🦚 நாளென் செயும் வினைதான் என் செயும் எனைநாடி வந்த கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இருதாளும் சிலம்புச் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே 🦚
நான் இன்று எழுந்தவுடன் யதேச்சையாக என் சொந்த ஊர் பழனியை நினைத்த போது உங்கள் உரையாடலையும் யதேச்சையாக பார்க்க நேரிட்டது. அதுவே எனது பாக்கியமாகக்கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி.
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் இன்று தான் பழனிக்கு செல்ல எதார்த்தமாக செல்வோம் என்று மாலை போட்டேன் முடிவெடுத்தேன் என்று உங்களது காணொளியை கண்டேன் மிகவும் அற்புதம் நன்றி இறைவா
ஐயா அவர்களுக்கு மீண்டும் என் வணக்கம் எனது போஸ்ட்க்கு ஒருவர் லைக் செய்துள்ளார் அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு விவரம் தெரிவிக்கிறேன் ஐயா நான் விளையாட்டாக ஏதோ நாளை போட்டேன் ஆனால் என்னிடம் சற்று ஒரு தேவைக்காக சுயநலமாக போட்டுக் கொண்டேன் என்பதை முருகன் எனக்கு நிரூபித்து விட்டார் அவர் என்னுடன் இருக்கிறார் என்பதை மேலும் என்னிடம் நிரூபித்து விட்டார் அதனால் இம்முறை என்னால் செல்ல
ஐயா பழனி முருகன் கோவிலுக்கு போயிருக்கிறேன் ஆனால் திருஆவினன்குடிக்கு ஒரு முறை கூட சென்றதில்லை 😔 எனக்கு பழனியை விட மருதமலை கோவில் ரொம்ப பிடிக்கும் இதே சொல்ல வேண்டும் என்று தோன்றியது
அய்யா என் அப்பன் முருகரின் அருளையும் புகழையும் உங்களது அழகான தமிழில் கேட்க்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்குது அய்யா.கோடானகோடி நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா பழனியில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு நம் ஊர் பெருமை தெரியவில்லை தங்களின் தூய தமிழில் பழனியின் பெருமையை கேட்பதில் பெருமையாக உள்ளது மிக்க நன்றி குருஜி வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் மிக்க நன்றி அய்யா
சிந்தனை கந்தனை செங்கோட்டு விற்பனை செஞ்சுடவேல் வேந்தனை செந்தமிழ் நூல் விதி தோணை விலங்கு வள்ளி காந்தனை கந்தக் கடம்பனை கார் மயில் வாகனனே சாந்தனை போதும் மறவார்க்கு ஒரு தாழ்வும் இல்லையே
நண்பர் திரு. சாய் செந்தில் அவர்களுக்கு வணக்கம். தங்கள் காணொளி முழுவதும் கண்டேன். அருமை. தங்கள் பணி தொடர என் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
ஐயா வணக்கம் தமிழ் நாட்டில் முக்கிய அம்சங்கள் நிறைந்த கோயில் அமைந்துள்ளதை பற்றி தமிழ் மொழியில் அருமையாக பேசியது எனக்கு பிடித்தது❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..
பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு நன்றி, தாங்கள் கூறியது போல் பழனியில் உள்ள பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்,, லக்ஷ்மி நாராயணன் கோயில், ஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி மற்றும் மலைமேல் தண்டாயுதபாணியை தரிசித்து வந்தோம் மனநிறைவுடன், சாய் செந்தில் ஐயா உங்களுக்கும் நன்றி 🙏🏻
ஐயா வரிசை கிரமமாக எப்படி வழிபடுவது என்று சொல்ல முடியுமா அதாவது பழனியில் சென்றவுடன் முதலில் எந்த கோவிலில் வழிபாடு ஆரம்பித்து எங்கு சென்று நிறைவு செய்ய வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் நன்றிகள் கோடி ❤❤❤
பழனி பற்றிய அருமை பெருமை உங்கள் மூலம் தெரியப்படுத்திய பிரபஞ்சத்திற்கும் முருகப்பெருமானுக்கும் நன்றி. பழனிகிரிவலம் தெய்வங்கள் பற்றிய விவரம் தெரியப்படுத்துங்கள் ஐயா.👍👍👍👍👍
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏ஆகா என்ன அருமை, எத்தனை அழகான செய்திகள் இதுநாள் வரை இந்த தகவல்கள் தெரியாமல் இருந்துள்ளோம் ஐயா 🙏🙏🙏கோடான கோடி நன்றி 🙏🙏🙏அனைவரும் பயன் பெற நீங்க வழிகாட்டி ஆக எங்களுக்கு கிடைத்து இருக்கிறீங்க மிக்க நன்றி 🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஐயா நீங்கள் சொன்ன பிறகு லட்சுமி நாராயணர் கோவில் பழனி இரண்டு முறை சென்று வந்தேன். லட்சுமி நாராயணர் கோவிலில் வணங்கும் போது கிடைக்கின்ற ஆன்மீக ஆனந்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாது நன்றி ஐயா
Sai senthil sir, I have a doubt. If a person is Mesha lagna and star is Thiruvadirai which lord should the person pray. Which gets the priority. The interview was incredible. Can you ask Brihu Prabakaran sir. Lagna ninia star Karthikai.
