சிவசங்கர், அன்பில் மகேஷ் - அடுத்த ஜெனரேசன் அமைச்சர்கள் சரியா இருக்காங்களா? | Ameer | Jeyaranjan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 156

  • @Minnambalam
    @Minnambalam  4 หลายเดือนก่อน +8

    Director Ameer Interview with Economist Jeyaranjan
    Part-1: th-cam.com/video/_2jJDRC-GbI/w-d-xo.html

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 4 หลายเดือนก่อน +60

    திராவிட இயக்கத்தின் போர்வாள் எங்கள் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்கள் மௌனமான உங்கள் பணி தமிழ்நாட்டை அண்டை மாநிலங்கள் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva 4 หลายเดือนก่อน +62

    இது எதற்கு அது எதற்கு. என்று நினைத்து கொண்டிருந்தேன்... இப்போது தெளிவு பெற்றேன்.. நன்றி அய்யா இதுபோன்ற விவாதம் தொடரவேண்டும்...

  • @pandiselvam7173
    @pandiselvam7173 4 หลายเดือนก่อน +41

    அருமையான விவாதம் நன்றிகள் பல அமிர் ஜெயரஞ்சன் சார்❤

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 4 หลายเดือนก่อน +26

    அருமையான பதிவு... ஜெயரஞ்ஜன் ஜயாவுக்கு நிகர் அவரே..

  • @stanleyraj2748
    @stanleyraj2748 4 หลายเดือนก่อน +17

    உண்மையை இருவரும் வெளிப்படுத்தும் வகை அருமை உண்மை மதிப்பான பெருமையான ஆரோக்கியமான உரையாடல். நன்றி வணக்கம் ஸ்தோத்திரம்

  • @SureshKumar-vz5uz
    @SureshKumar-vz5uz 4 หลายเดือนก่อน +26

    Hats off Amar Sir.

  • @ashickin8779
    @ashickin8779 4 หลายเดือนก่อน +26

    அருமை❤❤❤

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle 4 หลายเดือนก่อน +48

    இது போன்ற விவாதங்கள் அதிகமாக நடைபெற வேண்டும் 🖤❤️🖤❤️🖤❤️

    • @MJEEVA-r5f
      @MJEEVA-r5f 4 หลายเดือนก่อน +1

      Add blue too

  • @SanGeeth-my6kh
    @SanGeeth-my6kh 4 หลายเดือนก่อน +14

    ஜெய ரஞ்சன் சார் உங்களுடைய அனைத்து உரையாடல்களையும் தவறாமல் கேட்கிறேன்.. இளைய சமுதாயத்திற்கு கலைஞர் ஐயாவின் சாதனைகளை அதிகமாக எடுத்து சொல்லுங்கள்.. வாழ்க கலைஞர் ஐயா... 👌👌🙏🙏🙏🙏

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 4 หลายเดือนก่อน +7

    அய்யா ஜெயரஞ்சன் தோழர் அமீர் அவர்களின் உரையாடல் மிகச்சிறப்பு

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 4 หลายเดือนก่อน +11

    🎉🎉🎉மிக நல்ல அருமையான உரையாடல் சமூக நீதிக்கான தொடர்ச்சி வாழ்த்துக்கள் தோழர் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் வாழ்க பெரியார் 🎉🎉🎉🎉🎉

  • @redrain
    @redrain 4 หลายเดือนก่อน +3

    மிக நல்ல அருமையான உரையாடல் சமூக நீதிக்கான தொடர்ச்சி வாழ்த்துக்கள் தோழர் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் வாழ்க பெரியார்

  • @nishalinimurali2468
    @nishalinimurali2468 4 หลายเดือนก่อน +18

    🎉 இரு மேதைகளின் விவாதித்தால் நாடு நலம் பெறட்டும்

  • @arumugasamy3424
    @arumugasamy3424 4 หลายเดือนก่อน +13

    அருமை

  • @parthibant3911
    @parthibant3911 4 หลายเดือนก่อน +6

    தெளிவான மற்றும் அருமையான பதிவு

  • @athithan832
    @athithan832 4 หลายเดือนก่อน +14

    Welcome amir bro.

