ஹோட்டல் சீக்ரெட் இதுதான் 😋| Chapati seivathu epadi | chapati receipe in tamil |soft chapati in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sivasankaris9393
    @sivasankaris9393 4 หลายเดือนก่อน +124

    நீங்கள் மிக நல்ல மனிதர்.சிறு விஷயம் தான்,ஆனால் பெரிய மனசு சகோதரரே,உங்கள் நல்லெண்ணம் தொடரட்டும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +5

      நன்றிகள் சகோ

    • @kothair1856
      @kothair1856 4 หลายเดือนก่อน +3

      Yes 👍

    • @NagarajanRamasamy-k3s
      @NagarajanRamasamy-k3s 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @mangaikarasi2552
      @mangaikarasi2552 2 หลายเดือนก่อน +2

      யதார்த்தமான உண்மையான அலட்டல் இல்லாத விளக்கம் சார்.🙏

    • @mangaikarasi2552
      @mangaikarasi2552 2 หลายเดือนก่อน

      எடுக்கும் போது லேசான பட்டர் தடவி எடுக்கலாம் இல்லை யா .நான் அப்படி செய்வேன்

  • @valarmathi1150
    @valarmathi1150 4 หลายเดือนก่อน +39

    சாப்டான சப்பாத்தி அருமை சமையல் சீக்ரெட்டை உடைத்து செய்து காட்டினீர்கள் நன்றி நீங்கள் செய்தது போல கடலை மிட்டாய் இன்று செய்தேன் கடைகளில் கிடைப்பது போல் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      super mam. welcome

    • @MrsRajendran
      @MrsRajendran 4 หลายเดือนก่อน +3

      ​​@@TeaKadaiKitchen007முன்பு பக்குவம் வராமல் வேற மாதிரி ஆயிடுச்சு. அந்த பயத்தில் செய்யறது தவிர்த்து நாட்கள் ஒட்டுறேன்!! 4 முறைக்கு ஒருமுறைதான் கரெக்ட்டா வருகிறது பார்ப்போம்
      வராமயா போயிடும்😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +2

      @@MrsRajendran 😀😀😀 நீங்களா அதுவா ன்னு ஒரு கை பாத்துருங்க

    • @shalinimurugan2540
      @shalinimurugan2540 3 หลายเดือนก่อน +2

      Sir, kala kala backery la epadi soft ah iruku.. because veetula senja hard ah than varuthu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน +1

      @@shalinimurugan2540 once potruvom

  • @DSR32014
    @DSR32014 3 หลายเดือนก่อน +37

    Ippadiyellaam youtubela yaarume samayal patriya unmaigalai sonnadhillai. HELPING ME A LOT. Thank you so much.🙏🙏🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน +2

      thank you

    • @DSR32014
      @DSR32014 3 หลายเดือนก่อน +2

      God bless your channel. Yesappa indha channel-ah bless pannungappaa 🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน +1

      @@DSR32014 thanks sir. 🙏🙏🤝

    • @DSR32014
      @DSR32014 3 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 sister 🙏🙏

    • @DSR32014
      @DSR32014 3 หลายเดือนก่อน +2

      Not sir. Sister 🙏🙏

  • @MM-yj8vh
    @MM-yj8vh 4 หลายเดือนก่อน +93

    அருமை.... செய்து பார்க்கிறோம். ரகசியத்தை வெளியே சொல்ல ஒரு தைரியம் வேண்டும், அது உங்க கிட்ட இருக்கு, வாழ்த்துகள் ⚘👌⚘👏⚘👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +5

      நன்றிகள்

    • @Tami_ln
      @Tami_ln 4 หลายเดือนก่อน +7

      தைரியம் மட்டும் அல்ல நல்ல மனம் வேண்டும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +2

      @@Tami_ln thank you🙏❤

    • @Tami_ln
      @Tami_ln 4 หลายเดือนก่อน +2

      @@TeaKadaiKitchen007 Keep rocking brother ....Ella vishyathsyum ellarum therinjkattum....🙏👏😊

