அதிக சுகரை வேகமாக நார்மலுக்குக் கொண்டு வர 5 டிப்ஸ் | TIPS TO BRING DOWN HIGH BLOOD SUGAR RAPIDLY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 258

  • @drarunkarthik
    @drarunkarthik  2 หลายเดือนก่อน +10

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 7 หลายเดือนก่อน +9

    Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
    Augustine violinist from Malaysia

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 7 หลายเดือนก่อน +5

    நன்றி வாழ்கவளமுடன்

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் doctor. 🙏🏼. எனக்கு uric acid இருக்கிறது. Uric acid &goud இது 2ம் ஒன்றா இல்லை வேறு பட்ட வருத்தமா & என்ன உணவு முறை கையாள வேண்டும் தவிர்ப்பதற்கு விளக்கம் கொடுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼.. இறைச்சி கிழங்கு வகை சாப்பிட்டால் ரொம்ப வலி வருகிறது.. ஒரு காணொளி பதிவு உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் நான் உட்பட அனைவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் 🙏🏼🙏🏼நன்றிகள் ❤❤❤

  • @janabairajendran9487
    @janabairajendran9487 7 หลายเดือนก่อน +3

    மிகமிக நன்றி

  • @poongodipandian9375
    @poongodipandian9375 2 หลายเดือนก่อน +2

    Enna petha rasa neenga nala irukkanum.❤❤❤❤❤❤❤

  • @vimalag739
    @vimalag739 5 หลายเดือนก่อน +3

    Vanakam doctor neenga theivamthan.❤ Epadi entha doctorum sonathila Solavum matanga. You are a great doctor. God bless you always stay blessed healthy and happy life ❤ doctor. Good night.

  • @kamalamsankararaman7401
    @kamalamsankararaman7401 7 หลายเดือนก่อน +5

    I have followed the 5 tips my sugar control level is normal for the past 4 mths thank you so much ❤🎉

  • @rajendrank9830
    @rajendrank9830 11 หลายเดือนก่อน +6

    I am diabetic patient for last five years and was taking regular medicine, but sugar level was not under control. Sir, I am regularly watching your videos and following tips what ever tips you gave. Now my sugar level is under control and reduced medicine for last six months. I feel happy, Kindly suggest me how do I completely avoid medicine. I hope your valuable tips will help me to avoid medicine and free from sugar. Thank you Dr Sir.

    • @globalconnectionsdigitalgix
      @globalconnectionsdigitalgix 9 หลายเดือนก่อน +1

      What is your weight sir
      Do you have a normal BMI level?
      Quit Sugar & Sugar based foods

  • @vijayalakhmir4496
    @vijayalakhmir4496 11 หลายเดือนก่อน +6

    Thanks for kind information and thank you doctor

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 11 หลายเดือนก่อน +3

    Very good tips for my health. Thanks 🙏

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 8 หลายเดือนก่อน +2

    Great super tips Dr. God bless you. To feed the nations with your knowledge in easy way to uplift the common man.

  • @moorthysm1879
    @moorthysm1879 4 หลายเดือนก่อน +3

    Simply i said only one word LOVE YOOOOOOO DR 😊😊😊

  • @adoniafashionsjewelrysaree2119
    @adoniafashionsjewelrysaree2119 11 หลายเดือนก่อน +10

    Sir after following your tips my fasting sugar as come down to 93 from 129 within a month.... thankyou so much for guiding us😊❤

    • @vinciaro6527
      @vinciaro6527 11 หลายเดือนก่อน

      Enna follow panniga sis

    • @adoniafashionsjewelrysaree2119
      @adoniafashionsjewelrysaree2119 11 หลายเดือนก่อน

      @@vinciaro6527 th-cam.com/video/21EcrroH5eU/w-d-xo.htmlsi=yzdmUdiJhyM4VYUE

    • @shantharajkumar997
      @shantharajkumar997 10 หลายเดือนก่อน

      What about HB1Ac reduction of Sugar only temporary and vary depending upon the food

    • @majeedm5930
      @majeedm5930 9 หลายเดือนก่อน

      Please explain, how to reduce?

