ameer vs gnanavel raja அமீர் அசல் கலைஞன் ! ஞானவேல் "சங்கி" வியாபாரி ! Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #JeevaToday #umapathy #ameer #ganavelraja #sasikumar #samuthirakani
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 300

  • @jeevatoday5887
    @jeevatoday5887  ปีที่แล้ว +48

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @thamilan811
      @thamilan811 ปีที่แล้ว +1

      சிறந்த பதிவு சிறந்த நேர்காணல்

  • @kumarisakari6583
    @kumarisakari6583 ปีที่แล้ว +115

    கம்பீரமாக பேசிய உமாபதி என்கிற உண்மை தமிழனுக்கு வாழ்த்துகள்

  • @ganesan6071
    @ganesan6071 ปีที่แล้ว +92

    மதுரைகாரனுக்கு மரியாதையாக பேச தெரியாது என ஞான வேல் சொல்லியது கண்டிக்க தக்கது மன்னிப்புக் வேண்டும்

  • @anbukumaranbukumar1172
    @anbukumaranbukumar1172 ปีที่แล้ว +47

    பருத்தி வீரன் படத்தை தியேட்டரில் ரிலீஸ் ஆன நேரத்தில் பத்து முறை பார்த்து சிலாகித்து உள்ளேன்.அந்த படம் போன்ற காலத்தில் மறக்க முடியாத கதையை தந்த அமீரை இழிவு படுத்தி விட்டு துர்நாற்ற குணம் கொண்ட கார்த்தி நீண்ட தூரம் பயணிக்க இயலாது

  • @WazidBasha
    @WazidBasha ปีที่แล้ว +27

    பருத்திவீரன் படத்தின் மூலம் அமீருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தமிழ்நாடு ஒன்று கூடி அதற்கு மருந்து அளித்து ஆறுதலை அளித்து விட்டது உண்மை கலைஞனுக்கு கிடைத்த வெற்றி இது .அமீருக்கு கிடைத்த வெற்றி இது

  • @AbdulRahubu
    @AbdulRahubu ปีที่แล้ว +22

    அமீர் மட்டும் அல்ல அணைத்து கலைகர்களையும் தூக்கி நிறுத்தி விட்டீர்கள் சபாஷ் உமாபதி சார் TQ

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 ปีที่แล้ว +211

    டைரக்டர் அமீர் அவர்களைப் போல ஒரு நேர்மையான மனிதரை பார்க்க முடியாது இதுதான் உண்மை 🎉

    • @Yasinkhan-ft1dq
      @Yasinkhan-ft1dq ปีที่แล้ว +3

      அமீரிடம் இருப்பது குறையே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி பேசுவார் எல்லாம் தெரிந்தது அறிவாளி போல் பேசுவார் உதாரணமாக சொல்லப்போனால் கோமாளி சோவை போல்

    • @RajVelu
      @RajVelu ปีที่แล้ว +9

      ​@@Yasinkhan-ft1dqsangi boys poda dubuku

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +5

      ​@@Yasinkhan-ft1dqசங்கி உருட்டு😂😂

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 ปีที่แล้ว +3

      @@Yasinkhan-ft1dq
      Dai poda.urutu.nai

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 ปีที่แล้ว +3

      @@Yasinkhan-ft1dq🐢🐢🐢🐢🐢😂😂

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 ปีที่แล้ว +64

    உணர்வு பூர்வமான உண்மை யான பதிவு வாழ்த்துக்கள் சார் அமீர் நல்ல மனிதர் கர்மா சும்மா விடாது சார் யாராக இருந்தாலும்

  • @mohamedjubliabdulkader235
    @mohamedjubliabdulkader235 ปีที่แล้ว +29

    நல்ல படங்களை ஒரு தடவைக்கு இரண்டு மூன்று தடவை பார்த்து ரசித்து இருக்கிறேன் ஆனால் பருத்திவீரன் படத்தை மீண்டும் என்னால் பார்க்க எனது மனம் இடம் கொடுக்க வில்லை ஏன் என்றால் இறுதி காட்சியை பார்த்து எனது மனசு அவ்வளவு ஒரு வழி தந்தது அப்படி ஒரு படைப்பை தந்த அமீர் அவர்களை ஏறனம் செய்கிறார் இந்த ஞானவேல் ராஜா பணத் திமிரு

