இந்த பிரபஞ்சம் எனக்கு தேவையான அனைத்தையும் அவ்வப்போது அளந்தே தருகிறது அதை நான் அன்றாடம் உணர்கிறேன் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை இதற்குக் கீழான நிலையில் கொண்டு செல்லாமல் இருந்தால் போதும் என்பதே எனது கடவுள் வேண்டுதல்...இருப்பதை வைத்தே மகிழ்வது தேவதொண்டு...
எனக்கு நிறைய முறை நான் தேடிய கேள்விகளுக்கு பதில்கள் யாரென்றே தெரியாதோரிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆச்சர்யமாயிருந்தது. அதே போல் ஒரு கோயில் நான் கனவில் கண்டதுபோலவே இருந்தது.
நான் தினமும் 3 மணிக்கு எழுந்திருச்சிடறேன் நீங்க இப்போ கூறிய குறிப்பில் என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது தினமும் பறவைகளுக்கு தீனி போடுகிறேன் யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது என்று நினைத்து செயல் படுவேன்
என்னிடம் பிரபஞ்சம் பலமுறையும் பேசியுள்ளது ஆனால் எனக்குத்தான் அது புரியவில்லை பறவைகள் பூனைகள் நாய்கள் மாடுகள் பல்லிகள் மூலம் என்னிடம் பேசியுள்ளது அதை நான் தான் புரிந்து கொள்ளத் தவறுகிறோம் இப்போது இந்த விஷயங்கள் எனக்கு புதிய தொடங்கிவிட்டது
முக்கியத்துவம் ஆன நல்ல பதிவு...மேலும் தங்களின் இத்தகைய பதிவுகள் எதிர் பார்க்கிறோம்...🎉.நீங்க சொன்ன மாறி street dog மற்றும் மற்ற animals connectivity நடந்து கிட்டு தான் இருக்கு. 3 am ku தானாக விழிப்பு நிலை, செடி,மரங்கள் உடன் connect பண்ணிக்க முடியுது. ஆனா தனக்கான இடம் பற்றி மட்டும் இன்னும் தெளிவு கிடைக்கல...
Usually I wakeup by 5.30 to 5.45 AM. Really today I woke by 3.20 AM and did meditation & the hole whole day was fine and comparatively happy. Thank God🙏
பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரங்களுள் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருந்தால் இதற்கு வாய்ப்பிருக்கு. பொய் சொல்லும் பழக்கமே இல்லாமல் இருந்து, மூச்சு சீராக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், யாருக்கும் மனதாலும் கெடுதலை செய்யாத, யாருக்கும் துரோகம் இழைக்காத மனிதர்கள் சொல்வதெல்லாம் பலிக்கும்.
எனக்கும் அந்த சக்தி கிடைத்தால் போதும் எனது பங்காளிகள் இருவர் என் தம்பிக்கு சொல்லி கொடுத்து கம்பெனியை 2 ஆபிரித்தான் என் தம்பியையும் பிரித்தான்கள் இப்போ சொத்தை பிரிக்க விடாதபடி என் தம்பிக்கு சொல்லி கொடுத்து எங்க இடத்தை ஆட்டைய போட பார்க்கிரான்கள் வீடு இரண்டானா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுதான் இப்பொழுது நடக்குது நல்ல மனிதர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள் இந்த நாய்களுக்கு சீக்கரம் சாவை கொடு நான் என் கண்களால் பார்க்க வேண்டும் பிரபஞ்சமே
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்.... இந்த வள்ளலார் பாட்டை நீங்க சொன்ன உடனே பிரபஞ்சத்தோட கனெக்டிவிட்டி நல்லா புரியது.. ஏன்னா இந்த இந்தப் பாட்டை நான் நிறைய தடவை கேட்டிருக்க ன்... நன்றி
I give biscuits to street dogs, cows in different locality. When i talk to them, they listen. I know that. Unknown persons sitting next to me, talk to me and share their problems and give me answers on their own iwhen i seek an answer for a problem. I know that many times, universe has helped me for many of my problems. Sometime i get up at 3, sometime at 4.30 in the morning. My cat will disturb me so much that u hv no choice but to get up.i don't know whether i deserve it or not. But i always tell my problems to the universe and i believe that it will find a solution to it. I am grateful to it.
