கோலிசோடா எனும் தாய்நாட்டு பானம்....😂😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 628

  • @anbesivam555
    @anbesivam555 4 หลายเดือนก่อน +99

    சமூக அக்கறையுடன் தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே தங்களுடைய இந்த சேவை தொடர வேண்டும் 🎉🎉😊😊

  • @YuvarajUV001
    @YuvarajUV001 4 หลายเดือนก่อน +578

    That owner :- avlothaa nambala mudichi vittinga ponga😂

    • @bilalk7827
      @bilalk7827 4 หลายเดือนก่อน +12

      😅அவந்தாண்டா பெரிய வேலையா பார்த்து விட்டான்😅

    • @vignesh5345
      @vignesh5345 4 หลายเดือนก่อน +3

      @@bilalk7827 original video edhu ? for these comments

    • @Rochrj01
      @Rochrj01 4 หลายเดือนก่อน +4

      but the original is kudikura nambha makkal : avlothaa nambala mudichi vittinga ponga

    • @Rkooki
      @Rkooki 4 หลายเดือนก่อน

      ​@@vignesh5345ipadi trending dialog pesuna like picha varum athan bro ipadi commnet panni picha edukuraanuga🤭

    • @ADGETSELECT
      @ADGETSELECT 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂🎉🎉🎉

  • @salemsasi5082
    @salemsasi5082 4 หลายเดือนก่อน +303

    இந்த கோலி சோடா இது வரைக்கும் குடிக்காதவங்க யாராவது இருக்கீங்களா என்ன மாறி😂

    • @vijaysvijay6213
      @vijaysvijay6213 4 หลายเดือนก่อน +3

      i am

    • @snramalingam9222
      @snramalingam9222 3 หลายเดือนก่อน +1

      நானும் இருக்கிறேன்

    • @BalaA-o3d
      @BalaA-o3d 3 หลายเดือนก่อน +2

      Yes

    • @Momdadlove-Sn
      @Momdadlove-Sn 3 หลายเดือนก่อน +2

      Rate athigam pa nanga kuda vanga matom

    • @MURUGESANBALAMURUGAN
      @MURUGESANBALAMURUGAN 3 หลายเดือนก่อน +1

      Yes

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 4 หลายเดือนก่อน +589

    வீட்டில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குடம் பற்றி பவிடவும்...

  • @lathasai4560
    @lathasai4560 4 หลายเดือนก่อน +23

    நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பரே உங்களின் சேவை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவை வாழ்க வளமுடன்

  • @govindarajgovindaraj7392
    @govindarajgovindaraj7392 4 หลายเดือนก่อน +74

    கேக் மற்றும் அதன் க்ரீம் சம்பந்தமான வீடியோ போடவும்.

  • @roopeshb3492
    @roopeshb3492 4 หลายเดือนก่อน +172

    மெதுவாக உங்கள் உயிரை கொல்லக்கூடிய நவீன குளிர்பானம் 😂😂😂😂

    • @nandalalu5580
      @nandalalu5580 4 หลายเดือนก่อน +1

      Kid not only soft drinks most of them
      Even morden vegetable are slowly killing you

    • @fireintheass
      @fireintheass 4 หลายเดือนก่อน

      ​@@nandalalu5580atleast not bad as this soft drinks

    • @srikrishna2561
      @srikrishna2561 4 หลายเดือนก่อน +1

      ​@@nandalalu5580 Soft Drinks can be avoided.
      Vegetables cannot be.

    • @thunderpokemon2456
      @thunderpokemon2456 4 หลายเดือนก่อน

      Thala enna intha pakkam 😂

    • @thunderpokemon2456
      @thunderpokemon2456 4 หลายเดือนก่อน

      Enna thala intha pakkam 😂

  • @gopalakrishnanm8748
    @gopalakrishnanm8748 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் அண்ணா இந்த மாதிரி உணவின் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி🎉🎉🎉

  • @gokulchandrasekhar5838
    @gokulchandrasekhar5838 3 หลายเดือนก่อน +8

    Society Need Citizen like You Nanbha

  • @harinathtech
    @harinathtech หลายเดือนก่อน +2

    Thanks!

