The Interview was good ! But regarding the economical development asked by Mr. Ameer, that development of economy is meant for 1% Corporates and not developed for 99 % of poor and middle class people ( Example : Individual's Income) ! The economist expert Jeyaranjan sir might have explained to the common people like me and like Mr. Ameer, which may be useful to understand for all ! .....
அருமையான விவாதம். இன்று சான தான பிஜேபி பயணம் இதில் தமிழ்நாடு மட்டும் தான் திராவிடர் குடும்பம் திராவிடர் இனம் திராவிடர் தன் பிறப்பால் இருந்தாலும் சான தான ஒரு கிக் தொடர வைக்க பிஜேபி கட்சி தமிழ்நாடு பிரதிநிதி தன் பிறப்பால் திராவிடர் இருந்தாலும் பதவி அடையாளம் நிதி தான் ஆடம்பர இந்திய அரசியல் வரவேற்பு ஆக ஏழை திராவிடர் விட வசதி ஆடம்பர வாழ்க்கை சான தான இணைந்து சான தான உணரவதாக பிறர் சான தான ஏற்க பிரபலம் ஊடக செய்தி தன் உரிமை அரசியல் அடையாளம் பெற்றவர் சான தான ஏற்கலாம் பதவி உயர்வு வசதி நிதி மேம்படுத்துதல் வளர்ச்சி பணம் பேச வைக்கும் திராவிடர் பிறந்த சான தான உயர்வு திராவிடர் இழிவு கூறும் தேசிய கட்சி தமிழ்நாடு உணர்வு திராவிடர் இருந்தாலும் சீமான் கட்சி நடிகர் விஜய் வெற்றி கழகம் திராவிடர் கொள்கை இல்லை. விஜய் கிருத்துவர் ஆக நடிகர் விஜய் தன் இனம் திராவிடர் இல்லை கிருஸ்துவ இனம் ஆக சீமான் விதிவிலக்கு தமிழ்நாட்டில் திராவிடர் இனம் சிலர் திராவிடர் குடும்பம் என்றாலும் திராவிடர் கழகம் என்பது என்னை சார்ந்தவர் நான் திராவிடன் என் உடன் பயணிபபவர் திராவிடர் என் பயணத்தில் திராவிடர் பெருமை அரசியல் தொடர்ந்தாலும் கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மாநில கட்சி திராவிடர் குடும்பம் திராவிடர் இனம் என்பதை தவிர்த்து பொது அமைப்பு மாநில உரிமை பங்கு. கர்நாடக மாநில கட்சி குமாரசாமி கூறலாம் காங் கட்சி சான தான காங் ஆட்சி காலம் இன்று காங் ஆட்சி இல்லாத நிலை சான தான பங்கு பெறவில்லை கர்நாடக கட்சி ஆந்திர தெலுங்கானா சந்திர சேகர் ராவ் மொழி மண் அடையாளம் ஆக தெலுங்கானா காங் கட்சி சான தான முன் முடிதல்.. ஆக சந்திர சேகர் ராவ் திராவிடர் அடையாளம் விரும்பவில்லை அடுத்து ஆந்திர திராவிடர் வை. எஸ் ஆர் காங் ஜெகன் மாநில கட்சி திராவிடர் கூறவில்லை தன் தந்தை பங்களிப்பு தந்தை அரசியல் பயணம் தான் ஆந்திர ஜெகன் ஆந்திர சந்திர பாபு நாயுடு திராவிடர் கொள்கை கூறுவதில்லை சந்திர பாபு நாயுடு ஆட்சி மக்கள் சேவை தவிர ஆந்திர மக்கள் உணர்வு திராவிடர் குடும்ப வாக்கு வங்கி இல்லை ஆக தமிழ்நாடு தவிர்த்து தெலுங்கானா ஆந்திர கர்நாடக கேரளா திராவிடர் மாநில கட்சி அடையாளம் இல்லை தமிழ்நாடு விசிக திருமா வளவன் எம்பி கர்நாடக தேர்தல் திராவிடர் வாக்கு வங்கி திராவிடர் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருங்கிணைப்பு அரசியல் பயணம் தொடங்கி சிறிய குழ கர்நாடக மாநில திராவிடர் குடும்பம் உள்ளதை அடையாளம் படுத்தினார் ஆக கர்நாடக ஆந்திர தெலுங்கானா கேரளா திராவிடர் குடும்பம் தேட வேண்டும் உணர்வு விட வாழ்க்கை வாழ்வாதார மட்டும். அரசியல் பயணம் தமிழ்நாடு இனம் பிறந்த இனம் என் இனம் என் மக்கள் என் குடும்பம் என் இனம் திராவிடர் பெருமை பிறப்பு அடையாளம் தான் திராவிடர் உணர்வு செயலபடுகிறது.
Dollar rupee comparison was okay but at the time of 1dollar equal to 40rupees, 1 tea was 5 rupees but now 1 dollar equal to 80 rupees, one tea is 10 rupees so there is no difference and it is inflation. May be it will be affecting short times and not that much difference. Actually ameer question was why economy is developing and the same time inflation is increasing
The reason is the economy for 1% Corporates is developed and not developed for 99 % of poor and middle class people ! The economist expert Jeyaranjan sir might have explained to the common people like me and like Mr. Ameer, which may be useful to understand ! ......
தமிழ்நாடு என்ற பெயர். தமிழ் மொழி பேசும் மக்கள். அங்கிகரிகப்பட்ட நிலப்பரப்பு. இரு மொழி கொள்கை. அனைவரும் சமம் என்ற திராவிட கொள்கை. ஒன்றிய சட்டத்திற்கு ஒத்துழைப்பு. இதற்கு பெயர் தமிழ் தேசியம் இல்லையா?. ஏற்கனவே இருப்பதை இனிமேல் அமைப்போம் என்பது ஏனோ?🤔
He is saying Tamil Nationalism is identity politics it can't go beyond certain limit and it will create Hatred against other people when you are separating yourself. Where as Dravidian idealogy is about equality in all the aspects and it will go until it is achieved.