  • @parameswarinithish6091
    @parameswarinithish6091 8 วันที่ผ่านมา +3

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 2 หลายเดือนก่อน +16

    நீங்க சொன்ன உடனே நான் சுண்டல் மாவு அரைச்சிட்டேன் செம்ம SOFT tnx bro❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      super

    • @LokiYuva
      @LokiYuva หลายเดือนก่อน

      Sister 1கிலோ கோதுமைக்கு சுண்டல் எவ்வளோ சேர்க்கணும்

    • @kavithasivakumar7661
      @kavithasivakumar7661 หลายเดือนก่อน

      @@LokiYuva சின்ன கப் ல ரெண்டு கப்

    • @yomom550
      @yomom550 8 วันที่ผ่านมา

      100gm

    • @yomom550
      @yomom550 8 วันที่ผ่านมา

      100gm

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 หลายเดือนก่อน +47

    சாஃப்ட் சப்பாத்தி செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @umaranisingasamy7810
    @umaranisingasamy7810 4 หลายเดือนก่อน +27

    எளிய மனிதரின் எளிய விளக்கம். அருமை.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 4 หลายเดือนก่อน +59

    நான் வெள்ளை கொண்டக்கடலை சேர்த்து மாவில் அரைத்து விடுவேன். மிகவும் soft irrukum. Super and delicious chapati.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +6

      ohh super mam. sema

    • @anithasridhar1717
      @anithasridhar1717 4 หลายเดือนก่อน +2

      Enna alavu sekanum sis kondaikadali

    • @u.angayarkanniulaganathan6662
      @u.angayarkanniulaganathan6662 4 หลายเดือนก่อน +6

      @@anithasridhar1717 50 gm per 1kg wheat. அதிகமானால் சப்பாத்தி தேய்க்க வராது. ஒட்டும். நன்றி sis.

    • @aswiniaranza4883
      @aswiniaranza4883 4 หลายเดือนก่อน +2

      Kadalai mavvu and konda kadalai mavvu verrai ya

    • @Tami_ln
      @Tami_ln 4 หลายเดือนก่อน

      ​@@aswiniaranza4883இல்லை இரண்டும் ஒன்று தான்

  • @saisaiselva9258
    @saisaiselva9258 5 วันที่ผ่านมา +1

    அருமையாக இருந்தது நன்றி சார்.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 หลายเดือนก่อน +12

    தங்களின் விளக்கம் மிகவும் அருமை

  • @parveenbanu9171
    @parveenbanu9171 4 หลายเดือนก่อน +37

    சூப்பர் ரெஸிபி நான் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து மாவு பெசைவேன் சப்பாத்தி சாப்டாக இருக்கும்

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 4 หลายเดือนก่อน +24

    நீங்க செய்து காட்டும் அனைத்தும் சூப்பராகவும் புரியும்படியும் உள்ளது வாழ்த்துக்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      நன்றிகள் மேடம்

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 4 หลายเดือนก่อน +159

    சமையல்காரர்களின் ரகசியஙகளை உடைச்சு சொல்றீஙக நான் கோதுமையோடு கொண்டைக்கடலையை சேர்த்து அரைத்து விடுவேன் நான் ஹார்ட் பேண்ட் அதனால கமெண்ட்ஸ் அடிக்கடி போடமுடியலை வாழ்த்துக்கள் தம்பி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +9

      @@thenmozhiarumugam2482 ohh Super.

    • @Mohanapriya-q8x
      @Mohanapriya-q8x 4 หลายเดือนก่อน +6

      கருப்பு கொண்டை கடலையை வெள்ளை கொண்டை கடலையை

    • @suban2204
      @suban2204 4 หลายเดือนก่อน +1

      Super 👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +3

      @@Mohanapriya-q8x கருப்பு தான்

    • @sarathaak8299
      @sarathaak8299 4 หลายเดือนก่อน

      😅​@@Mohanapriya-q8x

  • @malathimuthaiyan9358
    @malathimuthaiyan9358 4 หลายเดือนก่อน +23

    யாரும் சொல்லாத ரகசியம் மிகவும் அருமை

  • @jayanthikkarthik
    @jayanthikkarthik 2 หลายเดือนก่อน +4

    Very nice explanation. Thank you. I start watching all your videos. From London 👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@jayanthikkarthik oh super. Thanks mam 💐

