நான் விருச்சக ராசி தான் பல அவமானங்கள் பல கஷ்டங்கள் ஏண்டா பிறந்தோம் என்று நினைக்கும் அளவில் பல சோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது எப்படியாவது வாழ்க்கை சிறப்பாக மாறும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்😢😢😢😊😊😊 💯💯💯
@@ashwadhamini2727 From kumbakonam to Thiruvidaimaruthur.From Thiruvidaimaruthur to Thiruvisainallur,i i(ts better to take a auto to Thiruvisainallur (temple),bcoz it's in interior village.
கஷ்டப்படும் மனிதர்களின் ஆத்மார்த்த வேண்டுதலை நிறைவேற்றும் இறைசக்தியை இப்படி ராசிகள் மூலம் பிரித்தெடுத்து மனித இனத்தின் சாபமே! இயலாதவர்களுக்கு இயன்றதை செய்யும் அந்த ஆத்மார்த்த சக்தியே உறுதுணை!!! நற்பவி!
அண்ணா மிதுனம் ராசி கரங்கள் ரொம்ப கஷ்டம் மனகஷ்டம் வருத்தம் வருது அண்ணா மிகவும் சிறு வயதில் மிகவும் உணர்கிறேன் ஆகுது அண்ணா வாழ்கை சிறப்பு ஆக வேண்டும் என் முருகனை வேண்டுகிறேன் ஓம் சரவணபவ 🙏✨
சார் நான் மீனராசி ரேவதி நட்சத்திரம் கோவையிலிருந்து.நீங்கள் போனில் சொன்னது போல் என் குடும்பத்துடன் சென்ற வாரம் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வந்து விட்டேன்.ஆனால் இதுவரை இன்னுமும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கவில்லை.
Sir I want to meet u sir because ennoda life la na romba kasta patta time ithan intha time la than nann unnga video va pathan and continuously waiting u r videos sir....I think kadavul unga mulyama enaku edo solla vararu sir
இயேசு கிறிஸ்து சொல்கிறார்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் "எல்லாரும்" என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)
04:50 kadakam
05:15 simmam
06:06 kannirasi
11:08 thanush
11:50 magaram
1:20 mesam
3:50 risapam
4:13 mithunam
6:33 thulam
12:36 kumbam
10:13 viruchikam
13:48 meenam
Thanks for timestamp
Thanks
Super sis
TQ ji
thulam 6:33
நான் விருச்சக ராசி தான் பல அவமானங்கள் பல கஷ்டங்கள் ஏண்டா பிறந்தோம் என்று நினைக்கும் அளவில் பல சோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது எப்படியாவது வாழ்க்கை சிறப்பாக மாறும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்😢😢😢😊😊😊 💯💯💯
என்னா ஒரு அடி.. தாங்க முடிலா..
✨👍🏾²³👍🏾...✓✓
Mmmmm....😢amam
ஆராய்ச்சி dhaan., Unga BaLam ...✓✓
@@SathishKumar-lf1ux hm yes
மேஷம் பழனி
ரிஷபம் கும்பகோணம் யோக நந்தீஸ்வரர்
மிதுனம் திருநெல்வேலி ரெட்டை திருப்பதி
கடகம் கற்கடேஸ்வரர்
சிம்மம் திருவண்ணாமலை
கன்னி திருக்கழுகுன்றம்
துலாம் திருத்தனி / வியாழன்
விருச்சிகம் காஞ்சி காமாட்சி
தனுசு மைலாப்பூர் கபாலீஸ்வரர்
மகரம் நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள்.
கும்பம் கும்பகோணம் கும்பேஸ்வரர்
மீனம் சித்தர்/ சிவன்
அட்டகாசம்
அரீமை
நன்றிகள் பல..🙏🏼🙏🏼
❤
கற்கடேஸ்வர் கோயில் எங்கே உள்ளது
வணக்கம் சார், 100% உண்மைதான் மிதுனம் ராசிக்கு சொன்னது, அன்பால்தான் இன்றுவரை தோற்றுபோகிறேன்.
