செய்யும் தொழிலில் வளர்ச்சியும், உயர்வும் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 74 | Abirami Anthathi 74

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 181

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +74

    எங்களைப் போன்ற நலிவடைந்த மளிகைகடைக்காரர்களும் அனைத்து வியாபாரம் செய்பவர்களும் முன்னேற மும்மூர்த்திகளும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மனிடமும் வேண்டிக்கொள்வோம் நம்மீது அக்கரையுடன் தினசரி நமக்கு என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று கூறும் தேசமங்கையர்கரசி அம்மாவை எல்லோரும் வாழ்த்துவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @saamaaniyan
    @saamaaniyan 2 ปีที่แล้ว +5

    அம்மா உங்கள் ஆன்மீக சேவை தொடர வணங்குகிறேன்!

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +11

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    ஓம் சிவசக்தியே போற்றி🌿🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏
    அருமையான பதிவு அன்னையின் ஒவ்வொரு வரிகளும் கேட்கும் போது மனது ஆனந்தம் அடைகிறது சொல்கின்ற குருமாதாவிற்கு மனமார்ந்த நன்றிகள் 🌹🙏🙏

  • @majeesh4019
    @majeesh4019 2 ปีที่แล้ว +2

    Amma kantha sasti kavasam paathiyele iruku athaium thodaruvam amma 💖💖💖💖💖💖💖

  • @adhithyaloganathan7760
    @adhithyaloganathan7760 2 ปีที่แล้ว

    அம்மா... தங்களை நேற்று திருவரங்கத்தில் கண்டேன்... ❤️✨️மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் ❤️🥰... மீண்டும் சந்தித்து உங்களிடம் ஆசி பெரும் சந்தர்ப்பம் அமைய வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் உள்ளேன்..... அந்த வாய்ப்பை அமைத்து தர இறைவனிடம் வேண்டுகிறேன் ❤️🥰

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி ☺️🌺❤️

    • @premajaiganesh9328
      @premajaiganesh9328 2 ปีที่แล้ว

      சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻

  • @uthraasilver
    @uthraasilver 2 ปีที่แล้ว +1

    Aathmaarthamaana padhivugal.
    Kaettutae irukalamnu irukku neenga paesuradhu.Ungal guruvirku vanakkangal.🙏

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சகோதரி நீடூழி வா ழ்க என்று வாழ் த்துகிறோம் பல் லான்டுவாழ்க

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy4589 ปีที่แล้ว

    Amma unga sorpolivu arumai unmai deivame neril solvathupol ullathu god bless you amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 ปีที่แล้ว

    அம்மா தாயே நன்றி நன்றி நன்றி 🙏

  • @annampoorani9962
    @annampoorani9962 2 ปีที่แล้ว +1

    அருமை அம்மா வாழ்க வளமுடன்

  • @eswary7685
    @eswary7685 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு ஒன்றைக்கூட விடமாட்டேன் மனசு சரியில்லை என்றால் உடனே உங்கள் பதிவு பார்ப்பேன் எனக்கு அரு மருந்து உங்கள் பதிவு

  • @balaiahg6371
    @balaiahg6371 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 2 ปีที่แล้ว

    Mikka nandri Amma 🙏 om Abirami thaye potri🙏

  • @sakthivelkaruppiah413
    @sakthivelkaruppiah413 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @Dhanalakshmi.aDhanalaksh-gr5de
    @Dhanalakshmi.aDhanalaksh-gr5de 3 หลายเดือนก่อน

    ❤🎉 thanks akka 🎉🎉🎉🎉🎉

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா

  • @rohini4708
    @rohini4708 2 ปีที่แล้ว +3

    அத்தை லலிதா ஸஹஸ்ரநாமம் வரிக்குவரி விளக்கம் தாருங்கள் அத்தை 🙏♥

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว

    நன்றி குருமாதா

  • @paramagurus1811
    @paramagurus1811 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +3

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanpandi7784
    @sivanpandi7784 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @srinithyar1822
    @srinithyar1822 2 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா நன்றி நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏🌹🌹

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்

  • @ILovemurugan5
    @ILovemurugan5 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா🙏🙏🙏💐

  • @indiraindira8188
    @indiraindira8188 2 ปีที่แล้ว

    சிவா திருச்சிற்றம்பலம்..ஒம்சக்தி.🙏🙏🙏🙏🙏

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அம்மா

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan3282 2 ปีที่แล้ว

    Vanakkam Amma🙏🏻

  • @lakshmin7045
    @lakshmin7045 ปีที่แล้ว

    மிக்க நன்றி...அக்கா...

