மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
தயவுசெய்து இதுபோன்ற ஆட்களை நம்பி ஏமாறாதீர்கள் 🙏 அந்த ஊர் மக்களை கேட்டு விசாரித்து பாருங்கள், இவர்கள் சொல்வதை நம்பி ஏமாற்றப்பட்டவர்கள் பலபேர், உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உங்களின் குல தெய்வத்தையும் உங்களின் இஷ்ட தெய்வத்தையும் நினைத்து வாய்விட்டு பேசுங்கள் கண்டிப்பாக எல்லாம் சரியாகும் 🙏
எனக்கும் செய்வினை நிறைய செய்தார்கள். என் வாழ்க்கை மாறி போனது. குளிக்க பிடிக்காது, சாப்பிட பிடிக்காது, பித்து பிடித்த மாறி ஆகி விடும். கடைசியில், துர்கை அம்மனை வழிபட்டு வந்தேன். எனக்கு செய்வினை வைத்தவரயே அந்த வினை கொன்று விட்டது.
அருமை! மனித பிறப்பின் தத்துவத்தை விளக்கியதுடன் நல்லதை மட்டுமே செய்வேன். கெடுதல் செய்ய கேட்டு வருவோரை விரட்டி அடிப்பேன் என்ற ஆணித்தரமான பதில் அவர் வடிவில் அந்த அம்மனே பேசுவது போன்ற உணர்வு. அவர்களின் நற்பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறட்டும். வாழ்க அம்மாவின் புனித தொண்டு.
இந்த அம்மா சொல்வது 100% உண்மை. தயவுசெய்து உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அமைதியாக விடுங்கள். தாய் அங்காள பரமேஸ்வரி சக்திவாய்ந்தவள். எல்லா தெய்வங்களும் சக்திவாய்ந்தவர்கள். எல்லா விஸ்வரூபமும் சக்தியும் சிவமும் தான்.
அம்மா சொல்வதை போல் நாம் இப்பிறவியில் யாருக்கும் எவ்வித கெடுதல்களை செய்யாமலும், மற்ற உயிர்களிடத்தில் தீய எண்ணங்களை நினைக்காமலும் எதிரியானாலும் அவர்களுக்கும் நல்லதையே நினைத்து வாழ்வோம்
வணக்கம் அம்மா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.நாங்கள் கடந்த 20வருடங்களாக பேய்,பிள்ளி, சூனியம் இவைகளால் பாதிக்கப்பட்டு என் தந்தை உயிர் பிரிந்த பின் தான் தெரிந்து கொண்டோம் எங்கள் உறவினர் மாந்திரிகம் செய்துள்ளார்கள் என்று அனைத்தையும் கடந்து எங்கள் குல தெய்வம் பெரியாண்டவர் அருளால் இப்பொழுது நன்றாக இருக்கிறோம்🙏ஓம் நமச்சிவாய
எங்கள் குடும்பம் முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டு சாய் பாபாவால் கனவின் மூலமாகவும் Facebook posts மூலமாகவும் you tube video மூலமாகவும் பேசுகிறார். என் கண்ணில் படும்படி பாபா என் கூடவே இருப்பது எனக்கு தெரிகிறது , எங்களைக் காப்பாற்றுகிறார்.
அந்த அக்கா தெளிவா ஒரு வார்த்தை சொன்னாங்க தசா புத்தி ஒருவருடைய ஜாதகத்தில் நல்லா இருந்தா ஏவல் சூன்யம் எதுவும் பலிக்காது... நமக்கு ஆகாத தசை நடந்தால் அதிலும் பொதுவாக ராகு கேது தசையில் ஆன்மிகமும் வேலை செய்யும் மாந்த்ரீகமும் வேலை செய்யும்... வாழ்க்கையில் வளர்ந்துகொண்டிருப்பவர்கள் தயவு செய்து தங்கள் ஜாதகத்தை யாரிடமும் பகிர வேண்டாம் சூழ்ச்சி நிறைந்த உலகம் இது ஜாக்கிரதை.🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏
@@tharaniss ராகு கேது நிழல் அல்லது இருள் கிரகங்கள் எனவே இந்த தசா புத்தியில் அமானுஷ்யம் அதாவது பில்லி சூன்யம் ஏவல் 100% பலிக்க வாய்ப்புள்ளது,, அதுவே தனி நபர் ஜாதகத்தில் குருவின் பார்வையில் அல்லது இணைவோடு ராகு கேது இருந்து தசை நடத்தினால் இறை அருள் காப்பாற்றும்.