    • @adoniafashionsjewelrysaree2119
      @adoniafashionsjewelrysaree2119 9 หลายเดือนก่อน

      @@shantharajkumar997 hba1c reduced to 6.9 from 7.4

  • @sandrablessy9258
    @sandrablessy9258 5 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 10 หลายเดือนก่อน +6

    Some Diabetic Clinics Doctors in Chennai they are Collecting Consulting FEES and LAB Testing Charges including ECG etc Nearly Rs.14000 to Rs.15500 PER PATIENT and also they are Collecting Room Charges Nearly Rs.7500 to Rs.8500 PER DAY for Admission In Patients. These Charges are VERY ABNORMAL and VERY VERY HIGH and Please REDUCE these VERY ABNORMAL Charges.

  • @Rajagp-pi2vg
    @Rajagp-pi2vg 3 หลายเดือนก่อน +3

    நன்றி டாக்டர்

  • @shanmugamvijayalakshmi7684
    @shanmugamvijayalakshmi7684 6 หลายเดือนก่อน +2

    Excellent explanation. Great service to humanity

  • @md.Jawhar
    @md.Jawhar 8 หลายเดือนก่อน +124

    எனக்கு 35 வயது சுகர் 300 இருந்தது இவர் சொன்ன ஐந்து அனைத்தும் நாள்தோறும் ஒரு வாரத்திற்கு நான் செய்தேன் நார்மலுக்கு வந்துவிட்டது நன்றி சார்❤😊😊

    • @chandranr2010
      @chandranr2010 7 หลายเดือนก่อน +4

      உனக்கு பதிவே போட தெரியவில்லை

    • @chandranr2010
      @chandranr2010 7 หลายเดือนก่อน +1

      ஏமாத்தாதே

    • @sumathynanthapalan7909
      @sumathynanthapalan7909 5 หลายเดือนก่อน

      0​@@Moewkutty

    • @ruganm2178
      @ruganm2178 5 หลายเดือนก่อน

      Hiii brother unga number send

    • @vidhyadharangnanakkan3912
      @vidhyadharangnanakkan3912 3 หลายเดือนก่อน +5

      Doctor. நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. சில Comments சரியாக போடவில்லை. அதற்காக வருந்த வேண்டாம். அவர்கள் அப்படிதான். நான் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு தற்போது தான் நிலை படுத்தியுள்ளேன். காரணம் எந்த ஒரு மருத்துவரும் உங்களை போல் உணவு பழக்க வழக்கங்கள தெளிவாக கூறுவது இல்லை. அதைப் பற்றி மக்ககளுக்கு போதுமான விழிப்புணர்வும் இல்லை. நீங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வர பிரசாதம். தங்கள் பணி மேன் மேலும் சிறப்படையட்டும். விரைவிலேயே உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன். நன்றி

  • @aravindanthiruthipulli
    @aravindanthiruthipulli 4 หลายเดือนก่อน +3

    No medical professional dealing with diabetic will take such stern efforts to explain the ways to reduce sugar. Really great sir

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 11 หลายเดือนก่อน +14

    🙏🏿🙏🏿 சூப்பர் சார்.. ❤❤. 🍈🍊🌾 பிடித்ததை சாப்பிடுங்க பசி எடுத்து சாப்பிடுங்க மென்று எச்சில் கலந்து சாப்பிடுங்க பழங்கள் காய் கீரைகள் நன்றாக சாப்டுங்கள் மீன் நன்றாக சாப்பிடுங்க கார்ப் குறைத்து சாப்பிடுங்க கருப்பு சிவப்பு அரிசி சாப்பிடுங்க மூச்சை நன்கு இழுத்து விடுங்க ஆவாரம்பூ முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுங்க இரவில் நன்றாக தூங்குங்கள் டென்ஷன் கோபத்தை அறவே நீக்குங்க ❤️ மாத்திரை ஊசியை தூக்கிபோட்டு அலோபதிக்கு ஒரு டாட்டா போட்டு ஆனந்த மா இருங்க ஆசீர்வாதமா இருங்க ❤ நன்றி டாக்டர் 🙏🏿🙏🏿🍊🥦🧄🍋🍎🌽🌽🍌

