்.நன்று தம்பி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +5

      நன்றிகள் அக்கா. மசாலா இந்த மாதிரி அரைத்து போட டிப்ஸ் சொன்னாங்க ஒரு சகோ.

    • @geetharani9955
      @geetharani9955 2 หลายเดือนก่อน +1

      ​@@TeaKadaiKitchen007நல்ல விஷயம்

    • @jessiev4206
      @jessiev4206 2 หลายเดือนก่อน +1

      Exactly Correct 👏👏👏 Neeinga Sonnadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai Unmai 👏👏👏👏👏👏👌👌👌👌👌

    • @subhabalu5998
      @subhabalu5998 2 หลายเดือนก่อน +1

      Jangare muruku podunga sar

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@subhabalu5998 ok sure

  • @jayanthithanigachalamtyh2843
    @jayanthithanigachalamtyh2843 2 หลายเดือนก่อน +20

    நீங்கள் சொல்லித் தரும் ஒவ்வொரு விதமும் மிக மிக அருமையான முறை, அனைத்தும் அருமை

  • @annasanthiroche4300
    @annasanthiroche4300 4 วันที่ผ่านมา +2

    Super brother, Thank you

  • @jessiev4206
    @jessiev4206 2 หลายเดือนก่อน +8

    ஒவ்வொரு உணவு பதார்த்தம் செய்முறை விளக்கம் அருமை அருமை அருமை 👌👌 டிப்ஸ்களை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. டீ கடை கிச்சன் 💯 வருஷம் நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணன். ❤👍
    👏👏👏👏🙌🙌

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 2 หลายเดือนก่อน +7

    அருமை. அருமை. எனக்கு இப்படி உப்பலாக வருவது இல்லை. இந்த மாதிரி செய்து பார்க்கிறேன்

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it หลายเดือนก่อน +4

    அருமை..சகோ..நானும் இப்ப சுடபோறேன்...😊

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 2 หลายเดือนก่อน +3

    பஜ்ஜி செய்முறை அருமை நன்றி!🎉🎉🎉

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 2 หลายเดือนก่อน +4

    8months before vedio பார்த்தேன்.athuvum அருமை.

  • @bhuvarahansoundararajan1831
    @bhuvarahansoundararajan1831 หลายเดือนก่อน +2

    Ayya! Miga ruchi! nandraaga vandhathu! super!

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 2 หลายเดือนก่อน +7

    கமகம மணம் வருது🎉❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 หลายเดือนก่อน +6

    Bro, Vunga Bajji semmaya iruku..

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 หลายเดือนก่อน +2

    அருமையான செய்முறை விளக்கம்.பாராட்டுக்கள்.

  • @annasanthiroche4300
    @annasanthiroche4300 4 วันที่ผ่านมา +1

    Super brother

  • @secretrecipecorner
    @secretrecipecorner 2 หลายเดือนก่อน +3

    Woww... Super delicious food... Keep sharing👍🏻

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 2 หลายเดือนก่อน +3

    Tempting bajji spr tips. Tku brothers

  • @charulatha.n7025
    @charulatha.n7025 5 วันที่ผ่านมา +1

    Super semaya iruku

  • @user-qs1ip8dk1x
    @user-qs1ip8dk1x หลายเดือนก่อน +3

    Masha Allah Super Brother...

  • @nagarasan
    @nagarasan 2 หลายเดือนก่อน +5

    SUPER TASTY RECIPE IN SIMPLE METHOD

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 14 วันที่ผ่านมา +1

    sir super sir. further idku how much money sellva arthu, finally one pajji cost how mch oru kannu poduga sir, so that naglum sure pannuvom sir, really super video

  • @ranjinikumar3778
    @ranjinikumar3778 2 หลายเดือนก่อน +3

    Superb Tnx for teaching sir

  • @maryselva6446
    @maryselva6446 24 วันที่ผ่านมา +1

    The way of ur presentation is very clear. Even beginners can prepare easily. Thank you

  • @sindhuarulkumar6296
    @sindhuarulkumar6296 2 หลายเดือนก่อน +6

    Ungaloda dishes elamae super sir👍👍

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 หลายเดือนก่อน +4

    அருமை....

