North Madras-ஐ அலறவிட்ட ரஜினி அம்மா😳மண்டை ஓட்டை கவ்வி..😱மயான கொள்ளையில் நடந்தது என்ன? | Rajini Ammal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 284

  • @anbustore1134
    @anbustore1134 8 หลายเดือนก่อน +105

    கடவுளின் மைன்ட் வாய்ஸ் : கொஞ்ச ஓவராத்தா போய்ட்டிருக்காங்களோ.

  • @tamilvellirasu8758
    @tamilvellirasu8758 8 หลายเดือนก่อน +464

    ரஜினி அம்மா உங்க நாடகம் ஆரம்பிச்சுடுச்சா

    • @deepsscribble2371
      @deepsscribble2371 8 หลายเดือนก่อน +4

      😂😂😂😂

    • @ramyaramya5300
      @ramyaramya5300 8 หลายเดือนก่อน +4

      😂😂😂😂😂

    • @sangeethadev1182
      @sangeethadev1182 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @JeniferclaranceJenifer-ot5cn
      @JeniferclaranceJenifer-ot5cn 8 หลายเดือนก่อน +12

      Kalayarasane aaduraan... Naa aada maattana....😅😅😅😅😂😂

    • @Ranjichinnu
      @Ranjichinnu 8 หลายเดือนก่อน

      அதுவும் சரிதான்​@@JeniferclaranceJenifer-ot5cn

  • @Phylumspongella
    @Phylumspongella 8 หลายเดือนก่อน +102

    Indha tharunathil kalaiarasanai na rombho miss pandren...

  • @its_my_fasion
    @its_my_fasion 8 หลายเดือนก่อน +58

    கடவுளை நம்புங்க கடவுளும் சொல்ற மனுஷனை நம்பாதீங்க

    • @jafferhusssain8503
      @jafferhusssain8503 8 หลายเดือนก่อน +2

      Yes

    • @PriyaPriya-zi2wx
      @PriyaPriya-zi2wx 8 หลายเดือนก่อน

      ❤😊🎉

    • @Arunharish-yl6rr
      @Arunharish-yl6rr หลายเดือนก่อน

      கடவுள் என்று சொன்னவன் மனிதன் தானே

  • @sudhas3662
    @sudhas3662 8 หลายเดือนก่อน +82

    இவங்க என்ன, இது வரை சாமியை பற்றி கேட்டிறாத புது புது கதையை சொல்லுறாங்க. சாமிய நம்புறோம்..ஆனால்ஆசாமிய நம்ப மாட்டோம்..

    • @tamilvellirasu8758
      @tamilvellirasu8758 8 หลายเดือนก่อน

      உங்க கருத்து கரெக்டா இருக்கு

  • @rk9383
    @rk9383 8 หลายเดือนก่อน +337

    கமல் அம்மானு எவனாவது வரப்போறான்😂😂😂😂

  • @kanmani2564
    @kanmani2564 8 หลายเดือนก่อน +100

    Sami irukunu soldra va na nambalam, sami illanu soldra va na nambalam, but nantha kadayul nu soldravana namba kudathu😢
    Thanks ithana peru like panni irukega TQs

    • @snehacherryofficial9089
      @snehacherryofficial9089 8 หลายเดือนก่อน +2

      Avanga yarum nantha sami nu sollulama ne vera edho comment panunon pandra🤦🙆arul vandhu kuri soldranga adhu 💯💯unma 🔥silaperu yamathranga avangalala thappika vituringa

    • @kanmani2564
      @kanmani2564 6 หลายเดือนก่อน

      @@snehacherryofficial9089 na Kamal sir movie la varatha sonna general la ne, va, po apdinu pesatha, give respect and take respect sombu thuki

    • @kanmani2564
      @kanmani2564 6 หลายเดือนก่อน

      @@snehacherryofficial9089 sombu thuki

    • @kanmani2564
      @kanmani2564 6 หลายเดือนก่อน

      @@snehacherryofficial9089 sombu thuki give respect and take respect

    • @kanmani2564
      @kanmani2564 6 หลายเดือนก่อน

      @@snehacherryofficial9089 ne um thana comment pananum nu pandra unna reply pana soli na ketana ne yethuku pandra athu mathiri tha d sombu thuki

  • @RiRafeek
    @RiRafeek 8 หลายเดือนก่อน +90

    மக்களே ஏமாந்து விடாதீர்கள்.

