சனி தாக்கத்தில் இருந்து தப்பிக்க எளிய வாழ்வியல் பரிகாரம் | Pariharam for Sani Dhosham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 171

  • @thirupurasundarib4628
    @thirupurasundarib4628 7 หลายเดือนก่อน +47

    பரிகாரத்தை விட வாழ்வியல் முறையே முக்கியம். சனி பகவானுக்கு பிடிதது உண்மை, நேர்மை தான். அதை எப்போதும் வாழ்கையில் கடைப்பிடித்தாலே போதும்.

  • @anuputra
    @anuputra 7 หลายเดือนก่อน +15

    ஸ்ரீ ராம் ! ஜெய ராம்!! ஜெய ஜெய ராம்!!!

  • @natarajkavitha
    @natarajkavitha 7 หลายเดือนก่อน +28

    ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு மட்டும் அல்ல ஜோதிடம் தெரியாத பாமர மக்களுக்கும் அழகாக புரியும் வகையில் மிக அழகாக கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா

    • @sathidevimohanan3737
      @sathidevimohanan3737 6 หลายเดือนก่อน

      Lll😊😊😊😊😅😮😅😅😅llll
      😊😊😊😊

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 3 หลายเดือนก่อน +2

    திரு பிருகு பிரபாகர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இது வரை எந்த நிகழ்ச்சியிலும் யாரும் இவ்வளவு விரிவாக தெளிவாக சொல்லாததை அனைவருக்கும் புரியும் படி சொல்லிய உங்களுக்கு மிக்க நன்றிகள் உங்களிடம் ஜோதிடம் பார்க்கும் அனைவரும் நல்ல நிலையில் இருப்பார்கள் நன்றிகள் உங்களின் அறிவுரை எளிய முறையில் சொல்லியது யாரும் இல்லைங்க உங்களின் அன்புக்கும் என்றும் நாங்கள் உங்களிடாம் பணிகிறோம் நன்றிகள் கோவைலிருந்து பாலகிருஷ்ணன் மிகவும் தாழ்மையுடன் பணிகிறேன் நன்றிகள் கோடிங்க வாழ்த்துக்கள் நெறியாளர் திரு சாய் செந்தில் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் செந்தில் அவர்களே இதே போன்று நிகழ்ச்சிகள் பல வர வாழ்த்துக்கள்

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 6 หลายเดือนก่อน +13

    நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசரிரு தாலும் சிலம்பும் தன்டையும் சதங்கையும் சண்முகன் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தொன்றிடினே ஓம் சரவணபவ ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paneer02
    @paneer02 7 หลายเดือนก่อน +22

    ஐயா உண்மை சொல்ல வேண்டும் என்றால் நான் கும்ப ராசி என் கணவர் ,மகள் இருவரும் மகர ராசி என் மகன் சிம்ம ராசி எனக்கும் என் கணவருக்கும் சனி மகா தசை நடக்கிறது ஆனால் இப்போது தான் நாங்கள் ரொம்பவே சந்தோசமா இருக்கிறோம் ஓம் நமசிவாய🎉❤

  • @vasumathirajagopal8128
    @vasumathirajagopal8128 7 หลายเดือนก่อน +6

    அருமையான அற்புதமான பதிவு, ஐயா அவர்களின் சாத்வீக சமயோசிதமான வார்த்தை மிக்க கேட்பதற்கு ஆறதலாக உள்ளது, தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள், எளிய பரிகாரங்கள் மிக்க நன்றி பயனுள்ள தகவல்களையும் வழங்கியுள்ளார் 🙏🙏

  • @lakshmiravi4582
    @lakshmiravi4582 7 หลายเดือนก่อน +30

    ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன் ஐயாவை வைத்து வீடியோ போடுங்கள் செந்தில் சார் 🙏

  • @chitraselvakumar
    @chitraselvakumar 7 หลายเดือนก่อน +48

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 7 หลายเดือนก่อน +8

    மிக்க நன்றி ஐயா.
    உங்களுடைய பதிவு மிக அருமை.நான் கும்ப ராசி.
    இந்த பதிவை பார்ப்பதற்கு கூட ஒரு பாக்யம் வேண்டும்.பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி.
    நற்பவி.

  • @arasanmeena5733
    @arasanmeena5733 7 หลายเดือนก่อน +8

    மிக அழகாக தெ ளிவாககூறியதற்குமிக்கநன்றிகள்கோடி.நான்கும்பராசி.அவிட்டம்.7/4/1975.