Correct 💯
Rompa correct.
Absolutely
💯💯💯💯💯💯👌👌😔😔
Aama❤❤❤
Mesam- palani murugan- Raja alangaram
Risabam-Kumbakonam- yoganantheeswarar
Mithunam- Tirunelveli -Rettai thirupati
Kadagam-Karkadeshwarar-Thirunthudevankudi-kumbakonam near
simmam-pathanjali nathar or thiruvannamalai
Kanni-Thirukkalukkundram- Vedhakirishwarar
Thulam-Thiruththani subramaniar-Thursday
Viruchikam-Kanchi kamatchi
Thanusu-Mylapore- kabaleeshwarar- Thursday
Makaram-Ninra kola perumal
Kumbam- Kumbakonam- kumbeshwarar
Meenam-sivaperuman,siddharkal
Karkadeswar kovil enga iruku???
@@ashwadhamini2727
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில், நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி, திருவிசலூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் - 612 105.
@@ashwadhamini2727 From kumbakonam to Thiruvidaimaruthur.From Thiruvidaimaruthur to Thiruvisainallur,i i(ts better to take a auto to Thiruvisainallur (temple),bcoz it's in interior village.
@@ethirajmariappan8173 tq tq so much bro tq...
எனது ராசி மிதுனம் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது
கஷ்டப்படும் மனிதர்களின் ஆத்மார்த்த வேண்டுதலை நிறைவேற்றும் இறைசக்தியை இப்படி ராசிகள் மூலம் பிரித்தெடுத்து மனித இனத்தின் சாபமே!
இயலாதவர்களுக்கு இயன்றதை செய்யும் அந்த ஆத்மார்த்த சக்தியே உறுதுணை!!! நற்பவி!
என் மனைவி சிம்ம ராசி..நீங்கள் சொன்னது 100% உண்மை.
சூப்பர் அண்ணா. நன்றி
He is very influential person. He knows how to market. I tried to contact him. No response from his side.
நன்றி ஜி சூப்பர் ஜி
ஜயா உங்களுக்கு கோடி றன்றி நான் மேஷ ராசி🙏🙏🙏
நன்றி sir.
அதே போல், 12 அந்தந்த ராசிகாரர் போக கூடாத கோவிலும் சொன்னால் உதவியாக இருக்கும். (கவனமாக இருக்கலாம் )நன்றி.
Yes please help sir.... ellaa rasiyum poga koodaadha kovilgal patri sonnaal migavum nandru
@@sagunthalaganesh4566 sollunga
10:10 விருச்சிகம்
4:47 கடகம்
13:45 மீனம்
11:18 தனுசு
11:18 dhanasu
Thqq bro
Thanks a lot
Romba Nanri
என்ன calculation sir athu
10:10 விருச்சிகம்
சுகமே சுல்க 🙏🙏🙏 நன்றி ஐயா 🙏
மீனம் ரேவதி சித்தர் சிவன் சிவனே போற்றி,போற்றி, #ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்
நல்லதும் நன்றி,நன்றிஐயா
மிக அருமை சிறப்பே வாழ்க வளத்துடன்
100% true for Mesham
ரொம்ப நன்றி ஐயா மிகவும் சிறப்பாக இருந்தது எல்லா ராசிக்காரர்கள் பற்றியும் மிகத்துல்லியமாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா
சார் நான் விருச்சிக ராசி மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு வெற்றி நிசயம் நீங்கள் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
போராட்டம் தான் இப்போ வரைக்கும் கடந்த 17 வருஷமாக ..எப்போ முடிவுனு தெரியலை.
ஆமாம் Sir உங்கள் பிரசன்னத்துக்காக வேண்டி கொண்டிருக்கிறேன்.