  • @villan_gamingff_777
    @villan_gamingff_777 8 หลายเดือนก่อน +3

    நீதா ரஜினி அம்மா னா...... அப்போ எங்க கமல் அப்பா எங்கனு சொல்லு 😂😂😂😂😂😂😂

  • @kamaleshsvkamaleshsv8534
    @kamaleshsvkamaleshsv8534 8 หลายเดือนก่อน +10

    கடவுள் என்பது ஒன்றே,,, அது நம் மனசாட்சியே

  • @rockraja546
    @rockraja546 8 หลายเดือนก่อน +69

    இவ இன்னய தேதிக்கு கோடீஸ்வரரி😮😮😮😮

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 5 หลายเดือนก่อน

      யமரும் மக்கள் நெறைய பேர் இருக்கிங்க அதுதான் காசு குவி து

  • @dhanam9468
    @dhanam9468 8 หลายเดือนก่อน +48

    மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி மிக மிக... சக்தி வாய்ந்தள் ....💐🙏...

  • @parameshwaran7697
    @parameshwaran7697 8 หลายเดือนก่อน +29

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது..😂😂😂

    • @manoponds9512
      @manoponds9512 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @T.mugilanTmugilan
      @T.mugilanTmugilan 8 หลายเดือนก่อน

      Potida

    • @selviselvi9577
      @selviselvi9577 8 หลายเดือนก่อน

      🤣🤣🤣

    • @Arunharish-yl6rr
      @Arunharish-yl6rr หลายเดือนก่อน

      மாறு வேட போட்டியில் வெறறி யாருக்கு

  • @guddupappu5690
    @guddupappu5690 8 หลายเดือนก่อน +26

    4 காய் கறி வச்சி கொள்ளை விட்டாலும் அந்த அம்மா எதுக்குவாங்க இப்படி பண்ணனும் னு இல்ல மனசு தான் காரணம் 😊

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 8 หลายเดือนก่อน +4

    Kadavula nambunga but kadavul pera Solli yemathura manushana nambathinga makkale🙏

  • @MMASSMADHESH-hq6sm
    @MMASSMADHESH-hq6sm 8 หลายเดือนก่อน +13

    யார் யாரையும் கொர சொல்லமுடியாது
    அவர்களுடைய தலை எழுத்து
    அதை சாதித்தால்தான் மனிதன்

    • @nivezx4992
      @nivezx4992 8 หลายเดือนก่อน

      😂😂😂 yaru Sami neega

  • @Ringmaster3.0
    @Ringmaster3.0 8 หลายเดือนก่อน +57

    இந்த கிழவனோட dear தானே அந்த soolayithem பிடிச்சிட்டு நிக்குற bhai 😂

    • @sasihani7061
      @sasihani7061 8 หลายเดือนก่อน +6

      Avanedha....
      Panathuku avankuda irukka indha Bhai....
      Yemattrukoootamm....
      Epdi kuda irukkane therilaye...
      Ivanukku 25 irukkum avanukku 55 irukkum epdi irukano....

