Crispy Onion Pakkoda Recipe in Tamil | மிகவும் எளிதில் செய்யலாம் | Simple Cooking with Jabbar Bhai..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
    Ingredient
    Chilli powder 1/4 tbsp
    Curry leaves few
    Fennel seed 2 tbsp
    garam masala powder 2 pinch
    Garlic 10 clove
    Ginger 1 small piece
    Gram flour 250g
    Green Chilli 3
    Oil 2 tbsp
    Onion 500g
    Salt 2 pinch

ความคิดเห็น • 720

  • @pinkym2007
    @pinkym2007 2 ปีที่แล้ว +146

    Thank you very much Jabbar bhai for this wonderful recipe just now I prepared perfect snack to have it with tea . Followed the same steps amazing taste and aroma. Worth trying it 🙂🙂🙂🙂

    • @balrajwadhwa3254
      @balrajwadhwa3254 2 ปีที่แล้ว +14

      அருமை யான பதிவு

    • @salethmary6717
      @salethmary6717 2 ปีที่แล้ว +1

      Pp p pp

    • @salethmary6717
      @salethmary6717 2 ปีที่แล้ว

      Pp PPL p pp PPL pp PPL

    • @estherselvi7975
      @estherselvi7975 2 ปีที่แล้ว +1

      0

    • @sridharlaxmi2203
      @sridharlaxmi2203 2 ปีที่แล้ว +1

      Also in description quantity is also given thoroughly. Betty nice. Thanks once again,

  • @saravanan.rsaravanan.r8820
    @saravanan.rsaravanan.r8820 2 ปีที่แล้ว +181

    யாரும் இது போல் சொல்லி கொடுப்பதில்லை பாய் நன்றி பாய்

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 2 ปีที่แล้ว +24

    மாஷா அல்லாஹ் "சமையல் கலை வல்லுநர்" ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்

  • @target5043
    @target5043 2 ปีที่แล้ว +5

    அருமை பாய் இந்த மாதிரி கிராமத்தில் செய்யக்கூடிய snacks யை போட்டால் நன்றாக இருக்கும் ஏனென்றால் நகரங்களில் வாழ்பவர்கள் கடைகளில் வாங்குவார்கள் ஆனால் கிராமங்களில் இருப்பவர்கள் வாங்க முடிவதில்லை நீங்கள் சொல்வது போன்று யாரும் எளிமையாக சொல்வது இல்லை நீங்கள் சொல்லி தந்த பிரியாணி நான் செய்து பார்த்தேன் நகரங்களில் சாப்பிடுவது போன்று உள்ளது இனி வரும் காலங்களில் கிராமங்களில் கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து செய்யுங்கள்
    நன்றி❤️

  • @arputham5536
    @arputham5536 2 ปีที่แล้ว +25

    அருமையான பக்குவம் சொல்லி குடுத்திங்க பாய் ...நன்றி

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 ปีที่แล้ว +6

    சூப்பர் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் உடனே செய்து டேஸ்ட் பண்ணி பார்த்தாச்சு செமத்தியான டேஸ்ட் நன்றி சகோதரரே.....

  • @youchap
    @youchap 2 ปีที่แล้ว +16

    சூப்பர் பாய் . ஆசையை கிளப்பிவிட்டுட்டீங்க . டெக்னிக் நல்லா சொல்லிகுடுத்துருக்கீங்க. செஞ்சிடுவோம் !

  • @ambalavanana328
    @ambalavanana328 2 ปีที่แล้ว +61

    சூப்பர் பாய்!!! எளிமையான முறையில் அழகாய் புரிந்தது.

  • @nandakanakaraj9998
    @nandakanakaraj9998 2 ปีที่แล้ว +3

    ஆஹா.... பார்க்கும்போதே வாயில் நீர் ஊறுகிறது.... நிச்சயமாக இதை செய்து விடுகிறேன்...நன்றி

  • @preethatharmaraj2434
    @preethatharmaraj2434 10 หลายเดือนก่อน +4

    Vera level teaching na.. apadiye panen, it came out very well.. nenga solratha panna recepies apadiye taste ah varuthu..

