ஒவ்வொரு் வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சமைக்க உபயோகிக்கும் இரும்பு பாத்திரங்கள்.. அவற்றை பழக்கும் முறையைப் பற்றியும் கூறினால் உபயோகமாக இருக்கும்
எங்கள் ஊர் காரைக்கால்ல இத கார போண்டான்னு சொல்லுவோம். நான் கூட நினைப்பேன் எப்படி தான் இது செய்றாங்கலோன்னு. உங்க வீடீயோ பாற்த்ததுக்கப்றம் தெரிஞ்சிக்கிட்டேன். உங்க வீடீயோ பாத்துதான் எல்லாமெ செய்ய கத்துகிட்டேன் சார் ரொம்ப நன்றி
Yummy. இந்த போண்டா, எல்லாக் குட்டிக்கடௌகளிலும், காலை மற்றும் மாலை கிடைக்கும். சீக்கிரம் வாங்க வேண்டும். நான் இராமநாதபுரம்: அந்த இடங்களில் இது ரொம்ப பிரபலம். வீட்டில் என் துணைவி, விருந்து வந்தால், செய்வார்கள். 😊
மிக நுட்பமான உத்திகளோடு சொல்லப்பட்டுள்ள., அவ்விதமே செய்து காட்டி காண்போர் எதிரிலேயே தின்று ருசி பார்ப்பது சற்றே வயிற்றெரிச்சலாய் இருப்பது தவிர்க்க முடியாமற் போய்விட்டது. =வாழ்க வளமுடன் =
@@TeaKadaiKitchen007 Thambhi.Whenever I do bondas of any kind the first batch becomes round and from second batch onwards it becomes flat except for Potato bhondas.😫😫.I use the same ingredients , medium heat oil and the same mavu.Where do i go wrong ??🤯🤯
நன்றி ஐயா எங்கள் அக்கா முதலில் ஒருடீஸ்பூன்டால்டாஅல்லதுநெய் இல் சோடா உப்பு போட்டு 5நிமிடம்தேய்க்கவும்அதன்5நிமிடம்விட்டுநீங்கள்சொன்ன அயிட்டங்கள் போட்டுகலக்கிபோட்டால்பொருபொருஎன்று இருக்கும் உங்கள் தகவலுக்கு நன்றி வணக்கம்
செய்வதற்கு கடினம் என்று நினைக்கின்ற பண்டங்களை எல்லாம் எளிமையாக செய்து காண்பித்து அசத்தியத்திற்கு நன்றி.
thanks mam
அவங்க தமிழ்ல கேள்வி கேட்டா ஆங்கிலத்தில் பதில் அருமை.@@TeaKadaiKitchen007
அருமையான விளக்கம் நன்றி
இது எங்கள் வீட்டில் தோணும் போது செய்வோம்... நிஜமாவே ரொம்ப நல்ல இருக்கும் ஒரு டீ கூட இது ஒரு 4 pieces enough...❤
super sema combination
Super bonda....
Hi Anna இந்த போன்டா நான் இன்று வீட்டில் செய்து பார்த்தேன் சூப்பராக வந்தது நன்றி அண்ணா 🥰
பார்த்தவுடன் நாவில் சுவை அரும்புகள் மலர்ந்தது 😊❤
😃😃😄 super.
Super bonda I will try
ok
அருமையான விளக்கம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Good நல்ல விளக்கம்.
thank you
நான் இதை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.. மிக்க நன்றி.
Thank you mam
Romba Nella taste 😋 ❤❤❤
போண்டா சூப்பர். 🎉🎉🎉🎉
thank you
Supera irundhu
thank you
Enakum romba pudikkum...
super
Super bonda ❤
Thank you
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் பொரி உருண்டை செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை அருமை
thanks❤🙏
சூப்பர் tasty thanks
நன்றி
அருமையான செய்முறை விளக்கம் நன்றி.
thank you
சூப்பராக வந்தது அய்யா. (மிக மிக அருமையாக இருக்கிறது..நன்றி..
super
ஒவ்வொரு் வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சமைக்க உபயோகிக்கும் இரும்பு பாத்திரங்கள்.. அவற்றை பழக்கும் முறையைப் பற்றியும் கூறினால் உபயோகமாக இருக்கும்
thank you. video podurom
கடலை மாவு போண்டா சூப்பரா இருக்கு சார் 👌👌
நன்றிகள் மேடம்
ரொம்ப ரொம்ப பிடிக்கும்
போன்டா வேற லெவல் 😊
super enjoy😊
Explained good
Thank you 🙂
Today bonda seithen super Anna
sema.
