விதியை வெல்ல உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 75 | Abirami Anthathi 75

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว +50

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +1

    அபிராமி அண்ணையே போற்றி போற்றி எல்லோருடைய விதிகளையும் மாற்றி சந்தோசமும் மகிழ்ச்சியும் வேண்டிய நலன்களையும் தந்து அருள வேண்டுகிறேன் நம் குலதெய்வம் காமாட்சி அம்மாவை வேண்டுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் குருவே💐🙏🙏
    அருமையான பாடல் அபிராமி அந்தாதி நீங்கள் சொல்லும் அழகு தனி தான்மா மிக்க நன்றி குருவே🌹🙏🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 ปีที่แล้ว +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
    இறையாற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்....

  • @harshitimes5035
    @harshitimes5035 2 ปีที่แล้ว +1

    அம்மா. வணக்கம். உங்களுக்கு. மிகவும். நன்றி அபிராமி அந்தாதி பாடல்.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 3 หลายเดือนก่อน

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அருமையான உபயோகமான மிக நல்ல பதிவு அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +2

    அம்மா,உங்கள் பதிவுகளை பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமாயிடுது,தினம் தினம் இது போன்ற பதிவுகள் தாருங்கள், நாங்கள் மகிழ்ச்சி அடைவோம், மிக்க நன்றி🙏🙏🙏

  • @geethabalasubramaniyan8170
    @geethabalasubramaniyan8170 2 ปีที่แล้ว +2

    As per your guidance I started telling masil Veeniyum padhigam and got rid of my suffering at that time, after that daily telling masil veeniyum, sottrunai vedhiyun, abirami andhadhi- selected padhigam, kandha sasti kavasam, feeling divine protection everyday. Thanks for your guidance

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +2

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ அம்மா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏 அபிராமி அன்னையின் அருளோடும் தங்களின் வழிகாட்டுதலோடும் நான் தற்போது 75 பாடல்களை நிறைவு செய்துள்ளேன், தங்களின் தொடர்பதிவிற்கு அடியேனின் வணக்கங்களும் நன்றிகளும் 🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 2 ปีที่แล้ว +1

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம்நமசிவாய. ஓம்சக்தி...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paramagurus1811
    @paramagurus1811 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @saamaaniyan
    @saamaaniyan 2 ปีที่แล้ว +1

    அபிராமி சிறப்பை
    விளக்கும்
    ஆத்ம ஞான
    மையம்
    உங்கள் சேவை
    தொடர
    சாமானியன் சேனலின்
    வணக்கம்!

  • @eshankuty6841
    @eshankuty6841 ปีที่แล้ว

    அருமை.‌தங்கள் ஆனமீக தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.வாழ்க வளமுடன். அ.ஜெயந்தி. Tahsildar. Srirangam

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว +1

    Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 2 ปีที่แล้ว +2

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @sasikumar808
    @sasikumar808 2 ปีที่แล้ว

    ஆத்மசகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன்.

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா.

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 2 ปีที่แล้ว +1

    கோடன.கோடி.நன்றி அக்கா.மினட்ச்சி

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா

  • @sdivyadi
    @sdivyadi ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏
    வணங்குகிறேன் 🙏🙏

  • @krishnadasc4647
    @krishnadasc4647 2 ปีที่แล้ว

    Om Gurucharanam.. Devi ambal thunayakanam... Om sakthi Siva sakthi Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rejiammu5291
    @rejiammu5291 2 ปีที่แล้ว

    Thanks Madam. Very useful post. You are a gift for us from God 🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்

  • @balkirushnanc559
    @balkirushnanc559 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் முருகன் அருளுடன்

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி குருமாதா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏
    🙏🙏🙏🙏🙏🙏

  • @Alagar-e2x
    @Alagar-e2x 2 ปีที่แล้ว +1

    தாயே 7கண்ணிமார்கள் ,
    வீரப்பூர் கரூர் மாவட்டம் தெய்வ வரலாறுகளை
    உங்கள் தெய்வீக குரலால் கேட்க ஆசை தாயே
    மணம் வருமா தாயே