  • @gpanneerselvam1979
    @gpanneerselvam1979 4 หลายเดือนก่อน +189

    இது எல்லாம் உணவுத்துறை க்கு தெரியாமல் இருக்கும் 😅

    • @DineshKumar-uz2np
      @DineshKumar-uz2np 4 หลายเดือนก่อน +4

      🤑🤑🤑

    • @roopeshb3492
      @roopeshb3492 4 หลายเดือนก่อน +7

      Kaasu kuduthu correct panniruppanga kandippa evanachi adhelam kudichittu setha action eduppanga andha madhri artifical flavours make pandra manufactures brands ban pannanum officially ❤❤❤❤❤

    • @gpanneerselvam1979
      @gpanneerselvam1979 4 หลายเดือนก่อน

      @@roopeshb3492 சிறிய தட்டு வண்டி வைத்துக்கொண்டு தொழில் செய்பவரிடம் அவர்கள் வீரத்தைக் காட்டுவார்கள்

    • @gunasekaran1683
      @gunasekaran1683 4 หลายเดือนก่อน +3

      enna unavu thurai ku theriyala? permitted colour chemical, permitted preservatives ithu ellam avanga approve panni varathu tha

    • @VigneshGopalakrishnan
      @VigneshGopalakrishnan 4 หลายเดือนก่อน +1

      As he said in the first part of the video it is edible, can the department monitor what all processed foods every single person is consuming per day? So its we should be aware.

  • @mariswaranm6675
    @mariswaranm6675 4 หลายเดือนก่อน +141

    கோலி சோடா குடிக்கலாம்னு கிளம்பும் போது இப்படி ஒரு காணொளி😂😂😂

    • @princeofdarknes
      @princeofdarknes 4 หลายเดือนก่อน +5

      கலர் இல்லாத கோலி சோடா பிரச்சனை இல்ல.

    • @gpanneerselvam1979
      @gpanneerselvam1979 4 หลายเดือนก่อน +6

      @@princeofdarknes அப்போ பன்னீர் சோடா நல்லதா

    • @oorsutralaam1657
      @oorsutralaam1657 4 หลายเดือนก่อน +5

      Normal kannadi golisoda best

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan4019 4 หลายเดือนก่อน +76

    உங்க video பாக்கும் போது வடிவேலு காமெடில வர்ற மாறி நரம்பு துடிக்குது but கடையில் பாக்கும் போது எல்லாம் மறந்து வாங்கி குடிச்சுடறோம்😅. Basic Human design pola 😂

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 4 หลายเดือนก่อน +43

    Most underrated and best TH-cam channel 🗿🔥

  • @simplehasollata898
    @simplehasollata898 4 หลายเดือนก่อน +24

    மேலும் ஒரு தகவல் நான் ஒரு வாரத்திற்கு முன்பு அந்த கோலி சோடாவை வாங்கி பருகினேன் அதில் இருக்கும் கோலி மேலே இருக்கும் மூடியை சாதாரணமாக திருவினாலே அதில் இருக்கும் கோலிகுண்டு கீழே விழுந்து விடுகிறது இதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து அவர்கள் எதேர்ச்சியாக திருவி அந்த கோலியை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விடும் ஆபத்தும் உள்ளது எனவே இது போன்ற குளிர்பானங்களை குழந்தைகளுக்கும் வாங்கி கொடுப்பதை தவிர்க்கவும் நீங்களும் குடிக்க தவிர்க்கலாம் தோழர்களே

    • @imamagnet765
      @imamagnet765 หลายเดือนก่อน

      Ama adhu chumma thorandhale koli kundu thaniya vandhududhu

  • @aadhikeshavanaadhikeshavan2273
    @aadhikeshavanaadhikeshavan2273 4 หลายเดือนก่อน +120

    யாரும் தப்பிக்க முடியாது❤❤❤

    • @robert.m3339
      @robert.m3339 4 หลายเดือนก่อน +1

      Ama eluminati😂😂😂

    • @GaneshShanker2
      @GaneshShanker2 4 หลายเดือนก่อน

      Mental.

    • @sudarsank.v.2481
      @sudarsank.v.2481 3 หลายเดือนก่อน

      Hi bro, bro Pokemon fan aa neenga?