  • @RajamanipallniyappnRajam-uu9is
    @RajamanipallniyappnRajam-uu9is 7 หลายเดือนก่อน +1

    சாய் செந்தில் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @kumaraguru2076
    @kumaraguru2076 7 หลายเดือนก่อน +32

    எந்த உச்சிக்கு ஏறினாலும் தலைவர் அவர் வேலையை கண்டிப்பா செய்வாரு
    சனி பகவான் தப்பவே முடியாது
    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

    • @Sujitha-b5q
      @Sujitha-b5q 7 หลายเดือนก่อน

      No nenga murugar padam patha pesa matinga murugare sonathu

    • @lakshmip2512
      @lakshmip2512 6 หลายเดือนก่อน

      S s s

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 7 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை ஐயா🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் நமசிவாய🙏

  • @JagadheeshJ-gq7jq
    @JagadheeshJ-gq7jq 7 หลายเดือนก่อน +6

    💘💘💘💘💘💘"ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்🙏💘💘💘💘💘💘💘💘❤️💘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💘❤️❤️❤️❤️❤️❤️💘💘💘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💘💘💘💘💘💘💘💘💘💘💘❤️💘💘❤️💘❤️❤️💘💘💘💘💘💘💘

  • @SakthivelM-o8f
    @SakthivelM-o8f 7 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ ராம்
    ஜெய ராம்
    ஜெய ஜெய ராம்

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 7 หลายเดือนก่อน +5

    Was expecting this video for quite some time...finally arrived.

  • @muralidaranbala
    @muralidaranbala 7 หลายเดือนก่อน +2

    அருமை எளிமையானது நதிவு நன்றி ஐயா

  • @lavanyaramlavanyaram5631
    @lavanyaramlavanyaram5631 7 หลายเดือนก่อน +3

    கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sajeevagosh3246
    @sajeevagosh3246 7 หลายเดือนก่อน +21

    ஐயா செந்தில் அவர்களுக்கு வணக்கம்.. உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கிறது.. நீங்கள் கடலில் மூழ்கி முத்து எடுப்பது போல பல ஜோதிடர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கின்றீர்கள்.. நல்ல விஷயம் தான்... ஆனால் என்னை போன்ற வாழ்க்கையில் பிறந்த நாள் முதல் இந்நாள் வரை எப்படியாவது ஒரு நல்ல நேரம் வந்து வாழ்க்கையில் நல்ல ஒரு நிலைமைக்கு வந்து விட மாட்டோமா? ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்ற பழமொழி நமக்கு தான் பொருந்தும் என்று புலம்பி கொண்டு எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருக்கும் என்னை போன்ற கோடானு கோடி பேர் இருக்கிறார்கள்... நாங்கள் எல்லோரும் எவனாவது சரியான வழியை நமக்கு காட்டி விடுவானா என்று அலை பாய்ந்து கொண்டு இருப்பவர்கள்... கோடீஸ்வரன்கள் கிடையாது... ரஸ்க் சாப்பிட்டு விட்டு அது செரிக்க மாட்டேங்குது என நடை பயிற்சி செய்யும் பணக்காரர்கள் அல்ல... அன்றாட அன்ன காவடிகள்.. நீங்கள் என்னவென்றால் அறிமுகப்படுத்தும் ஜோதிட சிகாமணிகள் எல்லோரும் ஒரு அப்பாயிண்ட்மெண்ட்க்கு 3000/ரூபாய், 4000/ரூபாய் என காணிக்கை கேட்பவர்களாக அறிமுகபடுத்துகிறீர்கள்... என்னை போன்ற சாமானிய மக்கள் இந்த தொகை கொடுத்து எப்படி வாழ்க்கையை மாற்றி அமைக்க, கஷ்டம் தீர அந்த ஜோதிடர்களை போய் எப்படி பார்ப்பது... ஐயா தயவு செய்து தாங்கள் அறிமுகம் செய்து வைக்கும் ஜோதிட சிகாமணிகள் அருமை, பெருமை, அந்தஸ்து னு எல்லாம் சொல்லும் போது அவர்கள் காணிக்கை எவ்வளவு வாங்குகிறார்.. அலைபேசியில் அழைத்தால் எடுப்பாரா? இல்லை படுத்து கொண்டு விட்டத்தை பார்த்து கொண்டு ரொம்ப பிஸியாக இருப்பது போல் பல நாட்கள் போனை பார்த்து கொண்டே இருப்பாரா? என சொல்லி விடுங்கள்.. ஐயா நீங்கள் எப்போதும் இப்படி காணிக்கை அதிகம் வாங்கும் ஜோதிட சிகாமணிகளைத்தான் அறிமுகம் செய்து வைப்பீர்களா?இல்லை என்னை போன்ற சாமானியனும் பலன் அடைய வேண்டும் என்ற நோக்கில் 300/ரூ..500/ரூ வாங்க கூடிய உண்மையில் ஜோதிடத்தை வியாபாரம் செய்யாமல் இறைவனின் உன்னத பொக்கிஷம் என்று உணர்ந்து இந்த கலையை தெய்வீக கலையாக எண்ணி ஜோதிடம் பார்க்கும் ரத்தினங்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? வாழ்க்கையில் வழி தெரியாமல் முழிப்பவனுக்கு வழிகாட்டி ஜோதிடர்கள்.. ஆனால் வழி தெரியாமல் திணறும் என் போன்றவர்களுக்கு நீங்கள் வழிகாட்டியாக நல்ல ஜோதிடர்களை, தெய்வீக கலையாக நினைத்து ஜோதிடத்தை மதிக்கும் ரத்தினங்களை தேடி சென்று அறிமுகப்படுத்துங்கள் அதை விடுத்து பணத்தையே குறிக்கோளாக கொண்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகளை நீங்களும் உங்கள் சேனலில் வியாபாரம் செய்யாதீர்கள்...பாவ புண்ணியம் சேர்க்கும் மானிட பிறப்பில் நல்லவர்களை சாமானிய மக்களுக்கு அறிமுகம் செய்து நீங்களும் நீங்கள் அறிமுகம் செய்து வைக்கும் ஜோதிடரும் அதனால் பயன் அடைய கூடியவர்களின் புண்ணியமும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உறு துணையாக இருந்து இறைவனின் கருணையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்... அந்த அடிப்படையில் இனி வரும் காலங்களில் நல்லவர்களை நாணயமானவர்களை சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் மாற அறிமுகம் செய்து வையுங்கள் எனற நம்பிக்கையுடன் ஒரு சாமானியன்.வாழ்க வளமுடன்.. நன்றி.