@@RajaSekar-ur7wg seen before 20 years itself. No medicines worked. Please read dr.shakuntala modis books she is a psychiatrist and done a lot of researches based on psychology and paranormal things. If any westerner say then u will believe
@@RajaSekar-ur7wg What ever said is true If u believe in science then there is postive and negative force The negative force is called as black magic. If u don't believe in soul then scientist named soul as life force Force is a energy. Again it would be positive or negative There is something behind science. Since many cheaters are there people don't believe.
Yes true true true, that black bee story happened in my life to.we are also from Chennai, but I always believe in supreme power lord Shiva om Shivaya..
உண்மைதான். நாம் வளர்க்குற உயிர்கள் நமக்காக உயிரை கொடுக்கும். நாங்கள் வளர்த்த ரொம்ப நன்றாக இருந்த நாய் ஒரு வாரமாக வீட்டு பக்கமே வராமல் கோயில் அருகில் இறந்துபோச்சு... கிராமங்களில் அனைவரது வீட்டிலும் எதாவது ஒரு உயிரை வளர்ப்பார்கள்.
True. We Suffered for mire than years. God showed me the way. only thenwe realsed. Deivathye Kattipodalam . But people who do this vasiyam or Sevanai will die a dirty death.
@@vignesh7346 address first comment la ye irukku paarunga sister ✨neenga mkb nagar vandhuttu,ranjini amma Kovil yeanga irukku nu ketta yaaru venalum solluvanga,ammava poi paaru ga 👍🏻 ungalukku seekiram kolandhai baakiyam kedaikkum Nan vendikira 😌✨
இவங்கள யாரும் நம்பாதீங்க நண்பர்களே நான் போய் பாத்துட்டு வந்திருக்கிறேன் இவங்கள பேட்டி பேசுறது எல்லாம் அனைத்தும் போய் நேர்ல பார்த்தேன் ஒண்ணுமே இல்ல ஒண்ணுமே சொல்லல யாரும் இந்த இடத்திற்கு போகத நண்பர்களே ஓம் நமச்சிவாயா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Kallakuritchi srimathi papa ku neethi venum theivame..... Naan antha papaku yentha uravum illa but yen manasu athigama pathitcha visayam antha papa maranam
ரொம்ப நன்றி. என் வீட்டில் இது போலே, கரு வண்டு வரும். செவாய், வெள்ளிக்கிழமை பூஜை செய்தே பிறகு தட்டான் பூச்சி வரும். இப்படி என்றால் என்ன. யாருக்காவது தெரிந்தால் கூருங்கேல். பிரண்ட். Malaysia
Enga family la kuda suniyam vachanga nangala atha anupivichum.maraka mudiyathu hospital poi poi money than waste vachavangala othukittanga avanga vayala after that still now avanga family than kasta paduranga enga family god nala nanga thappichom
This speaker is correct whatever pet that we bring from our shop to home it dies within a day very horribly and both my grandparents passed away sequentially after trip to outstation for a function and haunted things are started to happen sequentially some sounds makong us afraid like that 😭🥶
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
Youer nember ps
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எங்கள் வீட்டில் இது போல் நடந்துள்ளது அம்மா
Ivanga solrathu ellam 100 percent true don't say negatively Ivanga niraya pera kappathi irrukanga.
Ivanga solrathu 100 percentage unmai.ivanga sonnathu ellam enga veetil nadanrhathu
உங்களுக்கு நல்ல பேச்சு திறமை, நல்ல மன தைரியம் உள்ளது, இவை ஒன்றே போதும் உட்கார்ந்த இடத்தில் வருமானம் பார்க்கலாம்
🤣🤣🤣
தயவுசெய்து இதுபோன்ற ஆட்களை நம்பி ஏமாறாதீர்கள் 🙏 அந்த ஊர் மக்களை கேட்டு விசாரித்து பாருங்கள், இவர்கள் சொல்வதை நம்பி ஏமாற்றப்பட்டவர்கள் பலபேர், உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உங்களின் குல தெய்வத்தையும் உங்களின் இஷ்ட தெய்வத்தையும் நினைத்து வாய்விட்டு பேசுங்கள் கண்டிப்பாக எல்லாம் சரியாகும் 🙏
Yes bro it's true
👏👌
Yes
100% correct
Ivaledam Yemanthavarkal than athekam
Neengal kuriyathu Pol anke ulavarkalai vesarethom apothu anke irupavarkal anivarum aval oru periya fradu yendru than kurenarkal
எனக்கும் செய்வினை நிறைய செய்தார்கள். என் வாழ்க்கை மாறி போனது. குளிக்க பிடிக்காது, சாப்பிட பிடிக்காது, பித்து பிடித்த மாறி ஆகி விடும். கடைசியில், துர்கை அம்மனை வழிபட்டு வந்தேன். எனக்கு செய்வினை வைத்தவரயே அந்த வினை கொன்று விட்டது.