  • @AAGoodvibes
    @AAGoodvibes 4 หลายเดือนก่อน +19

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி கட்டி பக்கோடா இன்னைக்கு பண்ணிநென் சூப்பரான இருந்தது🎉🎉🎉

  • @asrajan2489
    @asrajan2489 หลายเดือนก่อน +4

    Very good demonstration. Keep it up.

  • @balamurthy6155
    @balamurthy6155 4 หลายเดือนก่อน +9

    Try opos method.effortless mix in two cups wheat flour atta to one cup water with salt.just gently mix with back of a ladle. cover let rest for 10 mins. then grease hand mix again v gently. Then make rotis. best recipe ever.gluten gets formed well.

  • @t.cgirija3314
    @t.cgirija3314 หลายเดือนก่อน +2

    உங்கள் சமையல் எல்லாமே அருமை . நன்றி 🙏

  • @Timepasswithmanju
    @Timepasswithmanju 3 หลายเดือนก่อน +2

    Very nice sir naanum try panna poren 1 kg godhumai maavuku kadalai enna alavu potalam serthu araika sollunga sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน +2

      200 gm kondaikadalai arachu use pannunga

  • @nithiyaraja6180
    @nithiyaraja6180 3 หลายเดือนก่อน +6

    Thank you sir. Thank you for your suggestions

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 4 หลายเดือนก่อน +18

    புளிக்காத தயிர் போட்டு மாவு பிசைந்து சப்பாத்தி போட்டால் சப்பாத்தி softah இருக்கும், bro.

  • @rathikarathi9631
    @rathikarathi9631 4 หลายเดือนก่อน +2

    I tried spicy bread Manchurian and chutney receipe taste was amazing thank you very much sir

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv หลายเดือนก่อน +2

    Parkave arumai iruku bro.good demo

  • @sudharaman8758
    @sudharaman8758 4 หลายเดือนก่อน +18

    The way u taste the dish is mind blowing ,wish every u tuber who tastes the dish see this n follow ,...no messy way of putting the food entirely in the mouth with the spoon n securing the spoon back to the container looks very disgusting ,n after tasting the food u take few minutes to gv review of the dish n that too in a simple gesture ,which makes us enjoyed the taste virtually ,...continue ur service ,very good n beginners cld learn many tips from u ..🎉🎉

  • @sundarsrinivasan8327
    @sundarsrinivasan8327 2 หลายเดือนก่อน +4

    ஹோட்டல் சப்பாத்தி சுமார் தான் வட இந்திய சப்பாத்தி சூப்பர் ‌கலப்படம் இல்லாத கோதுமை மாவு கூடிய வரை புதிய (டேட் பார்த்து)வாங்கவும்சர்பதி மாவு நல்லது ஒரு கப்புக்கு 1கரண்டி எண்ணை பிசிரி பிருகு தண்ணீர் தெளித்து பிசையவும்

    • @bheemboy7282
      @bheemboy7282 2 หลายเดือนก่อน +1

      வட இந்திய சப்பாத்திக்கும் எண்ணெய்க்கும் சம்மந்தம் இல்லை.

  • @VarathanTalks1903
    @VarathanTalks1903 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணே, வெங்காய சமோசா receipe சொல்லுங்க

  • @sathyansathyan1983
    @sathyansathyan1983 11 วันที่ผ่านมา +1

    Camera and mic which company do you use plz recommend

  • @sriandalsri1290
    @sriandalsri1290 หลายเดือนก่อน +3

    Chappathi kalla nallla theicha nalla aidum.oram stove vachu karandi vachu theaicha super ah aidum .parkka oru mathiri irukkay. Try panni parkalamay nu sonnen.but chappathi super soft