சீமான் நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் கட்சி தளபதி வெற்றி கழகம் திராவிடர் இனம் இல்லாத வாழ ஒன்று சேர இயக்கம். வடமாநில உள்ளவர் தமிழ்நாடு வாழ்பவர் தளபதி வெற்றி கழகம் வாக்கு அளிப்பார் . ஆக தமிழர் விட தமிழ்நாட்டில் வாழ்பவர் தளபதி தலைமை ஏற்கும தளபதி தலைமை படை வீரர்கள் தளபதி உத்தரவு படைவீரர்கள் உத்தரவு கீழ்படிந்து தலைமை ஏற்பவர். தளபதி வெற்றி கழகம் சீமான் நாம் தமிழர் கட்சி திராவிடர் இனம் தேவை இல்லை. நான் திராவிடர் ஆக இருக்கிறேன் திராவிடர் இனம் கூறி மக்கள் சேர்க்க அவசியம் சீமான் இல்லை. செய்வோம் வெற்றி பெறுவோம் ஒன்று படுவோம் இணைவோம் இணைந்து செல்வோம் நாம் தமிழர் கட்சி நாம் இணைவோம் தமிழர் நாம் இணைவோம் தமிழர் இணைந்த நாம். பெருமை படுவோம் ஆக திராவிடர் சொல் சான தான மக்கள் தமிழ்நாட்டில் வாழும் தமிழர் மொழி கற்றவர் தமிழ் பேசுபவர் வடமாநில வந்தவர் தமிழ் இருப்பவர் வாக்கு தளபதி வெற்றி கழகம் வாக்கு வங்கி துணை அமைப்பு பெற முடியும்.
ஜெயரஞ்சன் சார் வீக்லி மார்க்கெட் ஓரளவுக்கு நல்லா போகுது, தற்போது வீக்லி மார்க்கெட் தேசிய நெடுஞ்சாலை ரூட்டில் அமைக்கப்பட்டால் இன்னும் வியாபாரம் பெருகும் பொது மக்கள் பயனடைவர்
வணக்கம் சார்.. நீங்க ரொம்ப வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டில் மணல் கொள்ளை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தீங்க.. அது பற்றி ஒரு காணொளி போட்டு பேசுங்க... பாரபட்சம் இல்லாமல் மக்களுக்கு சுரண்டப்பட்ட தமிழ்நாடு பற்றி எடுத்து சொல்லுங்க .
But for both Dravidar Kazhagam and Dravida Munnetra Kazhagam political leaders , the Slogan of Tamizh Desiyam won't get improved as we see it today... Further the ideology of Dravidian Movement started by Periyar has got it roots in Kerala , Kannada , Andhra and even Oriya to some extent..No one can oppose it..Even today we can see the ideological Coexistence is being followed in these Regions..But we can't see or expect Dravidian ideology movement in other than Dravidian States.. Anyhow we can spread the Dravidian Movement across India , since they are interested in adhering the method of improvement of Tamilians and Dravidian Human ideologies...
அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தமிழ் என்பது திராவிடம் என்ற வார்த்தையின் பரிமாணம் என்கிறார். தென் இந்தியினவர்களை மொத்தமாக மதராசி என்ற வார்த்தையால் அழைத்தார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு எல்லா மொழிகளும் ஒரே மொழியின் பல வகைதான். ஆரம்பத்தில் டைலக்டாக இருந்து காலத்தால் தனி மொழியானது. எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்பது சரியான விவாதம் அல்ல. தமிழ் தேசியம் என்பது தனி தமிழ் நாட்டை குறிக்கும். இது சாத்தியமல்ல. தமிழர் தான் தமிழ்நாட்டை ஆழ வேண்டும் என்பது மக்களாட்சியில் அடங்காது. யார் தமிழர்? தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு வாழ்ந்து தமிழ் படிக்க எழுத தெறிந்த எல்லோரும் தமிழர் தான். இலங்கை தமிழை கவனிங்கள் உட்கார் என்பதற்கு இரு என்று சொல்லப்படுகிறது.இரு என்பது மலையாள அல்லவா? சுற்றி வருவது அல்லது வெளியில் சென்று வருவதை திரிவது என்று சொல்லப்படுகிறது இது கன்னடாவில் பயன்படுத்தபடுகிறது. இப்படி பல தெலுங்கு வார்த்தைகளும் இருக்கிறது.
இரண்டு தற்குறிகள் பேசுகிற கதை... அழகு... அழகு... நிலப்பரப்பு திராவிடம் இல்லை.. பாதிக்க பட்டவன் திராவிடன்... சமூக நீதி திராவிடம்... தமிழ் மொழி கற்பித்த சமூகநீதியை விடவா... சல்லி மனிதர்கள்.,
Illa middle class people building a home, they are well maintain and keep 3 to 5 decades, but this guys announced samathuvapuram scheme 2001 time, but this scheme uses/helps to loot politician
You need to update your knowledge Mr Jayaranjan. Do you know who coined the word ' Dravidian ' and the meaning of the word??? It is used by Aryans to denote Brahmins who live down south India...south to Vindhya hill regions... To differentiate the north indian Brahmins from the South Indian Brahmins.. not to identify the indigenous people in South India ..Learn the truth...e.g Cricketer Rahul Dravid..
நான் திராவிட இயக்க ஆதரவாளன் தான் ஆனால் திராவிடர் என்பது தென்னிந்திய மொழி குடும்பத்தை சார்ந்தவரை தான் குறித்தது, இதை இவர் மறைக்க நினைப்பது அபத்தம். திராவிடம் எனும் வார்த்தையை பிடித்து தொங்காமல் சீமான் தரப்பு பேசும் அரசியலையும், திராவிட தரப்பு பேசும் அரசியலையும் ஆராய்ந்தாலே போதும், ஒரு மானம் உள்ள non brahmin தமிழனுக்கு எது சரியான அரசியல் என்று விளங்கும்.
நான் சீமான் ஆதரவாளன் அல்ல, திராவிட ஆதரவாளன் தான். திராவிட என்றால் தென்னிந்தியா தான், அதற்கு சமத்துவம் அது இது என்று ஏதேதோ பொருள் தருவது அபத்தம் என்கிறேன் அவ்வளவே.
திராவிடம் என்பது ஆரியத்துக்கு எதிராக பயன்படுத்தபட்டது நிலமாக தென்னிந்தியாவை பயன்படுத்த பட்டது சித்தாந்தமாக மாறுபடுகிறது கருத்தியலாக மாறுபட்டு கொண்டே இருக்கும் (மாற்றம் ஒன்றே மாறாதது) தென்னிந்திய மொழி குடும்ப நிலத்தை மட்டும் குறிப்பதாக இருந்தால் மோகன்சதாரோ, ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் திராவிட தொன்மம் காணபடுகிறது அப்போ?
