என் அப்பன் முருகன பத்தி நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும் என் முருகப்பெருமான் எனக்கு உயிரை திருப்பி கொடுத்தார் பிரசவத்தில் எனது உயிர் பிரிந்து விட்டது என அனைவரும் நினைத்தபோது என் அப்பன் முருகப்பெருமான் என் உயிரையும் என் குழந்தை உயிரையும் திருப்பி திருப்பி கொடுத்தார் மருத்துவருக்கே இது ஆச்சரியத்தை தந்தது இது எப்படி நடந்தது என்று முருகன் என் வாழ்வில் பல அற்புதங்களை செய்திருக்க எனக்கு அரசு வேலை தந்த என் கணவருக்கு அரசு வேலை தந்தார் எங்கள் இருவருக்கும் திருமணம் காதல் திருமணம் திருமணம் முடிந்து திருப்பூரில் ஒரு வருட காலம் குடியிருந்தோம் அப்போது திருப்பூண்டி முருகனை தினமும் வழிபட்டு இன் முருகப்பெருமானே எனக்கு ஒரு வேலை தாருங்கள் என்று கேட்டேன் அப்போது எனக்கு அரசு வேலை ஒன்று தந்தார் பின்பு எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தார் பெண் குழந்தை பிறந்தால் ஐந்து வருடம் ஆகி என் கணவருக்கு ஒரு அரசு வேலை தந்தார். அரசு வேலை வந்த பிறகு எனக்கு இரண்டாவது ஒரு பெண் குழந்தை அந்த பெண் குழந்தை பிறக்கும் போது தான் உயிருக்கு பிரச்சினை வந்தது அந்த உயிரை திருப்பி தந்தது என் முருகப்பெருமான்தான் இன்றைக்கு காலையில் கூட நான் மனம் வருந்தி அழுகும் போது என் முருகன் மயிலாக வந்து என் முன் காட்சி தந்தார் என் முருகனைப் பற்றி நான் சொல்ல வார்த்தைகளே இல்லை இவன் நான் வாழும் வாழ்க்கை என் முருகன் தந்தது இந்த பிறப்பு இந்த உடலில் உயிர் இருக்க வரைக்கும் முருகன் தான் இந்த உயிர் என் உடலை விட்டு பிரிந்தால் முருகனையே சேரனும் என் அப்பன் முருகன் தான் என் வாழ்க்கை
முருக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் முருகனை நினைத்து வழிபடும்போது முழு மனதோடு முருகா என்று நினைத்து வழிபட்டு அவருடைய அனைத்து நற்பணங்களையும் நம் பெறலாம் முருகனை முழு மனதுடன் முருகா என்று கூப்பிட்டால் கண் முன்னே வந்து நிற்பார் ஒரு வேண்டுதல் வைக்கும்போது உடனே சில பேருக்கு நிறைவேற்றுவார் ஒரு சில பேருக்கு கொஞ்சம் கால தாமதத்துடன் நிறைவேற்றுவார் அதற்கு காரணம் தங்களுடைய கருமாதான் அந்த கருமா நீங்குவதற்கு முருகன் சில வழிகளை வகுப்பார் உங்கள் கருமா குறைய குறைய உங்கள் வாழ்க்கை மென்மேலும் வெற்றி அடைந்து விட்டதே தான் இருக்கும் நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் அப்பன் முருகனை ஒரு இமைப்பொழுதும் மறவாமல் முருகா முருகா என்று மனம் உருக நினைத்துக் கொண்டிருந்தாள் வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிதான் முருகன் நம்ம கூடவே தான் இருப்பார் அது எந்த ஒரு மாற்றமும் இல்லை என் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் பல அதை மனதில் வைத்து அனைவரும் பலன் பெறுக இதை நான் கூறுகிறேன் முடிந்தால் திருப்புகழ் படியுங்கள் திருப்புகளில் நிறைய அற்புதங்கள் இருக்கு திருப்புகழ் படிக்க படிக்க நம் மனதில் அது பதிந்து கொண்டே தான் இருக்கும் அதுல எந்த ஒரு மாற்றமும் இல்லை முருகனை மனதால் நினைத்து திருப்புகளை பாராயணம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் மன நிறைவு நிச்சயம் சந்தோச நிச்சயம் உனக்கு என்ன வேண்டும் என்று அப்பன் முருகனுக்கு தெரியும் அதை கண்டிப்பாக தருவார் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா விரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா அனைத்து முருகனுக்கே அத்தனை புகழும் முருகனையே சாரும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என் கந்தன் இருக்க கவலையே இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா அரோகரா அரோகரா வேலு வாயிலும் சேவல் கொடியுமே துணை முடிந்த அளவு முருகனை நினைத்துக் கொண்டே இருங்கள். தூங்கும் போது கனவில் கூட முருகன் தான் வர வேண்டும் சாப்பிடும் போது கூட முருகன் தான் நான் ஒரு நிமிடம் கூட முருகனை நினைக்காமல் இருந்ததே இல்லை என்னை அறியாமலே முருகனை நினைத்துக் கொண்டுதான் இருப்பேன் சாப்பிடும் போது கூட முருகன் தான் தூங்கும்போது கூட முருகன் தான் பேச்சில் கூட முருகன் தான் அந்த முருகனை நினைத்தாலே போதும் நம் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தும் துடைத்து விடுவார் 🙏🙏🙏🙏🙏🙏
முருகப்பெருமான் எனது வாழ்வில் ,நிகழ்த்திய அற்ப்புதங்கள் அத்தனையும் சொல்லச்சொல்ல, முருகன் எனக்காக கிளியாக என் கூடவே இருக்கிறார் ,என் கண் முன் நிகழ்த்திய அதிசயங்கள் பலப்பல🙏🙏🙏🙏😭😭😭😭😭
அப்படி உங்களுக்கு தோன்றினால் முருகன் உங்களை அங்கு வர அனுமதி கொடுத்துள்ளார் என்று அர்த்தம் கட்டாயம் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் யார் மூலமாவது உங்களை அங்கு அழைத்துச் செல்வர் வெகு விரைவில், என்னையும் ஈசன் அண்ணாமலையார் திருவண்ணாமலைக்கு அப்படித்தான் அழைத்து சென்றார்.
ரொம்ப நன்றி ஐயா விவரமாக எடுத்துரைத்ததற்கு தெரியாததும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எல்லாம் நீங்கள் இன்னும் பல விளக்கங்கள் நிகழ்ச்சியில் கூறவும் காதுக்கு இனிமையாக இருந்தது ஐயா மிக்க நன்றி நன்றி எல்லா புகழும் முருகனுக்கே அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஐய்யா எனக்கு 7வருடம் குழந்தை இல்லாமல் இருந்து கந்தன் அருளாள். திருச்சந்தூர்சென்று மனமுருகி வேண்டினோம் இப்பொழுது எங்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது..❤❤❤❤❤❤❤
ஓ்சிவசிவஓம் ஓம் முருகா எனக்கு நிறைய அற்புதம் செய்து இருக்கிறார் என் அப்பன் முருகன் எனக்கு இந்த பதிவை பார்க்க வைத்தார் உங்கள் விளக்கம் அருமை நற்றி அய்யா
அய்யா மிக்க நன்றி, நான் தினமும் உங்களது பதிவுகளை பார்பேன். இதை பார்க்க தூண்டியதும் முருகனே. அப்படி காணொளி வாயிலாக அறிந்து கொண்ட கந்தர் அலங்காரம் வரிகள் இன்று அய்யா கூறிய "நாளென் செய்யும் "அதன் விரிவாக்கம் மிக அற்புதமாகஇருந்தது. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.தாங்களுக்கும் அண்ணன் கோபிக்கும் இன்று பேசிய அய்யா அவர்களுக்கும் மனமர்ந்த நன்றி
பதிவுக்கு மிக்க நன்றி மிக மிக அருமையான விளக்கங்கள் முருகப்பெருமானே வந்து பேசுவது போல இருக்கின்றது வாழ்க வளமுடன் முருகப்பெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்
ஐயா தங்களுக்கு இனிய வணக்கங்கள் தாங்கள் வாக்கு பலிக்க எல்லா வல்ல எங்கள் சத்குரு சிவசுப்ரமணிய அருளோடு தங்கள் வாழ்த்துக்கள் சிவகுருவே நமசிவாய ஓம் சிவசிவஓம்
ஐயா என் ஐயன் கந்தனை பற்றி நீங்கள் இன்னும் நிறைய பேச வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காலையில் எழுந்தவுடன் நான் படிக்கும் இரண்டு மந்திரம் 1.நாள் என் செய்யும் மற்றொன்று 2.சேல்பட்டு அழிந்தது இரண்டையும் படித்த பிறகு தான் நாள் தொடங்கும் 🙏
செந்தில் சார் நான் ஒரு தீவிற முருக பக்தர் என் கனவில் அடிக்கடி சிவன் ஆலயம் வருது சிவன் கோவில் ல சாமி கும்புடு வது போல் கனவு வருது சார் இதை பற்றி கோபி சார் கிட்ட இல்ல வேறு யாரு கிட்ட யாவது கேட்டு சொல்லுங்க sir
🙏🏻 நன்றிகள் பல, ஐயா, உங்கள் தமிழ் அற்புதம், நீங்கள் கொடுக்கும் செய்திகள் மிக பயனுள்ளதாக உள்ளது. தாங்கள் தமிழ் ஆசிரியராக / Tamil tution teacher ஆக இருந்தால் இளம் தலைமுறையினரை நன்றாக வழி நடத்திச் செல்வீர்கள். வாழ்க தமிழ், வளர்க உங்கள் சேவை!