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      ok

    • @JiannaRose
      @JiannaRose 21 วันที่ผ่านมา

      Athu irunbu kalluma. Apaditha irukkum

  • @selvarajvijayalashmi9976
    @selvarajvijayalashmi9976 9 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான சப்பாத்தி

  • @shanthaneelu479
    @shanthaneelu479 4 หลายเดือนก่อน +7

    Unga... recipe...ellame nalla irukku..iyya

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 2 หลายเดือนก่อน +5

    ரொம்ப ரொம்ப நன்றி சார் உண்மையை உரக்க சொன்னதுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      நன்றிகள் மேடம்🎉🎊

  • @dhivyapurushothaman8733
    @dhivyapurushothaman8733 3 หลายเดือนก่อน +1

    Anna karupu kondakadalai ah dry roast panna uppu kadalai thane…. Pori vikkura kadaila kedaikume antha uppu kadalai use pannalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      poricha uppu kadala ila sister. karu konda kadalai vangai apdiye arachu vachukonga athu use pnaunga. oora vaika vendam. kaya vaika vendam. porika vendam.

  • @kheshvin603
    @kheshvin603 2 หลายเดือนก่อน +3

    Tq anna romba soft ta iruthuchi

  • @singaravel4514
    @singaravel4514 3 หลายเดือนก่อน +4

    Super sir, in a very simple way you have explained the making of chappati🎉

  • @ponmaninavapriya452
    @ponmaninavapriya452 3 หลายเดือนก่อน +1

    Sir very simple and useful tips for all.give more recipes sir please.

  • @KarthikKarthik-xy7wr
    @KarthikKarthik-xy7wr หลายเดือนก่อน +1

    Anna.. Ippothan first time unga video parthen.. Subscribe pannitten.... Ok va?..

  • @anithasridhar1717
    @anithasridhar1717 4 หลายเดือนก่อน +3

    2 kilo godhumai mavu ku evlo konda kadali sekanum brother...pls sollunga

  • @gracenathan2427
    @gracenathan2427 3 หลายเดือนก่อน

    Sir can you tell.in english what kacang flour you used?

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 หลายเดือนก่อน +8

    அருமையான விளக்கம் சார்
    இதில் கொண்டைக்கடலை மாவுக்கு பதில் வறுகடலை (பொட்டுக்கடலை மாவு சேர்க்கலாமா 🤔

  • @indravenkat4301
    @indravenkat4301 4 หลายเดือนก่อน +2

    Kondai kadalai mavu won't it be brown in colour?

  • @farzanafarzana6091
    @farzanafarzana6091 4 หลายเดือนก่อน +1

    Konda kadalai mavukku bathil pottu kadalai mavu use pannalama

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 3 หลายเดือนก่อน +2

    Thank you brother for your valuable information Vaazga Valamudan

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      @@RJAGADISH-k9g thanks brother. Good morning 💐💐

  • @bumbut7891
    @bumbut7891 4 หลายเดือนก่อน +3

    Thank you 🎉 it will help many people like me 🙏

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 4 หลายเดือนก่อน +3

    Very nice tips annachi thankyou so much❤🙏🙏🙏

  • @NithyaSanskrit
    @NithyaSanskrit 3 หลายเดือนก่อน +2

    Kadalai mavu podalama

  • @nallilekshmi2383
    @nallilekshmi2383 3 หลายเดือนก่อน +1

    Anna Siru dhaniya maavu Kuda intha konda kadalai maavu serthu chappathi seiya mudiyuma?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน +1

      @@nallilekshmi2383 different ah iruku sister. Try panni pakrom. Neenga potrukeengala?

