அருமை அருமை. இதையெல்லாம் கேட்டு யாரும் பலர் பயன் பெற மாட்டார்கள் இன்றைய காலத்திலே பொறுமை இழந்து வாழும் பல மனிதர்கள் .. இதைக் கேட்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் மிக்க நன்றி ஐயா.
சிறப்பான பதிவு. ஐயாவின் பேச்சை கேட்டால் மெய்சிலிர்த்து போகிறது..பரந்து விரிந்த ஞானம் நுண்ணறிவு அற்புதம் ஐயா..எம்பெருமானர் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது நின்றுதான் நாராயண உபதேசம் செய்தார்..ஸ்ரீரங்க கோபுரம் அல்ல ..பாரதி-குரு உபதேசம், மண்ணின் இயல்பு , மிகச் சிறந்த விளக்கம் ஐயா.தங்களின் திருவடி தொழுது மகிழ்கிறேன்.
இதுவரைஇவ்வளவு அழகாக பாரதி ஜானம்பெற்றதை அய்யா இலங்கைஜெயராஜ்போல்யாரும் விளக்கமாகப்பேசியதை என்வாழ்நாளில்கேட்டதில்லை பாரதியார்நினைவுநாளான செப்டம்பர11ம் நாளில் பட்டிமன்றத்தில கேட்டருந்தாலும் இவ்வளவு தெளிவாக எந்தஃபட்டிமன்ற பேச்சாளரும்கூறியதில்லை நன்றி ஜ்யா இலங்கைஜெயராஜ்அவர்களே இன்னும் பல நாட்கள் சமூகத்திற்குதமிழால் சேவைசெய்ய வேண்டுகிறேன் ராமசுப்பையா
மண்ணின் தன்மை விரிந்து பட்டு கிடப்பது.... தீயின் தன்மை வெம்மை.. நீரின் தன்மை நனைத்தல்... வாயுவின் தன்மை உலர வைப்பது... ஆகாசத்தின் தன்மை வியாபித்து இருப்பது... இத்தன்மை கொண்ட என்னில் பாரதியின் சிந்தனை அளித்தமை குறித்து மிகவும் நன்றி.
கண் முன்னே கொட்டி கிடக்கும் அமுதத்தை ஒதுக்கிவிட்டு காணாமல் கிடக்கின்ற நஞ்சை தேடி வாழ்வை தொலைக்கும் மனித கூட்டம் என்பதே இந்த ஞானிகளின் கருத்து. அய்யாவின் உபதேசம் இன்றைய மனித குலத்திற்கு அவசியம்.
விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவை, "இதோ உள்ளோம்" என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின. இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர். -ஞானத்தின் புகழ்ச்சி. ஏற்பாட்டாளருக்கும் பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் ! பறைசாற்றியவரைப் பணிகிறேன்.
I'm 75yrs. But today when I hear this speech I felt like I an 7yrs old and thinking of Barathi's wonderful poems. The truth of self confidence in me has raised to the sky. Tks Aiyah for the wonderful speech. Yet to listen more.
"பேசுவதால் பயனில்லை ; அனுபவத்தால் பேரின்பம் காண்பதுவே ஞானம் . " அழகிய வரிகள் ................ ஞானத்தை தேடி அழையும் பைத்தியக்காரணுக்கு ஆறுதல் தருகிறது உமது மேலான வார்த்தைகள் . நன்றி குருவே .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Who else keeps watching this again and again? I’ve probably watched it over 70 times and I’m still watching it. It’s simply the essence of life, beautifully explained by Ayya! An evergreen speech!