@@MukundanV2 திராவிடம் என்ற சொல்லுக்கு 4 வகையான பொருள் உண்டு. 1. திராவிட நிலப்பரப்பு: விந்திய மலைக்கு கீழ் இருக்கும் நிலப்பரப்பு. 2. திராவிட இனம்: இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் வாழ்கிறார்கள். பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாக, கருப்பாக, 6 அடிக்கு குறைவாக இருப்பார்கள். நாகர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். 3. திராவிட மொழிக் குடும்பம்: தமிழ் மொழி இலக்கன நடையும் (பெரும்பாலான சொற் களஞ்சியமும்) கொண்ட (தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட) மொழிகள். 4. திராவிட கொள்கை: பெரியார் வரையறை செய்த, அண்ணா செயல்வடிவம் கொடுத்த சமூக நீதி, சமத்துவ கொள்கை. ஆரியர்கள் கொண்டு வந்ததே சனாதன அடுக்கு முறை சாதிய சமூகம். திருக்குறள் உள்ளிட்ட தமிழ் சித்தாந்தங்கள் சமத்துவத்தை போதிப்பதாலும் ஆயிரம் ஆண்டுகளாக ஆரிய திராவிட கலாச்சார முறன் பாட்டின் தொடர்ச்சியாக திராவிட கொள்கை வடிவமைக்கப்பட்டது. கொள்கை தெளிவில்லாமல் திமுக செய்யும் தவறுகளையும், கலைஞரின் குடும்ப அரசியலையும், சித்தாந்த குளறுபடிகளையும், மாற்று மொழியினரையும் திராவிடம் என்று திரிபுவாதம் பேசும் சீமானின் சொள்கேட்டு வளர்ந்தவர்களுக்கு சீமான் பொய்யன் சுய நலவாதி என்று புரிந்து வெளியேறுகிறார்கள். சித்தாந்தமமோ திராவிட சொல்லாடலின் தேவையோ புரிவதில்லை... திராவிட மொழிக்குடும்பத்தை மட்டுமே தெரிந்துகொண்டு பிதற்றுகிறார்கள்.
@@MukundanV2 திராவிடர் கழகம்: இங்கு திராவிடர் என்ற இனத்திற்கான அரசியலை முன் வைத்து கொள்கையை வடிவமைத்தார் பெரியார். அதனால் திராவிடர் கழகத்தில் ஆரியர்களுக்கு இடமில்லை, அதாவது தி.க வில் பிராமணர்கள் உருப்பினராக முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம்: பெரியார் வடிவமைத்த (சமத்துவ, சமூக நீதி, மாநில சுயாட்சி) கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்து, அந்த கொள்கை ஏற்றுக்கொள்ளும் ஆரியர்களையும் (பார்ப்பனர்களையும்) சேர்த்து கொண்டார். அதனால் திராவிடர் என்று எழுதாமல் திராவிட என்று கொள்கையை மட்டும் அடையாளப்படுத்தும் விதமாக பெயர் அமைக்கப்பட்டதையே ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் குறிப்பிட்டார். சீமானிடம் அரசியல் படித்த ஆமைக்குஞ்சுகளுக்கு இது பிதற்றல் ஆகத்தான் தெரியும். அரசியல் புரிதல் இல்லாத சமூகமாக இருப்பதால்தான், கட்சிகள் ஏமாற்றுக்காரர்களால் நிறைந்து வழிகிறது. மிச்ச சொச்ச தெளிவு உள்ளவர்கள் திமுக, விசிக, இடது சாரி கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்கள் விளக்கும் அரசியலை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் பிதற்றலாக பார்க்கிற இந்த 🐢 குஞ்சுகளை என்ன சொல்ல....?🤔😓
Dravida means ?different languages speaking person ,we own identify tamilan,Aryan and Nayak destroyed tamil culture and tamil history through new identity, we also against Dravida words
Dravidam south states illa nu ungaluku yar sonna . South makkal loda blood la adhu irrukku. Samuga nidhi porattam Periyar Roda thodagala. Telugu State la Veera saiva madham Perla samuga nidhi porattam 1500 years munnadi thidagidichidu palkuriki somanadha kavi thodaginar. Karnataka la lingayat Perla samuga nidhi porattam nadandhudhu. Kerala la Narayana guru samuga nidhi porattam nadatthinar. Nan Andhra la porendhen, Tamil nattu la valardhen , Telangana na vazharen . Ella south states la samuga nidhi porattam nadakku dhu. Tamil nattu la samuga nidhi pesubhavargal acchi seyyigirargal avvolo dhan . Madha arsiyal pesubhavargalum kogamavadhu samuga nidhi padi nadakka vittal south la survive aga mudiyadhu.
@@ezhuthalan3625 apadina intha tamizhnadu ah aataya pota dravida katchigal neenga sona matha south states la oru councilor seat aathu jeika mudinjutha? Ila DMK , ADMK katchi peru vechu andra telungana la election la contest aathu panangala? Inga tamizhnadu ah kooru poda tha intha dravida porvai ellam.. state prichu thanthathu tamizh telugu malayalam kanda nu mozhi ah base panitha madras maganam odanja apave dravidamum olinjachu.. athu puriyama tha intha tharkurikaga dravidam nu peru vechu katchi nadatharanga.. tamizhan ah iruntha tamizhan nu solikuvanga avangaluku therithu avanga appa tamizhan illaanu atha solamudiyama tha dravidam nu emathitu irukanga..
@@ezhuthalan3625 Madras maaganam ah onna iruntha south ah pirichatheh telugu ppl tha.. yenanu solli telugu pesara makkal ku thaniya Andhra state venum nu antha pavathuku tha ipa capital eh illama irukanga.. language base pani tha state princhanga living place or location padi illa. Nalla purinjukonga states are divided based on language that too initiated by telugu ppl saying that tey dont want to live among tamil malayalam kanada ppl.. following them kanada and malayalis also asked for division of state and these dravidas divided whole madras (south india) into pieces.. left out part was given to tamilnadu. Nalla purinjukonga tamil ppl division kekala. We tamils were so generous all these years which is in turn stabbing us on our back to kill and end us. Telugu pesaravanga world la yentha location ah irunthalum tey represent Andhra or Telungana tha. Avanga tamizhnadu la irunthalum tey rep Andhra and that is the problem here. Tey dont belong to tamilnadu until tey speak telugu as their mothertounge. And im definitely sure tey are never going to stop talking in telugu forever which proves that tey dont belong to tamizhnadu. CM Stalin and family never shown themselfs as telugu heredity for many years and that is the reason we tamils accepted them and voting them as elected members. Oru stage la avanga telugu la pesuna kooda adutha thadava aatchi la illa tamizhnadu arasiyala kooda iruka matanga. Avanga pera solitu avanga telugunu solitu inga pala peru saathi kootathuku poi tamizhnadu enga thayavula tha nalla irukunu telugu la pulugitu thiriranga. Avanga mla mp nu aaki azhagu paakuthu intha dravidam. Tamizhargal oda eeraka gunatha dravidargal exploit panaranga.