    • @drarunkarthik
      @drarunkarthik  11 หลายเดือนก่อน +3

      👍🙏

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 11 หลายเดือนก่อน +3

      ​@@drarunkarthik
      ❤❤ நன்றி Sir .....
      🎉🎉 வாழ்த்துக்கள்.......🍁🍁

  • @revathyshabin44
    @revathyshabin44 11 วันที่ผ่านมา

    Sir .. please tell the right timing for exercise and walking

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 11 หลายเดือนก่อน +22

    எனக்கு கால்வலி ரொம்ப அதிகமாக இருக்கு டாக்டர். எனக்கு ஸ்டன்ட் வச்சிருக்காங்க 2020 டிசம்பர்

    • @karunanithip9664
      @karunanithip9664 11 หลายเดือนก่อน +3

      9:24 0

    • @KaliyamoorthyP
      @KaliyamoorthyP 6 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊

  • @malathym681
    @malathym681 11 หลายเดือนก่อน +4

    Shall i follow fasting by taking fruits alone in a week

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 11 หลายเดือนก่อน +2

    Very useful vedio. Thank you very much doctor.

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan8439 2 หลายเดือนก่อน

    Very useful video . All yr videos are great. Thank you.

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 8 หลายเดือนก่อน +1

    super doctor , Iam become your fan sir

  • @SuganthiNelson
    @SuganthiNelson หลายเดือนก่อน

    வணக்கம் சார் பட்டை பொடி அல்சர் இருந்தால் எடுத்துக்கொள்ளலாமா?

  • @batchabasheer6500
    @batchabasheer6500 4 หลายเดือนก่อน +4

    உங்களை மனமாற வாழ்த்துகிறேன்.

  • @vijayvardhan1121
    @vijayvardhan1121 11 หลายเดือนก่อน +3

    Sir Tell About Annatto Seeds

  • @ramkumarm3607
    @ramkumarm3607 11 หลายเดือนก่อน +2

    Very use full information sir thanks a lot

  • @ManjulaDevi-o6z
    @ManjulaDevi-o6z 5 หลายเดือนก่อน +1

    சார் நான் கர்ப்பமாக இருக்கிறேன் 3 மாதம் ஆகிறது எனக்கு சுகர் இருக்க சொன்னாங்க HBA1c டேஸ்ட் எடுக்க சொன்னாங்க அதல 7.8/சதவிகிதம் இருக்கு சார் அதுக்கு என்ன பன்னனும் சார் பதில் சொல்லுங்க ப்லீஸ் சார்

  • @baskar5611
    @baskar5611 11 หลายเดือนก่อน +3

    Very useful tips.In fact this excercise,and meditation are not only useful to reduce sugar level but at the same time they promote sense of well being also.When your mind is at peace the other things(unwanted tension) naturally calm down

  • @user-ef3sz8bv5w
    @user-ef3sz8bv5w 11 หลายเดือนก่อน +2

    Pregnancy time sugar level control pandrathu eppadi sollunga doctor

    • @Koshikamonika
      @Koshikamonika 3 หลายเดือนก่อน

      Noolkal vegiteble sapdunga low aagum

  • @amrutk7604
    @amrutk7604 10 หลายเดือนก่อน +2

    Meditation என்றால் என்ன தோப்புகரணம் ஒரு ரெசிஸ்டன்ஸ் exercise aah Dr

  • @Indian-y3y
    @Indian-y3y 9 หลายเดือนก่อน +1

    Sir do we have multivitamin bread everyday sir.

