டீ கடை கார வடை ரகசியம் இதுதான்/ kara vadai recipe in tamil/kara bonda recipe/evening snacks in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 129

  • @muthurahim7480
    @muthurahim7480 2 หลายเดือนก่อน +58

    காரவடை திருநெல்வேலியில் மிகவும் ஃபேமஸ் தேநீருடன் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +5

      அம்மாம் சரியா சொன்னீங்க , அருமையா இருக்கும் 😊🙏

    • @divyadivi149
      @divyadivi149 2 หลายเดือนก่อน +3

      S nangalum Tirunelveli dhan

    • @SekarSekar-ez8qw
      @SekarSekar-ez8qw 2 หลายเดือนก่อน +1

      எனக்கும் ரொம்ப பிடிக்கும்....🎉❤🎉

    • @arunachalamarunachalam7464
      @arunachalamarunachalam7464 2 หลายเดือนก่อน +1

      கோமுமா சூப்பரான காரவடை. திருநெல்வேலியில் கடைகளில் காராவடை என்று சொல்வார்கள். நான் அங்கு போன புதிதில் நிறைய சாப்பிடுவேன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சகாரவடை வாழ்த்துக்கள் அம்மை❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤ God பிளஸ் You❤🎉🎉👍காரவடை👍🎉🎉

    • @arunachalamarunachalam7464
      @arunachalamarunachalam7464 2 หลายเดือนก่อน +1

      கமென்ட்ல எழுத வேண்டியதை இங்கு எழுதிட்டேன் சாரிங்க❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 2 หลายเดือนก่อน +7

    கோமதி டியர் , ரொம்ப அருமையண்ண டீ கடை வட. ரொம்ப நன்றி. கண்டிப்பா entha வடை செய்துபப்பெண் சுல்பமான நல்ல ரெசிபி
    👍🙏😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி

  • @SUSHEELAMMA-u9w
    @SUSHEELAMMA-u9w วันที่ผ่านมา

    Neengal. Saida karavadai romba pudichirukum nanu try pannala endru. Irukkiren thank u

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா
    @வள்ளிசத்தியமூர்த்திகனடா 2 หลายเดือนก่อน +11

    கார வடை சூப்பராக இருக்குமே!திருநெல்வேலியை ஞாபகபடுத்தியதோ
    டு,கனடாவிலிருக்கும் எனக்கு சொந்த ஊரான திருநெல்வேலிக்கே சென்ற உணர்வை கொடுத்துவிட்டது.திருநெல் வேலி என்றால் அல்வா மட்டும் ஸ்பெஷல் என்று புரியாதவர்கள் கூறுவார்கள்.ஆனால் நெல்லையில் எல்லாமே ஸ்பெஷல் தானே!சூப்பர்!👌👌👌🩷🩷🩷🤝🤝🤝💐💐💐👍👍👍🙏🙏🙏

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 หลายเดือนก่อน +1

    Fantastic 👏 your measuring items super where did u buy?🎉

  • @manjulag9407
    @manjulag9407 หลายเดือนก่อน +1

    Excellent recipe !
    Provoking to subscribe
    Thank you for this super snacks

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 หลายเดือนก่อน +2

    Superea irkku ji.I will try.Sweet ponda podunga ma.Toor ponappa saptathu

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 หลายเดือนก่อน +1

    உங்கள் சமையல் அருமை, நிறைய அதன்படி செய்து பார் ப் பே ன். சிறப்பாக அமையும். ❤நன்றி🙏🏻🙏🏻

  • @1minutesinfo610
    @1minutesinfo610 วันที่ผ่านมา

    Psttani parupu mudal muraya kelvi padren tq for the info sister

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 2 หลายเดือนก่อน +5

    Vsnakkam dear Amma seivaanga soopara erukkum namakku seiyya varalaye nenaitthen Thank you Naan seithu Yelloorayum Adatthuven thank you pa❤❤❤❤❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      வணக்கம் மா , சூப்பர் செம்மையை இருக்கும் 😊👍

  • @malar_seenu
    @malar_seenu 2 หลายเดือนก่อน +1

    Arumaiyana Kara Vadai.Thank You Sister..