    • @saipari2913
      @saipari2913 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 நீங்கள் எந்த அளவுக்கு ஜோதிடர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. விதியை மாற்ற ஜோதிடர்களால் முடியாது. ஜீவசமாதி வழிபாடு செய்யுங்கள் எல்லாம் நலமாக அமையும்.

  • @selvaraj.m2988
    @selvaraj.m2988 7 หลายเดือนก่อน +2

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 7 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sharmis1654
    @sharmis1654 7 หลายเดือนก่อน

    Thelivaga kooriya ayya avarukum, avarai kana vaipalicha anchor ayyakum kodi nandrigal

  • @lingarajunp8879
    @lingarajunp8879 7 หลายเดือนก่อน +26

    நீங்கள் இவ்வளவு ஜோதிடர்கள் பேட்டி காண்கிறீர்கள் நேரில் சென்றால் ஐந்து நிமிடம் பேசிவிட்டு உங்கள் நேரலையில் பேசுவதற்கு நேர் மாறான நிலை தான் உள்ளது இவரை நான் கூறவில்லை
    சாய் செந்தில் உங்கள் அலைபேசி எண் பதிவு இடவும்
    நான் பார்த்த சந்தித்த யு டியுப் ஜோதிடர்கள் அனுபவங்களை நான் தனிப்பட்ட முறையில் பகிர்கிறேன் மக்கள் பணம் கொடுத்து இவர்களிடம் கேட்டால் சரியான பரிகாரம் விளக்கம் இல்லை நான் கூறுவது இவர் இல்லை
    சாய் நீங்கள் பேச வேண்டும்

  • @geethavijayasekar8480
    @geethavijayasekar8480 6 หลายเดือนก่อน

    Thank you so much sir,when I heard this tears came out about sani bagavan...Thank you

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 4 หลายเดือนก่อน

    நல்ல தகவலுக்கு நன்றி சார்👍👌

  • @dpssamy7585
    @dpssamy7585 6 หลายเดือนก่อน

    Good. Good msg. God bless you both. No way to escape you both toooo....Keep in mind.😊😊😊😊😊

