சனீஸ்வரரை கண்டு இனி யாரும் பயப்பட வேண்டாம் - Pirugu Prabhakaran |punarpoo dosham pariharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #punarpoo #dhosham #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    சனி சந்திரன், புனர்பூ தோஷம் எல்லோருக்கும் இருக்கும் - Pirugu Prabhakaran |punarpoo dosham pariharam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 70

  • @bonard56
    @bonard56 4 หลายเดือนก่อน +18

    2:30 video starting

  • @renganathanr715
    @renganathanr715 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் சாய் செந்தில் அண்ணா
    சதுரகிரி
    சுந்தர மகாலிங்கம்
    சந்தன மகாலிங்கம்
    மகிமை
    பலன்
    வரலாறு
    வழிபடும் முறை
    சதுரகிரி தரிசனம் அனுமதி தரப்படும் நாட்கள் இது சிறந்த நிபுணர் ஒருவருடன் வீடியோ பதிவு எடுத்து வெளியிடுங்க அண்ணா

  • @c.r.rajaseharanc.r.rajaseh4011
    @c.r.rajaseharanc.r.rajaseh4011 4 หลายเดือนก่อน +4

    அருமை ஐயா. வாரணியம்பாள் சமேத ஶ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரே போற்றி

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 4 หลายเดือนก่อน +3

    தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே தாய் என்பது பூமாதேவி குறிக்கிறது இந்த பூமியில் நாம் என்ன கழிவுகளை போட்டாலும் எவ்வளவு நாற்றம் பிணத்தை கூட மண்ணில் புதைத்தாலும்படித்து உள்ளே மண் தின்று உரமாக மாற்றி விடுகிறது மற்ற உயிர்கள் வாழ்வதற் அனைத்தையும் தன்னுள் வாங்கி அதையும் உணவாக மாற்றி நமக்கு நன்மையை செய்கிறது அதனால் தான் பூமியை தாய் என்கிறோம் ஆனால் நீர் இதை மாசுபடுதலால் ஓடுகிற நீரில் விஷத்தை கலந்தால் அந்த விஷமானது முழுவதுமாக நீரில் கரைந்து அதை பருகும் அனைத்து உயிர்களும் இறந்துவிடும் தண்ணீரில் அசுத்தம் கலக்க விடக்கூடாது என்பதுதான் பொருள்

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q หลายเดือนก่อน +1

    பிருகு பிரபாகரன் சார் நல்லவர் சிவசிவ

  • @SrideviMurugappan
    @SrideviMurugappan 8 วันที่ผ่านมา

    Erode kottai sivan koil, thanitha sani thanitha chandranuku, easwaran, easeariku archanai seithu vanangi vara vendum.

  • @catchsenthil
    @catchsenthil 4 หลายเดือนก่อน +2

    Senthil sir, புனர்பூ ஃபார்முலா என்ன என்று சாரிடம் கேட்டு விளக்கினால் அனைவருக்கும் பயன் அளிக்கும். ஒரு சந்தேகம், அமாவாசை பித்ரு திதிகளில் சேர்க்கப்படும் எள்ளும் தண்ணீரும் சனி சந்திரன் சேர்க்கை என்று எடுத்துக் கொள்ளலாமா ? ஆம் என்றால், இதை எப்படி பிரிப்பது? பொதுவாக கலந்த எள்ளும் நீரும் பிரிக்க மாட்டார்கள். சாரிடம் இந்த கேள்வியை கேட்கவும்.

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 21 วันที่ผ่านมา

    நன்றி🙏💕

  • @Atchaya-or2ge
    @Atchaya-or2ge หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார் தெளிவுபடுத்தியதிற்கு

  • @prasannaaksr9944
    @prasannaaksr9944 4 หลายเดือนก่อน +2

    தனுசு லக்னம். லக்னத்தில் சனி, குரு+ சந்திரன் in 7th house.
    எனக்கு புணர்பு தோசமா ??