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.🦚🐔🐓🦚🦚🦚
🙏 வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன்,கடல் கடந்து வாழும் அடியவர்கள் வரயிலஆதவர்கள் எப்படி தீட்சை பெற்று கொள்வது? விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், மிக்க நன்றி ஐயா.
ஐயா மிக அருமை நான் இதுவரை கேட்ட முருகனின் பெருமை சிறப்பு பற்றிய பேச்சில் தங்களின் விளக்கம் மிக சிறப்பு . இதை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைக்க நான் என் தவம் செயதனோ முருகா முருகா போற்றி
என் அப்பன் முருகன பத்தி நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும் என் முருகப்பெருமான் எனக்கு உயிரை திருப்பி கொடுத்தார் பிரசவத்தில் எனது உயிர் பிரிந்து விட்டது என அனைவரும் நினைத்தபோது என் அப்பன் முருகப்பெருமான் என் உயிரையும் என் குழந்தை உயிரையும் திருப்பி திருப்பி கொடுத்தார் மருத்துவருக்கே இது ஆச்சரியத்தை தந்தது இது எப்படி நடந்தது என்று முருகன் என் வாழ்வில் பல அற்புதங்களை செய்திருக்க எனக்கு அரசு வேலை தந்த என் கணவருக்கு அரசு வேலை தந்தார் எங்கள் இருவருக்கும் திருமணம் காதல் திருமணம் திருமணம் முடிந்து திருப்பூரில் ஒரு வருட காலம் குடியிருந்தோம் அப்போது திருப்பூண்டி முருகனை தினமும் வழிபட்டு இன் முருகப்பெருமானே எனக்கு ஒரு வேலை தாருங்கள் என்று கேட்டேன் அப்போது எனக்கு அரசு வேலை ஒன்று தந்தார் பின்பு எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தார் பெண் குழந்தை பிறந்தால் ஐந்து வருடம் ஆகி என் கணவருக்கு ஒரு அரசு வேலை தந்தார். அரசு வேலை வந்த பிறகு எனக்கு இரண்டாவது ஒரு பெண் குழந்தை அந்த பெண் குழந்தை பிறக்கும் போது தான் உயிருக்கு பிரச்சினை வந்தது அந்த உயிரை திருப்பி தந்தது என் முருகப்பெருமான்தான் இன்றைக்கு காலையில் கூட நான் மனம் வருந்தி அழுகும் போது என் முருகன் மயிலாக வந்து என் முன் காட்சி தந்தார் என் முருகனைப் பற்றி நான் சொல்ல வார்த்தைகளே இல்லை இவன் நான் வாழும் வாழ்க்கை என் முருகன் தந்தது இந்த பிறப்பு இந்த உடலில் உயிர் இருக்க வரைக்கும் முருகன் தான் இந்த உயிர் என் உடலை விட்டு பிரிந்தால் முருகனையே சேரனும் என் அப்பன் முருகன் தான் என் வாழ்க்கை
En husband pirinchi irukaru divorces case cancel pannitu enodu sernthu valanum pls muruga prayer panunga pls😭😭😭😭😭😭🙏😭😭saranya prabhakaran
வெற்றிவேல் வீரவேல்
முருக பெருமானுக்கு போற்றி போற்றி
Om muruga potri.
