💪Work out at home💪 || தொப்பை குறைய எளிய வழி👉 || Plank work out || Reduce your Belly fat ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Plank work out மூலம் உங்களின் தொப்பையை மிக எளிதாக குறைக்க முடியும் || நிலையில் நின்றாலே பயிற்சிக்கான பலனைப் பெறமுடியும்..
  • กีฬา

ความคิดเห็น • 162

  • @JainulabdeenFousik-vo9le
    @JainulabdeenFousik-vo9le ปีที่แล้ว +3

    இடுப்புவலி உள்ளவர்கள் இதைச் செய்யமுடியுமா? கட்டாயம் பதில் சொல்லவும்.இலங்கைலிருந்து..

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      நிச்சயமாக செய்யலாம் குறைந்த எண்ணிக்கையில் முதலில் செய்யவும் அதன் பின் எண்ணிக்கையை அதிகப் படுத்தலாம்

  • @devic7021
    @devic7021 2 ปีที่แล้ว +13

    நீங்க சொன்ன அனைத்தும் அற்புதமான நல்ல விஷயங்கள் நன்றி அண்ணா

  • @UVTAMIL
    @UVTAMIL 2 ปีที่แล้ว +4

    நன்றி சகோ...🙏🙏🙏இன்றே முயற்சிக்கிறேன்...இதே போல்.எளிய பயிற்சிகளைப் பதிவிடவும்...

  • @murugesanr4043
    @murugesanr4043 ปีที่แล้ว +1

    This excise after food or empty stomach, PLEASE REPLY

  • @Saravanantavil
    @Saravanantavil 7 วันที่ผ่านมา +1

    Bike accident la kaal mutti le light aa crack ayi oru varudam
    aakuthu ippotha sari ayidichi nan plank panlama master?

  • @mukundansamarao9645
    @mukundansamarao9645 2 ปีที่แล้ว +4

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை. எளிமையாக விளக்கிமைக்கு நன்றி.

  • @reneemirabel5038
    @reneemirabel5038 3 หลายเดือนก่อน +1

    Ethu eluthu ila kastama erukum but senjita body shape correcta varum

  • @ARVAIRAMUTHU
    @ARVAIRAMUTHU ปีที่แล้ว +1

    Bro indha exercise panna face fat reduce aagum la bro

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      குறையும் கூடவே நடைப்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்

  • @samjoey9297
    @samjoey9297 2 ปีที่แล้ว +2

    Thanks for the video. Pls advice how many days I have to do . Iam 52 yrs . Need to flat my stomach. Pls advice

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +1

      15 நாட்களில் இந்த உடற்பயிற்சிக்கான பலனை நீங்கள் கண்கூடாக காண இயலும் மேலும் பொரித்த எண்ணெய் பலகாரங்கள் மாமிச உணவை குறைந்த அளவு எடுத்தல் கூடுதல் பலன் தரும் அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்யுங்கள் அதன் பின் நாம் பதிவிட்ட உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் இரவு தூக்கம் மிக அவசியம் இரவு உணவு அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டாம் இதை செய்தாலே முழுமையான பலனை பெற முடியும் நன்றி

    • @reneemirabel5038
      @reneemirabel5038 3 หลายเดือนก่อน

      How many days la illanga regulara senjuta erukanum

  • @mehathabegam1682
    @mehathabegam1682 3 หลายเดือนก่อน +1

    கூர்மையாக வயிறு தொப்பை முன்னாடி உள்ளது அது குறைய எக்சைஸ் சொல்லுங்க அண்ணா

  • @subramaniGsm
    @subramaniGsm 4 ปีที่แล้ว +4

    Master sema, Nan workout panren Arumai ya irukku

  • @manianp.g.s6281
    @manianp.g.s6281 ปีที่แล้ว +2

    என் வயது 65. உடல் எடை நார்மலாக இருக்கிறது. ஆனால் தொப்பை பிரசினை இருக்கு.
    நான் எந்த உடற் பயிற்சியும் மேற்கொள்ளாதவன். As a beginner இந்த Blank பயிற்சியை எத்தனை முறை செய்வது. Advance பயிற்சி எப்போது மேற் கொள்வது மாஸ்டர். காலை வெறும் வயிற்றில் செய்ய வேண்டுமா.. விளக்கம் தேவை மாஸ்டர்.

