முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Songs | Murugan Bakthi Songs 1Hour of Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • PLEASE READ:
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    LIKE, SHARE and SUBSCRIBE.
    Thanks for the support.
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம் #முருகன்வழிபாடு
    #murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa
    #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan #ayyappansongs #tamil #tamilnadu #muruganthunai #sastha #tamilgod #lordmurugan #muruga #shabarimala #india #ayyanar #karthigaimaadham #ayyappatemple #swamisaranamayyappa #shiva #lordshiva #ayyappanquotes #swamysaranamayyappa #thaipusam #swamy #saranam #sabarimalayatra #keralatourism #sabarimalaijourney #ayyappanpoojai #tamilgodsongs #temple #tamilkadavulmurugan #swamiayyappan #sabari #ayyappansongs #tamil #tamilnadu #keralagram #sastha #tamilgod #muruganthunai #india #ukkens #kunju #lordmurugan #muruga #karthigaimaadham #instagram #ayyanar #ayyappanquotes #shabarimala #karnan #saranam #swamisaranamayyappa #thaipusam #pambadirajan #shiva #swamy #sabarimalaijourney #ulsavam #sabarimalayatra #keralatourism #gajam #pandalam #ஐயப்பன்பாடல் #ஐய்யப்பன் #அய்யப்பன் durga devi ammam ful screen hd whatsapp status om sakthi songs tamil whatsapp status full screen #amman #ammansongstatus #ILDLDOT #ammanso ngs #durgastatus #durga #navarathiristatus #ammanfridaystatus #friday_status#devotional #ஆடிமாதராசிபலன்2021 |#ஆடிவெள்ளி #ஆடிஅமாவாசை #ஆடிமாதம் #ஆடிகிருத்திகை #ஆடிப்பூரம் #ஆடியோபுத்தகம் #ஆடியோபுத்தகம் #ஆடி18 #ஆடி #ஆடி2022 #friday_amman_status #friday_amman_whatsapp_status #kaliamman #kali #thaipusam #mahakali #omsakthi #urumimelam #karumariamman #mariamman #kaliammanthunai #muthumariamman #barasakthi #ammansongstamilstatus #newammansongs #newammanstatus #aadimasamsong # #godsongtamil #whatsappstatus #whatsappstatusnew #Life_whatsapp_status_tamil #tamil_motivational status #whatsapp_status_tamil #shortsvideo #4k Full Screen_Status #4k_resolution #4k_status_video #4k_Status #4k_status_fullscreen #Black_screen_status #whatsapp #shorts #SHORTS #shortclips #short #STATUS #FACEBOOK #GOOGLE #INSTAGRAM #SNAPCHAT #TWITTER #hdstatus #Devotional Songs #devotional # #சாமி #பக்தி #பக்திப்பாடல் #பக்திப்பாடல்கள்#durgastatus #durga #durgapuja #durgapujanewwhatsapppstatus #durgamaa #durgapujastatus #ammanwhatsappstatus #goddurgastatus #tamilgodwhatsappastatus#godwhatsappstatustamil #godwhatsappstatus #tamildevotionalstatus #motivation #பிரார்த்தனை #வேண்டுதல்கள் #youtube_shorts#trending_shorts#tamil_whatsapp_status_video #tamil_whatsapp_status#life_facts_whatsapp_status_tamil#GODSONG #BEST ##whatsapp_status_video #whatsapp_status_video_song#newest_whatsapp_status_video_song_30sec #video_for_whatsapp #Whatsapp_status_clips#whatsapp_old_status #faith #god#whatsappstatuslyrics #whatsappstatusvideo #whatsappstatustamil #bhakti_creation #bhakti #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan

ความคิดเห็น • 1.9K

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 หลายเดือนก่อน +747

    குழந்தை பேறு 9 வருடங்களாக கிடைக்காத விரக்தியில் வாடும் எனது மகளின் கவலையினை போக்கி கண்ணீரை துடைத்து அருள் தருவாய் முருகா. முருகா.பொதுவெளியில் சொல்ல முடியாத துயரங்களுடன் வாழும் எங்க குழந்தைக்கு குழந்தை வரம் கொடு வேலவா. நம்பிக்கையுடன் என்றும் முருகனை நம்பும் எல்லோரின் குறைகளை தீர்க்க வா ஆண்டவனே.முருகா, முருகா, முருகா, முருகா, முருகா முருகா,சேவர் கொடியோனே, செந்தில் ஆண்டவனே,

    • @MrThinakarandft
      @MrThinakarandft หลายเดือนก่อน +21

      Ellam naalthu nadakkum

    • @கவிகுயில்
      @கவிகுயில் หลายเดือนก่อน +25

      கவலை வேண்டாம் தாயே....
      நீ தாய்மை பேறு பெற்று.....
      நீடூடி வாழ்க...
      ஓம் முருகா🎉❤❤

    • @LaksnmiMonisha
      @LaksnmiMonisha หลายเดือนก่อน +5

      ​@@MrThinakarandftnnnnn. Nm of hi nhi ho skta na mama Earth 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌎 zxm

    • @kkmathi14
      @kkmathi14 หลายเดือนก่อน

      சஷ்டி விருதம் இருங்கள் நிச்சயம் முருகனே வந்து பிறப்பான்

    • @rajendranraju3607
      @rajendranraju3607 หลายเดือนก่อน +12

      கண்டிப்பாக முருகனை நம்பினார் கைவிடபடுவதில்லை மங்களம் உண்டாகட்டும்

  • @lokeshwarimurugan270
    @lokeshwarimurugan270 4 หลายเดือนก่อน +224

    முருகா குழந்தை பாக்கியத்தை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி முருகா 🙏இதே போல் அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் ஆண்டவரே என் அப்பனே முருகா🙏🙏🙏🙏🙏🙏