முருகா சரணம்
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்." - - - - - - - - - - - - 7
நான் என்ன தவம் செய்தேன், இந்த பதிவை பார்க்க, கேட்க.
இந்த பாடலில் இத்தனை பொருள். நன்றி.
முருக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் முருகனை நினைத்து வழிபடும்போது முழு மனதோடு முருகா என்று நினைத்து வழிபட்டு அவருடைய அனைத்து நற்பணங்களையும் நம் பெறலாம் முருகனை முழு மனதுடன் முருகா என்று கூப்பிட்டால் கண் முன்னே வந்து நிற்பார் ஒரு வேண்டுதல் வைக்கும்போது உடனே சில பேருக்கு நிறைவேற்றுவார் ஒரு சில பேருக்கு கொஞ்சம் கால தாமதத்துடன் நிறைவேற்றுவார் அதற்கு காரணம் தங்களுடைய கருமாதான் அந்த கருமா நீங்குவதற்கு முருகன் சில வழிகளை வகுப்பார் உங்கள் கருமா குறைய குறைய உங்கள் வாழ்க்கை மென்மேலும் வெற்றி அடைந்து விட்டதே தான் இருக்கும் நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் அப்பன் முருகனை ஒரு இமைப்பொழுதும் மறவாமல் முருகா முருகா என்று மனம் உருக நினைத்துக் கொண்டிருந்தாள் வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிதான் முருகன் நம்ம கூடவே தான் இருப்பார் அது எந்த ஒரு மாற்றமும் இல்லை என் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் பல அதை மனதில் வைத்து அனைவரும் பலன் பெறுக இதை நான் கூறுகிறேன் முடிந்தால் திருப்புகழ் படியுங்கள் திருப்புகளில் நிறைய அற்புதங்கள் இருக்கு திருப்புகழ் படிக்க படிக்க நம் மனதில் அது பதிந்து கொண்டே தான் இருக்கும் அதுல எந்த ஒரு மாற்றமும் இல்லை முருகனை மனதால் நினைத்து திருப்புகளை பாராயணம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் மன நிறைவு நிச்சயம் சந்தோச நிச்சயம் உனக்கு என்ன வேண்டும் என்று அப்பன் முருகனுக்கு தெரியும் அதை கண்டிப்பாக தருவார் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா விரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா அனைத்து முருகனுக்கே அத்தனை புகழும் முருகனையே சாரும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என் கந்தன் இருக்க கவலையே இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா அரோகரா அரோகரா வேலு வாயிலும் சேவல் கொடியுமே துணை முடிந்த அளவு முருகனை நினைத்துக் கொண்டே இருங்கள். தூங்கும் போது கனவில் கூட முருகன் தான் வர வேண்டும் சாப்பிடும் போது கூட முருகன் தான் நான் ஒரு நிமிடம் கூட முருகனை நினைக்காமல் இருந்ததே இல்லை என்னை அறியாமலே முருகனை நினைத்துக் கொண்டுதான் இருப்பேன் சாப்பிடும் போது கூட முருகன் தான் தூங்கும்போது கூட முருகன் தான் பேச்சில் கூட முருகன் தான் அந்த முருகனை நினைத்தாலே போதும் நம் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தும் துடைத்து விடுவார் 🙏🙏🙏🙏🙏🙏
Nandri ayya
கண்டிப்பாக 🙏🙏🙏🙏
Muruga 🙏
Om Saravana Bhava 🙏🙏🙏
Excellent very true..Nan yeppavum muruganai ninaiththu kondu dan erupen..thirupugal yenaku romba pidikum..