  • @velumananivelu1554
    @velumananivelu1554 4 หลายเดือนก่อน +3

    ayya romba romba nadri sir. ennoda kulappam therthathu. 🌹🌷🌹🙏🙏🙏

  • @Vidya139
    @Vidya139 3 หลายเดือนก่อน +1

    ஐயா சனி செவ்வாய் இனைவிற்கும் பரிகாரம் கேளுங்கள் ஐயா நன்றி

  • @rejinareji7322
    @rejinareji7322 4 วันที่ผ่านมา

    👌 சூப்பர் iyya

  • @spalanivelu3203
    @spalanivelu3203 4 หลายเดือนก่อน

    Meena lagnam, viruchiga rasi, raghu desai, sukra bukthi. 1il sevvai, 3il ketu, 4il sukran, 5il suryan manthi, 6il guru bhudan, 9il chandran sani and raghu. Please discuss this challenging horoscope with everyone. I am afraid of seeing horoscope because of different version from different people.

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 28 วันที่ผ่านมา

    நன்றி

  • @kkannan4188
    @kkannan4188 4 หลายเดือนก่อน +1

    sir
    we are remember toyour
    wemet in madurai and we expect on.other visit to your
    gaiding( when will be meeting
    which kovilsir)

  • @ravichandran8086
    @ravichandran8086 4 หลายเดือนก่อน +1

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @Kannan3543
    @Kannan3543 4 หลายเดือนก่อน +1

    சார் மிக்க நன்றி கருமம் ஜாதகம் உண்டான பரிகாரத்தையும் சொல்லுங்க சார் ப்ளீஸ்.சார். சார் எனக்கு துலா லக்னம் லக்னத்தில் சனி பகவான் பத்தாம் வீட்டில் சந்திர. பகவான் பார்வை விழுகிறது.எனக்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ் பகவான்.

  • @sakunthalas7608
    @sakunthalas7608 4 หลายเดือนก่อน +16

    நிறைய வீடியோ போடுங்க ஏன் கால தாமதம் ஆகிறது

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน

      அவங்க வீடியோ போட்டாலும் போடலநாலும் உள்ள நிறைய வீடியோ இருக்கு அதை பாருங்க

  • @sivasakthiloganathan-yx4ue
    @sivasakthiloganathan-yx4ue 4 หลายเดือนก่อน +1

    தீர்வு சொல்லவும்

  • @MohanThelifeTravel
    @MohanThelifeTravel 2 หลายเดือนก่อน

    Sir request you to share 12 jyotirlinga related to 12 rashi , please

  • @akilagajendran7356
    @akilagajendran7356 หลายเดือนก่อน

    Sir sevvai sani serkai palangal kelunga sir

  • @spalanivelu3203
    @spalanivelu3203 4 หลายเดือนก่อน

    I will post challenging horoscope for discussion without giving DOB, POB and TOB

  • @spalanivelu3203
    @spalanivelu3203 4 หลายเดือนก่อน

    Sai Senthil Sir, Please discuss at what age we have to stop seeing horoscope?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. மிக்க நன்றி🙏

  • @baskard5260
    @baskard5260 4 หลายเดือนก่อน

    சார் வணக்கம் மிக அருமையான விளக்கம் நன்றி சார்

  • @narayanraja7802
    @narayanraja7802 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா!

  • @prakashpk23
    @prakashpk23 4 หลายเดือนก่อน

    🙏🏼 Valge Valamuden Sir
    Mikke Nandri
    Well Explained💖

  • @pandianmanoharan4343
    @pandianmanoharan4343 4 หลายเดือนก่อน +6

    பிரபாகரன் sir அவர்களின் பழனி ஆபீஸ் phone number pls or முகவரி

  • @kanakarajp5654
    @kanakarajp5654 4 หลายเดือนก่อน +1

    Super explain sir

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 4 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி ஐயா சிறப்பான பரிகாரம் சொல்லி இருக்கீங்க.பக்தி இன்பினிட்டி சேனல் அவர்களுக்கும் நன்றி.

