அபிராமியைத் தொழுபவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? | அபிராமி அந்தாதி - 94 | Abirami Anthathi 94

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2024
  • #abiramiandhathi #அபிராமி #அந்தாதி
    பாடல் - 94
    விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
    அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
    கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
    தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
    SONG - 94
    VIRUMBITH THOZHUM ADIYAAR VIZHINEER MALGI, MEY PULAGAM
    ARUMBITH THADHUMBIYA AANANDHAM AAGI, ARIVU IZHANDHU
    KARUMBIN KALITHTHU, MOZHI THADUMAARI, MUN SONNA ELLAAM
    THARUM PITHTHAR AAVAR ENRAAL ABIRAAMI SAMAYAM NANDRE.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 207

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 6 หลายเดือนก่อน +3

    அம்மா தைப்பூசம் தை கீர்த்திகை பதிவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @maheswaran2161
    @maheswaran2161 6 หลายเดือนก่อน +25

    அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 6 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதி ❤ பகிர்ந் தமைக்கு நன்றிகள் அம்மா 🎉❤

  • @bharani875
    @bharani875 6 หลายเดือนก่อน +3

    Thai poosam 2024 plzzzz

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் அம்மா...எனக்கு எப்போதும் எந்த வடிவில் அன்னையை காணும் போதும் விழி நீர்மல்கும் நிலைதான்...இந்தபதிகம் எனக்கும் மிகவும் பிடிக்கும்...சந்தோசம் துக்கம் அனைத்தையும் அன்னையின் முன் சமர்ப்பிக்க தோன்றுகிறது...என் மகளுக்கும் அபிராமி அன்னையின் பெயர்தான்...

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 6 หลายเดือนก่อน +9

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤

  • @anandhilakshmi7620
    @anandhilakshmi7620 6 หลายเดือนก่อน +5

    அம்மா,
    தை கிருத்திகை மற்றும் தை பூசம் இந்த வருடத்தின் விரத முறை, பூஜை வழிமுறை பற்றி சொல்லுங்க...🙏

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 3 หลายเดือนก่อน +3

    நான் போன வாரம் மதுரை மீனாட்சி அம்மன் பள்ளியறை பூஜைக்கு போனேன் பள்ளியறை பூஜை சுவாமிய பார்த்தா கண்ணீர் தான் வந்தது

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq 6 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்க அம்மாவணக்கம்

  • @pragathees6074
    @pragathees6074 6 หลายเดือนก่อน +4

    தை கிருத்திகை விரதம் பற்றிய தகவல்கள்.

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 6 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் குருமாதா💐🙏🙏
    அபிராமி அந்தாதி பாடல் முழுவதும் ரொம்ப பிடிக்கும் அன்னையை பற்றி அபிராமி பட்டர் மிக அழகாக அன்னை நினைத்து அருமையாக பாடியுள்ளார் இப்பாடலை ஒவ்வொரு பாகமாக எங்களுக்கு எடுத்து விளக்கி சொல்லிய எங்க குருவிற்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 6 หลายเดือนก่อน

    வேண்டியதை எல்லாம் தந்து அருளும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 6 หลายเดือนก่อน +2

    மிக நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @user-um9fn6ss2m
    @user-um9fn6ss2m 6 หลายเดือนก่อน +2

    nanri amma abirami anthadi nan padithu varugiren arumai arputham amma kolaru padigam padithu varugiren super thalli pona vidayam nalla padiyaga nadanthathu arputham🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊 kantha sasdi kavasam paarayanam muzuvathum manapaadam sethuviten 🙏🙏🙏🙏🙏🙏 neraiya maatram magizchi om saravana bava🙏🙏🙏🙏😊

  • @harishkumaran.v4a429
    @harishkumaran.v4a429 6 หลายเดือนก่อน

    நீங்க இந்த பாடலுக்கு விளக்கம் கூறும்போதுதான் இந்த பாடல் மனதில் பதிகிறது நன்றி தெய்வப்பிறவி அம்மா❤

  • @karthikakarthika4790
    @karthikakarthika4790 6 หลายเดือนก่อน +3

    அம்மா 🙏 கிருத்திகை விரதம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 6 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 6 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @munirajn8806
    @munirajn8806 6 หลายเดือนก่อน +1

    உம்மை தான் அம்மா வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @Renuga-gx7te
    @Renuga-gx7te 6 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவாய அருமை அருமை

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @satishkumarm4664
    @satishkumarm4664 5 หลายเดือนก่อน +1

    சகோதரி ஆத்ம வணக்கம்
    வரும் தை அமாவாசை அன்று இந்த மெய் ஞான பதிவை மங்கலம் செய்தால். அன்னையின் பூரணத்துவம் அடைய பெற்றது போல் இருக்கும். நன்றி.
    அபிராமி சமயம் நன்றே.