God bless
எப்படி வழிபட வேண்டும் என்று சொல்லுங்கள்🙏🏻
Please soluka help
Enakum niga sonna mathiri enakum irundhudu apurm pei odhunaga apurm doctor pona apurm vtha seriyachi
Enakkum adhae dhaan sago. Enakku yaar ellam poraamai paatu en meedhu endha thavarum illamal irundhaalum ennai kodumai paduthi avamaanapaduthinar.durgai kitta en mana vedhanai solli poojai seidhaen.ennai kodumai paduthitavargal thandanai kidaithu vitaadhu
என் அப்பா சிவன் இருக்கும் போது எதுவும் ஆகாது ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏 ஓம் சிவாய நம
Na thiruvannamalai mavattam enaku muthugu elumbu javvu poiduchu
Yes
Amaaaa en appan shivan
🙏🙏🙏Om 📿 namah shivaya 🙏🙏🙏
ஓம் நமசிவாய
அங்காள பரமேஸ்வரி தாயே ஓம் சக்தி ரொம்ப நன்றி மா உங்களோட தகவலுக்கு
அருமை! மனித பிறப்பின் தத்துவத்தை விளக்கியதுடன் நல்லதை மட்டுமே செய்வேன். கெடுதல் செய்ய கேட்டு வருவோரை விரட்டி அடிப்பேன் என்ற ஆணித்தரமான பதில் அவர் வடிவில் அந்த அம்மனே பேசுவது போன்ற உணர்வு. அவர்களின் நற்பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறட்டும். வாழ்க அம்மாவின் புனித தொண்டு.
Yess
Good amma
Sama nalathu mattum panrathukaga dhan panuvaga....
100%அனைத்து உண்மை ஒம் நம் சிவாய சக்தியே போற்றி போற்றி ஓம் நமசிவேன போற்றி போற்றி
இது நூறு சதவிதம் உண்மை.நல்லதுக்கு மட்டுமே துணை நிற்கும் நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் 🙏
வணக்கம்,நலமா..
hai
அவங்களை நம்மநீங்க என் நண்பர்களே
Yepadi ethu unmai entru solringa nenga ethanal palanadaindhavara
இதுமாதிரி நிலையில் மாட்டிக்கொண்டு இறைவனின் அருளால் பல முயற்சி செய்து வெளியேறிய சொந்த அனுபவம்.
எங்கள் குல தெய்வம் எங்களை காப்பாற்றும்... எங்களுக்கு எந்து ஒரு தூதுவரும் வேண்டாம்... நாங்களே பார்த்து கொள்கிறோம் 🔥💯
சூப்பர் அடிப்பட்ட ஷனுக்கு மட்டும் தான் வலி அது வேற டிப்பார்ட்மென்ட்
AMMA is very honest,clear explanation n very convincing..God bless🙏🙏🙏❤️☮️🌹🌹🌹
இந்த அம்மா சொல்வது 100% உண்மை. தயவுசெய்து உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அமைதியாக விடுங்கள். தாய் அங்காள பரமேஸ்வரி சக்திவாய்ந்தவள். எல்லா தெய்வங்களும் சக்திவாய்ந்தவர்கள். எல்லா விஸ்வரூபமும் சக்தியும் சிவமும் தான்.
🤣
😂😂😂😂 sama comedy
Dai looosa da nee epllam fraed
Do you any evidence or proof about everything she mentioned!? Please Don't post comments for god sake.
It's just a business 😂.