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      காலை வேளையில் மிதமான உடற்பயிற்சியை செய்த பின்பு இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம் துவக்கத்தில் ஐந்து முதல் 10 எண்ணிக்கை வரை செய்யலாம் அதன் பின்பு எண்ணிக்கையின் அளவு அல்லது நிலையில் நிற்கும் கால அளவு போன்றவற்றை அதிகப்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்

  • @rajafdo260
    @rajafdo260 2 ปีที่แล้ว +3

    வெறும் இந்த உடற் பயிற்சிகள் மட்டும் போதுமா அண்ணா.... அல்லது உடற் பயிற்சி யோடு சேர்த்து உணவு கட்டுப்பாடுகளும் உண்டா??? இருந்தால் தெரிவிக்கவும் . என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.... என்னென்ன உணவுகள் சாப்பிட கூடாது விளக்கம் தாருங்கள் நன்றி .....🙏🙏🙏

    • @devic7021
      @devic7021 2 ปีที่แล้ว

      என்னை பலகாரம் இனிப்பு வகைகள் பகலில் தூங்குதல் நேரம் தவறாது உழைத்தல் இவை அனைத்தும் இறைச்சி இதுவே உடல் எடை அதிகரிக்க காரணம் நமக்கு உடல் எடை குறைய வேண்டும் என்றால் அதில் முழுக்க கவனம் செலுத்த வேண்டும் 🙏

  • @sheelavishva03
    @sheelavishva03 2 ปีที่แล้ว +2

    Nice video brother. Thank you lot. 🙏🙏

  • @tn_40krishnansugumar2
    @tn_40krishnansugumar2 ปีที่แล้ว +1

    இந்த உடற்பயிற்சி இரு கால் இல்லாத மாற்றுத்திறனாளிகள் எப்படி செய்வது அண்ணா

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      இதற்கான மாற்று உடற்பயிற்சி விரைவில் பதிவிடுகிறேன்

  • @ஐந்துவீட்டுசாமிதுனை

    இந்த எக்சசைஸ் ஒரு நாளைக்கு ஒவ்வொன்று செய்யணுமா இல்ல அனைத்தும் செய்யணுமா

  • @TharsuTharsan-jg3js
    @TharsuTharsan-jg3js ปีที่แล้ว +1

    Bro blank exercise seium pothu Vajirukulla etho vibrator pola etho ulla oodura mathiri irukku brother.. problem illaiya

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      உடம்பில் அதிர்வு ஏற்பட்ட பின்பு நீங்கள் அந்த நிலையை விட்டு தளர்த்தவும் உடம்பில் அதிர்வு ஏற்படும் முறை செய்தால் மிகச் சிறந்தது

  • @WriterGGopi
    @WriterGGopi ปีที่แล้ว +3

    Thanks for your assistance brother 💐👍

  • @minhajhome3791
    @minhajhome3791 ปีที่แล้ว +2

    அண்ணா உடற்பயிற்சி எந்த நேரத்தில் செய்ர

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว +1

      காலை நேர உடற்பயிற்சி எப்பொழுதுமே உகந்தது நேரமில்லாத பட்சத்தில் மாலை வேலைகளில் உடற்பயிற்சி செய்யலாம்

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் இது எந்த நேரத்தில் செய்யணும் தயவுசெய்து சொல்லுங்க.

