During my school days.. I felt Tamil as the school syllabus was very tough, because of too much of literature and ancient poems embedded and I felt useless at that age and didn't study Tamil at all and never passed my exams in Tamil... But later in my 30s, i felt very bad and sad that I am not able to write properly my mother tongue (Tamil).. My kind request is.. Please simplify the school syllabus..
8:05 அவர் தெளிவாக, "மரம்" என்றும் அதில் உள்ள ரகரத்தை வேறுபடுத்தி உச்சரிக்கின்றார் (of course, with heavy Srilankan accent. Even without the Srilankan accent or Malayalam accent one can differentiate "ர & ற" pronunciation in their speech). ர & ற உச்சரிக்கும் முறை: *ர* = இடையின ரகரம் = நுனிநா ஒரே ஒருமுறை பல்முகடு பகுதியை (alveolar regionஐ) வருடும்போது பிறக்கும். ("வருடும்போது" என்று சொன்னால் "ஒரே ஒருமுறை" என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அப்படிச் சொன்னால்தான் இன்று பலருக்கும் தமிழே புரியும் என்றபடியால் அங்ஙனமே வழங்கியுள்ளோம்) *ற* = வல்லின றகரம் = நுனிநா ஒன்றுக்கும் மேற்பட்டமுறைகள் பல்முகடு பகுதியோடு (alveolar regionஓடு) பொருந்திடும்போது பிறக்கும். ஆனால், நீங்களோ அதை "மடம்" என்று பிழையாக சொல்லியும் எழுதியும் காட்டுகிறீர்கள். முதலில் நீங்கள் தமிழைச் சரியாக கற்றுக்கொண்டு பிறகு காணொளிகளை பதிவு செய்யுங்கள். 9:37 மறுபடியும் தவறு. அவர் ர & ற என்று தெளிவாக உச்சரிக்கின்றார். ஆனால் நீங்கள் தவறாக எழுதி தமிழ் மக்களை குழப்புகிறீர்கள். {ர, ற} , {ந, ன} வேறுபாடுகள் 95% தமிழர்களுக்கு தெரியாது என்பதுதான் நிதர்சனம். ஆனால், மலையாளிகளுக்கு இவற்றின் உச்சரிப்பு 95% மக்களுக்குத் தெரியும்; உச்சரிக்கவும் வரும்.
❤ நீங்கள் சொன்னதை நானும் கவனித்தேன் …. ஆனாலும் அதைச்சுட்டிக்காட்டி திருத்துங்கள் என்று உரிமையுடன் கூறுங்கள் அவர்களின் முயச்சியை தரம் தாழ்த்தி அவர்களின் மனங்களை நோகடிக்காதீர்கள் . நன்றி ( கண்டியுங்கள் அவர்கள் மனங்களை நோகடிக்காதீர்கள் ஐயா)
@@Coolyoro15 என்ன செய்ய! மனதின் வேதனைதான்! ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரே ஆண்டில் செய்து முடிக்கக் கூடிய வேலை இது. அவர்களின் கவனக்குறைவால் தமிழ் தேய்ந்து கட்டெறும்பாகிறது. செய்கிறேன் என்று செய்வோரும் இப்படி அரைகுறையாக செய்கின்றனர். விசயம் தெரிந்தவருக்கு ஊடக பலம் இல்லை. ஊடக பலம் உள்ளவருக்கோ இந்த விசயம் தெரிவதில்லை.
அந்த மனுசன் எவ்வளவு அழகாய் சொல்றார்!!!!! ஆனால் இந்தப் பெண் எளிமையான என்பதை எலிமையான என்றும் பள்ளிக்கூடம் என்பதை பல்லிக்கூடம் என்றும் விளக்கம் என்பதை விலக்கம் என்றும் உச்சரிக்கிறார் பாருங்கோவன்!!!!! தமிழ் நாட்டில நடக்கும் எல்லாப் பாடல் நிகழ்ச்சிகளிலும் தமிழர்கள் இல்லையே அதனால்தான் அவர்கள் ஆங்கிலத்தைக் கலந்து திட்டமிட்டு அழிக்கிறார்கள். அதற்குக் காரணம் மாற்றான்களை வளர்த்து விட்ட மூத்த இசையமைப்பாளர்கள்....
ஐயா, இன்று இலங்கை தமிழர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். தாம் வாழும் இடமெல்லாம் தமிழை போற்றி வளர்க்கிறார்கள் என்பது உண்மையே, அவர்களின் தமிழ் உச்சரிப்பு ஆகச் சரியானது என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களில் தமிழில் 10%இற்கும் மேலதிகமாக சமஸ்கிருத சொற்கள் உள்ளன அதே போல் தாய் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் 40% ஆங்கில சொற்களை பயன்படுத்துகின்றனர். இத்தமிழ் தமிழர் அதிகம் வாழும் மலேசியா , ஈழத்தின் மலையகம், தென்னாபிரிக்காவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலை எழுத்து மொழியிலும் உள்ளதுதான் துயரம். உங்களைப் போன்றவர்கள் அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள், அரச பணியில் உள்ள தமிழ் பற்றாளர்கள் போன்றவர்களுடன் இணைந்து இவற்றை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.