@@crazmad2085 நீங்கள் உணரும் போது புரியும்
அம்மா சொல்வதை போல் நாம் இப்பிறவியில் யாருக்கும் எவ்வித கெடுதல்களை செய்யாமலும், மற்ற உயிர்களிடத்தில் தீய எண்ணங்களை நினைக்காமலும் எதிரியானாலும் அவர்களுக்கும் நல்லதையே நினைத்து வாழ்வோம்
Conduct no vendum
6:12
Everytime she says "Namburavangaluku deivam iruku" for people don't belive her just skip don't spread negative comments...❤️
yes those do not believe move on
வணக்கம் அம்மா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.நாங்கள் கடந்த 20வருடங்களாக பேய்,பிள்ளி, சூனியம் இவைகளால் பாதிக்கப்பட்டு என் தந்தை உயிர் பிரிந்த பின் தான் தெரிந்து கொண்டோம் எங்கள் உறவினர் மாந்திரிகம் செய்துள்ளார்கள் என்று அனைத்தையும் கடந்து எங்கள் குல தெய்வம் பெரியாண்டவர் அருளால் இப்பொழுது நன்றாக இருக்கிறோம்🙏ஓம் நமச்சிவாய
Ama ipditha enga appavum irandhutanga😥😥
20 வருடம் குலதெய்வம் உங்களை பார்க்கவில்லையா?
எப்படி தீர்வு கண்டீர்கள்?
எங்கள் குடும்பம் முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டு சாய் பாபாவால் கனவின் மூலமாகவும் Facebook posts மூலமாகவும் you tube video மூலமாகவும் பேசுகிறார். என் கண்ணில் படும்படி பாபா என் கூடவே இருப்பது எனக்கு தெரிகிறது , எங்களைக் காப்பாற்றுகிறார்.
நல்ல பதிவு, அம்மா கூறிய கருத்து நன்று... எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு உண்மையான கடவுள் வழிபாடு செய்வது....
ஹலோ வணக்கம் சார் இவங்க நம்பர் தரலாமா
உண்மைதான் அம்மா, சில பேர் செய்வினை செய்கிறார்கள். கடவுள் அவகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் 🙏🙏👍
வணக்கம் அம்மா நீங்கள் கூறும் தகவல் அனைத்தும் உண்மை நன்றி
நமக்கு எதும் நடக்க வேண்டியது நம்ம வளக்குற ஜீவனுக்கு நடக்கும் ...crt ..👍 எனக்கும் இது நடந்துருக்கு
Yes bro..
@@ramamoorthivramamoorthi911 🙁
Enga dog apditha death Achu 🥺
Aama bro naa வழதின கோழி ipdithaa eranthuruchu but no reason atha sarii panna Enna வழி அம்மா
எங்கள் குலதெய்வம் காப்பாற்றும்....... வீரங்கி அய்யனார் சாமி.....
அனுபவத்தோடு பக்குவமான பேச்சு அருமை அம்மா
விலங்குகள் நம் முன்னோர்கள்...
நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா ....
மலைக்கோட்டை தர்மாவின் வாழ்த்துக்கள்
Ennudaya name kooda DHARMA tha Bro
பலர் பலவிதமான கருத்துக்கள் கூறலாம். அவரவர் சாஸ்தா மற்றும் குலதெய்வத்தை நினைத்து வணங்கினாலே போதுமானது 🙏
எனது வாழ்விலும் ஒருசில அனுபவங்கள் நடந்து இருக்கின்றன என்பதை நான் உறுகிறேன் 👏👏🙏🙏🙏
Onnoda vai nii urutura
அந்த அக்கா தெளிவா ஒரு வார்த்தை சொன்னாங்க தசா புத்தி ஒருவருடைய ஜாதகத்தில் நல்லா இருந்தா ஏவல் சூன்யம் எதுவும் பலிக்காது... நமக்கு ஆகாத தசை நடந்தால் அதிலும் பொதுவாக ராகு கேது தசையில் ஆன்மிகமும் வேலை செய்யும் மாந்த்ரீகமும் வேலை செய்யும்... வாழ்க்கையில் வளர்ந்துகொண்டிருப்பவர்கள் தயவு செய்து தங்கள் ஜாதகத்தை யாரிடமும் பகிர வேண்டாம் சூழ்ச்சி நிறைந்த உலகம் இது ஜாக்கிரதை.🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏
Ragu kethu iruntha panna mudiyatha...sooniyam
@@tharaniss ராகு கேது நிழல் அல்லது இருள் கிரகங்கள் எனவே இந்த தசா புத்தியில் அமானுஷ்யம் அதாவது பில்லி சூன்யம் ஏவல் 100% பலிக்க வாய்ப்புள்ளது,, அதுவே தனி நபர் ஜாதகத்தில் குருவின் பார்வையில் அல்லது இணைவோடு ராகு கேது இருந்து தசை நடத்தினால் இறை அருள் காப்பாற்றும்.
