சனீஸ்வரன் கொடுத்தால் எவரும் தடுக்கவே முடியாது | Avinasi Jothilingam | Pongu Saneeswaran Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024
  • #pongu #saneeswaran #bakthiinfinity #சுகமே #சூழ்க #avinasijothilingam
    சனீஸ்வரன் கொடுத்தால் எவரும் தடுக்கவே முடியாது | Avinasi Jothilingam | Pongu Saneeswaran Temple
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 173

  • @sathishkumarg8089
    @sathishkumarg8089 23 วันที่ผ่านมา +7

    வாழ்க வளமுடன். நான் ஈரோட்டில் உள்ளேன். நான் வருடம் 2 அல்லது 3 முறை இந்த கோவிலுக்கு சென்று வருகிறேன். எனக்கு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் நீங்களும் நம்பிக்கையுடன் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள் உங்கள் வாழ்வில் ஓர் மாற்றம் வரும்...

  • @kalpanaselvaraj9409
    @kalpanaselvaraj9409 9 วันที่ผ่านมา +2

    ஐயா நீங்கள் பரிகாரம் சொல்லும் விதம் அருமை நீங்கள் பேசும் பொழுது கோவிலுக்கு போய்ட்டு வந்த உணர்வு நன்றி ஐயா

  • @sriramj.8744
    @sriramj.8744 2 หลายเดือนก่อน +25

    பூர்வ ஜென்ம பலன் தான். அதை அனுபவித்து ஆக வேண்டும். பரிகாரம் நம் வலி வேதனைகளை குறைக்கும். சனியின் உண்மையான பரிகாரம் கடைநிலை ஊழியர்கள் மனம் குளிர அன்னதானம் செய்வது, அவர்களுக்கு புது ஆடைகள் வாங்கி கொடுப்பது தலை சிறந்த பரிகாரம்

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 2 หลายเดือนก่อน +2

      taking care of elderly old people.
      always looking for justice in each and every aspect of life.

    • @Omprakash-qp2xz
      @Omprakash-qp2xz หลายเดือนก่อน

      Poorva janmam ondru kidayadhu iyya..

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 หลายเดือนก่อน

      @@Omprakash-qp2xz
      if there is no poorva jenmam why there is so much disparity prevalent.
      please explain sir.

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 2 หลายเดือนก่อน +4

    அண்ணா மிக்க நன்றி நன்றி ஓம் சனிஸ்வராய நமக🙏🙏🙏

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 2 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி.

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி இருவருக்கும்🙏 அருமையான பதிவு. நானும் அந்த கோவிலுக்கு சென்றுள்ளேன்

  • @aksharadulasi
    @aksharadulasi 2 หลายเดือนก่อน

    Arumaiyana title.anaivaukum payanulla thagaval.guru charanam.god bless you bro

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 หลายเดือนก่อน +3

    நண்பர் திரு. சாய் செந்தில் மற்றும் பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சனிஸ்வரபகவான் பற்றிய மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. வணக்கம். அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @drsudhasree2659
    @drsudhasree2659 2 หลายเดือนก่อน +1

    Unmai unmai ,excellent each and every word is true sir 🙏 god is great

  • @iyappaniyappan9946
    @iyappaniyappan9946 หลายเดือนก่อน +1

    மிக அருமையான விளக்கம்... 👌👌👍வேற லெவல்..
    🤘வாழ்க வளமுடன் 🤘

  • @gsupt3325
    @gsupt3325 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @sandyyyy231
    @sandyyyy231 2 หลายเดือนก่อน

    Nandri Nandri🙏. Very useful.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 หลายเดือนก่อน +14

    ஐயா சனி ஐயாவை பத்தி சொல்லுகிறவிதம் அபாரம் உங்கள் பாதம் பணிகிறேன் நான் (ஒரு சோதிடர் )( நன்றி