    • @ajusulthan7548
      @ajusulthan7548 8 หลายเดือนก่อน

      Avan oru saniyan Islam kku manakedu antha mudeviyala Avan Bhai nu sollathiya 9 pundanu solluga

  • @ARUNCONVIC
    @ARUNCONVIC 8 หลายเดือนก่อน +33

    நல்ல பொழுது போக்கு வீடியோ

  • @karpagamk-sn3xv
    @karpagamk-sn3xv 8 หลายเดือนก่อน +66

    io TH-cam vanthala enakku paitheyam putekkuthu 🥶

    • @pandi697
      @pandi697 8 หลายเดือนก่อน

      😅

    • @deepsscribble2371
      @deepsscribble2371 8 หลายเดือนก่อน

      unmaitha elorukume apdithan aguthu pilli suniyam edukuravanga pei otravanga samiya ninaichu vazhi padranga sila makkal ivangala la ennanu soldrathu therila real God vanthu than makkal la thiruthanum illati thirutha vaipen illa

    • @akshikuttyvlogs4706
      @akshikuttyvlogs4706 8 หลายเดือนก่อน

      😂

  • @srinithagomathi4606
    @srinithagomathi4606 8 หลายเดือนก่อน +40

    கொடுமை இதெல்லாம் பாக்கனும்னு தலையெழுத்து

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 5 หลายเดือนก่อน

    கடவுளை உணர்ந்தால் மட்டுமே நம்ப முடியும்

  • @RamCooper
    @RamCooper 8 หลายเดือนก่อน +16

    அம்மா இந்த மக்களை‌ காப்பாத்தும்மா🙏🙏🙏

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 8 หลายเดือนก่อน +22

    சாட்டைய எடுத்துட்டு குடுங்க
    எல்லாம் சரியாகிடும்

  • @jazzaqua5033
    @jazzaqua5033 8 หลายเดือนก่อน +15

    இன்னும் கொஞ்சம் வருடம் தான் இந்த ஆட்டமெல்லாம்....இந்த மாதிரி கடவுள்(ஹிந்து , கிறிஸ்டியன், முஸ்லிம்)பெயரை வைத்து போடும் ஆட்டம் எங்கு அதிகமாக நடக்குதோ அங்கு படிப்பறிவு இல்லாத மக்களும் அதிகம் என்று புரிந்து கொள்ள முடிகிறது... கடவுள் என்பது நம்பிக்கை மந்திரம் அல்ல..

  • @rajanithya6990
    @rajanithya6990 8 หลายเดือนก่อน +5

    இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் இந்த மக்களை திருத்தவே முடியாது

  • @ShreejaSenivasan
    @ShreejaSenivasan 8 หลายเดือนก่อน +1

    Mayana kollaia na Namma Vellore adicha ka mudiyathu ❤

  • @KrishanKeisha
    @KrishanKeisha 6 หลายเดือนก่อน +2

    ரஜினிஅம்மா।உங்கஅருள்எனக்குவேனுஆதா

    • @KrishanKeisha
      @KrishanKeisha 6 หลายเดือนก่อน +1

      அம்மா

  • @antonyvalan905
    @antonyvalan905 7 หลายเดือนก่อน

    ரஜினி அம்மாவின் இப்பொஇருக்கும் அட்ரஸ்

  • @cgopivgs
    @cgopivgs 8 หลายเดือนก่อน +11

    ஓம் சக்தி

  • @harimarlye6763
    @harimarlye6763 5 หลายเดือนก่อน

    Intha thiruvila,, yeppa yentha masam vaippanga konjam sollungaley

  • @Karthik-ni1gm
    @Karthik-ni1gm 8 หลายเดือนก่อน +1

    God is grace 🌌

  • @evaaa6836
    @evaaa6836 8 หลายเดือนก่อน +7

    😂😂😂 parkavea comedy ah eruku.