  • @vigneshsemmengudiviggi9611
    @vigneshsemmengudiviggi9611 7 หลายเดือนก่อน

    Thank you so much sir.
    So informative ..

  • @rvdurga957
    @rvdurga957 8 หลายเดือนก่อน +8

    என்னோட வயசு 23 சார் எனக்கு எட்டு மாசம் ஆகுது நா இனிப்பு வகைகள் எதுவும் எடுத்துக்க மாட்டேன் எனக்கு பிடிக்காது சார் but எனக்கு சுகர் 190 இருக்குனு சொல்லுறாங்க 😢எனக்கு குழந்தைக்கு ஏதாச்சும் problem வந்துடுமான்னு பயமா இருக்கு சார் 🥺 ( நா இதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க சார்😢 ) பிளீஸ்🙏😭

    • @allyoutubersshors5642
      @allyoutubersshors5642 4 หลายเดือนก่อน +5

      Onnum aakuthu sister yenaku consive ah erukum pothu 400 Mela onnum illa baby tha weight pottuchu

  • @jayashreeravi679
    @jayashreeravi679 10 หลายเดือนก่อน +1

    I have acidity problem. Can i dp intermittent fasting

  • @ayogashree2101
    @ayogashree2101 10 หลายเดือนก่อน +1

    Very Very useful tips Doctor ,Valga Valamudan 🎉🎉

    • @jayaramansithan8490
      @jayaramansithan8490 7 หลายเดือนก่อน

      தண்ணி குடிச்சா சர்க்கரை நோய் சரியாயிடுமா

  • @chitravinoth5245
    @chitravinoth5245 22 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏💐

  • @IvaJalin
    @IvaJalin 11 หลายเดือนก่อน +2

    Thank you very much for your very very best and very very useful information Dr.

    • @drarunkarthik
      @drarunkarthik  11 หลายเดือนก่อน

      You are most welcome

  • @sifasadhaam7184
    @sifasadhaam7184 4 หลายเดือนก่อน +1

    Na try panrean sir.thanks

  • @Uthamar108
    @Uthamar108 10 หลายเดือนก่อน +1

    How to confirm / test infections in body??

  • @VAITHIYARAM
    @VAITHIYARAM 9 หลายเดือนก่อน +1

    Use full information

  • @MonithPrahanya
    @MonithPrahanya 9 หลายเดือนก่อน

    Hlo sir. I'm 25 years old. Enakku urine athigama pokuthu. Poitu vanthalum one or two minutes la marupitium vara mathiri irukku sir. Ithu sugar problem ah sir pls sollunga

  • @ravibhojan9793
    @ravibhojan9793 11 หลายเดือนก่อน +6

    Very good video Doctor.
    Thanks for sharing

  • @joyhelenhelenraj44
    @joyhelenhelenraj44 11 หลายเดือนก่อน +1

    Really very useful thank you Dr.

    • @drarunkarthik
      @drarunkarthik  11 หลายเดือนก่อน

      You are welcome

  • @marushika23
    @marushika23 10 หลายเดือนก่อน +1

    Aiya can we consume milk on this process… some said can’t touch milk

  • @arunkumarmani9045
    @arunkumarmani9045 23 วันที่ผ่านมา

    Only water mattum kudicha kammi aguma

  • @umaprabakaran295
    @umaprabakaran295 10 หลายเดือนก่อน +3

    Short and precise thank you

  • @ராஜன்10
    @ராஜன்10 3 หลายเดือนก่อน +1

    ❤❤நன்றி🎉🎉

  • @MrBasha1980
    @MrBasha1980 11 หลายเดือนก่อน +4

    Very energetic doctor..