Very nice.
Thank you
Super super 🎉🎉
Thank you! Cheers!
Neengal seyar recipeyum super neriya ragasiathaiyum solukirrikal valthukal
நன்றிகள்
Super bonda. Going to try.
எங்கள் ஊர் காரைக்கால்ல இத கார போண்டான்னு சொல்லுவோம். நான் கூட நினைப்பேன் எப்படி தான் இது செய்றாங்கலோன்னு. உங்க வீடீயோ பாற்த்ததுக்கப்றம் தெரிஞ்சிக்கிட்டேன். உங்க வீடீயோ பாத்துதான் எல்லாமெ செய்ய கத்துகிட்டேன் சார் ரொம்ப நன்றி
Thank you
Karaikal spl
Nanum karaikal than
Naa Karaikal
@@manigowri1564 super
Super super ❤
Thank you! Cheers!
Will reach half million subscribers soon
Excellent. Well explained. Tnx for sharing. Please add ingredients list& measurements in description box.
Sure 😊
எங்கள் ஊர் பாபநாசம் இந்த கார வடை சூப்பராக இருக்கும் இதை போல் இனி நாங்களும் வீட்டில் வடை போடுவோம் ❤❤❤❤❤❤❤ மிகவும் நன்றி
ohhhh super. papanasam last week vanthom mam.
Arumai arumai..
thank you
Intha recipe than thedikitu irunthen anna... Romba nandri
welcome bro
Super brother thank you so much
Welcome
Super bonda good
One of my favourite bonda. Thanks a lot for sharing the perfect recipe. 🙏 Best wishes 💐💐
@@vasanthirajan3683 yes thanks❤🙏
Yummy. இந்த போண்டா, எல்லாக் குட்டிக்கடௌகளிலும், காலை மற்றும் மாலை கிடைக்கும். சீக்கிரம் வாங்க வேண்டும். நான் இராமநாதபுரம்: அந்த இடங்களில் இது ரொம்ப பிரபலம். வீட்டில் என் துணைவி, விருந்து வந்தால், செய்வார்கள். 😊
சூப்பரா இருக்கும்
Arumai bro
Super
Thanks
Simply superb 👌
Thank you! Cheers!
Spr spr spr. Receipe. Saiva salna parrita kadai salna podradha soli irundheenga. Vadai spr. Tku brothers.
Seekram podurom mam. Thank you
Anna super nan udaney seithu parthen romba nalla bonda vanthiruku super taste anna😊
super ma
Eve snacks ready thanks anna
Welcome 😊
Double super! Christina
welcome
Very nice
Thanks
Super pa. Thank you
Welcome 😊
അടിപൊളി Anne superrrrrrrrrrrrr
welcome sister
❤ super Anna
Nila kadali and Kadali maviu sarthu siyum bakoda slunga anna.Trichy la famous.
Super Anna thank you 👌👌👌
Welcome
தங்கள் பதிவுகள் மிகவும் நேர்மையாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
Thank you sister
Spr
Thank you
நல்ல பதிவு!👍
@2.28 mts கடலமாவுல நூல் போல எதோ தென்படுகிறது. மாவு பழசோ....
Super😅
நன்றி
Tks ji
Thanks
Welcome
👍♥️♥️♥️♥️♥️👍👍👍
thank you
Hi vankam sir nice bonda kogie from south Africa ❤❤🎉
thank you❤❤🙏
Super 👍
Thank you 👍
Super bonda
thanks mam
Super ❤
Thanks 🔥
YOUR KITCHEN IS A SIMPLE AND EASY METHOD RECIPE TYPE THANKS A LOT BRO
You are most welcome
Super வாயில் நீர் ஊறுது அண்ணா கூடவே பட்ணம் பக்கோடா செஞ்சி காட்டுங்க நன்றி அண்ணா
ok sako kandipa
Vry spr Pl summer spcl item
Ex. Butter, fruit juice etc
Will upload soon sir
Super anna👍👍👍
Thank you so much
மிக நுட்பமான உத்திகளோடு சொல்லப்பட்டுள்ள., அவ்விதமே செய்து காட்டி காண்போர் எதிரிலேயே தின்று ருசி பார்ப்பது சற்றே வயிற்றெரிச்சலாய் இருப்பது தவிர்க்க முடியாமற் போய்விட்டது.