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 4 หลายเดือนก่อน +13

    ஒரு அரசாங்க செயல்பாடுகளை அரசை எந்த விதத்திலும் சாராத வெவ்வேறு துறைசார்ந்தவர் விவாதிக்கும் விவாதத்தில் பல விடயங்கள் புரிந்து கொள்ள முடிந்தது.

    • @valYmozi
      @valYmozi 4 หลายเดือนก่อน

      உண்மைதான். ஐயா ஜெயரஞ்சன், மாநில திட்டக் குழு தலைவர், அரசு சார்ந்தவர்.
      திமுக அரசில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும், கட்சி சாராத ஜெயரஞ்சன் அவர்களை பயன்படுத்துவதாலும், சில சமூக திட்டங்களும் சற்று நம்பிக்கை தருகிறது.

  • @venkatesanm4744
    @venkatesanm4744 4 หลายเดือนก่อน +14

    எட்டாவது படிக்கத் தூண்டினார்
    இது பத்தாவது படிக்கத் தூண்டினார்
    பஸ் பாஸ்
    பன்னிரண்டாவது படிக்கத் தூண்டினார்
    உதவித்தொகை கல்வி பெறுவதற்கு உயர் க உண்மை தொகை

  • @mbmenergy1980
    @mbmenergy1980 4 หลายเดือนก่อน +8

    Both of you super

  • @kumargv5066
    @kumargv5066 4 หลายเดือนก่อน +14

    Jaya ranjan sir you are true speech 👍💬😁😁😁😁😁🎉🎉🎉🎉🎉

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 4 หลายเดือนก่อน +12

    Welcome sir

  • @ramasamynatarajan5240
    @ramasamynatarajan5240 4 หลายเดือนก่อน +5

    திரு. அமீரைப் போலவே திரு ஜெயரஞ்சன் அவர்களை திட்டக்குழு தலைவராக நியமித்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நன்றி தளபதி அவர்களே!

  • @kumartamil6
    @kumartamil6 4 หลายเดือนก่อน +13

    Ameer is a fighter

  • @Dravidian07
    @Dravidian07 4 หลายเดือนก่อน +4

    Excellent interview with government schemes reaching out to the common people 🖤❤️

  • @65544365
    @65544365 4 หลายเดือนก่อน +9

    Ameer sir ❤❤❤

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 4 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு
    சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு சிறப்பு.

  • @sasi1906
    @sasi1906 4 หลายเดือนก่อน +12

    True answer by jeyaranjan

  • @abbasshabi1248
    @abbasshabi1248 4 หลายเดือนก่อน +6

    Super

  • @humanityiskey
    @humanityiskey 4 หลายเดือนก่อน +2

    சிறப்பான நேர்காணல் ♥️

  • @jotheess9436
    @jotheess9436 4 หลายเดือนก่อน +3

    Last 5 min , I just connected the dots fr all my doubts, was really masterful 🎉😊

  • @ameerkhanabbas4078
    @ameerkhanabbas4078 4 หลายเดือนก่อน +4

    Such a wonderful question and answer

  • @babumanikantan4389
    @babumanikantan4389 4 หลายเดือนก่อน +2

    ஜெயரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 4 หลายเดือนก่อน +3

    Excellent speech

  • @masssuresh8070
    @masssuresh8070 4 หลายเดือนก่อน +48

    நானும் பிறப்பால் பிராமணர். ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். பெரியார்,அண்ணா, கலைஞரை ஆசானாக நினைப்பவன் நான்.

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 4 หลายเดือนก่อน

      பிறப்பால், கொள்கையால் கடவுள் மறுப்பாளர் +சாதியும் மறுத்தால் இன்னும் சிறப்பாகயிருக்கும்

    • @prabus7351
      @prabus7351 4 หลายเดือนก่อน +2

      ❤👍👍

    • @vsmohan432
      @vsmohan432 4 หลายเดือนก่อน +2

      Well & good..