Fees evalo
No fees
அண்ணா மிதுனம் ராசி கரங்கள் ரொம்ப கஷ்டம் மனகஷ்டம் வருத்தம் வருது அண்ணா மிகவும் சிறு வயதில் மிகவும் உணர்கிறேன் ஆகுது அண்ணா வாழ்கை சிறப்பு ஆக வேண்டும் என் முருகனை வேண்டுகிறேன் ஓம் சரவணபவ 🙏✨
Sogam veandam
Mithunam superrr.......ah sonninga anbukkaha yaenguravangalum naangatha atha kudukkuravangalum naangatha mithunam superr....👏👏👏👏👏
Koil solalaye
Sollirukkangaley sis thirunelveli rettai thiruppathiii Kovil nu
Yes true mithunam exactly....na tirunelveli poirken super temple perumal Kovil
அகில் அன்னா நான் உங்கள் பிரசன்னம் எனக்கு தேவை மிகவும் சிரமம் பட்டுகொன்டிறுக்கிறேன்
ஓம் நமசிவாய எனது பெயர் தீனதயாளன் 28.05.2000 12:56 AM புதுச்சேரி லக்னத்தில் மாந்தி கும்ப லக்கனம் கும்ப ராசி (பூரட்டாதி நட்சத்திரம்) 3-ல் குரு சனி சேர்க்கை, 4-ல் சுக்கிரன் சூரியன் செவ்வாய் சேர்க்கை, 5ல் புதன், 6-ல் ராகு, 12-ல் கேது மன நிம்மதி இல்லை, வேலைக்காக போராட்டம்... குருவே சரணம்🎉🎉🎉🎉
Iyya supper naan kadagam neenga solvathu unnmai supper nàngal ungalidam jathagam parkkaveendum
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
Super interview, very cool and clear nice
First comment சுகமே சூழ்க
சுகமே சூழ்க.அருமையான பதிவு ஐயா.
மிக்க நன்றி
! அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
100 💯 correct
சார் விருச்சிகம் ராசிக்காரர்கள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு எந்த கிழமை போகவேண்டும் உங்கள் கருத்துக்களை பயனுள்ளதாக உள்ளது மிகுந்த நன்றி
உண்மை sir.. நான் துலாம்.. என் பசங்க college முடிச்சுட்டாங்க.. சின்ன வயசுலருந்து இப்ப வர சண்டை போட்டது இல்ல.. ஒத்துமையாதா இருக்காங்க..
சுகமே சூழ்க....அருமை
Mesham 👌👍👍👍👍👍
Mithunam rasi neenga solinathelam avlo correct. Athey mathiri meenam rasikum correct. Super sir. U r so great. Unga jothida pani sirakka vazhthukal
😊😊😊😊😊😅😅😊
அருமை அருமை
மிதுனம் - ரெட்டை திருப்பதி கோவில் திருநெல்வேலி
கடகம் கர்கடகேஷ்வரர் கோவில்
விருச்சிகம் காஞ்சி காமாட்சி
மகரம் - நின்ற கோலத்தில் காட்சி தரும் பெருமாள்
Tq u
👌 👍
மிகவும் நன்றி ஐயா
செம்ம.தடைவிலகியது
ரிசபம் சொல்வது அனைத்தும் உண்மை
சிறப்பு ஐயா சுகமே சூழ்க
Super sir ✨👌ungaludaya pathivu miga sirrapu 🙏🙏⭐vazha valamudan 🙏🙏✨
True about rishabam.i lost lot of money in finance
சுகமே சூழ்க
சாய் செந்தில் அண்ணா, அகில் அண்ணா
மிக அருமை யான பதிவு 👍 சுகமே சூல்கா 🙏
T
Tygtyytyylyltttfylylyyy😢ylylyyyylylgggyygg
Meena rasi Revathi natchathiram
Me also
Me also
Me also
தெய்வமே நீங்க இங்கையும் வந்துட்டீர்களா....
நானும் மீனம் ரேவதி
Tq anna
🙏🙏ஓம்நமச்சிவாய🥰🥰
Nandri....