  • @manoponds9512
    @manoponds9512 8 หลายเดือนก่อน

    itha nampathu comments panniya anaivarukum vaalthukal 🎉🎉🎉👌👌👌👍

  • @kajenthirankajenthiran1665
    @kajenthirankajenthiran1665 8 หลายเดือนก่อน

    ரஜினி அம்மா அட்ரஸ் சொல்லுங்க 😊

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 8 หลายเดือนก่อน +3

    Next VIJAY AMMA, AJITH AMMA, SURYA AMMA, KAMAL AMMA, DHANUSH AMMA, SIMBU AMMA vara poranga pa😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sashu9029
      @sashu9029 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @Phylumspongella
    @Phylumspongella 8 หลายเดือนก่อน +17

    Indha lady ah namburathuku evlo tharkuri kootam varartha patha thaan achiriyama iruku😢😢

  • @malaysiancuisine5341
    @malaysiancuisine5341 8 หลายเดือนก่อน +13

    21 ம் நூற்றாண்டில் இன்னும் இப்படி ஒரு மூட நம்பிக்கை. Mitos story.

    • @eshwary4229
      @eshwary4229 8 หลายเดือนก่อน +2

      😂😂😂 luckily our ancestors migrated from India....😅😅😅

    • @jollyshorts2865
      @jollyshorts2865 8 หลายเดือนก่อน

      உங்களுக்கு பிரச்சனை ஏதும் வரவில்லை அதான் இப்படி பேசுறீங்க
      அங்காளம்மன் இடம் வேண்டி பாருங்கள் அப்போது தெரியும்

    • @malaysiancuisine5341
      @malaysiancuisine5341 8 หลายเดือนก่อน +2

      @@jollyshorts2865People's are facing so many problems in their life. Nobody exceptable. There is only one God in the world. So , any problem we go to the God. I'm very sure the God will solve whatever problems we refer .

    • @chennai1918
      @chennai1918 8 หลายเดือนก่อน

      😂

  • @shankarchithra3570
    @shankarchithra3570 8 หลายเดือนก่อน +3

    Rajni amma Kamal amma Karthik amma Mogan amma SK amma yella ammaum vankga

  • @Ammu-hs3il
    @Ammu-hs3il 8 หลายเดือนก่อน +3

    Nalla nadikringale super...enga kathukutinga

    • @snehacherryofficial9089
      @snehacherryofficial9089 8 หลายเดือนก่อน

      Unkitatha😂😂😂 poriya summa ne vera comedya comments pandra

  • @poongothairadha3884
    @poongothairadha3884 5 หลายเดือนก่อน

    அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது மக்கள் ஏமாளியா அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் தெய்வம் எங்கும் இருக்கிறது தெய்வத்தின் பாடல் இது தெய்வமுண்டு மனிதர்களை நம்பாதீர்கள்

  • @lovelybharathi2759
    @lovelybharathi2759 8 หลายเดือนก่อน +5

    இதைனா பாக்காணும்ணு கெரக 🌸🌸🌸🌺🌺Nta ta யப்பா 😂😂😂😂😂

  • @mynameisjmr.j6889
    @mynameisjmr.j6889 8 หลายเดือนก่อน +2

    ஐ ம் பிரம் டெல்லி ண்டு ஒருத்தன் வந்த பாரு..... இதுல si வேற

  • @eshwary4229
    @eshwary4229 8 หลายเดือนก่อน +12

    Unmai velivanthathu....vesham potta mariyathai kidaikum😅😅😅😅

  • @n.sitharasuarasu8228
    @n.sitharasuarasu8228 8 หลายเดือนก่อน +1

    இனவனுக்கு ஐடி ரெய்டு விட்டு பாருங்க. ..

  • @Moontarts23
    @Moontarts23 8 หลายเดือนก่อน +1

    Enaku paithiyameh pudikuthu indha kadhayellam keta ..saamy eh vachu ivanga pandra vishyam lam 🤯