Director Ameer Interview with Economist Jeyaranjan
Part-1: th-cam.com/video/_2jJDRC-GbI/w-d-xo.html
Part-2: th-cam.com/video/TbLpQAHB7uM/w-d-xo.html
Yov mundram ulaga poril (World war-3) savapora dravidum ethuku ethana build up.
ஐயா!!! ஜெயரஞ்சன் அவர்களே!
நீங்கள் தமிழ்நாட்டின் ஒரு நன்கொடை.!! உங்களால் தான் நாங்கள் ஓரளவுக்கு பொருளாதாரத்தை பற்றி தெரிந்து கொண்டோம்!! நன்றி ஐயா!!!
எந்த பொருளாதாரம் சாரய பொருளாதாத்த வைத்து
இலவசம் கொடுப்பதா 😂😂😂😂😂😂😂
@@MrArangulavan அஞ்சு அறிவு உள்ள ஆமை குஞ்சுகளுக்கு இந்த பொருளாதாரமெல்லாம் புரியாது
@@MrArangulavantharkuri thambiya😂
@@MrArangulavanஇந்த சொம்பை வைத்து தான் பொருளாதாரம் கத்துக்கிட்டானுங்களம் 😂
அருமையான உரையாடல். திராவிட சிந்தனையாளர் ஐயா அவர்களுக்கு நன்றி!நன்றி!!!
பேரறிஞர் அண்ணா மட்டும் ஆட்சியில் அதிகாரத்தில் உட்காராமல் இருந்திராவிட்டால் இன்றும் நாம் பின் தங்கித்தான் இருந்திருப்போம்
😂😂😂
சுத்தமான உருட்டு
தொடர்ந்து கலைஞரின் அரசியலும், ஆட்சியும் இல்லாவிட்டால் ? என்றும் சேர்த்துக் கொள்ளுங்கள் !
How many years anna,, kamraj is best
அப்டியா 😂
நிறைய வீடியோ போடுங்க சார்
பயனுள்ள உரையாடல்
பாராட்டுக்கள்ஐயா
SC St நிதியை மடை மாற்றம் செய்யாமல் அல்லது திருப்பி அனுப்பாமல் நிதியை முழுமையாக உரியர்கள் பயன்படுத்தும் வண்ணம் திட்டம் தீட்டுக...!!!
Suppear
Vilakkam
Vaalga vaalthukkal🎉
அருமையான படைப்பு
அருமையான தகவல்ப திவு
சரியான பதிவு
fantastic explanation by economist jeyrajan sir
Good
Super interview ❤❤❤
Good questions
Good speech both of
Super anna
தக்காண பீடபூமி திராவிட பகுதி. தமிழ் அதில் முதல் மொழி. அதில் இருந்து மற்ற மொழிகள் பிறந்தது.
சிறப்பு 👍
Very super
The Interview was good ! But regarding the economical development asked by Mr. Ameer, that development of economy is meant for 1% Corporates and not developed for 99 % of poor and middle class people ( Example : Individual's Income) ! The economist expert Jeyaranjan sir might have explained to the common people like me and like Mr. Ameer, which may be useful to understand for all ! .....
அருமையான விவாதம். இன்று சான தான பிஜேபி பயணம் இதில் தமிழ்நாடு மட்டும் தான் திராவிடர் குடும்பம் திராவிடர் இனம் திராவிடர் தன் பிறப்பால் இருந்தாலும் சான தான ஒரு கிக் தொடர வைக்க பிஜேபி கட்சி தமிழ்நாடு பிரதிநிதி தன் பிறப்பால் திராவிடர் இருந்தாலும் பதவி அடையாளம் நிதி தான் ஆடம்பர இந்திய அரசியல் வரவேற்பு ஆக ஏழை திராவிடர் விட வசதி ஆடம்பர வாழ்க்கை சான தான இணைந்து சான தான உணரவதாக பிறர் சான தான ஏற்க பிரபலம் ஊடக செய்தி தன் உரிமை அரசியல் அடையாளம் பெற்றவர் சான தான ஏற்கலாம் பதவி உயர்வு வசதி நிதி மேம்படுத்துதல் வளர்ச்சி பணம் பேச வைக்கும் திராவிடர் பிறந்த சான தான உயர்வு திராவிடர் இழிவு கூறும் தேசிய கட்சி தமிழ்நாடு உணர்வு திராவிடர் இருந்தாலும் சீமான் கட்சி நடிகர் விஜய் வெற்றி கழகம் திராவிடர் கொள்கை இல்லை. விஜய் கிருத்துவர் ஆக நடிகர் விஜய் தன் இனம் திராவிடர் இல்லை கிருஸ்துவ இனம் ஆக சீமான் விதிவிலக்கு தமிழ்நாட்டில் திராவிடர் இனம் சிலர் திராவிடர் குடும்பம் என்றாலும் திராவிடர் கழகம் என்பது என்னை சார்ந்தவர் நான் திராவிடன் என் உடன் பயணிபபவர் திராவிடர் என் பயணத்தில் திராவிடர் பெருமை அரசியல் தொடர்ந்தாலும் கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மாநில கட்சி திராவிடர் குடும்பம் திராவிடர் இனம் என்பதை தவிர்த்து பொது அமைப்பு மாநில உரிமை பங்கு. கர்நாடக மாநில கட்சி குமாரசாமி கூறலாம் காங் கட்சி சான தான காங் ஆட்சி காலம் இன்று காங் ஆட்சி இல்லாத நிலை சான தான பங்கு பெறவில்லை கர்நாடக கட்சி ஆந்திர தெலுங்கானா சந்திர சேகர் ராவ் மொழி மண் அடையாளம் ஆக தெலுங்கானா காங் கட்சி சான தான முன் முடிதல்.. ஆக சந்திர சேகர் ராவ் திராவிடர்
அடையாளம் விரும்பவில்லை அடுத்து ஆந்திர திராவிடர் வை. எஸ் ஆர் காங் ஜெகன் மாநில கட்சி திராவிடர் கூறவில்லை தன் தந்தை பங்களிப்பு தந்தை அரசியல் பயணம் தான் ஆந்திர ஜெகன் ஆந்திர சந்திர பாபு நாயுடு திராவிடர் கொள்கை கூறுவதில்லை சந்திர பாபு நாயுடு ஆட்சி மக்கள் சேவை தவிர ஆந்திர மக்கள் உணர்வு திராவிடர் குடும்ப வாக்கு வங்கி இல்லை ஆக தமிழ்நாடு தவிர்த்து தெலுங்கானா ஆந்திர கர்நாடக கேரளா திராவிடர் மாநில கட்சி அடையாளம் இல்லை தமிழ்நாடு விசிக திருமா வளவன் எம்பி கர்நாடக தேர்தல் திராவிடர் வாக்கு வங்கி திராவிடர் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருங்கிணைப்பு அரசியல் பயணம் தொடங்கி சிறிய குழ கர்நாடக மாநில திராவிடர் குடும்பம் உள்ளதை அடையாளம் படுத்தினார் ஆக கர்நாடக ஆந்திர தெலுங்கானா கேரளா திராவிடர் குடும்பம் தேட வேண்டும் உணர்வு விட வாழ்க்கை வாழ்வாதார மட்டும். அரசியல் பயணம் தமிழ்நாடு இனம் பிறந்த இனம் என் இனம் என் மக்கள் என் குடும்பம் என் இனம் திராவிடர் பெருமை பிறப்பு அடையாளம் தான் திராவிடர் உணர்வு செயலபடுகிறது.