Thank you for awesome message about lord Muruga. Can you display Mr.Birugu prabhakaran sir contact number or address of Palani. Thank you once again Lord Muruga.
🦚 நாளென் செயும் வினைதான் என் செயும் எனைநாடி வந்த கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இருதாளும் சிலம்புச் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே 🦚
எல்லா புகழும் முருகனுக்கு பழனியில் வளர்ந்து வாழ்ந்தேன் எனக்கு முருகன் கொடுத்த வாழ்வு
😊😊😊😊😊😊😊😊😊😊
நன்றி 🎉🎉🎉🎉
பழனியம்பதியில் பிறந்த நான் போன ஜென்மம் புண்ணியம் முருகன் அருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு
நான் இன்று எழுந்தவுடன் யதேச்சையாக என் சொந்த ஊர் பழனியை நினைத்த போது உங்கள் உரையாடலையும் யதேச்சையாக பார்க்க நேரிட்டது. அதுவே எனது பாக்கியமாகக்கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி.
Super iyya tq
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் இன்று தான் பழனிக்கு செல்ல எதார்த்தமாக செல்வோம் என்று மாலை போட்டேன் முடிவெடுத்தேன் என்று உங்களது காணொளியை கண்டேன் மிகவும் அற்புதம் நன்றி இறைவா
ஐயா அவர்களுக்கு மீண்டும் என் வணக்கம் எனது போஸ்ட்க்கு ஒருவர் லைக் செய்துள்ளார் அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு விவரம் தெரிவிக்கிறேன் ஐயா நான் விளையாட்டாக ஏதோ நாளை போட்டேன் ஆனால் என்னிடம் சற்று ஒரு தேவைக்காக சுயநலமாக போட்டுக் கொண்டேன் என்பதை முருகன் எனக்கு நிரூபித்து விட்டார் அவர் என்னுடன் இருக்கிறார் என்பதை மேலும் என்னிடம் நிரூபித்து விட்டார் அதனால் இம்முறை என்னால் செல்ல
தெய்வீகப் பழனியில் பிறந்தற்கு நான் ரொம்ப குடித்து வைத்தவன் அருமை சார் சூப்பர் ❤❤❤❤❤ K. Gopi
ஐயா
பழனி முருகன் கோவிலுக்கு போயிருக்கிறேன்
ஆனால் திருஆவினன்குடிக்கு ஒரு முறை கூட சென்றதில்லை 😔
எனக்கு பழனியை விட மருதமலை கோவில் ரொம்ப பிடிக்கும் இதே சொல்ல வேண்டும் என்று தோன்றியது
அருமையான பதிவு.. கேட்கக்கேட்க காதிலே தேன் வந்து பாய்வதுபோல் உணர்கிறேன். முருகா🌺🌺🌺🌺 இருவருக்கும் நன்றி🙏
அய்யா என் அப்பன் முருகரின் அருளையும் புகழையும் உங்களது அழகான தமிழில் கேட்க்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்குது அய்யா.கோடானகோடி நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா.முருகனை பற்றி கேட்க கேட்க கண்களில் நீர் வருகிறது அய்யா.இதை போல் அருமையான பதிவு நிறைய நீங்கள் கொடுக்க வேண்டும்.