    • @selvamsarala
      @selvamsarala 4 หลายเดือนก่อน +6

      Waxďààq

    • @solaimani9603
      @solaimani9603 2 หลายเดือนก่อน +1

      Muruga kulandai pakiathai koduthuvittu antha kulanthai sariya pathu varavillae Muruga athai saripannikodukkvum

    • @GunapalGunapal-j6l
      @GunapalGunapal-j6l 2 หลายเดือนก่อน

      ன்❤❤❤❤​@@solaimani9603

    • @sindhus5974
      @sindhus5974 หลายเดือนก่อน

      @@selvamsarala
      ;

    • @maharasi5537
      @maharasi5537 หลายเดือนก่อน

      ❤❤🎉

  • @jayanthibala5606
    @jayanthibala5606 4 หลายเดือนก่อน +31

    முருகா உன்னருளால் பெற்ற முதல் மகன் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறந்ந மருத்துவராக அருள்புரிய வேண்டும்
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 5 หลายเดือนก่อน +61

    முருகா என் அன்பு மகளுக்கு
    குழந்தை பாக்கியம் கிடைக்கும்
    வரம் தரவேண்டும் சாமி
    முருகா முருகா முருகா என் நெஞ்சுருகி கேட்கிறேன்
    முருகா முருகா முருகா
    அருள் தாரும் ஐயா
    அன்புகாட்டும் ஐயா
    ஆரோரோ பாடும் சத்தம்
    குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க
    குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் முருகா

    • @venkipallavi
      @venkipallavi 4 หลายเดือนก่อน

      Nalladhey nadakkum nee vendiyadhu kidakkum

    • @kathirstudio
      @kathirstudio 2 หลายเดือนก่อน

      dindigul 18 siddhar baladanyauthapani kovil kallipatti

    • @rajendranraju3607
      @rajendranraju3607 หลายเดือนก่อน

      ஆறுமுகம் கைவிடமாட்டார். துயர்துடைக்கும் அப்பன் முருகன் கட்டாயம் தருவார்
      முருகாபோற்றிபோற்றி

    • @vasanthy6846
      @vasanthy6846 หลายเดือนก่อน

      வேல் உண்டு வினை இல்லை
      மயில் உண்டு பயம் இல்லை
      முருகன் இருக்க யாரும் அஞ்ச வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @r.karthikeyan7291
      @r.karthikeyan7291 หลายเดือนก่อน

      Viraivil nalladhe nadakum

  • @kiruloginilogi6012
    @kiruloginilogi6012 10 หลายเดือนก่อน +636

    முருகா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தையாக தங்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @rajaraja-uu1rc
      @rajaraja-uu1rc 9 หลายเดือนก่อน +69

      முருகன் அருளால் நீங்கள் விரும்பும் மிக அழகான அறிவான திறமையான குழந்தையை பெற்று எடுப்பீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டுகாலம் என வேண்டுகிறேன் அழகன் முருகனிடம் 🙏
      கந்தா போற்றி 🙏
      கடம்பா போற்றி 🙏
      கருனை கடலே போற்றி🙏

    • @rajaraja-uu1rc
      @rajaraja-uu1rc 9 หลายเดือนก่อน +22

      முருகன் அருளால் நீங்கள் விரும்பும் மிக அழகான அறிவான திறமையான குழந்தையை பெற்று எடுப்பீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டுகாலம் என வேண்டுகிறேன் அழகன் முருகனிடம் 🙏
      கந்தா போற்றி 🙏
      கடம்பா போற்றி 🙏
      கருனை கடலே போற்றி🙏

    • @vasanthamparam2576
      @vasanthamparam2576 8 หลายเดือนก่อน +17

      கண்டிப்பாக முருகர் குழந்தையாக தங்களுக்கு பிறப்பார்

    • @kvr1234.
      @kvr1234. 8 หลายเดือนก่อน +11

      Ninaithadhu nadakka valthukkal 🎉

    • @Anbu2937
      @Anbu2937 8 หลายเดือนก่อน +6

      21:53

  • @govindarajg74
    @govindarajg74 5 หลายเดือนก่อน +21

    முருகப்பெருமானே என்னுடைய மூத்த மகளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் முருகா. தாங்கள் தான் அருள் புரியவேண்டும். மற்றும் எனது கடன் பிரச்சனையினை தீர்த்து வைக்க வேண்டும் முருகா.

  • @BPBlink1123
    @BPBlink1123 2 หลายเดือนก่อน +79

    முருகா முருகா என்கூட வே இருங்கள் 😊

  • @thennilavansinrasu7003
    @thennilavansinrasu7003 10 หลายเดือนก่อน +242

    முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தந்துவிட்டாய் நன்றி முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @muralikrishnan2699
      @muralikrishnan2699 6 หลายเดือนก่อน +3

      சிறுவாபுரி 9 செவ்வாய்க்கிழமை போங்க

    • @baskaran567
      @baskaran567 5 หลายเดือนก่อน +3

      Valha valamudan

    • @v.dhanushraj7252
      @v.dhanushraj7252 5 หลายเดือนก่อน +2

      🙏🙏🙏🙏🙏🙏

    • @karthickraja3554
      @karthickraja3554 8 วันที่ผ่านมา

      யாமிருக்க பயமேன் 🦚🪔🙏

  • @MaheshMangalam
    @MaheshMangalam ปีที่แล้ว +85

    ஓம் கந்தா! கதிர்வேலா போற்றி! !
    ஓம் கார்த்திகேயா!! சுப்ரமணிய ரே போற்றி!!
    ஓம் திருச்செந்தூர் வாழ் செல்வக்குமரா போற்றி! போற்றி!!.