  • @lathasai4560
    @lathasai4560 4 หลายเดือนก่อน +12

    நாம் என்ன உட்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் நம் உடல் ஆரோக்கியத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும்

  • @jilka007
    @jilka007 3 หลายเดือนก่อน +33

    என் பொண்ணு எப்ப பாரு குடிக்குது, இனிமே கேட்டா மண்டமேலேயே கொட்றேன்.

    • @Thirupi_podu
      @Thirupi_podu 3 หลายเดือนก่อน +1

      Natural ah alternatives vaangi kudunganae

    • @thunderx479
      @thunderx479 3 หลายเดือนก่อน +4

      Lemon juice pottu kudinga ❤❤❤

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 4 หลายเดือนก่อน +75

    ஒருநாள் கூட பின்னால் இருக்கற லேபிலை படிச்சதே இல்லை. என்ன படிக்க முடியாத அளவில் சின்னதா தானே பிரின்ட் போடுறாங்க....

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 4 หลายเดือนก่อน +8

    Thumbnail patha odaney! Inime itha kudukarthu ila nu mudivu panitom..😂😅
    Ungal sevai thodaratum Anna..
    Ivlo thaiyiriamaa..makkal ku nallatha eduthu solra ninga tha real hero..👏👏

  • @ptRpbJ
    @ptRpbJ 4 หลายเดือนก่อน +18

    வணக்கம் சகோ, நல்ல பதிவு. மிக்க நன்றி. நான் சிறு வயதில் குடித்த கோலி சோடாவில் நிறம் கிடையாது. ஆனால் கனமான பச்சை நிற கண்ணாடி குடுவைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். சில சமயம் நிறமற்ற கனமான கண்ணாடி குடுவைகளிலும் பார்த்திருக்கிறேன். எப்போது கோலி சோடா, கலர் கோழிக்குஞ்சுகளாக மாறியதோ அதிலிருந்து அந்த கலர் கோழிக்குஞ்சுகளை நான் வாங்குவது இல்லை.

    • @MadhuMitha-xc6ug
      @MadhuMitha-xc6ug 3 หลายเดือนก่อน +1

      Old goli soda inum iruku..enga area la inum vanthutu tha iruku..

  • @palamozhimozhi6144
    @palamozhimozhi6144 3 หลายเดือนก่อน +3

    இழையோடும் உன்னுடைய comedy sense க்கு நன்றி😂 நண்பா

  • @arun_ak0
    @arun_ak0 3 หลายเดือนก่อน +8

    Food😊dept : நமக்கு எதுக்கு வம்பு , நம்ம ரோட்டு கடைய மட்டும் நோண்டிட்டு போவோம்....😂

  • @Sabari-rz5jf
    @Sabari-rz5jf 3 หลายเดือนก่อน +2

    Ivlo detailed ah explain pandrathu rmba kastam but neenga super ah pandringa......kandipa worth watching TH-cam channel.........

  • @rcityr
    @rcityr หลายเดือนก่อน +1

    நம் உணவிலே கலப்படம் கலப்படம் இல்லாதது இயற்கை இயற்கையைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை

  • @jagadeeshrajg8978
    @jagadeeshrajg8978 4 หลายเดือนก่อน +7

    thank you for ths kind of videos anna.. really informative

  • @praveenn59
    @praveenn59 4 หลายเดือนก่อน +12

    fssai license is very easy to get, i got it 2 years back. Need a video on it, stating why government so easily provides the certificate without any visit and check our products. For my registration i easily got without any issues, there was no inspection from govt side

    • @vijayapriyavijayapriya5596
      @vijayapriyavijayapriya5596 4 หลายเดือนก่อน +2

      Everyone needs to speak up about this! This is a serious issue, and it's been happening for years in India. How can a government authority be run like this? Shame on FSSAI!

