Income vs Salary | How family Income affects our OBC Certificate? | Benefits of Non Creamy layer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • நமக்கு OBC சான்றிதழ் கிடைப்பதில் நம் குடும்ப வருமானத்தின் பங்கு என்ன? வருமானத்திற்கும் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? OBC சான்றிதழ் இல்லாமல் எதையெல்லாம் செய்யமுடியாது போன்றவற்றை அறிந்துகொள்வோம்! #BenefitsofOBCcertificate #WhatisNoncreamylayer #IncomevsSalary
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 298

  • @35yuvas
    @35yuvas 3 ปีที่แล้ว +17

    உங்க channel புதுசா நெறைய தெரிஞ்சுகிறோம் 👏

  • @selvaraj5229
    @selvaraj5229 3 ปีที่แล้ว +85

    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்டோ ஒவ்வொரு நிறத்தில் உள்ளது அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

    • @Udhaya9750
      @Udhaya9750 3 ปีที่แล้ว +4

      Yellow colour auto T board auto
      Blue colour auto own use ku

    • @selvaraj5229
      @selvaraj5229 3 ปีที่แล้ว +8

      @@Udhaya9750 அது தெரியும். கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆட்டோ கருப்பு நிறத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா டெல்லி போன்ற மாநிலங்களில் பச்சை நிறத்தில் உள்ளது அதை பற்றி தான் கேட்டேன்.

    • @statusworld3213
      @statusworld3213 3 ปีที่แล้ว +4

      Bro register marriage pathi konjam sollu elarum theruchu kattum

    • @diwanriazz3214
      @diwanriazz3214 3 ปีที่แล้ว +1

      @@selvaraj5229 athu government rules than bro..vera reason la illa

  • @DEEPAKKUMAR-pp5gc
    @DEEPAKKUMAR-pp5gc 3 ปีที่แล้ว +6

    Bro idhu enaku therindhu theriyama iruntheen super bro .... And epavum en comment ku 3 channel la yun heart podureenga tq bro

  • @umamaheswarandhandapani6213
    @umamaheswarandhandapani6213 3 ปีที่แล้ว +10

    Well explained. Useful information to the needy

  • @balajijayaram8760
    @balajijayaram8760 2 ปีที่แล้ว +1

    Bro super bro thank you so much neega podra vedio ella life la yaaro orutharuku engayo kandipa useful ah iruku bro please vedio podradhu vitudadhiga 🙏

  • @lokeshloke5244
    @lokeshloke5244 3 ปีที่แล้ว +7

    Salute your aim to empower and knowledge for our young India…..

  • @praveenkanth2906
    @praveenkanth2906 3 ปีที่แล้ว +45

    உள்ளாட்சி தேர்தலை பற்றி காணொளியை பதிவிடுங்கள் அண்ணா

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 3 ปีที่แล้ว +102

    அண்ணா மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை கிடைக்கிற மாதிரி எதாவது வழி இருக்கா

    • @veerakj
      @veerakj 3 ปีที่แล้ว +2

      TNPSC.

    • @KARNAN_KRISHNAN
      @KARNAN_KRISHNAN 3 ปีที่แล้ว +2

      @@veerakj atha eluthunalum kaasu kudukkanum la nanpa

    • @bharathkavin4310
      @bharathkavin4310 3 ปีที่แล้ว +4

      @@KARNAN_KRISHNAN illa bro..cut off crct aa iruntha athella theva illa

    • @wordoftheday5278
      @wordoftheday5278 3 ปีที่แล้ว +2

      Banking, and ssc from central government

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว +1

      Bank exam irukku try pannunga , adhu illama neraya opportunities irukku , both central and state govt. Banking la matru thiranaaligalukku yetha madhiri office'la utkarndhu vela paakura madhiri dhan kodupaanga. Matha badi veliya lam alaya vida maatanga.

