கிருஷ்ணவேல் சார் வணக்கம். அருமையான காணொலி.. அனைத்து படித்த இளைஞர் இளைய மங்கையர்கள் அம்பேத்கர் என்னும் பேறறிவாளன் என்ற குளத்தில் மூழ்கி குளித்தால் தான் தன் அழுக்கும் சமுதாய அழுக்கும் தீரும் ... அம்பேத்கரை நினைத்தால்😭😭😭
நீங்கள் இருவரும் அம்பேத்காரை பற்றி பேசும்பொழுது என் கண்களில் கண்ணீர் என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை ஐயா அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மூத்தபத்திரிகையாளர் வரலாற்று ஆய்வாளர் சார்நல்லவிளக்கம் தந்தமைக்கு நன்றிசார் வாழ்த்துக்கள்.ங்களைப் படித்தவர்கள் நிர்வாகத்திற்கு வரவேண்டும் நாடு சிறப்பாக அமையும்.
அம்பேத்கரை அறிந்து கொள்ள நல்ல ஆலோசனையும், அறிவுரையுமான நிகழ்ச்சி! படித்து அறிந்து கொள்வதும், தவிர்ப்பதும் அதுவே ஒரு அறிவுப் பூர்வ சிந்தனைதான்! பிறந்தால் மட்டும் போதாது! உரிமையோடு, மானத்தோடு மனிதனாகவும் வாழ வேண்டும். அடிமைகளாக வாழ்வது, சர்க்கஸ் கூடார மிருகமாக வாழ்வதாகும், என்பதை உணர வைக்கும் ஆய்வுரை இது! கிருஷ்ண வேல் அவர்களின் சமூக சேவை இது! பாராட்டுவோம்! இதுவும் பெரியாரிய தாக்கம்தான்!
அவர் பதவியை ராஜினாமா செய்யும் போது அதற்கான காரணம் அவர் குறிப்பிட்ட 5 மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை தான் அவற்றில் முதன்மை பெண்கள் சட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு. இது புரியாமல் தெரியாமல் அம்பேத்கரை அவமதிக்கின்றனர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
Guinness World record by Dr. B.R.Ambedkar ji for his contribution to India which is very difficult for anyone till now to achieve such high status. Man who loved and lived for Indian people.
சார்...அம்பேத்கர் அவர்களை அறிவார்ந்த உலகமே இன்று வரையில் வணங்குது.. போற்றுகிறது.... ஆனால்... பிறப்பை வைத்தே இந்திய சமூகம் கேவலமாக பார்க்கிறது. இதை கண்ட அறிவு சார் உலகம் நம்மை த்தூ.... என்று காறித் துப்புகிறது இன்னும் என்பது நிஜம்......
அறம்நாடு -ன் நிகழ்ச்சி அருமை பேட்டி கருத்து பொருள் பழைய . தூர்ந்துபோன நினைவுகள் அண்ணலின் கதைக்கரு. அருமை!!.. மிக மிக... சிறப்பு. மனதிருந்து மனமே.. அவர் கொள்கைகளை ஏற்றுக்கொள் என்று பிரச்சாரக் குழு உருவாக்க(இயேசுவுக்கு)... புதுச ஒரு அம்பேட்பிரச்சாரபாரதசட்டம்..தாம் T. V.சானல் உருவாக்கலாம் நன்றி
நீங்கள் சொன்னது போல கூகுளில் அம்பேத்கரின் நூல்களை தேடினேன் லிங்குகள் கிடைத்தது ஆனால் திறக்கவில்லை எங்கு எந்த வலைப் பதிவில் படிக்க முடியும்.படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் உதவவும்
சிறுவயதில் மும்பை காட்கோபரிலுள்ள கோலிபார் அம்பேத்கரின் வீட்டுக்கு அருகிலேயே கபடி விளையாடியிருக்கிறேன் அவர் வீட்டுக்குள்ளும் சென்றிருக்கிறேன் ஆனால் அவருடைய உயரத்தை தமிழ்நாட்டுக்கு வந்தபிறகுதான் அறிந்தேன் அவருக்கு என்னுடைய சல்யூட்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 அண்ணல் அம்பேத்கர் 🔥🔥🔥 இருவர் பற்றி மரியாதைக்குரிய கிருஷ்ண வேல் அவர்கள் வழக்கம் போல வரலாற்று தரவுகளோடு தெளிவுபடுத்தியிருக்கிறார் 👏👏👏
என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இந்தியர்கள் அனைவரும் தலித் என்று தான் சொல்லுவேன். #அடைக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது அட்டவணை எனும் பட்டியல் இனம் தான் என்று மிகச் சரியாக சொல்லவேண்டும் என்பது தான் எனது கருத்தும் இதுவே தானுங்க.😊😊😊😊
இவ் உலகில் Dr. அம்பேத்கார் அளவுக்கு படித்த ஒரு அரசியல் வாதியும் இ ன்று வரையிலும் கிடையாது.. உலகில் உள்ள பேரும் பல்கலை கழகங்கில் இவர் பெற்ற பட்டம் மற்றும் பட்டயங்கள் மொத்தம் 67... அதனால் தான் உலக நாடுகள் மதிக்கின்றன...