    • @npavan888
      @npavan888 3 หลายเดือนก่อน

      ​@@vijayapriyavijayapriya5596evanum pesa matan bro

    • @blessings7226
      @blessings7226 3 หลายเดือนก่อน

      ​​@@vijayapriyavijayapriya5596 *hi both of you , even *organic certification* *also can get easily if we pay the money ... At first I thought it's very serious like quality food products will be certified fssai then only I came to know when I applied , I got it easily 😮😢😢😢*

    • @blessings7226
      @blessings7226 3 หลายเดือนก่อน +1

      @vijayapriyavijayapriya5596 *hi both of you , even *organic certification* *also can get easily if we pay the money ... At first I thought it's very serious like quality food products will be certified fssai then only I came to know when I applied , I got it easily 😮😢😢😢*

  • @siddharthannandhakumar6187
    @siddharthannandhakumar6187 2 หลายเดือนก่อน +1

    @7:30 Sugary solutions increase thirst because it increases osmolarity in blood. It won't quench our thirst...

  • @varatharaj9359
    @varatharaj9359 4 หลายเดือนก่อน +8

    வீடியோ சூப்பர்🎉 நண்பா ஐஸ்கிரீம் பத்தி போடுங்க

  • @DINESHKUMAR-ws4ko
    @DINESHKUMAR-ws4ko 4 หลายเดือนก่อน +34

    Hello Brother you are really doing a great job. plse Put an video about "Lion Dates , Loin Honey etc.. they saying natural sugar . but we want information about it"

  • @roopeshb3492
    @roopeshb3492 4 หลายเดือนก่อน +71

    2:19 but andha goli soda company ooda nermai enakku pudichidhu no fruit juice nu mention pannirukkan la😂😂😂😂

    • @smashmemes3109
      @smashmemes3109 4 หลายเดือนก่อน +9

      nermai ellam onnum illa brother , appadi perusa podanum nu rules irukum athanala than potu irukan

    • @roopeshb3492
      @roopeshb3492 4 หลายเดือนก่อน

      ​@@smashmemes3109😅

    • @arrshath
      @arrshath 4 หลายเดือนก่อน

      ​@@smashmemes3109 Recenta than fssai andha rules ah kondu vandhanga!

  • @ksva4667
    @ksva4667 3 หลายเดือนก่อน +10

    1:22 இந்த மாதிரி சொன்னதுனால இத்தியன்2 ப்ளாப் ஆயிடுச்சு 😂.. நீங்க நெத்தி பொட்டுல ஆணி அடிச்ச மாதிரி வாங்காதீங்கனு சொல்லுங்க.

  • @murugavelk7128
    @murugavelk7128 4 หลายเดือนก่อน +13

    Kindor joy பற்றி தெளிவாக விளக்க வேண்டும் அண்ணா

  • @1986vignesh
    @1986vignesh 3 หลายเดือนก่อน +1

    Finally someone said it .. Thanks brother . God bless you

  • @vajarasool6833
    @vajarasool6833 4 หลายเดือนก่อน +2

    Most useful channel in tamilnadu....indha mari ella productum partha tamilnatula pathiku mela thadai seiya pada vendiya porul than

  • @snramalingam9222
    @snramalingam9222 3 หลายเดือนก่อน +7

    இதை அதிகம் குடிப்பவர்களின் கிட்னி சீக்கிரமாக பாதிபடைவதை நான் பார்த்திருக்கின்றேன், கோலி சோடா கலர் இல்லாமலும் குடித்தாலும் பாதிப்புதான் கவனத்தில் கொள்ளவும்,,,

  • @AnviAish
    @AnviAish 3 หลายเดือนก่อน +3

    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மக்களிடம்.❤

  • @ManiKandan-dv8uo
    @ManiKandan-dv8uo 3 หลายเดือนก่อน +1

    @11:13 appudi marketing panirukanga.
    This goli soda now at 30rs. Higher price than branded beverages.
    Oor sidela vikira panneer soda glass bottle la, 10 days to 14 days expiry la varum.
    But nowadays adhayum ippdi pack panni 30 rs ku carbonated sugar water dha

  • @sumanckpc
    @sumanckpc 4 หลายเดือนก่อน +8

    Salute Thaliva...