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 หลายเดือนก่อน +6

    Super recipe ❤

  • @GukhanSelvam
    @GukhanSelvam หลายเดือนก่อน +2

    Super bro... thankyou

  • @Jeenathbanu-n4v
    @Jeenathbanu-n4v หลายเดือนก่อน +2

    Very nice teacing

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 2 หลายเดือนก่อน +4

    Attakkaasam brother 👍🏻👍🏻👍🏻

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் தம்பி 🙏 எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது மிகவும் நன்றி எதிர்பார்த்த பண்டம் 👍🤝😍

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 2 หลายเดือนก่อน +3

    Tea kadai vazhukkai bajji super 8:47

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 หลายเดือนก่อน +1

    Arumaiyana velakam Tnq

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா❤🎉🎉🎉

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel9719 หลายเดือนก่อน +2

    Nice i try one day

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 2 หลายเดือนก่อน +4

    Wow supper

  • @70090441
    @70090441 2 หลายเดือนก่อน +1

    Excellent explanation Anna👍🏻thanks for sharing it with us 🙏🏼❤️🙏🏼

  • @kannikaguna1692
    @kannikaguna1692 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 19 วันที่ผ่านมา +1

    அடடா... எவ்வளவு உன்னதம்...! Subscriber சொன்ன formula nnu சொல்றார்... Athathu copy yadichu போட்டுட்டு எவ்வளவு build up பண்ணுதுங்க...! வாழ்த்துக்கள் நண்பா...!

  • @lakshmiv3861
    @lakshmiv3861 20 วันที่ผ่านมา +1

    Super Bajji.

  • @Inba7889
    @Inba7889 2 หลายเดือนก่อน +2

    சிறப்பு 🎉

  • @kalavathykulasekaran7570
    @kalavathykulasekaran7570 2 หลายเดือนก่อน +1

    அருமை!

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 2 หลายเดือนก่อน +2

    அருமை

  • @user-or6pz7ts2k
    @user-or6pz7ts2k 2 หลายเดือนก่อน +3

    Super

  • @cdhanamswethalalithadhanam
    @cdhanamswethalalithadhanam 14 วันที่ผ่านมา +1

    Super thambi

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 2 หลายเดือนก่อน +4

    Anna, soda uppu poduvatharku pathil idly mavu 1 curenty vittalum pusu, pusunnu varum, amma sonna pakkuvam anna

  • @ravisadasivan3711
    @ravisadasivan3711 หลายเดือนก่อน +2

    When to add salt?

  • @m.harish9c606
    @m.harish9c606 2 หลายเดือนก่อน +2

    🎉 super Anna

  • @pufunmedia1101
    @pufunmedia1101 2 หลายเดือนก่อน +3

    Thanks a lot sir

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 2 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @dhana.maheslakshmi7348
    @dhana.maheslakshmi7348 28 วันที่ผ่านมา +1

    Super anna...❤

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e 2 หลายเดือนก่อน +2

    Nandri Annachi

  • @saravananpriyasaravanan4327
    @saravananpriyasaravanan4327 2 หลายเดือนก่อน +1

    Super anna

  • @dheepam5180
    @dheepam5180 12 ชั่วโมงที่ผ่านมา

    2 cup kadalai mavukku, 1/4 or 1/2 cup arisi mavvu podanumaa

  • @MeenaRameshBabu
    @MeenaRameshBabu 2 หลายเดือนก่อน +2

    A
    Arumai 🎉

  • @maximisedgaming.4013
    @maximisedgaming.4013 2 หลายเดือนก่อน +2

    Super sir

  • @umasasi3586
    @umasasi3586 2 หลายเดือนก่อน +1

    Excellent Excellent

  • @eshwarmoorthy8071
    @eshwarmoorthy8071 2 หลายเดือนก่อน +2

    Thanks sir.