  • @waseembasha7457
    @waseembasha7457 หลายเดือนก่อน

    சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉🎉🎉

  • @rajinirajini360
    @rajinirajini360 หลายเดือนก่อน

    Really feeling good because of your guidance

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 2 หลายเดือนก่อน

    Thank you Very Much. SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 2 หลายเดือนก่อน +1

    Super ayya congratulations

  • @mastercad7260
    @mastercad7260 2 หลายเดือนก่อน

    Sir Namaskaram, Thank you very much for your predictions and advice🙏

  • @saikarthik6566
    @saikarthik6566 18 วันที่ผ่านมา

    நன்றிகள் ஐயா 🙏

  • @user-wx1qr8gp5o
    @user-wx1qr8gp5o 10 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயோ 🙏🏻🙏🏻🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน +2

    ஶ்ரீ அக்னீஸ்வரா் துணை🙏

  • @nassartpo1124
    @nassartpo1124 2 หลายเดือนก่อน

    Thanks for good information

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா...
    நன்றிகள் கோடி

  • @ramvradha2248
    @ramvradha2248 หลายเดือนก่อน

    நன்றிங்க ஐயா

  • @user-xu2ej5vn1n
    @user-xu2ej5vn1n หลายเดือนก่อน +2

    சகோதரர் திரு சாய் செந்தில் மற்றும் குருஜி அவிநாசி ஜோதிடர் திரு ஜோதிலிங்கம்
    ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 மிகவும் பயனுள்ள பதிவுவை தந்தமைக்கு மிக்க நன்றிகள் 🙏
    திரு கொள்ளிகாடு திருத்தத்தை பற்றிய தகவல்கள் மிகவும் அருமை
    தெளிவான விளக்கம் தந்த ஜோதிடரறுக்கு நன்றிகள் 🙏
    கோவை சௌந்தரராஜன்

  • @senthilraja1306
    @senthilraja1306 2 หลายเดือนก่อน

    thank you sir 👌👌👌👌👌👌

  • @dossbalakrishnan1448
    @dossbalakrishnan1448 หลายเดือนก่อน

    Nanri ayya

  • @Selvaselva631
    @Selvaselva631 9 วันที่ผ่านมา

    நன்றிங்க அண்ணா🙏🙏🙏

  • @amuthab7480
    @amuthab7480 2 หลายเดือนก่อน

    Super very correctly

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh หลายเดือนก่อน

    Nandri aya🙏🙏🙏

  • @thenmozhi678
    @thenmozhi678 หลายเดือนก่อน

    ❤❤ thanks

  • @kaviudhai8826
    @kaviudhai8826 8 วันที่ผ่านมา

    நன்றிங்க

  • @ravikk510
    @ravikk510 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @rubaruba7399
    @rubaruba7399 2 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @333narpavi5
    @333narpavi5 18 วันที่ผ่านมา

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 12 วันที่ผ่านมา

    நான் ஒரு முறை மயிலாடுதுறைலிருந்து திருக்கொள்ளிக்காடு சென்று வந்துள்ளேன். எங்களுர் பக்க கோவில்கள் போல சிறப்பாக இருக்கிறது.

  • @jagadishm4656
    @jagadishm4656 2 หลายเดือนก่อน

    Superb Anna❤

  • @velasubramanian
    @velasubramanian 2 หลายเดือนก่อน

    Arumaiiiiii

  • @user-iz4xz6xq6z
    @user-iz4xz6xq6z หลายเดือนก่อน

    Super ❤❤❤❤

  • @user-iz4xz6xq6z
    @user-iz4xz6xq6z หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤

  • @t.rajasekarant.rajasekaran7350
    @t.rajasekarant.rajasekaran7350 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு இருவருக்கும் நன்றிகள் எங்கள் ஊர் திருவாரூர் அருகே உள்ளது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @drsudhasree2659
    @drsudhasree2659 2 หลายเดือนก่อน

    Super super ,unmai unmaiyana pariharam fully agree with you sir ...