தங்கை தமிழ் முல்லை, உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. நானும் முயற்ச்சி செய்கின்றேன், ஆனால் முடியவில்லை. ஏனோ மதுரையைச் சார்ந்தவர்களுக்கு நாக்கை இழகுவாக வளைக்க முடியவில்லை😢😮
😂 ழகரத்தை மட்டும் மிகவும் சிரமப்பட்டு உச்சரித்துவிட்டால் போதுமா?! இந்த "ல, ள, ர, ற , ந, ன, ண, ங, ஞ (ஶ, ஷ, ஸ, ஹ, ஶ்ரீ)" எல்லாம் என்ன தக்காளித் தொக்கா?! 😂 1:45 பள்ளிக்கூடம் என்பதை பல்லிக்கூடம் 1:50 மாற்றி என்பதை மாட்றி 1:52 எளிமையான என்பதை எலிமையான 17:01 சிறப்பு என்பதை சிரப்பு 17:03 விளக்கம் என்பதை விலக்கம் என்கிறாள் இப்பெண்மணி!
தமிழில் ௨௪௭ ஒலி வரி வடிவங்கள் உள்ளன. ஒலி வரி வடிவங்கள் தமிழுக்கென்ற ஒரு சிறப்பு அமைப்பு. "Tamil is a syllabic language and not an alphabetic language".
Syllabic script (or Abugida script) is the best script for the Tamil language (& other Indian languages), like Alphabet script is for English language.
I have ordered for the book படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடு- from EXOTIC India in August, but the same is not delivered yet. Upon contacted their customer service - reply received is Delay is due to non receipt of the book from publisher.. Kindly advise me in this regard.
தமிழில் 247 எழுத்துக்கள் இருந்தாலும் அவற்றில் வெறும் 50 லிருந்து 60 எழுத்துக்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை வெறும் ஒலிக்குறிப்புகள்தான். உதாரணம் ஞி ஞூ ஞே... ஙே ஙோ... இப்படி பல எழுத்துக்களை நாம் எந்த சொல்லிலும் பயன்படுத்துவதே இல்லை.
அ,இ,உ அம் மூன்றும் சுட்டு ( தொல்.எழு.31) ஆ, ஏ, ஓ அம் மூன்றும் வினாஅ ( தொல்.எழு.32) அ,இ,உ என்பன வினா எழுத்துகள் என்னும் கருத்துத் தவறானது. ஆனால் யா என்பது தொல்காப்பியத்தில் வினா எழுத்தாக வரவில்லை என்பது மெய்
இப்பெண் ழகரத்தை மட்டுமே சரியாக (சிரமப்பட்டு) உச்சரிக்கின்றார். பெயரிலேயே தமிழ் "ழ்" இருப்பதன் அழுத்தம் (ஆர்வம்) காரணமோ என்னவோ!? மற்றபடி எல்லாம் பிழைதான்.
What is wrong in absorbing other language words into Tamil..infact it will help tamil to grow..viz Bus is called Perundhu but people don't say use that word..it is still a Bus...tamil survived because it absorbed other words..😊😊
ஆள் ஆளுக்கு கிளம்பிட்டாங்கப்பா. இதுவா இப்ப பிரச்சனை. இந்திக்காரன் உள்ளே வந்து உட்கார்ந்துவிட்டான் . நாம் எங்கு செல்வது. அத பத்தி பேசுவானா. அன்டராயரை காணோமா.
Tongue positions: (this chart is apt completely for Tamil language and partially for Sanskrit language because र becomes retroflex and ल becomes dental in Sanskrit which eliminates the whole ㄴ= alveolar row. Also, no ழ, ள, ற & ன letters in sanskrit) *ㅇ = {ஃ} । । । । ஹ *ㄱ = {க, ங}। । । । * ㅈ = {ச, ஞ}। {ய} । । ।ஜ,ஶ * ㄷ= {ட, ண}। । {ழ, ள}। ।ஷ * ㄴ= ।{ர, ல}। । {ற, ன}। * 느 = {த, ந}। । । ।ஸ * 므 = । {வ} । । । * ㅁ = {ப, ம}। । । । ㅇ= Glottal, ㄱ= Velar, ㅈ= Palatal, ㄷ= Retroflex, ㄴ= Alveolar, 느= Dental, 므= Labiodental & ㅁ= Bilabial ___________________________________________ General Rules for pronunciation: 1. Kххх, xxKKxx, xxG, xங்G & xxGxx 2. CHxxx/Çxxx, xxCHCHxx, xxÇ, xஞ்Jx & xxÇxx 3. T̩xxx, xxT̩T̩xx, xxD̩, xண்D̩x & xxD̩xx 4. THxx, xxTHTHxx, xxDH, xந்DHx & xxDHxx 5. Pxxx, xxPPxx, xxB, xம்Bx & xxBxx 6. rxxx, xxttxx, xxr, xன்dx, xxrxx Examples: 1. கண், பக்கம், பகை, கங்கு, & பகல் 2. சிவப்பு, பச்சை, பசை, தஞ்சம் & வீசம் 3. டxxxx, கட்டம், கடை, பண்டம் & படம் 4. தறி, பத்து, விதை, சந்தை & புதையல் 5. பண், கப்பல், சபை, கம்பு & கபம் 6. றxxx, சுற்றம், நிறை, மன்றம், உறவு ___________________________________________ *ந, ன, & ண:* *ந* , the Dental consonant, is pronounced by touching the base of the front upper teeth using the (top) tip of the tongue. It is called as *தந்நகரம்* . The Place of articulation of both *த* & *ந* are same. And they always come in pairs as in the words like ச*ந்த*ம், ப*ந்து*, etc. *ன* , the Alveolar consonant, is pronounced by touching the alveolar ridge (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the *English N* . It is called as *றன்னகரம்* . The Place of articulation of both *ற* & *ன* are same. And they always come in pairs as in the words like ம*ன்ற*ம், க*ன்று* , etc. *ண* , the Retroflex, is pronounced by rolling the tongue backwards and touching the hard palate using the Bottom of the Tongue's Tip. It is called as *டண்ணகரம்* . The Place of articulation of both *ட* & *ண* are same. And they always come in pairs as in the words like ப*ண்ட*ம், செ*ண்டு* , etc. *Tongue's shape & Position using Hangul letter:* ந = 느 (Dental) : Must touch the upper front teeth. ன =ㄴ (Alveolar) : No touching of upper front teeth. ண = ㄷ (Retroflex): No touching of upper front teeth & the curled tongue touching the hard palate. Example: 1. நாராயணன் has all the three letters. 