  • @Prabhakar_LV
    @Prabhakar_LV 4 หลายเดือนก่อน

    சனியோ, சந்திரனோ
    1, 2, 7, 8 ம் பாவத்திற்கு அதிபதிபதியாகவோ இருந்து...,
    சனி, சந்திரன் சம்பந்தம் பட்டால் திருமணத்தில் தடை ஏற்பட வாய்ப்பு என நினைக்கிறேன்

  • @cperumaaltchinnathambi1914
    @cperumaaltchinnathambi1914 4 หลายเดือนก่อน

    Koyil loketion podunga sir

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 4 หลายเดือนก่อน

    Mithuna langam danasu rasi pooradam natchatram lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic please predict for relief and please call

  • @varsha9589
    @varsha9589 4 หลายเดือนก่อน +1

    Super sir 🎉🎉🎉

  • @Prabhakar_LV
    @Prabhakar_LV 4 หลายเดือนก่อน

    புணர்பு தோஷம் Calculation, சூத்திரம் சொல்லவே இல்லை சார் ..

  • @saraswathi1995
    @saraswathi1995 4 หลายเดือนก่อน

    Lagnathil ragu palan sollunga

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 3 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்

  • @abikook2751
    @abikook2751 4 หลายเดือนก่อน +2

    Tks sir❤

  • @rathnaarun6510
    @rathnaarun6510 4 หลายเดือนก่อน

    Sir unga kita jathagam parkanum antha vaippu prapanjam enaku tharanum

  • @pandiyan.ithaipatthimuluma1670
    @pandiyan.ithaipatthimuluma1670 4 หลายเดือนก่อน

    Ethuku vedio parkirom ,ethavathu solvanganu than ,Anna sir Kasi jathakathuku enna thervnu sollavillaye

  • @KANNAGIV-bn9yc
    @KANNAGIV-bn9yc 3 หลายเดือนก่อน

    சனி, சந்திரனுக்கு அர்ச்சனை செய்து குடுத்துட்டு வர வேண்டுமா

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc 4 หลายเดือนก่อน +1

    இந்த கால்குலேசனை சொல்லிதர வகுப்பு எப்போது எடுக்கப்போகிறீர்கள்?

  • @spalanivelu3203
    @spalanivelu3203 4 หลายเดือนก่อน

    Try to find out my age and year of birth

  • @chanthini5408
    @chanthini5408 4 หลายเดือนก่อน +8

    பல சோதிடர்கள் பலவிதமா பலன் சொல்லி குழப்பறாங்க,

  • @Malli-hg6gu
    @Malli-hg6gu 4 หลายเดือนก่อน +1

    Vanakkam sir. 7.8.1997 10.45 am place karur lakkanathil chanthiran 7 இல் sani punarbu parikaram sollunga sir. Kannirasi kannilakkanam.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน

      நல்லா இருக்கு

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Muthu_491
    @Muthu_491 4 หลายเดือนก่อน

    அமங்க4குழந்தைகள்.எனக்கு.சனிசந்திரன்.

  • @logicallyspiritual8950
    @logicallyspiritual8950 4 หลายเดือนก่อน

    1)சந்திரனின் நட்சத்திரத்தில் சனி இருந்தால் அல்லது சனி யின் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் (2) இவ்விரு கிரங்களுக்கு சம சப்தம பார்வை இருந்தாலும் ஒரு சில பாவம் மற்றும் லக்கினம் இவைகளுக்கு புனர்பூ தோஷம் கிடையாது.

  • @yuvaraj.r4476
    @yuvaraj.r4476 4 หลายเดือนก่อน

    👍👍

  • @renganathanr715
    @renganathanr715 4 หลายเดือนก่อน

    அது போன்றே பர்வதமலை வெள்ளியங்கிரி

  • @saraswathimanickam9195
    @saraswathimanickam9195 4 หลายเดือนก่อน +2

    palani address please sir

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 หลายเดือนก่อน

    👌👌👌🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👌

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 4 หลายเดือนก่อน

    28/11/1973 8.30pm Hosur

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 4 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏💐💐💐

  • @senthilkumargovindan5946
    @senthilkumargovindan5946 4 หลายเดือนก่อน

    10 தில் சனி சந்திரன் சேர்க்கை

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน

      நல்லா இருக்கு

  • @assistantengineer4867
    @assistantengineer4867 4 หลายเดือนก่อน

    GM pls mention sir mobile number pls

  • @ramkumar-gy2je
    @ramkumar-gy2je 4 หลายเดือนก่อน

    Repeating the same things again and again. Please use some of your brains

  • @sriandalsri1290
    @sriandalsri1290 4 หลายเดือนก่อน

    Super sir