கிருஷ்ணவேல் சார் வணக்கம். அருமையான காணொலி.. அனைத்து படித்த இளைஞர் இளைய மங்கையர்கள் அம்பேத்கர் என்னும் பேறறிவாளன் என்ற குளத்தில் மூழ்கி குளித்தால் தான் தன் அழுக்கும் சமுதாய அழுக்கும் தீரும் ... அம்பேத்கரை நினைத்தால்😭😭😭
மிகவும் சிறப்பான உரையாடல் மிக நன்றி சார் வாழ்த்துக்கள்
காலத்தை வென்ற தலை மகன் அண்ணல் டாக்டர் B R அம்பேத்கர் அவர்கள் பற்றிய பதிவு உண்மையின் உரைகல் உங்கள் இருவருக்கும் இனிய மதியம் வணக்கம் வாழ்த்துக்கள்
Congratulations sir...good speech
மிக மிக அருமையான உணர்வு. மிக்க அலசல் ஒரு மனிதனின். உழைப்பு அதன் வலி உணர்ந்த இரு நண்பர்களுக்கும் நன்றிகள்!
தங்களின் நேர்மையான பேச்சுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் அய்யா.
நல்ல நேர்மையான , உரையாடல். நன்றி, நன்றி!!
❤❤❤
குரலற்றவர்களின் தலைவனுக்காக குரல் உயர்த்தி பேசியதற்கு மிக்க நன்றி...
Super.sir
மிகவும் உயர்ந்த பதிவு. மனித நேயம், இல்லாதவர்க்கு, அதை உணர்த்தும் பதிவு. வாழ்க உமது பதிவு. வளர்க தங்களது முயற்சி. வணக்கம்.
நீங்கள் இருவரும் அம்பேத்காரை பற்றி பேசும்பொழுது என் கண்களில் கண்ணீர் என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை ஐயா அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சிறப்பான பதிவு நன்றி சார் ❤❤
Super explain
இந்த மானுடச் சமூகத்தின் தலைவன் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த மானுட சமூகத்தின் சிந்தனைவாதி
Well done good interview
சிறப்பான உரை அய்யா மகிழ்கிறேன் வாழ்த்துக்கள்
புரட்சியாளர் அம்பேத்கர் ❤
மூத்தபத்திரிகையாளர் வரலாற்று ஆய்வாளர் சார்நல்லவிளக்கம் தந்தமைக்கு நன்றிசார் வாழ்த்துக்கள்.ங்களைப் படித்தவர்கள் நிர்வாகத்திற்கு வரவேண்டும் நாடு சிறப்பாக அமையும்.
Sir neenga oru multi persnolity
SUPER🎉 SIR
🙏🙏🙏Jai Bheem namo buddhay sadhu sadhu sadhu,
தெளிவான பேச்சி
வாழ்த்துக்கள்
அம்பேத்கரை அறிந்து கொள்ள நல்ல ஆலோசனையும், அறிவுரையுமான நிகழ்ச்சி!
படித்து அறிந்து கொள்வதும், தவிர்ப்பதும் அதுவே ஒரு அறிவுப் பூர்வ சிந்தனைதான்! பிறந்தால் மட்டும் போதாது!
உரிமையோடு, மானத்தோடு மனிதனாகவும் வாழ வேண்டும். அடிமைகளாக வாழ்வது, சர்க்கஸ் கூடார மிருகமாக வாழ்வதாகும், என்பதை உணர வைக்கும் ஆய்வுரை இது!
கிருஷ்ண வேல் அவர்களின் சமூக சேவை இது! பாராட்டுவோம்! இதுவும் பெரியாரிய தாக்கம்தான்!