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +1

    "இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 2 ปีที่แล้ว +1

    Arumai Amma nantri🙏🙏🙏

  • @manjurajesh356
    @manjurajesh356 2 ปีที่แล้ว +1

    Thank you amma🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageswari4720
    @umamageswari4720 2 ปีที่แล้ว

    Evvalavu thelivana vilakkam.. nandri amma

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @priyamaanavalpriya7983
    @priyamaanavalpriya7983 2 ปีที่แล้ว +1

    Anbu vanakam amma

  • @savikumarean7292
    @savikumarean7292 2 ปีที่แล้ว +1

    Romba nanri amma

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 ปีที่แล้ว

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி சகோதரி 😊❤️😊

    • @premajaiganesh9328
      @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

      சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☺️☺️😊🌺

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @malaeswaran9233
    @malaeswaran9233 2 ปีที่แล้ว

    சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏👍

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 2 ปีที่แล้ว +1

    உங்களைப் பார்த்தாலேமிகவும்மனதிற்குஇதமாகஇருக்கிறதுநன்றி

    • @sethusanjai7824
      @sethusanjai7824 2 ปีที่แล้ว

      Same feel

    • @bagavathyts2192
      @bagavathyts2192 2 ปีที่แล้ว

      அம்மா அபிராமி அம்மை பதிகம் விளக்கம் மிகவும் அருமை இதைப் போல திருவாரூர் கமலாம்பிகை பற்றிய கமலைப் பராசக்தி மாலை பாடல்களுக்கு விளக்கம் தரும்படி சிரம் தாழ்ந்து வேண்டுகிறேன்

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் சகோதரி. 🌷🌷🥭🥭🙏🏼🙏🏼

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 ปีที่แล้ว

    Hello ma'am! Today's video was very divine to hear.👌🏻 Thank you ma'am 🙏🏻

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா!

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @RaviKumar-ee4ee
    @RaviKumar-ee4ee 2 ปีที่แล้ว +2

    அம்மா சிவன்மலை ஒருநாள் வருகை தாருங்கள் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @kaliyappank4738
    @kaliyappank4738 2 ปีที่แล้ว

    Nandri amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nagajothi9483
    @nagajothi9483 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @sarasm6603
    @sarasm6603 2 ปีที่แล้ว

    Amma very nice AMMA

  • @sarasm6603
    @sarasm6603 2 ปีที่แล้ว

    Amma very Nice Amma

  • @renugasaravanan427
    @renugasaravanan427 2 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏

  • @rklbrother.v535
    @rklbrother.v535 2 ปีที่แล้ว

    Civaya Nama ma 🙏Nandri ma

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash2020 2 ปีที่แล้ว

    Nandri amma 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @murugans2299
    @murugans2299 2 ปีที่แล้ว

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 2 ปีที่แล้ว

    Amma kaalai vanakkamamma i am happyma

  • @bhuvaneswaribhuvaneswari2717
    @bhuvaneswaribhuvaneswari2717 2 ปีที่แล้ว

    Kalai vanakam amma

  • @MadhuMadhu-lw8wg
    @MadhuMadhu-lw8wg 2 ปีที่แล้ว +1

    Vanakkamma

  • @bhuvieswari1623
    @bhuvieswari1623 2 ปีที่แล้ว

    Amma vanakkam calender vanthirichi ma nanri amma

  • @kasthuridurai7752
    @kasthuridurai7752 2 ปีที่แล้ว +1

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @krishnakumar2390
    @krishnakumar2390 9 หลายเดือนก่อน

    Thanks akka.