2. நந்தினி when pronounced will show the difference of both ந & ன very clearly. Grammatically speaking, In Hindi, both the ந & ன are represented by the single letter न whereas ண is represented by the letter ण. But, to differentiate them, Devanagari adopted nuqta. ந = ऩ ன= न ண= ण. *ர & ற:* *ர* , the Alveolar Tap/flap, is pronounced by tapping or flapping the tongue’s tip against the alveolar ridge. It is more like *caressing or gliding the alveolar ridge gently with the tongue's tip only once* (like tickling with feather). It is called as *இடையின ரகரம்* . *ற* , the Alveolar Trill, is pronounced by trilling the tongue’s tip against the alveolar ridge. It is more like *repeatedly bombarding the alveolar ridge forcely with the tongue's tip (like jackhammering the concrete ceiling)* . It is called as *வல்லின றகரம்* . Gemination of *ர* , that is *ர்ர* is pronounced as *rra* . But the gemination of *ற* , that is *ற்ற* is pronounced as *tta* (or tra in some dialects) and gets softened as *nda* (or ndra in some dialects) when paired with ன i.e. *ன்ற* . * ற = it is like jackhammering the ceiling to break it. * ர = it is like caressing a feather to tickle somebody. * ர்ர்ர்ர்ர்ர்ர் = sound of a fast moving motor car. * ற்ற்ற்ற் = you can't make this sound because ற்ற is pronounced as "tt" as in "Letter". Similarly, ன்ற is pronounced as "nd" as in "Send". Example: எர்ரப்பட்டி (Errappaʈʈi), a village name and பதற்றம் (Padhattam), meaning tension. Both ர & ற, never occur as a first letter of any word according to the Tholkappiyam. But the new loan words usually starts with ர in Tamilnadu, Singapore & Malaysia. On contrast, ற is used in Srilankan Tamil. *ல, ள, & ழ:* *ல* , the Alveolar consonant, is pronounced by touching the *alveolar ridge* (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the *English L* . *ள* , the Retroflex consonant, is pronounced by *rolling the tongue backwards and touching the hard palate* using the bottom of the tongue's tip. *ழ* is also a Retroflex consonant but differs from ள in pronunciation slightly. The place of articulation of ழ is same as ள but its manner of articulation differs. While pronouncing ழ, roll the tongue backwards and then *glide gently (like caressing with feather) through the hard palate without pressing* it using the bottom of the tongue's tip. All the three letters ல, ள, & ழ, cannot occur as first letter of any words according to the Tholkappiyam. But the new loan words usually written with ல as first letter in some words. *ஃ & ஹ:* *ஃ* ,the Tamil letter Āytham (which is neither a vowel nor a consonant), in IPA is represented by /h/, a voiceless glottal fricative (approximately equivalent to the Sanskrit Visarga *அ:* or *അഃ* or *अः* ) when pronounced the air gushes out through the mouth *without any vibration in the throat* . *ஹ* , the Grantha letter (which is only used to write the loan words especially Sanskrit), in IPA is represented by /ɦ/, a voiced glottal fricative (equivalent to the Sanskrit letter *ஹ* or *ഹ* or *ह* ), when pronounced the air gushes out through the mouth along *with the vibration in the throat* . *ச, ஶ, ஸ, & ஷ :* *ச* , the palatal consonant (middle part of the tongue touching the palate), represents three sounds. They are: */c/, /ç/ & /ɟ/* . The letter ச sounds like */ç/* when it occurs as an initial, or middle or final letter. This /ç/ is palatal but sounds like "English S" which is alveolar. Ex: சபை, கசடு, பசை, & Françis. Since this /ç/ is also very close to the Sanskrit Grantha letter ஶ (in IPA it is represented as /ɕ/), the Sanskrit transliteration involving ஶ gets replaced by ச in Tamll. Ex: ஶிவஶக்தி as சிவசக்தி. When the gemination (or doubling) of ச occurs then it takes the sound */c/* . Ex: பச்சை, மொச்சை, அச்சு, etc. And, ச sounds like */ɟ/* when it occurs with its nasal pair ஞ. Ex: தஞ்சை, வாஞ்சை, பஞ்சு, etc. *ஸ* , the Grantha letter, sounds like the English letter S. But the only difference is, according to Sanskrit grammar ஸ is categorised as dental sound /s̪/ whereas the "English letter S" is categorised an alveolar sound /s/. *ஷ* is a Retroflex consonant like ழ but differs in pronunciation slightly. The place of articulation of ஷ is same as ழ but its manner of articulation differs. While pronouncing ஷ, roll the tongue backwards and then touch the hard palate with a small gap & without pressing it using the bottom of the tongue's tip. The throat vibrates while pronouncing ழ whereas it's not in case of ஷ.