கருணை கடலே கந்தா போற்றி குழந்தை வேலப்பர் குகனே போற்றி ஞானப்பழம் பெற்ற ஞானத்தண்டாயுதபாணியே போற்றி
Welcome ji🎉🎉🎉🎉🎉
அருமையான தகவல . மேலும் உள்ள பழனி மலை பற்றிய தகவல் கேட்க ஆவலாய் உள்ளோம்❤❤❤❤❤😂😂👍👍👍👍
வணக்கம் அய்யா பழனியில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு நம் ஊர் பெருமை தெரியவில்லை தங்களின் தூய தமிழில் பழனியின் பெருமையை கேட்பதில் பெருமையாக உள்ளது மிக்க நன்றி குருஜி வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் மிக்க நன்றி அய்யா
திரு ஆவின்ன்குடியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும்
குழந்தை ஞானக் குழந்தையின்
திருவடியே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏
சிந்தனை கந்தனை செங்கோட்டு விற்பனை செஞ்சுடவேல் வேந்தனை செந்தமிழ் நூல் விதி தோணை விலங்கு வள்ளி காந்தனை கந்தக் கடம்பனை கார் மயில் வாகனனே சாந்தனை போதும் மறவார்க்கு ஒரு தாழ்வும் இல்லையே
நண்பர் திரு. சாய் செந்தில் அவர்களுக்கு வணக்கம். தங்கள் காணொளி முழுவதும் கண்டேன். அருமை. தங்கள் பணி தொடர என் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
ஐயா வணக்கம் தமிழ் நாட்டில் முக்கிய அம்சங்கள் நிறைந்த கோயில் அமைந்துள்ளதை பற்றி தமிழ் மொழியில் அருமையாக பேசியது எனக்கு பிடித்தது❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..
பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு நன்றி, தாங்கள் கூறியது போல் பழனியில் உள்ள பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்,, லக்ஷ்மி நாராயணன் கோயில், ஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி மற்றும் மலைமேல் தண்டாயுதபாணியை தரிசித்து வந்தோம் மனநிறைவுடன், சாய் செந்தில் ஐயா உங்களுக்கும் நன்றி 🙏🏻
சுகமே சூழ்க 🙏
ஐயா வரிசை கிரமமாக எப்படி வழிபடுவது என்று சொல்ல முடியுமா அதாவது பழனியில் சென்றவுடன் முதலில் எந்த கோவிலில் வழிபாடு ஆரம்பித்து எங்கு சென்று நிறைவு செய்ய வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் நன்றிகள் கோடி ❤❤❤
பழனி பற்றிய அருமை பெருமை உங்கள் மூலம் தெரியப்படுத்திய பிரபஞ்சத்திற்கும் முருகப்பெருமானுக்கும் நன்றி. பழனிகிரிவலம் தெய்வங்கள் பற்றிய விவரம் தெரியப்படுத்துங்கள் ஐயா.👍👍👍👍👍
ஓம் எல்லா புகழும் முருகனுக்கே🙏❤🌹
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
இந்த பதிவை இரண்டு முறை பார்த்தேன் நன்றிகள் கோடி திரு sai Senthil and பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் கோடி ❤❤❤🙏🙏🙏🦜🦜🦜🌺🌺🌺
Wonderful Speech Sir..தங்களின் பேச்சை கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது. Thank you 🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
சுகமே சூழ்க
உங்கள் புகழ் ஓங்குக 🎉
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏ஆகா என்ன அருமை, எத்தனை அழகான செய்திகள் இதுநாள் வரை இந்த தகவல்கள் தெரியாமல் இருந்துள்ளோம் ஐயா 🙏🙏🙏கோடான கோடி நன்றி 🙏🙏🙏அனைவரும் பயன் பெற நீங்க வழிகாட்டி ஆக எங்களுக்கு கிடைத்து இருக்கிறீங்க மிக்க நன்றி 🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஐயா நீங்கல் ..முருகப் பெருமாள் அவதாரம்🙏 கிருபாநாத வாரியார் அவர்களுக்கு பின் நீங்கள் தான்..Pirugu Prabhakaran) (🙏
அய்யா பதிவில் அற்புதமான தகவல்கள் உள்ளது நன்றி அய்யா.
அய்யாவின் தகவலுக்கு நன்றி🙏🙏
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் சொன்ன பிறகு லட்சுமி நாராயணர் கோவில் பழனி இரண்டு முறை சென்று வந்தேன். லட்சுமி நாராயணர் கோவிலில் வணங்கும் போது கிடைக்கின்ற ஆன்மீக ஆனந்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாது நன்றி ஐயா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
20:56 goosebumps21:13🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🪔🪔🪔🌷🌷🌷
Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏
எந்நாளும் நலமேசூழ்க. எல்லாப் புகழும் பழனி முருகனுக்கே. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ பார்த்து நான் மகாலட்சுமி கோவில் வெல்லனுர் க்கு சென்று நல்ல வழி கிடைத்தது
நாங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் தான்
திருச்சி லால்குடியிருந்து அன்பில் செல்லும் வழியில் திண்ணியம் முருகன் கோவிலை பற்றி சொல்லுங்கள்
🙏வெற்றி வே🎉ல் முருகனுக்கு அரோகரா 🙏
Pazhani andavarukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Super muruga unmaiy thank❤❤❤
அருமையான தகவல் மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா
ஓம் சரவண பவ ஓம் 🦚🦚🦚🦚🦚🦚
"ஐயா பிருகு பிரபாகரனிடம்" ஜாதகம் பார்க்க முடியுமா? நான் மதுரையில் வசிக்கீறேன்.