  • @PandiPandi-y9m
    @PandiPandi-y9m 8 หลายเดือนก่อน +365

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா பாதுகாத்து கொள்ள வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சரவண பவ

    • @ThulasiramN
      @ThulasiramN 7 หลายเดือนก่อน +14

      Murganin arulal ungal pillai endha oru kuraiyum illamal valardhu oru nalla nilaiyei adaiyum nitchayum. Om Saravana bhava. Potri potri. Thulasiram

    • @ThulasiramN
      @ThulasiramN 6 หลายเดือนก่อน +12

      உங்களுக்கு குறையில்லாத பிரசவம் நடக்கும் முறுககடவுளை நம்புங்கள் நிச்சயம் வெற்றி. Thulasiram

    • @ThulasiramN
      @ThulasiramN 6 หลายเดือนก่อน +4

      Appan murugan arulal ungalukku endha kuraiyum illamal azhagana குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும் nambiknor kaividapadar முருகனுக்கு. போற்றி போற்றி. Thulasiram

    • @parthipanp-id5wo
      @parthipanp-id5wo 6 หลายเดือนก่อน

      Om Saravana pava

    • @HARI-f2t
      @HARI-f2t 6 หลายเดือนก่อน +1

      1¹¹1¹¹😅

  • @m.radhamanimanivel9974
    @m.radhamanimanivel9974 2 หลายเดือนก่อน +87

    முருகா பழனி ஆண்டவ எனக்கு எப்போது என் கஷ்டங்கள் திரும் என்னால் முடியவில்லை முருகா எங்களுக்கு கருணை காட்டுப்பா என் கணவர் என் குழந்தைகள் நான் எப்போதுமே கஷ்டங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏 முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா திருச்செந்தூர் வர வழி வகுக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nivethakannan8158
      @nivethakannan8158 2 หลายเดือนก่อน +1

      Murugan endrum ungaludam irupar

    • @gk.rajasekarangksekar8788
      @gk.rajasekarangksekar8788 หลายเดือนก่อน +1

      கந்தன் இருக்கு கவலை எதற்கு

    • @Eshwari-zn1mj
      @Eshwari-zn1mj หลายเดือนก่อน

      ❤​@@nivethakannan8158

    • @nagarajans8741
      @nagarajans8741 หลายเดือนก่อน +1

      don't feel akka

  • @srinivasana6614
    @srinivasana6614 4 หลายเดือนก่อน +29

    முருகா இந்த அநாதைக்கு அருளையா, ஏமாட்ருபவர்களிடம் இருந்து காப்பாற்று ஐயா

  • @alaguvel.salaguvel.s6225
    @alaguvel.salaguvel.s6225 8 หลายเดือนก่อน +66

    அனைத்து உயிரினங்களும் நலமுடனும் வாழ வேண்டும் என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthoshVarun-d5j
    @SanthoshVarun-d5j 6 หลายเดือนก่อน +109

    ஓம் திருப்போரூர் முருகன் துணை உலகின் அனைத்து ஜீவரா சிகளின் துயரங்களை நீக்கி காத்தருள வேண்டும் என்று மனமுருக வேண்டுகிறேன் முருகா சரணம் சரணம் ஐயா

    • @rajendranraju3607
      @rajendranraju3607 หลายเดือนก่อน +3

      வாழ்த்துக்கள்

    • @reginabegam3159
      @reginabegam3159 6 วันที่ผ่านมา

      Appa muruga ❤❤❤

    • @sureshr8714
      @sureshr8714 5 วันที่ผ่านมา

      My kuladeivam😅😊

  • @arulselvam6623
    @arulselvam6623 2 หลายเดือนก่อน +85

    ஓம் முருகா பாதிக்கப்பட்ட எங்கள் வீடு கட்டிமுடிக்கப்படவும், எங்கள் மகனது திருமணம் சீறும் சிறப்புடன் செய்யவும் அருள் புரிய வேண்டும்

    • @selvaganapathy8501
      @selvaganapathy8501 2 หลายเดือนก่อน +3

      Siruvapuri vanthu muruganai manathara vanangukal kandipa mudiyum

    • @rajendranraju3607
      @rajendranraju3607 หลายเดือนก่อน +1

      நல்லதேநடக்கும்

  • @dhanamkrishna4712
    @dhanamkrishna4712 2 หลายเดือนก่อน +19

    ஓம் முருகா போற்றி 🙏 எனக்கு ஒரு சொந்த வீடு கட்டணும் ஒரு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்கனும் முருகா 🙏 மண்டியிட்டு கேட்கிறேன் முருகா 🙏 உன் காலடியில் சரணம் முருகா 🙏 பசங்க நல்லா படிக்கனும் முருகா 🙏 எல்லாரும் நல்லா இருக்கனும் ஓம் முருகா போற்றி 🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarasamy4980
    @muthukumarasamy4980 ปีที่แล้ว +41

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @prabucars8071
    @prabucars8071 หลายเดือนก่อน +9

    அப்பா முருகா என்னக்கு உன்னை போல ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அப்பா முருகா அருள் தரவேண்டும் முருகா முருகா 😂😂😂❤❤

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 10 หลายเดือนก่อน +85

    என்ன அருமையான அழகிய குரல் முருகனின் புகழ் பாடும் பாடல்கள் என்றும் நெஞ்சை விட்டு நீங்காது
    இனிமையான வணக்கம் எழுதியவருக்கும் பாடியவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
    VSRAJAN MABL

  • @sampathv8421
    @sampathv8421 2 หลายเดือนก่อน +18

    நிச்சயமாக முருகப்பெருமான் தங்கள் வயிற்றில் தங்கி உங்களை மகிழ்விப்பார்.இது சத்தியம்.சம்பத் ஆச்சாரியார் காஞ்சிபுரம்.