    • @nallilekshmi2383
      @nallilekshmi2383 3 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 illa Anna. Nan Malaysia la iruken. Nan neraiya Siru dhaniya varieties senju vikkaren. Athinala keten. Siru dhaniya chappathi try panen. Sariya varalai. Athinala than keten

    • @nallilekshmi2383
      @nallilekshmi2383 3 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 Anna mudinjaa Siru dhaniya recipes solli kudunga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน +1

      @@nallilekshmi2383 ok sister. Konda kadalai mavu add panna chapati soft panni kudukum.
      So siru thaniyam intha velaiya pakuma nu theriyala. Hard aka than chance iruku. Irunthalum once check panitu solunga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      @@nallilekshmi2383 ok sister

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 3 หลายเดือนก่อน +3

    நல்லா குணம் உ ண் மை சொல்லு வஅதற்க்கு வாழ்த்துகள் bro

  • @yathrimusic1440
    @yathrimusic1440 3 วันที่ผ่านมา +1

    Sir,1 glass ஆட்டாவிருக்கு எவ்வளவு glass kondaikadalaimavu சேர்க்கணும் pls splunga,maida skip பண்ணாலும் chappati softaaga வருமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 วันที่ผ่านมา

      ¼ glass kondaikadalai

    • @yathrimusic1440
      @yathrimusic1440 3 วันที่ผ่านมา

      Maida skip பண்ணாலும் chappati soft aaga வருமா

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 4 หลายเดือนก่อน +7

    ஆரோக்கியமான சமையல் மற்றும் பாரம்பரிய பண்டங்கள் செய்யும் உங்கள் சேவை தொடரட்டும். 👍

  • @rahfiya
    @rahfiya 2 หลายเดือนก่อน +1

    Kadalai maavu or besan flour serka mudiyuma sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      serthu pathom mam sariya varala

    • @rahfiya
      @rahfiya 2 หลายเดือนก่อน +1

      Oh ok. Kondai kadala maavu weetla eppidy seiyalam sir. Please konjem sollunga.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@rahfiya kondai kadalai vangi apdiye veyil la nalla kaya vachu mixi la arachu salichukkonga

    • @rahfiya
      @rahfiya 2 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 thank you so much sir

  • @AGVA_29
    @AGVA_29 4 หลายเดือนก่อน +10

    வணக்கம் சார்...😊 சப்பாத்தி அருமை...👍நாளை 18.8.04 எனது மகன் Arun Vijay ku பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க சார் ..நாளைக்கு விடியோல ..... நன்றி...🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      congratulations

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +2

      வீடியோ ஏற்கனவே தயார் செய்து விட்டோம் ப்ரோ. community post ல் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளோம். என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்

  • @kausalyaranganathan4506
    @kausalyaranganathan4506 4 หลายเดือนก่อน +1

    1 kg kodumai mavuku kondakadalai ehthanai gram podavendum please reply

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 3 หลายเดือนก่อน +2

    Naanga maavu araikkum bodhe 1kg kku 1 tsp konda kadalai sethu.araippom

  • @AA-pf1ef
    @AA-pf1ef 4 หลายเดือนก่อน +5

    Useful tips bro 👍 நன்றி 🙏

  • @geetharajendran6654
    @geetharajendran6654 4 หลายเดือนก่อน +3

    மிகவும் மகிழ்ச்சியான விபரம்... நன்றி

  • @sundarmech2000
    @sundarmech2000 หลายเดือนก่อน +1

    Super sir. thanks for your information

  • @RanjiRaj-k5i
    @RanjiRaj-k5i 3 หลายเดือนก่อน +1

    Anna 1kg kothumaikku kondakalai evvalavu podannum pls sollunga anna

    • @stellaj9210
      @stellaj9210 2 หลายเดือนก่อน

      5 kg wheat = 1kg chànna dhal
      So 1.25 wheat =1/4 kg channa dhal

  • @jananivillascooking1334
    @jananivillascooking1334 3 หลายเดือนก่อน +1

    Merun konda kadalei serkanuma sir

  • @kingmithin5481
    @kingmithin5481 3 หลายเดือนก่อน +1

    Normal kadala maavu add pannikalama?