  • @70chella
    @70chella หลายเดือนก่อน

    Doctor many speaks about diabetics but you provide remedy

  • @varghesevar4008
    @varghesevar4008 3 หลายเดือนก่อน

    Good information sir

  • @noelesther737
    @noelesther737 11 หลายเดือนก่อน

    Super . Very useful and very best information Dr. Good vedio Thank you so much 🙏

  • @graced8912
    @graced8912 8 หลายเดือนก่อน

    Sir 20 year sugar நோயாளி 500 eruku kammi jasthi agudhu

  • @kamarajm9291
    @kamarajm9291 11 หลายเดือนก่อน +4

    Sound low sir

  • @balajikrishnan-li8uz
    @balajikrishnan-li8uz 11 หลายเดือนก่อน

    எப்படி ஐயா meditation பன்றது

  • @alwaysbts8
    @alwaysbts8 11 หลายเดือนก่อน +2

    Sir I am a nursing officer I am a diabetic pt also How can I follow the intermittent fasting because I followed your simple and useful methods to contrpol the BS and also share with my diabetic neighbors

  • @Mekala370
    @Mekala370 8 หลายเดือนก่อน +1

    Alagu Arumai.Valga Valamudan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Lolita-do2pb
    @Lolita-do2pb 7 หลายเดือนก่อน

    Cold water kudikkalama? Doctor

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 7 หลายเดือนก่อน +1

    Sir enga appaku sugar 400 irukku insulin injections and tablets etuthukolkirar eppadi low avathu pls reply me sir

    • @adibasadiq6844
      @adibasadiq6844 20 วันที่ผ่านมา

      வேப்பம் பிசின் வாங்கி நெய்யில் வறுத்து பொடி செய்து சிறு குறிஞ்சான் பொடி வாங்கி 2 வேளை அரை ஸ்பூன் வீதம் வெண்னீரில் குடித்து வரவும்..

  • @jeyakumars5023
    @jeyakumars5023 11 หลายเดือนก่อน +2

    Good doctor

  • @VIJI4775
    @VIJI4775 2 หลายเดือนก่อน

    Sugar 13 erukku ok va sir.. Age. 33

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 10 หลายเดือนก่อน

    Dr..sir....I love you your all videos sir...from thoothukudi districts..

  • @anandakumar8865
    @anandakumar8865 หลายเดือนก่อน

    Morning vegetable soup enna vegetable add pannalam

    • @drarunkarthik
      @drarunkarthik  หลายเดือนก่อน

      carrot, beans, peas, cabbage ,pepper and salt

  • @mailappanv6658
    @mailappanv6658 11 หลายเดือนก่อน +1

    Very useful.

  • @Mekala370
    @Mekala370 10 หลายเดือนก่อน

    Beautiful explanation sir.God bless u ❤❤❤❤❤❤❤❤❤

  • @sankakrish
    @sankakrish 11 หลายเดือนก่อน +2

    Esophageal problem irukku sundal sappitta yeppam adhikam varudhu. I am in Chennai

  • @indumaran3
    @indumaran3 11 หลายเดือนก่อน +2

    Hii sir thank you so much sir

  • @ShakilaBanu-ob8ry
    @ShakilaBanu-ob8ry หลายเดือนก่อน

    Super sar

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 8 หลายเดือนก่อน +1

    Good information thank you sir I will follow this method from today

  • @angelinejesudasan4642
    @angelinejesudasan4642 5 หลายเดือนก่อน +1

    Super video doctor

  • @aartis1572
    @aartis1572 11 หลายเดือนก่อน +2

    Respected Sir, pls reduce weight and bring to normal BMI level, sugar will come down. My humble tip.🙏

  • @EagerImpala-xc6jb
    @EagerImpala-xc6jb 11 หลายเดือนก่อน +1

    Super nantringa sir

  • @arunkumarmani9045
    @arunkumarmani9045 23 วันที่ผ่านมา

    Only water kudicha korauma

  • @ameenabasheer6168
    @ameenabasheer6168 9 หลายเดือนก่อน

    Sir,by taking diabetic drugs how to do intermittent fasting

  • @BalasubramaniBalasubrama-im7eb
    @BalasubramaniBalasubrama-im7eb 2 หลายเดือนก่อน