  • @nagalakshmikarthik1398
    @nagalakshmikarthik1398 11 หลายเดือนก่อน +76

    நல்லபடியாக நீங்களே வந்து மறுபடியும் பிறக்க வேண்டும் ஐயா.தாயும் சே மும் நீடூழி வாழ வேண்டும் ஐயா முருகா போற்றி போற்றி..

  • @MytliElu
    @MytliElu 4 หลายเดือนก่อน +13

    முருகா அப்பனேஎ என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் வேண்டி உள்ளது என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் ஐயா ஓம் முருகா அப்பனே என் வம்சம் தழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் ஐயா நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தரவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் அப்பா

  • @nakarasaniro7281
    @nakarasaniro7281 2 หลายเดือนก่อน +64

    முருகப்பெருமானே எனக்கு ஒரு குழந்தையை தாருங்கள் ஐயா🙏🙏🙏 முருகா அருள்புரியும் ஐயனே🙏 குழந்தைக்காக பல இன்னல்களை சந்தித்து இந்த மாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் நீங்கள் தான் தரவேண்டும் அப்பா 🙏🙏🙏

    • @MeenaPeriasamy-f2f
      @MeenaPeriasamy-f2f หลายเดือนก่อน

      Muruga enaku oru kulanthaiya kodunka iyya kulanthai varam vendi un sannithi vantha murugaiyya sikiram un karunaiyai kaatunka muruga perumane

    • @karthickraja3554
      @karthickraja3554 8 วันที่ผ่านมา

      யாமிருக்க பயமேன் 🦚🪔🙏

    • @Paithiyakara
      @Paithiyakara 4 วันที่ผ่านมา

      சஷ்டி விரதம் எடுங்கள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் ❤

  • @senthilrk5186
    @senthilrk5186 ปีที่แล้ว +112

    அப்பனே உன்னை நம்பி இருக்கின்றேன்்.. எனக்கு உன்னை போல் எனக்கு குழந்தை வேணும் என்று..உன்னை விட்டால் வேறு யாரும் இல்லை....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வேற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻

    • @RajaK-sp4il
      @RajaK-sp4il 6 หลายเดือนก่อน +2

      😅😅😅😅😅😅😅😅😅😊😅😊😊😊😊😊

    • @shrijayanthi9689
      @shrijayanthi9689 2 หลายเดือนก่อน

      தருவான் அப்பன் முருகன் உங்கள் தவழ்வான்

    • @shrijayanthi9689
      @shrijayanthi9689 2 หลายเดือนก่อน

      வீட்டில் தவழ்வான்

    • @bsudhagar
      @bsudhagar 2 หลายเดือนก่อน +1

      நிச்சயம் முருகன் வந்து பிறப்பான்

    • @karthickraja3554
      @karthickraja3554 8 วันที่ผ่านมา

      கவலை வேண்டாம் அப்பனே பிள்ளையா பிறப்பார் 🪔🦚🙏

  • @vijayasarathysandira1032
    @vijayasarathysandira1032 10 หลายเดือนก่อน +114

    எல்லாரும் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @prakashsalem3749
    @prakashsalem3749 10 หลายเดือนก่อน +36

    முருகன் பாடல் கேட்கும் பொழுது என்னுடைய மனதில் ஒரு பரவசம் என் மனதை ஏதோ தூண்டுகிறது

    • @sks-v4f
      @sks-v4f 7 หลายเดือนก่อน +1

      That is murugan

    • @GangaA-y2i
      @GangaA-y2i 7 หลายเดือนก่อน +1

      Muruga potri

  • @AgrAlagar-z4d
    @AgrAlagar-z4d 3 หลายเดือนก่อน +19

    அப்பன் முருகா உலகின் அனைவரும் நலம் மாகக இருக்கா அருள் புரிவாய்யாக .....

  • @vijaymadhavan9226
    @vijaymadhavan9226 ปีที่แล้ว +156

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.......

  • @AshokK-k7s
    @AshokK-k7s 2 หลายเดือนก่อน +30

    முருகா எனக்கு இரண்டாவது குழந்தை ஆண்குழந்தை வேண்டும் ஓம் முருகா 🙏🙏🙏

  • @PeriyasamySakthi-mj9iy
    @PeriyasamySakthi-mj9iy 6 หลายเดือนก่อน +25

    அப்பனே முருகா உன் அருளால் இரு ஆண் குழந்தை அவர்கள் நலமுடன் வாழ அருளும் முருகா....

  • @kandhankumaresan6755
    @kandhankumaresan6755 7 หลายเดือนก่อน +26

    அப்பா முருகன் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும் அப்பா முருகா

  • @abiganesan5298
    @abiganesan5298 4 หลายเดือนก่อน +62

    முருகா என் மகளுக்கு இந்த வருடம் அரசு வேலையும், நல்ல வரனும் கிடைக்க அருள் புரிவீராக..