மனிதனை மனிதனாக்கும் அற்புதமான ஞானச் சொற்கள். ஆறாவது அறிவாகிய சிந்தனை மூலம் கூடுதல் ஞானம் பெறலாம். பாரதியை நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. ஐய்யாவுக்கு கோடி நமஸ்காரம். தங்கள் மூலமாக தான் இச்செய்தி மனித குலத்திற்கு கிடைக்கிறது. தாங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
🖕தமிழ் அறிஞர் இலங்கை வாழ் திரு. ஜெயராஜ், ஆற்றிய இந்த சொற்பொழிவு காணொளி உரை, ஒரு முறை கேட்டால் அவர் சொல்ல வரும் நுட்பமான கருத்து நமது செவிக்கு விளங்காது.....!!! இரண்டு அல்லது மூன்று முறை இந்த காணொளிணை கேட்கவேண்டும் ......!!! பொய்யான நமது பஞ்சபூத உடலில் எப்படி பிரபஞ்சத்தில் இருந்தது மெய்யான நமக்குள் கடவுளினை உணர்வது தான் இந்த காணொளியின் சாராம்சம் ஆகும். நன்றி ...!! ச.திருமலை செல்வன்
@@sankarksamy223 வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Excellent speeches so everyone should for this in this app you should be come in there and need a life of peaceful what is the benefit of life in the world speeches speech silver but silence is gold but silence is good you must colleges for evil should be elected highlighter in the world thanks
ஐயா உங்கள் உரையாடலை அதிகமாக நான் மிக அதிகமாக கேடடிருகின்றே உரையாடலில் அந்த இறைத் தன்மை இருப்பதை நான் கன்டிருகின்டவன் மெம்மேலும் அதிகமாக உரையாடலை நிகழ்த்த இந்த செவி குளிர கேட்க அதிகமாக ஆக உரையாட வேண்டும் தமிழ் பண்பாட்டை மகிழ்ச்சி
கமபன் கழக கம்பவாரிதி (ஜெயராஜ்) மகான் அவர்களே! இன்று எங்கள் தமிழ் சமூகம் தமிழ் மொழியை பேச தெரியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். (பன்றி) என்பது பெயர்ச்சொல் - ஒருமை ஆனால் நன்றி! என்பது ஒரு (.விளிச்சொல்) ஏன்? எங்கு பார்த்தாலும் 'நன்றிகள்' என்றே! கூறுகிறார்கள்!!! தங்களால் இதை தடுக்க முடியாதா?????
ம் நமசிவாய நமக கடவுள் எங்கே எங்கேயெனத் தேடுவார் அவர் வந்து நிற்கும்போது யார் நீ எனக்கேட்டு கதவை மூடுவார் மனித குணமே இதுதானய்யா உண்மையான கதைதானய்யா இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெருமைசேர்த்த இலங்கை ஜெயராஜ் ஐயாவிற்கு பலகோடி நன்றிகள்
வணக்கம் ஐயா 🙏 அருமையான பதிவு....ஆன்மீக உணர்வை இதைவிட நாசுக்காக மற்றும் சுருக்கமாக எடுத்துரைக்க முடியாது. அவர் குரு என்று உணர்ந்ததையும் அவரிடம் ஞானம் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டதையும் மற்றும் தான் பெற வேண்டும் என துடித்ததையும் நாம் உணர்ந்தாலே மெய் சிலிர்க்கிறது ஐயா..என்ன ஒரு ஞானம் 🙏 ஐயகோ இதுபோல் ஞானம் அடைய அந்த சிவம் தங்களுக்கும் அருள் புரிய வேண்டும் என்பதே எங்களின் தீராத அவா ஐயா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏
பூஜித்து உள்ளே இருந்தது கொண்டு ஒருவன் தெரியாமலேயே இருக்கும் இறைவன் மிக சிறந்த மனிதனை தந்து கொண்டு இருக்கிறார் அவர் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஒருபோதும் இறைவன் பணிகள் தடுக்க முடியாது
அய்யா வணக்கம். அருமையான ஆன்மீக சொற்பொழிவு.பாரதியை பற்றி ஆற்றிய கூற்றுகள் அனைத்தும் மிகவும் அற்புதம் . அய்யா நீங்கள் பிறந்த இந்த வெண்ணிறம் கலந்த சிவந்த மண்ணில். நானும் கண்களுக்கு தெரியாத காற்றில் அலையும் துரும்பு போல.அகதியாக அளவற்ற பேரின்பம் அடைகிறேன்.
சிவபூமியிலே பிறந்த செந்தமிழ் புதல்வனே தமிழகத்தில் தமிழ் வளர்த்த அறிஞர்களிடம் பொய்மையை கண்டேன் உங்களிடத்தில் தமிழ் வளர்க்க அர்ப்பணிப்பு மெய்மையை கண்டேன். பல்லாண்டு காலம் வாகி.