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr ปีที่แล้ว +72

    அருமையான விளக்கம் சரியாக பேசினார் உமா பாரதி அவர்களே

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว +71

    அமீர் என்பவர் ஒரு மானம் உள்ள சுயமரியாதை மிக்க பச்சை தமிழன் சில நடிகர்கள் தமிழன் என்று சொல்லிக்கொண்டு போர்வைக்குள் ஒளிந்து இருக்கிறார்கள்

    • @seeme777
      @seeme777 ปีที่แล้ว

      Boycott bjp Boycott modi Boycott rss boycott vhp hhh

  • @kumarselvam6937
    @kumarselvam6937 ปีที่แล้ว +38

    விட்டா ஒரு நாள் முழுதும் வியாக்கியானம் பேசும் குடும்பம் இப்பொழுது அமைதியாக இருப்பது ஏன் அய்யா பழனிசாமி நல்லமனிதர் ஞானவேல் ராஜாவால் இவ்வளவு படவேண்டுமா.?

  • @akpadmanapanakpadmanapan5799
    @akpadmanapanakpadmanapan5799 ปีที่แล้ว +70

    அண்ணன் உமாபதி அவர்கள் ஒரு படைப்பாளியின் வலியை உணர்ந்தவர்...
    இது ஒரு பண்பட்ட உரையாடல்...
    படைப்பாளியின் வலி எந்த வியாபாரிக்கு
    புரியுது...
    இன்னொருவன் வயித்தரிச்சலில் ரொம்ப நாள் குளிர் காயமுடியாது...
    நீ ஒரு கலைஞனை காயப்படுதி விட்டு கலையை வைத்து நீ ஏண்டா பிச்சை எடுக்குற...
    உழைப்பவனின் வியர்வை உளர்வதற்குள் அவனது ஊதியத்தை
    கொடுத்துவிடு..

    • @seeme777
      @seeme777 ปีที่แล้ว

      Boycott bjp Boycott modi Boycott rss boycott vhp ddd

  • @hero.villan.08
    @hero.villan.08 ปีที่แล้ว +67

    அமீர் அண்ணா உண்மையில் கலைஞன் தான் ✨🤍

  • @guruuinfo
    @guruuinfo ปีที่แล้ว +34

    அண்ணன் உமாபதி தமிழன் always rocks🎉

  • @Chitrababu-q8e
    @Chitrababu-q8e ปีที่แล้ว +78

    வர வர உமாபதி சார் குரல் கேக்காம ஒரு நாள் கூட போகமாட்டேங்குது...

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 ปีที่แล้ว +11

    தோழரே எவருக்கும் பயப்படாமல் தங்களின் துணிவு மிகுந்த பதிவு ❤❤❤❤❤❤❤

  • @SKS9091
    @SKS9091 ปีที่แล้ว +36

    உமாபதி சார் உங்களுடைய வீடியோவ பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு எங்களை கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்.இன்றை காலகட்டத்தில் காசுக்காக பேசும் பத்திரிக்கை உலகத்துல உண்மையை சொல்லும் நபராக வலம் வருகிறீர்கள் எப்போதும் காசுக்காக விலைபோய் விடாதீர்கள்

  • @AnbuArasu-z8g
    @AnbuArasu-z8g ปีที่แล้ว +20

    அமீர் அவர்கள் ஒரு முஸ்லிம்
    ஞானவேல் இந்து
    தமிழ மக்கள் என்ன சொன்னாலும் ஏற்பார்கள் என்ற நெனப்பு
    அனைத்து இயக்குனர்களும்
    ஆப்பூ அடித்த தமிழகம் வாழ்த்துக்கள் அமீர்
    மதுரை மேலூரான்

    • @AroosIhsan
      @AroosIhsan ปีที่แล้ว

      சம்பந்தமில்லாத விவகாரங்களி லெல்லாம் இந்து முஸ்லிம் என்று திராவிட இயக்கங்கள் தான் தேவையின்றி இழுத்து விடுவதாய்த் தெரிகிறது. இது சமூக விரோதிகளான சங்கிகளுக்கு மற்றும் அவர்கள் கைக்கூலிகளான பிற சமூகத்தார் உணவுக்குத் தான் சாதகமாய் அமையும்.