  • @sriandalsri1290
    @sriandalsri1290 หลายเดือนก่อน +2

    Karuppu kondakadalai maavu eppadi yellow ah irukku but chappathi super soft

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      arachi potu parunga epdi varuthu nu solunga

  • @SudhaSyd
    @SudhaSyd 4 หลายเดือนก่อน +3

    Puri mavula kotata katala mavu serkalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      nalla yosanai. epdi intha mathiri ellam yosikrennga. nanga inimel than try pannanum. neengalum try panitu solunga. epdi nu therinchkrom

  • @RanjiRaj-k5i
    @RanjiRaj-k5i 3 หลายเดือนก่อน +1

    Anna 1kg sundal evvalau serkkanum pls sollunga anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      1 kg gothumai mavuku 200 gm sundal

    • @RanjiRaj-k5i
      @RanjiRaj-k5i 3 หลายเดือนก่อน +1

      Thank you Anna so much reply pannathukku thank you

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      @@RanjiRaj-k5i welcome ma

  • @nirmalat3878
    @nirmalat3878 9 วันที่ผ่านมา +1

    சாதாரண கடலை மாவு சேர்க்கலாமா

  • @kskrishnamurthy532
    @kskrishnamurthy532 3 หลายเดือนก่อน +1

    Sir pottikadalai maava sir

  • @meenamurugan2185
    @meenamurugan2185 4 หลายเดือนก่อน +1

    Maidha use pannammal seiya mudiyuma sir

  • @VijayalakshmiGuru-v1j
    @VijayalakshmiGuru-v1j 4 หลายเดือนก่อน +3

    Very good recipe! thank you!

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 4 หลายเดือนก่อน +8

    அருமை சகோதரர்

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 4 หลายเดือนก่อน +1

    Kondakadalai orevetchu aratchu othalama Anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      puthusa iruku. nalla tips try panni pakklam

  • @venkatesanb8421
    @venkatesanb8421 4 หลายเดือนก่อน +2

    Arumai Arumai nandri brother valzhthugal 😊

  • @JenifarFathima-b6z
    @JenifarFathima-b6z 2 วันที่ผ่านมา +1

    Nanka kothuma mavu araikurappava , kontakatala sethu than araipom

  • @ahamedkabeer2027
    @ahamedkabeer2027 4 หลายเดือนก่อน +1

    Konda kadali bathila kallamau podalama?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      athu antha alavuku soft ah varala bro.

  • @vigneshathreya985
    @vigneshathreya985 3 หลายเดือนก่อน +3

    I think you really reveals that hotal style chappathy secret in this video 😮😮 👍👍.

  • @UmadeviV-z2r
    @UmadeviV-z2r 2 หลายเดือนก่อน +1

    Super Anna ungaloda chapathi dish

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 4 หลายเดือนก่อน +1

    White kondakadalai or brown kondakadalai?

  • @Travel-zg6dc
    @Travel-zg6dc 2 หลายเดือนก่อน +1

    Kadala mavu serkalama....kondakadalai mavukku bathila...

  • @SMurugan-b1v
    @SMurugan-b1v 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் !வாழ்த்துக்கள்

  • @anbuchelvikarthik963
    @anbuchelvikarthik963 4 หลายเดือนก่อน +2

    Kondakadalai na black r white use pannanum pl

  • @sharmisharu3588
    @sharmisharu3588 4 หลายเดือนก่อน

    Ithula kondakadalai mavuku pathila potukadalai mavu serkalama

  • @Sundari_Cluster
    @Sundari_Cluster 4 หลายเดือนก่อน +1

    Super sir pathale soft ah irukku🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      thanks mam

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 4 หลายเดือนก่อน

      பால் அடிக்கடி திரிந்து போகிறது அந்த திரிந்த பாலை ஊற்றி சப்பாதாதி சேய்யலாமா?