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை
சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை❤❤
❤UNMAI❤
முருகப்பெருமான் எனது வாழ்வில் ,நிகழ்த்திய அற்ப்புதங்கள் அத்தனையும் சொல்லச்சொல்ல, முருகன் எனக்காக கிளியாக என் கூடவே இருக்கிறார் ,என் கண் முன் நிகழ்த்திய அதிசயங்கள் பலப்பல🙏🙏🙏🙏😭😭😭😭😭
என்ன அற்புதம் னு சொன்னா நாங்களும் ஐயனின் அற்புதத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 மிக்க நன்றி ஐயா🙏 ஓம் சரவண பவ🙏
முருகா எவ்வளவு கஷ்ட வந்தாலும் நீ மட்டும் என்ன விட்டு போக தா என் .கூடவே இரு உன் அருள் ஒன்றும் மட்டும். போதும் நீ மட்டுமா து என் கூடவே இரு முருகா
நாள் எந்செயும்,என் வினைத்தான் எந்செயும், என்னை நாடி வந்தகோல் எந்செயும், கொடுன்கூற்றேன்செயும், குமரேசர் இறுத்தாலும் சிலம்பும் சத்தங்கயும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என்முன்னே வந்து தோன்றிடுமே..... ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் ஞானத்திற்கும், நல்ல தகவல்களை மக்களுக்கு பகிரும் உங்கள் நல்ல ஆன்மாவிற்கு, உங்கள் பாதம் பணிந்த என் நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
முருகா முருகா என் உயிரே முருகர்தான்
Ketka ketka 😭🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🙏🏻murugaaa nan muddu kanda
❤❤😊😂❤😊 7:53 😊
நீண்ட நாட்களாக தோணுகிறது எனக்கும் சென்னிமலைக்கும் எதோ தொடர்பு இருப்பது போல் தோணுகிறது. முருகா சரணம்
அப்படி உங்களுக்கு தோன்றினால் முருகன் உங்களை அங்கு வர அனுமதி கொடுத்துள்ளார் என்று அர்த்தம் கட்டாயம் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் யார் மூலமாவது உங்களை அங்கு அழைத்துச் செல்வர் வெகு விரைவில், என்னையும் ஈசன் அண்ணாமலையார் திருவண்ணாமலைக்கு அப்படித்தான் அழைத்து சென்றார்.
ரொம்ப நன்றி ஐயா விவரமாக எடுத்துரைத்ததற்கு தெரியாததும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எல்லாம் நீங்கள் இன்னும் பல விளக்கங்கள் நிகழ்ச்சியில் கூறவும் காதுக்கு இனிமையாக இருந்தது ஐயா மிக்க நன்றி நன்றி எல்லா புகழும் முருகனுக்கே அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஐயா இந்த தகவலுக்கு மிக்க நன்றி பழனி ஆண்டவன் முருகனுக்கு அரோகரா அரோகரா
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் முருகா.....
முருகனை நினைப்பவரை வாழ்த்துக்கள் மனநிறைந்த வாழ்த்துக்கள்
ஐய்யா எனக்கு 7வருடம் குழந்தை இல்லாமல் இருந்து கந்தன் அருளாள். திருச்சந்தூர்சென்று மனமுருகி வேண்டினோம் இப்பொழுது எங்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது..❤❤❤❤❤❤❤
என்ன பெயர் வைத்தீர்கள்
முருகா சரணம் சரணம் சரணம்
என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா போற்றி ஓம் சரவணபவ
100% unmai sir,naan dailyum sollukirean kanthar alangaram,nalla vibes iruku
sir,thanks both of you 🙏🙏🙏
அருமை அரியாத செய்தியின் விளக்க உரைக்கு செவி குளிர்ந்தது சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன் தமிழ் தலைமகனுக்கு
அண்ணாவுடன் திருவாதவூர் திருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழச்சி ..
ஓ்சிவசிவஓம் ஓம் முருகா எனக்கு நிறைய அற்புதம் செய்து இருக்கிறார் என் அப்பன் முருகன் எனக்கு இந்த பதிவை பார்க்க வைத்தார் உங்கள் விளக்கம் அருமை நற்றி அய்யா
ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம
ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருவிடைகழி முருகனுக்கு அரோகரா
அய்யா தங்களது பேச்சைக் கேட்க கேட்க மனம் அமைதி நிம்மதி கிடைக்கிறது நன்றிங்க
சிறப்பான தகவலுக்கு பிருகு பிரபாகர் ஐயாவிற்கு நன்றி❤🎉
அய்யா மிக்க நன்றி, நான் தினமும் உங்களது பதிவுகளை பார்பேன். இதை பார்க்க தூண்டியதும் முருகனே. அப்படி காணொளி வாயிலாக அறிந்து கொண்ட கந்தர் அலங்காரம் வரிகள் இன்று அய்யா கூறிய "நாளென் செய்யும் "அதன் விரிவாக்கம் மிக அற்புதமாகஇருந்தது. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.தாங்களுக்கும் அண்ணன் கோபிக்கும் இன்று பேசிய அய்யா அவர்களுக்கும் மனமர்ந்த நன்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🏵🌼💐🌹🌺கோடான கோடி நன்றி முருகா🌺🌺🌺
பதிவுக்கு மிக்க நன்றி மிக மிக அருமையான விளக்கங்கள் முருகப்பெருமானே வந்து பேசுவது போல இருக்கின்றது வாழ்க வளமுடன் முருகப்பெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஐயா தங்களுக்கு இனிய வணக்கங்கள் தாங்கள் வாக்கு பலிக்க எல்லா வல்ல எங்கள் சத்குரு சிவசுப்ரமணிய அருளோடு தங்கள் வாழ்த்துக்கள் சிவகுருவே நமசிவாய ஓம் சிவசிவஓம்
ஓம் சரவண பவா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. சிறப்பான தகவல்கள் ஐயா. மிக்க நன்றிங்க. மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 என் அண்ணன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை மனமே!
