ரூமியின் வாழ்க்கைப் புத்தகம் | Rumi's Little Book Of Life | Tamil Book Summary | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 218

  • @Mala12-u7k
    @Mala12-u7k 3 หลายเดือนก่อน +20

    ஒரு பையன பார்க்கிறது பிடிக்கும்னா பாருங்க அதவிட்டுட்டு அவர்களோட வாழனும்ன்னு நினைத்தால் விபரீதமாக போகலாம் என்பது முற்றிலும் உண்மை🎉🎉🎉🎉 Hats off...

  • @SulaimanRufau
    @SulaimanRufau 3 หลายเดือนก่อน +25

    You are doing a great public service for Tamil speaking world of 75 million people in the world and your language skill is so beautiful and very simple ..your Indian Tamil language accent is so beautiful and you have a good skills to grasp many ideas from some excellent books..could I suggest you to review this following books please .
    The man unknown..Alex Carrel.
    Suicide of the west ...
    Clash of civilization.

  • @skedits8972
    @skedits8972 3 หลายเดือนก่อน +32

    உள் உலகம் அழகாக மாறினாள் வெளி உலகம் அழகாக மாறும் அகத்தை தூய்மை செய்யக்கூடிய பணிவும் சேர்த்து செய்யவும் தம்பி என்னைப் போன்ற எவ்வளவு பேர் படிக்காதவர்களும் உங்களுடைய இந்த வீடியோக்கள் மூலம் தெளிவு நிலைக்கு வருகிறோம் சிந்திக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் அனைத்து விதமான சிந்தனைகளும் வாழ்விற்கு மிக அவசியமானதே

  • @packiarajthusianthan5369
    @packiarajthusianthan5369 3 หลายเดือนก่อน +2

    Thanks!

  • @soun0003
    @soun0003 3 หลายเดือนก่อน +5

    My favourite quote of Rumi 😇
    It's your road, and yours alone.
    others may walk it with you,
    but no one can walk it for you.

  • @Try-doxx
    @Try-doxx 3 หลายเดือนก่อน +3

    நண்பரே ! இந்த காணொளிப்பதிவு அழகிய முறையில் வளமையை போன்று உங்கள் பாவனை மில்

  • @fishermansentertainment953
    @fishermansentertainment953 3 หลายเดือนก่อน +3

    The way you understand rumi's
    words are more than he felt in his writing i think. Very thoughtful..

  • @rajeshs3238
    @rajeshs3238 3 หลายเดือนก่อน +9

    மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன்...

  • @ZEROON1E
    @ZEROON1E 3 หลายเดือนก่อน +2

    Thank you for your wonderful review .You explained it so well, and each point you shared was valuable. I truly appreciate how you bring out the essence of these works in such an engaging and thoughtful manner. Looking forward to more of your reviews!❤

  • @தமிழ்த்தூண்டுகோல்
    @தமிழ்த்தூண்டுகோல் 3 หลายเดือนก่อน +14

    ரூமியை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது ❤

  • @sureshkumar-mt5dm
    @sureshkumar-mt5dm 3 หลายเดือนก่อน +4

    I'm really overwhelmed by Rumi's thoughts....

    • @uthumanansari2328
      @uthumanansari2328 3 หลายเดือนก่อน +1

      And also the way you explained it😊

    • @sureshkumar-mt5dm
      @sureshkumar-mt5dm 3 หลายเดือนก่อน

      @@uthumanansari2328 exactly

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 3 หลายเดือนก่อน +4

    Evloo iyalbaana karuthukkal❤thanmai enbhadhee adayaalamaana unghakittirundhu ipdiyoru puthakathoda summary ketpadhukkume koduthu vachukkanum❤ottumotha nabarkalum kettu thirundhi ....thiruthi...vaazhavendum❤..maatrakkaruthu thaevai paarvayai vera konathulae paarkka thonavaikkudhu❤kaadhal..spirituality..panpaadu kalaachaaram..ellam irukkattum..pudhussa podalaam...edha konduvandhaalum ungha SIGNATURE IS UNIQUE AND EXTRAORDINARY❤❤❤❤❤❤❤

  • @pongiribalan6502
    @pongiribalan6502 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை.நன்று.நன்றி

  • @angukanaga3848
    @angukanaga3848 3 หลายเดือนก่อน +1

    அனைத்து அருமை 👌👌

  • @nilanila4969
    @nilanila4969 3 หลายเดือนก่อน +3

    மிக அருமையான விளக்கம். நன்றி !
    தாராளமா தொடர்ந்து பேசுங்க.
    Especially ரூமியின் ஆன்மீக சிந்தனை பற்றி பேசவும். அதை கேட்க ஆவலாக உள்ளது.