    • @balasubramanimani3992
      @balasubramanimani3992 2 หลายเดือนก่อน +2

      1:17 ❤😢😂

    • @neelaj6805
      @neelaj6805 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉q ❤🎉❤❤❤

  • @vijalakshmi2387
    @vijalakshmi2387 6 หลายเดือนก่อน +53

    குழந்தை வரம் வேண்டும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும்

    • @mkmurugan1012
      @mkmurugan1012 5 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

    • @AnbuKannan-jy2dv
      @AnbuKannan-jy2dv 5 หลายเดือนก่อน

      3month agum penbu senmugan arul kedigum athuvari yarum pechai kakathayaa13.72024santhosama iruga sanmugan varan kedigum . 🙏🙏🙏Unodu an vethalum kidakum sanmuga vel name vaiga Kula thaivam poga ma un mamiyar udan poga .....valga valamudan

    • @PalaniKumar-up5ju
      @PalaniKumar-up5ju 16 วันที่ผ่านมา

      Palanimurgua

  • @qatartamilan685
    @qatartamilan685 10 หลายเดือนก่อน +223

    நான் ஒரு பிறப்பால் முஸ்லிம் ஆனால் எனக்கு முருகன் பாடல் பிடிக்கும்

    • @kamalathevijegatheeswaran6689
      @kamalathevijegatheeswaran6689 8 หลายเดือนก่อน +10

      தமிழ் கடவுள் தானே
      நம்ம மொழிக்கு கடவுள்

    • @ChandrasekarS-tc4vd
      @ChandrasekarS-tc4vd 7 หลายเดือนก่อน +6

      🙏வாழ்க வளமுடன் இறை அருளுடன்🙏

    • @murthim222
      @murthim222 7 หลายเดือนก่อน +2

      Super

    • @vasantharavikumar7740
      @vasantharavikumar7740 7 หลายเดือนก่อน

      ​@@ChandrasekarS-tc4vd11😊😮😮😮😮😮😮😮😊😅😅😅😅😊😅😊😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😊😅😮😮😮😮😮😮😮😮😮😊😮

    • @prabhusmart9197
      @prabhusmart9197 7 หลายเดือนก่อน +2

      Super excited super

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6el 8 หลายเดือนก่อน +37

    முருகா துணை நீங்க எனக்கு ஒரு வீடு தருவாயா ஐயா வாழ வேண்டும் ஆசையாய் இருக்கிறது❤❤😭😭😭😭😭

  • @saraswathip3765
    @saraswathip3765 3 หลายเดือนก่อน +23

    முருகா என் கால் குணமாகவேண்டும்முருகா

  • @mahendranc559
    @mahendranc559 7 หลายเดือนก่อน +12

    6:42 வேலுண்டு வினை இல்லை. மயிலுண்டு பயமில்லை. குகன் உண்டு குறை இல்லைமனமே.. கந்தன் உண்டு கவலை இல்லை மனமே

    • @omadevi25
      @omadevi25 3 หลายเดือนก่อน

    • @omadevi25
      @omadevi25 3 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @rj-ram-edits-3603
    @rj-ram-edits-3603 11 หลายเดือนก่อน +24

    eppavume ne tha enakku thunai ellarum nalla irukkanum yarukkum entha kastathaum kutukkatha muruga ellarum unna nambi tha irukkanga 🙏🙏muruga muruga muruga muruga... 🙏🙏🙏

  • @ammudurai7716
    @ammudurai7716 3 หลายเดือนก่อน +13

    அப்பா உன்ன நம்பி இருக்க உன் பிள்ளப்பா நான் அப்பா..............

  • @thamsdevi6921
    @thamsdevi6921 7 หลายเดือนก่อน +51

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ அரோகரா

  • @SaiEnterprise-me2mv
    @SaiEnterprise-me2mv 6 หลายเดือนก่อน +7

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @sigmaprint
    @sigmaprint 10 หลายเดือนก่อน +27

    நீயே கதியென வாழ்கிறேன் முருகா அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது இந்தப் பாடல்களை நாம் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 10 หลายเดือนก่อน +52

    காலத்தால் அழியாத பாடல் கள் டி எம் எஸ் குரல் தேவாமிர்தம்.
    மனதை கட்டிப் போட்டு விடுகிறான் முருகன். மனசு. அப்படியே உருகி விடுகிறது.
    ஓம் முருகா சரணம்.

  • @deekshith7640
    @deekshith7640 ปีที่แล้ว +48

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @manjula9378
    @manjula9378 11 หลายเดือนก่อน +19

    முருகா என் கவலைகளை தீர்த்து வையுங்க முருகா 🙏🙏🙏🙏🙏

  • @sumathi5983
    @sumathi5983 2 หลายเดือนก่อน +12

    ஓம் முருகா இந்த மாதம் என் மகள் காயத்ரி வயிற்றில் குழந்தை யாக வரவேண்டும்

  • @oviyanachiyar2149
    @oviyanachiyar2149 10 หลายเดือนก่อน +12

    Kulanthai selvam vendi ketkiren muruga🙏🙏🙏 thaayagum varam tharuvaai muruga 🙏🙏 appanae muruga🙏🙏🙏

  • @sivakumar-lv5zc
    @sivakumar-lv5zc 10 หลายเดือนก่อน +51

    கேட்டதும் கொடுப்பது முருக கடவுள்

    • @sbaskar4053
      @sbaskar4053 10 หลายเดือนก่อน +4

      முருகா போற்றி போற்றி எனக்கு பெண் கிடைக்கவில்லை திருமண வரம் வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி

    • @aravinthnadar7286
      @aravinthnadar7286 8 หลายเดือนก่อน

      ​@@sbaskar4053❤

    • @SivaKumar-kc8me
      @SivaKumar-kc8me หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @SivaKumar-kc8me
      @SivaKumar-kc8me หลายเดือนก่อน