பாரதியாரின் குள்ளச்சாமியை பற்றி அறிந்து கொள்ளும் பாக்கியம் கிட்டியது. வ உ சி அவர்கள் குள்ளச்சாமியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.இப்போது மனத் தெளிவு பெற்றேன். நன்றி🙏
மஹாகவி பாரதியார் ஒரு அவதாரம் எதிர் காலத்தில் நடக்க போவதை முன் கூட்டியே கணித்த ஞானி❤❤❤❤❤❤அவரின் கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் எல்லாவற்றையும் படித்து பார்த்தால் தெரியும்,நான் இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை!
Iyya arumayana azamana vilakkam nandri
😅
🎉.
. இலங்கை ஜெயராஜ் அய்யா உங்கள் தமிழுக்கு நான் அடிமை வாழ்க பல்லாண்டு தமிழும் நீங்களும் வாழ்த்துக்கள் ஐயா
நன்றி
எத்தனை கோடி தவம் செய்தேன்.இத்தனை அருங்கருத்துகளை நல்லூரார் வாயில் கேட்பதற்கு
வாழ்க வாழ்க
பாரதியை இப்படி அற்புதமாக வெளிப்படுத்திய உங்கள் புலமை க்கு வாழ்த்துகள். சில நேரங்களில் புல்லரிக்க வைக்கிறது.
செவி கொடுத்து
கேட்பவரெல்லாம் புத்திசாலியும் அல்ல.
அகம் புரிந்தவன்.
எல்லாம் முட்டாளும் அல்ல தமிழனுக்கு அருமையான
உறை நன்றிகள்பல ஐயா
Hi
அருமை அருமை.
இதையெல்லாம் கேட்டு யாரும் பலர் பயன் பெற மாட்டார்கள்
இன்றைய காலத்திலே பொறுமை இழந்து வாழும் பல மனிதர்கள் ..
இதைக் கேட்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
மிக்க நன்றி ஐயா.
Unmailum unmaiyana vaarthai.
பேச்சிலும் கண்ணீர் வர வைக்க முடியும் என்றால் அதுவும் ... உங்கள் பேச்சு தான் என்னே அழகு❤❤❤❤❤
தமிழ் ஞானி ஐயா அவர்கள் நூறாண்டு காலம் வாழ்க....ரமேஷ் கண்ணா...film director/actor
Sir, neenga idhellam keapingla, kekka time iruka?
We must ..
super sir
Super sir
Hi sir
இந்த தமிழ் அமுதை பருகும் வாய்ப்பு நம் தமிழ் இனத்துக்கு மட்டுமே கிடைத்து உள்ள பெரும் வரம். வாழ்க இவர் தமிழ்த் தொண்டு. வளர்க நம் செந்தமிழ்
மிக சிறப்பு உங்கள் சொற்பொழிவு
Madai thirandha vellam pola..... Arumai... Nani nandru ayya
"திகட்டாத தமிழ் ஐயா அருமையான கருத்துள்ள பேச்சு.!
கடவுள் ஏழைகளிடம் தான் எப்போதும் அதிகமாக இருப்பார்
no n by
சிறப்பான பதிவு. ஐயாவின் பேச்சை கேட்டால் மெய்சிலிர்த்து போகிறது..பரந்து விரிந்த ஞானம் நுண்ணறிவு அற்புதம் ஐயா..எம்பெருமானர் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது நின்றுதான் நாராயண உபதேசம் செய்தார்..ஸ்ரீரங்க கோபுரம் அல்ல ..பாரதி-குரு உபதேசம், மண்ணின் இயல்பு , மிகச் சிறந்த விளக்கம் ஐயா.தங்களின் திருவடி தொழுது மகிழ்கிறேன்.
Om namasivaya sivam sivam
இதுவரைஇவ்வளவு அழகாக பாரதி ஜானம்பெற்றதை அய்யா இலங்கைஜெயராஜ்போல்யாரும் விளக்கமாகப்பேசியதை என்வாழ்நாளில்கேட்டதில்லை பாரதியார்நினைவுநாளான செப்டம்பர11ம் நாளில் பட்டிமன்றத்தில கேட்டருந்தாலும் இவ்வளவு தெளிவாக எந்தஃபட்டிமன்ற பேச்சாளரும்கூறியதில்லை நன்றி ஜ்யா இலங்கைஜெயராஜ்அவர்களே இன்னும் பல நாட்கள் சமூகத்திற்குதமிழால் சேவைசெய்ய வேண்டுகிறேன் ராமசுப்பையா
பார் போற்றும் மகாகவி பாரதியார் பற்றி நல்ல பல கருத்துக்கள் தங்களுக்கு கோடனு கோடி நன்றிகள்
நன்றி இனிமையான வணக்கம்
V.sethurajan MABL
மண்ணின் தன்மை விரிந்து பட்டு கிடப்பது....