  • @DiNa-lf8sh
    @DiNa-lf8sh 8 หลายเดือนก่อน +3

    எல்லாம்வள்ள இறைவன் ஓருவனை மட்டும் நம்புங்கள் மக்களே 🙏🙏🙏
    சிவன் முருகன் மாரியம்மன் காளியம்மன் ஏசு அல்லா _ன்னு இன்னும் எத்தனையோ கடவுள் இருக்கிறார்கள் அவங்களை நம்புங்கள் 🙏🙏🙏🙏🙏 வேற யாரையும் வணங்காதிங்க
    கை கூப்பி வணங்குரது இறைவன் ஓருவனை மட்டும் தான் இந்த மாதிரி பிக்காலி நாய்ங்களை தயவு செய்து நம்பாதிங்க 🙏🙏🙏🙏🙏
    நாழு ஏழை மக்களுக்கு உணவு வாங்கி தாருங்கள் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும்
    🙏🙏🙏🙏🙏
    இந்த மாதிரி பைத்தியத்தை நம்பாதிங்க 🙏🙏🙏🙏

  • @SANTHOSHARULSELVAM
    @SANTHOSHARULSELVAM 8 หลายเดือนก่อน

    மடம் கட்டுரேன் கோயில் கட்டுரேன் மக்கள் பிரச்சினை தீர்க்கிறேன்...
    என்று சொல்லும் நபர்கள்
    யாரு இவர்கள்?
    உண்மை எது?
    பொய் எது?
    தவறுகள் எங்கு நடக்கிறது?
    இதற்கு மீடியா மற்றும் அரசியல் பலமும் அதிகாரமும் எப்படி வருகிறது?
    ???????
    😢😢😢😢😢

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 8 หลายเดือนก่อน +1

    மக்களின் அறியாமையே பலரின் வருவாய்

  • @arunaduraiarunadurai6495
    @arunaduraiarunadurai6495 8 หลายเดือนก่อน +1

    தெய்வதோட பேர சொல்லி..... இவங்க போடுற சீன்.... ரொம்ப ஓவர்.......

  • @kalvikalaikoodam2327
    @kalvikalaikoodam2327 8 หลายเดือนก่อน +29

    Daaaiii yabbbaaa saammmiii yaar than da neengalammmm enga irunthu than da varringa neenga ellamm..... Oru maasathuku onnu nu kelambi vanthudringaaa..... Pothum da saaamiii intha bhoomi thaangathu daaaa

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 8 หลายเดือนก่อน

    யம்மா நீ சொன்ன கதை சிவனுக்கும் பார்வதிக்கும் தெரியுமா அடிச்சி விடு😂😂😂

  • @MangalMatrix
    @MangalMatrix 8 หลายเดือนก่อน +1

    சிறப்பான வீடியோ

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 8 หลายเดือนก่อน

    பேரியாரு போய்ட்டாரு சிரியாரு யாரும் இருக்கிறீங்களா இந்த சினிமாகாரர்கள் செஞ்சவேலை நாடுநாசமா போவதற்க்கா படைத்த இறைவனை தவிர ஒரு அணுவகூடா அசைக்கமுடியாது

  • @Sivan244
    @Sivan244 8 หลายเดือนก่อน +2

    Enaku kulantha bakiyam thanga amma 🙏

  • @Pandiya.
    @Pandiya. 8 หลายเดือนก่อน +3

    ரஜினி அம்மா❎ பிராடு அம்மா✅

  • @DeepaDpa-u4l
    @DeepaDpa-u4l 8 หลายเดือนก่อน +3

    ஆஹா என்னடா ஒரே நாடக கோஸ்டி group ahஇருக்கு 😂😂😂

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe 8 หลายเดือนก่อน

    கலையரசன் பாத்து பயந்துட்டாங்க போல இதன நாள் இவளோ ஆட்டம் இல்லயே

  • @dogladykriti8712
    @dogladykriti8712 8 หลายเดือนก่อน +1

    உண்மையான கடவுள் பக்தி என்பது நாம் மனதில் இருந்து வழிப்பட்டால் போதும். எந்த ஒரு கடவுளும் ஆடு, கோழி, காவு கேட்பது இல்லை. இந்த சடங்கு என்ற கன்றாவியான விசயங்கள் மக்களால் உறுவாக்கபட்டது.😂😂