@@tharaniss MM
@@Sri.4943 ok
Chandra disailayum nadakkum
அம்மா உங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி...❤
அந்த அம்மாவின் கருத்து 1000% உண்மை தான்.தலை வலியும் திறுகு வலியும் அவரவற்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள்
.
44
👌❤️ உங்களுடைய வாக்கு வார்த்தை மிக பிடிச்சிருக்கு🙏
அம்மா உங்கள் காணொளி பார்த்தேன் நல்ல கருத்துக்களை சொன்னீர்கள் நன்றி அம்மா 🙏
Ungaloda bayam tha avangaluku viyabaram Iraivan elarkudaiyum erupan ❤️
All of her words are so true. I experienced all and felt the negative energies..... and recovering now
நல்ல மனநல மருத்துவரை பார்கவும்
@@RajaSekar-ur7wg seen before 20 years itself. No medicines worked. Please read dr.shakuntala modis books she is a psychiatrist and done a lot of researches based on psychology and paranormal things. If any westerner say then u will believe
@@RajaSekar-ur7wg What ever said is true
If u believe in science then there is postive and negative force
The negative force is called as black magic.
If u don't believe in soul then scientist named soul as life force
Force is a energy. Again it would be positive or negative
There is something behind science.
Since many cheaters are there people don't believe.
Hey where it is do you have any number humble request to share me
Hii
அங்காள பரமேஸ்வரி துணை🙏🙏🙏🙏
Evanka solrathu ellame unmai 100 💯
Theivamey thunai
.. Shiva Shiva 🙏🙏😇😇🙏🙏
உங்க வீடியோ பாத்துட்டு தூங்குன அம்மா நைட் உங்க கோவில் கனவுல வந்திச்சி
ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே துணை🙏🙏🙏🙏🙏
Super Amma you are great amma unga enaku romba pidikkum 😮
நீங்க சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
rajiniamma.phone.namber
Ungala pathadhila rombo sandhodho amma 🙏🙏😇😇
எனக்கு உதவி பண்ணுங்க அம்மா தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes true true true, that black bee story happened in my life to.we are also from Chennai, but I always believe in supreme power lord Shiva om Shivaya..
Phone number send me please
@Rajeswari R hi ungaluku any solution
God bless you abundantly maa, Shivan thunai
@@nithyadevi8444 thank you.. Wish you the same☺he saves us all in this difficult world..om Shivaya...
@Rajeswari R yaaru sis ungalukku seri pannuna ivangalaa illa vera yaaruma sis
🕉️ Om 🧘🏻♂️ namah 🙏 shivaya 🕉️🧘🏻♂️🙏🔱 அங்காளம்மா தாயே துணை🔱 ஓம் சிவாய நமஹ
அம்மா தாயே 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥💪🏻💪🏻💪🏻அங்காளபரமேஸ்வரி ஓம் சக்தி பராசக்தி
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை...🙏🙏🙏
வணக்கம் நலமா..
Mee too
Om sakthi
Yes my kula theivam angala PARAMESAARI
Amma vay thunaiee
உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள் உங்கள் பிரச்சனை தீரும்
சுவாமி சரணம் ஐயப்பா 🙏
Amma contact number vauma
அம்மா தாயே என் மகனுக்கு அருள்வழாங்கு தாயே
The only thing is "the person who experience all the positives and negatives" Can only say "பட்டா தான் புரியும்"🙏🙏🙏🙏🙏
❤️
As an atheist patutan bro 😭😭😭
அருமையான விளக்கம்
Exactly
அவங்களுக்கு பட்டால் தான் புரியும்
Tq sir. Always I think about rich people.but, Now i got clear explanation
Hi
Truthful advice. God is great 🙏🏼
என்றும் உங்கள் குலதெய்வம்மே துனை
ஓம் மதுரை வீரன் போற்றி போற்றி
உண்மைதான். நாம் வளர்க்குற உயிர்கள் நமக்காக உயிரை கொடுக்கும். நாங்கள் வளர்த்த ரொம்ப நன்றாக இருந்த நாய் ஒரு வாரமாக வீட்டு பக்கமே வராமல் கோயில் அருகில் இறந்துபோச்சு...
கிராமங்களில் அனைவரது வீட்டிலும் எதாவது ஒரு உயிரை வளர்ப்பார்கள்.