தீயின் தன்மை வெம்மை.. நீரின் தன்மை நனைத்தல்...
வாயுவின் தன்மை உலர வைப்பது...
ஆகாசத்தின் தன்மை வியாபித்து இருப்பது...
இத்தன்மை கொண்ட என்னில் பாரதியின் சிந்தனை அளித்தமை குறித்து மிகவும் நன்றி.
O0
கண் முன்னே கொட்டி கிடக்கும் அமுதத்தை ஒதுக்கிவிட்டு காணாமல் கிடக்கின்ற நஞ்சை தேடி வாழ்வை தொலைக்கும் மனித கூட்டம் என்பதே இந்த ஞானிகளின் கருத்து. அய்யாவின் உபதேசம் இன்றைய மனித குலத்திற்கு அவசியம்.
கடவுள் ஒருவர் தான் அவரை பங்கு போடமுடியாது என் கடவுள் உன்கடவுள் என்பது மடமை
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🙏.விழித்துவிட்டேன் உங்கள் பேச்சால். இறைவன் இன்று என் இல்லம் தேடி வந்துள்ளான்.நன்றி இறைவா நன்றி 🙏
I have heard my life's lesson...Hail Bharathi....thank you Swamy for pouring honey into the ears...🙏🙏
அருமை அருமை பாரதியாரின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு நன்றி ஐயா அனைவரும் வாழ்க வளமுடன்
பபத
இதை எழுதும் போது இந்த நேரத்தில் இந்த உரையை கேட்டு என் துயரமான தனிமை உள்ளத்திற்கு ஒரு புத்துணர்ச்சி தந்தது.நன்றி ஐயா உங்களுக்கு ❤❤❤🤨
In in
உங்கள் பெயர் இஸ்லாத்தையும் தமிழ் பெயரையும் இணைக்கிறதே இஸ்லாத்திற்க்கு மாறியவரா நீங்கள்
.நானும் அவ்வாறே உணர்ந்தேன்
@@kandaswamy7207 a
தங்களுக்கு இனிமை வரட்டும்!
😊 அற்புதமான பேச்சாற்றல்... உங்களை போன்ற குருவிடம் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும்.... ❤
விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன.
அவர் அவற்றை அழைத்தார்; அவை, "இதோ உள்ளோம்" என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின.
இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர்.
-ஞானத்தின் புகழ்ச்சி.
ஏற்பாட்டாளருக்கும் பார்வையாளர்களுக்கும்
வாழ்த்துக்கள் !
பறைசாற்றியவரைப் பணிகிறேன்.
நன்று
Peair. Soalli. Azhaippar. Avaigal. Anudhinamum. Iraivani. Padi pugazhgindrana. Amen.
Nantri iya.
அருமை அருமை..... இப்படி ஒரு விளக்கம்... யாம் படித்த புத்தகத்திலும் பார்க்கவில்லை... யாருடைய பேச்சிலும் கேட்கவில்லை..... ஆன்ம ஞானத்தை தேடுவோர்க்கு அருமையானதோர் ஒளியாய் திகழ்ந்திடும் பேச்சு....... 🙏🙏🙏
Q11q
வணக்கம்ஐயா👍
நன்றி ஜயா
சூப்பர் அய் யா
என் ன்
ஒரு அருமையான
உறையாற்றல்
உன்னை பித்தனயென்பார்
பேய்பிடித்தெவன்னென்பார்
கண்ணா
வா
கண்மணியே
வா
கண்ணேவா
கண்மணியே வா
🙏 அழகான தமிழ் , அழகான ஆன்மீகம் அள்ளி வீசிய அல்லி மலர்கள் அழியாத பொக்கிஷம் ..
அருமை தங்களின் அருளுரை ...
