ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Abirami Anthathi -5, அபிராமி அந்தாதி , அறிந்தேன் எவரும் அறியா, Dr. Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2023
  • அபிராமி அந்தாதி பாடல் 4 -5 - Abirami Anthathi song -4 -5
    அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
    செறிந்தேன், உனது திருவடிக்கே,. திருவே! வெருவிப்
    பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
    மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே-3.
    மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து சென்னிக்
    குனிதரும், சேவடிக்கோமளமே! .கொன்றை வார்சடைமேல்
    பனிதரும், திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த
    புனிதரும் நீயும்மென்புந்தி எந்நாளும் பொருந்துகவே-4.
    #abiramianthathi #அபிராமிஅந்தாதி #அந்தாதி #abhiramipattar #திருக்கடவூர் #thirukadavur #drsudhaseshayyan #திருக்கடவூர் #வீரட்டம்
    #அமிர்தகடேசுவரர்கோயில் #அபிராமிபட்டர் #goddess #abirami #amritaghateswarar #abiramitemple #thirukkadaiyur #திருக்கடையூர் #அட்டவீரட்டத்தலங்க #மார்கண்டேயர்#மயிலாடுதுறை #thirukkadaiyur #hirukkadavur #thirukadavur #vijayan #விஜயன் #gvijayan
    Check all the videos on the playlist:
    • Abirami Anthathi, அபிர...
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on TH-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

ความคิดเห็น • 10

  • @thangamanim2036
    @thangamanim2036 ปีที่แล้ว +2

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 ปีที่แล้ว +1

    தாயே அபிராமி சரணம் வாழ்க வளமுடன்

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @mmraj141
    @mmraj141 2 หลายเดือนก่อน +1

    *DAY 2*

  • @venkateshc1324
    @venkateshc1324 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kiritin25
    @kiritin25 ปีที่แล้ว +1

    Great speech

  • @devi.t7820
    @devi.t7820 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 ปีที่แล้ว +1

    Vanakkam 🙏

  • @geethagopalan
    @geethagopalan ปีที่แล้ว +1

    Unable to find part 1 to 4

    • @VijayanG
      @VijayanG  ปีที่แล้ว

      Abhirami anthathi full play list
      th-cam.com/play/PLoAWWQG2advbdvg1LQqvp0xuGhXBNHJPm.html