  • @SankarSankar-xn9bs
    @SankarSankar-xn9bs 4 หลายเดือนก่อน +3

    6:15 Turmeric can be used as a natural food colour

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 4 หลายเดือนก่อน +16

    Soft drinks❌ elaaneer✅ sugarcane juice ✅ fresh juice ✅

    • @ragGul
      @ragGul 3 หลายเดือนก่อน

      Itha katalum water

  • @rcityr
    @rcityr หลายเดือนก่อน

    செயற்கை தவிர்த்து இயற்கையை வளர்ப்போம் ஜெய்ஹிந்த்

  • @SadFlute7692
    @SadFlute7692 4 หลายเดือนก่อน

    Hat's of to you brother ❤. No one talked about this kind of issues, and you did it and it will create a awareness to the community. Expecting more from you 😇😇😇

  • @ramesh96edits75
    @ramesh96edits75 2 หลายเดือนก่อน +2

    Bro ungal sevai nattuku thevai👍👍👍👍👍👍👍

  • @Yashwanth_Y5
    @Yashwanth_Y5 4 หลายเดือนก่อน +2

    Good information
    Super bro Edumari nariya video panunga yelarukum reach agatum

  • @Raj-jy7lg
    @Raj-jy7lg 3 หลายเดือนก่อน +1

    Appreciate your guts bro🎉

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 4 หลายเดือนก่อน +3

    0:57 made my day 😄

  • @harinathtech
    @harinathtech หลายเดือนก่อน +2

    Cake use many food colours as i also saw the food color and Creame Thickening especially artistic cake

  • @sanvickie
    @sanvickie 3 หลายเดือนก่อน +1

    Neenga indha generation APJ ...keep rocking ..

  • @Dubukku
    @Dubukku 4 หลายเดือนก่อน +5

    கேரளாவில் mfg ஸ்டிக்கர் ஓட்டினால் உடனடியாக fine.20 வருடத்திற்கு முன்னரே எனது நண்பரின் கடைக்குள் நுழைந்து ஒரு பொருளை செக் செய்து அவரது கடைக்கு அபராதம் விதித்தனர்.

  • @Suhailharis-q1i
    @Suhailharis-q1i 3 หลายเดือนก่อน +3

    Bro pulpy orange pathi solunga

  • @Swathi_Shines_On
    @Swathi_Shines_On 24 วันที่ผ่านมา +3

    Enna sapda koodathunu solringla athe mathiri healthy products sollunga please 😢

  • @dineshjagadhish414
    @dineshjagadhish414 15 วันที่ผ่านมา

    Thumbnail semmaiya iruku anna..❤😊

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 หลายเดือนก่อน +3

    கப்ஸி, அக்கா மாலா போன்ற வெளிநாட்டு பானங்களை கிழித்து தொங்கவிட்டு தற்போது உள்ளூர் பானங்களை கிழி கிழி என கிழித்துக்கொண்டிருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... 😄😄😄

  • @gowthamraj6796
    @gowthamraj6796 4 หลายเดือนก่อน +9

    Andha elavu feeling a dhan inaiku pesa porom😂😂😂😂😂

  • @nathiyaguhan7708
    @nathiyaguhan7708 3 หลายเดือนก่อน

    Brother i always admiring your work and concern for society.. Keep doing👍🏻

  • @MrRyder3737
    @MrRyder3737 4 หลายเดือนก่อน +18

    அடேய் இப்பதாண்டா கோலிசோடா குடிச்சிட்டு வர்ரேன். இந்த வீடியோவை பாத்தவுடனே வவுத்த கலக்குறமாதிரியே இருக்கு

  • @antovinithcr7337
    @antovinithcr7337 18 วันที่ผ่านมา

    I have been waiting for this video man...🙂

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 หลายเดือนก่อน +2

    அண்ணா அடுத்த வீடியோ பன்னீர் சோடா பத்தி போடுங்க... 🙏🏻 (90s kids நாங்கள் எல்லாம் இன்னும் அதைய பன்னீர் தான் நம்பிட்டு இருக்கோம் 😄😄😄)

    • @snramalingam9222
      @snramalingam9222 3 หลายเดือนก่อน

      பன்னீர் சோடா, கோலி சோடா கலர் இல்லாமலும் குடித்தாலும் பாதிப்புதான் கவனத்தில் கொள்ளவும்,,,

    • @gypsy_footprints
      @gypsy_footprints 3 หลายเดือนก่อน

      @@snramalingam9222 சரிதான் இருந்தாலும் அதை இன்னும் அறிவியல் விளக்கத்தோடு தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆசை தான்...