      ​@@sbaskar4053🙏🙏🙏🙏🙏

  • @ELAYANAVILAN
    @ELAYANAVILAN ปีที่แล้ว +37

    அரோகரா அரோகரா முருகப்பெருமாளுக்கு

  • @MuthuMuthu-xl3rl
    @MuthuMuthu-xl3rl 9 หลายเดือนก่อน +60

    நான் திருச்செந்தூர் முருகன் அருளால் என் கடன் இல்லாம கெட்ட பழக்கம் விட்டு இப்போ நல்ல குடும்பத்தோடு முருகன் ஆசியோடு வசதியான வாழ்கை வாழ்வு கிடைச்சது .எப்படியோ இருந்த என் வாழ்வு மாறி நல்ல இருக்கேன் எல்லாம் முருகன் காரணம் .நன்றி

    • @kalimeena-123
      @kalimeena-123 9 หลายเดือนก่อน +7

      யாமிருக்க பயமேன்... சரவணன் இருக்க பயமேன்

    • @ThulasiramN
      @ThulasiramN 6 หลายเดือนก่อน

      அப்பன் முருகனை வணங்கி வேண்டினால் உங்கள் கவலைகள் குறைகள் இல்லாமல் போய்விடும் Thulasiram

    • @elangokrishnan8372
      @elangokrishnan8372 5 หลายเดือนก่อน +5

      😊😊

    • @haranij8101
      @haranij8101 5 หลายเดือนก่อน

      [[❤​@@kalimeena-1231:02:19

    • @baskaran567
      @baskaran567 5 หลายเดือนก่อน +1

      Murukanukku arokara

  • @bharanidharan750
    @bharanidharan750 ปีที่แล้ว +57

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @Sathyakarthik855
    @Sathyakarthik855 หลายเดือนก่อน +9

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @mayurapriyianerodekailasam
      @mayurapriyianerodekailasam หลายเดือนก่อน

      விரைவில் உங்களுக்கு குழந்தை பிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @r.karthikeyan7291
      @r.karthikeyan7291 หลายเดือนก่อน +1

      Murugan irukirar

  • @rsumathi1788
    @rsumathi1788 ปีที่แล้ว +96

    முருகா தினமும் உன் பாடலை கேட்க கேட்க என் மனக்கவலை ஒவ்வொன்றாக குறைகிறது. ஓம் முருகா🙏🙏🙏

  • @InthiraUppur
    @InthiraUppur 2 หลายเดือนก่อน +6

    Appa ❤muruga ❤muruga ❤muruga ❤muruga om muruga ❤muruga ❤muruga ❤muruga ❤muruga ❤muruga ❤muruga ❤muruga ❤muruga ❤muruga ❤❤

  • @vvk10dgirinaths98
    @vvk10dgirinaths98 ปีที่แล้ว +16

    Om Muruga saranam
    Un thiruvadi saranam

  • @sangeethamurugesan4360
    @sangeethamurugesan4360 4 หลายเดือนก่อน +25

    சொந்த வீடு கொடு முருகா.....

    • @IyyappanPriya-ym1fs
      @IyyappanPriya-ym1fs หลายเดือนก่อน +7

      Murugan அருளால் சீக்கிரம் சொந்தமாக வீடு அமையும்

    • @sangeethamurugesan4360
      @sangeethamurugesan4360 หลายเดือนก่อน +1

      @@IyyappanPriya-ym1fs நன்றி

    • @kalaivanikarthik5146
      @kalaivanikarthik5146 หลายเดือนก่อน +3

      நினைத்தது நிறைவேறும்.. இறைவன் அருளால்.. வாழ்க வளமுடன்...🙏

    • @RajKumar-f8b7m
      @RajKumar-f8b7m 19 วันที่ผ่านมา

      Awert​@@IyyappanPriya-ym1fsg

  • @senthilshamrutha247
    @senthilshamrutha247 6 หลายเดือนก่อน +17

    அழகென்ற சொல்லுக்கு முருகா.......🙏

  • @KanthanKanthan-c2v
    @KanthanKanthan-c2v 10 หลายเดือนก่อน +103

    முருகா இந்த உலகத்துல எல்லாருக்கும் குழந்தை பக்கியத்தை கொடு 🙏🙏🙏🙏🙏

    • @mspurushoth7107
      @mspurushoth7107 6 หลายเดือนก่อน +7

      ❤🎉

    • @karthicknew1
      @karthicknew1 6 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக முருகன் கொடுப்பார்..வள்ளி என்ற பெயர் வையுங்கள்...

    • @ThulasiramN
      @ThulasiramN 4 หลายเดือนก่อน

      கடவுளை நம்பினோர் கெடுவதில்லை முருகன் அருளால் நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா போற்றி போற்றி ஓம் சரவண bhava Thulasiram Bangalore

  • @kannadhasank5196
    @kannadhasank5196 หลายเดือนก่อน +1

    உயிர் மட்டும் தான் உள்ளது முருகா எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடு முருகா

  • @TRvenkat860
    @TRvenkat860 6 หลายเดือนก่อน +38

    அப்பா முருகா என் பொண்டாட்டி ய , காப்பாத்தி கொடுங்க 😭😭😭🙏🙏🙏🙏

    • @saisudha6920
      @saisudha6920 6 หลายเดือนก่อน +4

      கண்டிப்பா காப்பாற்றுவார் முருகன் 🙏🏻

    • @ThulasiramN
      @ThulasiramN 6 หลายเดือนก่อน +4

      உங்கள் மனைவியை நிச்சயமாக காப்பாற்றுவார் முருக கடவுள் வெற்றி வெல் முருகா சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் சரவண bhava Thulasiram