  • @radhakrishnan328
    @radhakrishnan328 หลายเดือนก่อน +3

    மாவு எடை எவ்வளவு இருக்கும் என்று சொல்லவில்லை அளவு கப் அனுப்பி வைக்கவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      கப் அளவு 250 மில்லி. இதில் ஒவ்வொரு மாவும் அளக்கும் போது எடை மாறும்

  • @harshanarmy6356
    @harshanarmy6356 2 หลายเดือนก่อน +3

    Anna bajji potinga atharku sidetish kuruma eppo anna vaipinga early waiting anna🎉

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 2 หลายเดือนก่อน +2

    Nice

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 2 หลายเดือนก่อน +2

    Yummy

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 หลายเดือนก่อน +3

    Arumai arumai 😂😂
    Nalla tips 👌👌.must try it out soon.You brothers should write a book soon with all your recipes .I will be the first person to buy .just catch hold of a publisher in your town 😜😝Vazhga Valamudan ❤❤
    🇨🇦 .Canada

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      thanks mam. enga mela ivlo nmabikai vachi irukeenga. unga asirvathangal. thank you so much mam 👌👌❤

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 2 หลายเดือนก่อน +2

    Arumaiyana bajji

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 2 หลายเดือนก่อน +1

    Seivathum sirapu.solvathum sirapu.nalla ullam udaiya manithar bro.

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 2 หลายเดือนก่อน +3

    மிளகாய் வற்றல் எவ்ளோ நேரம் தண்ணீர்ல ஊற வைக்கணும் சொல்லுங்க சார். ஊற வைக்க சூடு தண்ணீர் ah illa pachai தண்ணீர் ah nu சொல்லுங்க அண்ணா மிளகாய் விழுது அரைப்பதற்கு.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      சுடு தண்ணீர்

    • @sujatharaju-st2rz
      @sujatharaju-st2rz 2 หลายเดือนก่อน +2

      @@TeaKadaiKitchen007 ethana நிமிஷம் sir

    • @sujatharaju-st2rz
      @sujatharaju-st2rz 2 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 Thank you

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@sujatharaju-st2rz 20 minutes pothum

    • @sujatharaju-st2rz
      @sujatharaju-st2rz 2 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 thank you so much anna

  • @cookingwithanitha3556
    @cookingwithanitha3556 2 หลายเดือนก่อน +2

    Supper anna👌

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 2 หลายเดือนก่อน +1

    Thank you.

  • @pavithrasps9326
    @pavithrasps9326 2 หลายเดือนก่อน +1

    👌

  • @shanthad7049
    @shanthad7049 2 หลายเดือนก่อน +1

    Mihavum Arumai Shantha.D

  • @MeenaRameshBabu
    @MeenaRameshBabu 2 หลายเดือนก่อน +2

    Arisi mavu kal cup pothuma sir?

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 2 หลายเดือนก่อน

    Thank u anna😊

  • @Jayanthi-xj9vv
    @Jayanthi-xj9vv 7 วันที่ผ่านมา +2

    சப்கிரைபர் சொன்ன டிப்ஸ் சொல்லவே இல்லை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 วันที่ผ่านมา

      இப்படி பஜ்ஜி போட சொன்னதே சப்ஸ்கிரைபர் தான்

  • @ITACHI_THE_GOD
    @ITACHI_THE_GOD หลายเดือนก่อน +1

    ❤❤

  • @rajasundaresan3293
    @rajasundaresan3293 25 วันที่ผ่านมา +1

    If you add ginger small piece it will add more healthy.
    But in other shops with the ingredients you added serving as chutney.....😂😂😂

  • @jayadurain96
    @jayadurain96 2 หลายเดือนก่อน +2

    How to make chilli masala powder

  • @phenixgaming7111
    @phenixgaming7111 2 หลายเดือนก่อน +1

    Pani Puri recipe podunga anna 👍

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 2 หลายเดือนก่อน +8

    கையால் பிசைவது அசூசியமாக இருக்கிறது

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 2 หลายเดือนก่อน +1

      😂😂

    • @umaravi5829
      @umaravi5829 2 หลายเดือนก่อน +2

      அனைத்து உணவும் கைகளால் தான் தயாராகும்...

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா ?