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻
ஓம் முருகா ஓம் முருகா போற்றி. ..
அருமையான பதிவு ஐயா
அருமையான தகவல்
பிருகு பிரபாகரன் ஐயாவை எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும்
Dr. Sir very clear explanation 🙏🙏🙏🙏🙏 thank you so much Sir🙏🙏🙏
Good speech ❤ srirangam temple la Sriranganadar kuda sridevi bhomadevi utsavar irukanga sir
அருமை ஐயா.. ஆழ்ந்த விளக்கம்
Thank you for the wonderful information Sir🙏
ஓம் சரவண பாவ 🙏🙏🙏
Unmai samay thanks🙏🙏🙏🙏🙏
Thank you senthil bro❤
BGM Super,Content Wonderful
Muruga 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி🙏💕
ஓம் குருவே சரணம்
ஓம் சரவணபவ 🙏🙏
Om Sath Guru Natha Shri Sugapbrahma Maharishi Swami Thiruvadigal Potty Potty ❤❤❤
Om Iym Kreem Vel Kakka Kakka ❤❤❤
ஏப்ரல் மாதம் 9ம் தேதி அஸ்வினி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை
Very super explanation sir. Thankyou sir.
😢😮😅😮😮😢😮😮😮😮😅😅😮😅😮😢😅😅😢😮😮😢😮😢😅😮😮😮😮😮😢😂😢😅😅😮😮😅😮😅😮😢😮😢😮😮❤😮😮😢🎉😅😅😮😮😅😂😮😢😮😮😢😢😅😅😮😮 7:45 7:45 😮😮😮😮😢🎉😮😮
நன்றி அய்யா
Great speech!
எங்க ஊரிலும் லக்ஷ்மி நாராயணன் கோவில் உள்ளது. பவானி குமாரபாளையம் .
Divine divine thank you sir 🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏
Ayya ayya arumai murugan pugal
நன்றி ❤
Om Saravanabava 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி iya
Sai senthil sir, I have a doubt. If a person is Mesha lagna and star is Thiruvadirai which lord should the person pray. Which gets the priority. The interview was incredible. Can you ask Brihu Prabakaran sir. Lagna ninia star Karthikai.
Thank you🙏
Nantri anna 🙏🙏🙏❤️❤️
Palani yil irunthu 🙏
Thank you for awesome message about lord Muruga.
Can you display Mr.Birugu prabhakaran sir contact number or address of Palani.
Thank you once again Lord Muruga.
Om Muruga
🐘🐘🐘🐘🐘🐘om Saravanan bhava 🐓🐓🐓🐓🐓om Saravanan bhava 🦋🦋🦋🦋🦋🦋om Saravanan bhava 🐝🐝🐝🐝🐝🐝🐝 Om Saravanan bhava 🎇🎇🎇🎇🎇🎇 Om Saravanan bhava 🎆🎆🎆🎆🎆 🎆Om Saravanan bhava 🦋🦋🦋🦋🦋🦋🙏🙏🙏
Nan today palani temple samy Avinkudei iyya
y is mala important for chanting
om saravanabava
ஓம்சரவணபவ
OM SARAVANA BHAVA
பேன் நெம்நர் செல்லுங்கா
அப்படி இந்த கோவில் எங்கு உள்ளது என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
பழனி மேற்கு ரதவீதி லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில்
Corect ayya
Muruga en appane enaku ellame neethamba
Thank you pa 🙏
🙏🙏🙏🙏🙏
thank you sir
😍😍😍😍
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஐயா வணக்கம் தாங்கள் ஏற்கனவே பழனி பற்றிக் கூறும் போது தொட்டிச்சி அம்மன் பற்றிக் கூறி இருந்தீர்கள் தற்போது ஏன் கூறவில்லை
வணக்கம்.....3ம் பகுதியில் வரும் ஐயா...
Sar
Palani muruganukku arohara arohara
🙏
OORKKOIL ENDRU KOORAPPADUM , periyanayagi amman koil il kodimaram murugan ukku thaan . Muruganin erupuramum Ambalum , Sivanum ullanar ! Thai poosam thiruvizhavum , endha koil il thaan
.