  • @rizminasharafdeen6957
    @rizminasharafdeen6957 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி
    மிக அழகாக முன்வைக்கிறீர்கள்

  • @jayaramanp1906
    @jayaramanp1906 3 หลายเดือนก่อน

    அருமை ஐயா இப்படியே தொடருங்கள்.‌வாழ்த்துக்கள்

  • @nithyamookkan2279
    @nithyamookkan2279 3 หลายเดือนก่อน +6

    Romba nalla irukku bro continue pannunga

  • @Book-KKN
    @Book-KKN 3 หลายเดือนก่อน +2

    Awesome❤ Yes needed those ideas are good

  • @anjalikumar448
    @anjalikumar448 3 หลายเดือนก่อน

    Hi bro 💐 இப்ப தான் உங்க vedios பார்க்க ஆரம்பித்தேன். ரெம்ப பிடித்திருந்தது.. நன்றிகள் பல 🙏🏻உங்க பார்வையில் நீங்க சொல்லுகிற விதம்... அதை கேட்டு நான் பார்க்கும் விதம்.. இப்பதான் ரெம்ப அழகாகவும் ஆழமாகவும் கத்துக்கிறேன் என்று தோணுகிறது. 🫰🏻எல்லாவகையான புத்தகங்களுக்காக காத்திருக்கிறேன் 🎉🙏🏻🫰🏻

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 2 หลายเดือนก่อน

    நன்றி சகோ,.. வாழ்த்துகள்

  • @NavanethaLakshmi
    @NavanethaLakshmi 3 หลายเดือนก่อน

    Unmaiyavea romba thelivana....pechchuu..🤝🤝🤝romba nanry❤❤

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 3 หลายเดือนก่อน

    அருமை.வாழ்வியல் தத்துவங்கள் உங்களது உரைநடையில் சிறப்பாக உள்ளது.ஆங்கில கலப்பில்லாத உங்களது விளக்கத்துக்கு ஒரு வணக்கம்.உங்களது சேவை தொடரட்டும்.சகல விடயங்களையும் தொட்டுச் சொல்லுங்கள்.

  • @kuralaram-1330
    @kuralaram-1330 3 หลายเดือนก่อน

    சிறப்பு மிகசிறப்பு

  • @SanthoshkumarPonnusamy-no2od
    @SanthoshkumarPonnusamy-no2od 3 หลายเดือนก่อน +4

    Very nice video. and good thoughts teaching to us. thank you 🎉❤❤

  • @VelMurugan-b5s5e
    @VelMurugan-b5s5e 3 หลายเดือนก่อน +9

    Bro TH-cam la unga Valli thanni Valli ,unga unique journey la enga support eppovume erukum❤❤❤

  • @UMN420
    @UMN420 2 หลายเดือนก่อน

    நீங்கள் கூறிய அதிக சிந்தனை கவிதைகள் மற்றும் அதன் விளக்கங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது .
    அகம் மற்றும் புறம் சார்ந்த அனைத்தும்
    நீங்கள் பேசலாம் .

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 3 หลายเดือนก่อน +5

    கண்டிப்பா வெவ்வெறு விதமான புத்தகங்கள் வேணும்

  • @sathishpanneerselvam2153
    @sathishpanneerselvam2153 2 หลายเดือนก่อน

    Very excellent quote and your narration. Really need more rumi and Stoic videos

  • @பலாமரத்துநிழலில்
    @பலாமரத்துநிழலில் 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @petatrocities4017
    @petatrocities4017 3 หลายเดือนก่อน +3

    I like Rumi's thought.i welcome more vedios.

  • @HalilRahman-g3u
    @HalilRahman-g3u 3 หลายเดือนก่อน

    Thanku bro ungal yallam video's🙏🙏🙏🙏 super 🎉🎉🎉 my guru ningal🙏🙏🙏🙏🙏

  • @VeluVelu-t9w
    @VeluVelu-t9w 3 หลายเดือนก่อน +1

    Thanks brother ❤❤❤❤❤❤❤❤

  • @mhar1763
    @mhar1763 3 หลายเดือนก่อน +2

    Pls continue ….Rumi ❤
    Rockstar movie director imtiaz ali sonnapathan avara pathi nanum terinjuka Asai pada arambichan..
    Love Rumi ….