  • @muthukumarn835
    @muthukumarn835 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு அண்ணா...
    e-சேவை மற்றும் Net centre பற்றிய உங்களின் கருத்து நிதர்சனமான உண்மை...
    உண்மையை உரக்கச் சொல்வதைவிட...
    பிறர் உணரும்படி சொல்வது சிறப்பு...
    நீங்கள் உணர்ந்து, உணரும்படி சொல்வதாலோ என்னவோ இன்னுங்கொஞ்சம் கூடுதல் சிறப்பாக உள்ளது...
    உங்களின் இச்சேவை என்றென்றும் தொடர உங்களுக்கும், உங்கள் குழுவுக்கும் வாழ்த்துகள்... 👍

  • @anbum285
    @anbum285 3 ปีที่แล้ว +7

    சகோ உண்மையிலேயே கிராமத்திலிருந்து வெளிவரும் மாணவர்கள் இதைபற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு மிககுறைவு
    தங்களின் பதிவிற்க்கு நன்றி
    மேலும் தங்களின் அடுத்த பதிவில் மத்திய மற்றும் மாநில அரசின் வேலைகள் குறித்தும் அதற்கு தேவையான சான்றிதழ்கள் குறித்தும் கூறினால் சிறப்பாக இருக்கும் 💐

  • @user-kv4su1fz8e
    @user-kv4su1fz8e 3 ปีที่แล้ว +3

    Yappada ethna naal santhegam. Super ah sonninga ne☺️

  • @LokeshM
    @LokeshM 3 ปีที่แล้ว +4

    Romba naal doubt today clear panitinga 🤞 thank you

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว

      Bro , yedhuva irundhalum oru RTI pottu vangi vechikonga , ovvovoru naalum Hindhu Tamil thisai news padinga , illati ungalal mudinjadhu na, daily news channel oru 1 hour paarunga. Adhu podhum naatu nadappayum indha madhiri news therinjikka .

  • @vigneshs8549
    @vigneshs8549 3 ปีที่แล้ว +2

    வேற லெவல்ல பண்றிங்க பிரதர் 😁😁

  • @mathubalan3694
    @mathubalan3694 3 ปีที่แล้ว +2

    Creamy layer :
    The upper castes are the most economically disadvantaged
    விளக்கம் : பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 3 ปีที่แล้ว

    Thank you Anna romba use full message ah poidureenga enga family la Ella vedio um thavaraama paapom ...... Ivlo nalla chennal ku verum 3.5 lacks subscriber mattum irukurathu ninaikum pothu thaan konjam varuthamaa irukku ....

  • @saduguduvandi3164
    @saduguduvandi3164 3 ปีที่แล้ว +26

    அண்ணா MBC வன்னியர் இடஒதிக்கீடு பத்தி போடுங்கா 😍

  • @sacsiva
    @sacsiva 3 ปีที่แล้ว

    சகோதரரே உங்களை நினைத்து பெருமை படுவதா அல்ல பொறாமை படுவதா என தெறியவில்லை.
    நீவிர் நீடூடி வாழவேண்டும் இம் மண்ணின் மக்களுகாக 💐

  • @anandrajg2296
    @anandrajg2296 3 ปีที่แล้ว

    This deserves to be in trending list.. news channels should telecast this..

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว +1

    Thank you sir, very useful message. 👍🙏

  • @vtcarmy8575
    @vtcarmy8575 3 ปีที่แล้ว +3

    👏பயனுள்ள தகவல்

  • @padmanaban9017
    @padmanaban9017 3 ปีที่แล้ว +4

    ST மக்களுக்கான அரசு சலுகைகள் பற்றி மிக விளக்கமாக சொல்லுங்கள் மிகவும் உதவியாக இருக்கும் அந்த மக்களும் உயர்ந்த நிலையை அடைய உதவியாக இருக்கும். நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Sriramh7297
    @Sriramh7297 3 ปีที่แล้ว +1

    Ungal thagavalgal migavum arumai.
    Nanri @Theneer Idaivelai.
    Aanal oruvar oru book pathi solvaare atha than nan miss panren.
    Atha marubadiyum podungale

  • @daiphillips75
    @daiphillips75 3 ปีที่แล้ว

    Neriya peru intha details theriyama irupanga atha ooruku sound ah sonna ungaluku nandri

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 ปีที่แล้ว +4

    விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்..,..,.,.