  • @mohamediqbal7593
    @mohamediqbal7593 ปีที่แล้ว +26

    நன்றி கெட்டவர்களின் இறுதி முடிவு கெட்டதே

  • @melvinraj8426
    @melvinraj8426 ปีที่แล้ว +32

    பணத்தை திறமையால் மட்டுமே சம்பாரிக்க இயலும் .............எந்த பணத்தாலும் திறமையை சம்பாதிக்க இயலாது ............நேர்மை என்றும் விலை போகாது .......
    💐💐💐

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 ปีที่แล้ว +21

    இருவருக்கும் நன்றி சார் வணக்கம் 👌🧘🏻‍♂️💐🙏i❤u sir

  • @MrSureshhr
    @MrSureshhr ปีที่แล้ว +24

    இது வரைக்கும் அமிர்க்கு வந்த support la உண்மையில் பெரிய support சினேகன் தான். இனிமே ஞானவேல் ராஜா கம்பெனிலிருந்து கூப்பிடமாட்டாங்க பரவல்ல சார் ன்னு சொல்றாப்பல
    கண்ணு வேக்குது டா‌ டேய்

  • @joicinsamithakasparraj5333
    @joicinsamithakasparraj5333 ปีที่แล้ว +3

    நன்றி மறப்பது நன்றன்று.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +11

    சரியா சொன்னிங்க உமாபதி சார் 👍👍👍👍👍👍👌👌👌🙏

  • @babusultan4839
    @babusultan4839 ปีที่แล้ว +16

    சூப்பர் 👍👍👌👍👌👌👌👍👌👌🇦🇪🇦🇪

  • @rudhran7276
    @rudhran7276 ปีที่แล้ว +42

    மதுரைக்காரய்ங்க சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள்...
    பழக்கத்திற்குகாக என்ன வேண்டுமானாலும் செய்வோம்...

    • @azarmass9443
      @azarmass9443 ปีที่แล้ว +2

      Ni oruthanthan oorukaranukaga pesura nanba

    • @RRR077-b7l
      @RRR077-b7l ปีที่แล้ว

      Madurai karan epovume nermaya than irupan athunala than thimiru thairiyam athigama iruku engaluku.

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn ปีที่แล้ว +21

    இந்தத் தவளை தன் வாயாலே கெடும்னு சொல்லுவாங்க இல்ல அதேபோல் ஞானவேல் ராஜா சாரி ஞான சங்கீ ராஜா தானா வந்து மாட்டிக்கிட்டானே இனி இயக்குனர் அமீர் அவர்களே ஞானவேல் ராஜா சாரி ஞானவேல் சங்கி ராஜாவை காப்பாற்ற நினைத்தாலும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து முடியுமா ❓🤣

  • @murugesanp6651
    @murugesanp6651 ปีที่แล้ว +67

    அமீர் நேர்மையாக பேசக்கூடியவர் அவரை ஏமாத்தா ஞானவேல் எப்படி நினைக்கிறார்? கேவலம் ஞானவேல்!🤭

  • @babumanikantan4389
    @babumanikantan4389 ปีที่แล้ว +14

    அன்றைய காலகட்டத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமான திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முக்கிய பொறுப்பாளர்களின் அலட்சியத்தால் சிவக்குமார் குடும்பத்தின் தலையிடால் அன்று திரைப்பட இயக்குனர் திரு அமீர் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

  • @thamilan811
    @thamilan811 ปีที่แล้ว +6

    சிறந்த நேர்காணல் சூப்பர்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 ปีที่แล้ว +15

    அண்ணன் உமாபதி பேச்சு கேட்டுக்கொண்டே இருக்க தோனும்.