  • @kamaladevi2107
    @kamaladevi2107 2 ปีที่แล้ว

    Thank you mam vanakgam

  • @ramyachandru2371
    @ramyachandru2371 2 ปีที่แล้ว

    Nandri sister

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 2 ปีที่แล้ว

    Thanks 👍 மா

  • @nithyavathi138
    @nithyavathi138 2 ปีที่แล้ว +2

    அம்மா கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் சொல்லுங்க எனக்கு ரொம்ப பிடிச்சவங்கலை I Love you அப்படி யினு சொல்லுவேன் இப்ப உங்களை சொல்லனும் அப்படி தோன்றுவது. தப்பு இல்லை I. Love you அம்மா எனக்கும் உங்க வயசு தான் ஆனா உங்களை அம்மா அப்படி தான் சொல்ல புடிக்கும் எனக்கு முருகன் ரொம்ப பிடிக்கும் அவர் ரிடமும் I love you சொல்லிக்கிட்டே இருப்பேன்

  • @kavi3k716
    @kavi3k716 2 ปีที่แล้ว

    அருமை

  • @jayachitraj2713
    @jayachitraj2713 2 ปีที่แล้ว

    Arumai Arumai👃

  • @r.selvam1168
    @r.selvam1168 2 ปีที่แล้ว +2

    🙏🥰🙏

  • @SaiBaba-kc4xj
    @SaiBaba-kc4xj 2 ปีที่แล้ว +1

    Amma how are you Amma take care ur health Amma

  • @balajijagadeesan9802
    @balajijagadeesan9802 2 ปีที่แล้ว

    Super madam 🙏

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @meenabhutt9895
    @meenabhutt9895 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 2 ปีที่แล้ว

    Nandri ma

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq 10 หลายเดือนก่อน

    அழகான பதிவு அம்மா

  • @kpbrothers4365
    @kpbrothers4365 2 ปีที่แล้ว +1

    💓💓🙏🙏🙏

  • @natarajans3179
    @natarajans3179 2 ปีที่แล้ว

    Om Shri Matre Namah

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 ปีที่แล้ว

    Thanks Amma... 🙏🙏porumaiyana kunam varanum aadhuku yedhacho video poduga Amma

  • @lavanyaravi4918
    @lavanyaravi4918 2 ปีที่แล้ว

    ஓம்

  • @SumathiSumathi-yz2iv
    @SumathiSumathi-yz2iv 2 ปีที่แล้ว

    Amma vanakam amma, 1st time ungaludan pesukiren amma. Santhosama pesanunu aasaipatten amma aana ennala mudila amma miguntha varuthathudan irukiren amma ungaludan pesum vaaipu Mattum thaarungal amma kaalil vilunthu ketkiren amma pls amma thayavusenju amma ungaludan pesavendum amma

  • @sathya9216
    @sathya9216 2 ปีที่แล้ว

    அம்மா காலை வணக்கம்

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว

    Very thanks for the information madam, today neenga beautiful madam, intha saree ungaluku cute madam

  • @சர்வம்_சக்திமயம்
    @சர்வம்_சக்திமயம் 2 ปีที่แล้ว

    Amma 😍😍

  • @VidyaShastra
    @VidyaShastra 2 ปีที่แล้ว

    Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤❤🎉🎉❤🎉❤❤

  • @thespicyhut
    @thespicyhut 2 ปีที่แล้ว +1

    தாம்பூலம் பை பற்றி அறிந்து கொள்ள உதவுங்கள்.

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 ปีที่แล้ว

    Amma 🙏

  • @Ramyas-fn5bc
    @Ramyas-fn5bc 2 ปีที่แล้ว

    Tq Mam

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 2 ปีที่แล้ว

    Jai maa 💖

  • @thangapanti9725
    @thangapanti9725 2 ปีที่แล้ว

    ஆன்மீக புத்தகம் வேண்டிய அன்பர்கள் செல்லலாம் please

    • @thangapanti9725
      @thangapanti9725 2 ปีที่แล้ว

      குறிப்பு அறுபடை வீட்டு கந்தசஷ்டி கவசம் புத்தகம் கிடைக்கும்

  • @venkateshc1324
    @venkateshc1324 2 ปีที่แล้ว +1

    Sree kamakshi lalitha tripurasundari potri.

  • @rajsounds6652
    @rajsounds6652 2 ปีที่แล้ว

    Saree azhaga iruku akkaaa..

  • @ranjithamranjitham6191
    @ranjithamranjitham6191 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அக்கா

  • @balaguru2610
    @balaguru2610 2 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 ปีที่แล้ว

    🙏🌹🌹🌹🌹🙏💐