  • @geethasarathi7004
    @geethasarathi7004 7 หลายเดือนก่อน

    அருமை நன்றி❤

  • @devisri-hf1tg
    @devisri-hf1tg 7 หลายเดือนก่อน

    Sir romba nanri sir romba azhaga anba utharanam solringa neenga nalla irupinga nalla irykkanum ungalukku anaithum kidaikkatum sir mana niraiva solren sir thanqqqq❤

  • @kkannan4188
    @kkannan4188 7 หลายเดือนก่อน +1

    Sir
    We are expecting anmeega Toure so please feedback

  • @j.suguna7187
    @j.suguna7187 7 หลายเดือนก่อน +1

    Nice explanation sir

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 หลายเดือนก่อน

    சார்💯💯💯💯💯💯💯👃💯💯👃👃💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯பிரம்மித்துவிட்டேன்
    உண்மைசார்

  • @kkannan4188
    @kkannan4188 7 หลายเดือนก่อน +1

    0:33 for example
    Near madurai
    Silampolli katta anni alliyam

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 6 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 7 หลายเดือนก่อน

    Well said ❤.. last 10 mins .. appreciate it

  • @muralidaranbala
    @muralidaranbala 7 หลายเดือนก่อน

    பதிவுக்கு நன்றிகள் ஐயா

  • @SumathiSumathy-fd2cl
    @SumathiSumathy-fd2cl 6 หลายเดือนก่อน

    Very good speaking thankyou 🙏🙏🙏

  • @sabitha6798
    @sabitha6798 7 หลายเดือนก่อน +1

    Thank you Ayya from bangalore

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 7 หลายเดือนก่อน +2

    Sir pls ask for kanda sani and astama sani like kadagamam and simam

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 7 หลายเดือนก่อน +11

    ஐயா வணக்கம். தனுசு ராசிக்காரர்களுக்கு உறவுகளுடன் நல்லிணக்கம் ஏற்பட பரிகாரம் சொல்லுங்கள் ஐயா. வாழ்க வளமுடன்.

    • @shanthir5956
      @shanthir5956 7 หลายเดือนก่อน +2

      Ellareyum anusarethu selavadum

  • @rajeshwarip356
    @rajeshwarip356 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிகள் ஐயா

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 7 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்🙏🏼

  • @ramanram4756
    @ramanram4756 7 หลายเดือนก่อน +1

    🙏ஹர ஹர சங்கரா, சர்வம் சிவ மயம் ❤️🙏🙏🙏

  • @velmanickamt7287
    @velmanickamt7287 7 หลายเดือนก่อน

    ❤❤❤நன்றி நன்றி நன்றி ஐயா❤❤❤❤❤

  • @ssgopalsaran35
    @ssgopalsaran35 7 หลายเดือนก่อน

    Senthil Sir,
    One humble request. Sir kitta Neeya matter iruku. Weekly oru matter keluga sir. Sir is Astro Ocean

  • @rubaruba7399
    @rubaruba7399 7 หลายเดือนก่อน +2

    சனி திசை பற்றி கூறுங்கல் அண்ணா

  • @ramayegappan1765
    @ramayegappan1765 4 หลายเดือนก่อน

    Aarumugam arulidum anuthinam yerumugam ❤❤❤❤❤❤

  • @vellaivellai9613
    @vellaivellai9613 6 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @sivaveera1719
    @sivaveera1719 7 หลายเดือนก่อน

    ❤ நன்றி அண்ணா❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 หลายเดือนก่อน

    ஶ்ரீ அண்ணாமலையார் துணை🙏
    சிவம் காக்கும்🔥 சிவம் வெல்லும்

  • @saruguru1231
    @saruguru1231 7 หลายเดือนก่อน

    Nantri ayya 💯.

  • @daddyskuyil
    @daddyskuyil 7 หลายเดือนก่อน +1

    Sir en life la elanthutu nikuren., please en jathagam ivar kita kati enaku oru sani bagavan parigaram sona nan nambikaiyoda seinji elantha en valkaiya meetupen

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 7 หลายเดือนก่อน

    I am searching for one answer I am having health issue when saturn started in sadhyama nakastra.. I think I need to care myself..thank you sir

  • @PriyaR-oc4bf
    @PriyaR-oc4bf 7 หลายเดือนก่อน

    ஸ்ரீராம ஜெயம் 🙏🙏🙏🙏

  • @divyabalag
    @divyabalag 7 หลายเดือนก่อน

    Useful information. Good interview.