  • @saraswathi2603
    @saraswathi2603 2 ปีที่แล้ว +8

    அருமையாக சொல்லி கொடுத்தீர் பாய் நன்றி

  • @2logj
    @2logj ปีที่แล้ว +3

    அழகான செய்முறை. அருமை.
    தயிர்சாதம் + போடா
    =சொர்க்கம்

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 2 ปีที่แล้ว +6

    நல்ல தமிழ் மற்றும் எளிய இணக்கமான விளக்கம். நன்று சகோதரா.👍🙏👍

  • @hardlion50
    @hardlion50 ปีที่แล้ว +10

    Im very impressed with the way of your narration- cheerful,funny but at the same time very detailed too. Only from your demo I learnt that the batter must be squeezed while being dropped into boiling oil. Thanks,young man.

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha ปีที่แล้ว +3

    அருமையாக சொன்னீர்கள் பக்கோடா வின். செயல் முறை. ப்ளீஸ் சப்ஸ்கிரை. கிரான்மாஸ்மாஸ்டர் கிச்சன்.

  • @rajisekar4259
    @rajisekar4259 ปีที่แล้ว +8

    We tried your recipe. We are very happy to inform you that onion pagoda has come out very well in our home. Everyone liked it. Thank you so much.

  • @ftixg
    @ftixg 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை நாக்கில் எச்சில் ஊருகிறது

  • @ssanthya2k
    @ssanthya2k ปีที่แล้ว +11

    Sir.. neenga God sir.. Vera level sir.. I really enjoy watching your videos. And your generous nature to teach people and share your skills is commendable, especially in a world where majority are selfish. God bless you with all prosperity, health and wealth. Merry X ma's and happy New year

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 2 ปีที่แล้ว +30

    Very..Very easy way to make, every person can cook this pakoda....always blessing from twins mom Malaysia 👌

  • @lathapv8538
    @lathapv8538 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அருமையான விளக்கம்

  • @babus8008
    @babus8008 21 วันที่ผ่านมา

    அருமையாக செய்திருக்கிறீர்கள்! அழகாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்! சிரித்த முகத்தோடு இருக்கிறீர்கள்! நன்றி! வாழ்க!

  • @iniyavanimmanimman6895
    @iniyavanimmanimman6895 2 ปีที่แล้ว +8

    Gurunadha neenga eppavume semmaaaa........👍

  • @sathishpalani6282
    @sathishpalani6282 2 ปีที่แล้ว +10

    Crispy Onion Pakkoda Super explanation Bai 👌

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu 2 ปีที่แล้ว +1

    சுப்பிரமணியன் (வல்லநாடு)தூத்துக்குடி மாவட்டம். சொல்ல கொடுக்கும் முறை அருமையாக இருந்தது சூப்பர்

  • @pradeep2231
    @pradeep2231 2 ปีที่แล้ว +1

    Bhai tomorrow am going to do Beef biriyani as urs instruction as a Telugu boy every week we eat Beef i am exciting am going to do. And my grandmother will do fantastic Beefbiriyani. After her death i didn't eat that much of tasty Beef biriyani since 5years. Bless me Grandma and u Bhai u the motivater.

  • @arulsangeeth3542
    @arulsangeeth3542 ปีที่แล้ว

    சொல்லி கொடுக்கும் விதம் சூப்பர் சார் வீடியோவை மாத்த மனசு வரவில்லை அவ்வளவு தெளிவாக உள்ளது

  • @Thirukkurali
    @Thirukkurali 6 หลายเดือนก่อน +2

    😊Very well explained step by step sir ... Very very usefull even for the beginners, hats off to you sir 😊

  • @ravimuthusamy3030
    @ravimuthusamy3030 ปีที่แล้ว

    Super யாரும் இது போல் விளக்கமாக சொன்னதில்லை இனி உங்களது வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன்

  • @ananthan7920
    @ananthan7920 2 ปีที่แล้ว +4

    நான் வீட்டில் செய்து பார்த்தேன் அருமையாக வந்தது👏👍🥰

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 ปีที่แล้ว

    சலாம் வாலைக்கும் பாய், மிக அற்புதமாக எளிதாக சிறப்பாக ருசியான பக்கோடா செய்முறை பற்றி விளக்கியதற்கு நன்றி,, வாழ்த்துகள்.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 ปีที่แล้ว +1