  • @raghuls1510
    @raghuls1510 3 ปีที่แล้ว +13

    Dear,Theneer Idaivelai Please explain about this
    WHY YELLOW NUMBER PLATE VEHICLES MUST PAY PERMIT TAX TO ENTER OTHER STATES LIKE KERALA,ANDHRA PRADESH ETC...BUT WHITE NUMBER PLATE VEHICLES NO NEED TO PAY PERMIT TAX TO ENTER IN OTHER STATES

    • @curiouskalai
      @curiouskalai 3 ปีที่แล้ว +3

      Bro yellow number plate vehicles ellam owner vera aala irundhalum andha vehicles a vachu commercial aa sambarikkuranga so tax katanum, but white number plate own use nama thevaikku matum thaa use Panduranga
      Hope this is useful ❤️

    • @raghuls1510
      @raghuls1510 3 ปีที่แล้ว

      @@curiouskalai thanks bro

  • @nighilkumar
    @nighilkumar 2 ปีที่แล้ว +1

    What is income?
    What is salary?
    Explain different between income and salary?

  • @PGanesh1596
    @PGanesh1596 2 ปีที่แล้ว

    அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்

  • @vlogsofajayantony4350
    @vlogsofajayantony4350 3 ปีที่แล้ว +2

    இனிப்பு சாப்பிட்டுவிட்டு டீ, காபி குடித்தால் சர்க்கரை குறைவாக உள்ளது போல் தெரிகிறதே ஏன்👍 சொல்லுங்கள்👍

  • @agripedia4725
    @agripedia4725 3 ปีที่แล้ว

    watching this video at perfect timing 💚💚💚

  • @sreedharsandy
    @sreedharsandy 3 ปีที่แล้ว

    Bro... Itha tan bro romba naala padichu purinjika try panen..... Nenga Tharama pirichu solitinga Bro... ❤️

  • @visvadancer9271
    @visvadancer9271 3 ปีที่แล้ว

    🤩🤝Super information brothers🥰👍

  • @radharamani7154
    @radharamani7154 2 ปีที่แล้ว

    Very good explanation

  • @sundaramk780
    @sundaramk780 3 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் தம்பி

  • @aruntamilan525
    @aruntamilan525 3 ปีที่แล้ว +4

    Salary 25 lakhs still want preference on caste quota? Worst system in India and sad to see still People not appreciating talent and only focused on caste and quota. Ipdiyellam irundha epdi India vallarasu agum? Any income or salary above 8 lakhs if these people get more marks just because they have no struggles like poor people who are from same caste, the poor people talent goes in vain. The higher income person grabs the poor person who is talented but did not have the luxury or environment to excel more. Injustice.

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 3 ปีที่แล้ว

      Correct.but who cares

    • @balajibabud1223
      @balajibabud1223 3 ปีที่แล้ว

      @@nextelectioncandidate4077 may you can analyse the legality and file a public interest litigation or request your legislators to amend and bring - in a law that you propose. Sir , there are lot of ways. What do we do except commenting ?
      First of all one must not go by locgic. Go by only constitution of India and reason behind the emergence and continuation of reservation. Whether it really advanced the social and educationally backward people or not ? Etc.. you can analyse. I feel EWS as brought under 15&16 article (6) art is good move. Similarly tamilnadu should bring it. It's not merely social justice alone. balajibabu@gmx.com

    • @amkamucomrade3803
      @amkamucomrade3803 3 ปีที่แล้ว

      th-cam.com/video/9ZhdUCMYO3E/w-d-xo.html

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 3 ปีที่แล้ว

    மிக அருமையான சகோதரா பதிவு

  • @lissinaveen7546
    @lissinaveen7546 3 ปีที่แล้ว

    Thanku for this information.all your videos are very useful

  • @SaiSai-el4sy
    @SaiSai-el4sy 3 ปีที่แล้ว

    Thanks Annan's your videos very benefits for All Peoples

  • @vishnusamy2338
    @vishnusamy2338 3 ปีที่แล้ว +2

    நண்பரே. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி என்ற காணொளியை போடலாமே.