  • @SulurSekar
    @SulurSekar 7 หลายเดือนก่อน +4

    ஐயா...
    நான் திருவோணம்,
    மகரம், துலா லக்கினம்...
    கடந்த 3 ஆண்டுகளாக(ஐயா கூறியது போல் )ஹோட்டல் இலை எடுப்பவர்களுக்கு நான் பணம் கொடுத்து வருகிறேன்...
    என்னை அறியாமல் நான் செய்தது...
    இதை ஐயா கூறியதால் அகமகிழ்ச்சி அடைந்தேன்...
    நன்றி ஐயா... 🙏🏻
    சாய் செந்தில் ஐயாவிற்கு நன்றி... 🙏🏻
    வாழ்க தமிழ்...
    வாழ்க வளமுடன்... 🙏🏻

    • @pnsramesh8290
      @pnsramesh8290 7 หลายเดือนก่อน +3

      Same Rasi Same lagnam

  • @ksk3300
    @ksk3300 7 หลายเดือนก่อน

    Excellent inputs sir.

  • @Mygrowhairtransplant
    @Mygrowhairtransplant 6 หลายเดือนก่อน

    Make. More videos of him❤

  • @Sophiaya-yf8sf
    @Sophiaya-yf8sf 7 หลายเดือนก่อน

    Nanri iya

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 7 หลายเดือนก่อน +1

    செந்தில் சார் தங்கத்தின் விலை மாற்றம் குறித்து ஜோதிடர்களிடம் காணொளி பதிவிடவும்.நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BALLAJIIANNA
    @BALLAJIIANNA 7 หลายเดือนก่อน

    Thank you ji 🙏

  • @Kavippuyal
    @Kavippuyal 7 หลายเดือนก่อน

    சிறப்பு நன்றி ஐயா

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 7 หลายเดือนก่อน +5

    Follow righteousness in all your activities. Live a minimalist life. Help poor handicapped, old aged people. Work hard. Shani will help you

  • @Sivasiva_888
    @Sivasiva_888 7 หลายเดือนก่อน

    ஓம் சனிஸ்வர பகவன் போற்றி

  • @Anitha-v3o6q
    @Anitha-v3o6q 6 หลายเดือนก่อน

    ‌ஓம் நமசிவாய நமஹ

  • @saraswathygopal9195
    @saraswathygopal9195 7 หลายเดือนก่อน

    Super sir.thank you so much

  • @saravananr2035
    @saravananr2035 7 หลายเดือนก่อน +2

    அய்யா தங்கலுக்குஎன்னுடைய வணக்கம் சேலம் சரவணன்

  • @mahamoni3978
    @mahamoni3978 7 หลายเดือนก่อน +1

    அய்யாநான் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் பெயர் ராமு பிறந்தநாள் 5.5.86 டைம் 3.15திங்கள் மாலை பலன் சொல்லுங்க சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 7 หลายเดือนก่อน

    சிறப்பு 👏👏👏👏👏👏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 7 หลายเดือนก่อน +1

    🙏 வணக்கம் ஐயா,வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு எப்படி பரிகாரம் செய்வது ஐயா?

  • @manjularamesh5410
    @manjularamesh5410 7 หลายเดือนก่อน

    Senthil sir please please please animal telepathy communicator Uma va interview edunga very interesting insta la irukanga

  • @daddyskuyil
    @daddyskuyil 7 หลายเดือนก่อน +2

    Ivara epdi contact panrathu sir please solunga

  • @meenalosini3422
    @meenalosini3422 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @lakshmiashok3842
    @lakshmiashok3842 7 หลายเดือนก่อน

    Vanakam sir
    Aaram edathil aaru kiragangal erukknga sir

  • @e.muthusundarisundu6723
    @e.muthusundarisundu6723 7 หลายเดือนก่อน

    Finally seen.. Waiting for long time

  • @prsundaresan4061
    @prsundaresan4061 7 หลายเดือนก่อน

    ஜென்மத்தில் சந்திரன் சனி சேர்ந்திருந்தால் எப்பவுமே பழைய சோறு சாப்பிட்டால் சரியா

  • @balamurgan9442
    @balamurgan9442 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 7 หลายเดือนก่อน +2