தமிழ் தேசியம்❤
Video starts at 02:44 mins
Dollar rupee comparison was okay but at the time of 1dollar equal to 40rupees, 1 tea was 5 rupees but now 1 dollar equal to 80 rupees, one tea is 10 rupees so there is no difference and it is inflation. May be it will be affecting short times and not that much difference.
Actually ameer question was why economy is developing and the same time inflation is increasing
The reason is the economy for 1% Corporates is developed and not developed for 99 % of poor and middle class people ! The economist expert Jeyaranjan sir might have explained to the common people like me and like Mr. Ameer, which may be useful to understand ! ......
எந்த இனமாக இருந்தாலும் குடும்பம் நடத்த பணம் வேண்டும். அதனை ஈட்ட முதலில் சிந்திப்போம்.
இப்படி மட்டும் யோசிக்ககூடாது..
❤
அருமை அருமை அருமை தோழர்
Ameer sir ❤
Intellect interview session ❤
தமிழ்நாடு என்ற பெயர். தமிழ் மொழி பேசும் மக்கள். அங்கிகரிகப்பட்ட நிலப்பரப்பு. இரு மொழி கொள்கை. அனைவரும் சமம் என்ற திராவிட கொள்கை. ஒன்றிய சட்டத்திற்கு ஒத்துழைப்பு. இதற்கு பெயர் தமிழ் தேசியம் இல்லையா?. ஏற்கனவே இருப்பதை இனிமேல் அமைப்போம் என்பது ஏனோ?🤔
தமிழ்தேசியம் என்பது தவறு தமிழ் தேசியம் என்றால் தனி நாடாக இருக்க முடியும் அல்லது வேண்டும்
He is saying Tamil Nationalism is identity politics it can't go beyond certain limit and it will create Hatred against other people when you are separating yourself. Where as Dravidian idealogy is about equality in all the aspects and it will go until it is achieved.
@@bala2k2எல்லோரும் அவரவர் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடும் போது என் தட்டில் இருந்து மட்டும் ஏன் அனைவரும் வந்து சாப்பிட வேண்டும்
கேரளாவில் அரசியல் பிரச்சினை சில வருஷம் முன்பு வந்த போது திராவிடம் பேசப்பட்டது..
Vaaaalga Thiravidam
சீமான் நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் கட்சி தளபதி வெற்றி கழகம் திராவிடர் இனம் இல்லாத வாழ ஒன்று சேர இயக்கம். வடமாநில உள்ளவர் தமிழ்நாடு வாழ்பவர் தளபதி வெற்றி கழகம் வாக்கு அளிப்பார் . ஆக தமிழர் விட தமிழ்நாட்டில் வாழ்பவர் தளபதி தலைமை ஏற்கும தளபதி தலைமை படை வீரர்கள் தளபதி உத்தரவு படைவீரர்கள் உத்தரவு கீழ்படிந்து தலைமை ஏற்பவர். தளபதி வெற்றி கழகம் சீமான் நாம் தமிழர் கட்சி திராவிடர் இனம் தேவை இல்லை. நான் திராவிடர் ஆக இருக்கிறேன் திராவிடர் இனம் கூறி மக்கள் சேர்க்க அவசியம் சீமான் இல்லை. செய்வோம் வெற்றி பெறுவோம் ஒன்று படுவோம் இணைவோம் இணைந்து செல்வோம் நாம் தமிழர் கட்சி நாம் இணைவோம் தமிழர் நாம் இணைவோம் தமிழர் இணைந்த நாம். பெருமை படுவோம் ஆக திராவிடர் சொல் சான தான மக்கள் தமிழ்நாட்டில் வாழும் தமிழர் மொழி கற்றவர் தமிழ் பேசுபவர் வடமாநில வந்தவர் தமிழ் இருப்பவர் வாக்கு தளபதி வெற்றி கழகம் வாக்கு வங்கி துணை அமைப்பு பெற முடியும்.
ஜெயரஞ்சன் சார் வீக்லி மார்க்கெட் ஓரளவுக்கு நல்லா போகுது, தற்போது வீக்லி மார்க்கெட் தேசிய நெடுஞ்சாலை ரூட்டில் அமைக்கப்பட்டால் இன்னும் வியாபாரம் பெருகும் பொது மக்கள் பயனடைவர்
வணக்கம் சார்.. நீங்க ரொம்ப வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டில் மணல் கொள்ளை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தீங்க.. அது பற்றி ஒரு காணொளி போட்டு பேசுங்க...
பாரபட்சம் இல்லாமல் மக்களுக்கு சுரண்டப்பட்ட தமிழ்நாடு பற்றி எடுத்து சொல்லுங்க .