    • @hopestarjesusministries5945
      @hopestarjesusministries5945 4 หลายเดือนก่อน +2

      அருமை.. நாம் எல்லோரும் மனிதர்களே.. அன்பு தான் பிரதானம்

    • @mddass9047
      @mddass9047 4 หลายเดือนก่อน +2

      நீங்கள் பிறப்பால் பிராமணர் என்று சொன்ன நிமிடமே நீங்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 சிந்தனையில் இருந்தும் சமூக நீதி சமத்துவத்தில் இருந்தும் விலகி விடுகிறீர்கள் இதற்கு பின் கடவுள் மறுப்பாளரா இருந்தால் என்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 பேரறிஞர் அண்ணா 🔥🔥🔥 முத்தமிழ் அறிஞர் கலைஞர் 🔥🔥🔥 அவர்களை நேசித்து எந்த பயனும் இல்ல 🤔 இன்றும் உங்கள் மூளைக்குள் ஆரியம் குடி கொண்டு இருக்கிறது 🤔 அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நான் பிறப்பால் மனித உயிரினம் இல்லாத வர்ணாசிரமத்தால் பிராமணன் என்று அறியப்படுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ளும் வரை உங்களை ஆரியமே ஆள்கிறது 🤔 நாங்கள் மனித உயிரனமாக தான் பிறந்தோம்

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr 4 หลายเดือนก่อน +3

    Possitive, productive n prospectiv dialoge.

  • @atjothi
    @atjothi 4 หลายเดือนก่อน +4

    Excellent interview

  • @jothimanik2896
    @jothimanik2896 4 หลายเดือนก่อน

    உரையாடல் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது.திராவிட இயக்க செயல் பாடு எவ்வளவு முற்போக்கானது என்பதற்கு சிறப்பான விளக்கம் சிறப்பு! சிறப்பு!!

  • @thankshurlychenkarim3550
    @thankshurlychenkarim3550 4 หลายเดือนก่อน +3

    Sema really super interview

  • @nirmala3150
    @nirmala3150 4 หลายเดือนก่อน +6

    Superb

  • @jaisankarjaisankar6176
    @jaisankarjaisankar6176 4 หลายเดือนก่อน +5

    Super sir

  • @onlymusicx9747
    @onlymusicx9747 4 หลายเดือนก่อน +8

    சிறப்பான பதிவு

  • @Natarajan251962
    @Natarajan251962 4 หลายเดือนก่อน +2

    30% increase - Superb 🎉🎉🎉🎉🎉❤

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 4 หลายเดือนก่อน +5

    Excellent 👌👍

  • @prabhu6330
    @prabhu6330 4 หลายเดือนก่อน +3

    Arumai❤❤❤❤

  • @selvarajraman865
    @selvarajraman865 4 หลายเดือนก่อน +2

    நிரஞ்சன் சார் ரின் எதார்த்தம் அமீரின் கேள்வி அருமை

  • @darrenk8313
    @darrenk8313 4 หลายเดือนก่อน +17

    long live DMK

  • @arumugamsankaran8062
    @arumugamsankaran8062 4 หลายเดือนก่อน

    அருமையான, தெளிவான பதிவு.
    Very informative discussion. Keep it up 🎉

  • @kumarabi9213
    @kumarabi9213 18 วันที่ผ่านมา

    I am from Malaysia tamilan last 7 year I watch most of video of sir jayaranjan . You done good job I want be my child like you sir

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 4 หลายเดือนก่อน +11

    திரு.உதயநிதிகொள்கையில்தந்தைபெரியாரை
    சுமந்துசெல்வதில்சுணக்கம்காட்டவில்லைஎன்பதை
    அவருடையசனாதானம்
    பேச்சிலிந்துமுழுமையாக
    நம்புகிறேன்.இயக்குனர்
    அமீருக்குசனாதானவாதிகள்மற்றும்ஆதரவாளர்களின்அச்சுறுத்தல்செய்யும்போதுஅமீருக்குதி.க‌திமுக
    ஆதரவாக‌இருக்கும்.