இந்திய மக்களின் ஆகச் சிறந்த தலைவர் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் சட்டமேதை என்பதை மக்கள் புரிந்து கொண்டு நல்ல வழியில் வாழ வாழ்த்துகிறேன்.❤❤🎉🎉🎉
இந்தியாவின் வாழும் அம்பேத்கர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
Your truly words super congratulations frd🤝🤝🤝
World no 1 great leader Dr ambedkar
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால் எல்லா பிற்படுத்தப்பட்ட வகுபினர்கும் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்
உண்மை
அவர் பதவியை ராஜினாமா செய்யும் போது அதற்கான காரணம் அவர் குறிப்பிட்ட 5 மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை தான் அவற்றில் முதன்மை பெண்கள் சட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு. இது புரியாமல் தெரியாமல் அம்பேத்கரை அவமதிக்கின்றனர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
Ella backward class kume reservation irukku.. padinga🙏🏻
முற்பட்ட வகுப்பினர் என்ற அருகதையற்ற ஆணவகுடிகள் கொன்றிருப்பார்கள் .
@@sargunans1508வீபி சிங் பதவியை பறிகொடுத்து செய்தது . படிச்சிருப்பீரே . படிப்பாளியல்லவோ ! .
உலகில் அதிகம் படித்தவரும்
உலகம் அதிகம் எழுதியவரும்
பாபாசாகேப் அம்பேத்கார் மட்டுமே
எங்களின் அறிவு ஆசான்
எங்களின் அறிவு சுடர்
எங்களின் விடிவெள்ளி
அய்யா டாக்டர் அம்பேத்கர்
' Maha Medhai ' .... ' Puratchiyaalar ' ' Annal ' ....The ' Holy spirit ' ....Ambedkar avarkalukku siram thaazhntha Vanakkangal ! 🙏🙏🙏
அருமை!
Guinness World record by Dr. B.R.Ambedkar ji for his contribution to India which is very difficult for anyone till now to achieve such high status. Man who loved and lived for Indian people.
Arumai🎉🎉🎉🎉🎉
இருவரும் அழகாக தெரிகிறீர்கள். அழகு
பாராட்டுக்கள்ஐயா
அருமையான தகவல்ப திவு
சார்...அம்பேத்கர் அவர்களை அறிவார்ந்த உலகமே இன்று வரையில் வணங்குது.. போற்றுகிறது.... ஆனால்... பிறப்பை வைத்தே இந்திய சமூகம் கேவலமாக பார்க்கிறது. இதை கண்ட அறிவு சார் உலகம் நம்மை த்தூ.... என்று காறித் துப்புகிறது இன்னும் என்பது நிஜம்......
அண்ணல் அம்பேத்கர்,
(அறிவுப்பெருங்கடல்).
அறம்நாடு -ன்
நிகழ்ச்சி அருமை
பேட்டி கருத்து
பொருள் பழைய
. தூர்ந்துபோன
நினைவுகள்
அண்ணலின்
கதைக்கரு. அருமை!!.. மிக
மிக... சிறப்பு.
மனதிருந்து
மனமே.. அவர்
கொள்கைகளை
ஏற்றுக்கொள்
என்று பிரச்சாரக்
குழு உருவாக்க(இயேசுவுக்கு)... புதுச
ஒரு அம்பேட்பிரச்சாரபாரதசட்டம்..தாம் T. V.சானல் உருவாக்கலாம்
நன்றி
அருமை அருமை வாழ்த்துக்கள்
நீங்கள் சொன்னது போல கூகுளில் அம்பேத்கரின் நூல்களை தேடினேன் லிங்குகள் கிடைத்தது ஆனால் திறக்கவில்லை எங்கு எந்த வலைப் பதிவில் படிக்க முடியும்.படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் உதவவும்
BJP purposely doing this, so you try for private websites to study his writings and speeches in volumes and volumes.
நெகழ வைத்த பதிவு
இரண்டு தோழர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்,
Ambedkar ❤ 🎉
Mass anna
Babasaheb❤
Thanks sir 🎉
அண்ணல் அம்பேத்கரே மெய் ஒன்றிய தந்தை;புரட்சி தலைவர்.😅
Proud of you Krishna vel sir❤❤
Very good speech by you sir.
Well done 👏
Super sir , Thank you very much
Super speech sir ❤
Samatthuva thalaivar annal ambedkar
தோழர் இந்த புதிய பதிவு சிறப்பான முன்னுதாரணமாக உள்ளது.
அருமை அருமை நன்றி தோழர்களே
3:37 SBC... Scheduled Backward Classes❤
Thankyousir
Annan avargal Pathive Arumaiyana pathive Vanakkam
Good explanation about Ambedkar ideology. Thanks for speaking about our pain.