    • @ThulasiramN
      @ThulasiramN 6 หลายเดือนก่อน +4

      அப்பன் முருகனிடம் மனம் உருகி கேளுங்கள் கிடைக்கும்

    • @kannannalayini66
      @kannannalayini66 5 หลายเดือนก่อน +3

      முருகனை நம்புங்கள். கண்டிப்பாக நிறைவேற்றுவார். ஓம் சரவணபவ

  • @sukumarveerakumar4435
    @sukumarveerakumar4435 11 หลายเดือนก่อน +75

    பேத்தி வரம் கேட்டு காத்திருக்கிறேன் கந்தா

  • @thampidhilipanarul6278
    @thampidhilipanarul6278 3 หลายเดือนก่อน +58

    முருகா என் குடும்பத்தை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்று பழனி மலை முருகா🙏🙏🙏

  • @SATHIKA-zp1xn
    @SATHIKA-zp1xn 10 หลายเดือนก่อน +35

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை........✨ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @ashokd9488
    @ashokd9488 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் நம சிவாயா...🙏🙏🙏

  • @deekshaverynice9434
    @deekshaverynice9434 ปีที่แล้ว +36

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻

  • @MeenakshiRao-rq1uc
    @MeenakshiRao-rq1uc 6 หลายเดือนก่อน +9

    முருகா என் மகனுக்கு திருமணம் இந்த வருடம் நடக்க வேண்டும். கல்வி கடன் தீர வேண்டும் முருகா முருகா.

  • @ManthiramV-ph7hu
    @ManthiramV-ph7hu 6 หลายเดือนก่อน +4

    OM. SRI. MAHARAJA PAZANI ANDAVARE. POTRRI NAMASTE SARANAM 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🎉🎉🎉

  • @GaneshGanesh-wj1il
    @GaneshGanesh-wj1il ปีที่แล้ว +20

    Muruga na valrathuku karaname ne thn muruga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunmozhiramamurthi1749
    @arunmozhiramamurthi1749 5 หลายเดือนก่อน +5

    கேப்டனிடம் சேர்ந்ததனால் இந்த விருதும் பெருமையுடன் புனிதமடைகிறது வாழ்த்துக்கள் ❤️🙏 மக்களில் ஒருவன்

  • @user-wf2tl1uh7b
    @user-wf2tl1uh7b 11 หลายเดือนก่อน +88

    முருகன் பாடலை கேட்கும்போதும் முருகனை நினைக்கும் போதும் மனதிற்கு ஒரு அமைதி

    • @Jayaraman-di8go
      @Jayaraman-di8go 9 หลายเดือนก่อน

      Asssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssßßsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss,, 😂😂 விளையாட்டு ஒரு 😂. 😂😂😂😂ssssssss,❤❤

    • @nageshwariravi8827
      @nageshwariravi8827 7 หลายเดือนก่อน

      என்மனைவியின் கேன் ஸர்வியாதிஆப்ரேஷன்நல்லபடியாகநடக்கமுருகனைபிராத்தனைசெய்யுங்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 หลายเดือนก่อน +8

    பாடல்களை கேட்கும் போது மார்கழி மாதத்து அதிகாலை போல் உணர்ந்தேன்.

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 7 หลายเดือนก่อน +24

    எனக்கு சொந்த வீடு வேண்டும் முருகா

    • @vettaiks2949
      @vettaiks2949 2 หลายเดือนก่อน

      So

    • @SarathKumar-d5k
      @SarathKumar-d5k หลายเดือนก่อน

      Try pannanuga ne seekkirame vanguvinga

  • @lingamssannyasi2126
    @lingamssannyasi2126 หลายเดือนก่อน +4

    எல்லோரும் இன்புற்று வாழ முருகன் அருள் கிடைக்கும்

  • @RATHIKARATHIKA-d1z
    @RATHIKARATHIKA-d1z 24 วันที่ผ่านมา +1

    முருகா என் குழந்தை இதய துடிப்பு வர வேண்டும் முருகா அப்பனே முருகா உன்னை நம்பி இருக்கிரேன் சரவணா ஓம் சரவண பவன்

  • @KumarSandhiya-vm8kp
    @KumarSandhiya-vm8kp 2 หลายเดือนก่อน +9

    முருகா குழந்தை வரம் வேண்டும் அப்பா 🙏🙏🙏

  • @SakthivelSakthivel-ww6vi
    @SakthivelSakthivel-ww6vi 16 วันที่ผ่านมา +2

    முருகா எனக்கு கள்ளியணம் ஆகவில்லை. என் தாய் கஷ்ட படரங்க. எனக்கு கள்ளியணம் ஆகவேண்டும் உன்னை நினைத்து வேண்டுகிறேன் வேலவா 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanvenkatasubraman6355
    @karthikeyanvenkatasubraman6355 ปีที่แล้ว +54

    ஓம் முருகா, ஓம் சரவண பவ.வேலும் மயிலும் துணை.பழநி ‍‍‌தண்டாயுதபாணிக்கு அரோகரா.💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @thangamthangam2527
    @thangamthangam2527 2 หลายเดือนก่อน

    முருகா என் உயிர் மடும்ந்தான் உள்ளது சொல்லிலடங்கா துன்பம் துயரம் மனவேதனை கடன்தொல்லை இவற்றிலிருந்து என்னை தற்க்காத்து அருள்வாயாக ஓம் சரவண பவ போற்றி.