  • @kulasekarrocks
    @kulasekarrocks 3 หลายเดือนก่อน +1

    After watching your review of the great legends ideology, it shows me who I am, where we stand, and how close to those legends ideologies. Keep rocking ❤

  • @bgmringtones-9940
    @bgmringtones-9940 3 หลายเดือนก่อน

    அருமை ❤❤❤

  • @mercpraba
    @mercpraba หลายเดือนก่อน

    Super 🎉

  • @Doraimayil
    @Doraimayil 3 หลายเดือนก่อน

    Excellent and extraordinary.Thank you

  • @senvo28
    @senvo28 3 หลายเดือนก่อน

    Cool

  • @sujathaprabu9975
    @sujathaprabu9975 3 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு தம்பி....

  • @sujatharavi7892
    @sujatharavi7892 2 หลายเดือนก่อน

    My friend suggested to hear it like your way of story telling I thoroughly enjoyed

  • @movisha74
    @movisha74 3 หลายเดือนก่อน

    Thank you for your references on rumi's poet's and thoughts

  • @mmahendira9192
    @mmahendira9192 หลายเดือนก่อน

    I like it❤

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 3 หลายเดือนก่อน

    ❤ super

  • @nedunchelian5481
    @nedunchelian5481 3 หลายเดือนก่อน +1

    ❤சிறப்பு மகிழ்ச்சி

  • @getharagowria2961
    @getharagowria2961 3 หลายเดือนก่อน

    Great🎉

  • @jasminejasmine-n9l
    @jasminejasmine-n9l 3 หลายเดือนก่อน

    15:27 apple quotes ❤. 21:00 our life
    21:34 angry ❤,24:25 lightening, 33:00, 33:50 ego

  • @alchemist5317
    @alchemist5317 3 หลายเดือนก่อน

    Keep up the work even if there is negative comments .. people do get benefitted from your videoa

  • @anandarajkarthikeyan3917
    @anandarajkarthikeyan3917 3 หลายเดือนก่อน

    Good one !

  • @ffkathir
    @ffkathir 3 หลายเดือนก่อน +1

    புத்தகத்தில் உள்ளதை உள்ளவாறே கூறுவதில் உள்ள நேர்மை ஒன்றே போதும். அது உங்களிடம் உள்ளது. அது அனைவருக்கும் பயனளிக்கும்.

  • @vijayalakshmithiyagarajan2570
    @vijayalakshmithiyagarajan2570 3 หลายเดือนก่อน

    I like rumi's poetry very simple but deep meaning❤
    Good sir you are reading versatile perspective's and knowledge of books.Really nice..keep doing your work.thanks for conveying here in your channel.🙏🙏சிலசமயம் books படிசிட்டு நீங்க படித்த வஷயத்துலயிருந்து take away,நீங்க எப்படி perceive செய்தீங்க ஒரு விஷயத்தை, ஏதாவது கூடவே ஞாபகம் வர்ற experiences memories இப்படி சொல்லும்பொழுது இன்னும் interesting ஆ இருக்கும்..just want to say..

  • @sooriyamanikandan
    @sooriyamanikandan 3 หลายเดือนก่อน

    You are doing good...going in the right direction....good accent ....we love as you are...keep it up

  • @p.u.m.schoolmanjakudi7572
    @p.u.m.schoolmanjakudi7572 3 หลายเดือนก่อน

    தங்களது காணொளிகளை கேட்டு கேட்டு பித்துப் பிடித்து போய்விட்டது எத்தனை புத்தகங்களை அறிமுகம் செய்து தாங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்து அற்புதமானவை

  • @NillaautoJV
    @NillaautoJV 3 หลายเดือนก่อน

    Congratulation and continue ❤

  • @bharathiraja8462
    @bharathiraja8462 3 หลายเดือนก่อน

    Super explanation. The way you are narrating really good.