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
மிகப்பெரிய விஷயத்தை எளிமையாக கூறுகிறீர்கள் நன்றி ஐயா
முருகப்பெருமானை பற்றி விளக்கமாக எடுத்துச் கூறிய ஐயாவுக்கு நன்றி நன்றி
முருகன் பெருமைபற்றிபிரபாகரன் ஐயா பேச்சு அருமையிலும் அருமை.நன்றீங்க ஐயா
முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏❤ எல்லா புகழும் முருகனுக்கே ❤🙏
ஓம் ஶ்ரீ முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி.....!
ஐயா
என் ஐயன் கந்தனை பற்றி நீங்கள் இன்னும் நிறைய பேச வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காலையில் எழுந்தவுடன் நான் படிக்கும் இரண்டு மந்திரம் 1.நாள் என் செய்யும் மற்றொன்று 2.சேல்பட்டு அழிந்தது இரண்டையும் படித்த பிறகு தான் நாள் தொடங்கும் 🙏
ஆண்டாள் பி.சொக்கலிங்கம், வாசுகிமனோகரன் போன்றவர்களின் முருகன் சொற்பொழிவைYoutupeபில் கேளுங்கல்
ஆயிரம் கோடி நமஸ்காரம் ஜயா..
நிச்சயமாக செய்கிறேன் ஜயா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Siruvapuri Murugan Very much powerful..he blessed me foreign job
ஆடும் பரி வேல் அணி சேவல் என பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முதன்மைச் செருவில் சாடும் தனியானைச் சகோதரனே,🙏🙏🙏
ஒவ்வொரு நொடியும் என் உயிரே என் அப்பன் முருகன் தான் 🙏🙏
முருகப்பெருமான் அற்புத தகவல் தந்த இருவருக்கும் நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏அண்ணாபேராசிரியர் இராம.விஐயகுமார்அவர்களிடம் முருகனைப் பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
OM saravanabava
Om Saravana bhava om .
Mikka நன்றி ஐயா.
அருமையான விளக்கம்.
🙏🙏🙏ஐயா தாங்கள் கூறும் போது உடம்பெல்லாம் மெய்சிலிர்க்கிறது🙏🙏🙏🙏
மிகச்சிறப்பு!
வேலும் மயிலும் சேவலும் துணை!
அருள்மிகு ஓம் ஶ்ரீ முருகப்பெருமானின் திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
பதினென் சித்தர் பகவானின் திருவடியே சரணம்🙏
முருகா முருகா முருகா துணை ஓம்
முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻முருகா நான் வாழும் இந்த வாழ்கை என் அப்பன் எனக்கு போட்ட பிச்சை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Velum Mayilum thunai....Vettrivel Muruganukku Aroogara!! Vallioor Muruganukku Aroogara!!
என்னவென்றே தெரியாத இருக்கும் போது எட்டுக் குடியில் நான் இருக்கிறேன் என்று கனவில் தோன்றியவர் என் முருகப்பெருமானார்
Beautiful detailed explanation abt the song.Aanantha kodi Namaskaram Sir. Thanks a lot.
🙏🏻என் சுவாசம் முருகன் 🙏🏻ஓம்சரவணபவ 🙏🏻.முருகா முருகா முருகா வேறொன்றும் அறியேனே கந்தா. முருகா சரணம் சரணம் 🙏🏻❤
காலம் அறிவான்
கருணை புரிவான்
கடாக்ஷ்ம் அருள்வான்
ஓம் சரவண பவ.