  • @sultanindia3283
    @sultanindia3283 ปีที่แล้ว +10

    அருமையாக சொன்னீர்கள் அண்ணன்

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 ปีที่แล้ว +6

    தோழரே அருமை
    தங்களின் தயாரிப்பு படம் வெல்லட்டும்

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq ปีที่แล้ว +3

    பேராசை எவ்வளவு மோசமானது ஒழுக்கத்துக்காகவே சிவகுமார் குடும்பத்தை மிகவும் மதித்தவன் நான் ஆனால் ஒழுக்கம் என்பது குடிக்காமல் கூத்தடிக்காமல் இருப்பது மட்டுமல்ல அதை விட முக்கியம் பிறர் விஷயங்களில் எப்படி நாம் நடந்து கொள்கிறோம் என்பதில் தான் ஒழுக்கம் மிகவும் முக்கியம் இதுகாறும் இருந்துவந்த இவர்களின் மீதான மரியாதை சுத்தமாக போய் விட்டது மனிதன் சாகும்வரை பணப்பசி மட்டும் தீருவதில்லை ஆனால் அதை அவனும் அனுபவிப்பதில்லை வேறு யாருக்கோ விட்டு செல்கிறான் அதை நேர்மையாக உழைத்தவனுக்கு கொடுத்தால் புண்ணியமாவது சேர்த்துக் கொண்டு போவான்

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 ปีที่แล้ว +1

    அமீரைப்போன்ற அற்புதமான கலைஞனைப்பற்றிப்பேச ஞானவேல் என்ற விலாசமில்லாதவனுக்கு பேச என்ன தகுதி இருக்கிறது ?

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +37

    சங்கி என்றால் தமிழ்நாட்டில் அசிங்கபட்டே ஆக வேண்டும்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q ปีที่แล้ว +2

    கலைஞர் ஒரு இயக்குனரை வரவழைத்து புகழ்ந்து இருக்கிறார் என்றால் இதைவிட பாராட்டும் விருதும் எதுவுமே இல்லை.அப்படிப்பட்ட மனிதர் அந்த படத்திற்காக கஷ்ட்டப்பட்டு இருப்பது மனசு ரொம்ப கஷ்ட்டமாக இருக்கிறது

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai ปีที่แล้ว +18

    அமீர் தமிழ் போராளி போராளி

  • @JamalKhann-tn6mw
    @JamalKhann-tn6mw ปีที่แล้ว +9

    சூப்பர் அருமை

  • @mangaiarkarasin9149
    @mangaiarkarasin9149 ปีที่แล้ว +8

    அருமை

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 ปีที่แล้ว +4

    அருமை சார் ❤

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lk ปีที่แล้ว +8

    பொணம் தின்னி ஞானவேல் ராஜா, களத்தில் இறங்கி வேலை பார்த்து பார் வேதனை தெரியும், A/C ரூம் அ விட்டு வெளிய வர்ற தில்ல அப்புறம் எப்படி, அடுத்த வர்கள் கஷ்டம் தெரியும் 😂😂😂

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 ปีที่แล้ว +1

    நான்
    இரண்டு தோழர்களின் பதிவுகள் முழுவதும் கேட்பதும் பகிர்வதையும் செய்வதில் பெருமை கொள்கிறேன்
    உங்கள் அறம் சார்ந்த பணிகள் தொடரட்டும் 👍👍👍👍👍👍👍👍

  • @rajalizaffi520
    @rajalizaffi520 ปีที่แล้ว +18

    இந்த சம்பவம் குறித்து அண்ணன் உமா பதி சொன்னால் மட்டுமே உண்மையா இருக்கும்

  • @aslammohamed8965
    @aslammohamed8965 ปีที่แล้ว +2

    சொந்த காசுல சூனியம் வைப்பது என்பது இதான் போல
    ஜப்பான் இசை வெளியிட்டு விழாவை சொன்னேன் 😂😂😂😂😂

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai ปีที่แล้ว +2

    உமாபதி அண்ணன் நீதியே பேசுகிறார் பேசுகிறார் அண்ணன் அமீர் போல் அண்ணன் அமீர் போல் அண்ணன் அமீர் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 ปีที่แล้ว +3

    ஞானவேலுக்கு சிறிதளவாவது மானம் இருந்தால்
    அமீர் போன்ற கலைஞர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது நல்லது.

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI ปีที่แล้ว +13

    இன்றும் இளமையான பருத்தி வீரன்...