    Arumai bhai. Super yappadi neenga arumai pesringa . Neenga sappaturamanan dont mistake me. It is all god gift u are enjoying making the recipe and transfer to us. Super bhai. Im vegertsian i tried many of your vegetarian recipe . Great you are gifted to your mother and father my namaksram to u sir

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +9

    அருமையான சமையல்..
    Super

  • @bebejohnalibebejohnali6264
    @bebejohnalibebejohnali6264 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் பாய் ரோம்ப நன்றி நல்லதொரு சமையல் டிப்ஸ்

  • @ranipriya9354
    @ranipriya9354 2 ปีที่แล้ว

    Pakkodaa seivathu eithaaha seimurrai villakkam koduththeerjal .Superb ! Thank U.

  • @vetri6821
    @vetri6821 2 ปีที่แล้ว +2

    Super sir pakkoda super 👌 athaivida unga speech super

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 10 หลายเดือนก่อน

    Baay! U r Cooking King of Veg ., Non veg!வாழ்க!வளர்க!

  • @cindrellarobin9908
    @cindrellarobin9908 2 ปีที่แล้ว +10

    Followed the instructions and viola! Made Pakora like a Pro! Thank you Jabbar Bhai

    • @mamathash6487
      @mamathash6487 ปีที่แล้ว

      Sar👌👌👌👌👌👌

  • @chitrar6769
    @chitrar6769 2 ปีที่แล้ว +14

    Ur brilliant chef❤️❤️❤️❤️❤️

  • @lakshmin2010
    @lakshmin2010 10 หลายเดือนก่อน +2

    I tired this recipe it came very well😊

  • @p.sshanthi9560
    @p.sshanthi9560 2 ปีที่แล้ว

    பாய் உங்க வீடீயோ பார்த்து பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக வந்ததுமிக்க மகிழ்ச்சி

  • @chandraimmanuael1900
    @chandraimmanuael1900 2 ปีที่แล้ว

    Super இப்பொழுதே செய.து சாப்பிட ஆசையீக இருக்கிறது. நன்றி!

  • @jothimiani
    @jothimiani 2 ปีที่แล้ว +1

    Hi sir vanakkam..
    Latest days la unga cooking videos pakkuren
    Really great and simple explanation. Neenga pesura method and explain pannura
    Murai super..keep rocking and God bless

  • @ashikacollections4263
    @ashikacollections4263 ปีที่แล้ว

    Assalamu alaikum thelivana samayal video na jabbar boy tha
    Super explain 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @musicmate793
    @musicmate793 ปีที่แล้ว +1

    BUT,,,பட்,,,ரெசிபி சொல்லுற மாதிரி இவனுக அவனுக ன்னு சொல்லறீங்க,,,ஓகே,,,அருமை

  • @adventureharsha
    @adventureharsha 2 ปีที่แล้ว +2

    The most teasing part, the crunching sound made while you were tasting it. 😀

  • @honeydue3499
    @honeydue3499 2 ปีที่แล้ว +3

    பக்கோடா செய்முறை அருமையா புரியும்படி சொன்னீங்க நன்றி பாய்

  • @ans1564
    @ans1564 2 ปีที่แล้ว +12

    வடகறி போடுங்க பாய் அடுத்த vidieyola

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 2 ปีที่แล้ว +2

    7.25 to7.45 min, minute technique. Thanks. Very good, clear explanation. Thank you. I love onion pakoda😋😍😛

  • @saichitracookingfam6440
    @saichitracookingfam6440 2 ปีที่แล้ว

    Wow! Sprrrrro, vry spr ji! Yuuummmyyyy & tastey& crispy dish ji! Mouth watering ji!

  • @A.B.C.58
    @A.B.C.58 8 หลายเดือนก่อน

    அருமையோ அருமை. ஈசி டு ஃபாலோ. ஐ வில் டு இட். மிக்க நன்றி. விஷ் டு சீ ஆல் யுவர் வெஜ் வீடியோ சகோ.❤🥰💯👌👍🤲🤝🙏🏻

  • @leelavathidinesh3052
    @leelavathidinesh3052 2 ปีที่แล้ว +1

    Nega senja Nala ilama poguma Anna... Yepavum polave super ❤️

  • @saichitracookingfam6440
    @saichitracookingfam6440 2 ปีที่แล้ว

    Adhai vida neengal solli kudukkum vidham adhai vida spr ji!