உண்மை தாங்கள் சொன்ன சம்பவங்கள் நிறைய என் வாழ்வில் நடந்துள்ளன நான் யார் என்பதை அரிய தியானம் மூலம் உக்காந்தாள் மனம் அடங்கவில்லை வெகு நாட்களுக்கு பிறகு தினம் 3 மணிக்கு மேல் தூக்கம் வருவதில்லை நான் நினைக்காமலேயே நான் சந்திக்க வேண்டிய நபர் என்னிடம் பேசுகிறார் இந்த மாதிரி நிறைய
Yes i realize at the age 36 i asked to universe i want to continue my studies really i think within one month joined BA then MA now i am B.ed 2nd studying 3rd semester teaching practice going on near by government school Thank god.
குடும்பத்துல இருக்கிற பிரச்சினையா பத்தி நினைச்சாலே போதும் 3 மணிக்கு என்ன night full ஆ தூக்கமே வராது.. இதுல பிரபஞ்சம் என்ன என்னை வந்து எழுப்புது என்ன சொல்ல போது..வந்துட்டாங்க ஆளு ஆளுக்கு law of attraction, universe ஒரு உண்மைய சொல்லட்டுமா முன்னாடிலா கடவுள் பக்தி மட்டும் தான் தெரியும் ஏதாச்சும் கஷ்டம்னு கோவிலுக்கு போய் சாமி கிட்ட இல்ல பூஜை ரூம் முன்னாடி அழுது போலம்பும் போது மனசு லேசா ஆகும் ஒரு ஆறுதலா இருக்கும்...அப்படி தான் இருந்தேன் எப்போ இந்த யூடியூப் ல உள்ளவனுக வந்து அது இதுனு சொல்லி கடவுள் நம்பிக்கையே போய்டும் போல இருக்கு.
கடவுள்னு ஒன்னு இல்லை என்பது தான் உண்மை, கடவுள் இருப்பதாக நம்பிக்கை நாம் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதின் அறிகுறி, உடனடியாக மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது...
ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இந்த பிரபஞ்சம் எனக்கு உதவியிருக்கிறது.அது மிக்ச்சிறியதுதான்.இருந்தாலும் அது என் மானப்பிரச்னையாக இருந்தது .அதிலிருந்து நான் தப்பித்தேன்.இன்னும் சில நிகழ்வுகளும் என்னைச்சுற்றி நடந்துள்ளது.சில பொருளாதார நஷ்டங்களுடன் மீண்டு வர இந்தப் பிரபஞ்சம் உதவி விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.அதெல்லாம் ரகசியம்.வெளியிட முடியாது.
என் தேவைகள் தானாக நிறைவேறுகிறது தேவை என்பது நிறைவானதாக உள்ளது இருப்பினும் யாம் செல்வந்தன் இல்லை ஏழையும் இல்லை அம்மையப்பரின் அருள் நிறைந்துள்ளமை உணர்கிறேன்! இப்பேரண்டம் மிகவும் வியப்புக்குரியது என்பதை ஒவ்வொரு சிறு நிகழ்விலும் உணர்கிறேன்! இறைமை பேராற்றல் பேரறிவு பெருங்கருணையாக அருளிக்கொண்டுள்ளது
Past 2 months started doing meditation and mantras sincerely.....recently auto wake up happening after 3am ....some correlated message of the video great if truth faith in
நான் ஒரு இஸ்லாமியன் அதிகாலை 3 மணிக்கு இறைவன் முதல் வானத்திற்க்கு வருகிறான் அவன் சொல்கிறன் யராவது என்னிடம் செல்வம் கேட்பவர்கள் உண்ட நான் அதை தருகிறேன். உதவி தேடுபவர்கள் உண்டா நான் அதை தருகிறேன் என்று சொல்வதாக நபிகள் நாயகம் சொன்னார்கள். உங்கள் வர்த்தைக்கும் இதற்க்கும் நெருக்கம் உள்ளது நண்பா. மேலும் ஐவேளை ஒவ்வொரு தொழுகைலும் . எங்களுக்கு தேவையனவைகளை திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருப்ப எங்கள் எண்ணங்களை பதிவிகின்றோம்.என்று நான் நினைகிறேன்.