    Super tips

  • @stevenmicheal9284
    @stevenmicheal9284 7 วันที่ผ่านมา

    சர்க்கரை அளவு அதிகநாள் ஜன்னி மாதிரி வருமா சார்😢😢

  • @alwaysbts8
    @alwaysbts8 11 หลายเดือนก่อน +1

    Goodmorning sir Iam a nursing officer 9:2 9:24 4 can I follow the intermittent fasting when Iam induty

  • @vijayakrishna566
    @vijayakrishna566 11 หลายเดือนก่อน +1

    🏝Thank you Dr

  • @arunaravi3805
    @arunaravi3805 11 หลายเดือนก่อน +5

    Sound lowva iruku

    • @swarnasanthalingam
      @swarnasanthalingam 11 หลายเดือนก่อน

      Correctaa iruku..probably you reduced your voice level..

  • @ushaganesan1953
    @ushaganesan1953 11 หลายเดือนก่อน +2

    Thanks

  • @padmavathyravindranath8015
    @padmavathyravindranath8015 2 หลายเดือนก่อน

    Iwill do it sir

  • @khbrindha1267
    @khbrindha1267 3 หลายเดือนก่อน

    🙏🙏nice sir your explain for sugar so many many thanks

  • @BuvaneswariJeeva-y6p
    @BuvaneswariJeeva-y6p 11 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @hasina4036
    @hasina4036 3 หลายเดือนก่อน

    Entha fruits eduthukalam sir

  • @sansamsamsan1832
    @sansamsamsan1832 7 หลายเดือนก่อน +2

    Thankyou sir very useful

  • @paari3
    @paari3 11 หลายเดือนก่อน +2

    Nandri na

  • @SasiKala-dv5jb
    @SasiKala-dv5jb 11 หลายเดือนก่อน +1

    Fruits eduthu kalama sir.

  • @shanthavaradan326
    @shanthavaradan326 11 หลายเดือนก่อน +1

    Thank-you so much

  • @tinnofrancis1785
    @tinnofrancis1785 4 หลายเดือนก่อน

    நான் முதல் முறையா சுகர் டெஸ்ட் எடுத்து பார்த்த போது எனக்கு 141 இருக்கு இது நார்மலா sir kindly reply me

    • @drarunkarthik
      @drarunkarthik  4 หลายเดือนก่อน

      Control....

    • @tinnofrancis1785
      @tinnofrancis1785 4 หลายเดือนก่อน

      ​@@drarunkarthikthankyou sir.

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld 5 หลายเดือนก่อน +3

    நல்ல தூக்கம், பசித்தவுடன் சாப்பிடுங்க, சந்தோசமா இருங்க, உண்மையான நல்ல நண்பர்களுடன் நிறைய சிரித்து பழகுங்கள்.... கோபம் வருத்தம் கவலை இல்லாமல் வாழ்க்கை வாழுங்கள்.. 👍🏾👍🏾👍🏾

  • @geevithag4834
    @geevithag4834 11 หลายเดือนก่อน +2

    Thankyou so much Dr. Thankyou 🙏

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 11 หลายเดือนก่อน +2

    Thank you doctor 🙏🇦🇪

  • @Samlove797
    @Samlove797 11 หลายเดือนก่อน +1

    Doctor nan bike otturathu athigam ithanala udalil etho thavaraga irupathu pol irukirathu atharkku ethavathu tips irukiratha doctor pls 🙏

  • @rsrinivasan9499
    @rsrinivasan9499 8 หลายเดือนก่อน

    My age is 66. I walk daily for about 7kms daily. But blood sugar fbs 154 and plbs 245. Hba1c they say 10.2. No use

  • @thamilselvanthangarajan6466
    @thamilselvanthangarajan6466 11 หลายเดือนก่อน +2

    Good information.. sir

  • @CoconutIndia
    @CoconutIndia 10 หลายเดือนก่อน

    Thanks Doctor