  • @amazing5tips491
    @amazing5tips491 ปีที่แล้ว

    Super anna ... nala vilakama solrenga example oda... and nan try paninan very very tasty

  • @vijaykutty2375
    @vijaykutty2375 ปีที่แล้ว

    Unga video first time pakuran bro ana neenga sollikudukurathu aparam unga Samayal Ellam super bro ungalota new subscriber me😁

  • @sophiakhan5465
    @sophiakhan5465 2 ปีที่แล้ว +3

    Jazakkallah baai super ramadan coming soon please make a new more item like pattis and sammoosa baajji likes more warraitis

  • @balaguru7073
    @balaguru7073 2 ปีที่แล้ว +1

    Bhai naan unga first briyani video laa irundhu follow panrean.. ippa en ponna Sunday enna panlam nu keta Ava solurathu chicken briyani illa mutton briyani

  • @fathimas168
    @fathimas168 2 ปีที่แล้ว +1

    Masha Allah Masha Allah super soollikodupathu romba

  • @ashabanuashabanu5194
    @ashabanuashabanu5194 ปีที่แล้ว

    Super description sir. I have tried many times to do it but still I am not happy with the taste. So I like the way of yr steps how to prepare it. Definitely I will try ad send my feedback. Tk u.

  • @chandramohan6555
    @chandramohan6555 2 ปีที่แล้ว +6

    I tried bhai, it is came very well. Thank you so much for adding one more new item in my known list of cooking... 😊👍

  • @munawarkhan744
    @munawarkhan744 ปีที่แล้ว

    Super Jabbar Bohi wazga pallandu wazga valatthudan nalamudan thankyou

  • @syedyunus4782
    @syedyunus4782 2 ปีที่แล้ว +9

    The cooking magician reveals the secrets
    Which all can try. Waiting for baigan ka khatta recipe... 💕 From UAE

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 ปีที่แล้ว +6

    Thank you very much Baha’i for your clear explanation.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 ปีที่แล้ว +4

    Thanks for the recipe and tips bro. Very nicely you explained. I will try this recipe. Allah bless you and your family. Cheers 🌹🎉🇱🇰💐

  • @kumarm8038
    @kumarm8038 2 ปีที่แล้ว +2

    Thala.super.yendum.bai.in.rasikan.nan.thanky.thalaiva.rasikan.yandum.anbudan.kumar.by.kanyakumari.

  • @annejosephine3539
    @annejosephine3539 2 ปีที่แล้ว +2

    Pakoda super dish Bhai 👍🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว

    Hai brother vanakam ennakku mega pidditha snakes en appa enkalluku addikadi vankaey kudduppsnka miss you dad 😭 really lovley pokkadda dear bro thanks god bless 💐🌹💐🌹you. 🌹💐🌹💐

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 ปีที่แล้ว +1

    Super sir..simple ah solikuduthinga kandipa try panran

  • @adhilarmyedits3266
    @adhilarmyedits3266 2 ปีที่แล้ว +7

    Waiting for the next recipe 😋

  • @user-wt5fm9bb3i
    @user-wt5fm9bb3i 6 หลายเดือนก่อน

    Super thambi nalla arbuthama solli kuduththirukkingappa nandri

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e 2 ปีที่แล้ว

    Super anna veetula amma namaku samayal solli tharuvangale adhe madiri ellam step by step aa solli kudukaradhu nalla iruku .Idhe madiri ella video leyum sollunga bro 👌👏👏💐🤝❤️

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 ปีที่แล้ว

    Super boy. Romba arumaya solli thareenga .

  • @ksnadvtgs164
    @ksnadvtgs164 ปีที่แล้ว +1

    Super !
    Excellent !
    Expellnation !!
    Description !!!
    Tasty !
    Crispy !
    Soft !!!
    Pokkada !!!
    Thank you !

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 ปีที่แล้ว

    Super sir, parkumbode, seidu sapidanumnu thonudu. Thank you

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 ปีที่แล้ว

    Hai…!!! Sir…!!!!
    Yenna azhega sollitharinga thank u chef🤝

  • @purushothamank5275
    @purushothamank5275 2 ปีที่แล้ว +1

    Arumai bhai.. mass panreenga..