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +1

      காலை வேளையில் சிறிதளவு நடைபயிற்சி மேற்கொண்ட பின் இந்த பயிற்சியை செய்தால் கூடுதல் பலன் தரும்

  • @ஐந்துவீட்டுசாமிதுனை

    ஐயா அந்த பிளாங்
    ஒரு நாளைக்கு எத்தனை தடவைசேய்யலாம்

  • @kavilalank1090
    @kavilalank1090 ปีที่แล้ว +1

    Super. Pro nice video

  • @elangovanelango6468
    @elangovanelango6468 2 ปีที่แล้ว +1

    Heart problem erunthal pannalama.Naan Anjio plasti pannierukken

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      நீங்கள் முதலில் நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொண்ட பின்பு இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியம்

  • @b.nalini9173
    @b.nalini9173 2 ปีที่แล้ว +2

    குழந்தை பெற்றவர்கள் இந்த உடற்பயிற்சியை செய்யலாமா சகோ ?

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      தாராளமாக பயிற்சியினை மேற்கொள்ளலாம் மிதமான வேகத்தில் குறைந்த எண்ணிக்கையில் செய்தால் கூடுதல் சிறப்பு

    • @b.nalini9173
      @b.nalini9173 2 ปีที่แล้ว +1

      @@BRUCELEEMARTIALARTSACADEMY உணவு கட்டுப்பாடு டயட் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் சகோ

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +1

      உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். இரவு உணவு தாமதமாக எடுத்தல் கூடாது. மேலும் இரவு உணவு கடினமான உணவுப் பொருட்கள் அதாவது அசைவ உணவுகள் எடுப்பதை கூடுமான அளவு தவிர்த்தல் வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது குறைவான அளவில் எடுத்தால் கூடுதல் பலன் கிடைக்கும். காலை உணவை தவிர்த்தல் கூடாது காலையில் பால் பழம் சுண்டல் இது போன்ற உணவுகள் எடுத்தால் மிகச் சிறப்பு மதியம் மிதமான அளவு அரிசி உணவு எடுத்துக்கொள்ளலாம் தொடர்ச்சியான உடற்பயிற்சி மிக அவசியம் நன்றி.

    • @b.nalini9173
      @b.nalini9173 2 ปีที่แล้ว +1

      @@BRUCELEEMARTIALARTSACADEMY நன்றி சகோ 🙏

  • @narmatha.gnarmatha.g9693
    @narmatha.gnarmatha.g9693 2 ปีที่แล้ว +1

    Ithu mathire panuna belly fat kuraiuma sir

  • @kumarasamy6700
    @kumarasamy6700 ปีที่แล้ว +1

    சூப்பர் பிரதர்

  • @praisethelord7737
    @praisethelord7737 4 ปีที่แล้ว +3

    video edit super and camera

  • @ganeshesh1823
    @ganeshesh1823 2 ปีที่แล้ว +2

    Master exercises panna hairfall aaguma

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +1

      Ayyo... Apdilam Illa... Hairfall ku reason stress, body heat, allergy Ipdi neraiya irukku

  • @goldengopi6506
    @goldengopi6506 4 ปีที่แล้ว +3

    Middle class family acceptable ahh Diet plan iruntha sollunga.... Sir..

  • @RajKumar-cs1rz
    @RajKumar-cs1rz ปีที่แล้ว +1

    Bro na beging stage 1 dayku evlo time pannalam

  • @rj_sahana_shalini_official
    @rj_sahana_shalini_official 2 ปีที่แล้ว +1

    Weight loss ku work out video upload pannuga master innum niraiya

  • @anisyed
    @anisyed 2 ปีที่แล้ว +1

    Cesarean pannavangalum itha pannalama

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      முதலில் அதிக நேரம் செய்யாமல் பயிற்சி செய்யலாம் மருத்துவர்கள் ஆலோசனை பற்றி இதை மேற்கொண்டால் மிகச் சிறந்தது

  • @manickammk1023
    @manickammk1023 2 ปีที่แล้ว +1

    How much does it days?

  • @minhajhome3791
    @minhajhome3791 ปีที่แล้ว +2

    அண்ணா 1நிமிடம் செய்யலாமா செய்தா ஒன்றும் நடக்காதே?