  • @2logj
    @2logj 2 หลายเดือนก่อน +2

    Super recipe. Should do once.

  • @Shri-y2g
    @Shri-y2g 2 หลายเดือนก่อน +4

    Ayyo romba naalaga eppadi seivadhunu yosithen .thankspa

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      சூப்பர் பா , ரொம்பவும் சந்தோசம்

  • @abulhasansahara5228
    @abulhasansahara5228 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @Hitha891
    @Hitha891 2 หลายเดือนก่อน +2

    Tku so much mam for explaining clearly about difference of Pattani parupu and kadalai paruppu by from urself only I came to know this

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      So nice of you Thank you pa

  • @lavaskitchen583
    @lavaskitchen583 2 หลายเดือนก่อน +7

    டீ கடை இனிப்பு போண்டா செய்து விடியோ போடுங்கள் மேடம் கார போண்டா சூப்பர் நல்ல தெளிவான விளக்கம் 👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      கட்டாயம் போடுறேன் பா

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 2 หลายเดือนก่อน +1

    Romba nalla erkkathupa super pa 👌👌

  • @user-wl7cl1mo1l
    @user-wl7cl1mo1l 2 หลายเดือนก่อน +3

    👌 unkaluku chinavengayam anga kidaigutha gomathi

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      அம்மாம் மா கிடைக்கும் 😊🙏

  • @shyammaya
    @shyammaya 2 หลายเดือนก่อน +2

    Super recipe ma. Making it tomorrow. Unga sondha ooru nellai mavattama ?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      இல்லை மா , சொந்தம் எல்லாம் அங்க இருக்காங்க

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 2 หลายเดือนก่อน +2

    Sooo tempted to tempt Gomathi:). Love the way u explain in detail!!!Thanks for sharing:)

  • @shanmugavelartist8077
    @shanmugavelartist8077 2 หลายเดือนก่อน +2

    Good morning gomathi akka,
    My favorite recipe.
    Thanks for uploading...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Good morning, Most welcome pa

  • @shyammaya
    @shyammaya 2 หลายเดือนก่อน +2

    Reminded me of my summer hols in tirunelveli. Thank you

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      Thank you! I'm glad it brought back good memories of your summer holidays in Tirunelveli 😊

  • @BabyBaby-e7m
    @BabyBaby-e7m หลายเดือนก่อน +1

    Super mam

  • @umamaha158
    @umamaha158 2 หลายเดือนก่อน +3

    Saithu pakren mam nandri 👌🏻 ❤️ 🎉🎉🎉🎉🎉

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 11 วันที่ผ่านมา

    MADAM GOMATHI FANTASTIC RECEPIE !

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் கோமு 😋👍

  • @ParvathiParvathi-x1n
    @ParvathiParvathi-x1n 2 หลายเดือนก่อน +3

    Ok akka. Nice. Super😊

  • @SudharmaDD
    @SudharmaDD 21 วันที่ผ่านมา +2

    U have mentioned not to keep the ground batter for long. What is the reason?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  20 วันที่ผ่านมา

      If you store the batter for too long, the water will start to separate from it.

  • @suma-o4m
    @suma-o4m 2 หลายเดือนก่อน +1

    Fine Mam....🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 หลายเดือนก่อน +2

    டீ கடை கார வடை அழகான விளக்கத்துடன் மொறு மொறுன்னு சூப்பரா இருக்கு கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      ரொம்பவும் சந்தோசம் மா , மிகவும் நன்றி 😊🙏

  • @rajeevmohandasnair7734
    @rajeevmohandasnair7734 20 วันที่ผ่านมา +2

    Superb 🌹🌹loved it 🌹🌹subscribed 🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  20 วันที่ผ่านมา

      Thanks and welcome😊👍

  • @s.rajeswari7671
    @s.rajeswari7671 2 หลายเดือนก่อน +1

    Very well explained. Looks very yammy. 😂

  • @aishwaryakarthik4826
    @aishwaryakarthik4826 2 หลายเดือนก่อน +3

    Dyu get pattani paruppu in US? If so what is it called

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      Yes you can get , its called yelloew spllit peas

  • @sukainasabika887
    @sukainasabika887 2 หลายเดือนก่อน +1

    Super sister

  • @umasankari7373
    @umasankari7373 2 หลายเดือนก่อน +2

    Kaara vadai yummy

  • @saraswathikr1844
    @saraswathikr1844 18 วันที่ผ่านมา

    Super ❤

  • @sumithra107
    @sumithra107 2 หลายเดือนก่อน +1

    Super recipe. Tempting.