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 2 ปีที่แล้ว

    Sir neenga romba azhaga,neethanama solli tareenga super.

  • @sainatarajan8375
    @sainatarajan8375 2 ปีที่แล้ว

    Arumaiyaga selling koduthirgal Anna tips elam ithuvari iruntha santhegangaluku vidai kidaithu vitathu Nandi

  • @sayyidali7733
    @sayyidali7733 2 ปีที่แล้ว +1

    ASSALAMUALAIKKUM MY DEAR BROTHER MR ABDUL JABBAR YOUR SPEECH AND YOUR RECIPES EVERYTHING IS GOOD CONGRATULATIONS

  • @maheshwarijohn2196
    @maheshwarijohn2196 ปีที่แล้ว

    Baaai unga manasu vera level bhhaai. Allah ungala nalla vaikonum❤❤❤

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 ปีที่แล้ว

    மிகவும் அழகாக சொல்லி கொடுக்குறீர்கள். நன்றி

  • @lalithav7749
    @lalithav7749 2 ปีที่แล้ว +13

    My favorite snack recipe.🤤🤤🤤

  • @rizwanafarween7371
    @rizwanafarween7371 2 ปีที่แล้ว +1

    அருமை பாய் 👌👌👌💜

  • @status4480
    @status4480 2 ปีที่แล้ว +3

    Iam waiting for the next recipe 😌

  • @kannagikannan1487
    @kannagikannan1487 ปีที่แล้ว

    Super nalla theyliva solli kudukiringa anna nandri

  • @JohnBosco-di1fy
    @JohnBosco-di1fy ปีที่แล้ว

    Bai I'm your big fan I like your biriyani very very very much

  • @rahulragupathi7550
    @rahulragupathi7550 2 ปีที่แล้ว +3

    Jabbar bai great 👍

  • @bijayaachary371
    @bijayaachary371 4 หลายเดือนก่อน

    Super sir.Methinks this is the correct way of doing onion pakoda .❤u.

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 6 หลายเดือนก่อน

    Very good and your cooking 🍳 make it 😋 very easy method. Thanks. I will definitely do this recipe

  • @sanjavislifestyle2236
    @sanjavislifestyle2236 2 ปีที่แล้ว +2

    Thalaiva... Vera madhuri vera madhuri
    Love from Theni ❤️

  • @madhavanb6876
    @madhavanb6876 2 ปีที่แล้ว

    அருமை.விரைவில்உங்கள் முறையில் பக்கோடா செய்வேன்.

  • @valleydavid3130
    @valleydavid3130 ปีที่แล้ว

    I like the way you are explaining and your smile is very pleasing.
    Keep up the good work and earn a lot.
    I will meet you when I come to India

  • @narayanrsa2687
    @narayanrsa2687 2 ปีที่แล้ว +1

    Your presentation is good...temping. Me to prepare...Pakoda... Super nice surprise... Nice 👍👍👍

  • @selvamyoutubechannel1737
    @selvamyoutubechannel1737 5 หลายเดือนก่อน

    Jabbar Bhai Spr ❤.......Jabbar Bhai pudicha vangala Like Pannunga👇🏻

  • @alaparikalo
    @alaparikalo 2 ปีที่แล้ว +1

    Super bro enakkum onion pakkoda pedikkum bro

  • @marystewart1902
    @marystewart1902 ปีที่แล้ว

    Bai na senja super ha iruthathu thanks bai

  • @Tamizhan1969
    @Tamizhan1969 ปีที่แล้ว

    கலக்குறிங்க ஜப்பார் பாய், சூப்பர்.

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 ปีที่แล้ว +1

    பாய் எனக்கு ஓரு அறைகிலோ குடுங்க பாய். சூப்பர். தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @srinivasan7915
    @srinivasan7915 2 ปีที่แล้ว

    Arumai na nithanama nalla theliva solringa na semma vera leval na...

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว

    பொருமை பொன் போன்றது சூப்பர் நன்றி வணக்கம் தம்பி

  • @PGUNASEKARANPSEKAR-lx9iu
    @PGUNASEKARANPSEKAR-lx9iu 2 ปีที่แล้ว

    Super information pakkota making 🙏🙏🙏👏👏👏💐💐💐👌👌👌