மிக்க மகிழ்ச்சி அய்யா !! மின்னம்பலம் வலையொளிக்கும், அக்கா தமிழ் முல்லை அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
உண்மைதான் ஐயா.
அச்சு ஊடகங்களும் காட்சி ஊடங்களில் மிகுதியான மாற்றுமொழி சொற்கள் உள்ளன ஐயா.
தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
ஐயாவிடம் நிறையக் காணொளி காணா வேண்டும். அருமை அருமை. வணக்கம்.
அன்பு சகோதரி முல்லை, ஆசான் இராசரத்தினம் அவர்களுக்கு நன்றி. தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
During my school days.. I felt Tamil as the school syllabus was very tough, because of too much of literature and ancient poems embedded and I felt useless at that age and didn't study Tamil at all and never passed my exams in Tamil...
But later in my 30s, i felt very bad and sad that I am not able to write properly my mother tongue (Tamil)..
My kind request is.. Please simplify the school syllabus..
உயிர் தமிழுக்கு ❤
பெயர் ஆங்கிலத்துக்கு!
8:05 அவர் தெளிவாக, "மரம்" என்றும் அதில் உள்ள ரகரத்தை வேறுபடுத்தி உச்சரிக்கின்றார் (of course, with heavy Srilankan accent. Even without the Srilankan accent or Malayalam accent one can differentiate "ர & ற" pronunciation in their speech).
ர & ற உச்சரிக்கும் முறை:
*ர* = இடையின ரகரம் = நுனிநா ஒரே ஒருமுறை பல்முகடு பகுதியை (alveolar regionஐ) வருடும்போது பிறக்கும்.
("வருடும்போது" என்று சொன்னால் "ஒரே ஒருமுறை" என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அப்படிச் சொன்னால்தான் இன்று பலருக்கும் தமிழே புரியும் என்றபடியால் அங்ஙனமே வழங்கியுள்ளோம்)
*ற* = வல்லின றகரம் = நுனிநா ஒன்றுக்கும் மேற்பட்டமுறைகள் பல்முகடு பகுதியோடு (alveolar regionஓடு) பொருந்திடும்போது பிறக்கும்.
ஆனால், நீங்களோ அதை "மடம்" என்று பிழையாக சொல்லியும் எழுதியும் காட்டுகிறீர்கள். முதலில் நீங்கள் தமிழைச் சரியாக கற்றுக்கொண்டு பிறகு காணொளிகளை பதிவு செய்யுங்கள்.
9:37 மறுபடியும் தவறு. அவர் ர & ற என்று தெளிவாக உச்சரிக்கின்றார். ஆனால் நீங்கள் தவறாக எழுதி தமிழ் மக்களை குழப்புகிறீர்கள்.
{ர, ற} , {ந, ன} வேறுபாடுகள் 95% தமிழர்களுக்கு தெரியாது என்பதுதான் நிதர்சனம். ஆனால், மலையாளிகளுக்கு இவற்றின் உச்சரிப்பு 95% மக்களுக்குத் தெரியும்; உச்சரிக்கவும் வரும்.
❤ நீங்கள் சொன்னதை நானும் கவனித்தேன் …. ஆனாலும் அதைச்சுட்டிக்காட்டி திருத்துங்கள் என்று உரிமையுடன் கூறுங்கள் அவர்களின் முயச்சியை தரம் தாழ்த்தி அவர்களின் மனங்களை நோகடிக்காதீர்கள் . நன்றி ( கண்டியுங்கள் அவர்கள் மனங்களை நோகடிக்காதீர்கள் ஐயா)
@@Coolyoro15 என்ன செய்ய! மனதின் வேதனைதான்!
ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரே ஆண்டில் செய்து முடிக்கக் கூடிய வேலை இது. அவர்களின் கவனக்குறைவால் தமிழ் தேய்ந்து கட்டெறும்பாகிறது.
செய்கிறேன் என்று செய்வோரும் இப்படி அரைகுறையாக செய்கின்றனர்.
விசயம் தெரிந்தவருக்கு ஊடக பலம் இல்லை. ஊடக பலம் உள்ளவருக்கோ இந்த விசயம் தெரிவதில்லை.
You can point this out kindly.