  • @dharmarajg6787
    @dharmarajg6787 2 ปีที่แล้ว

    Super anna nalla msg solringa bro

  • @saisakthivel2k3
    @saisakthivel2k3 3 ปีที่แล้ว

    Anna superb video thanks for the good information :)

  • @maheshk5575
    @maheshk5575 3 ปีที่แล้ว +1

    Essential informative videos 🌾🌾🙂🙂

  • @AnandKumar-sn3wx
    @AnandKumar-sn3wx 3 ปีที่แล้ว

    Perfect explanation nnaa ✌️

  • @balasdhoni7479
    @balasdhoni7479 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரர்க

  • @snekadurga8547
    @snekadurga8547 3 ปีที่แล้ว +1

    Very useful OBC certificate information thank u sir

  • @Skyt.vlogstamil
    @Skyt.vlogstamil 3 ปีที่แล้ว

    Arumaiyana thagaval bro..

  • @aruindia6784
    @aruindia6784 3 ปีที่แล้ว +4

    இப்படம் இவர்களுக்கு சமர்ப்பணம் என்று சில திரைப்படங்களில் சொல்கிறார்களே அப்படி என்றால் அந்தத் திரைப்படத்தில் கிடைக்கும் வருமானத்தை அதாவது லாபத்தை அவர்களுக்கு தந்து விடுவார்களா?

  • @itzSures
    @itzSures 3 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள மனிதர்கள் நீங்கள்

  • @Enforce_R
    @Enforce_R 3 ปีที่แล้ว +11

    ஏன் சில வங்கிகளில் 49,000 க்கு மேல் அனுப்ப அனுமதிப்பது இல்லை. Pan Card குடுத்தாலும் ஏற்க்க மறுக்கிறார்கள்.

    • @wordoftheday5278
      @wordoftheday5278 3 ปีที่แล้ว +6

      Account laa pan add pannirundha kandippa accept pannuvanga.

  • @aijthvivek8832
    @aijthvivek8832 3 ปีที่แล้ว +2

    மாநகராட்சி. நகராட்சி .பேருராட்சி பகுதிகளுக்கும் வீட்டு குடிநீர் குழாய் பெறுவது எப்படி என்று சொல்லவும்

  • @greenmooncreation9963
    @greenmooncreation9963 3 ปีที่แล้ว +1

    வருமான சான்றிதழ் சொல்லும் சட்டம் என்ன?

  • @kavinkumar5467
    @kavinkumar5467 3 ปีที่แล้ว

    Super concept bro make lots of video bro 💯💯💯🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @madurai5927
    @madurai5927 3 ปีที่แล้ว +3

    விவசாயத்தில் லட்சம் 🙄,, கனவு போல😌

    • @pkaer98654
      @pkaer98654 3 ปีที่แล้ว

      விவசாய கூலி வேற விவசாயி வேற.....

  • @RanjithKumar-tr6ho
    @RanjithKumar-tr6ho 3 ปีที่แล้ว +1

    U r a real hero bro 😘

  • @DineshMr.D
    @DineshMr.D 3 ปีที่แล้ว +4

    Anna Sports Quote pathi sollunga nA pls , becoming IAS , IPS in Sports Quote solli clear pannungana

  • @menagakathir7831
    @menagakathir7831 3 ปีที่แล้ว

    Super Anna 👌thelivana explanation super👌

  • @nandhagopal4777
    @nandhagopal4777 3 ปีที่แล้ว

    Nenga vera level bro

  • @savenature8344
    @savenature8344 3 ปีที่แล้ว

    பஞ்சாயத்து தலைவரின் மற்றும் பேரூராட்சி நகராட்சி தலைவர்கள் மாநகராட்சி மேயர் உள்ள வரிவிதிப்பு அதிகாரங்களை கூறும் சட்டங்கள் என்னென்ன அதைப்பற்றி ஒரு சிறந்த காணொளி பதிவிடுங்கள் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி

  • @vetrivelg1112
    @vetrivelg1112 3 ปีที่แล้ว

    Super bro...nice explanation.