    • @dharanithamizh77
      @dharanithamizh77 2 วันที่ผ่านมา

      அதுதான் கைபக்குவம்😅😅😅😅😅

  • @vinothjack51
    @vinothjack51 2 หลายเดือนก่อน +3

    Super Anna 🌹🥀🥰🥀🌹🥀🥰🥀🌹🥀🥰🥀🌹🌹🥀🥰🥀🌹🌹🌹🥀🥰🥰🥀🌹🌹🥀🥀🥰🥰🥀🥀🌹

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 2 หลายเดือนก่อน +1

    பஜ்ஜிக்கு ஏற்ற பாம்பே சட்னி எப்படி செய்வது என்று போடுங்கள்

  • @dheepam5180
    @dheepam5180 12 ชั่วโมงที่ผ่านมา

    Neenga 1/2 cup arisi maavu poata maadhiri theriyudhu

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 2 หลายเดือนก่อน +1

    Parotta vedio podunge

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 2 หลายเดือนก่อน +1

    Intha gravy la , 2 to 3 spoon ulunthu oora pootu athaiyum serthu mixie aracha nalla irukkum

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 2 หลายเดือนก่อน +2

    நானும்இப்படித்தான்பஜ்ஜிசெய்வேன்

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 2 หลายเดือนก่อน +1

    Bro soda uppu serkuvilai aa ?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      Serthu irukom. 4.20 minutes la parunga.

    • @naseemnaseem7281
      @naseemnaseem7281 2 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 ok Bro thanks

  • @user-pk2cq6jh3w
    @user-pk2cq6jh3w 2 หลายเดือนก่อน +1

    Frnd,unga videova paathu 3 maasam aagudhu ippadhaan mothamum paaka poraen
    Paathutu andha videoku doubt, clarification irundha kettu therinjikiraen..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      ok sure doubt iruntha antha antha video la comment la kelunga sure ah reply panrom. thank you

  • @mydear5197
    @mydear5197 2 หลายเดือนก่อน +1

    ரியோமானிய ரொட்டி வீடியோ போடுங்க

  • @sakthisree7835
    @sakthisree7835 2 หลายเดือนก่อน +1

    Katheyela valaka sevelama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      Konjam nice ah seevunga. Romba thick ah illama pathukonga

    • @sakthisree7835
      @sakthisree7835 2 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 nandre

  • @lillylincy4929
    @lillylincy4929 2 หลายเดือนก่อน +4

    பஜ்ஜிமாவுசூப்பர்தம்பிஏற்கனவேநீங்கசெய்தமாதிரிசெய்தேன்சூப்பராகவந்ததுஇதேமாதிரிசெய்துபார்க்கிறேன்

  • @Linuspraiseandworship
    @Linuspraiseandworship 8 วันที่ผ่านมา +1

    Slow .... waste of time enjoy your ajji your self

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 หลายเดือนก่อน +1

    Tips சொன்ன subscriber name சொல்லல

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      சொல்லி இருக்கலாம். அடுத்த முறை சொல்லி விடுகிறோம்

  • @SobanaM-dm5sn
    @SobanaM-dm5sn 2 หลายเดือนก่อน +1

    THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 🙏🌟😘🥰⛱🌊🛐🌀❤🔥😎🕊🤣✅💙

  • @puja9689
    @puja9689 2 หลายเดือนก่อน +1

    Too much talking

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 2 หลายเดือนก่อน +1

    Ooh.ene.potathal.coment.kidaiyathu

  • @mailnewanand
    @mailnewanand 2 หลายเดือนก่อน +2

    Super bro

  • @user-to5fo7ux9u
    @user-to5fo7ux9u 2 หลายเดือนก่อน +4

    மைதா எதற்காக சேர்க்க வேண்டும் பதில் கூறவும் தயவு செய்து

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +2

      எண்ணெய் குடிக்காமல் இருக்க ஒரு சிலர் சேர்ப்பார்கள். ஆனால் அது தேவையில்லை தான்.

    • @user-to5fo7ux9u
      @user-to5fo7ux9u 2 หลายเดือนก่อน +2

      @@TeaKadaiKitchen007 நன்றி உங்கள் பதிலுக்கு

    • @VijayaLakshmi-et5it
      @VijayaLakshmi-et5it หลายเดือนก่อน

      Konjam eerathanmaiyoda irukum bajji

    • @user-to5fo7ux9u
      @user-to5fo7ux9u หลายเดือนก่อน

      @@VijayaLakshmi-et5it நன்றி

  • @rishikeshmt1999
    @rishikeshmt1999 หลายเดือนก่อน +1

    Super