மகிழ்ச்சி நன்றி ஐயா🙏
தமிழ் உயிருள்ள உணர்வுள்ள மொழி
தமிழை வணங்குவோம்🙏 தமிழராய்பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும்
பேரானந்தமும் கொள்வோம்❤❤❤❤
ஈழத்தமிழன்
அருமை ஐயா , எம்மால் எம் தாய்த் தமிழை இழக்கமுடியாது , ஈழத்தமிழன்❤❤❤❤
பல ஈழத்தமிழர்கள் தமிழ்பேசுகிறார்கள் ஆனால் தமிழ்பற்றிய ஆழ்ந்த புலமையற்றநிலையிலும் தமிழ்பாண்டித்தியம் உள்ளவர்கள்போல பீத்துவார்கள்😂😂
ஐயா, தங்களின் உயர்ந்த தமிழ்ப் பணிக்கு, என் சிரம்தாழ்த்தி நன்றிகள்🙏 இது தமிழர்களுக்கு ஓர்" புதிய" வரலாற்றுத் தகவல். வாழ்க தமிழ்🙏✍✍✍✍✍🙏
பறந்த பறவை
மறைந்த பின்னும்
அமர்ந்த கிளையின்
ஆட்டம் இன்னும்
மிகச்சிறப்பு ஐயா.
❤❤❤❤❤❤❤
ஐயா வாழ்க தமிழ் வாழ்க
அருமை 🎉🎉🎉
அந்த மனுசன் எவ்வளவு அழகாய் சொல்றார்!!!!! ஆனால் இந்தப் பெண்
எளிமையான என்பதை எலிமையான என்றும்
பள்ளிக்கூடம் என்பதை பல்லிக்கூடம் என்றும்
விளக்கம் என்பதை விலக்கம் என்றும்
உச்சரிக்கிறார் பாருங்கோவன்!!!!!
தமிழ் நாட்டில நடக்கும் எல்லாப் பாடல் நிகழ்ச்சிகளிலும் தமிழர்கள் இல்லையே அதனால்தான் அவர்கள் ஆங்கிலத்தைக் கலந்து திட்டமிட்டு அழிக்கிறார்கள். அதற்குக் காரணம் மாற்றான்களை வளர்த்து விட்ட மூத்த இசையமைப்பாளர்கள்....
மரபுக் கவிதைகள் இசைத்தமிழ்..
12:40 ✌️💐👌👌👌👍❤️
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள்
அகத்திலிருந்து நன்றி தமிழா. முதல் சமஸ்கிருதம் இன்று ஆங்கிலம். கலப்படம் தவறு. இரசாயனி
அவர் சொன்ன சொல் 8:00 "மரம்" Tree ம+ர+ம் editor மடம் (மண்டபம், hall )ம+ட+ம் என்று காட்டியிருக்கிறார்.
அவர் சொன்ன சொல் 8:00 "மரம்" editor மடம் என்று காட்டியிருக்கிறார்.
தலை தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா
இந்த முறையில் திமிழைக் கற்பிக்க பாட புத்தகங்களையோ பாடத்திட்டத்தையோ எங்கு பெறலாம்?
மீண்டும் ஒரு எழுத்துச்சீர்திருத்தம் தேவை....
எப்படியான எழுத்துமாற்றம் தேவை?
My understanding of the pronunciation of ஃ:
ஃ = अः = voiceless glottal fricative /h/ = air gushes out WITHOUT VIBRATION in the throat.
ஹ = ह = voiced glottal fricative /ɦ/ = air gushes out WITH VIBRATION in the throat.
Tamil = IPA = Devanagari = Malayalam
எஃகு = ehxɯ ≈ ऎःखु = എഃഖു്
அஃது= ahðɯ ≈ अःदु = അഃദു്
கஃசு = kahɕɯ ≈ कःशु = കഃശു്
முஃடீது = muhɽiːd̪ɯ = मुःड़ीदु = മുഃഡീദു്
Consonants after ஃ (in IPA),
/k/ sound becomes /x/ sound = எஃகு
/c/ sound becomes /ɕ/ sound = கஃசு
/ʈ/ sound becomes /ɽ/ sound = முஃடீது
/r/ sound becomes /t/ sound = பஃறுளி
/t̪/ sound becomes /ð/ sound = அஃது
/p/ sound becomes /ɸ/ sound = ?? (காஃபி)
ஐயா, இன்று இலங்கை தமிழர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். தாம் வாழும் இடமெல்லாம் தமிழை போற்றி வளர்க்கிறார்கள் என்பது உண்மையே, அவர்களின் தமிழ் உச்சரிப்பு ஆகச் சரியானது என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களில் தமிழில் 10%இற்கும் மேலதிகமாக சமஸ்கிருத சொற்கள் உள்ளன அதே போல் தாய் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் 40% ஆங்கில சொற்களை பயன்படுத்துகின்றனர். இத்தமிழ் தமிழர் அதிகம் வாழும் மலேசியா , ஈழத்தின் மலையகம், தென்னாபிரிக்காவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலை எழுத்து மொழியிலும் உள்ளதுதான் துயரம். உங்களைப் போன்றவர்கள் அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள், அரச பணியில் உள்ள தமிழ் பற்றாளர்கள் போன்றவர்களுடன் இணைந்து இவற்றை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.
தங்கை தமிழ் முல்லை, உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. நானும் முயற்ச்சி செய்கின்றேன், ஆனால் முடியவில்லை. ஏனோ மதுரையைச் சார்ந்தவர்களுக்கு நாக்கை இழகுவாக வளைக்க முடியவில்லை😢😮
பிழைகள் : முயற்சி, இலகுவாக.