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 2 หลายเดือนก่อน +3

    Nan rumba seramapaten thiru kolli kadu neenga sonna mathri ponnen rumba nalla erruku

  • @jamesrajan5703
    @jamesrajan5703 2 หลายเดือนก่อน

    Superanna

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் நல்லா பதிவு
    நன்றி ஐயா
    அடுத்த பதிவில் உபசான தெய்வத்தை பற்றி ஜோதி லிங்கம் அய்யாவிடம் ஒரு காணோலி வேண்டும்

  • @user-lq1tj8zx6y
    @user-lq1tj8zx6y หลายเดือนก่อน

    Romba nanrippa neenka pesiyakettu kaneervitten😢

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n 2 หลายเดือนก่อน +4

    ஓம் பங்கு சனீஸ்வரர் போற்றி 🙏🙏🙏

  • @reena5823
    @reena5823 2 หลายเดือนก่อน

    Omm nama sivaya

  • @amudhasakthivel-by9dc
    @amudhasakthivel-by9dc หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thank you sir

  • @karnanm6667
    @karnanm6667 2 หลายเดือนก่อน +1

    Sir thiru ponnaiya swamigal ta rahu danava Jothi yoga va pathi kelunga pls

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SulurSekar
    @SulurSekar 2 หลายเดือนก่อน +5

    ஐயா...
    நீங்கள் கூறியபடி அந்த கோவிலுக்கு ஒரு வருடம் முன்பே சென்று வந்துள்ளேன்...
    நன்றி... 🙏🏻

    • @vedakumarv1874
      @vedakumarv1874 2 หลายเดือนก่อน +1

      me too... oru mayirum nadakala

    • @thivyabharathiksrirangam7041
      @thivyabharathiksrirangam7041 2 หลายเดือนก่อน +3

      ​@@vedakumarv1874 hayoo apadilam soladega pa.....nalladhu kandipa nadakum

    • @SriRam-ty8dw
      @SriRam-ty8dw หลายเดือนก่อน

      Neenga poi irukingala?​@@thivyabharathiksrirangam7041

  • @muralidharns7694
    @muralidharns7694 หลายเดือนก่อน

    Sri Ram Jai Ram Jai Jai Ram.

  • @abiramisn7444
    @abiramisn7444 2 หลายเดือนก่อน

    🙏👌🙏

  • @kkannan4188
    @kkannan4188 หลายเดือนก่อน +2

    go to the kumpakonam to Karaikal road inbetween 4 road bustop to auto to thirukollikadu

  • @user-iz4xz6xq6z
    @user-iz4xz6xq6z หลายเดือนก่อน

  • @user-iz4xz6xq6z
    @user-iz4xz6xq6z หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @vaishudeva4235
    @vaishudeva4235 15 วันที่ผ่านมา

    நாங்க நேத்து தான் போய்ட்டு வந்தோம் மாசத்துல 3 டைம் போயிருவோம் நல்லாத்தான் இருக்கோம் சார் நேத்து உங்கள பாத்தோம் திருகொள்ளிக்காடு கோவில்ல.... 22.6.24 அன்று

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 24 วันที่ผ่านมา

    temple opening time 8.30 sir yesterday wed13th june 2024 i got good feel sir

  • @user-iz4xz6xq6z
    @user-iz4xz6xq6z หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @kkannan4188
    @kkannan4188 หลายเดือนก่อน

    ayya 1999 to still we going
    super results and please
    simultaneously to go to the puthan chatharam near
    four road to sirkali inbetween
    kuttu road to puthan satharam

  • @abianitha8494
    @abianitha8494 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @Muruga-yugam
    @Muruga-yugam หลายเดือนก่อน