    சனி பகவான் எங்கே இருந்தால் என்ன, இனிமேல் கிளீனர் களுக்கு உதவி செய்வேன்

  • @ashurockzz1523
    @ashurockzz1523 7 หลายเดือนก่อน

    Thank you ayya 🙏

  • @Princess-uk5sc
    @Princess-uk5sc 7 หลายเดือนก่อน +1

    ஐயா சந்திரன் கேது சேர்கைக்கு பரிகாரம் சொல்லுங்க. வாழ்க்கை வெருப்பா இருக்கு😥

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 7 หลายเดือนก่อน

    ஶ்ரீராம ஜெயம் சீதாராம்

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 7 หลายเดือนก่อน

    Thank u sir

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 7 หลายเดือนก่อน

    Ayya
    மூலதிரிகோண அதுபதியின் dheivam பற்றி சொல்லுங்க.

    • @ashurockzz1523
      @ashurockzz1523 7 หลายเดือนก่อน +1

      நவகிரகங்களளுக்கு உரிய தெய்வங்கள் தெரிஞ்சுக்கோங்க

  • @AmuthaR-lx6pr
    @AmuthaR-lx6pr 7 หลายเดือนก่อน

    Very nice sir

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 7 หลายเดือนก่อน +2

    மேஷ ராசி(இரண்டாம் இடம் ரிஷபம் ராசியில்)சந்திரன் ராகு இணைவு இதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 7 หลายเดือนก่อน

      ஓ அப்படியா,மேஷ ராசிக்காரங்களுக்கு ரிசப ராசிலதான் சந்திரன் இருப்பாரோ

    • @vijis7715
      @vijis7715 7 หลายเดือนก่อน +1

      It's a good place for moon and Ragu. Chandran ucham in Rishabam. Don't worry. Amavasai Chandran aga illamal irupathu nallathu.

  • @velasubramanian
    @velasubramanian 7 หลายเดือนก่อน

    Arumaiiiiik

  • @revathirevathi9157
    @revathirevathi9157 7 หลายเดือนก่อน +1

    ஐயாவிடம் நான் ஜாதகம் பார்க்கவேண்டும் தொலைபேசி எண்/முகவரி

  • @saimaya7625
    @saimaya7625 5 หลายเดือนก่อน

    What is irumbu ullaku?

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா நானும் உங்களைப்போலவே ஓட்டல்ல சாப்பிட செல்லும் போது என் இலையை யார் எடுக்கிறார்கள் என்பதை கவனித்து அவருக்கு உதவி செய்வது தான் என் பழக்க வழக்கம்

  • @pthangaraj511
    @pthangaraj511 7 หลายเดือนก่อน

    Sir 10 m idam kanniyil chandran+ Sani

  • @sangeektvm
    @sangeektvm 7 หลายเดือนก่อน

    Sir, how about virichigam?

  • @abirami6071
    @abirami6071 7 หลายเดือนก่อน

    Superb

  • @shanthinimanikandan9014
    @shanthinimanikandan9014 7 หลายเดือนก่อน

    Super sir

  • @where_ever_you_go
    @where_ever_you_go 7 หลายเดือนก่อน

    Does Mithunam have moolathrigona veedu?

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 7 หลายเดือนก่อน

    Eendha koottathula virruchigamum serthukonga 4.perum kootani

  • @muruganmurugan590
    @muruganmurugan590 6 หลายเดือนก่อน

    மற்றவர் செய்கிறது தான் எனக்கு கேடாய் வருகிறது. என்னால் எனக்கு எந்த கெடுதலும் இல்லை. பிறரால் மட்டுமே. பெரிய இழப்பு அம்மா மரணம். இறைவன் கொஞ்சம் கருணை செய்திருக்கலாம்.

  • @star-hk9hy
    @star-hk9hy 5 หลายเดือนก่อน

    சனி பெயர்ச்சி காலத்தில் திருமணம் செய்யலாமா?

  • @aniruth8562
    @aniruth8562 7 หลายเดือนก่อน

    Vulakkai or alakku

  • @baskaranc9163
    @baskaranc9163 7 หลายเดือนก่อน

    மீனம் ராசி ரேவதிநட்சத்திரம்விருச்சிகம்லக்கனம்எனக்குகும்பத்தில்சனிஅவிட்டம்3ம்பாதத்தில்

  • @learnwithsaro1649
    @learnwithsaro1649 3 หลายเดือนก่อน

    Sir, but according to science, Sun is not orange color.