  • @SanthoshVarun-d5j
    @SanthoshVarun-d5j 6 หลายเดือนก่อน +13

    ஓம் திருப்போரூர் முருகனடி போற்றி போற்றி

  • @SundharaMoorthy-s1o
    @SundharaMoorthy-s1o 6 หลายเดือนก่อน +12

    🌷🌷🌷🌷ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳ஓம் முருகா 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺om Muruga 🙏🙏🙏🙏🌺🌺🌺🌿🌿🌿OM MURUGA 🇮🇳🙏🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌺🌺🌿🇮🇳🙏🇮🇳

  • @m.rajakumaran8-bm.tejasri116
    @m.rajakumaran8-bm.tejasri116 ปีที่แล้ว +12

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga

  • @harik2966
    @harik2966 8 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ.... 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍கந்தவேல் முருகா போற்றி....
    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @அம்சம்சமையல்
    @அம்சம்சமையல் ปีที่แล้ว +5

    முருகாசரணம் 🍌🥥🍌🥥🍌🥥🍌🥥🍌🥥🍌🥥🍌🥥🔥🔥🍎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @University444
      @University444 ปีที่แล้ว

      😊😊😊🥥🥥🥥🍌🍌🍌🍌

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 27 วันที่ผ่านมา +4

    ஓம் சரவண பவ 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @vasanthy6846
    @vasanthy6846 11 วันที่ผ่านมา

    முருகா ❤ கூடிய விரைவில் சொந்த வீடு வாங்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @sslakshmi366
    @sslakshmi366 ปีที่แล้ว +22

    ஓம் கருணைக்கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @LavanyaLavan-zf1gs
    @LavanyaLavan-zf1gs หลายเดือนก่อน +1

    முருகா உங்கள் அருளால் அரசு வேலை கிடைக்க வேண்டும். அரோகரா. 🙏❤

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +4

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @velua7859
    @velua7859 หลายเดือนก่อน +4

    முருகா .எனக்கு 38.வயது ஆகிறது. இன்னும். எந்த வரனும் .அமையவில்லை. வாழ்க்கையே.வெறுப்பாக இருக்கிறது. தொழில் நஷ்டம். நண்பர்கள் துரோகம். இருந்தாலும். எதோ. வாழ்ந்துக்கொண்டுயிருக்கிறேன்.முருகா.

    • @MuthuLakshmiPandi-i8j
      @MuthuLakshmiPandi-i8j 13 วันที่ผ่านมา

      Murgar you tube la vanthu comments papara🤔

    • @yasodhas3152
      @yasodhas3152 12 วันที่ผ่านมา

      @@MuthuLakshmiPandi-i8j கண்டிப்பாக பார்ப்பார் நூற்றுக்குநூறுஉண்மை ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MuthuLakshmiPandi-i8j
      @MuthuLakshmiPandi-i8j 12 วันที่ผ่านมา

      @@yasodhas3152 🙇🙏

  • @manoharan3421
    @manoharan3421 8 หลายเดือนก่อน +18

    இந்த மாதிரியான பாடல்களை கேட்பதற்கு எனக்கு இந்த உடம்பும் உய்றும் இருப்பதே பக்கியாம கருதுகிறேன்.

  • @k.loganathank5564
    @k.loganathank5564 10 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா கந்தா கடம்பா சுவாமிநாதா சரவணபவா சமயம் வா வா ஹூம்பட் ஸ்வாஹா

  • @ajithkumarv2872
    @ajithkumarv2872 7 หลายเดือนก่อน

    என் பக்தர்களின் வேண்டுதல்களை நான் நொடி பொழுதும் கேட்டு கொண்டும் பார்த்து கொண்டும் தா இருக்கின்றேன்......அனைவருக்கும் பலன் உண்டு....செய்ற செய்யலில் நம்பிக்கையும்,அன்பும் கொண்டு செய்யுங்கள் அனைத்தும் நம்பிக்கையுடன் நடக்கும்....

  • @rajeswarik4267
    @rajeswarik4267 11 หลายเดือนก่อน +5

    முருகா உன் பாடலை டி எம் குரலில் கேட்கும் போது இன்னும் அருமை

  • @ramksr3177
    @ramksr3177 หลายเดือนก่อน

    Muruga enakku kuzhanthai bakkiyam thanga appa intha matham enakku kuzhanthai varam tharuvinganu nambikai udan irukan enappan murugan thunai irupar

  • @thavamanithevi1315
    @thavamanithevi1315 10 หลายเดือนก่อน +21

    எனது மனதிற்கு பிடித்த பாடல்கள் அனைத்தும் கேட்க்கும் போதே முருகப்பெருமானை நேரில் காண்பது போன்ற ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது

  • @Murugan.2006
    @Murugan.2006 10 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா சரணம் வெற்றி வேல் முருகா அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா கந்தா சரணம் கடம்பா சரணம் கதிர் வேல் முருகா அரோகரா ஆறுமுகம் சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @paulrajsubbiah9375
    @paulrajsubbiah9375 6 หลายเดือนก่อน

    முருகா என்தெய்வமே என்மகளுக்கு நோயைகுணப்படுத்தும் முருகா முருகா முருகா

  • @MuruganS-k3b
    @MuruganS-k3b 10 หลายเดือนก่อน +12

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @RubaRuba-wx1nc
    @RubaRuba-wx1nc 10 หลายเดือนก่อน +5

    Kulanthai bakiyam vendum om muruga... Potri

  • @m.krishnan8598
    @m.krishnan8598 4 หลายเดือนก่อน

    முருகா அப்பனே சரணம்
    சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளேன். கந்தனே உன் கருணையால் நல்லதே நடக்கும் என்று உறுதியோடு இருக்கிறேன் செந்தில் ஆண்டவனே நீர் என்னோடு இருப்பதினால்.முருகனுக்கு அரோகரா.