  • @santhoshela700
    @santhoshela700 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙌

  • @kanishkkashreeangle750
    @kanishkkashreeangle750 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு 👍

  • @MySweety90
    @MySweety90 3 ปีที่แล้ว

    Very useful info... I have got obc certificate many times but don't know about this income and salary difference...

  • @Nonecares452
    @Nonecares452 3 ปีที่แล้ว +2

    Bro , you are wrong , 8 lakh income per year includes their salary + Agriculture income + income from other sources. If I earn 20 lakhs , I should come under creamy layer only. First think bro , Government or court is not that much cheap to think biased. Will Court should reply in an un-biased manner?

  • @vannamuthucat
    @vannamuthucat 2 ปีที่แล้ว

    Excellent Explanation Easily

  • @boopalanpichandi1888
    @boopalanpichandi1888 3 ปีที่แล้ว

    Super bro good knowledge sharing ❤️

  • @ramvigneshganesh4030
    @ramvigneshganesh4030 3 ปีที่แล้ว

    Really very useful video bro

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +1

    Thanks bro👌🏻👌🏻👌🏻👌🏻

  • @petchimuthu9290
    @petchimuthu9290 3 ปีที่แล้ว +8

    நண்பரே சமீபகால காணொளிகளில் தலைப்பில் ஆங்கில ஆதிக்கம் அதிகமாகிறது என்னவாயிற்று
    சேனல்களின் எண்ணிக்கை அதிகமாவதால் தமிழில் தலைப்பு தேட நேரம் இல்லையோ
    அல்லது தமிழ் மறந்துவிட்டதா

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm 3 ปีที่แล้ว

    Superr.. Superr.. Superr channel

  • @eashwarraaj7996
    @eashwarraaj7996 3 ปีที่แล้ว

    Thanks very usefull video

  • @jayasuriya201
    @jayasuriya201 3 ปีที่แล้ว +1

    👍👍👍🤩🤩....

  • @user-wt7jr8ur3z
    @user-wt7jr8ur3z 3 ปีที่แล้ว

    அப்போ சம்பளம் வாங்குற வங்களுக்கு Income Certificate வாங்கிட்டு வர சொல்றாங்களே School , Colleges ல அது ஏன், அங்களும் Submit பண்றாங்களே Income Certificate ...

  • @karthickc1988
    @karthickc1988 3 ปีที่แล้ว +1

    Semma thala 👍

  • @kumarank4338
    @kumarank4338 3 ปีที่แล้ว

    Ending song super, தெரு விளக்கு வெளிச்சத்தில நாம முன்னேறி வருவோம்,

  • @hemapradhapn5506
    @hemapradhapn5506 3 ปีที่แล้ว

    Very useful information 👍

  • @mugilanmugil9858
    @mugilanmugil9858 3 ปีที่แล้ว +1

    But private companies don't ask any cast certificate

  • @madhusoodhanan2002
    @madhusoodhanan2002 3 ปีที่แล้ว +6

    TN.esavai மையம் பற்றி ஒரு Video போடுங்கள் அண்ணா

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 3 ปีที่แล้ว

    Nice song at end

  • @ranjiths4050
    @ranjiths4050 3 ปีที่แล้ว +1

    Esi &pf pathi video podunga

  • @balafilms8981
    @balafilms8981 3 ปีที่แล้ว

    Very useful

  • @nivas5656
    @nivas5656 3 ปีที่แล้ว

    Super தள super தள,...