அருமைசார்.வணக்கம் எனக்கு நீங்கள் சொல்வதை போல அடிக்கடி நிகழும் மேலும் 2:50 மணிக்கு எனக்கு விழிப்பு வரும் காலத்தில் நான் ஏதோ மனநல கோளாறு எனக்கு ஏற்பட்டுள்ளது என நினைத்திருந்தேன் நல்லவேளையாக தங்களுடைய காணொளி எனக்கு தெளிவை தந்தது.நன்றி சார்.
Early morning 3 o clock wake up ipovum enaku iruku 2 o clock thoonginalum 3 ku mulipu vandhudum..andha time prabanjathuku nandi solluven ..indha kanoliku pin dh theriyudhu..miracles happening to me now..because of this..
என் தாய் தந்தையோடு இருந்த அனைத்து இடங்களுமே சொர்க்கம் தான் ❤❤❤
எனக்கு பலமுறை நடந்திருக்கு ,இன்றும் தொடருது!
❤
நான் எதைத் தேடினாலும் அது எனக்கு கிடைத்து விடும்👍🙏
Enakkum
இந்த பிரபஞ்சம் எனக்கு தேவையான அனைத்தையும் அவ்வப்போது அளந்தே தருகிறது அதை நான் அன்றாடம் உணர்கிறேன் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை இதற்குக் கீழான நிலையில் கொண்டு செல்லாமல் இருந்தால் போதும் என்பதே எனது கடவுள் வேண்டுதல்...இருப்பதை வைத்தே மகிழ்வது தேவதொண்டு...
Absolutely
Correct
தெளிவான பேச்சு , உச்சரிப்பு, குரல் வளம். வாழ்த்துக்கள் 🪻🌺
முதன் முதலில் பார்கிறேன்.
நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு நடந்திருக்கிறது.
எனக்கு நிறைய முறை நான் தேடிய கேள்விகளுக்கு பதில்கள் யாரென்றே தெரியாதோரிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆச்சர்யமாயிருந்தது.
அதே போல் ஒரு கோயில் நான் கனவில் கண்டதுபோலவே இருந்தது.
நான் தினமும் 3 மணிக்கு எழுந்திருச்சிடறேன் நீங்க இப்போ கூறிய குறிப்பில் என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது தினமும் பறவைகளுக்கு தீனி போடுகிறேன் யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது என்று நினைத்து செயல் படுவேன்
U r 100%true I felt it till now
இந்த வீடியோ பார்க்கும் எல்லோரிடமும் பிரபஞ்சம் பேசியிருக்கும்.அவர்கள் மட்டும் தான் இந்த வீடியோ பார்த்திருப்பார்கள்
உண்மை எனக்கும் நடந்துள்ளது
கொசு கடிக்கு நன்றி... தினமும்...
மிகவும் அழகான அருமையான பதிவு மெய் மறந்து விட்டேன்
Many times I have received a lot of help from unknown people's this god gift
என்னிடம் பிரபஞ்சம் பலமுறையும் பேசியுள்ளது ஆனால் எனக்குத்தான் அது புரியவில்லை பறவைகள் பூனைகள் நாய்கள் மாடுகள் பல்லிகள் மூலம் என்னிடம் பேசியுள்ளது அதை நான் தான் புரிந்து கொள்ளத் தவறுகிறோம் இப்போது இந்த விஷயங்கள் எனக்கு புதிய தொடங்கிவிட்டது
நான் என் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வரும் போது ஞாயிற்றுக்கிழமை வண்டி பஞ்சர் அந்த கடை அடைக்கும் நேரம் எனக்கு பிரபஞ்சம் உதவியது நன்றி ❤❤❤
இது 100 % உண்மை....இப்போது எனக்கு நடந்து கொண்டு வருகிறது ❤❤❤
அன்பு நன்றிகள். உண்மை. விலங்குகள் பறவைகள்..காலை விழிப்பு அனைத்தும் உண்டு
Distress 😢😢😢😢😢
ஆழியாறு. வேதாத்திரிம் மகரிஷி மணி மண்டபம். ❤. அங்கேயே இருக்கனும்னு தோனும். நன்றி வாழ்க வளமுடன். அனைத்தும் உண்மை. நன்றி
உண்மை அய்யா
👍
தமிழ் உலகம், என்னை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. ❤😇
திருவண்ணாமலை கிரிவலம் எனக்கு பிடித்த ஒரு இடம்
ஓம் நமச்சிவாய நமஹ🙏🙏🙏U can realize urself why u been into this world while doing girivalam!