  • @muthuudhaya8309
    @muthuudhaya8309 2 ปีที่แล้ว +1

    Good morning Amma 🙏🙏🙏

  • @vaishnavivi6519
    @vaishnavivi6519 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏

  • @paulpandi520
    @paulpandi520 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா. நான் கேட்ட ஐயப்பன் மாலை அணிதல் பதிவு எப்போ தருவீங்கள் உங்களுடைய பதிவு வரும் போது ஆவலா போய் பாத்துட்டு ஏமாற்றமாயிடுது. தயவு செய்து தாருங்கள்.

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 2 ปีที่แล้ว

    Vanakkam amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankariganeshkumar9390
    @sivasankariganeshkumar9390 2 ปีที่แล้ว +1

    I expected for one week for abirami anthathi padal. I sing 1 to 73 songs daily

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 ปีที่แล้ว

    அம்மா வாழ்க வளமுடன்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @manivelthirumal8092
    @manivelthirumal8092 2 ปีที่แล้ว

    தெய்வமே 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💌

  • @manjurajesh356
    @manjurajesh356 2 ปีที่แล้ว

    Thanks ma🌹🙏🙏🙏🙏🙏🙏om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mvalli4219
    @mvalli4219 2 ปีที่แล้ว

    Vankkm Amma 🙏🙏🙏

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அம்மா

  • @babugayathribabugayathri5338
    @babugayathribabugayathri5338 2 ปีที่แล้ว

    Nanri Amma 🙏🙏🙏

  • @murugans2299
    @murugans2299 2 ปีที่แล้ว

    Thanks Akka 🙏🙏🙏

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 ปีที่แล้ว

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @_poornimaA
    @_poornimaA 2 ปีที่แล้ว

    Nanri Nanri amma

  • @sanandan5031
    @sanandan5031 2 ปีที่แล้ว

    அம்மா இனிய காலை வணக்கம்

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว +1

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் நமசிவாயம் திரு சிற்றம்பலம் ஹர ஹர மகா தேவா ஆத்ம வணக்கம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmi1170
    @rajalakshmi1170 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @alamelumangai7784
    @alamelumangai7784 2 ปีที่แล้ว

    Mikka nantri amma

  • @suryasurya3397
    @suryasurya3397 2 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய.

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா...
    🪔 ஆத்ம விளக்கு என்றால் என்ன??
    🪔ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    🪔 ஆத்ம விளக்கு எந்த நாளில்/கிழமையில்‌, எதற்காக ஏற்றுவது சிறப்பு??
    🪔 ஆத்ம விளக்கை முன்னோர்களுக்கு பயன்படுத்தலாமா??

  • @saraswatprabusaraswatprabu547
    @saraswatprabusaraswatprabu547 2 ปีที่แล้ว

    Alagana paadal neenga vilakkam solla solla kangal iram aagiradu om sakthi

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 2 ปีที่แล้ว

    Nandri ma

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว

    Very thanks mam👍👍 oru nalla information nandri amma nandri nandri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏 om saravana bava 🙏🙏🙏

  • @divyasritha3509
    @divyasritha3509 2 ปีที่แล้ว

    Thank u amma🙏

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 ปีที่แล้ว

    THANKS FOR YOUR GOOD EXPLANATION 🙏🌹🌹🌹🌹🙏💐

  • @harikrithi7023
    @harikrithi7023 2 ปีที่แล้ว

    அம்மா கந்த சஷ்டி கவசம் மீதி வரிகளுக்கான விளக்கங்களை போடுங்கள் அம்மா

  • @sivaranjani.p8055
    @sivaranjani.p8055 2 ปีที่แล้ว

    Vanakkam amma

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @bharath841
    @bharath841 2 ปีที่แล้ว

    Amma nanri ma

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 2 ปีที่แล้ว

    THANKS FOR YOUR GOOD EXPLANATION SISTER 🌹🌹🌹🙏💐

  • @sivagami9877
    @sivagami9877 2 ปีที่แล้ว

    Gud mrg amma

  • @muthuselvia1599
    @muthuselvia1599 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அக்கா

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว

    Very thanks madam

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 ปีที่แล้ว

    Hello ma'am! Today's video regarding Abirami anthadhi was very nice. Thank you ma'am 🙏🏻

  • @manjuparthy6650
    @manjuparthy6650 2 ปีที่แล้ว +1

    அம்மா‌ சனி பெயர்ச்சி பற்றிய தகவல் போடுங்க அம்மா

  • @manimozhi7986
    @manimozhi7986 ปีที่แล้ว +1

    Amma velai kidaika athiga varumanam kidaika yentha pathigam paduka vendum Amma

  • @tamizharasi2275
    @tamizharasi2275 2 ปีที่แล้ว

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம்அவரைப்பற்றறி சொல்லுங்கள் அக்கா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவு செய்து இந்த பதிவை தாருங்கள் அக்கா

  • @renukam7650
    @renukam7650 2 ปีที่แล้ว

    Superb.tnk.u

  • @bindumurali3470
    @bindumurali3470 2 ปีที่แล้ว

    Thank you mam . Was waiting for this.