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 2 หลายเดือนก่อน +2

    Super i will try mam 👍

  • @mypetsmygarden
    @mypetsmygarden 2 หลายเดือนก่อน +2

    Perfect for a delicious evening snack. Thanks for sharing such a flavorful recipe in Tamil. Can't wait to try it out! ☕🍲

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 2 หลายเดือนก่อน +3

    Kara vadai looks very delicious and healthy your tips to prepare it was useful colour and texture of vadai was tempting to see.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      Glad to hear Thank you pa

  • @santhis7681
    @santhis7681 2 หลายเดือนก่อน +4

    Super டா Gomathi.நான் திருநெல்வேலி தான்எங்க ஊரு famous காரா வடை.. பட்டாணி பருப்பு + உளுந்து super tks.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +2

      நன்றி மா , சொந்தக்கரவங்க அங்க இருக்காங்க நா திருச்சி

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 2 หลายเดือนก่อน +3

    My all time favourite. It's Tirunelveli special

  • @kothainayakey5330
    @kothainayakey5330 2 หลายเดือนก่อน +1

    V.goodma.

  • @ErajendhiranMahalingam
    @ErajendhiranMahalingam 2 หลายเดือนก่อน +1

    எண்ணை குடிக்காம செஞ்சதுக்கு பாராட்டுக்கள்!

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 2 หลายเดือนก่อน +3

    Superb mam 😊

  • @nithyasrivatsan2258
    @nithyasrivatsan2258 2 หลายเดือนก่อน +1

    Pattani parruppu yege kiddaikkum?

  • @MithunSaai-dd4zb
    @MithunSaai-dd4zb 2 หลายเดือนก่อน +3

    ஹாய் அக்கா நந்தினி அக்கா எனக்கு கொத்தமல்லி தூள் மிளகாய் தூள் கறிமசால் தூள் வகைகள் வீடியோ போடுங்கள் அக்கா💕💕💕

    • @selvaranis7710
      @selvaranis7710 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤🎉

  • @jenusworld-t2c
    @jenusworld-t2c 2 หลายเดือนก่อน +2

    Excellant recipe❤❤❤

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 หลายเดือนก่อน +2

    Thank you tips
    Good night sister

  • @SriyaniSriyani-zc1xl
    @SriyaniSriyani-zc1xl หลายเดือนก่อน +1

    Ware tasten

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 2 หลายเดือนก่อน +1

    I will try

  • @prabhavathyramesh8276
    @prabhavathyramesh8276 2 หลายเดือนก่อน +1

    Sooper Mam

  • @rajirajasekaran9061
    @rajirajasekaran9061 2 หลายเดือนก่อน +4

    இந்த வடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்க முடியாதா

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 2 หลายเดือนก่อน +3

    Super komathi

  • @radhagopal8691
    @radhagopal8691 2 หลายเดือนก่อน +2

    Romba tasty yaka iruku .

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 หลายเดือนก่อน +1

    Good morning sister

  • @arunaj255
    @arunaj255 2 หลายเดือนก่อน +2

    Super ma

  • @nirmalaanadhi9444
    @nirmalaanadhi9444 2 หลายเดือนก่อน +1

    Your native sister

  • @ssngaming4002
    @ssngaming4002 2 หลายเดือนก่อน +2

    Madam Nan your fan

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      சூப்பர் Thank you pa

  • @shanta4968
    @shanta4968 2 วันที่ผ่านมา

    Sampar cheyyum parippa turaparippu

  • @smartselvamsemartselvam8345
    @smartselvamsemartselvam8345 2 หลายเดือนก่อน +2

    மைதா மாவு potalama

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 หลายเดือนก่อน +2

    Definitely will try

  • @ramanujamrengamani1167
    @ramanujamrengamani1167 2 หลายเดือนก่อน +1

    காரா வடை ருசியாக சாப்பிட வேண்டும்
    ஆனால் திருவனந்தபுரம்
    பாலாஜி ஹோட்டல்
    கோட்டைக்குள் வர வேண்டும்