Same to me 2mrw I'm planning to go for TVM 😊
@@prasadrajaiah-ij7rj100%
@@navilkaya3701 ஓம் நமச்சிவாய நமஹ🙏🙏🙏
Naanum monthly monthly povan
முக்கியத்துவம் ஆன நல்ல பதிவு...மேலும் தங்களின் இத்தகைய பதிவுகள் எதிர் பார்க்கிறோம்...🎉.நீங்க சொன்ன மாறி street dog மற்றும் மற்ற animals connectivity நடந்து கிட்டு தான் இருக்கு. 3 am ku தானாக விழிப்பு நிலை, செடி,மரங்கள் உடன் connect பண்ணிக்க முடியுது. ஆனா தனக்கான இடம் பற்றி மட்டும் இன்னும் தெளிவு கிடைக்கல...
100% சரியே😊
எனக்கு மிக . நீண்ட நாட்களாக 3. 30 க்கு விழிப்பு வருகிறது அதன்பொருளை இன்று நீங்கள் உனர்ந்தி உள்ளீர்கள் மிக மிக நன்றி. சகோதரரே
நல்ல பதிவு
அருமையான விஷயங்கள்.. தந்ததற்கு பிரபஞ்ச மகா சக்திக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
எனக்கு நிறைய இடங்களில் நீங்கள் சொல்வது போல் நடந்திருக்கிறது
Usually I wakeup by 5.30 to 5.45 AM. Really today I woke by 3.20 AM and did meditation & the hole whole day was fine and comparatively happy. Thank God🙏
தாய் அன்பு கொண்ட தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கொண்ட சாய் க்கு கோடான கோடி நன்றிகள்❤🌈❤🌈❤🌈❤🌈❤🌈❤🌈❤🌈
நான் இந்த விடியோவ நா பார்த்ததே அதிகாலை 3 மணி அண்ணா ❤❤
நீங்கள் கூறியது உண்மைதான். என் மன குழப்பம் தெளிந்தது வாழ்த்துக்கள் நண்பா. 🙏
Sharp 2:45 I wake up...truly suprising
VERY SUPER பதிவு...TKS...veeraththamizharkal solkirom
அனைத்தும் உண்மை......🙏🙏
I believe strongly universe will always give the best for you
❤அருமை அருமை நண்பரே❤
அழகு தமிழில் மலர்ந்த முகத்துடன் புன்னகையோடு
பிரபஞ்சம்பற்றியும் அது தரும்..........
என்னை காயப்படுத்தியவர்களை உடனே தண்டித்து விடுகிறது இவை என்ன சக்தி என்றே தெரியவில்லை நான் அதை பல முறை உணர்ந்து இருக்கிறேன்
எனக்கும் கூட அப்படிதான் தோழர். நான் கோபத்தில் நாசமா போயிருவனு சொல்லி சிலர் இறந்தே போயிருக்கிறார்கள். நான் வருந்தி இப்போது யாரையும் சபிப்பதே இல்லை
பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரங்களுள் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருந்தால் இதற்கு வாய்ப்பிருக்கு.
பொய் சொல்லும் பழக்கமே இல்லாமல் இருந்து, மூச்சு சீராக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், யாருக்கும் மனதாலும் கெடுதலை செய்யாத, யாருக்கும் துரோகம் இழைக்காத மனிதர்கள் சொல்வதெல்லாம் பலிக்கும்.
நாம் அமைதியா இருந்தா பிரபஞ்சம் அடுத்தவருக்கு தண்டனை கொடுத்து விடும்
same feeling bro...
எனக்கும் அந்த சக்தி கிடைத்தால் போதும் எனது பங்காளிகள் இருவர் என் தம்பிக்கு சொல்லி கொடுத்து கம்பெனியை 2 ஆபிரித்தான் என் தம்பியையும் பிரித்தான்கள் இப்போ சொத்தை பிரிக்க விடாதபடி என் தம்பிக்கு சொல்லி கொடுத்து எங்க இடத்தை ஆட்டைய போட பார்க்கிரான்கள் வீடு இரண்டானா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுதான் இப்பொழுது நடக்குது நல்ல மனிதர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள் இந்த நாய்களுக்கு சீக்கரம் சாவை கொடு நான் என் கண்களால் பார்க்க வேண்டும் பிரபஞ்சமே
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்.... இந்த வள்ளலார் பாட்டை நீங்க சொன்ன உடனே பிரபஞ்சத்தோட கனெக்டிவிட்டி நல்லா புரியது.. ஏன்னா இந்த இந்தப் பாட்டை நான் நிறைய தடவை கேட்டிருக்க ன்... நன்றி