  • @balamuruganm1464
    @balamuruganm1464 3 หลายเดือนก่อน +1

    Konda kadala pacha ya arachu sekanuma Yila uravachu Kaya vachu araachu u srkanuma

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      konda kadalai vangi apdiye araikanun

    • @sudhaamg6108
      @sudhaamg6108 2 หลายเดือนก่อน +1

      கொண்டைக்கடலை ஊற வைக்காம அரைச்சா மிக்ஸியில் அரைக்கலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@sudhaamg6108 ஆமாம் ஊற வைக்க வேண்டாம். அப்படியே அரைத்து சேர்க்கவும்

  • @geetharani9955
    @geetharani9955 4 หลายเดือนก่อน +3

    நன்று.நன்றி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      @@geetharani9955 நன்றிகள் சிஸ்டர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு. 🙏🙏🙏💐

    • @sankaranarayanan5256
      @sankaranarayanan5256 3 หลายเดือนก่อน

      7

  • @BrinthaRaaj
    @BrinthaRaaj 4 หลายเดือนก่อน +2

    Kadalai maavu serkalama

  • @anithaponraj51
    @anithaponraj51 19 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் மிஷினில் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு கிலோ கோதுமைக்கு எவ்வளவு கொண்டைக்கடலை சேர்க்க வேண்டும்

  • @Nithyashree1815
    @Nithyashree1815 4 หลายเดือนก่อน +1

    Anna Kothumai mavu(poori,chappathi soft vara) eppati araippathu? Measurements please

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      kothumai nalla kaluvi veyila dry ya kaya vittu araikalm. oru silar ural la pottu light ah kuthi eduthu mela skin matum remove panitu apram aripanga. ana athuku time irukathu. so neega nalla kaluvi clean panitu araichi salichitu use pannunga. thavidu thaniya vanthirum.

    • @Nithyashree1815
      @Nithyashree1815 4 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 Thank you anna

  • @shirisha8704
    @shirisha8704 4 หลายเดือนก่อน +1

    Konda kadalai white or black.

  • @subavijay3538
    @subavijay3538 3 หลายเดือนก่อน +1

    Boiled kodaikadala ya sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      ila unboiled. kadaila vangi apdiye araikanum

    • @subavijay3538
      @subavijay3538 3 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 ok sir ...raw va

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      @@subavijay3538 yes. Apdiye vangi udane raw ah arachi mix panunga

  • @meena_bala
    @meena_bala 3 หลายเดือนก่อน +2

    Hotels don’t have time to do such an elaborate process plus add so much ingredients will hike up the price too. Otherwise it’s a good recipe

  • @rvimala4273
    @rvimala4273 4 หลายเดือนก่อน +2

    Anna
    Meen. Varuval. Podi. Podugal👌🏻

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji8470 4 หลายเดือนก่อน +1

    Brother white or brown kondakadalai you have used

  • @digitalwomentrepreneur649
    @digitalwomentrepreneur649 4 หลายเดือนก่อน +3

    கொண்ட கடலை மாவு பதில் போட்டுகடலை மாவு சேர்க்கலாமா

  • @DSR32014
    @DSR32014 3 หลายเดือนก่อน +3

    Very good video i found on YT. Thank u sir

  • @mohanp8354
    @mohanp8354 หลายเดือนก่อน +1

    Anna chappati seiya arambikumbodhu 3 chappati nalla varudhu aprum chappati kandhu poramadhiri agudhu adhuku stove slow pana hard agudhu Anna enna pandradhunu solunga dhosa thavala dha sudra edhavadhu solunga Anna

  • @kalpanadeepak-086
    @kalpanadeepak-086 4 หลายเดือนก่อน +2

    பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாமா அண்ணா??

  • @rajashreesridhar3632
    @rajashreesridhar3632 4 หลายเดือนก่อน +2

    Gothumai mavudan kondakadali serthu araikalama. One kg gothumaimavu ku evvalavu kadalai serka vendum.

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr หลายเดือนก่อน +1

    Oru sooper tea kadaitea potu kamikavum. Oru 2 peruku podra madhiri

  • @eaglesparks5414
    @eaglesparks5414 4 หลายเดือนก่อน +1

    Sir, rather than your dish, your slang and dialects is very nice👍

  • @DuraiSamy-q9v
    @DuraiSamy-q9v 3 หลายเดือนก่อน +1

    Congratulations 👏🎉

  • @m.harish9c606
    @m.harish9c606 4 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா 🎉🎉 வாழ்க வளமுடன்