  • @bountymano522
    @bountymano522 2 หลายเดือนก่อน +2

    👍🏼😊

  • @sumathykannan5307
    @sumathykannan5307 2 หลายเดือนก่อน +2

    Hi gud morning pa , first viewer 🎉

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 2 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉🎉

  • @umamageshwari4629
    @umamageshwari4629 2 หลายเดือนก่อน +1

    சூப்பராக சொல்லிக் குடுக்கறீங்க கோமதி. ஆடி வெள்ளி ஸ்பெஷலாக ஏதாவது ரெஸிப்பி போடுங்க.

  • @rajalakshmivenkatachalam3553
    @rajalakshmivenkatachalam3553 2 หลายเดือนก่อน +5

    Sister எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க எனக்கு வந்து ஆபரேஷன் ஆயிருக்கு வெயிட்டான தோசை தவாஎல்லாம் தூக்க முடியல அதனால இந்துஸ் வாலியில் லைட் வைக்கவா இருக்கு தவா கடாய் மூணு அது வாங்கலாமா ‍ castor ironமாதிரி நல்லா இருக்குமா

    • @kalavathimanickam7252
      @kalavathimanickam7252 2 หลายเดือนก่อน +1

      Arumai Gomathi first time I saw urad dal in kara vadai.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน +1

      மன்னிக்கவும் பா , எனக்கு பிராண்ட் லா தெரியல , பொதுவா நான் கோவில் பக்கத்துல இருக்கற பத்திர கடைகளில் தண்டவாள கல்லுன்னு கேட்டு வாங்குவேன் நல்லா இருக்கும் அது காஸ்ட் இரான் மாதிரி வெயிட்டை இருக்காது நாளா இருக்கும்

  • @rajalakshmivenkatachalam3553
    @rajalakshmivenkatachalam3553 2 หลายเดือนก่อน +2

    இந்த வேற எந்த பிரண்டா இருந்தாலும் சொல்லுங்க சிஸ்டர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      மன்னிக்கவும் பா , எனக்கு பிராண்ட் லா தெரியல , பொதுவா நான் கோவில் பக்கத்துல இருக்கற பத்திர கடைகளில் தண்டவாள கல்லுன்னு கேட்டு வாங்குவேன் நல்லா இருக்கும் அது காஸ்ட் இரான் மாதிரி வெயிட்டை இருக்காது நாளா இருக்கும்

  • @devasena8685
    @devasena8685 2 หลายเดือนก่อน +1

    😛😛

  • @sithalachmi
    @sithalachmi หลายเดือนก่อน +1

    Super Resepi l like so much 💜🤎🖤🌹🌷

  • @vanib5199
    @vanib5199 5 วันที่ผ่านมา

    Vada parupu link kudunga

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 2 หลายเดือนก่อน +1

    💖💖💖👌🔥😍😍🙏🙏🙏

  • @1001editz
    @1001editz 2 หลายเดือนก่อน +1

    Why repost????

  • @devikumarvel6106
    @devikumarvel6106 2 หลายเดือนก่อน +2

    இந்த கிரைண்டரை பொலியனுமா அதாவது கொத்தனுமா

  • @p.k.ramaduraikupuswamy601
    @p.k.ramaduraikupuswamy601 2 หลายเดือนก่อน +2

    This kadalai parppu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Thank you pa

    • @NandhuStatus
      @NandhuStatus 2 หลายเดือนก่อน +1

      Ithu vadai paruppu

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 2 หลายเดือนก่อน +2

    ✔️💐💐👍💐💐✔️
    💐💐👍💐💐
    N ICE

  • @msdvlogs1989
    @msdvlogs1989 หลายเดือนก่อน +1

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 2 หลายเดือนก่อน +1

    Romba nalla erkkathupa super pa 👌👌

  • @sumeethvenkatesan2138
    @sumeethvenkatesan2138 2 หลายเดือนก่อน +2

    Super 👌

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye 2 หลายเดือนก่อน +2

    Good afternoon sister