  • @narmatha.gnarmatha.g9693
    @narmatha.gnarmatha.g9693 2 ปีที่แล้ว +1

    Athuku exercise pananuma illai ithai matum panuna pothuma sir

  • @ashwinjai8890
    @ashwinjai8890 2 ปีที่แล้ว +1

    Side la vayaruku Kammi agala atuku ena panratu bro

  • @Victor-c4g8d
    @Victor-c4g8d 2 ปีที่แล้ว +2

    Spot reduction vaaipilla

  • @malickabdul2652
    @malickabdul2652 ปีที่แล้ว +2

    நான் 60 செகண்டு செய்யும் போது வயிறு வைபிரேட் ஆகுகிறது

  • @ஐந்துவீட்டுசாமிதுனை

    ஒவ்வொரு பயிற்சி சொல்லிருக்கீங்க இந்த பயிற்சியை ஒரே நேரத்தில் எல்லாம் பயிற்சி பண்ண
    முடியும் ம ஒரு நாளைக்கு ஒரு பயிற்சி பண்ணலாமா

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      குறைந்த எண்ணிக்கையில் அனைத்து பயிற்சியும் செய்யலாம் அல்லது அதிக எண்ணிக்கையில் ஒவ்வொரு பயிற்சியாக ஒவ்வொரு நாளாக செய்யலாம்

  • @sarveshg3343
    @sarveshg3343 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு ஆனா ரோம்ப நாளைக்கு தோடர்ந்து பன்ன முடியலையே அண்ணா

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே அதனுடைய பலனை பெற முடியும்

  • @manikandanaruchamy859
    @manikandanaruchamy859 2 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே..!

  • @maharaja6872
    @maharaja6872 4 ปีที่แล้ว +1

    Video editing spr master

  • @vimalvimal444
    @vimalvimal444 2 ปีที่แล้ว +2

    ப்ரோ எனக்கு வயது 17 இந்த பயிற்சியை செய்யலாமா

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +1

      தாராளமாக செய்யலாம் கூடவே உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம்

    • @vimalvimal444
      @vimalvimal444 2 ปีที่แล้ว +1

      சாப்பிட்ட பிறகு இந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும் இல்லை சாப்பிடறதுக்கு முன்னாடி bro

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      உடற்பயிற்சி என்பது எப்பொழுதுமே சாப்பிடுவதற்கு முன்பாக அமைய வேண்டும் இல்லையெனில் சாப்பிட்டு குறைந்தது இரண்டரை மணி நேரம் ஆக வேண்டும்

  • @umaumawathy4090
    @umaumawathy4090 2 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @Punitha2357
    @Punitha2357 ปีที่แล้ว +1

    ThNks anna

  • @KsmaniKsmani-jc7wj
    @KsmaniKsmani-jc7wj 2 ปีที่แล้ว +23

    ஒரு வாரம் செய்தபிறகு திரும்பவும் செய்வதற்குதோன்றுவதே இல்லை

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +3

      உடல் எடை குறையும் என்ற எண்ணம் முதலில் உங்களுக்கு வரவேண்டும் வேறு வேறு பயிற்சியினை மேற்கொண்ட பின் இதை செய்யுங்கள் சலிப்பு ஏற்படாமல் உடற்பயிற்சி செய்ய இயலும்

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 ปีที่แล้ว

      😀😀😀😀😀

  • @SAKTHIKALAIYINKURAL
    @SAKTHIKALAIYINKURAL 4 ปีที่แล้ว +2

    சிறப்பு 👌💐💝

  • @ramarram7441
    @ramarram7441 2 ปีที่แล้ว +1

    எத்தனை நிமிடங்கள் செய்ய வேண்டும்

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      முதலில் 30 செகண்ட் அதன் பின்பு பத்து பத்து செகண்ட் அதிகரிக்கவும்

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      முதலில் பத்து செகண்ட் அதன்பின்பு நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்

  • @satturselvam9078
    @satturselvam9078 2 ปีที่แล้ว +1

    Bro weight ah normal ah vachika like epo eruka mariye athe weight laye eruka ena excise pannalam nu podunga bro plss

  • @goldenidea2048
    @goldenidea2048 2 ปีที่แล้ว +1

    Ethanai month LA kuraiyum

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      முறையாக பயிற்சி முடிந்த பின் இந்த பயிற்சியினை மேற்கொண்டால் 15 நாட்களில் இதற்கான பலனை நீங்கள் காண முடியும்

  • @manianp.g.s6281
    @manianp.g.s6281 ปีที่แล้ว +1

    இதை மட்டுமே செய்தால் பலன் கிடைக்குமா மாஸ்டர்.

