உங்களை.. உங்களுடைய நேர்காணலை முழுமையாக பார்த்தேன்.. மனதிற்குள் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. நம் மக்கள் முன்னேற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் நானும் ஒருவன்... முன்னேறியவர்கள் பின் தங்கியிருக்கும் மக்களுக்கு வழிகாட்டுவது என்பது நமது தலையாய கடமை என்பதை உணர்ந்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் கடல் துணை இருப்பாராக வேண்டிக்கொள்கிறேன்.. நன்றி
உங்கள் இருவரின் மேல் மிகுந்த மதிப்பு உள்ளது. மிகவும் உள்ள குமுறல்கள் உள்ளவளாக இருந்த நான் இப்போது என்னை பழக்க படுத்தி கொள்கிறேன். மிக முக்கிய விஷயம்: 1) இங்கே குறிப்பாக சென்னையில் ஓரளவு ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள், தன்னை விட கீழே உள்ள ஆங்கிலம் தெரியாத மனிதனை பணிய வைக்க வேண்டுமென்றே ஆங்கிலம் மட்டுமே பேசுகிறான், தனக்கு மேல் ஆங்கிலம் மிகவும் சரளமாக பேசுபவை பார்த்து விட்டால், தூய தமிழில் மட்டுமே பேசுகிறான். 2) மிகவும் உயர் அதிகாரிகள் கூட மிகவும் அலட்சியமாக சுற்றுப்புறத்தை , தன் குடும்ப waste பொருட்களை தூக்கி வீசி செல்கின்றனர். பொய், ஏமாற்றுதல், லஞ்சம் வாங்குதல், ... இவை அனைத்தும் ஒரு வட்ட பாதை, நாம் செய்யும் அனைத்து தவறுகளும் திரும்ப திரும்ப நம்மையும் நம் சமுதாயத்தையும் வந்தடைந்து, கெடு விளைவிக்கும். சமுதாயம் மற்றும் நாடு முன்னேற வேண்டும் எனில் ஒழுக்கம் என்பது மிகவும் தலையான, முக்கியமான செயலாக இருக்க வேண்டும் என்பது புரியும் வரை இப்படி தான் இருக்கும். குறிப்பாக சென்னையில் ஏன் தமிழ் நாட்டில் கடற்கரை அருகே சென்று மிகவும் நல்ல புத்தம் புதிய மீன்கள் வாங்கி வந்து விடுங்கள் பார்க்கலாம். இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் ஏமாற்றி, ஏமாந்து என ஆரோக்கிய நஷ்ட கணக்கு செய்கிறான் என்று தெரியாமல், எல்லாம் தரமற்ற பொருட்களையும் தான் வியாபாரத்தில் இலாபம் பார்ப்பதாக நடந்து வருகிறது. அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எந்த அளவிற்கு இதை தடுக்க முடியும் என்று கூட தெரியவில்லை.இன்று அல்ல இந்த நிலை, ஆண்டு கணக்கில் இப்படி தான் நடந்து வருகிறது.
சிறப்பான உரையாடல்கள். அனைத்துப் பகுதிகளையும் ஆவலோடு கேட்டேன். நன்றி தைவானில் பாஸ்கரது உணவுமுறை என்ன? என்று இந்த உரையாடலில் அறிய ஆவலாக இருந்தேன். பாஸ்கரது எழுத்துகள் எங்கே கிடைக்கிறது??
சமூக வலைதளங்களில் பேசுவதை நிறுத்தாதீர்கள் ஐயா உங்கள் பேச்சு பொருளாதாரம் மற்றும் அரசியலை எங்களுக்கு புரிய வைத்தது நான் இஸ்ரேலில் பயோசென்சர் மேம்பாட்டில் பணிபுரியும் ஒரு முதுகலை பட்டதாரி.
எங்கள் மாமா பிரசர் இருந்தது அதற்கு சரியாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்ததால் இப்போது இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.பிளட் பிரசர் இருக்கும் நபர்கள் சரியாக மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள்
7,00,00,000/365 = 1,92,000 persons per day even once in a year, 1,00,000 persons per day, above age 40, screening task is huge to cover entire population. May require to establish separate permanent network with mobile labs.
yooo economistu- Its government responsibility to maintain proper Hygenie and health you are blaming common public. Even Cherilunkans are cleaner than Tamils!! No councils have proper drainage, waste collecting and recycling facilites, first abolish 1 caste doing these work and start recruiting all caste donkhees for hygiene work!!
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
உங்களை.. உங்களுடைய நேர்காணலை முழுமையாக பார்த்தேன்.. மனதிற்குள் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. நம் மக்கள் முன்னேற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் நானும் ஒருவன்... முன்னேறியவர்கள் பின் தங்கியிருக்கும் மக்களுக்கு வழிகாட்டுவது என்பது நமது தலையாய கடமை என்பதை உணர்ந்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் கடல் துணை இருப்பாராக வேண்டிக்கொள்கிறேன்.. நன்றி
உங்கள் இருவரின் மேல் மிகுந்த மதிப்பு உள்ளது.
மிகவும் உள்ள குமுறல்கள் உள்ளவளாக இருந்த நான் இப்போது என்னை பழக்க படுத்தி கொள்கிறேன்.