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 ปีที่แล้ว +1

    நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி சொல்லுங்கம்மா 👌👌👌👌👌

  • @sutha9290
    @sutha9290 2 ปีที่แล้ว

    Amma thodarnthu erandu pathivilum parkum pothu romba alaga irukiga suthi poduga en manathil sollanum nu thonuchu solliten thappa iruntha mannichuruga

  • @ruthraveni3191
    @ruthraveni3191 2 ปีที่แล้ว +1

    விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 2 ปีที่แล้ว

    Thanks Mam

  • @venkat4690
    @venkat4690 2 ปีที่แล้ว +6

    முழு video விலும் நன்கு சிரித்த முகத்துடன் இருக்கின்றீர்கள்.. நன்று. சஸ்டி முதல் நாள் திருச்செந்தூரில் சந்தித்து வணக்கம் செய்தேன் பதிலுக்கு வேண்டா வெறுப்பாய் பதில் வணக்கம் செய்துவிட்டு உடனே வேறுபக்கம் முகத்தை திருபிகொண்டீர்கள். இதற்கு பதில் வணக்கம் சொல்லாமலே இருந்திருக்கலாம். நான் வணக்கம் தான் சொன்னேன் ஆட்டோகிராஃப் செல்ஃபி எல்லாம் கேட்கவில்லை, பதில் வணக்கம் சொல்வதற்கு ஒரு பதில் புன்னகை கூட செய்ய தெரியவில்லை, இதுதான் தமிழ் மொழி கற்றதின் அடையாளமா?

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏முத்தாலம்மன் பற்றி சொல்லுங்க 👌🙏

  • @sivasankari5413
    @sivasankari5413 2 ปีที่แล้ว +1

    அம்மா திருச்செந்தூர் முருகன் கோயிலில் மடிபிச்சை எவ்வாறு முறையாக எடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraganesh6301
    @chitraganesh6301 2 ปีที่แล้ว +2

    அக்கா பத்திரகாளியம்மன் சாமி பற்றி சொல்லுங்க அக்கா 😊😊🙏🙏🙏🙏

  • @creatingtamilan7491
    @creatingtamilan7491 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @revathiethiraj3356
    @revathiethiraj3356 2 ปีที่แล้ว +1

    Soundharya lahari pathi sollunga Amma

  • @shyamalasethuraman2149
    @shyamalasethuraman2149 2 ปีที่แล้ว +3

    என் பையனுக்கு 35 வயதாகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை பரிகாரம் செய்து விட்டேன் விறல் மாறன் என தொடங்கும் பாடலை சொல்கிறேன் வழி சொல்லுங்கள் சகோதரி

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Shakthi1989
    @Shakthi1989 2 ปีที่แล้ว +2

    Vilakku yetrum pothu vilakkai plate vaithu than vaikkanuma

  • @kirubap9556
    @kirubap9556 2 ปีที่แล้ว +1

    Iyyapan sastha pathi sollunga amma

  • @kokilamohanraj9474
    @kokilamohanraj9474 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் 🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏 திருவாசகம் முதன் முதலில் பாராயணம் செய்து என்று பதிவிடுங்கள் 🙏🙏

  • @gokulan5774
    @gokulan5774 2 ปีที่แล้ว

    முனீஸ்வரர் ஐயா பற்றி video poodunga akka

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd 2 ปีที่แล้ว

    பார்வதி தேவியின் 16 சோமவார விரதம் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 ปีที่แล้ว

    அக்கா காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி நான் உங்களிடம் பல பல பதிவுகளை கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள் உங்கள் பதிவுக்காக நான் ரொம்ப நாளாக ரொம்ப பதிவுகளில் கேட்டு உள்ளேன் தயவு செய்து பதில் தாருங்கள் இது எங்கள் குலதெய்வம்

  • @balasubramaniankanagasabap1463
    @balasubramaniankanagasabap1463 2 ปีที่แล้ว

    கைலாய யாத்திரை இந்த ஆண்டு ஏற்பாடு செய்யும் வாய்ப்பு உள்ளதா என்று தயவு செய்து தெரிவிக்கவும்

  • @jothijothi6075
    @jothijothi6075 2 ปีที่แล้ว

    🙏🌿🌿🌺🌿🌿🙏

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