=வாழ்க வளமுடன் =
😃😄☺
🎉
👌👌👌👌anna
Super😊 namma uru style ponda i am also kovilpatti bro😅
super brother
Super Bonda.👌👌Since ours is.a very cold country with sub zero temperatures this is ideal to make with a cup of tea.Thank you for this video.🙏🙏
Canada.
Most welcome 😊. Happy to see this comments. 🙏🙏🙏
@@TeaKadaiKitchen007iIiuiiiiiijkiiiiiiiki❤ii❤kkimimkmmkmmkmmkmmmmiimi❤miiim😅iimmiijiiz❤❤ii❤u❤i❤ì😢i❤i❤❤ihnii❤❤ikxk❤❤iiiii❤ii❤iiiiuiiiuiiiiiiikiiiokiiikiimiimiknkiknnikximiojijiujiuiniiiiuiiiiiihiiiiiniiiiiiiuuiiiiijiiimiiuimimiiiuimimunnhinin
@@eswaraneswaran1605 enna ya ithu??
@@TeaKadaiKitchen007
Thambhi.Whenever I do bondas of any kind the first batch becomes round and from second batch onwards it becomes flat except for Potato bhondas.😫😫.I use the same ingredients , medium heat oil and the same mavu.Where do i go wrong ??🤯🤯
5 பேர் சாப்பிடுற மாதிரி மிக மிக டேஸ்டான புரோட்டா சால்னா போடுங்க மாஸ்டர்
already potrukom. neenga check pani parunga
Tea kadai biscuits vedio podunga
ok
Simple super Anna 🎉🎉🎉
Thank you so much 🙂
Super anna
thank you
NANRi, Ayya
நன்றி ஐயா எங்கள் அக்கா முதலில் ஒருடீஸ்பூன்டால்டாஅல்லதுநெய் இல் சோடா உப்பு போட்டு 5நிமிடம்தேய்க்கவும்அதன்5நிமிடம்விட்டுநீங்கள்சொன்ன அயிட்டங்கள் போட்டுகலக்கிபோட்டால்பொருபொருஎன்று இருக்கும் உங்கள் தகவலுக்கு நன்றி வணக்கம்
super tips 💡
Rahi vadai podunga anna
potruvom
👌😋
🤤😋😋😋
thank you❤🙏
அண்ணா ராகி பக்கோடா வீடியோ போடுங்க அண்ணா
ok brother
உருளைக்கிழங்கு போண்டா செய்து காண்பிக்கவும்
ok
paruppu.vurundai.kulambu.seinga.pls
ok
அண்ணா, டீ கடை தேங்காய் பிஸ்கட் செய்து காட்டுங்க அண்ணா. நன்றி.
ok mam
Thank you 🇦🇪
👍
🥰🥰
கீரை போண்டா போடுங்க
ok
🌹🙏👌👍🙏
தவள வடை போடவும்.
Ok kandipa
Kadalai maavu bonda and patnam bakoda enna vidhyasam ?
pakoda totally different
Super anna. Kizhangu maavum kadala maavum use pani bonda potu kaminga anna
kilangu mavu potta vadai and bonda romba rough ah irukum sister.
@@TeaKadaiKitchen007 enga oorla seiranga anna. Ula soft ah iruku
@@sowmiyap7009 entha oor sister
@@TeaKadaiKitchen007 salem la anna. Attayampatty
@@sowmiyap7009 ok sister. Nanga try panrom
Kalyana veetu sambar and rasam senju kaatunga na
ok kandipa
Thalaiva murukku receipy podunga thank you
nalaiki ethiruparunga
Kadalai parupu add pannalam ma
no
Super 😊
Thank you! Cheers!
Annan..
Enga oorla tea kadaikar oruthar sonnathu
Konjam nayam kothumai thavida mixi nalla powder aaki maavoda serthiruvom..
Appadi seithal kutty baloon maathiri varumnu sonnar..
Ithu correctaa..
ooh 😮 theriyalaye??
Sir, How many bondas we can get from this mesharment.?
22 pieces. ( Kadaila sale panra size la)
@@TeaKadaiKitchen007 thank you sir..
Anna sweet uluthu vady seythu kamia anna
ok
அண்ணா சோடா உப்பு skip பண்ணிக்கலாமா
yes panikalam. potta ulla nalla soft ah venthu varum brother
@@TeaKadaiKitchen007 Thank you for your reply Anna