😂
ழகரத்தை மட்டும் மிகவும் சிரமப்பட்டு உச்சரித்துவிட்டால் போதுமா?!
இந்த "ல, ள, ர, ற , ந, ன, ண, ங, ஞ (ஶ, ஷ, ஸ, ஹ, ஶ்ரீ)" எல்லாம் என்ன தக்காளித் தொக்கா?! 😂
1:45 பள்ளிக்கூடம் என்பதை பல்லிக்கூடம்
1:50 மாற்றி என்பதை மாட்றி
1:52 எளிமையான என்பதை எலிமையான
17:01 சிறப்பு என்பதை சிரப்பு
17:03 விளக்கம் என்பதை விலக்கம்
என்கிறாள் இப்பெண்மணி!
அந்த அக்கா ழ வ அந்த அழுத்து அழுத்துது. இயல்பா வரல ஆனாலும் முயற்சி பண்ணுது.
தமிழில் ௨௪௭ ஒலி வரி வடிவங்கள் உள்ளன. ஒலி வரி வடிவங்கள் தமிழுக்கென்ற ஒரு சிறப்பு அமைப்பு.
"Tamil is a syllabic language and not an alphabetic language".
Syllabic script (or Abugida script) is the best script for the Tamil language (& other Indian languages), like Alphabet script is for English language.
தமிழ் ஒரு முறையான வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட ஒரு மொழி அது ஒரு வரை முறையோடு உருவாக்கப் பட்டிருக்கிறது
@@saruopt9668ஆம் ஒரு அறிவியல் இயல்போடு தோன்றி வளர்ந்த, மிக மிகவும் பழமை வாய்ந்த மொழியே நமது தமிழ்.
இரண்டாவது காணொளி எங்கே ? இன்னும் வரவில்லை ?
I have ordered for the book படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடு- from EXOTIC India in August, but the same is not delivered yet.
Upon contacted their customer service - reply received is Delay is due to non receipt of the book from publisher.. Kindly advise me in this regard.
தமிழில் 247 எழுத்துக்கள் இருந்தாலும் அவற்றில் வெறும் 50 லிருந்து 60 எழுத்துக்கள்தான் பயன்படுத்தப்படுகிறது.
மற்றவை வெறும் ஒலிக்குறிப்புகள்தான்.
உதாரணம்
ஞி ஞூ ஞே...
ஙே ஙோ...
இப்படி பல எழுத்துக்களை நாம் எந்த சொல்லிலும் பயன்படுத்துவதே இல்லை.
🙏🏻
மானமுள்ள தமிழரை கண்டதில் மகிழ்ச்சி தமிழுக்காக உங்கள் பணி தொடரட்டும்
சில எழுத்துக்கள் அடுத்தடுத்து வரும் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியிருக்கிறார்.உ.ம்.ரம்பம் சிங்கம் நன்று பட்டிணம் மஞ்சள் சந்து உயரம் .
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
நான் சிந்தித்ததை அப்படியே சொல்கிறார்
இன்னொரு முழு மடையர்!
@@rathinaveluthiruvenkatam610ஐயா புரியவில்லை
தயவு செய்து தவறை காண்பித்து விழக்கவும்
20:50 பெரியவர் சொல்வது முற்றிலும் சரி.
வல்லின எழுத்துக்கு அடுத்துமெல்லின எழுத்து வந்தால் வல்லின எழுத்து மெலிந்து ஒலிக்குமென்று தொல்காப்பியவிதி கூறுகிறது.உ.ம.சஙகு சப்தம் தஙகம்.
......உ....எப்போது ......பிள்ளையார் சுழி.....ஆனது....
விபரம் கூறினால் மகிழ்ச்சி....
உ = உருப்படியா நடக்கட்டும்
உ- உமையாள்
சக்தி வழிபாடு
பக்தி இலக்கிய காலத்தில் பிள்ளையார்சுழியாக மாற்றப்பட்டது..
@@selvabharathi5061 குண்டலினி சக்தியைக் குறிக்கிறதோ?!
Unggal putthagam enggu kidaikkum... I'm from Singapore
🙏🙏🙏🙏🙏
தமிழ் முல்லை தாங்கள் ழ் மட்டும் அழகாக சொல்கிறீர்கள் ஆனால் ல ள சரியாக உச்சரிப்பதில்லை கவனிக்கவும்
அ,இ,உ அம் மூன்றும் சுட்டு ( தொல்.எழு.31)
ஆ, ஏ, ஓ அம் மூன்றும் வினாஅ ( தொல்.எழு.32)
அ,இ,உ என்பன வினா எழுத்துகள் என்னும் கருத்துத் தவறானது.
ஆனால் யா என்பது தொல்காப்பியத்தில் வினா எழுத்தாக வரவில்லை என்பது மெய்
சிறப்பு. அப்படியாயின் உயிர்மெய்யாலான சொற்களை எப்படி எழுதுவது?
தமிழ் இலங்கையில் கற்பிக்கும் முறை குறித்த பாட நூல்கள் உள்ளனவா? அவைகளை எவ்வாறு பெற இயலும்?