தேவைக்கு ஏற்ப இவரு அனைத்தையும் மாத்தி பேசுரார்.
Video starts 2:43
அரசு கொடுத்துக் கொண்டுதான் உள்ளது
Confusing
சில்ற பய சீமானை ஜெயரஞ்சன் ஐயா முன்பு பேச சொல்லனும்.
😂
குப்பையை தூக்கி ஏன் கோபுரத்துக்கு முன்னால் வைக்க???
But for both Dravidar Kazhagam and Dravida Munnetra Kazhagam political leaders , the Slogan of Tamizh Desiyam won't get improved as we see it today... Further the ideology of Dravidian Movement started by Periyar has got it roots in Kerala , Kannada , Andhra and even Oriya to some extent..No one can oppose it..Even today we can see the ideological Coexistence is being followed in these Regions..But we can't see or expect Dravidian ideology movement in other than Dravidian States.. Anyhow we can spread the Dravidian Movement across India , since they are interested in adhering the method of improvement of Tamilians and Dravidian Human ideologies...
Bro r u Christian?
7:42 நல்ல கேள்வி... ஆனால் ஐய்யா இன்னும் சற்று விளக்கமாக கூறியிருக்கலாம்... வெறுமனே "ர்" விட்டு விட்டோம் என்கிறீர்கள்...!!!😢 ஏமாற்றம் அடைந்தேன்.
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
Unnecessary preview for the first few mins. Its irritating.
அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தமிழ் என்பது திராவிடம் என்ற வார்த்தையின் பரிமாணம் என்கிறார். தென் இந்தியினவர்களை மொத்தமாக மதராசி என்ற வார்த்தையால் அழைத்தார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு எல்லா மொழிகளும் ஒரே மொழியின் பல வகைதான். ஆரம்பத்தில் டைலக்டாக இருந்து காலத்தால் தனி மொழியானது. எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்பது சரியான விவாதம் அல்ல. தமிழ் தேசியம் என்பது தனி தமிழ் நாட்டை குறிக்கும். இது சாத்தியமல்ல. தமிழர் தான் தமிழ்நாட்டை ஆழ வேண்டும் என்பது மக்களாட்சியில் அடங்காது. யார் தமிழர்? தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு வாழ்ந்து தமிழ் படிக்க எழுத தெறிந்த எல்லோரும் தமிழர் தான். இலங்கை தமிழை கவனிங்கள் உட்கார் என்பதற்கு இரு என்று சொல்லப்படுகிறது.இரு என்பது மலையாள அல்லவா? சுற்றி வருவது அல்லது வெளியில் சென்று வருவதை திரிவது என்று சொல்லப்படுகிறது இது கன்னடாவில் பயன்படுத்தபடுகிறது. இப்படி பல தெலுங்கு வார்த்தைகளும் இருக்கிறது.
இரண்டு தற்குறிகள் பேசுகிற கதை... அழகு... அழகு... நிலப்பரப்பு திராவிடம் இல்லை.. பாதிக்க பட்டவன் திராவிடன்... சமூக நீதி திராவிடம்... தமிழ் மொழி கற்பித்த சமூகநீதியை விடவா... சல்லி மனிதர்கள்.,
Illa middle class people building a home, they are well maintain and keep 3 to 5 decades, but this guys announced samathuvapuram scheme 2001 time, but this scheme uses/helps to loot politician
திராவிடம் ஏன் பறையர் களை ஆதி திராவிடர் பட்டியல் ல இனைத்தது... ஆதி தமிழன் பறையர்
6:40 Masuru mathiri pesatha
தமிழ் தேசியம் சாதி பிரிவு இருக்கும் வரையில் சாத்தியம் குறைவு
You need to update your knowledge Mr Jayaranjan. Do you know who coined the word ' Dravidian ' and the meaning of the word??? It is used by Aryans to denote Brahmins who live down south India...south to Vindhya hill regions... To differentiate the north indian Brahmins from the South Indian Brahmins.. not to identify the indigenous people in South India ..Learn the truth...e.g Cricketer Rahul Dravid..
நான் திராவிட இயக்க ஆதரவாளன் தான் ஆனால் திராவிடர் என்பது தென்னிந்திய மொழி குடும்பத்தை சார்ந்தவரை தான் குறித்தது, இதை இவர் மறைக்க நினைப்பது அபத்தம். திராவிடம் எனும் வார்த்தையை பிடித்து தொங்காமல் சீமான் தரப்பு பேசும் அரசியலையும், திராவிட தரப்பு பேசும் அரசியலையும் ஆராய்ந்தாலே போதும், ஒரு மானம் உள்ள non brahmin தமிழனுக்கு எது சரியான அரசியல் என்று விளங்கும்.
திராவிட அரசியல் என்றால் சமத்துவ சமூக நீதி அரசியல்...
சீமான் தரப்பு அரசியலா...?
கொஞ்சம் விளக்குங்களேன்...
நான் சீமான் ஆதரவாளன் அல்ல, திராவிட ஆதரவாளன் தான். திராவிட என்றால் தென்னிந்தியா தான், அதற்கு சமத்துவம் அது இது என்று ஏதேதோ பொருள் தருவது அபத்தம் என்கிறேன் அவ்வளவே.
திராவிடம் என்பது ஆரியத்துக்கு எதிராக பயன்படுத்தபட்டது நிலமாக தென்னிந்தியாவை பயன்படுத்த பட்டது சித்தாந்தமாக மாறுபடுகிறது கருத்தியலாக மாறுபட்டு கொண்டே இருக்கும் (மாற்றம் ஒன்றே மாறாதது) தென்னிந்திய மொழி குடும்ப நிலத்தை மட்டும் குறிப்பதாக இருந்தால் மோகன்சதாரோ, ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் திராவிட தொன்மம் காணபடுகிறது அப்போ?
@@MukundanV2 திராவிடம் என்ற சொல்லுக்கு 4 வகையான பொருள் உண்டு.
1. திராவிட நிலப்பரப்பு: விந்திய மலைக்கு கீழ் இருக்கும் நிலப்பரப்பு.
2. திராவிட இனம்: இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் வாழ்கிறார்கள். பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாக, கருப்பாக, 6 அடிக்கு குறைவாக இருப்பார்கள். நாகர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்.