    Kurinji Andavar Temple பத்தி சொல்லுங்க அண்ணா கொடைக்கானல் முருகர் 🫰

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @dheenadayalan2000
    @dheenadayalan2000 2 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய எனது பெயர் தீனதயாளன் 28.05.2000 12:56 AM புதுச்சேரி லக்னத்தில் மாந்தி கும்ப லக்கனம் கும்ப ராசி (பூரட்டாதி நட்சத்திரம்) 3-ல் குரு சனி சேர்க்கை, 4-ல் சுக்கிரன் சூரியன் செவ்வாய் சேர்க்கை, 5ல் புதன், 6-ல் ராகு, 12-ல் கேது மன நிம்மதி இல்லை, வேலைக்காக போராட்டம்... குருவே சரணம்🎉🎉🎉🎉

    • @user-on5pp4jc7q
      @user-on5pp4jc7q 2 หลายเดือนก่อน

      திருவிடைமருதூர் சென்று காருண்யா தீர்த்தத்தில் நீராடி
      பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம் (ரூ800 ஆகும்) சீட்டு வாங்கி (கிழக்கு வாசல் வழியாக சென்று வடக்கு வாசல்
      வழியாக வெளியே வரவும்) பரிகாரம் பண்ண சரிவரும்.மறுபிறவி இல்லாத
      தலங்களுக்குச்சென்று முறையாக வழிபாடு செய்ய வேண்டும்

    • @sreejakrishnan4497
      @sreejakrishnan4497 2 หลายเดือนก่อน +1

      Murugara kumbudunga velmaral padinga

  • @user-ck6sb4il2j
    @user-ck6sb4il2j หลายเดือนก่อน

    From lagnqm 6 th suriyan, bhudhan,shani anusha natchatram vrichiga rasi 13/10/1980

  • @sridhar.rramachandran9522
    @sridhar.rramachandran9522 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sathesatheesh2039
    @sathesatheesh2039 2 หลายเดือนก่อน +1

    🌺🙏🙏🏵️🙏🙏🏵️🙏🙏🌺

  • @vellaivellai9613
    @vellaivellai9613 2 หลายเดือนก่อน +4

    நான் பேராசை இல்லை கெடுதல் இல்லை நியாயம் தர்மம் இதற்கு கட்டுப்பட்டு வாழ்கிறேன் நிம்மதி இல்லை என் ஊரில் கெடுதல் கொள்ளை அடித்து வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் ஓகோ ன்னஉ வாழ்கின்றனர்

    • @Raamarajan
      @Raamarajan 2 หลายเดือนก่อน +1

      நிம்மதி வரும்

  • @Kuberan_22
    @Kuberan_22 2 หลายเดือนก่อน +1

    Sugame Sulga

  • @SKYTHVV101
    @SKYTHVV101 16 วันที่ผ่านมา

    Sir,lagnathil sani vagram enoda husband ku,viruchigam rasi,kadaga lagnam business la,kadan,thdai sir

  • @sangeethav7644
    @sangeethav7644 หลายเดือนก่อน

    அய்யாவின் அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 หลายเดือนก่อน

    ஐயா
    எனக்கு துலாம் லக்கினம் இதில் கேது +சனி. சனி தசா நப்பு பரிகாரம் எதாவது கூருங்கள்

  • @panneerselvam7309
    @panneerselvam7309 2 หลายเดือนก่อน

    பூஜை பொருட்கள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்

  • @surenaidu
    @surenaidu 14 วันที่ผ่านมา

    Can we go on Friday and other days of the week as well?

  • @anandmeera4797
    @anandmeera4797 2 หลายเดือนก่อน

    Mannargudi to 30 min brother

  • @amirthalingam238
    @amirthalingam238 หลายเดือนก่อน +2

    நாம் மூன்று தடவை போயிருக்க

  • @chandrurr13
    @chandrurr13 2 หลายเดือนก่อน +13

    Evalo explanation jathagam parkum pothu ivarum sari TH-cam il pesum anaithi jothidarum sari rompa kamiya pesureenga but charge doctor fees ah vida athigam..