"அடிப்படைத் தமிழ் இலக்கணம்" by எம்.ஏ.நுஃமான்.
அவைகளை ❌
அவற்றை✅
www.edupub.gov.lk/BooksDownload.php
( இங்கே உங்களுக்கு வேண்டிய வகுப்புகளுக்கான பொத்தகங்களைப் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் தோழரே.
Thumbail grammar mistake- "நான் சொல்லுவது சிலருக்கு கோவம் கூட வரலாம்" என்பது தவறு. "நான் சொல்லுவதை kettu சிலருக்கு கோவம் கூட வரலாம்" என்பதே சரி..
அம்மா மடம் அல்ல அம்மா மரம்...
வணக்கம் சகோதரி
தமிழை சரியாக உச்சரிக்குறீர்கள்ஆனால் தமிழ்க் கலம் தனிக் கலம் . களம் என உச்சரியுங்கள்.நன்றி.
இப்பெண் ழகரத்தை மட்டுமே சரியாக (சிரமப்பட்டு) உச்சரிக்கின்றார். பெயரிலேயே தமிழ் "ழ்" இருப்பதன் அழுத்தம் (ஆர்வம்) காரணமோ என்னவோ!? மற்றபடி எல்லாம் பிழைதான்.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
தமிழ் மௌழியில் எழுத்துக்கள் போதிய அழவு இல்லை. ஆகவே நவீன காலத்துக்கேற்ப புதிய எழுத்துக்கள் தேவை
All languages came from tamil only except hindi.
😂😂 4 "க" yethuku vechurukan avan, 1 "க" pathaatha? Avan pudikara காகா ku 4 "க" kooda pathaathu..
What is wrong in absorbing other language words into Tamil..infact it will help tamil to grow..viz Bus is called Perundhu but people don't say use that word..it is still a Bus...tamil survived because it absorbed other words..😊😊
'பாட்டு' மாதிரியான அடிப்பட வார்த்தைகள ஏன் மாற்றணும்?
தமிழகத்தில் ஏராளமான தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன.
தமிழ் மொழியில் ஏராளமான பிழைகள் செய்கின்றன
ஆள் ஆளுக்கு கிளம்பிட்டாங்கப்பா. இதுவா இப்ப பிரச்சனை. இந்திக்காரன் உள்ளே வந்து உட்கார்ந்துவிட்டான் . நாம் எங்கு செல்வது. அத பத்தி பேசுவானா. அன்டராயரை காணோமா.
💪💪💪🙏🙏🙏
Tongue positions:
(this chart is apt completely for Tamil language and partially for Sanskrit language because र becomes retroflex and ल becomes dental in Sanskrit which eliminates the whole ㄴ= alveolar row. Also, no ழ, ள, ற & ன letters in sanskrit)
*ㅇ = {ஃ} । । । । ஹ
*ㄱ = {க, ங}। । । ।
* ㅈ = {ச, ஞ}। {ய} । । ।ஜ,ஶ
* ㄷ= {ட, ண}। । {ழ, ள}। ।ஷ
* ㄴ= ।{ர, ல}। । {ற, ன}।
* 느 = {த, ந}। । । ।ஸ
* 므 = । {வ} । । ।
* ㅁ = {ப, ம}। । । ।
ㅇ= Glottal, ㄱ= Velar, ㅈ= Palatal, ㄷ= Retroflex,
ㄴ= Alveolar, 느= Dental, 므= Labiodental &
ㅁ= Bilabial
___________________________________________
General Rules for pronunciation:
1. Kххх, xxKKxx, xxG, xங்G & xxGxx
2. CHxxx/Çxxx, xxCHCHxx, xxÇ, xஞ்Jx & xxÇxx
3. T̩xxx, xxT̩T̩xx, xxD̩, xண்D̩x & xxD̩xx
4. THxx, xxTHTHxx, xxDH, xந்DHx & xxDHxx
5. Pxxx, xxPPxx, xxB, xம்Bx & xxBxx
6. rxxx, xxttxx, xxr, xன்dx, xxrxx
Examples:
1. கண், பக்கம், பகை, கங்கு, & பகல்
2. சிவப்பு, பச்சை, பசை, தஞ்சம் & வீசம்
3. டxxxx, கட்டம், கடை, பண்டம் & படம்
4. தறி, பத்து, விதை, சந்தை & புதையல்
5. பண், கப்பல், சபை, கம்பு & கபம்
6. றxxx, சுற்றம், நிறை, மன்றம், உறவு
___________________________________________
*ந, ன, & ண:*
*ந* , the Dental consonant, is pronounced by touching the base of the front upper teeth using the (top) tip of the tongue. It is called as *தந்நகரம்* . The Place of articulation of both *த* & *ந* are same. And they always come in pairs as in the words like ச*ந்த*ம், ப*ந்து*, etc.
*ன* , the Alveolar consonant, is pronounced by touching the alveolar ridge (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the *English N* . It is called as *றன்னகரம்* . The Place of articulation of both *ற* & *ன* are same. And they always come in pairs as in the words like ம*ன்ற*ம், க*ன்று* , etc.
*ண* , the Retroflex, is pronounced by rolling the tongue backwards and touching the hard palate using the Bottom of the Tongue's Tip. It is called as *டண்ணகரம்* . The Place of articulation of both *ட* & *ண* are same. And they always come in pairs as in the words like ப*ண்ட*ம், செ*ண்டு* , etc.