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      நன்றாக பலன் கிடைக்கும்

    • @spiderNet84
      @spiderNet84 ปีที่แล้ว +2

      ஒரு நிமிடம் நிக்கவே கடினமாக இருக்கும் இப்போ 3நிமிடம் வரை பிளாங்க் போடுறேன் தொப்பையை குறைக்க இதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை ago 103kg me..now 89 so do well

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      @@spiderNet84 வாழ்த்துக்கள் தொடர்ச்சியாக பயிற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும்

    • @jabir612
      @jabir612 ปีที่แล้ว

      ​@@spiderNet84 plank thavira vera yethuvum diat control maintain panningala brother.....

    • @spiderNet84
      @spiderNet84 ปีที่แล้ว

      @@jabir612 thayiru nei mutton itha thavirthu methi ellam sapten but ethu sappitalum hot water kudinga Nalla suda

  • @murugesanv3947
    @murugesanv3947 2 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @sathishkumark9155
    @sathishkumark9155 2 ปีที่แล้ว +1

    நண்பா இதை மாலையில் செய்யலாமா

  • @jayamuruganv4381
    @jayamuruganv4381 2 ปีที่แล้ว +1

    ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செய்யவேண்டும்

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      ஒவ்வொரு பயிற்சியையும் 3 முதல் 5 நிமிடம் வரை செய்ய வேண்டும் அதிகபட்சமாக 20 நிமிடத்திற்கு மேல் செய்ய வேண்டாம் மற்ற உடற்பயிற்சிகள் அனைத்தும் செய்த பின்பு இறுதியாக இந்த பயிற்சியை செய்தால் பலனை எதிர்பார்க்கலாம்

  • @t.p.s.tharun551
    @t.p.s.tharun551 2 ปีที่แล้ว

    தொடர்ந்து எத்தனை எத்தனால் செய்ற செய்தது

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      தொடர்ச்சியாக பயிற்சி செய்தால் பத்து நாட்கள் முதல் பதினைந்து நாட்களில் இதற்கான பலனை நீங்கள் பெற முடியும்

  • @priyagokhul3834
    @priyagokhul3834 3 ปีที่แล้ว +2

    எவ்ளோ நாளைக்கு பண்ணனும்

  • @joshrathinam4243
    @joshrathinam4243 4 ปีที่แล้ว +1

    Super master

  • @pr.josephv.chittibabu3265
    @pr.josephv.chittibabu3265 2 ปีที่แล้ว +1

    Bro எனக்கு 45 வயதாகிறது,நான் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாமா?

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      தாராளமாக செய்யலாம் அதிகமான எண்ணிக்கை துவக்கத்தில் செய்யவேண்டாம்

  • @ArunKumar-fb5rj
    @ArunKumar-fb5rj 2 ปีที่แล้ว

    வயிறு குறைய என்னென்ன உணவு வகைகள் எடுக்கலாம்????,, எந்த அளவில்?????

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +1

      எடுத்துக் கொள்ளக் கூடிய உணவைவிட தவிர்க்க வேண்டிய உணவுகள் பொரித்த எண்ணெய் பொருட்கள் இரவில் மாமிச உணவு தூக்கமின்மை இவற்றை தவிர்த்து எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை சேர்த்தல் மிக அவசியம்

  • @KalaiVani-kv4xs
    @KalaiVani-kv4xs 2 ปีที่แล้ว +1

    💪👏

  • @rajammalsubramani1750
    @rajammalsubramani1750 4 ปีที่แล้ว +2

    👍👍

  • @uthirasamymuthusamy8885
    @uthirasamymuthusamy8885 2 ปีที่แล้ว +1

    Thanks 🙏

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 2 ปีที่แล้ว +2

    நண்பா 2 month இதேபோல் செய்தால் தொப்பை முழுமையாக குறைந்துவிடுமா??