மிக முக்கிய விஷயம்: 1) இங்கே குறிப்பாக சென்னையில் ஓரளவு ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள்,
தன்னை விட கீழே உள்ள
ஆங்கிலம் தெரியாத
மனிதனை பணிய வைக்க வேண்டுமென்றே ஆங்கிலம் மட்டுமே பேசுகிறான், தனக்கு மேல் ஆங்கிலம் மிகவும் சரளமாக பேசுபவை பார்த்து விட்டால், தூய தமிழில் மட்டுமே பேசுகிறான். 2) மிகவும் உயர் அதிகாரிகள் கூட மிகவும் அலட்சியமாக சுற்றுப்புறத்தை , தன் குடும்ப waste பொருட்களை தூக்கி வீசி செல்கின்றனர்.
பொய், ஏமாற்றுதல், லஞ்சம் வாங்குதல், ... இவை அனைத்தும் ஒரு வட்ட பாதை, நாம் செய்யும் அனைத்து தவறுகளும் திரும்ப திரும்ப நம்மையும் நம் சமுதாயத்தையும் வந்தடைந்து, கெடு விளைவிக்கும். சமுதாயம் மற்றும் நாடு முன்னேற வேண்டும் எனில் ஒழுக்கம் என்பது மிகவும் தலையான, முக்கியமான செயலாக இருக்க வேண்டும் என்பது புரியும் வரை இப்படி தான் இருக்கும்.
குறிப்பாக சென்னையில் ஏன் தமிழ் நாட்டில் கடற்கரை அருகே சென்று மிகவும் நல்ல புத்தம் புதிய மீன்கள் வாங்கி வந்து விடுங்கள் பார்க்கலாம். இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் ஏமாற்றி, ஏமாந்து என ஆரோக்கிய நஷ்ட கணக்கு செய்கிறான் என்று தெரியாமல், எல்லாம் தரமற்ற பொருட்களையும் தான் வியாபாரத்தில் இலாபம் பார்ப்பதாக நடந்து வருகிறது.
அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எந்த அளவிற்கு இதை தடுக்க முடியும் என்று கூட தெரியவில்லை.இன்று அல்ல இந்த நிலை, ஆண்டு கணக்கில் இப்படி தான் நடந்து வருகிறது.
அருமை கருத்து இது தொடர்ந்து நடைபெறும் புது மாணவர்களின் கருத்து
சிறப்பான உரையாடல்கள். அனைத்துப் பகுதிகளையும் ஆவலோடு கேட்டேன். நன்றி
தைவானில் பாஸ்கரது உணவுமுறை என்ன? என்று இந்த உரையாடலில் அறிய ஆவலாக இருந்தேன்.
பாஸ்கரது எழுத்துகள் எங்கே கிடைக்கிறது??
அருமையான உரையாடல். ஊக்கமுடன் தொடர வாழ்த்துக்கள். 🎉🎉🎉
நானே கேள்வி ... நானே பதில் ... சூப்பர் ஜெயரஞ்சன் சார் 😮😅
Super 👌🏿
சமூக வலைதளங்களில் பேசுவதை நிறுத்தாதீர்கள் ஐயா உங்கள் பேச்சு பொருளாதாரம் மற்றும் அரசியலை எங்களுக்கு புரிய வைத்தது நான் இஸ்ரேலில் பயோசென்சர் மேம்பாட்டில் பணிபுரியும் ஒரு முதுகலை பட்டதாரி.
Jayaranjan sir should allow the guest to speak more and listen. He is interfering too much. We are not able to get the ideas of the guest much.
எங்கள் மாமா பிரசர் இருந்தது அதற்கு சரியாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்ததால் இப்போது இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.பிளட் பிரசர் இருக்கும் நபர்கள் சரியாக மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள்
வணக்கம் சார்
5:15 is it really happening? But in my town Komarapalayam I don't see it.
7,00,00,000/365 = 1,92,000 persons per day even once in a year, 1,00,000 persons per day, above age 40, screening task is huge to cover entire population. May require to establish separate permanent network with mobile labs.
தமிழ் நாடு பேருந்து நிலையத்தில் ஒன்னுக்கு போக 10 ரூபாய் எப்படி இருக்கிற இடத்தை எப்படி சுத்தமாக வைக்க முடியும் ஐயா
🎉🎉🎉🎉
yooo economistu- Its government responsibility to maintain proper Hygenie and health you are blaming common public. Even Cherilunkans are cleaner than Tamils!!
No councils have proper drainage, waste collecting and recycling facilites, first abolish 1 caste doing these work and start recruiting all caste donkhees for hygiene work!!
வாங்க பேசலாம்னு சொல்லி நீங்க தான் பேசிட்டு இருக்கீங்க ஐயா
யார் பேசுவதை கேட்பதற்காக இந்த காணொளியை தேர்ந்தெடுத்தீர்கள்? பாஸ்கர் பேசுவதை பார்க்கவா?
@ இவரே பேசிக்கொண்டே இருந்தால் விருந்தினர் தேவை இல்லை. அவரும் நிறைய தெரிந்தவர் தான். இருவரின் பேச்சையும் கேட்க ஆசை