na muthukumar kavithaigal | நா. முத்துக்குமார் கவிதைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 18

  • @subhathrasrinivasan3058
    @subhathrasrinivasan3058 2 ปีที่แล้ว +5

    இன்று வேண்டாம் நாளை வா நிலா ஊட்டுவதற்கு சோறு இல்லை
    வயக்காட்டு எலியே உனக்கும் பெண் சிசுவா பின் ஏன் நெல்
    என்ன ஒரு சிந்தனை.
    உமர் குரலில் முத்துக்குமார் அவர்களின் சிந்தனைகள் அப்படியே மிளிருகிறது.
    வாழ்த்துகள் உமர் தம்பி. முத்து முத்தாகச்சொற்கள்
    முத்து மாலை போல
    அலங்கரிக்கிறது தங்கள் குரலில்.
    பூட்டியரேஷன் கடையிலும் கியூ எறும்புகள்.
    இதுவும் இனிமையாக இருக்கிறது தம்பி.எறும்புகள் இங்கும் வரிசைகட்டி வந்து விடும் தம்பி.

    • @subhathrasrinivasan3058
      @subhathrasrinivasan3058 2 ปีที่แล้ว +1

      **கட்டுவதற்கு எனத்திருத்திப்படிக்கவும்

  • @Purusodhaman
    @Purusodhaman 3 หลายเดือนก่อน +2

    Thanks

  • @chellapandian6565
    @chellapandian6565 2 ปีที่แล้ว +3

    முத்துவின் முத்தான சிந்தனை வரிகளை உமர் அய்யாவின் முத்தான குரலில் கேட்பது "முத்துக்கு முத்தாக" உள்ளது சிறப்பு அருமை வாழ்த்துக்கள்......

  • @kalaivanisakthi3499
    @kalaivanisakthi3499 2 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பாக உள்ளது. முத்துக்குமாரின்
    முத்து முத்தான வரிகளும்,
    உங்கள் இருவரின் குரலும். வாழ்த்துகள்

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 2 ปีที่แล้ว +1

    முத்துக்குமார் அவர்களின் ஹைக்கூ கவிதைகள், நெடுநாள் வாடை, அக்காவின் கடிதம் அனைத்து கவிதைகளும் உங்கள் பலுக்கலில் சிறப்பு தம்பி.

  • @jothikamalakannan2775
    @jothikamalakannan2775 2 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பு வாழ்த்துகள் .👍👍🌺🌺🌹🌹🌸🌸👏👏

  • @shanmugaanandcivilengineer8334
    @shanmugaanandcivilengineer8334 2 ปีที่แล้ว +4

    அண்ணனின் குரல் அழகுக்கு அழகு

  • @memorytipschannel
    @memorytipschannel 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு👌🏼👏👏👏

  • @durgasrimemez6799
    @durgasrimemez6799 2 ปีที่แล้ว +1

    அருமை 👏👏👏

  • @SekarNagaraj-ki1bk
    @SekarNagaraj-ki1bk 6 หลายเดือนก่อน +1

    • @kotravan2.0
      @kotravan2.0  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @trac.travelling
    @trac.travelling 8 หลายเดือนก่อน +1

    ❤❤

    • @kotravan2.0
      @kotravan2.0  8 หลายเดือนก่อน

      நன்றி...

  • @3angelskam136
    @3angelskam136 8 หลายเดือนก่อน +1

    Bro please videos padungo

  • @syedabdullah9517
    @syedabdullah9517 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kotravan2.0
      @kotravan2.0  ปีที่แล้ว

      மிக்க நன்றி...

  • @subinithi254
    @subinithi254 2 ปีที่แล้ว +1

    அருமை 👌👌