369 எனது பைக்கில் முன் பகுதி வைத்து உள்ளேன் எனக்கு நம்பிக்கை உள்ளது வெற்றி உறுதி
நான் மேசராசி ,மீன லக்னம் நீங்க சொன்னது,ராசிக்கும் சரி,லக்னத்துக்கும் சரி மிகச்சரியாக பொருந்தியது.
துலாம் - திருத்தணி முருகன் - வியாழக் கிழமை
Viruchigam rasi super.
Nandrikal kodi
Na meena rasi sir super correct.ah sollitenga
Your lakkanam?
Nandri
Mithuna rasiku neenga sonnadhu romba Correct brother..naayi peyi nu ellathu melayum eppadi ippadi anba irukkanu en husband enna thittuvar..
ஓம் நமசிவாய வாழ்க 🙏
நான் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்...😊
Same
Me too KUMBAM 100%true sir❤
Thankyou for your information sir🙏
Super pro
Om Muruga arohara arohara... Narpavi narpavi
🎉sir waiting
Very informative sir. Thank you
Nandri anna
அருமை
1:43 - மேஷம் ♈
2:55 - ரிஷபம்
3:57 - மிதுனம்
4:48 - கடகம்
5:16 - சிம்மம்
6:09 - கன்னி ♍
Sugamae soozhga🙏
Thanasukku kovill parigaram illamal veru eathabavathu parigaram solluggalen kadan pirachchanai theeravendum naggal srilanka thankyou iyya
Nalla msg
உண்மை
Great nanderi vanakam
சார் நான் மீனராசி ரேவதி நட்சத்திரம் கோவையிலிருந்து.நீங்கள் போனில் சொன்னது போல் என் குடும்பத்துடன் சென்ற வாரம் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வந்து விட்டேன்.ஆனால் இதுவரை இன்னுமும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கவில்லை.
Super son....iam happy to see u ...and ur speech....💐
Nandrigal Kodi Sagothara & Sagothara🙏👍❤️
ஐயா நான் மீனம் என்னை என் குருநாதர் வழி நடத்துகிறார் .நீங்கள் கூறியது சத்தியம்👌👌
I feel good now
Thanks sir sugame sulga 🙏
சனி திசை சனி புத்தி, and 19 years of சனி திசை பத்தி கொஞ்சம் பேசுங்க sir. என்ன பரிகாரம் என்றும் பேசுங்கள் sir. Thank you🙏🙏
You are God sir
I like the Anchor attitude 😆.... always neutral
Thanks
Thank you
உங்கள் பார்வை ஏழைமக்கள் பக்கம்
திரும்பட்டும் ஓம் நமசிவாய
👍👍👍👌👌👌
Hi
🙏🙏🙏🙏
Sir I want to meet u sir because ennoda life la na romba kasta patta time ithan intha time la than nann unnga video va pathan and continuously waiting u r videos sir....I think kadavul unga mulyama enaku edo solla vararu sir
புதிதாக சொல்லுகிறேன் என்று கூறி...எதையாவது சொல்லாதீர்....கடவுள் எல்லா ராசிக்கும் பொதுவானவர்
❤❤❤❤❤❤❤❤❤❤😮❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவர் சொல்றது உண்மை சார். நீங்களே சோதிக்கலாம் சில கோயில் போனீங்கன்னா
மனம் குழப்பமா இருக்கும்.
Ungalukku aagatha oru graga kovilukku poi paarunga appa terium
Avar solvathu unmai
It's my experience
Nan mithunam correct ah irukku
Super super super 👏
It's true words in my life sir
🙏🙏🙏🙏🙏🙏
Mithunam rasi favourite god
Vanakkam
அடுத்த பதிவில் மேஷம் முதல் மீனம் ராசி வரை போக கூ டாத கோவில் பத்தி சொல்லவும்
😂😂😂😂😂😂
😀😀😀
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார்.🙏🙏🙏
Thank you Anker and akil sir
இயேசு கிறிஸ்து சொல்கிறார்:
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் "எல்லாரும்" என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)
Anga vantha ellam sari aagiduma