கேட்கும் பாக்கியம் பெற்றேன்..
நன்றி 🙏
th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html
I'm 75yrs. But today when I hear this speech I felt like I an 7yrs old and thinking of Barathi's wonderful poems. The truth of self confidence in me has raised to the sky. Tks Aiyah for the wonderful speech. Yet to listen more.
"பேசுவதால் பயனில்லை ; அனுபவத்தால் பேரின்பம் காண்பதுவே ஞானம் . " அழகிய வரிகள் ................ ஞானத்தை தேடி அழையும் பைத்தியக்காரணுக்கு ஆறுதல் தருகிறது உமது மேலான வார்த்தைகள் . நன்றி குருவே .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
578
5. பாண்டியர்கள் 7. ஆசீவகம்முருகன் 8கண்ணன்
Jb
@@அழகன்ஆசீவகர் tccvyvvy6uybuuoooiik
வாரியார் சுவாமிகள் இருந்தார் நிறைய அறிந்தோம் பின்பு நீங்கள இருக்கிகிரீர்கள் இறை பணி தொடர சிறப்புற வாழ்த்துக்கள்
Arumai
அன்பே சிவம் சிவமே அன்பு 👏👌🙏mk வணக்கம் 🐎வாழ்த்துக்கள்
ஐயா, உன் பாதம் பணிவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.... சாமி
மிகவும் அருமையான விளக்கம் அளித்திர் ஐயா வணங்கி மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🇰🇼 🙏
அருமையான கருத்து ஒற்றுமையோடு மக்கள் வாழ இதுபோன்ற உரைகளை கேட்கவேண்டும் மனம் அமைதி பெறும்
ஐயா ரொம்ப நண்றி நண்றி
@@sudhanraju3914 p
Who else keeps watching this again and again? I’ve probably watched it over 70 times and I’m still watching it. It’s simply the essence of life, beautifully explained by Ayya! An evergreen speech!
மனிதனை மனிதனாக்கும் அற்புதமான ஞானச் சொற்கள். ஆறாவது அறிவாகிய சிந்தனை மூலம் கூடுதல் ஞானம் பெறலாம். பாரதியை நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. ஐய்யாவுக்கு கோடி நமஸ்காரம்.
தங்கள் மூலமாக தான் இச்செய்தி மனித குலத்திற்கு கிடைக்கிறது. தாங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Dzzz
*
Z
¢¢&__
_
$¢F*
$d
Dd
€_
#%s&**
_&_*¢
th-cam.com/video/N9a_22n7VZQ/w-d-xo.html
Pp
Pp
@@kuttykutty9223aaa
நீங்கள் எங்களுக்கு இறைவன் தந்த GIFT
நீங்கள் எங்களுக்கு இறைவன் தந்த Gift _ வனஜா
என்ன தவம் செய்தோனோ தெரியல, ஆனால் தங்களது பேச்சால் தவபயனை அடைந்து விட் டேன் ஐயா, துடருந்து தாங்கள் பேச்சை கோட்க வேணும். வாழ்த்துக்கள் 💞💞💞❤❤❤
துடர்ந்து அல்ல. தொடர்ந்து.. கேட்க வேண்டும்.(கோட்க)
வாசி யோகம்
S sir
Onnum mattum soldren kettuko,soldratha ulvaangu ,yaarukum adimai aagathe.
🖕தமிழ் அறிஞர் இலங்கை வாழ் திரு. ஜெயராஜ், ஆற்றிய இந்த சொற்பொழிவு காணொளி உரை, ஒரு முறை கேட்டால் அவர் சொல்ல வரும் நுட்பமான கருத்து நமது செவிக்கு விளங்காது.....!!!
இரண்டு அல்லது மூன்று முறை இந்த காணொளிணை கேட்கவேண்டும் ......!!!
பொய்யான நமது பஞ்சபூத உடலில் எப்படி பிரபஞ்சத்தில் இருந்தது மெய்யான நமக்குள் கடவுளினை உணர்வது தான் இந்த காணொளியின் சாராம்சம் ஆகும்.
நன்றி ...!!