  • @chelladurai4298
    @chelladurai4298 4 หลายเดือนก่อน

    ❤❤❤வாழ்க சமூக நீதி ⚖️⚖️⚖️❤❤

  • @RameshkumarThanga
    @RameshkumarThanga 4 หลายเดือนก่อน +1

    Anna Ameer matrum jeyaranjan speech good

  • @energiseyourself8083
    @energiseyourself8083 4 หลายเดือนก่อน +1

    Ellame sariyanathu
    ilavasam solvathu avargalin ariyamai/Thimir
    Athupolave satru Power generation um athiga paduthinal nandraga irukkum
    Power cost athigamaga erivittathu
    Food cost kooda erivittathu

  • @ThiyagarajanDharmalingam-i3u
    @ThiyagarajanDharmalingam-i3u 4 หลายเดือนก่อน +2

    அய்யா வணக்கம் தளபதியின் ஆட்சியில் சிலர் குறைகள் சொன்னாலும் உங்களை போல் உள்ளவர்களால் ஆட்சி தலை நிமிர்ந்து நிற்கிறது வணங்குகிறேன் அய்யா இன்னும் பல நல திட்டங்களை உருவாக்குங்கள்

  • @pkm534
    @pkm534 4 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @varavind1990
    @varavind1990 3 หลายเดือนก่อน

    Unmai 💯 %

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந
    @அறம்செய்யவிரும்பு-ள4ந 4 หลายเดือนก่อน +2

    அருமையான விவாதம் ❤
    தொடர்ந்து இது போன்ற அதிகமாக நடைபெற வேண்டும்
    சங்கிகளும் & தொம்பிகளும் அரசியல் தெளிவு பெற வாய்ப்பு உள்ளது

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கங்கள்
    ஆனால்
    ரொம்ப சிங்குச்சா மாதிரி தெரிகிறது

  • @kothandapanit7482
    @kothandapanit7482 3 หลายเดือนก่อน

    Niraikudam thalumbadu
    That is jayaranjan sir ❤

  • @revathy-qh7kq
    @revathy-qh7kq 4 หลายเดือนก่อน +1

    Ethula evalavu veshayam iruku enru eppo printhathu nandri

  • @RJ-ld6it
    @RJ-ld6it 4 หลายเดือนก่อน +21

    அமீர் சுய சிந்தனைக்காரன் என நிருபிக்கிறார்.

  • @aravindkumardhamodara7964
    @aravindkumardhamodara7964 3 หลายเดือนก่อน +1

    அமீர் அவ்ர்கல்லே தாவுசெய்து சீமான் சாவகாசத்தை முறித்துகொள்ளவும்

  • @sampath8744
    @sampath8744 4 หลายเดือนก่อน +4

    DMK has more than one crore members. Every oe will have their own idealogy. Example Mr. Amir is believer of God. But Mr. Jayarananjan is non believer. We cannot answer everyone. That is it.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 หลายเดือนก่อน

    💯👌👏

  • @senthilnathan1996
    @senthilnathan1996 3 หลายเดือนก่อน

    Apdiyee antha transport corporation la work pannuravangaluku pf amount kudutha nalla than irrukum athukulam kudukamatanga ana economics middle class people pathi vai kizhiya pesuvanga.....

  • @smi4897
    @smi4897 4 หลายเดือนก่อน +1

    STARTS FROM 3:10

  • @Raguiam
    @Raguiam 4 หลายเดือนก่อน +4

    Always 60 70years before flashback.

    • @balajid4430
      @balajid4430 4 หลายเดือนก่อน +3

      That's why you are also in a good situation

  • @kumaravel9039
    @kumaravel9039 4 หลายเดือนก่อน

    👍🌹❤️👏

  • @etabrikkumar274
    @etabrikkumar274 4 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @peoplesvoice777
    @peoplesvoice777 4 หลายเดือนก่อน

    மாண்புமிகு ரகுபதி அவர்களின் கருத்தை திமுக மறுக்கவில்லை

  • @saparna9865
    @saparna9865 3 หลายเดือนก่อน

    Bharathiyar taught many children who were in low caste as you said. What periyar did for those children to uplift them?