*Tongue's shape & Position using Hangul letter:*
ந = 느 (Dental) : Must touch the upper front teeth.
ன =ㄴ (Alveolar) : No touching of upper front teeth.
ண = ㄷ (Retroflex): No touching of upper front teeth & the curled tongue touching the hard palate.
Example:
1. நாராயணன் has all the three letters.
2. நந்தினி when pronounced will show the difference of both ந & ன very clearly.
Grammatically speaking, In Hindi, both the ந & ன are represented by the single letter न whereas ண is represented by the letter ण.
But, to differentiate them, Devanagari adopted nuqta.
ந = ऩ
ன= न
ண= ण.
*ர & ற:*
*ர* , the Alveolar Tap/flap, is pronounced by tapping or flapping the tongue’s tip against the alveolar ridge. It is more like *caressing or gliding the alveolar ridge gently with the tongue's tip only once* (like tickling with feather). It is called as *இடையின ரகரம்* .
*ற* , the Alveolar Trill, is pronounced by trilling the tongue’s tip against the alveolar ridge. It is more like *repeatedly bombarding the alveolar ridge forcely with the tongue's tip (like jackhammering the concrete ceiling)* . It is called as *வல்லின றகரம்* .
Gemination of *ர* , that is *ர்ர* is pronounced as *rra* . But the gemination of *ற* , that is *ற்ற* is pronounced as *tta* (or tra in some dialects) and gets softened as *nda* (or ndra in some dialects) when paired with ன i.e. *ன்ற* .
* ற = it is like jackhammering the ceiling to break it.
* ர = it is like caressing a feather to tickle somebody.
* ர்ர்ர்ர்ர்ர்ர் = sound of a fast moving motor car.
* ற்ற்ற்ற் = you can't make this sound because ற்ற is pronounced as "tt" as in "Letter". Similarly, ன்ற is pronounced as "nd" as in "Send".
Example: எர்ரப்பட்டி (Errappaʈʈi), a village name and பதற்றம் (Padhattam), meaning tension.
Both ர & ற, never occur as a first letter of any word according to the Tholkappiyam. But the new loan words usually starts with ர in Tamilnadu, Singapore & Malaysia. On contrast, ற is used in Srilankan Tamil.
*ல, ள, & ழ:*
*ல* , the Alveolar consonant, is pronounced by touching the *alveolar ridge* (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the *English L* .
*ள* , the Retroflex consonant, is pronounced by *rolling the tongue backwards and touching the hard palate* using the bottom of the tongue's tip.
*ழ* is also a Retroflex consonant but differs from ள in pronunciation slightly. The place of articulation of ழ is same as ள but its manner of articulation differs. While pronouncing ழ, roll the tongue backwards and then *glide gently (like caressing with feather) through the hard palate without pressing* it using the bottom of the tongue's tip.
All the three letters ல, ள, & ழ, cannot occur as first letter of any words according to the Tholkappiyam. But the new loan words usually written with ல as first letter in some words.
*ஃ & ஹ:*
*ஃ* ,the Tamil letter Āytham (which is neither a vowel nor a consonant), in IPA is represented by /h/, a voiceless glottal fricative (approximately equivalent to the Sanskrit Visarga *அ:* or *അഃ* or *अः* ) when pronounced the air gushes out through the mouth *without any vibration in the throat* .
*ஹ* , the Grantha letter (which is only used to write the loan words especially Sanskrit), in IPA is represented by /ɦ/, a voiced glottal fricative (equivalent to the Sanskrit letter *ஹ* or *ഹ* or *ह* ), when pronounced the air gushes out through the mouth along *with the vibration in the throat* .
*ச, ஶ, ஸ, & ஷ :*
*ச* , the palatal consonant (middle part of the tongue touching the palate), represents three sounds. They are: */c/, /ç/ & /ɟ/* . The letter ச sounds like */ç/* when it occurs as an initial, or middle or final letter. This /ç/ is palatal but sounds like "English S" which is alveolar. Ex: சபை, கசடு, பசை, & Françis. Since this /ç/ is also very close to the Sanskrit Grantha letter ஶ (in IPA it is represented as /ɕ/), the Sanskrit transliteration involving ஶ gets replaced by ச in Tamll. Ex: ஶிவஶக்தி as சிவசக்தி. When the gemination (or doubling) of ச occurs then it takes the sound */c/* . Ex: பச்சை, மொச்சை, அச்சு, etc. And, ச sounds like */ɟ/* when it occurs with its nasal pair ஞ. Ex: தஞ்சை, வாஞ்சை, பஞ்சு, etc.
*ஸ* , the Grantha letter, sounds like the English letter S. But the only difference is, according to Sanskrit grammar ஸ is categorised as dental sound /s̪/ whereas the "English letter S" is categorised an alveolar sound /s/.
*ஷ* is a Retroflex consonant like ழ but differs in pronunciation slightly. The place of articulation of ஷ is same as ழ but its manner of articulation differs. While pronouncing ஷ, roll the tongue backwards and then touch the hard palate with a small gap & without pressing it using the bottom of the tongue's tip. The throat vibrates while pronouncing ழ whereas it's not in case of ஷ.