  • @bharathiraja-kh5ur
    @bharathiraja-kh5ur 4 หลายเดือนก่อน +3

    Mala's juice pathi podunga nanba

  • @naturebynature1724
    @naturebynature1724 4 หลายเดือนก่อน +2

    பழச்சாறு கடைகளில் பிரஸ் ஜூஸ் தயாரிக்கும்போதும் அதில் அதிகப்படியாக சர்க்கரை மற்றும் இதே போன்று உணவு நிறமிகள் மற்றும் செயற்கை பிளேவர்கள் சேர்க்கிறார்கள்.. அது பற்றி காணொளி போடுங்கள்..

  • @News49Tamilnadu
    @News49Tamilnadu 4 หลายเดือนก่อน +16

    10:21 athuku fssai certificate iruka apo antha food officer than kekanum😂😂

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 4 หลายเดือนก่อน +1

      Iruku pola Naa than sikiram cmnt panitan apo antha officer keta evlo vanguninganu kelunga unga all question kum single answer varum😂😂

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 4 หลายเดือนก่อน

      Naa appdi than vanguna 2000 soli 1000 or 1500 ketaru Naa peram pesula avare kammi panitaru enku shocking aprm en shop avru visit kooda panala athan Anga highlight swiggy and Zomato la beverages sale panna ketan athukae ippadi ...

  • @HiHi-u9r6w
    @HiHi-u9r6w 3 หลายเดือนก่อน

    Syntex tank water kudika use panalama? Veil neram over heat athala pbm unda bro pls explain

  • @gowrishankarkichu9766
    @gowrishankarkichu9766 4 หลายเดือนก่อน

    Do more content like this bro and it will be an awareness for every person around the country 🌟

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 3 หลายเดือนก่อน +4

    லஞ்சம் கொடுத்தா நாய் வாலாட்டிகிட்டு போய்விடும்.அந்த திமிர் இது போன்ற தயாரிப்பு

  • @sathiaseelanpari4184
    @sathiaseelanpari4184 3 หลายเดือนก่อน

    Hi Bro Mobile Back Side Skin/Sticker ottuvathaal mobile heating issues varumanga?

  • @sajc1882
    @sajc1882 4 หลายเดือนก่อน +2

    நிச்சயமா கண்டிப்பா இது அரசாங்கத்துக்கு உணவுப் பொருட்கள் தெரியாம போயிடுச்சு போல😂😂😅

  • @shanmugapriyapalani
    @shanmugapriyapalani 3 หลายเดือนก่อน

    Hi sir... students ku use aagura maari telescope suggest pannunga. To introduce space to them. Like a education telescope.

  • @ECNAVINA
    @ECNAVINA 4 หลายเดือนก่อน +6

    Engineering facts like:Kalapadam illatha unavu athu tha ennoda kanavu 😅😅

  • @HappyLife786
    @HappyLife786 4 หลายเดือนก่อน +3

    பத்த வச்சுட்டியே பரட்டே 😂

  • @thejas_Explorations
    @thejas_Explorations 4 หลายเดือนก่อน +1

    6:44 : what about kesari powder ,is it good or bad

  • @karthiktv6868
    @karthiktv6868 2 หลายเดือนก่อน

    நன்றாக இருந்தது 🙏உங்கஸவீடியோ

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 4 หลายเดือนก่อน +1

    Appo idhu ellaam
    Color sakkarai thaneer endru sollunga

  • @sabarigiri1473
    @sabarigiri1473 4 หลายเดือนก่อน +18

    ஆஹா வச்சாடா ஆப்பு 😂😂😂

    • @randomshit1114
      @randomshit1114 4 หลายเดือนก่อน +4

      முடிச்சு விட்டிங்க பொங்க

  • @NEXAS926
    @NEXAS926 3 หลายเดือนก่อน +3

    goli soda : Napaduku savenenu poidu irutha😅. Innum yathana thala vuluvumo😂

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 4 หลายเดือนก่อน +1

    Good awareness anna yenga amma edha virumpi kudipanga na yepo avangaluku forward pannitan thanks