2024 La fullah edhatha kathukutan ! ❤ universe epdetha nambakuda pesum...
அந்த பிரபஞ்சத்தில் நீங்காது நிறைந்து இருக்கும் சக்திதான் கடவுள் 🤲🏻❤🇱🇰
We like ur tamil Accent From TN
அருட்பெருஞ்ஜோதி!
இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட அத்தனையும் உண்மை சத்தியம் இவற்றில் சில என் வாழ்வில் நடந்தவையும்கூட 🙏
I wakes up 3.o clock everyday so the universe a lot of helps me and thanks to God and you
I give biscuits to street dogs, cows in different locality. When i talk to them, they listen. I know that. Unknown persons sitting next to me, talk to me and share their problems and give me answers on their own iwhen i seek an answer for a problem. I know that many times, universe has helped me for many of my problems. Sometime i get up at 3, sometime at 4.30 in the morning. My cat will disturb me so much that u hv no choice but to get up.i don't know whether i deserve it or not. But i always tell my problems to the universe and i believe that it will find a solution to it. I am grateful to it.
Same pinch
நல்ல பதிவு நன்றி🎉
சகோதரரே நன்றி நீங்கள் சொன்ன பதிவுமூலம் தான் நான் அறிந்து கொண்டேன். என் வாழ்வில் அனைத்தும் நடந்துள்ளது.
நீங்கள் சொல்வது உண்மைதான், நீங்கள் சொன்ன கருத்தில் இரண்டு எனக்கு ஒத்துப் போகிறது. பிரபஞ்சசக்தி அதிகம் கிடைக்க தவத்தை மேற்கொள்ள வேண்டும்.
இன்றிலிருந்து இந்த பிரபஞ்ச சக்தியை பெற முயற்சியை மேற்கொள்வோம்
அத்தனையும் உண்மை
நன்றிகள் கோடி அண்ணா
Yes i affirm it when i feed streetdogs,,,feeling world is in my hands❤❤❤
திருச்சி meivazhisalai
எனக்கான பதிவு போலவே உள்ளது❤❤❤❤
Yes 100/true . இது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது except wake up call
Neenga Sonna ellame ipo varaikum nadandhutu iruku ❤
எல்லாமே எனக்கு நடந்தது வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Romba santhosama iruku bro 🙏.
2.50❤❤❤❤மெய்வழி சாலை யிள் அனுபவம் கிடைத்தது தம்பி❤❤❤❤❤❤❤
உண்மை தாங்கள் சொன்ன சம்பவங்கள் நிறைய என் வாழ்வில் நடந்துள்ளன நான் யார் என்பதை அரிய தியானம் மூலம் உக்காந்தாள் மனம் அடங்கவில்லை வெகு நாட்களுக்கு பிறகு தினம் 3 மணிக்கு மேல் தூக்கம் வருவதில்லை நான் நினைக்காமலேயே நான் சந்திக்க வேண்டிய நபர் என்னிடம் பேசுகிறார் இந்த மாதிரி நிறைய
மிக அருமையானதொரு பதிவு...!😊
Yes i realize at the age 36 i asked to universe i want to continue my studies really i think within one month joined BA then MA now i am B.ed 2nd studying 3rd semester teaching practice going on near by government school Thank god.
அருமை அண்ணா நீங்க சொல்ற அனைத்தும் உண்மை ❤
திருச்செந்தூர் முருகன்...அடிக்கடி எனக்கு வருவது,பேசுவது, கண்ணால் பார்பபது 🙏
பிண்ணனி இசை மனதில் ஏதோ ஒரு உணர்வுகளை தூண்டிவிட்டு அழுகையை வரவழைக்கிறது. பிரபஞ்ச சக்தியை நானும் கொஞ்ச நாளாய் உணர்கிறேன்.