Sir, nice Speech.
Om Muruga
Live long Life Sir
நன்றி ஐயா அருமையாக சொன்னீர்கள் 🙏 ஓம் முருகா
கந்தா போற்றி கதிர் வேலா போற்றி 🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ ஓம்
மிகபனுள்ளசெய்தி❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Very nice talk 🎉❤ OM Murugan🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 ஓம் முருகா 🙏
100%சதவீதம் உண்மை ஐயா நன்றி முருகா
முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏
வேல் மாரல் பாடலை தினமும் கேட்கவும்.
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
இதயத்தில் குடியிருக்கும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
வெற்றி தரும் வெற்றிவேல் நன்றி
செந்தில் சார் நான் ஒரு தீவிற முருக பக்தர் என் கனவில் அடிக்கடி சிவன் ஆலயம் வருது சிவன் கோவில் ல சாமி கும்புடு வது போல் கனவு வருது சார்
இதை பற்றி கோபி சார் கிட்ட இல்ல வேறு யாரு கிட்ட யாவது கேட்டு சொல்லுங்க sir
ஐயா ஒரு முறை திருச்செந்தூர் சென்று வரவும் .ஓம்சக்தி
அய்யா சிவனும் முருகனும் ஓன்று தான்
Thiruvannamalai sendru varungal
En ayyane muruga niye Enaku thunai Om Murugan arokiyam vendum Appa
அருமையான பதிவு நன்றி ஐயா
ஒம் முருகா போற்றி.🙏
ஒம் முருகா போற்றி.🙏
ஒம் முருகா போற்றி.🙏
ஒம் முருகா போற்றி.🙏
வேலும் மயிலும் துணை
பிரபாகரன் அய்யா தொலைபபேசி எண் ணை தர வேண்டுகிறோம் ஐயா
🙏🏻
நன்றிகள் பல,
ஐயா, உங்கள் தமிழ் அற்புதம், நீங்கள் கொடுக்கும் செய்திகள் மிக பயனுள்ளதாக உள்ளது.
தாங்கள் தமிழ் ஆசிரியராக / Tamil tution teacher ஆக இருந்தால் இளம் தலைமுறையினரை நன்றாக வழி நடத்திச் செல்வீர்கள்.
வாழ்க தமிழ், வளர்க உங்கள் சேவை!
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.🦚🐔🐓🦚🦚🦚
pirugu prabakaran ayya kadvalin pokissam 🙏🙏
Vavval veetukul varalama..plz edhavadhu oru video vil sollungalen
குரு வணக்கம்🙏🙏
ஓம் முருகனின் அருள் கிடைக் கட்டும் 👃
Excellent Speech Thanking You Sir
🙏🙏🙏🙏🙏🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்.
ஆன்மீக வித்தகர் ஐயாவுக்கு நமஸ்காரம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌺🙏🙏🙏🌺
நன்றி செந்தில் சார் நல்லாஆன்மீக பதிவு
🙏 வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன்,கடல் கடந்து வாழும் அடியவர்கள் வரயிலஆதவர்கள் எப்படி தீட்சை பெற்று கொள்வது? விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், மிக்க நன்றி ஐயா.
ஐயா மிக அருமை நான் இதுவரை கேட்ட முருகனின் பெருமை சிறப்பு பற்றிய பேச்சில் தங்களின் விளக்கம் மிக சிறப்பு . இதை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைக்க நான் என் தவம் செயதனோ முருகா முருகா போற்றி
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் ஆதிமூலமான ஸ்ரீமன் நாராயணர் இடத்தில் கட்டுப்படும்
Om saravanabavaya
Palaniyappanuku arogara🕉🌷🙏
அப்பனைபற்றிபெசியதர்குநன்றி
ஐய்யாவுக்கும் செந்திலுக்கும் என் வந்தனம். ஐய்யாவின் தொடர்பு கொள்ள எண் இல்லையே?? இதில் இருக்கிறது என ஐய்யா சொன்னார்களே? ப்ளீஸ்..
Om Muruga can any one tell me the name of the song, sung by Arunagiri Swamy please. Sai Senthal can you please send a message please.🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
annai Meenakshi in kaieel arunagirinathar ullar ayya
ஐயா வணக்கம் உங்களுடைய கைபேசி எண் வேண்டும் ஐயா நானும் மந்திரம் தீட்சை வேண்டும் ஐயா🙏