3. திராவிட மொழிக் குடும்பம்: தமிழ் மொழி இலக்கன நடையும் (பெரும்பாலான சொற் களஞ்சியமும்) கொண்ட (தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட) மொழிகள்.
4. திராவிட கொள்கை: பெரியார் வரையறை செய்த, அண்ணா செயல்வடிவம் கொடுத்த சமூக நீதி, சமத்துவ கொள்கை. ஆரியர்கள் கொண்டு வந்ததே சனாதன அடுக்கு முறை சாதிய சமூகம். திருக்குறள் உள்ளிட்ட தமிழ் சித்தாந்தங்கள் சமத்துவத்தை போதிப்பதாலும் ஆயிரம் ஆண்டுகளாக ஆரிய திராவிட கலாச்சார முறன் பாட்டின் தொடர்ச்சியாக திராவிட கொள்கை வடிவமைக்கப்பட்டது.
கொள்கை தெளிவில்லாமல் திமுக செய்யும் தவறுகளையும், கலைஞரின் குடும்ப அரசியலையும், சித்தாந்த குளறுபடிகளையும், மாற்று மொழியினரையும் திராவிடம் என்று திரிபுவாதம் பேசும் சீமானின் சொள்கேட்டு வளர்ந்தவர்களுக்கு சீமான் பொய்யன் சுய நலவாதி என்று புரிந்து வெளியேறுகிறார்கள். சித்தாந்தமமோ திராவிட சொல்லாடலின் தேவையோ புரிவதில்லை...
திராவிட மொழிக்குடும்பத்தை மட்டுமே தெரிந்துகொண்டு பிதற்றுகிறார்கள்.
@@MukundanV2 திராவிடர் கழகம்: இங்கு திராவிடர் என்ற இனத்திற்கான அரசியலை முன் வைத்து கொள்கையை வடிவமைத்தார் பெரியார். அதனால் திராவிடர் கழகத்தில் ஆரியர்களுக்கு இடமில்லை, அதாவது தி.க வில் பிராமணர்கள் உருப்பினராக முடியாது.
திராவிட முன்னேற்றக் கழகம்: பெரியார் வடிவமைத்த (சமத்துவ, சமூக நீதி, மாநில சுயாட்சி) கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்து, அந்த கொள்கை ஏற்றுக்கொள்ளும் ஆரியர்களையும் (பார்ப்பனர்களையும்) சேர்த்து கொண்டார். அதனால் திராவிடர் என்று எழுதாமல் திராவிட என்று கொள்கையை மட்டும் அடையாளப்படுத்தும் விதமாக பெயர் அமைக்கப்பட்டதையே ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் குறிப்பிட்டார்.
சீமானிடம் அரசியல் படித்த ஆமைக்குஞ்சுகளுக்கு இது பிதற்றல் ஆகத்தான் தெரியும்.
அரசியல் புரிதல் இல்லாத சமூகமாக இருப்பதால்தான், கட்சிகள் ஏமாற்றுக்காரர்களால் நிறைந்து வழிகிறது.
மிச்ச சொச்ச தெளிவு உள்ளவர்கள் திமுக, விசிக, இடது சாரி கட்சிகளில் இருக்கிறார்கள்.
அவர்கள் விளக்கும் அரசியலை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் பிதற்றலாக பார்க்கிற இந்த 🐢 குஞ்சுகளை என்ன சொல்ல....?🤔😓
திரு. ஜெயரஞ்சன் சார்.. சூப்பர் 👏👏
Muttu Muttu Song part 3😂
Both are acting like this govt is as golden era. Both are 200 rs ups
திராவிடத்தில் சமூக நீதி உள்ளதா
திராவிடத்தில் மட்டுமே உள்ளது
Dravidathil saathiku oru neethi ullathu.. athil tamizhanuku aapu mattumeh ullathu..
@@KrishNan-yd8kfbro r u Christian?
Dravida means ?different languages speaking person ,we own identify tamilan,Aryan and Nayak destroyed tamil culture and tamil history through new identity, we also against Dravida words
சீமான்❤
HOW THIS " INTELLIGENT " AMEER COULD SUPPORT A SCOUNDRAL LIKE SEEMAAN? I JUST CAN NOT UNDERSTAND THAT LOGIC.
Because he believes SEEMAN is far better than STALIN & CO. Basically SEEMAN is idealist and his political view is different
நல்ல குழப்பம் செய்யும் வேலையை ஆரம்பிக்கும் அமிர்
Dmk marketing agent
Samuga neethee enga iruku sollu Amir, thirumava cm aki katungala, jayaranjan oru economist, anda aluku samuga neethee pathi theriyathu
This man is trying to confuse things. Doesn't know the rationale behind Tamil Nadu
இவன் ஒண்ணுமே இல்லாத உருட்டு வரட்டும் இவன் எல்லாம் பொருளாதார வல்லுனராக இருக்கவே முடியாது உருட்டு வல்லுநர்கள் என்ன சொல்ல
Jalra jalra ok 😢😢😢😢😢
ஜெயரஜ்யன் பொட்டை... இன்னுமாடா இந்தி எதிர்க்கரா
அம்பி நீ பாப்பான் தானே பொட்ட
பொட்டைக்கு பொட்டையாத்தான் தெரியும் பொட்டையா ஆணா முடிவுபண்ணூ
பொட்டைக்கு பொட்டையாத்தான் தெரியும் பொட்டையா ஆணா முடிவுபண்ணூ
Andra kerala karnata la yenaiku dravidam irunthuthu inaiku poga.. dravidam irunthathu ungakatchi irukara madras la mattum tha.. innum neenga tamizhana paithiyakarana aakite irukeenga.. intha govt ethuku vena mutu kudukatum aana dravida thuku muttu kudutha velangathu.. tamizhnadu tamizharukkeh.. telunganuku kudutha ration card ellam cancel panunga.. telungu saathi ethuku tamizhnadu la salugaigal tharanum.. Anna nu oru puniyavaan tamizhnadu nu peru maathi tamizhana kaapathitaru illana unga dravidam inaiku tamizhana mulungi yeppam viturupeenga.. hindi ku ethira tamizha ? Yena telunga iruka koodatha? Tamizhan hindi ah ethirthu saaganum telunga saathiya vechu thapichukuvaan.. telunganuku yena 1 ku 2 state iruku tamizh inathuku tamizhnadu vitta vera pokidam illa.. unga generation olinja tha tamizhnadu tamizhanuku kedaikum..