  • @subashiniragavan55
    @subashiniragavan55 8 หลายเดือนก่อน +6

    OM SAKTHI PARA SAKTHI THUNAI 🙏

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 8 หลายเดือนก่อน

    🎉super amma❤❤❤❤❤❤🎉

  • @KaviKavidasan
    @KaviKavidasan 8 หลายเดือนก่อน +8

    Vijayakanth amma eppa varum

  • @Nithish_crazer_dude
    @Nithish_crazer_dude 8 หลายเดือนก่อน

    Adutthu விஜய் அம்மா🎉😂❤

  • @Punnaivanam.k
    @Punnaivanam.k 8 หลายเดือนก่อน

    Where is kalaiaradan pls come we r waiting thangamudila

  • @ffamily8960
    @ffamily8960 8 หลายเดือนก่อน +1

    Endha asuran alika amma kelabitaga😂😂

  • @keerthika309
    @keerthika309 8 หลายเดือนก่อน +1

    Idhu enna da kadavuluku vandha sonthana.

  • @harinik8833
    @harinik8833 8 หลายเดือนก่อน

    Were is the temple

  • @vasanthmagenthiran5687
    @vasanthmagenthiran5687 8 หลายเดือนก่อน

    Serippu thaanga mudila da 😂😂🤣🤣🤣

  • @jackpraveen2934
    @jackpraveen2934 8 หลายเดือนก่อน

    ஆடுவது எல்லாம் 60 to 70 குள்ள தான்.. எத எத அனுவவைகணுமோ அத அத சரியா அனுபவசிடு போனும் ...வாழ்கை ஒரு முறை தான் ...எல்லாம் மாயை😅😅😅😅

  • @ITSME-kn1fy
    @ITSME-kn1fy 8 หลายเดือนก่อน +2

    Fraudunga Indiala than ippadi

  • @Ashwanth_Ram
    @Ashwanth_Ram 8 หลายเดือนก่อน +1

    Ennada edhu Fancy dress competition matri..😂
    Ippo Kalaiyarasan yevloo..better nu thonudhu..

  • @playernoname1686
    @playernoname1686 8 หลายเดือนก่อน +9

    Ellaam interview avanga aluthan..

  • @ravikarthickraja4921
    @ravikarthickraja4921 8 หลายเดือนก่อน +6

    ammanuku chenda melama😂

  • @ShilpaSri-hh8qu
    @ShilpaSri-hh8qu 8 หลายเดือนก่อน

    Amma vanakam ma

  • @SabithaV-y8j
    @SabithaV-y8j 8 หลายเดือนก่อน

    Nada munji ithuku local train front back mathiri iruku

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 8 หลายเดือนก่อน +17

    பிராடு9

  • @PoongodiJo
    @PoongodiJo 8 หลายเดือนก่อน

    பிரச்சினைய அம்மா நீங்க பண்றது கொஞ்சம் தப்பு ஒரு இதுவும் 300 ரூபாய் ஒரு எலுமிச்சை 300 ரூபா சுத்தி போறதுக்கு முன்னூறு ரூபா மொத்தம் 900 தான்

  • @TamilTamil-sx1nj
    @TamilTamil-sx1nj 8 หลายเดือนก่อน +1

    Idhellam nambura madhiri ya nga iruku

  • @banureka6809
    @banureka6809 8 หลายเดือนก่อน

    ஆணவம் நல்லா தெரியுது, இதுக்கு தான் பிச்சை எடுக்கு.
    ராங்கா ....