ச.திருமலை செல்வன்
இனிமையான வார்த்தைகள் ஆன்மீக பக்தியில் தமிழில் திளைத்தோம். மிக்க நன்றி
மிகச்சிறந்த தமிழ் ஞானி திரு இலங்கை ஜெயராஜ். அற்புதமான உரை 🙏
Krishnan
Bvbn
Yum, 2
Lp0
Namnaattukku thevaiyana mukiyamaga kaavikumbalukku thevaiyana vishayam
super
@@sankarksamy223 0l
@@sankarksamy223 வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
எம்மொழியாயினும் எம் தமிழ் போல் இனிமை தேடுகிறேன். நீவீர் போல் இனிமை சேர்ப்பார் இங்குண்டு. வேறெங்கும் இல்லையோ?
ஞான தெளிவுரை .நன்றி! நன்றி!!
அனைத்து சமுதாய மக்களும் இது தேவை
மிக அருமையான விளக்கம்
மகாகவி பாரதியார் பற்றிய விளக்கம் ஐயா🙏🙏🙏👍🇮🇳
தமிழ் கற்ற பேராசான்.கடைசியிலே மூச்சை அடக்கினால் சாகாமல் வாழலாம் என்ற பாமற முட்டாள் போல பேசுகின்றார்.எட்டிரெண்டும் தெரியாமல் இப்படித்தான் பலபேர் ????
யாமறிந்த மொழிகளிலே யே
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் அனைத்து மோழிகளையும் கற்றாலும் ஆரம்பம் தமிழில் வந்து தான் நிற்கும் நான் கற்றதை உணர்ந்தான்
மொழிகளையும்.
தமிழை எழுத்து பிழை இன்றி எழுத முயற்சி செய்யுங்கள் நன்றி வணக்கம்
@@pachaiyappankariyan729 அதை நீ கூகுளிடம் சொல்
இனிமையான தமிழில் அருமையான ஆன்மிகம், அற்புதமான பேச்சில் மூழ்கினேன். நன்றி 🙏🙏💐💐
எத்தனை அருமையாக தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி!
Excellent speeches so everyone should for this in this app you should be come in there and need a life of peaceful what is the benefit of life in the world speeches speech silver but silence is gold but silence is good you must colleges for evil should be elected highlighter in the world thanks
உ. முத்துராமலிங்கத்தேவராகவே பார்க்கிறேன் ஐயா தங்களை🙏🙏🙏
கும்பிடுகிறேன்.
மிக அருமை..மிக அழகு..மிக முக்கியம்.. வாழ்க இலங்கை ஜெயராஜ் ஐயா...
th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html
ஐயா உங்கள் உரையாடலை அதிகமாக நான் மிக அதிகமாக கேடடிருகின்றே உரையாடலில் அந்த இறைத் தன்மை இருப்பதை நான் கன்டிருகின்டவன் மெம்மேலும் அதிகமாக உரையாடலை நிகழ்த்த இந்த செவி குளிர கேட்க அதிகமாக ஆக உரையாட வேண்டும் தமிழ் பண்பாட்டை மகிழ்ச்சி
கமபன் கழக கம்பவாரிதி (ஜெயராஜ்) மகான் அவர்களே! இன்று எங்கள் தமிழ் சமூகம் தமிழ் மொழியை பேச தெரியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். (பன்றி) என்பது பெயர்ச்சொல் - ஒருமை ஆனால் நன்றி! என்பது ஒரு (.விளிச்சொல்) ஏன்? எங்கு பார்த்தாலும் 'நன்றிகள்' என்றே! கூறுகிறார்கள்!!! தங்களால் இதை தடுக்க முடியாதா?????
அற்புதம் அற்புதம் மனிதன் தன் உடலை ஈசன்தங்கும் இடமாகமாற்ற அவன் நிலை. உணர்ந்து செயல்பட ஆண்மீக விளக்கம்.அற்புதம் மிகவும் அற்புதம்.