Nan neraiya vaati amma va paathuruka,avanga Kovil ku poirukka,amma veetukitta dhan nanum irukka,she has such a good soul 😌✨
Address solluga pls yennaku 4 years baby illa athukaka kekkanum unga sister ha nanachu yennaku help pannuga
Address first commentla parunga
@@vignesh7346address discription la iruku parunga sis
True. We Suffered for mire than years. God showed me the way. only thenwe realsed. Deivathye Kattipodalam . But people who do this vasiyam or Sevanai will die a dirty death.
@@vignesh7346 address first comment la ye irukku paarunga sister ✨neenga mkb nagar vandhuttu,ranjini amma Kovil yeanga irukku nu ketta yaaru venalum solluvanga,ammava poi paaru ga 👍🏻 ungalukku seekiram kolandhai baakiyam kedaikkum Nan vendikira 😌✨
அன்னப்பறவை போல அனைத்தையும் எடுத்துகொண்டு...நமக்கு தேவையான நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். யாரையும் குறை கூற வேண்டாம்.
Well said
Yes 😊
@Kanthavel y parakaporiya
@@priyad4803 hi priya😊
Amma phone number
கடவுளை நம்புங்கள் இது போன்ற மனிதர்களை நம்பாதீர்கள் கடவுள் என்ற உணர்வு அனைத்து மனிதர்களிடமும் உண்டு
ம்
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லாம் சிவமயம் அவனின்றி ஓர் அணுவும் அசையாது
😂🤣😂🤣
En appan Shivan
Ommm namatchivaya
@@malathitnfu7267.
0:12 😊
அருமை அருமை மிகவும் அருமையான பதிவு
எல்லாவற்ரிற்கும் மேலான ஒரே தெய்வம் இயேசு மட்டுமே அவரை தேடி இதுபோல் ஆட்களிடத்தில் போக வேண்டாம் வீட்டிலிருந்தே அவரை வேண்டிக்கொண்டால் பதில் தருவார்
ஓம் காலிகாகையை சவித் மஹே மாசன வாசின்யை தீமைகி தன்னோ அகோர பிரசாதயத் 🫰🏻🫰🏻🫰🏻🫰🏻
100 /100 correct.
rajini Amma ,Neenga sonnadhu Ellam En vazhkaiyil anubavichiten,Neenga soldradhu Ellam unmai neenga nalla irrukkanum
ஓம் ஆதி சக்தி அங்காளம்மன் துணை 🙏
அங்காளம்மனுக்குரிய சக்தி வாய்ந்த ஒரு வரி பீஜ மந்திரம்:
ஓம் அங் அங்காளியை நமஹ🙏🙏
அம்மா நீங்கள் சொன்னது என் வாழ்க்கையில் நடந்தது ஆனால் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்ன செய்வது
My sister n her husband is happy bcoz of her Pooja ❤
Bro intha amma number kudunga..
Bro evanga address sollunga
Oh.. 😮
Is it true sis
Evanga fees evalo vaanguvanga
இவங்கள யாரும் நம்பாதீங்க நண்பர்களே நான் போய் பாத்துட்டு வந்திருக்கிறேன் இவங்கள பேட்டி பேசுறது எல்லாம் அனைத்தும் போய் நேர்ல பார்த்தேன் ஒண்ணுமே இல்ல ஒண்ணுமே சொல்லல யாரும் இந்த இடத்திற்கு போகத நண்பர்களே ஓம் நமச்சிவாயா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Content காக எல்லாம் வீடியோ பாக்கல Anchor காக தான் பார்த்தேன். Semma figure❤❤
மாசாணி அம்மன் கோவில் கு poitu வாங்க அந்த அம்மண மீறி நமக்கு எதும் நடக்காது🙏
Hi
Ennakku seiveinai eduthadhe endha amma dhan evangala dhan nan ennaikku nalla erukkan romba nandri amma🙏🙏🙏
Epa poneenga avlo amount aagum anga poga
Amount evulo akum sollunga please enakku semma problem irukku sollunga please
Amount evlo sollunga plz
@@yogirukku see first pinned comment
Sister... Sorry for ask u
Can i get this Amma contact Number...