  • @PasupathiB-uq9we
    @PasupathiB-uq9we 3 หลายเดือนก่อน

    Excellent ❤

  • @afrosemoulana2669
    @afrosemoulana2669 2 หลายเดือนก่อน

    keep up bro, your work makes a lot

  • @paranthamansam
    @paranthamansam 3 หลายเดือนก่อน +1

    I like it Please do more videos on this. I want to share few more things I hear your book summary videos while I am drivking to office. and also sometime in morning. I feel the change in my life. I got new pespetive. Please continue what you doning. Thanks a lot.

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 3 หลายเดือนก่อน

    Dear Bro you have chosen really a good book that is very popluar among the inspirational authors. It is not that easy to summarise such books. Rumi is a giant in all the areas. You can post one more video on this topic to give it a some sort of completion. Thank you for accepting that it is not easy to summarise and Rumi is an Ocean of wisdom and experience. It will be good to bring other authers who have some real inspirational wisdom in their works. You are right in saying that it would be better to bring those persons also into limelight.

  • @ranjithamani4232
    @ranjithamani4232 3 หลายเดือนก่อน

    Thank u ☺️

  • @NavanethaLakshmi
    @NavanethaLakshmi 3 หลายเดือนก่อน +1

    Unga voicela..enna book review pannalum santhosam..unga kitta nalla thelivu erukku nalla sinthanai erukku ...neraiya peru book review panranga erunthalum ..ungala namburanga ...yenaa neenga panrathu konjam sariya erukkunu...so keep it🤝🤝👍

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 3 หลายเดือนก่อน +2

    Very nice😊...unga explanation romba nalla irukku..keka keka self improvement etc àguthu...manavalimai increase àguthu....thank you so much🤍✨pala vidhamana books share panunga krishna and kadhal kavithai kalai ela vidhamana vishayangalum thevai...

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 3 หลายเดือนก่อน

    Super✌

  • @amuthagovindaraj658
    @amuthagovindaraj658 3 หลายเดือนก่อน

    muthal thadavai unga video pakren romba nalla iruku. kavithai pathi pesunga nalla iruku

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 2 หลายเดือนก่อน

    Another good reivew. All the points are very nice and usefull, but since there are many points, when i am listening to current point, i am forgetting the previous points. I may be comfortable with 20 min. video lengh maybe. I like mostly PHILOSOPHY type books. also about our mind, how to improve it, control and use it to our best. Thankyou sir.

  • @AvudainayagamSubramanian
    @AvudainayagamSubramanian 3 หลายเดือนก่อน +1

    🙏You are doing a great service to society Keep it up❤🙏

  • @alakoviam
    @alakoviam 3 หลายเดือนก่อน

    Good super

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரர் 💐💐💐

  • @umamageshwari2110
    @umamageshwari2110 3 หลายเดือนก่อน

    Awesome bro

  • @abicutz4025
    @abicutz4025 3 หลายเดือนก่อน

    I am very proud of you

  • @venkatesha2706
    @venkatesha2706 3 หลายเดือนก่อน

    Good 👍 thanku bro more on this req.

  • @Try-doxx
    @Try-doxx 3 หลายเดือนก่อน

    நன்றாக தெரியும் வண்ணம் புரிந்து கொள்ளக்கூடிய அளவு நன்றாக உள்ளது

  • @VeerappanP-s5l
    @VeerappanP-s5l 3 หลายเดือนก่อน

    சோகங்களை அனுமதியுங்கள அது இதயத்தை சுத்தப்படுத்தும் - அழகானது

  • @nagabalajip
    @nagabalajip 3 หลายเดือนก่อน

    👌👏

  • @nasrullahattur7621
    @nasrullahattur7621 3 หลายเดือนก่อน

    13:48 புத்திசாலி, முட்டாள் இவர்களைப் பற்றிய வரிகள் அற்புதமான விளக்கம்!

  • @jeanhinsy
    @jeanhinsy 2 หลายเดือนก่อน

    I’m a recent subscriber bro. I’m watching your videos back to back . Great videos .👌

  • @karrupaiahjeyakanthan9239
    @karrupaiahjeyakanthan9239 3 หลายเดือนก่อน

    Super

  • @sasikumar3610
    @sasikumar3610 หลายเดือนก่อน

    Please talk about arts too, love too, enjoyment too

  • @mohanmunusamy8075
    @mohanmunusamy8075 3 หลายเดือนก่อน

    Tku very much

  • @sureshkumar-mt5dm
    @sureshkumar-mt5dm 3 หลายเดือนก่อน +1

    Please go ahead brother... Talk about everything be it atheism or theism, communism... Art's for art sake and life's sake too... And, please talk about sidelined authors... That's really a fantastic thought... Waiting for that... I'm really looking forward to your upcoming videos... I'm curious read about Rumi...