குடும்பத்துல இருக்கிற பிரச்சினையா பத்தி நினைச்சாலே போதும் 3 மணிக்கு என்ன night full ஆ தூக்கமே வராது.. இதுல பிரபஞ்சம் என்ன என்னை வந்து எழுப்புது என்ன சொல்ல போது..வந்துட்டாங்க ஆளு ஆளுக்கு law of attraction, universe ஒரு உண்மைய சொல்லட்டுமா முன்னாடிலா கடவுள் பக்தி மட்டும் தான் தெரியும் ஏதாச்சும் கஷ்டம்னு கோவிலுக்கு போய் சாமி கிட்ட இல்ல பூஜை ரூம் முன்னாடி அழுது போலம்பும் போது மனசு லேசா ஆகும் ஒரு ஆறுதலா இருக்கும்...அப்படி தான் இருந்தேன் எப்போ இந்த யூடியூப் ல உள்ளவனுக வந்து அது இதுனு சொல்லி கடவுள் நம்பிக்கையே போய்டும் போல இருக்கு.
உண்மை 👌🏻
உண்மைதான் .@@fathimajesmin9048
கடவுள்னு ஒன்னு இல்லை என்பது தான் உண்மை, கடவுள் இருப்பதாக நம்பிக்கை நாம் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதின் அறிகுறி, உடனடியாக மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது...
@Intelligent1980 unnaku venumna oru nala psychiatrist nee poi paaru...
Pirabanjamum ella ,kadavulun ella ,eyarkaithaan nam vazkaya nagathuthu edudaan vunmai
Street dogku biscuit pottu veetuku vandhuten adhu ennoda veedu kandu pudichu odi vandhu nikudhu. Naa stun aagiten. Street dogsa irundhalum adhan nandri unarvu perusu😊
Exactly... Universe guides me a lot.... I experienced....🙏🏻
வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏽🙏🏽
நீங்கள் சொன்ன எல்லாம் அடியேனுக்கு நடக்கிறது
ஆனால் பிரபஞ்சத்துடன் எப்படி பேசுவது தெரியவில்லை 😊😊
Excellent..universe is trying to give what we ask 🎉
தம்பி அருமையாக கூறினீர்கள்
Universe connection will happen or can understand very easy to pure compassionate vegetarian 🎉
என்னோட இடம் பழனி முருகன் கோவில் அந்த பொக்கிஷமான இடம்... 🙏🙏🙏 தேங்க்ஸ் டு யூனிவர்சஸ்... 🌈🌈🌈
@@udhayamanigothumairaj8047 neenga pazhani la irukingala
Neenga pazhani la irukingala..
ஐயா நீங்க சொன்னதுஅனைத்து விஷயம் ரொம்ப முக்கியமான விஷயம் மிகவும் நன்றாக இருந்தது ஐயா
You are 100% true bro. Thank you so much for your prediction. God bless Daily i get wakeup call.
Correct🎉
கொடைக்கானல் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....அங்க தான் நான் என் மனசு கனம் இல்லாமல் உணர்கிறேன் ❤❤❤
I am also same feeling
Enga ooruku vanthale manasu lesa agidum ❤❤
அதிகாலையிலே தேடுகிறவன் என்னை கண்டடைகிறான் இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தைகள்
Meritorious information best wishes be happy and make others happy
I love coimbatore very peaceful sir . beautiful nature
Even I love my place
Not like before🎉
நன்றி ங்க சிறப்பு ❤
உங்கள் பேச்சு பயனுள்ளதாக இருந்தது
ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இந்த பிரபஞ்சம் எனக்கு உதவியிருக்கிறது.அது மிக்ச்சிறியதுதான்.இருந்தாலும் அது என் மானப்பிரச்னையாக இருந்தது .அதிலிருந்து நான் தப்பித்தேன்.இன்னும் சில நிகழ்வுகளும் என்னைச்சுற்றி நடந்துள்ளது.சில பொருளாதார நஷ்டங்களுடன் மீண்டு வர இந்தப் பிரபஞ்சம் உதவி விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.அதெல்லாம் ரகசியம்.வெளியிட முடியாது.
Very good lecture.. which everyone should know.. I had many experience bro..
தேவன் (இயேசு)என்னை ஜெபம் செய்ய எழுப்புவார்.