  • @EshwariMagii
    @EshwariMagii 8 หลายเดือนก่อน +1

    பாப்பா பேச்சில் தடுமாற்றம் உள்ளது

  • @bhavanashree6514
    @bhavanashree6514 8 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥

  • @rajesha7070
    @rajesha7070 8 หลายเดือนก่อน

    கமல் அம்மா 😂😂😂

  • @posadikemani9442
    @posadikemani9442 8 หลายเดือนก่อน

    எப்பா😅 எந்த சேனல் பார்த்தாலும் இந்த உருட்டு பொருட்டு என்னைக்கு தான் ஒழியுமா

  • @Parthimahavai
    @Parthimahavai 8 หลายเดือนก่อน +1

    Eanda innamum itha nampuringalada😂😂😂

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ananthakeerthana4920
    @ananthakeerthana4920 8 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வதுபோல் நல்ல வரா இருந்தால் உங்களோடு இருக்கிர அந்த மா வ உங்கள் ல விட்டு வெளியே போய் சந்தோசமா வாழ சொல்லுங்கள் பார்ப்போம்

  • @meerashanmughan5584
    @meerashanmughan5584 8 หลายเดือนก่อน

    Aama neenga oru thozhi kanduputichiteenga samiya rompa kevalapaduthureenga enga Amma rompa nallavunga(kadavul) .ippatiyellam panna mattanga yemarupavarkal irukum varai yemathupavarkal iruparkal

  • @vijayasanthi1811
    @vijayasanthi1811 8 หลายเดือนก่อน

    Aduthathu neengala😅😅

  • @balakrishnan4407
    @balakrishnan4407 8 หลายเดือนก่อน +1

    Enga Amma vodA mama VA kano....

  • @rovk2275
    @rovk2275 8 หลายเดือนก่อน

    அம்மா 2026 இல் கமல் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆவாரா என்று சொல்லுங்கள் அம்மா

  • @Parthiban-qo3nr
    @Parthiban-qo3nr 8 หลายเดือนก่อน +1

    Amma

  • @gowthamshigo5835
    @gowthamshigo5835 8 หลายเดือนก่อน

    Adum pothu vig vanthura pothu aaya ku 😂

  • @anijith7381
    @anijith7381 8 หลายเดือนก่อน

    Big boss kamal amma avvara

  • @suresh3465
    @suresh3465 8 หลายเดือนก่อน +1

    ஒன்னா நம்பர் ஃப்ராடு😅😅😅

  • @sivaseelan4839
    @sivaseelan4839 2 หลายเดือนก่อน

    செய்வினை வச்சிருக்கான் நான் அதை எடுக்கின்றென் என்று இப்படி பல பேர் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நீங்கள் யாராவது செய்வினை வைப்பதை நேரடியாக வீடியோ எடுத்து இதுவரை ஒரு பதிவு கூட நான் பார்க்கவில்லை முதலில் யாராவது செய்வினை வைப்பதை ஒரு வீடியோ போடவும் பின்பு நீங்கள் செய்வினை எடுப்பதை பற்றி சிந்திப்போம் எவ்வாறு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நீங்கள் கடவுள் பெயரை குறிப்பிட்டு சொல்ல வேண்டாம்

  • @UDIstrue
    @UDIstrue 8 หลายเดือนก่อน +3

    Endha saamy foundation pottucho enaku puriyala.. Innum evelo naalaiku dha makkala yeamtha porangalo

  • @harivarathan6410
    @harivarathan6410 8 หลายเดือนก่อน

    Galatta voice eh evlo panam vanguna😁 promotion panna🤣😂

  • @mangaikrishnamoorthy2972
    @mangaikrishnamoorthy2972 8 หลายเดือนก่อน

    Kadavulai nambunkal intha mathiri fraydunkalai nambatheenka.

  • @shallilaxmi6379
    @shallilaxmi6379 8 หลายเดือนก่อน

    Yentha kadavul sir nallathu pana paisa kudukanum nu soluranga sir antha amma vaium anka varavangaluku amount vangama nallathu pana solunga sir antha amma va first 😂😂😂😂😂

  • @b2h482
    @b2h482 4 หลายเดือนก่อน

    All commentors badly commented

  • @VimalaythyVimala
    @VimalaythyVimala 8 หลายเดือนก่อน +2

    Cheating people Tk money...puy gold n enjoy 🤬😡😤