  • @Bruneikader
    @Bruneikader ปีที่แล้ว +16

    அறத்தின் அரசனாக அமீர்
    தன்மான வீரன் அமீர்
    உண்மை உதிராமல் உரைக்கும் உழைக்கும் வாழ்கிறார் அமீர்

  • @SKS9091
    @SKS9091 ปีที่แล้ว +9

    சிவகுடும்பம் சரியான சந்தர்ப்ப வாதி

  • @20005balu
    @20005balu ปีที่แล้ว +2

    Excellent comment

  • @kaderamer7837
    @kaderamer7837 ปีที่แล้ว +20

    சகல களா வல்லவன் உமபதி சார்

  • @krishnamani5352
    @krishnamani5352 ปีที่แล้ว +2

    Great yes what you say is correct

  • @lovechaneel3242
    @lovechaneel3242 ปีที่แล้ว +23

    ஞானவேல ராஜ கடன் காரன்

    • @Gokisna99
      @Gokisna99 ปีที่แล้ว

      கடன்காரன் இல்லை, திருடன் அமீரிடமிருந்து படத்தை ஏமாற்றி பிடுங்கியவன்!

  • @menagamenagasankar3410
    @menagamenagasankar3410 ปีที่แล้ว +2

    Super umapathi sir,jeeva sir

  • @kavibharathi3087
    @kavibharathi3087 ปีที่แล้ว +1

    Super❤good ❤excelent, sir

  • @esakkiappanramasundaram3570
    @esakkiappanramasundaram3570 ปีที่แล้ว +1

    Great speech Sir

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 ปีที่แล้ว +1

    Super sir valtukkal jeeva

  • @annaitherasak2k727
    @annaitherasak2k727 ปีที่แล้ว +9

    I support ameer anna is one best director in cinima ❤️

  • @bilalahamed-h3m
    @bilalahamed-h3m ปีที่แล้ว +1

    well said

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 ปีที่แล้ว +6

    அப்போ.... சூர்யாவும் கார்த்தியும் சிவகுமாரும் தங்கள் வளாகத்தில் ஒரு சங்கியை வளர்த்துக் கொண்டிருந்தனர்...😂

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg ปีที่แล้ว +2

    Good speech 👍

  • @krnair3582
    @krnair3582 ปีที่แล้ว +3

    ❤ SUPER SUPERRRRRRRRR Sir🎉

  • @thousandnights1734
    @thousandnights1734 ปีที่แล้ว +1

    விலகுவதில் கூட அறம் இருக்கிறது என்பதை உணர்த்தியவர்கள் சூர்யா & பாலா.😍

  • @3starservice
    @3starservice ปีที่แล้ว

    உண்மை..அருமை...👌

  • @jbphotography5850
    @jbphotography5850 ปีที่แล้ว +7

    ரோட்ல வர போரவனல்லாம் திட்டுரான் உன்னை ஞானவேல் ராஜா இந்த அவமானம் உனக்கு தேவையா😂😂😂

  • @edouardstephen2373
    @edouardstephen2373 ปีที่แล้ว +5

    👏👏👏🙏🙏🙏

  • @JaffarSadiq.B
    @JaffarSadiq.B ปีที่แล้ว +2

    Semma speech

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 ปีที่แล้ว +2

    உமாபதியின பேச்சு கருத்தாழமிக்கது. சபாஷ்👍👌💓

  • @bashaking4270
    @bashaking4270 ปีที่แล้ว +2

    Super brother

  • @madhun718
    @madhun718 ปีที่แล้ว +1

    Clear point,,,

  • @ranjitbees
    @ranjitbees ปีที่แล้ว +7

    Day by day events around proving that he is an honest person..

  • @solomon5506
    @solomon5506 ปีที่แล้ว +3

    நடிகர் சிவகுமார் ரின் மெளனம் நடிகர்கள் சூர்யா மற்றும் கராத்தி யின் இனிவரும் சினிமாவிற்கு பின்னடைவா போகலாம்

  • @mjusufdeen8056
    @mjusufdeen8056 ปีที่แล้ว +1

    SUPER விளக்கம்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 ปีที่แล้ว

    Unga padam hit aaka valthukal. Jeeva is the solution of all. Thanks for the interview.