  • @Asfhiwassii
    @Asfhiwassii 4 หลายเดือนก่อน +1

    Sivashankar want to ride in free bus it is old and have lot of issues

  • @தவசிராசா
    @தவசிராசா 3 หลายเดือนก่อน

    Video starts 3:10

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 4 หลายเดือนก่อน

    Yes I know makka chola kathagan karuna

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 4 หลายเดือนก่อน

    Video starts at 03:13mins

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 4 หลายเดือนก่อน

    ஐய்யா முஸ்லிம்களுக்கு ஒவ்வரு மாவட்டத்திலும் ஒரு ஹாஸ்டல் கட்டி தரவும் pls ungal கவனதிறிக்கு

  • @saparna9865
    @saparna9865 3 หลายเดือนก่อน

    most of the muslim girls didn’t get proper education. Amir can uplift them. What he did till date to his religion people?

  • @nelsonstephenrajgnanapraka482
    @nelsonstephenrajgnanapraka482 4 หลายเดือนก่อน

    Dmk🦧🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺200 boys

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 4 หลายเดือนก่อน

    More over make debates in the streets about the developments made by DMK to the people of India

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 หลายเดือนก่อน

    Enga, avar thanippatta murayil ramar pakthara irukkalam! Anal atchi ramar atchinnu epd avaral i solla mudiyudhu? En kandikkakoodadha? 😊

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 4 หลายเดือนก่อน

    Night sappadu eppon

  • @rsuresa
    @rsuresa 4 หลายเดือนก่อน +1

    பெண்கள் அனைவரும் படித்து வேலைக்கு போக வேண்டும் என்பதில் உடன்படுகிறாரா? அமீர் 🤔

    • @Creditnotmine
      @Creditnotmine 4 หลายเดือนก่อน

      @@rsuresa avar ponnu work pannavanga thaanda mandookamey..🤔 , yella Soothiranum , Saathiya kalachitu onna alaiyalama ..🤭 , athuku muthalla neenga udanpaduveengalnu yosingada..🤗 , ukkanthurukirathu tharaila , vaaya polakirathu paapana paathu..🤣 , intha letchanathula aduthavan Sootha Vera paakirathu..🤪

    • @rsuresa
      @rsuresa 4 หลายเดือนก่อน

      @@Creditnotmine தகவலுக்கு நன்றி. 🙏 உங்களுக்கு இறை பற்றை விட மத பற்று அதிகமாக இருப்பது புரிகிறது.🤔

    • @Creditnotmine
      @Creditnotmine 4 หลายเดือนก่อน

      @@rsuresa Saar , ungaluku neenga yaarunu theriyitha Vida , aduthavanga epudinu , thongurathuley , kavanam , niraya iruku..🤔

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 4 หลายเดือนก่อน

    போதை பொருள் வழக்கு என்ன ஆயிற்று அமீர் சார் ???

    • @cookwithpriyamani109
      @cookwithpriyamani109 4 หลายเดือนก่อน

      @ssk-uh4pq news search pannu paarunga ஜாபர் சாதிக் வழக்கில்

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 4 หลายเดือนก่อน

      அதப்பத்தி எல்லாம் பேசுனா பி. ஜே. பி. உள்ள பூந்துடும் ☠️

    • @dineshb
      @dineshb 3 หลายเดือนก่อน

      In few months, he will be in jail

    • @saparna9865
      @saparna9865 3 หลายเดือนก่อน

      that's why he supported the minister

  • @saparna9865
    @saparna9865 3 หลายเดือนก่อน

    Pass percentage of girls are higher than boys. He is blabbering. Women are working more than men. Men are working and go to tasmac to increase the income of state govt.

  • @douglas427
    @douglas427 4 หลายเดือนก่อน +1

    ரெண்டு
    திராவிடிய மகன்களின் கதறல்😂😂😂😂😂

  • @kollytuberasi
    @kollytuberasi 4 หลายเดือนก่อน

    Ivan yaen Allah pathi pesa matingra compare only periyar and Hindu... ??