    • @nandhinisundar4817
      @nandhinisundar4817 2 หลายเดือนก่อน +1

      100% exact ....Even I felt the same experience. Nowadays all for business motives

    • @chandrurr13
      @chandrurr13 2 หลายเดือนก่อน

      @@nandhinisundar4817 thank you for ensure it ..

    • @lingarajunp8879
      @lingarajunp8879 2 หลายเดือนก่อน +6

      இவரிடம் ஜாதகம் பார்க்க போனால் பேசுவது மிகவும் குறைவு பார்த்ததில் எனக்கு திருப்தி இல்லை ஏனென்றால் நமது பிரச்சனைக்கு செல்லுகிறோம் ஆனால் திருப்தியாக பதிலோ அல்லது பரிகாரமும் சொல்வது இல்லை யூடியூப் இல் இவ்வளவு பேசுகிறார்கள் நேரில் சென்றால் பேசுறதுக்கு மிகவும் பிகு பண்ணுகிறார்கள் நான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தேன்

    • @mramasamy8625
      @mramasamy8625 2 หลายเดือนก่อน

      ​@@lingarajunp8879நல்ல வேளை அவருடைய அனுகு முறை சரியில்லை என்று கூறியதை பார்த்தது இவரிடம் ஜாதகம் பார்க்கலாம் என்று இருந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன் இவரை போன்று தான் நிறைய ஜோசியகாரர்கள்‌ உள்ளார்கள் ஒரு ஜாதகத்திற்கு பீஸ் மட்டும் 3000,5000 என்று வாங்குகிறார்கள் அதற்கு தகுந்த முறையில் பலன்களை கூற வேண்டும் இவர்களை கர்மா பிடித்து மேலும் மேலும் துன்பத்தை தரும்

    • @xyzmno-co7nq
      @xyzmno-co7nq 2 หลายเดือนก่อน

      Neenga ivaridam partheengala​@@lingarajunp8879

  • @a.ravichandranengineer8586
    @a.ravichandranengineer8586 หลายเดือนก่อน

    திருவாரூர் நகரத்தில் இருந்து, திருத்துறைப்பூண்டி செல்லும்வழியில் நால்ரோடு வரும், அங்கிருந்து வலதுபுறதில் 6கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது 🙏

    • @manomadasamy4562
      @manomadasamy4562 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது உண்மை யா
      திருவாரூர் மாவட்டம் மா
      பெங்களூர் இருந்து வர வேண்டும் எப்படி வர

  • @rdevaraj5253
    @rdevaraj5253 2 วันที่ผ่านมา

    எனக்கு இப்போது ஜென்ம சனி நடக்கிறது நான்திருக்கொள்ளிக்காடு போகலாமா இல்லே ஜேன்மா சனி முடிந்தபின் போகலாமா

  • @vathiride6997
    @vathiride6997 2 หลายเดือนก่อน +1

    குருஜி வீட்டில் பூஜை அறையில் சாமி படங்கள் அதிகமாக வைத்து வழி படுகிறோம்.இப்போது என் பெற்றோருக்கு வயதான காலம் என்பதால் சில சாமி படங்களை எடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்🙏 அப்படி எடுத்த சாமி படங்களை எங்கே கொண்டு போய் சேர்ப்பது?????
    பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சாமி படங்கள் எது வென்று அடியேனுக்கு வழி காட்டுங்கள்🙏

    • @vrayyappan4592
      @vrayyappan4592 2 หลายเดือนก่อน

      Very Good explanation and comments about sanneeswara Bhagavan thisai, etc THANKS

  • @krishnahem1134
    @krishnahem1134 2 หลายเดือนก่อน

    Saneswaran will do good he dont like hurting others

  • @dhanush65214
    @dhanush65214 2 หลายเดือนก่อน

    Temple Location Please....