  • @Forest2763
    @Forest2763 3 หลายเดือนก่อน +2

    காலநிலை மாற்றம் சம்பந்தமாக புத்தகம் இருந்தால் அதை பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறவும். இங்கு காலநிலையை பற்றி மக்கள் போதிய அறிவின்றி இருக்கிறார்கள்.🌿😇

    • @MindfulStories-q2w
      @MindfulStories-q2w 3 หลายเดือนก่อน

      Adu theva illa.... Climate changes pathi theirnji enna panna porom ....we are already past point of no return .....

  • @tamilanban966
    @tamilanban966 3 หลายเดือนก่อน

    Super bro❤

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்❤

  • @arumugamkathamuthu46
    @arumugamkathamuthu46 3 หลายเดือนก่อน

    Aga vazhu or aanmiga vazh sambandamaga pesinal nandraga irukkum.
    Vaazhivin ubeygam edhuva irundalaum pesalam ayya.

  • @devadeva354
    @devadeva354 3 หลายเดือนก่อน

    Thank you for your nice book summary ❤ thanks a lot bro

  • @elangovanr8416
    @elangovanr8416 3 หลายเดือนก่อน +1

    எப்படி Bro இந்தளவுக்கு நீங்கள் சரளமாக பேச முடிகிறது. என் வாழ்வை புரட்டிபோடகூடிய நிறைய விசயங்கள் தங்கள் பதிவுகளில் காணமுடிகிறது. கோடானுகோடி நன்றிகள்.

  • @RealLife0123
    @RealLife0123 3 หลายเดือนก่อน

    Like this book

  • @KARTHIKAVIJAY18
    @KARTHIKAVIJAY18 3 หลายเดือนก่อน +1

    Hi krishna life is mixed of all these na,so please do it variety of it.I'm eagerly waiting for those content.Thank u once again for" Rumi". I personally thank u for videos which make me more better compared to one year ago me.

  • @JemimaBhaskar-jk6dp
    @JemimaBhaskar-jk6dp 3 หลายเดือนก่อน

    ❤okay brother👍 carry on

  • @Mala12-u7k
    @Mala12-u7k 3 หลายเดือนก่อน

    காதல், கலை, கவிதை, புரட்சிகரமான சிந்தனைகளைப் பற்றியும் பேசுங்க அது இனிமையாக இருக்கும்🎉🎉🎉🎉

  • @shruthik1934
    @shruthik1934 3 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு.....நன்றி bro.....ரூமியின் ....ஆண்மிகம் பற்றிய பார்வை...விளக்கம்.....சொல்லுங்கள்......bro....நன்றி......நன்றி

  • @RafiRafi-cc2sc
    @RafiRafi-cc2sc 3 หลายเดือนก่อน +1

    Good

  • @Anbufoodgarden
    @Anbufoodgarden 3 หลายเดือนก่อน

    Hi Krishna!
    I jus subscribed a few days back.
    The 2 videos which you posted in these few days gave me good clarity on my life.
    I will say, you should do whatever video you wish based your situations, interest. U can jus have a look at what subscriber wants, but u should do only if you really enjoy.
    Take care!

  • @kalieswaris5249
    @kalieswaris5249 3 หลายเดือนก่อน

    Guru நீங்கள், கலை, கவிதை, காதல், ஆன்மிகம், கம்னிசம் பதியும் பேசுகள்.

  • @Sajeer-sy9gx
    @Sajeer-sy9gx 21 วันที่ผ่านมา

    Please Talk about everything bro. love & Art and enjoyment too

  • @freshtake-m6j
    @freshtake-m6j 3 หลายเดือนก่อน +1

    ரூமி மிகசிறந்த ஞானி

  • @arvijayan
    @arvijayan หลายเดือนก่อน

    🎉

  • @gopalakrishnant7864
    @gopalakrishnant7864 3 หลายเดือนก่อน

    I am ur new subscriber..love ur channel..great work..

  • @THEREALMENSCLUB-j6g
    @THEREALMENSCLUB-j6g 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @Atman_Life
    @Atman_Life 3 หลายเดือนก่อน

    Live this moment