நா. முத்துக்குமார் ஹைக்கூகள் | Kavignar Na. Muthukumar haikookal | தமிழ் ஹைக்கூ | Tamil haiku |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Haikoos by Na. Muthukumar
    நா. முத்துகுமாரின் தமிழ் ஹைக்கூ கவிதைகள்
    Tamil haiku kavithaigal
    தமிழ் ஹைக்கூ கவிதைகள்
    Na. Muthukumar kavithaigal
    நா. முத்துகுமார் கவிதைகள்
    இலக்கிய முகத்தின் முக்கண்ணான கதை, கவிதை மற்றும் கட்டுரை (மூலம்) கற்கவும் கற்பிக்கவும் இத்தலம் உதவும். புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறந்த படைப்புகள் மட்டுமல்லாமல் புகழ்பெறத் தகுதியான படைப்பாளிகளின் அற்புதப் படைப்புகளையும் இங்கு ரசிக்கலாம். நீங்கள் புத்தகப் புழு அல்ல இலக்கியப் பட்டாம்பூச்சி என்பதை உணரலாம்.
    இந்த சேனலில் வரும் காணொளிகளைப் படைப்பவர் கவிச்சுடர் பகலவன். கவி இயற்றுவதைத் தவிர ஓவியம் வரைதல், பாட்டுப் பாடுதல், கித்தார் வாசித்தல், நாடகம் நடித்தல், புகைப்படம் எடுத்தல் எனப் பல திறமைகளைக் கொண்டுள்ள இவர் ஐந்து கவிதை நூல்களின் ஆசிரியர். இயந்திரப் பொறியியல் பட்டதாரியான இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தவர். தற்போது தஞ்சையில் வசித்துத் தனியார்ப் பள்ளியொன்றில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். தான் மட்டும் வளராமல் தன் மாணவர்களையும் வளர்த்துவிடுவதில் அலாதியான அக்கறை செலுத்துபவர்.
    Platform to listen poems, stories and essays in Tamil.
    Like and share our videos;
    Subscribe the channel and support our efforts.
    தொடர்புக்கு: creatorpagalavan@gmail.com

ความคิดเห็น • 11

  • @Ivanendrumrasigan1986
    @Ivanendrumrasigan1986 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @Nothing-ey9bb
    @Nothing-ey9bb 3 ปีที่แล้ว +2

    Andha
    இன்று வேண்டாம் நாளை வா நிலா
    ஊட்டுவதற்கு சோரில்லை
    Wow...😳🥺 That was so deep

  • @dhivyat7553
    @dhivyat7553 3 ปีที่แล้ว +2

    கவிதையும் அழகு...

  • @harshand7502
    @harshand7502 3 ปีที่แล้ว +1

    நினைவுகளை நனைத்து நீர்த்ததது "கண்கள் "

  • @RGMuthukumarmathur
    @RGMuthukumarmathur หลายเดือนก่อน +1

    வார்த்தை வரவில்லை

  • @Mohamed-ub4zi
    @Mohamed-ub4zi 3 ปีที่แล้ว +1

    Kandippana appa

  • @mohamednifras1355
    @mohamednifras1355 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️

  • @zimamrameez9345
    @zimamrameez9345 4 ปีที่แล้ว +4

    great work. can u post some poems from Na Muthukumar's ''pattampoochi virpavan''

  • @rrchannel6665
    @rrchannel6665 4 ปีที่แล้ว +2

    beautiful pronunciation.

  • @senthamizhsenthil8177
    @senthamizhsenthil8177 3 ปีที่แล้ว +4

    நண்பா இது என்னோட youtube channel about தமிழ் இலக்கியம் ,புதிய புத்தகங்கள் மற்றும் கவிதைகள் ..கொஞ்சம் suppport pannuga

  • @bharathkumarbk301
    @bharathkumarbk301 ปีที่แล้ว +1

    3min.48sec kavaithaiku meaning enna bro