Thanks for your message, praise the lord
உண்மை. பல முறை உணந்து இருக்கிறேன்
என் தேவைகள் தானாக நிறைவேறுகிறது தேவை என்பது நிறைவானதாக உள்ளது இருப்பினும் யாம் செல்வந்தன் இல்லை ஏழையும் இல்லை அம்மையப்பரின் அருள் நிறைந்துள்ளமை உணர்கிறேன்! இப்பேரண்டம் மிகவும் வியப்புக்குரியது என்பதை ஒவ்வொரு சிறு நிகழ்விலும் உணர்கிறேன்!
இறைமை பேராற்றல் பேரறிவு பெருங்கருணையாக அருளிக்கொண்டுள்ளது
இதுஎல்லாமேஎனக்குநடக்கிறது
நன்றிசிவா🙏🙏🙏
Yes ...shivan Kovil....siruvaburi murugan Kovil...periyapalayam...Amman Kovil...
Past 2 months started doing meditation and mantras sincerely.....recently auto wake up happening after 3am ....some correlated message of the video great if truth faith in
நான் ஒரு இஸ்லாமியன் அதிகாலை 3 மணிக்கு இறைவன் முதல் வானத்திற்க்கு வருகிறான் அவன் சொல்கிறன் யராவது என்னிடம் செல்வம் கேட்பவர்கள் உண்ட நான் அதை தருகிறேன். உதவி தேடுபவர்கள் உண்டா நான் அதை தருகிறேன் என்று சொல்வதாக நபிகள் நாயகம் சொன்னார்கள். உங்கள் வர்த்தைக்கும் இதற்க்கும் நெருக்கம் உள்ளது நண்பா. மேலும் ஐவேளை ஒவ்வொரு தொழுகைலும் . எங்களுக்கு தேவையனவைகளை திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருப்ப எங்கள் எண்ணங்களை பதிவிகின்றோம்.என்று நான் நினைகிறேன்.
Correct💕💕
நாய்களை வெறுப்பவர்கள் தானே உங்க கும்பல்.
Sarithaan@@geetamanokar9370
சரிதான்
இன்ஷா அல்லாஹ்! நன்றிகள் சகோதரனே.
சார் நீங்க சொல்ற எல்லாமே என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது நடந்து கொண்டுதான் இருக்கிறது
என் வீட்டில் மொட்டை மாடியில்.
பிரபஞ்சத்துடன் இணைக்கும் இடம்
Enakkum😂😂
எனக்கும்
😅 enakku sometimes
Thank you so much for your videos Anna en mana kastathuku oru starting point .
It is true tq u universe🎉🎉🎉
அதிகாலை 2,50 க்குபிரபஞ்சம் உண்மையாகவே அழைக்கும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
I felt in hospital while delivery and during my leg surgery. Staying in hospital feels good.
😂❤
I have experienced many inciderts as explained by you very good message Thanks for sharing
Thambi enakku nadakkuthu tq universe 🎉🎉
நன்றி பி ர ப ஞ் ச ம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அண்ணா
அருமைசார்.வணக்கம் எனக்கு நீங்கள் சொல்வதை போல அடிக்கடி நிகழும் மேலும் 2:50 மணிக்கு எனக்கு விழிப்பு வரும் காலத்தில் நான் ஏதோ மனநல கோளாறு எனக்கு ஏற்பட்டுள்ளது என நினைத்திருந்தேன் நல்லவேளையாக தங்களுடைய காணொளி எனக்கு தெளிவை தந்தது.நன்றி சார்.
Insomnia. யார் சொல்வதையும் அவ்வாறே கொள்வது உசிதமானது அல்ல.
இவையனைத்துமே எனக்கும் நடந்து இருக்கிறது, இப்போதும்..
நீங்க சொன்ன எல்லா விஷயமும் எனக்கு நடந்திருக்கு
Neega sonathu yealamea yeanak nadakarathu. Thank you bro
Well planed, music, story best pseudoscience..
Thambi paiyya, so sweet pa. First time I heared your speech. Good. Congrates thambi. Prayers and blessings pa.
Useful information.accoding to yr info, I hv already started to connect the universe.
Early morning 3 o clock wake up ipovum enaku iruku 2 o clock thoonginalum 3 ku mulipu vandhudum..andha time prabanjathuku nandi solluven ..indha kanoliku pin dh theriyudhu..miracles happening to me now..because of this..
அருமையான பதிவு மிக்க நன்றி தோழர்❤