பாரதி கூறியது தாங்கள் வாயி(ல்)லாக கேட்க செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
0l00o0009
ம் நமசிவாய நமக கடவுள் எங்கே எங்கேயெனத் தேடுவார் அவர் வந்து நிற்கும்போது யார் நீ எனக்கேட்டு கதவை மூடுவார் மனித குணமே இதுதானய்யா உண்மையான கதைதானய்யா இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெருமைசேர்த்த இலங்கை ஜெயராஜ் ஐயாவிற்கு பலகோடி நன்றிகள்
இதை விட எளிமையான விளக்கம் யாரும் கொடுக்க முடியாது 👍🏻நன்றி ஐயா 🙏நமஸ்காரம் 🙏
th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html
Valthukkal.sir
Iyya thankalin thelivana uraikku nandri manathai thelivana neerakkuvom
அற்புதம் கானோளி மிகவும் ரசித்து கேட்டன் நன்றி 👍
அருமை ஐயா
மூச்சை கவனித்தால்
மூச்சுக்கு இன்பம்
அதிக நாள் இருக்க ஆசைப்படும்
இதுவே யோக ரகசியம்
வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏💐❤️
இறைவனை காண எளிய வழி காட்டிய பாரதிக்கும் அதை விளக்கமாக செப்பிய உங்களுக்கும் தாள்பனிந்து வணக்கம்
உங்களது தமிழும் தமிழில் பொருள் விளக்கும் புலமையும் என்னை சிறிய தூசி ஆக்கிவிட்டது
வணக்கம் ஐயா 🙏 அருமையான பதிவு....ஆன்மீக உணர்வை இதைவிட நாசுக்காக மற்றும் சுருக்கமாக எடுத்துரைக்க முடியாது. அவர் குரு என்று உணர்ந்ததையும் அவரிடம் ஞானம் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டதையும் மற்றும் தான் பெற வேண்டும் என துடித்ததையும் நாம் உணர்ந்தாலே மெய் சிலிர்க்கிறது ஐயா..என்ன ஒரு ஞானம் 🙏 ஐயகோ இதுபோல் ஞானம் அடைய அந்த சிவம் தங்களுக்கும் அருள் புரிய வேண்டும் என்பதே எங்களின் தீராத அவா ஐயா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏
ss murugathas nallur jaffna அருமையான பதிவு ❤
ஏழைகளிண்.அடுப்பில்.இறைவன்.வாழ்கிறார்.🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️.
கடவுளை பற்றி அருமையான ஒரு விளக்கம் சொல்லி இருக்கிறார் கேக்க நல்லாய் இருந்திச்சு நன்றி ஐயா
அறுபது வயது வரை கேட்காத தெரியாததை இன்று தெரிந்தேன் மிக்க நன்றி
😊
மகா கவி பாரதியார் பற்றி இலங்கை ஜெயராஜ் ஐயா பேசிய விஷயங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன
பூஜித்து உள்ளே இருந்தது கொண்டு ஒருவன் தெரியாமலேயே இருக்கும் இறைவன் மிக சிறந்த மனிதனை தந்து கொண்டு இருக்கிறார் அவர் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஒருபோதும் இறைவன் பணிகள் தடுக்க முடியாது
,,,🙏🌹தமிழ் தந்த தமிழ் புலவன் நீங்கள் தரமான சொற்பொழிவுகள்.இதயத்தை ஈர்க்கும்இன்பமானகதைகள் தற்போதய வாழவிற்க்கு ஒன்று மறுந்தாகும்
பிரமாதமான உண்மையான மிக எளிமையான புரியும்படியான குரு உபதேசம்.மிக்க நன்றி.
Superb speech by இலங்கை ஜெயராஜ் நன்றி.
அய்யா வணக்கம்.
அருமையான ஆன்மீக சொற்பொழிவு.பாரதியை பற்றி ஆற்றிய கூற்றுகள் அனைத்தும் மிகவும் அற்புதம் . அய்யா நீங்கள் பிறந்த இந்த வெண்ணிறம் கலந்த சிவந்த மண்ணில். நானும் கண்களுக்கு தெரியாத காற்றில் அலையும் துரும்பு போல.அகதியாக
அளவற்ற பேரின்பம் அடைகிறேன்.
அய்யா, நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம், 🙏🙏🙏
.mjh
Unmai
@@pvrajuragav2158 ede
Ayesrilankavilpothithutamilanathuppakkiedukkamalthaduthirukkavendiyathudandannennnetriyilpottakalaiithuvittuubathesampannuiya
Daibarathiperasollivayiruvalarppavanane
அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி. நன்றி தெரிவித்து கொள்ளுகிறேன் உங்களுக்கும் இறைவனுக்கும்.