  • @dr.332
    @dr.332 3 ปีที่แล้ว +4

    Thanks anna .this year iam going to write Neet .This is very helpful for me .Now I can apply for Obc ncl certificate

    • @haroonrashidm3541
      @haroonrashidm3541 3 ปีที่แล้ว +2

      Apply soon bro. I think for applying obc certificate you need income tax certificate .(conforma theriyala)
      it will take 2 weeks to come.
      It need approval
      *VAO
      *RI
      *SUB DHASILDAR
      * DHASILDAR
      If you need fast approach each of them separately you will get in some days. If you has any influence or known person to dhasildar.you can get fastly.Hope it helps

    • @dr.332
      @dr.332 3 ปีที่แล้ว

      @@haroonrashidm3541 ok bro ,thanks

  • @shark4467
    @shark4467 3 ปีที่แล้ว

    Tq teener vidudhi

  • @gameexplorer4833
    @gameexplorer4833 3 ปีที่แล้ว +2

    What if our parent is selfemployed/doing their own business?

  • @firststone472
    @firststone472 3 ปีที่แล้ว

    Good information

  • @arunprakashg47
    @arunprakashg47 3 ปีที่แล้ว

    மிக அருமை

  • @swathikarthikeyan6621
    @swathikarthikeyan6621 2 ปีที่แล้ว

    Super 👌 na

  • @balup6126
    @balup6126 3 ปีที่แล้ว

    Vera level bro

  • @lvaradhan
    @lvaradhan 3 ปีที่แล้ว

    தமிழர்களுக்கான சேனல் "தேநீர் இடைவேளை"

  • @rksivamani3896
    @rksivamani3896 3 ปีที่แล้ว +14

    ஐயா வணக்கம். ஒன்றிய /மாநில அரசுப் பணிகளில் இருக்கும் போது கல்லூரிப் படிப்பை REGULAR முறையில் படிக்க முடியுமா?

  • @murugapandipandiyan9266
    @murugapandipandiyan9266 3 ปีที่แล้ว

    தமிழில் தலைப்பு வைத்தால், தமிழர்கள் தமிழையும் தமிழ் எழுத்துக்களையும் மறக்க மாட்டார்கள். உங்கள் காணொளியில் தலைப்பை தமிழில் பதிவிட,தேநீர் இடைவேளைக்கு ஒரு வேண்டுகோள்.

  • @sivasandysivasandy6075
    @sivasandysivasandy6075 3 ปีที่แล้ว

    Useful info...

  • @mythili1063
    @mythili1063 3 ปีที่แล้ว +1

    Epadi pathalum 8lakhs varamatindhe😂😂😂varusham 1lakh uh vechi kudumbatha Votra nammala mathiri middle class people paavamyaa😑😑

  • @indhuanandhan313
    @indhuanandhan313 3 ปีที่แล้ว

    Super Anna

  • @sharmithavalli4893
    @sharmithavalli4893 3 ปีที่แล้ว +2

    Network marketing pathi sollunga bro

  • @user-wt7jr8ur3z
    @user-wt7jr8ur3z 3 ปีที่แล้ว

    நான் தனியார் நகைக்கடையில் பணிபுரிகிறேன் , நான் ஊதியம் தான் பெறுகிறேன் , எனக்கு IT பிடிக்கிறாங்க அது ஏன் ? புரியலயே ...

  • @krish-on9jp
    @krish-on9jp 3 ปีที่แล้ว

    Good conscept bro

  • @geniusfromnativetamil4279
    @geniusfromnativetamil4279 3 ปีที่แล้ว

    ஊராட்சி 100 நாள் வேலை மோசடியை புகார் அளிக்க என்ன செய்யலாம்.விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @balradje
    @balradje 3 ปีที่แล้ว

    Good explanation

  • @rajasekarraja5441
    @rajasekarraja5441 3 ปีที่แล้ว

    super anna

  • @kumarm2324
    @kumarm2324 3 ปีที่แล้ว

    Sema ana