Yenekuom seivenei tha pathereke.... Solve panne mudiyille sister
All the things she said is correct.....💯
I have suffered on this because of a Muslim family and well qualified but having trust because of my happening in my life
Thx for ur advance yega vetulum karuvandu suthum
All her saying is true some sayings from her is happened in our house 🥺🙏🙏🙏🙏🙏
நீங்க சொன்னது அத்தனை உண்மை அம்மா
ஓம் அங்காள பரமேஸ்வரியை நமஹ 🙏🙏🙏❤️❤️❤️❤️
Kallakuritchi srimathi papa ku neethi venum theivame..... Naan antha papaku yentha uravum illa but yen manasu athigama pathitcha visayam antha papa maranam
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் துணை
ஓம் ஶ்ரீ பகவதி அம்மன் துணை🙏
மாரியம்மன் துணை....🔱
அம்மா அங்காளா பரமேஸ்வரி தாயே எங்க அப்பாவ காப்பாத்து தாயே 🙏🙏🙏🙏🙏உன்ன நான் நம்புறேன் தாயே அம்மா எங்க அப்பாவை காப்பாத்து அம்மா.......
Jathagam...
உண்ைம அம்மா எனக்கு 20 வயது அம்மா எனக்கு என்குடும்பத்தை ெதாடர்ந்து ெசய்து பல துன்பங்களை சந்தித்து வ௫கிறாம்
தன்னம்பிக்கை வை
மூடநம்பிக்கை வேண்டாம்
@@human1209 ungaluku nadantha therium bro adhuvara ellam mooda nambikaiya dan irukum
மந்திரம் சூனியம் unmai Nan patutu iruken sis Nan ponu age 23 11 yearsaa muduyala
God who created heaven and earth is only living and still living Christ Jesus. He will distroy all evil powers and He is coming soon
🤔
Amen,Yeshuva daddy is coming soon,He is the One true most high true living God 🔥💯😭
It s your illusion ......
@@Meenamisty7 No way,im damn sure about it...even u will experience it soon 😇🕎✝️💯🔥
@@Angel-oo9bn m not believing n fairy tale story' ..only science 😇😇
Amma neenga sollumpodhe udambellam silirthu pocchu amma ..amma thaye angalamma neetye thunai🙏🙏🙏🙏🙏
She said exactly right animals die means or anything if the animals suffer from is what black magic is done to the person or family
ஓம் அங்காள பரமேஸ்வரி அம்மன் போற்றி போற்றி
Anchor semaya irukanga paa😍😍
Great content!
Jai Kaalabhairava!
Jai Kaalabhairava!
ஓம் சத்திஅங்காளபாரமேஸ்வரிதயோபோற்றி.🙏🙏🙏🙏🙏
அங்காளம்மனுக்குரிய சக்தி வாய்ந்த ஒரு வரி பீஜ மந்திரம்:
ஓம் அங் அங்காளியை நமஹ🙏🙏
நீங்க சொல்வது எல்லாம் உண்மை அம்மா
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அம்மா. எங்கள் வீட்டில் வளர்க்கும் கோழிகள் அமாவாசை, பெளர்ணமி அன்று இறக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
Bro same bro enga v2dhulaum entha problem varudhu
En agudhu apadi
ரொம்ப நன்றி. என் வீட்டில் இது போலே, கரு வண்டு வரும். செவாய், வெள்ளிக்கிழமை பூஜை செய்தே பிறகு தட்டான் பூச்சி வரும். இப்படி என்றால் என்ன. யாருக்காவது தெரிந்தால் கூருங்கேல். பிரண்ட். Malaysia
Athu yathum neikkathikka க
Enga family la kuda suniyam vachanga nangala atha anupivichum.maraka mudiyathu hospital poi poi money than waste vachavangala othukittanga avanga vayala after that still now avanga family than kasta paduranga enga family god nala nanga thappichom
அம்மாவின் பதிவு 2ஆம் பாகம் கண்டிப்பாக வேண்டும்.... காத்துஇருக்கிறோம்
தூ😡😡😡😡😡😡😡
Entha thunpam vantha pothim om namachiyava... 🙏🏻🙏🏻🙏🏻
True
ஐ லவ் ரிப்போர்ட்டர் சூப்பர் நைஸ் கேர்ள்
ஓம்வினாயகா....ஓம்சென்னம்மா.ஓம்காளிதேவியே...ஓம் சக்தியே துணை.
என் குடும்பத்தில் நிறைய பிரச்சனை இருக்கு அம்மா எனக்காக வேண்டிகொள்ளுங்கள் அம்மா🙏🙏🙏🙏
Enna problem