  • @MrGredawg
    @MrGredawg 4 หลายเดือนก่อน +3

    11:37 Goli gundu thania irukum vangikonga 😅

  • @gokulram8284
    @gokulram8284 3 หลายเดือนก่อน

    Vivo 60 volt charger unmaya 60 volt earuma 1min ku ?? Please explain

  • @nivassridhar1239
    @nivassridhar1239 4 หลายเดือนก่อน +1

    90’s GoliSoda dhan bro.. semmaya irikkum.. ❤

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 หลายเดือนก่อน

    Ungaluku guts adhigam Anna 🎉

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 4 หลายเดือนก่อน +4

    My first Comment on Buying Facts 🔥🔥🔥

  • @ssreedharan1256
    @ssreedharan1256 4 หลายเดือนก่อน

    Thank you for the awareness.

  • @karthikmani4604
    @karthikmani4604 4 หลายเดือนก่อน

    Very good video. Good information for the country. What is the use of education they must read like you and discard the products

  • @CreatorsOfGS
    @CreatorsOfGS 3 หลายเดือนก่อน +1

    Which website we used to raise compliant for non hygiene products
    Pls share someone we need it
    ...

  • @keerthanask8207
    @keerthanask8207 4 หลายเดือนก่อน

    Bro panner soda glass bottle la sale panratha buy pannalama athu la irrukura ingredients safe ah

  • @Abi-dn8bf
    @Abi-dn8bf 4 หลายเดือนก่อน

    Please talk about groceries and food storage containers in kitchen. Which material is good to use?

  • @raghuraghu3146
    @raghuraghu3146 4 หลายเดือนก่อน

    Super appu❤❤❤Konnutinga

  • @captainhari4879
    @captainhari4879 หลายเดือนก่อน

    வணக்கம் ததோழரே இன்றைய நிறையபேர் கை,கால்......etcகளில் பச்சைகுத்திவறுகின்றனர் பச்சை குத்திய பிறகு பழைய நிலைக்கு பச்சை அதாவது Tatoo Remover Shoop ஏதாவது உள்ளதா என ஒரு Documentry போடமுடியுமா....????

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 4 หลายเดือนก่อน +9

    Cuddalore la oru goli soda company la supervisora 2 weeks work pana avanuga pandra kevalama na visyatha pattlhu enakey anga vela seiya pidikama ninuta

  • @OnlineAnand
    @OnlineAnand หลายเดือนก่อน

    good info

  • @barathkumar2805
    @barathkumar2805 4 หลายเดือนก่อน +1

    Bro mothala 7 up pathi solunga.... Athu yetho digestion sirup mari kuduchutu irukanga....🤔

  • @NOBINOBITTA
    @NOBINOBITTA 3 หลายเดือนก่อน

    Thanks for your service bro❤❤❤❤

  • @nishanthc7163
    @nishanthc7163 4 หลายเดือนก่อน +1

    sugarfree pathi sollunga bro. It is good for health?

  • @nadeemjohn5639
    @nadeemjohn5639 3 หลายเดือนก่อน

    Bro Dry fruits best brand pathi video poduga .

  • @sumaiyapeer3555
    @sumaiyapeer3555 4 หลายเดือนก่อน +7

    That owner:namma moonja ithu.....😂

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 4 หลายเดือนก่อน

    நன்றி சகோதரரே

  • @roopeshb3492
    @roopeshb3492 4 หลายเดือนก่อน +17

    Goli soda kkum kodukku (Sting) kkum vidhiyasame illa 😂😂😂

    • @CJ.MP3
      @CJ.MP3 4 หลายเดือนก่อน +1

      Kodukku la caffeine iruku

    • @thunderpokemon2456
      @thunderpokemon2456 4 หลายเดือนก่อน

      Koduku vandu childrens la consume pana kudathu

  • @sathishkumarm128
    @sathishkumarm128 4 หลายเดือนก่อน +2

    Cooker pathi oru video podunga bro

  • @EnnapaPovoma.27
    @EnnapaPovoma.27 4 หลายเดือนก่อน +3

    Indha vaaram:
    Goli soda..Gali soda 😂😂

  • @lankatime4575
    @lankatime4575 3 หลายเดือนก่อน

    Ice cream 🎉 la payanpaduthum GMS
    Enral enna
    Pls sollunko