Super sir
தோழர் அவர்களின் பேட்டி அருமை.. உண்மையை வெளிப்படையாக சொல்லியுள்ளார்..
SBC மிகவும் சரியான தமிழாக்கம்.
சிறப்பான பதிவு 🙏🙏🙏
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
Miga sirapaana nerkaanal. Miga arumai. Mikka nandri Subash thambi & krishnavel sakothara. 🌺🌺🌺💐💐💐🌟🌟🌟🪷🪷🪷
Super❤
அருமையான விளக்கம் அருமையான பதிவும் கூட வாழ்த்துக்கள்
🙏
Super
Sir. Thank you.
சிறுவயதில் மும்பை காட்கோபரிலுள்ள கோலிபார் அம்பேத்கரின் வீட்டுக்கு அருகிலேயே கபடி விளையாடியிருக்கிறேன் அவர் வீட்டுக்குள்ளும் சென்றிருக்கிறேன் ஆனால் அவருடைய உயரத்தை தமிழ்நாட்டுக்கு வந்தபிறகுதான் அறிந்தேன் அவருக்கு என்னுடைய சல்யூட்
அவரின் பங்களிப்பு இன்னும் முழுமையாக உணரப்படவில்லை
@anandanmurugesan4178 அவரை யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் அவருடைய ஆழத்தை அறிந்திருப்பார்கள்
நன்றிசார்🎉
அறம் நாடுநன்றி
உங்களுடைய பாதம். தோட்டுவனங்குகிறென்
The real greatest of all time
அருமை அருமை ....மிகப் பயனுள்ள காணொளி கருத்துக்கள் ...இன்னும் ஆழமாக அம்பேத்கரின் புத்தகங்களை பற்றிய விவரங்கள் சொல்லவும் ...
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 அண்ணல் அம்பேத்கர் 🔥🔥🔥 இருவர் பற்றி மரியாதைக்குரிய கிருஷ்ண வேல் அவர்கள் வழக்கம் போல வரலாற்று தரவுகளோடு தெளிவுபடுத்தியிருக்கிறார் 👏👏👏
Ambedkar, story, massage history, video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.
Congrats bro 🎉🎉🎉🎉🎉
என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இந்தியர்கள் அனைவரும் தலித் என்று தான் சொல்லுவேன்.
#அடைக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது அட்டவணை எனும் பட்டியல் இனம் தான் என்று மிகச் சரியாக சொல்லவேண்டும் என்பது தான் எனது கருத்தும் இதுவே தானுங்க.😊😊😊😊
மிகத் தெளிவான பேச்சு
🎉 நன்றி
❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks....
Thanks....
Thanks..........
அப்படிப்பட்ட மாமனிதரின் புத்தக வெளியீட்டு விழாவை அறிவில்லாத ஆட்கள் வெளியிடுகிறார்கள் எல்லாம் காலக்கொடுமை
Iyya peasuvathu unmai...but mookkai adikadi noonduvathu konjam aruvaruppa ullathu...irunthaalum Unga mooku noondalaam...Ambedkar patri peasiyathu excellent ❤
குரலற்றவர்களின் குரலாய் அண்ணல்
Thanks berather ❤❤❤❤
All ....people SHOULD. realise and think t. about HIS. KNOWLEGGE. ..NO ONE. EQUAL.TO. HIM ...PARTICULARLY. IN BIRAMINIANS
Bold n truth 🙏
அறிவு களஞ்சியம் ❤
14:25 ❤
Open talk 👍
Jai Bhim
Now. The. Person. IS. THIRUMAVALAVAN.
இவ் உலகில் Dr. அம்பேத்கார் அளவுக்கு படித்த ஒரு அரசியல் வாதியும் இ ன்று வரையிலும் கிடையாது..
உலகில் உள்ள பேரும் பல்கலை கழகங்கில் இவர் பெற்ற பட்டம் மற்றும் பட்டயங்கள் மொத்தம் 67...
அதனால் தான் உலக நாடுகள் மதிக்கின்றன...
How many OBC can understand him, still he is branded as SC leader. He is a legend for Indian common people..
apti enna book name sollunga nan padikiren avara pathi therinchukiren 🤔🤔🤔🤔
🎉👍⭐⭐⭐⭐⭐🙏
பெரியார் முதல் தீம்க வரை தலித்களுக்கு எதையும் செய்யது என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி
Jai bheem.....❤❤❤
உண்மையில் உண்மை அண்ணா அப்படித்தான் இந்த சாதிய வெறியன் நடக்குறாங்க