  • @user-sg9jz7ku1d
    @user-sg9jz7ku1d 2 หลายเดือนก่อน

    அய்யா எனக்கு ராசியும் மகரம் லக்னமும் மகரம் என் பெயர் பரமேஸ்வரி

  • @sakthithamarai3252
    @sakthithamarai3252 2 หลายเดือนก่อน

    😢family all members poogalama sir.

  • @prakashm8902
    @prakashm8902 25 วันที่ผ่านมา

    ஐயா என்ன கிழமை செல்வது

  • @rbalasubramaniamrbalasubra7743
    @rbalasubramaniamrbalasubra7743 2 หลายเดือนก่อน

    risabalagnam 10 il sani palan

  • @kodhandarajgv8384
    @kodhandarajgv8384 2 หลายเดือนก่อน

    Sir please post adress sir am from Karnataka state please post in English for ur appointment

  • @MKGreatBoys
    @MKGreatBoys 2 หลายเดือนก่อน

    Na poitu vanthaga anna 1 week achu

  • @jothimani7715
    @jothimani7715 2 หลายเดือนก่อน

    சோதிடர் போன் நெம்பர்.

  • @subhashinichandran6365
    @subhashinichandran6365 หลายเดือนก่อน

    Temple address

  • @happy_is_mine
    @happy_is_mine 2 หลายเดือนก่อน

    Saniswaran alli thamdhutaar .laknathula irukaar enaku.avlo kashtam...unga channel la naraya kadaga rasi ku dhan solreenga.konjam rishabathukum solunga

  • @SaravanaBose
    @SaravanaBose 8 วันที่ผ่านมา

    Sir address pls.

  • @mbbableable
    @mbbableable 2 หลายเดือนก่อน

    appo fees cammiya neenga vaangunga peerasai padamal

  • @rubaruba7399
    @rubaruba7399 2 หลายเดือนก่อน

    சார் போன் நம்பர்

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 หลายเดือนก่อน +22

    ஒன்னும் நடக்கல 2018 உயிரே‌ போயிடுச்சு

    • @mohanan6265
      @mohanan6265 2 หลายเดือนก่อน +6

      அதான் உயிர் உள்ளதே..அதுவே இறைவன் அருள்

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 2 หลายเดือนก่อน +3

      இருள் தியானம் செய்து கொண்டு வாங்க 100perznt உங்களுக்கு நல்லது நடந்தே தீரும் 48days செஞ்சுட்டு சொல்லுங்க light இருக்கவே கூடாது only dark பிரபஞ்சமே இருளில் தான் இயங்குகிறது இருள் தான் எல்லாவற்றையும் விட பேராற்றல் என்பது புரியும்..🎉

    • @parthibanm934
      @parthibanm934 2 หลายเดือนก่อน

      Kovil ponigala

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 2 หลายเดือนก่อน

      @@parthibanm934
      மீசை உள்ள தெய்வங்கள் மட்டுமெ நம்முடைய தெய்வம் மற்றவை அனைத்தும் எதிரி இன் தெய்வங்களை வணங்கினால் எப்படி நமக்கு நன்மை நடக்கும்..

    • @reenaraju3242
      @reenaraju3242 หลายเดือนก่อน

      1:42 ​@@SanthoshKumar-re9mm1:42
      What is irul dhyanam
      How to do
      Who should do this
      Can you please explain

  • @vijayalakshmimk1900
    @vijayalakshmimk1900 2 หลายเดือนก่อน

    Where is Thirukoolikadu sir?

    • @user-on5pp4jc7q
      @user-on5pp4jc7q 2 หลายเดือนก่อน +4

      திருவாரூர் அருகே அமைந்துள்ளது

  • @manivel2397
    @manivel2397 หลายเดือนก่อน

    அய்யாநீங்கசொல்வதுநூறுபெர்சண்ட்உண்மைஓம்சிவாயநமக