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 4 หลายเดือนก่อน

    அறிவாலயத்துல பிச்சை எடுப்பதே சுயமருவாத

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 หลายเดือนก่อน

    Thittakulu thalaivara irundhu ivar enna kurippidathakka seyal yhittam kondu vandhullar? 😊

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my 4 หลายเดือนก่อน +1

      From the first sign of 1000rs per women and the continuity of all welfare programmes are analysed and followed only after the discussion with him by muthuvel karunanithi stalin.

    • @SocialJustice-q4o
      @SocialJustice-q4o 4 หลายเดือนก่อน

      @@Ananymous-hy7my anal indha vaakkurudhi 2021 therthalukku mujhe kodukka pattathuthane!

  • @Felix_Raj
    @Felix_Raj 4 หลายเดือนก่อน

    போதைப்பொருள் கடத்தல் மன்னன் யோக்கியன் வரான் எல்லோரும் ஓடுங்க! 😂😂😂

  • @mahagana8928
    @mahagana8928 4 หลายเดือนก่อน

    பெண்கள் பிள்ளய பெத்துட்டு வீட்லயே இருக்க கூடாது பொருளாதார சுதந்திரம் வேணும்னு ஜெயரஞ்சன் பேசுறப்ப... அல்லா கோச்சுக்க போறார்னு அமீர் உக்கார்ந்திருக்காப்ல😂😂😂

    • @manzoorali8535
      @manzoorali8535 4 หลายเดือนก่อน +1

      இதுல அல்லா கோச்சுக்க என்ன இருக்கு mahagana

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 4 หลายเดือนก่อน

      ​@@manzoorali8535அப்ப அவுத்து வுட வேண்டியதுதான்.

  • @rajkumarmani179
    @rajkumarmani179 4 หลายเดือนก่อน +5

    புழுவாதிங்க பெருசு

    • @balajid4430
      @balajid4430 4 หลายเดือนก่อน +1

      Idiot sanghi dog parks

    • @Creditnotmine
      @Creditnotmine 4 หลายเดือนก่อน

      Unaku ithu thevai illa.. , nee pandey maari, konda poda yethachum Vali irukaanu paaru..🤭

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 4 หลายเดือนก่อน

      @@Creditnotmine yes intha naai pandey saman sappi

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 4 หลายเดือนก่อน

      poda sangi thayo

    • @Creditnotmine
      @Creditnotmine 4 หลายเดือนก่อน

      @@Kalanjiyam22 ivanka alaivanuha , adutha Jenmathulayavathu nammala kitta sepaala avaalnu..🤭 , avan kaari thuppi tharailey ukkara vachurupaan..🤣 , ivankalum perumaya ukkaruvanuha..🤭 , athellam Vithi..🤔

  • @guruguru6722
    @guruguru6722 4 หลายเดือนก่อน +6

    Stalin sir

  • @sureshrajanvarma
    @sureshrajanvarma 4 หลายเดือนก่อน

    அருமை அருமை
    வாழ்த்துக்கள்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 4 หลายเดือนก่อน

    This is called Deligating of responsibility to to right people and extending deigation of authority

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 4 หลายเดือนก่อน

    மணல் திருட்டை பற்றி பக்கபக்கமாக எழுதுவான் பேசுவான்...பிறகு அரைசான் வயிற்று பசிக்காக திராவிட கட்சியின் காலை கழுவி குடிப்பான்...அவனே இந்த ஜெயரஞ்சன்😂

  • @arunmozhinavaneetharajan1068
    @arunmozhinavaneetharajan1068 4 หลายเดือนก่อน +2

    Excellent 🎉

  • @chandranchandran9500
    @chandranchandran9500 4 หลายเดือนก่อน

    அருமை

  • @michaeljinobi680
    @michaeljinobi680 4 หลายเดือนก่อน

    Super sir

  • @tamilvasanthan1743
    @tamilvasanthan1743 4 หลายเดือนก่อน

    Super