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +1

      பயிற்சியோடு கூடிய உணவுக் கட்டுப்பாடும் அவசியம்

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 ปีที่แล้ว +1

      @@BRUCELEEMARTIALARTSACADEMY மிக்க நன்றி சகோ....

  • @kathirmasi2320
    @kathirmasi2320 4 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @bevinraj5895
    @bevinraj5895 2 ปีที่แล้ว +1

    Super master 👍👍

  • @srit9711
    @srit9711 2 ปีที่แล้ว +1

    Enna sapdanum anna slim ahh aaga

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      எண்ணெயில் பொரித்த பொருட்கள் குறைவான அளவில் எடுத்தல் சரியான நேரத்தில் தூக்கம் இரவு நேரத்தில் குறைவான அளவு உணவு எடுத்தல் இவை போதுமானது

    • @shanthi9062
      @shanthi9062 2 ปีที่แล้ว +1

      @@BRUCELEEMARTIALARTSACADEMYஇந்த கட்டுப்பாடு இருந்தால் போதுமா இல்ல வேற எதாவது கட்டுப்பாடு இருக்கனுமா அண்ணா

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      @@shanthi9062 இவை போதுமானது தினசரி உடற்பயிற்சி மிக அவசியம்

    • @shanthi9062
      @shanthi9062 2 ปีที่แล้ว +1

      @@BRUCELEEMARTIALARTSACADEMY thank you anna

  • @subramaniGsm
    @subramaniGsm 4 ปีที่แล้ว

    Master unga T shirt tight a iruntha nalla irukkum

  • @ragulp9896
    @ragulp9896 2 ปีที่แล้ว +2

    😍😍😍

  • @vkysudharshansuba3968
    @vkysudharshansuba3968 2 ปีที่แล้ว +7

    எவ்வளவு நாளைக்கு இப்படி பன்னானும் அண்ணா எத்தனை நாள்

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว +2

      தினமும் சாதாரண உடற் பயிற்சிகள் அனைத்தும் செய்த பின்பு இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் நேர அளவு அல்லது எண்ணிக்கை அளவு கொண்டு இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம் தொடர்ச்சியாக வாரத்திற்கு ஐந்து நாட்கள் செய்யலாம் உடலில் மாற்றங்கள் கிடைக்கும் வரை இந்த பயிற்சியை நீங்கள் தொடரலாம்

  • @narmatha.gnarmatha.g9693
    @narmatha.gnarmatha.g9693 2 ปีที่แล้ว +1

    Enaku belly fat matum kuraikanum

  • @tamilmaran6976
    @tamilmaran6976 2 ปีที่แล้ว +3

    தம்பி நீ தமிழன்தானே...
    தமிழ்ல பேச வராதா உனக்கு...
    முதல்ல தமிழ்ழ பேசி பழகு...

  • @saravanakumar880
    @saravanakumar880 ปีที่แล้ว +2

    எல்லாம் சரிதான் ஆனால். நீங்கள்👉. தமிழ்லபோசுங்க

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  ปีที่แล้ว

      அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கிலேயே ஆங்கிலம் கலந்து பேசுகின்றேன் உங்கள் கருத்துக்கு நன்றி

  • @samjoey9297
    @samjoey9297 2 ปีที่แล้ว +1

    Thanks for the video. Pls advice how many days I have to do . Iam 52 yrs . Need to flat my stomach. Pls advice

  • @jayachitrajayachitra944
    @jayachitrajayachitra944 2 ปีที่แล้ว +1

    Ladies thoppai kuraiya itha pannalaama

    • @BRUCELEEMARTIALARTSACADEMY
      @BRUCELEEMARTIALARTSACADEMY  2 ปีที่แล้ว

      அனைவரும் செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி