அம்மா அப்பா இருவருமே வேற திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை சரியாக கவனிக்காமல் , தாய்தந்தையின் அன்பு தேவையான நேரத்தில் அந்த அன்பு வேறு யாருக்கோ கிடைக்கிறது அந்த குழந்தை அன்பு பாசத்திற்காக ஏங்கி தவிக்கிறது,இப்படி இருக்கிற பெற்றோர்களுக்கும் நீங்கள் சொல்லும் கருத்து பொருந்துமா அல்லது வேறுபடுமா உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்கள் வாழ்க்கைக்கு சிறந்த வழி காட்டியாக உள்ளது மிக்க நன்றி சகோதரி.
Neenga solradhu unmai dhan amma. Aanaa ellaroda parents um neenga solra madhri irukradhu illa. Aanalum nanga avangala nalla dhan paathrukrom. Evlo senjalum kurai solikite dha irukanga. Generation gap nela nama situation puriama pohudhu avangaluku.. Still as a children we are respecting and caring them.. Thanks for your post on this akka..
So true. Kurai solvathu kooda paravailla. Thirumba thirumba manathai punpaduthi pesuvathum, matravargalodu compare seithu nammai mattam thattuvathum thaanga mudiyatha valiyaga irukirathu! 😭 Can parents be excused for this sin? ☹️
என் அம்மாவுக்கு என் அக்காவை தான் பிடிக்கும் எல்லாமே அவளுக்கு தான் செய்தார்கள்..இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சொல்வது போல் நான் போய் பார்த்து கொள்கிறேன்.. thank you💗 madam💗om namah shivaya 🙏🙏
@sarasvathy .r nammalala vera ena panna mudiyum sister....ulukulea nothu saguratha thavira vera vali ila... yarum thirunthavum mataga thiruthavum mataga... it's all our fact
@@gowsikitchen9705 pray to muruga once daily kanda shasti kavasam atleast once padinga ...u ll get what u needed Tuesday non veg sapdatinga just pray to muruga once and see sister
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அப்படி இருக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ந்த பிறகு ஒவ்வொரு பிள்ளைகளை வித்தியாசமாக பார்ப்பது ஏன் சில பெற்றோர் அப்படி இருக்க காரணம் என்ன என்றும் தெரியவில்லை
மன்னிக்கணும் இது ஒரு பட்சமா இருக்கு எத்தனையோ வீடுகள்ள ஒரே தாய் புள்ளக்கு ஒரு நியாயம் பொண்ணுக்கு ஒரு நியாயம் என்று அநியாயம் செய்கின்றனர் ...பொண்ணு மட்டும் மாப்பிள்ளை கூட சந்தோஷமா இருக்கணும் ...ஆனா மருமக இருந்திட்டா அப்படியே கொதிச்சு போற கேடு கெட்ட அப்பன் ஆத்தா எங்க போய் முட்டி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்... அநியாயமா புள்ளய நம்பி வாழ வந்த பொண்ண torture panni புள்ள வாழ்கையும் நரகமாகர அந்த பெத்தவங்க எங்க போய் அவங்க பாவத்த கழுவனும்...
ஆம் அம்மா அப்பா அம்மா விற்கு இணை இந்த உலகில் எதுவும் இல்லை எங்கள் அப்பா எங்கள் மேல் உயிரையே வைத்து இருந்தார் ஆனால் இந்த கொரோனா எங்கள் அப்பாவை எங்களிடம் இருந்து பறித்து சென்று விட்டது அம்மா
இந்த தாய், தந்தை ஒரு குழந்தை மட்டும் நன்றாக இருந்தால் போதும் என நினைத்து மற்றவர் ஒருவரின் மனைவி குழந்தை உட்பட அனைவரையும் காய படுத்தினால் அந்த பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.. மனைவி குழந்தை கஷ்டத்தை அனுபவிக்கட்டும்... பெற்ற தாய் தந்தை தான் முக்கியம் என ஆணும்... தன்னை குழந்தையை காயப்படுத்தினாலும் பராவாயில்லை பெரியவர்கள் எதுவும் செய்யட்டும் என பெண்ணும் இருக்கலாமா... அப்புறம் எப்படி அந்த பெண் ஒரு பொருப்பான தாயாக இருக்க முடியும்... தன் குழந்தை எதிர்காலத்தை யோசிக்காமல் தன் குழந்தை உடல் நலம், மன நலம் யோசிக்காத பெண் எப்படி நல்ல தாயாக இருக்க முடியும்.. அப்படி இருந்தாலும் அந்த பெண் பாவி தானே....
@@hemalathapargunan329 yenaku ipadi oru kudumbam than amainthathu, 5. Years porumaiya irunthen, kadaisila nan zero akiten, yen kulanthaikum yentha nallathum nadakala, ana antha periyavanga avanga pasanga nalla irunthanga... 30 years agura avanga kulanthaingala pathukakanum happy ah irukanum nu yosikuranga antha parents, apadi irukum pothu yentha vivaram theriyatha 5 years ana kulanthainku thevaiyanatha seiurathu yenoda kadaimai yen Hus oda kadamai thana.. Itha avarkittaye pesidu nan thaniya vanthuten, unga parents Ku yellame seinga, unga kulanthai kum seinga nu... Yen Hus avaroda mistake ah purinjukittar 5 yrs ah nan amaithiya irunthathu avaruku therium so nanga thaniya veedu parthu vanthutom avanga appa amma kum seiurar yengaluku seiurar...
என் தந்தைக்கு இரண்டு மனைவி என் அம்மா இறந்துவிட்டாங்க என்சித்தி பேச்சை கேட்டுகொண்டு எங்களிடம் அப்பா பேசுவதில்லை அவரை நன்றாக பார்த்க்கொள்ள வைண்டும் என்று நான் நினைக்கிறேன் ஆனால் அவர் எஙாகளிடம் பேசுவது கிடையாது
Maganaiyum, maganaiyum pirikkira, sandai mooti vidrathu, Appadi panni namma life ye veenagum pothu evlo kastama irukku. Oru kannula vennai oru kannula sunnambu. Petha Pillai nalla irukkanum , avanukku kulanthai piranthu vazhai adi vazhaiya irukkanum nu ninaikkatha ,suyanalamey uruvana, life long thaan Petra Martha pillaigalukku senju kite irukkanum nu enga life a veenakki , paasamey illatha oru thaai , sister a na ippathaan pakkiren. Family a thookki vitta payan nu Nan romba santhosa patten. But appadi patta payana marriage ye Panna koodathu nu ninaikka vachittanga ivangalam.Ellarukkum nallathu pannina payan nalla irukkanum nu ninaikkanum. Athu thaan true love. Ivangalukku ellam advice Panna maatingala Amma
So true! I’m in that situation right now. My parents ignore and isolate me that’s okay. But my husband is also not treated properly so which is hurting me a lot! 😐
அவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் எங்கள் திருமணம் எங்கள் குழந்தைகளை கூட அவர்கள் பார்ப்பது கிடையாது எங்களை பார்த்தாலே வெறுத்து ஒதுக்குகின்றனர் எங்கள் குழந்தைகளை நாங்கள் அழைத்துச் சென்றால் கதவை கூட திறப்பது கிடையாது நீங்களே ஒரு நல்ல பதிலும் இதற்கு பரிகாரமும் கூறுங்கள் அம்மா தயவு செய்து சொல்லுங்கள் மிக்க நன்றி அம்மா
ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??
Amma en mamiyar ena pathium en amma pathium romba kevalama pesuraga epdi amma avaga vayasanathuku apram epdi enaku pakathunum amma plz na kudu paravala ana en amma egala appa illama ega mama kutu vanthu veetula vachi vivasayam pani romba kasta patu valathaga avagala pathi en kita fight varumboothu romba kevalama pesuraga na epdi amma avagala pathuka mudium una na vanthu ponnu kkala nu soldraga😭😭😭😭😭😭
Neenga vera akka enga mama rendu perum enga grand mother ah pathukave ila avanga nalla than irukanga pavam enga grandmother nanga than engala mudinja varikum pathom but she is not alive I miss her avanga nalla than irukanga
என் அப்பா உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு எந்த வித உதவியும் செய்யாமல், மாறாக பல விதங்களிலும் அவரை காயப்படுத்தி, அப்பாவின் பணத்தை மட்டுமே குறி வைத்து அபகரித்துக் கொண்ட பாச மிகு தாய், இவரின் பாவச் செயல்கள் ஏராளம், இவரின் நாடகங்களுக்கு ஆதரவு தரும் பிள்ளைகளுடன் இருக்கிறார், தந்தைக்கு ஆதரவாக இருந்த என்னை, எனது பணம், வீடு, நகைகளை நயவஞ்சகமாக பறித்து கொண்டு என்னை ஒதுக்கி விட்டார், இந்த உத்தம தாய்க்கு பாவம் சேராதா? இந்த நிலையை உங்களால் கண்டிப்பாக உணரமுடியாது, இங்கு மாற்று கருத்துக்கள் சொன்னவர்களுக்கு பதிவு போடவும் முடியாது உங்களால்,
Thank you ma naum enga Amma mela romba pasam vaichiruka ma after marriage sari paka mutila na unga entha message patha apram kandipa etha nilaimailum enum care pani ma
அம்மா... எனது மாமியார் தான் என் கணவரின் உழைப்பில் மற்ற பிள்ளைகளுக்கு அனைத்தும் செய்து விட்டு தற்போது நாங்கள் சற்று நலிவுற்ற நிலையில் பாராபட்சத்தோடு எங்களை புறக்கணித்து விட்டு மிக பெரிய பிரச்சினையாக உள்ளார்கள் அம்மா... நாங்கள் என்ன செய்ய...
Mam this is not suit for all situations, my mamiyar torture me during my pregnancy period she won't give food to me, I accept all torture because I respect elders my husband also respect his parents, but due to this torture my baby born with disabilities we are going to hospital for treatment and also from that we never talk with my mamiyar, we have given proper obience to parent but we did big sin to my child. What you say to this situation.
நான் வேலைக்கு செல்வதை உடல்நலக் குறைவால் நிறுத்தியவுடன் என்னை தூக்கி எரிந்து பேசிய, மற்றவர்கள் முன் அவமான படுத்திய தாயை நான் என்னால் முடிந்த அளவு பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும் என்னை காயப்படுத்தி கொண்டே தான் இருக்கிறார்! ☹️ Yes, there are some people who abandon their parents and it’s wrong. But ppl like me are just maintaining a distance with them because they’re hurting and humiliating continuously inspite of our efforts. Please don’t generalise on any topic and label that as a “sin”. That is a wrong message. Because not every parent is an angel and not every child is a devil! There is good and bad in both parents and children! 🙏🏼
@@sathishwaran211 Unmai thambi. Ithai paavam endru solvathu daan bayathai kodukuthu! Parents evlo mosama irunthalum pillaigal athai ignore panni nalla pathukanum nu sonna, bad parents epo daan thirunthuvanga? I don’t expect any financial support from them. I’m only asking for some love and respect 😐 Athu kuda illana, epadi relationship maintain panrathu!? 🥺
வணக்கம் அம்மா என்னுடைய அண்ணன் அப்பாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த போது நான் பார்த்து கொள்ள முடியாது என்று சொல்லி ட்டா என் கணவர் தான் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி னார். அவனுக்கு இவ்வளவு நாட்கள் கடந்து ம் அம்மா அப்பா வை பற்றி நினைவு இல்லாமல் திரிகிறான். அப்பா அம்மா இரண்டு பேரும் சக்தி பார்த்து தான் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் எங்களை வளர்த்தார் கள். பெண் பிள்ளையை தொந்தரவு செய்ய கூடாது என்று இன்னும் கூலி வேலை செய்யது சாப்பிராங்க எனக்கு 3பிள்ளைகள் என்னால் முடிந்த உதவி யை செய்கிறேன். நான் கடவுளிடம் வேண்டுவதெல்லாம் என்னுடைய உழைப்பபில் தான் என் தாய் தந்தை யை பார்த்து கொள்ள வேண்டும் இறைவனே என்று
Same sister but enga veetla en thambi ku work ila Avan ipom than clg mudichan IPOm varaikum en appa amma kasta paduranga enala ethume seiya mudila ungala mathiri than enakum aasai na work pana kasu la avangala nalla pathukanum so god than help pananum
பெற்றோர் இல்லாமல் தவிக்கும் போது தான் தெரியும் பெற்றவர்கள் அருமை.இருக்கும்போது அவர்கள் என்ன குற்றம் செய்தாலும் மன்னிப்பது சலசிறந்து என்று நினைக்கிறேன்.....
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு 🌹🌸🌹
ஓர வஞ்சனை காட்டும் பெற்றோர்கள் பற்றியும் கூறுங்கள்...
ஆமாம்
Yes
Exactly...Onnumay pannadhama vettiya eruka amma appa..pasangaluku onnumay serthuvekkama vaai savadal peasura parents kum serthu sollunga..
Yes true
சரியான கேள்வி
அம்மா அப்பா இருவருமே வேற திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை சரியாக கவனிக்காமல் , தாய்தந்தையின் அன்பு தேவையான நேரத்தில் அந்த அன்பு வேறு யாருக்கோ கிடைக்கிறது அந்த குழந்தை அன்பு பாசத்திற்காக ஏங்கி தவிக்கிறது,இப்படி இருக்கிற பெற்றோர்களுக்கும் நீங்கள் சொல்லும் கருத்து பொருந்துமா அல்லது வேறுபடுமா உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்கள் வாழ்க்கைக்கு சிறந்த வழி காட்டியாக உள்ளது மிக்க நன்றி சகோதரி.
அவர்களுக்கு பாவம் தான் சேரும். எனினும் அவர்கள் நன்றாக இருக்க வாழ்த்த வேண்டும்!
Neenga solradhu unmai dhan amma. Aanaa ellaroda parents um neenga solra madhri irukradhu illa. Aanalum nanga avangala nalla dhan paathrukrom. Evlo senjalum kurai solikite dha irukanga. Generation gap nela nama situation puriama pohudhu avangaluku.. Still as a children we are respecting and caring them.. Thanks for your post on this akka..
100 person true
So true. Kurai solvathu kooda paravailla. Thirumba thirumba manathai punpaduthi pesuvathum, matravargalodu compare seithu nammai mattam thattuvathum thaanga mudiyatha valiyaga irukirathu! 😭 Can parents be excused for this sin? ☹️
Amma. .intha ulakathil kettathu nenaikum ammavum appavum irukirarkal amma
It's true
Yes
@@vkv-boy728 yes its my family story. Very painfull life
என் அம்மாவுக்கு என் அக்காவை தான் பிடிக்கும் எல்லாமே அவளுக்கு தான் செய்தார்கள்..இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சொல்வது போல் நான் போய் பார்த்து கொள்கிறேன்.. thank you💗 madam💗om namah shivaya 🙏🙏
Super
Amma, pillaigalai kaividum petrorgalukaga oru padhivu kodungal
Veetuku vazhavantha marugal galai vazha vidamal seivapargauluku ena pavam endru oru pathivu kudungal sister
பிள்ளைகளை கவனிக்காத தாய் தந்தைகளை பற்றி கூறுங்கள்
Yevalavu senjaalum yengala thaan ma kurai solraanga... Vittu tu ponavangalukku thani mariyathai kodukkuraanga ma... Avanga yenna venumanaalum solllattum namma kadamai seiravangala romba sothikuraanga ma... Yevlo seijaalum thitti kittye irukkuraangaley appavum yengalukku pavangal thaan serumaaa amma
Indha keviku padhil solunga mam oru thelivu kedaikum
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏💖💖💖💖❤️❤️❤️❤️
உண்மை தான் அம்மா மிகவும் தெளிவாக சொன்னீங்கள் மிக்க நன்றி அம்மா
எல்லாம் சரிம்மா., கல்யாணம் செய்து கொடுத்து விட்டு குறை கூறி கற்பனை செய்து பழிபோடுவது இதெல்லாம் நல்ல பெற்றோர்களுக்கு அழகு இல்லை அல்லவா.
Exactly
பெற்றோர் சகோதரி பேச்சை கேட்டு மனைவியை நிராதாவராக விடும் பாவத்தை செய்யும் கணவர்கள் பற்றியும் ஒரு பதிவை வெளியிடுங்கள்.
👌 super
@sarasvathy .r nammalala vera ena panna mudiyum sister....ulukulea nothu saguratha thavira vera vali ila... yarum thirunthavum mataga thiruthavum mataga... it's all our fact
Yenakku terinji pavam is pannaravangga nallatha irukkangga? Nallavanggatha kasddam padarangga. Pavam pannaravalam nallatha irukkangga.
Very true
Correct
Kadavul neraya kuduparu ana kai vitruvaru ...
@@vivekjaasritha1912 enga bro nalladhu panna naan dhan ipa daily azhudhutu iruken in baby ah ezhandhutu pavam panna en mamiyar nalla saptu nimmadhiya thoonguranga
@@gowsikitchen9705 pray to muruga once daily kanda shasti kavasam atleast once padinga ...u ll get what u needed Tuesday non veg sapdatinga just pray to muruga once and see sister
சில பெற்றோர்கள் தங்கள் பெற்ற பிள்ளைகளை தவிக்க விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக சென்று விடுகின்றனர் அவர்களுக்கு ஒன்றும் இல்லையா அம்மா 😭😭😭🙏🙏🙏🙏
பிள்ளைகள் மீது பாசமோ அக்கறையோ சிறிதும் இல்லாமல் சுயநலத்தை மட்டுமே கொண்ட பெற்றோர், பற்றி வீடியோ போடுங்கம்மா.
அப்படி யாரும் இருக்க வாய்ப்பே இல்லை.
@@sivasankar9862 no tell like that...My father is the great example for this type
Sila per irukanga
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அப்படி இருக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ந்த பிறகு ஒவ்வொரு பிள்ளைகளை வித்தியாசமாக பார்ப்பது ஏன் சில பெற்றோர் அப்படி இருக்க காரணம் என்ன என்றும் தெரியவில்லை
நீங்கள் சொல்வது 100%உண்மை அக்கா
வாழ்க வளமுடன் ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் சரணம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி போற்றி
Marumagal la payen kitta irundu pirika ninaikiradu sandai mooti viduradu sariya amma
Magankalai ematrum petorkalai patri oru pathivu kodukal amma...
தாயே தந்தையே வணங்கிடுவோம் என் முதல் தெய்வமாக திருமகள் பணிகின்றேன் திருவருள் தந்துடுவீர் தாயே தந்தையே தாயே தந்தையே தாயே தந்தையே வாழ்க வளமுடன் நலமுடன்
மிக்க நன்றி அம்மா 😍😍😍
மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏🙏
மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
மன்னிக்கணும் இது ஒரு பட்சமா இருக்கு எத்தனையோ வீடுகள்ள ஒரே தாய் புள்ளக்கு ஒரு நியாயம் பொண்ணுக்கு ஒரு நியாயம் என்று அநியாயம் செய்கின்றனர் ...பொண்ணு மட்டும் மாப்பிள்ளை கூட சந்தோஷமா இருக்கணும் ...ஆனா மருமக இருந்திட்டா அப்படியே கொதிச்சு போற கேடு கெட்ட அப்பன் ஆத்தா எங்க போய் முட்டி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்... அநியாயமா புள்ளய நம்பி வாழ வந்த பொண்ண torture panni புள்ள வாழ்கையும் நரகமாகர அந்த பெத்தவங்க எங்க போய் அவங்க பாவத்த கழுவனும்...
Very very thankful to u my angel sister sivayanama
நன்றி அம்மா வணக்கம் அம்மா
ஆம் அம்மா அப்பா அம்மா விற்கு இணை இந்த உலகில் எதுவும் இல்லை எங்கள் அப்பா எங்கள் மேல் உயிரையே வைத்து இருந்தார் ஆனால் இந்த கொரோனா எங்கள் அப்பாவை எங்களிடம் இருந்து பறித்து சென்று விட்டது அம்மா
இந்த தாய், தந்தை ஒரு குழந்தை மட்டும் நன்றாக இருந்தால் போதும் என நினைத்து மற்றவர் ஒருவரின் மனைவி குழந்தை உட்பட அனைவரையும் காய படுத்தினால் அந்த பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.. மனைவி குழந்தை கஷ்டத்தை அனுபவிக்கட்டும்... பெற்ற தாய் தந்தை தான் முக்கியம் என ஆணும்... தன்னை குழந்தையை காயப்படுத்தினாலும் பராவாயில்லை பெரியவர்கள் எதுவும் செய்யட்டும் என பெண்ணும் இருக்கலாமா... அப்புறம் எப்படி அந்த பெண் ஒரு பொருப்பான தாயாக இருக்க முடியும்... தன் குழந்தை எதிர்காலத்தை யோசிக்காமல் தன் குழந்தை உடல் நலம், மன நலம் யோசிக்காத பெண் எப்படி நல்ல தாயாக இருக்க முடியும்.. அப்படி இருந்தாலும் அந்த பெண் பாவி தானே....
En nilamai... Nanum oru thaii
@@hemalathapargunan329 yenaku ipadi oru kudumbam than amainthathu, 5. Years porumaiya irunthen, kadaisila nan zero akiten, yen kulanthaikum yentha nallathum nadakala, ana antha periyavanga avanga pasanga nalla irunthanga... 30 years agura avanga kulanthaingala pathukakanum happy ah irukanum nu yosikuranga antha parents, apadi irukum pothu yentha vivaram theriyatha 5 years ana kulanthainku thevaiyanatha seiurathu yenoda kadaimai yen Hus oda kadamai thana.. Itha avarkittaye pesidu nan thaniya vanthuten, unga parents Ku yellame seinga, unga kulanthai kum seinga nu... Yen Hus avaroda mistake ah purinjukittar 5 yrs ah nan amaithiya irunthathu avaruku therium so nanga thaniya veedu parthu vanthutom avanga appa amma kum seiurar yengaluku seiurar...
Me too in the same but I never accept which is wrong
Arumai Om Muruga potri Potri 🙏
நன்றி அம்மா 🙏🙏🙏
என் தந்தைக்கு இரண்டு மனைவி என் அம்மா இறந்துவிட்டாங்க என்சித்தி பேச்சை கேட்டுகொண்டு எங்களிடம் அப்பா பேசுவதில்லை அவரை நன்றாக பார்த்க்கொள்ள வைண்டும் என்று நான் நினைக்கிறேன் ஆனால் அவர் எஙாகளிடம் பேசுவது கிடையாது
Avangala pathukara pilaigalai dhan kuraikuri konde irukirargal avargalai vittu senra pilaigal methu athiga pasam katukirargal adhu dhan konjam kastamaga irukiradhu
Very very thankful to you sister angel Om namah shivaya
Maganaiyum, maganaiyum pirikkira, sandai mooti vidrathu, Appadi panni namma life ye veenagum pothu evlo kastama irukku. Oru kannula vennai oru kannula sunnambu. Petha Pillai nalla irukkanum , avanukku kulanthai piranthu vazhai adi vazhaiya irukkanum nu ninaikkatha ,suyanalamey uruvana, life long thaan Petra Martha pillaigalukku senju kite irukkanum nu enga life a veenakki , paasamey illatha oru thaai , sister a na ippathaan pakkiren. Family a thookki vitta payan nu Nan romba santhosa patten. But appadi patta payana marriage ye Panna koodathu nu ninaikka vachittanga ivangalam.Ellarukkum nallathu pannina payan nalla irukkanum nu ninaikkanum. Athu thaan true love. Ivangalukku ellam advice Panna maatingala Amma
Appo panam erukura pillaya oru matheri panam ellatha pullaya oru matheri nadanthukura parents ena solurathu madam
Correct nga ithuku reply panunga madam plss
Yes even partiality between male and female kids
So true! I’m in that situation right now. My parents ignore and isolate me that’s okay. But my husband is also not treated properly so which is hurting me a lot! 😐
Nan ketkanum nenachen ninga ketinga 🙏
புள்ளைகளை ஒதுக்கி வைக்கிற பெற்றோர்க்கு என்ன பாவம் வந்து சேரும்... நீங்களும் எங்களுக்கு ஒரு தாய் தான் நீங்க தான் இதற்கு பதில் கூறவும்....
நல்ல பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
மிகசிறந்த பதிவு அக்கா.
நன்றி 🙏🙏🙏🙏🙏 வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி
நன்றி அம்மா 👌👍
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Unmai amma Thai thanthaiyarukku throgam seiyyum entha pillayum athai unarnthu thirumthum varai nanraga vala mudiyathu
Rombo Nandri maa and thank u so much maa
romba romba nantri amma enakku ethuvum aagulenaalum parava ila aana enga enna petru edutha theyvatha nallapadiya paathukkuve .....intha jenmathilaiyum enthana jenmam eduthalum avangatha enakku ammava varanum....
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
OM SAI RAM MURUGA APPA 🌹
Romba nandri amma
வணக்கம் அம்மா நன்றி
I Take Care My Parents My family, My Friends, always, and help needed people with care what I can...,
Ora vanjanai kaatum mamiyar mamanar patri koorungal Amma. Endhaan paathu paathu senjalum namakku mariyadha Illa ma.
Avaingalukum thandanai kidaikum kadaisi kaladhula kandipa anupavipainga
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thanks amma
Nandri amma❤️🙏
Super Amma
நன்றி அக்கா🙏🏻
அவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் எங்கள் திருமணம் எங்கள் குழந்தைகளை கூட அவர்கள் பார்ப்பது கிடையாது எங்களை பார்த்தாலே வெறுத்து ஒதுக்குகின்றனர் எங்கள் குழந்தைகளை நாங்கள் அழைத்துச் சென்றால் கதவை கூட திறப்பது கிடையாது நீங்களே ஒரு நல்ல பதிலும் இதற்கு பரிகாரமும் கூறுங்கள் அம்மா தயவு செய்து சொல்லுங்கள் மிக்க நன்றி அம்மா
Nalla message sonninga Amma
Amma vanakam nanrri
Amma Nalla advice
ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??
Vanakam amma 🙏🙏🙏
Ma'am please tell what sin will happen to husband and in law's when they don't take care of daughter in law ma'am
When they fall sick daughter in law wont take care . avalodhan
வணக்கம் அம்மா அருமை நன்றி
அம்மா எனது மகள் தமிழ் பற்று தங்களது வழியில் கற்க ஆசை படுகிறோம் தங்கள் செவி சாயுங்கள்
Super amma thank you
Amma en mamiyar ena pathium en amma pathium romba kevalama pesuraga epdi amma avaga vayasanathuku apram epdi enaku pakathunum amma plz na kudu paravala ana en amma egala appa illama ega mama kutu vanthu veetula vachi vivasayam pani romba kasta patu valathaga avagala pathi en kita fight varumboothu romba kevalama pesuraga na epdi amma avagala pathuka mudium una na vanthu ponnu kkala nu soldraga😭😭😭😭😭😭
Pathukadhinga oru pavamum varadhu
Thanks amma 😍🙏🙏🙏
Neenga vera akka enga mama rendu perum enga grand mother ah pathukave ila avanga nalla than irukanga pavam enga grandmother nanga than engala mudinja varikum pathom but she is not alive I miss her avanga nalla than irukanga
என் அப்பா உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு எந்த வித உதவியும் செய்யாமல், மாறாக பல விதங்களிலும் அவரை காயப்படுத்தி, அப்பாவின் பணத்தை மட்டுமே குறி வைத்து அபகரித்துக் கொண்ட பாச மிகு தாய், இவரின் பாவச் செயல்கள் ஏராளம், இவரின் நாடகங்களுக்கு ஆதரவு தரும் பிள்ளைகளுடன் இருக்கிறார், தந்தைக்கு ஆதரவாக இருந்த என்னை, எனது பணம், வீடு, நகைகளை நயவஞ்சகமாக பறித்து கொண்டு என்னை ஒதுக்கி விட்டார், இந்த உத்தம தாய்க்கு பாவம் சேராதா?
இந்த நிலையை உங்களால் கண்டிப்பாக உணரமுடியாது, இங்கு மாற்று கருத்துக்கள் சொன்னவர்களுக்கு பதிவு போடவும் முடியாது உங்களால்,
உண்மை 🙏
Amma.... Pilaiya thavika Veta peathavangalukum..... Manaviya kai Veta kanavanukum ena thandanai.
Nandri
Thank you ma naum enga Amma mela romba pasam vaichiruka ma after marriage sari paka mutila na unga entha message patha apram kandipa etha nilaimailum enum care pani ma
It's awesome video amma, God bless you🇲🇾🇲🇾🇲🇾
அம்மா என் மாமியார் என்னை வீட்டில் சேர்த்துக் கொள்ளலாம் இருக்கிறார் எனக்கும் அந்த பாவம் வந்து சேரும்மா அம்மா
I am ramya ninga ippaddi solldringa annna எங்கள மாமியார் மதிக்கவே மட்டென்றெங்க ரொம்ப கஷ்டமாக erukku
ஆமாம் எங்க வீட்டுலையும் இப்படி தான்
அக்கா உங்க மாமியார் உங்கள மதிக்கல ஆனா இங்க என்னயும் என் கணவரயும் வீட்ட விட்டே விரட்டிட்டாங்க மாமனார்,மாமியார் 2 பேருமே சேர்ந்து.
ரொம்பநன்றிஅம்மா
Neega soltrathu crt tha Amma
Nambala nala paathukita amma appa VA naamba kandipaa kadaisi kaalathula nala tha paathukanum💯🙏🏽
Thank you Amma
நன்றி🙏
Ennatha uyir koduthu care pannalum kuraikal mattum solllura parents kitte eppadi nadathikkanum entru konjam sollungge amma....avgale avoid pannala maa....but romba painfulla irukkuu....😣
Thaai thagappan pillaingala oru thala patchama pakkarangaley athu entha pava kanakkula serum amma sollunga. Apa avangaluku enna thandana.ellaraum 1 vayuthala than sumanthu pekkaranga ana sothu mattum payanukku thanu soldranga. Avanga ponnukku seiya vendiya kadamaiyum seiyarthu illa apa enna pandrathu amma sollunga
Amma 🙏🙏🙏
Nalla pathivu amma
காலை வணக்கம் அம்மா 🙏❤🍫🌹
அம்மா... எனது மாமியார் தான் என் கணவரின் உழைப்பில் மற்ற பிள்ளைகளுக்கு அனைத்தும் செய்து விட்டு தற்போது நாங்கள் சற்று நலிவுற்ற நிலையில் பாராபட்சத்தோடு எங்களை புறக்கணித்து விட்டு மிக பெரிய பிரச்சினையாக உள்ளார்கள் அம்மா... நாங்கள் என்ன செய்ய...
Ama epptum Sela Amma erukkanka
Same blood sister
ஆமா எனக்கும் நடந்தது
Petha thaaye pillaiyai sabithal enna thandanai......
Ennai ematri ennai vazavidamal thduthu avarkal sonthangalai vazavaitha en ammavai man en kappatra vendum
Unga amma ungalukku oru naalum throgam panna maattanga, unga ammavai nambunga
Good speech keep it up and God bless you 🙏
Mam this is not suit for all situations, my mamiyar torture me during my pregnancy period she won't give food to me, I accept all torture because I respect elders my husband also respect his parents, but due to this torture my baby born with disabilities we are going to hospital for treatment and also from that we never talk with my mamiyar, we have given proper obience to parent but we did big sin to my child. What you say to this situation.
Don't accept torture in name of respect sister.separate your family from that person. But do the duty without any expectations.
My baby died inside my stomach bcz of my mamiyar torture
அம்மா அம்மா அம்மா
இந்த பவந்தை..என்.அண்ணாண்செய்தர்
நான் வேலைக்கு செல்வதை உடல்நலக் குறைவால் நிறுத்தியவுடன் என்னை தூக்கி எரிந்து பேசிய, மற்றவர்கள் முன் அவமான படுத்திய தாயை நான் என்னால் முடிந்த அளவு பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும் என்னை காயப்படுத்தி கொண்டே தான் இருக்கிறார்! ☹️
Yes, there are some people who abandon their parents and it’s wrong. But ppl like me are just maintaining a distance with them because they’re hurting and humiliating continuously inspite of our efforts.
Please don’t generalise on any topic and label that as a “sin”. That is a wrong message. Because not every parent is an angel and not every child is a devil! There is good and bad in both parents and children! 🙏🏼
True
When this amma in this video will understand your situation, akka? I am also going through the same thing as yours.
Avangga verum podhuvaagathaan solraangga. Aanaa, pethavanggale pillainggala avamadhikkiraangga yendra unmai ivanggalukku yengga puriyappogudhu?
@@sathishwaran211 Unmai thambi. Ithai paavam endru solvathu daan bayathai kodukuthu! Parents evlo mosama irunthalum pillaigal athai ignore panni nalla pathukanum nu sonna, bad parents epo daan thirunthuvanga? I don’t expect any financial support from them. I’m only asking for some love and respect 😐 Athu kuda illana, epadi relationship maintain panrathu!? 🥺
Truee
Tq so much
Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அம்மா என்னுடைய அண்ணன் அப்பாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த போது நான் பார்த்து கொள்ள முடியாது என்று சொல்லி ட்டா என் கணவர் தான் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி னார். அவனுக்கு இவ்வளவு நாட்கள் கடந்து ம் அம்மா அப்பா வை பற்றி நினைவு இல்லாமல் திரிகிறான். அப்பா அம்மா இரண்டு பேரும் சக்தி பார்த்து தான் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் எங்களை வளர்த்தார் கள். பெண் பிள்ளையை தொந்தரவு செய்ய கூடாது என்று இன்னும் கூலி வேலை செய்யது சாப்பிராங்க எனக்கு 3பிள்ளைகள் என்னால் முடிந்த உதவி யை செய்கிறேன். நான் கடவுளிடம் வேண்டுவதெல்லாம் என்னுடைய உழைப்பபில் தான் என் தாய் தந்தை யை பார்த்து கொள்ள வேண்டும் இறைவனே என்று
Same sister but enga veetla en thambi ku work ila Avan ipom than clg mudichan IPOm varaikum en appa amma kasta paduranga enala ethume seiya mudila ungala mathiri than enakum aasai na work pana kasu la avangala nalla pathukanum so god than help pananum
Super sister
Amma periyandavar kuladeiva vazhipadu solunga
பெற்றோர் இல்லாமல் தவிக்கும் போது தான் தெரியும் பெற்றவர்கள் அருமை.இருக்கும்போது
அவர்கள் என்ன குற்றம் செய்தாலும் மன்னிப்பது சலசிறந்து என்று நினைக்கிறேன்.....
Amma Ennaku mamiyar illa maamanar illa maa ...
I try to do my best to my parents and they r using me like dustbin maa ...
Aiyoo kastamn😭