Dravidam south states illa nu ungaluku yar sonna . South makkal loda blood la adhu irrukku. Samuga nidhi porattam Periyar Roda thodagala. Telugu State la Veera saiva madham Perla samuga nidhi porattam 1500 years munnadi thidagidichidu palkuriki somanadha kavi thodaginar. Karnataka la lingayat Perla samuga nidhi porattam nadandhudhu. Kerala la Narayana guru samuga nidhi porattam nadatthinar. Nan Andhra la porendhen, Tamil nattu la valardhen , Telangana na vazharen . Ella south states la samuga nidhi porattam nadakku dhu. Tamil nattu la samuga nidhi pesubhavargal acchi seyyigirargal avvolo dhan . Madha arsiyal pesubhavargalum kogamavadhu samuga nidhi padi nadakka vittal south la survive aga mudiyadhu.
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
@@ezhuthalan3625 apadina intha tamizhnadu ah aataya pota dravida katchigal neenga sona matha south states la oru councilor seat aathu jeika mudinjutha? Ila DMK , ADMK katchi peru vechu andra telungana la election la contest aathu panangala? Inga tamizhnadu ah kooru poda tha intha dravida porvai ellam.. state prichu thanthathu tamizh telugu malayalam kanda nu mozhi ah base panitha madras maganam odanja apave dravidamum olinjachu.. athu puriyama tha intha tharkurikaga dravidam nu peru vechu katchi nadatharanga.. tamizhan ah iruntha tamizhan nu solikuvanga avangaluku therithu avanga appa tamizhan illaanu atha solamudiyama tha dravidam nu emathitu irukanga..
@@BharataTamilPillai Avanga appa yara vena irrukattum ana Mozhi states sa south states piringappa Ella states la Ella Mozhi pesira makkalum irrudha ga . Adhu padi Indian constitution prakaram vandha Tamilnattoda linguistic minorities dhan Avanga, appo Avanga tamilnatta serdhavanga dhan adhu padi pattha Tamilnadu mojorty tamizhargalukku enna arasiyal urimai irrukko adhe madhiri Tamilnattu linguistic minorities kum irrukum . Idhu mattha states la irrukura linguistic minorities kum porundhum. Tamil natta la linguistic minorities achiki vandha ga mattha states la varala avvolodhan.Avanga satta padi arsiyal panduranga. Avanga yaru appidnnu Tamilnattu Tamilzhargalukku nalla theriyum . Ana avangala eppayum vetthu Mozhi karanga la Tamilzhargal pakkala avangala than sagodharargala dhan patthan ga. Adhe madhiri Tamilnattu linguistic minorities makkal majority Tamilzhargaloda otti otthumai vazhanthanga. Adha nala dhan Tamilnadu oru manilama illama oru kudubhama valadhuchu. Enna valarttha Tamilzhargal Naidu endru Telugu, Kannada sagodhargala anbhodu azhaippanga, Malayali sogodhardhargala Malayalam num, nair num anbhoda azhachanga . Tamilzhargal thanna yaru achi pandra appiga vishayam nalla theriyum. Yaru achi panna num panna kudadhu appingara mudiva theliva eduppanga , yarum avangala emmattha mudiyadhu. South states odagadhanala Dravidiam odayadhu enna adhu south makkal oda blood la irruku. States sa pirijome thavira ellaya yaralum mattha mudiyadhu. Adha nala arsiyal eppidi irrudhalum , yaru andalum avangala pirikka mudiyadhu.
@@ezhuthalan3625 Madras maaganam ah onna iruntha south ah pirichatheh telugu ppl tha.. yenanu solli telugu pesara makkal ku thaniya Andhra state venum nu antha pavathuku tha ipa capital eh illama irukanga.. language base pani tha state princhanga living place or location padi illa. Nalla purinjukonga states are divided based on language that too initiated by telugu ppl saying that tey dont want to live among tamil malayalam kanada ppl.. following them kanada and malayalis also asked for division of state and these dravidas divided whole madras (south india) into pieces.. left out part was given to tamilnadu. Nalla purinjukonga tamil ppl division kekala. We tamils were so generous all these years which is in turn stabbing us on our back to kill and end us. Telugu pesaravanga world la yentha location ah irunthalum tey represent Andhra or Telungana tha. Avanga tamizhnadu la irunthalum tey rep Andhra and that is the problem here. Tey dont belong to tamilnadu until tey speak telugu as their mothertounge. And im definitely sure tey are never going to stop talking in telugu forever which proves that tey dont belong to tamizhnadu. CM Stalin and family never shown themselfs as telugu heredity for many years and that is the reason we tamils accepted them and voting them as elected members. Oru stage la avanga telugu la pesuna kooda adutha thadava aatchi la illa tamizhnadu arasiyala kooda iruka matanga. Avanga pera solitu avanga telugunu solitu inga pala peru saathi kootathuku poi tamizhnadu enga thayavula tha nalla irukunu telugu la pulugitu thiriranga. Avanga mla mp nu aaki azhagu paakuthu intha dravidam. Tamizhargal oda eeraka gunatha dravidargal exploit panaranga.
திமுக வாழ்க
வெல்க திமுக
ஐயா பொருளாதார புலி அவர்களே ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்குமா?
உங்க பகுதி கவுன்சிலர் கிட்ட கேட்க வேண்டியதை இங்க கேட்டா என்ன நடக்கும்... எதாவது குறை சொல்லனும் அதானே
உத்தரபிரதேசத்தை அனுகவும் காரணம் நீர் இங்கு கஷ்ட ஜீவனம் செய்வதாக தெரிகிறது எனவே மாதம் மும்மாரி அங்கே வழங்கப்படுவதாக புள்ளி விபரங்கள் வருகிறது. தயாரா?.
வீட்டுக்குள்ளேயே நக்கிட்டு இருந்தா வாய்ல கொண்டு தரணுமா
Ennama uruturan paaru jaya vivasayatha vittu veliya po vera velai nalla sambalam tv pakuran vasathiya valraan ella jathilayum kastapaduravan avana adakkuravan irukathaan seiran ivarukku avlothaan theriyuthu example anaikaraipatti peraiyur near irukuthu athi tamilar kudi anga athe jathiya serntha oru periya vasathi padacha periya aalu avan vattikku vittu athe jathikarana vachu sambathikiraan ithu inga mattum illa ella jathikkum nadakuthu samathuvam enga pochu jathiyam enga pochu summa uruttunga
அக் மார்க் திராவிட உருட்டு