அற்புதமான கருத்துக்கள்.
th-cam.com/video/N9a_22n7VZQ/w-d-xo.html
Iya nanry nanry nanry
உங்கள் பேச்சில் எத்தனை இனிமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம்!
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
அற்புதமான விளக்கம். தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி
நன்ரி. வநக்கம்
@@krishnamoorthic6900 opplp
@@krishnamoorthic6900 😀
Very good Super Thanks Vazgavalamudan
ஐயா இது பேச்சல்ல மனிதனின் உயிர் மூச்சு நன்றி ஐயா
P
P
P
⁴⁴4444444⁴⁴0pp
ஐயா
அற்புதமான பேச்சு
ஐயா !
நன்றி! நன்றி! நன்றி!
தங்களை போன்றவர்கள்
பேச்சு
தமிழகத்திற்கு
தேவையான
பேச்சு
நன்றி!
நன்றி!
நன்றி!
ஐயா
நன்று!
சந்தோசம்
நன்றி!
வணக்கம் ! ஐயா!
அற்புதமான உரை! மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
அடி தூள்
செம்மையா பேசினீர்கள் அய்யா
வாழ்க வளமுடன் அய்யா 🙏💐❤️👏👏
ஐயா, உங்களை வணங்குகிறேன்... 🙏
சிவபூமியிலே பிறந்த செந்தமிழ் புதல்வனே தமிழகத்தில் தமிழ் வளர்த்த அறிஞர்களிடம் பொய்மையை கண்டேன் உங்களிடத்தில் தமிழ் வளர்க்க அர்ப்பணிப்பு மெய்மையை கண்டேன்.
பல்லாண்டு காலம் வாகி.
வாழி
பாரதியாரின் குள்ளச்சாமியை பற்றி அறிந்து கொள்ளும் பாக்கியம் கிட்டியது. வ உ சி அவர்கள் குள்ளச்சாமியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.இப்போது மனத் தெளிவு பெற்றேன். நன்றி🙏
Padma
@@padmadurairaj672 ada
நல்ல கதை சூப்பர் ஐயா மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி ஐயா
இந்திய மண்ணில் இலங்கையின் தமிழ் அறிஞர்கள் ஆற்றும் உரை , அங்கு உள்ள மக்களை அசரவைக்கின்றது.இது உங்கள் அறிவு திறமையின் வெளிப்பாடு
Ayyavanakamvrr
Good vaalthukkal eraivaa
அவர் ஒரு ஞானக் கவிஞர், காளி என்ற மகா சக்தியின் அருள் பெற்றவர்! உயிர் உள்ள பாடல்கள்! நமசிவாய....
நன்றி 🙏🏽
மஹாகவி பாரதியார் ஒரு அவதாரம் எதிர் காலத்தில் நடக்க போவதை முன் கூட்டியே கணித்த ஞானி❤❤❤❤❤❤அவரின் கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் எல்லாவற்றையும் படித்து பார்த்தால் தெரியும்,நான் இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை!
அய்யா! இந்தத் தலைமுறை செய்த
தவப்பயன் தாங்கள்!
மிக அருமையான ஞான உபதேசம். குருவின் குருவே சரணம்.....
th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html
Ayya arumayana vilakkam nandri
ஐயா, அருமை, மிக்க நன்றி.நான் மிகவும் பேறு பெற்றேன், இந்த பதிவைக் கேட்பதற்கு🙏😇😇🎉
தமிழ்ழுக்கு.தமிழ்ஆக..பிறந்த.தமிழனய்யா.நீங்கள்.உங்கஅன்புவார்த்தைகளும்.சொற்பொழிவும்.யாவர்மனதையும்ஈர்க்கும்.
th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி.
உண்மையில் இது தான் உண்மை இறைவனை உணர்ந்தவனை உலகம் மதிக்காது நம்பாது.இதுதான் உலக நியதி,
ந்நூற்றுக்கு நூறு உண்மை
❤
@@jaikumard110😢😂hu hu.😂 hu bhi use
@@jaikumard110q😅bbye
தற்காலத்திர்க்கு ஏற்ற உரை
நன்றி ஐயா
இந்த மனிதர் தூழ தமிழை உச்சரிக்கும்போது நான் கெரங்கி போகிறேன்!