  • @krishnamani5352
    @krishnamani5352 ปีที่แล้ว +1

    Yes you are correct

  • @baburaj6266
    @baburaj6266 ปีที่แล้ว +7

    அமீர் திர்மையனவர் எனவே சூர்யா கார்த்திக் விசயதை விட்டுட்டு மற்றும் அர்சியல் கருத்துகளை விட்டுட்டு பருத்திவீறன் றாம் மவுனம் பேசியது பொல ஓர் 10 படம் கொடுக்க வேண்டும் பெரிய நடிகர்களை விட்டு விட்டு ஏழை நடிகர்களை போடுங்கோ விசுவாசமாக இறுப்பாங்க

  • @karthick.m5113
    @karthick.m5113 ปีที่แล้ว +12

    If ameer is not gave opportunity to karthik.. 😊
    He also should be running ground like surya in neruku ner movie..

  • @manoharanmano8673
    @manoharanmano8673 ปีที่แล้ว +1

    Well said🎉🎉🎉

  • @littleboylittleboy3099
    @littleboylittleboy3099 ปีที่แล้ว +1

    ❤🎉

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +26

    சங்கி சாதி பற்று சங்கி ஞானவேல் சிவக்குமார் சூர்யா கார்த்திக் கொங்கு மண்டலத்தில் ஆதிக்க சாதியின் கவுண்டர் சாதியில் சாதி பற்று உள்ளதை மற்ற சாதி மக்கள் அறிவார்களா

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி ปีที่แล้ว +4

    மனிதம் உள்ளவர்கள் என்று சொல்லுங்கள் மதுரைகாரர்கள் என்று சொல்லி மற்ற மானிலத்தவரை தாழ்த்தக்கூடாது.

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI ปีที่แล้ว +10

    ஜீவா - உமாபதி அண்ணன் best combo

  • @Hissan786
    @Hissan786 ปีที่แล้ว +6

    ❤👏

  • @baheerbaheer4792
    @baheerbaheer4792 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌

  • @tajmalhussan1293
    @tajmalhussan1293 ปีที่แล้ว +2

    Super.anna

  • @selvaradjek3473
    @selvaradjek3473 ปีที่แล้ว +4

    காசுக்கு பீ துண்ணும் ஜென்மங்கள் உண்டு. உமாபதி சார்ந்த சரியான கணிப்பு.

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f ปีที่แล้ว +1

    Super sir 👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂well said

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว +1

    இன்றைய நடிகர் நடிகைகளின் யாருமே நன்றி ஒன்பது பொருள் என்ன 80 சுத்தமாக தெரியாது சுயநலவாதிகள்

  • @rmvel9287
    @rmvel9287 ปีที่แล้ว +8

    Iyya umabathi, iyya jeeva
    Idharku ஒரே பதில் Rajinikanth மேடையில் வச்சிகிட்டு கலை ஞானம்
    அவர்களுக்கு சிவக்குமார்
    வீடு வாங்கி கொடுத்தார் அந்த சிவகுமார் வாய மூடிக்கிட்டு இருக்கிறார் என்று தெரியவில்லை
    Ameerukku ennudaya valzthukal.

  • @guruuinfo
    @guruuinfo ปีที่แล้ว +1

    ஜீவா டுடே சேனல் க்கு நன்றி.. அனைவரும் ஏற்கும் கருத்தை எப்போதும் பதிவு செய்கிறீர்கள்..

  • @rathinam764
    @rathinam764 ปีที่แล้ว +2

    Money may come and go....power and fame may come and go.
    What stays is how one is trustworthy, loyal...thats shows the real character

  • @mahikrc7157
    @mahikrc7157 ปีที่แล้ว +1

    அருமை..உமா..

  • @seyyonsoundarrajan8489
    @seyyonsoundarrajan8489 ปีที่แล้ว +6

    Super sir Ameer.good

  • @agnesdevanbu7377
    @agnesdevanbu7377 ปีที่แล้ว

    குற்றம் செய்யாதவர் தவறேயில்லாத சுத்தமானவர்கள் உலகில் உண்டா? அடுத்தவர்களை விமர்சித்து நீதி நியாயம் சொல்வதற்க்கு.

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 ปีที่แล้ว +1

    ❤❤❤💐

  • @Selva-Selva
    @Selva-Selva ปีที่แล้ว +2

    👍

  • @TGAProMKM
    @TGAProMKM ปีที่แล้ว +10

    MR Ameer is a legend in both of his real life and also in his cinema life....