  • @paramagurus1811
    @paramagurus1811 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 6 หลายเดือนก่อน

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @rathygnanes3393
    @rathygnanes3393 6 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @Umamaheswari-fl6gi
    @Umamaheswari-fl6gi 6 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Om namo narayanaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j 6 หลายเดือนก่อน

    Romba Nandri Amma❤ yellam Unmai Amma🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 6 หลายเดือนก่อน +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 6 หลายเดือนก่อน

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @pothumani1071
    @pothumani1071 6 หลายเดือนก่อน

    ஓம் சிவ சக்தி

  • @tamilselvim2069
    @tamilselvim2069 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.காலை வணக்கம் அம்மா

  • @muthupriya3143
    @muthupriya3143 6 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🏻

  • @poongothainatarajan4122
    @poongothainatarajan4122 6 หลายเดือนก่อน +2

    Super chellama

  • @user-ks8jt6gg2c
    @user-ks8jt6gg2c 6 หลายเดือนก่อน

    Vanakkam Amma 🙏🙏🙏🙏

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 6 หลายเดือนก่อน

    அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @radhikas2125
    @radhikas2125 6 หลายเดือนก่อน

    Very thanks mam👍👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏

  • @user-zz8vg9iy1g
    @user-zz8vg9iy1g 6 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் மிக மிக நன்றி

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 6 หลายเดือนก่อน +1

    ஒம் நமசிவாய

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 6 หลายเดือนก่อน

    Thanks Amma

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 Thank you

  • @murugans2299
    @murugans2299 6 หลายเดือนก่อน

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @kannanv5845
    @kannanv5845 6 หลายเดือนก่อน

    Nandri Amma 🙏

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 6 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிங்க....

  • @vaniesrilalithamageswaries1784
    @vaniesrilalithamageswaries1784 6 หลายเดือนก่อน

    Thirukadaiyur Abhirami thunai 🕉️🙏🔱

  • @ranikavi4907
    @ranikavi4907 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.அருமையான விளக்கம் அம்மா.

  • @sheebamohan9468
    @sheebamohan9468 6 หลายเดือนก่อน +1

    Mam neenkale pathalum mind full positive energy 🙏🙏🙏🙏

  • @user-eo7hs2le5p
    @user-eo7hs2le5p 6 หลายเดือนก่อน +1

    Gowriy Ammana mekka nantri Amma 🎉

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 6 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ அபிராமி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-qo1ee6pj6x
    @user-qo1ee6pj6x 6 หลายเดือนก่อน

    Thank akka

  • @komathiarumugam223
    @komathiarumugam223 6 หลายเดือนก่อน +2

    Amma i alway lesson amma video n follow sometime i cry amma yenna yenekku sollithara yarum ellai ningha oru pethra thai poll solringha amma

  • @shobanashobana3431
    @shobanashobana3431 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏

  • @rabiarabia9073
    @rabiarabia9073 6 หลายเดือนก่อน +1

    Thankyou sister

  • @user-ls3vf3hb7y
    @user-ls3vf3hb7y 6 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா, நீங்க அனுப்புற வீடியோஸ் எல்லாமே நல்லா இருக்கு. 🙏

  • @caeswari2928
    @caeswari2928 5 หลายเดือนก่อน

    Vanakkam Akka, thirupugazh vaguppugal patri vibarangal sollavum. Nandri.

  • @jb19679
    @jb19679 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அருமை காலை வணக்கம் சகோதரி 🥀🥀🍓🍓🌳🌳🙏🏾🙏🏾

  • @malaeswaran9233
    @malaeswaran9233 6 หลายเดือนก่อน +1

    சிவாயநம🙏🙏🙏🙏🙏அம்மாஎனக்கு வயசு'49ஆனால்நீங்கள்தான் எனக்கு குரு அம்மா ஏன் என்றால்ஆன்மீகத்தில் நிறையதகவல்கள் நான் தெரிந்துகொண்டேன்உங்களிடமிருந்து🙏🙏🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 6 หลายเดือนก่อน

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @gayathrigopal8358
    @gayathrigopal8358 6 หลายเดือนก่อน +3

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க ரொம்ப நாள் கேட்டுட்டே இருக்கேன் அம்மா

  • @sudhalakshminarayanan7031
    @sudhalakshminarayanan7031 6 หลายเดือนก่อน

    அருமை. உண்மை 🙏

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 6 หลายเดือนก่อน

    Thank you Amma 🙏🙏🙏

  • @monisarajesh
    @monisarajesh 3 หลายเดือนก่อน

    Abirami annai saranam

  • @devikanda886
    @devikanda886 6 หลายเดือนก่อน +1

    Super amma

  • @Ramya.Kothai
    @Ramya.Kothai 5 หลายเดือนก่อน

    Abirami anthathi explanation super 🔱🙏🔥✨

  • @arasevt6860
    @arasevt6860 5 หลายเดือนก่อน

    Kanchi purathalai naan kahnum poluthel in nilaiyai naan Palace murai anupavithulein... aval tiru uruvam namai appadiyei anathukollum Ammah.. ❤

  • @manikandan-cf8jp
    @manikandan-cf8jp 6 หลายเดือนก่อน +1

    கோயில் போல உங்கள் வீட்டு பூஜை அறை அமைத்து வழிபாடு செய்வது சிறப்பாக இருக்கிறது அதனால் தான் உங்கள் வீட்டு பூஜை அறையை காட்டுங்கள் அம்மா

  • @user-me7jq4ev4g
    @user-me7jq4ev4g 6 หลายเดือนก่อน +1

    Amma yanaku veraivel Thirumanam nadaka vendik kollungal Amma❤BalamuruganRamalakshmi❤Balamurugan kuda Thirumanam nadaka Vendik kollungal Amma

  • @dinakarancr3435
    @dinakarancr3435 6 หลายเดือนก่อน

    அம்மா.....

  • @RithikaSekar18
    @RithikaSekar18 6 หลายเดือนก่อน +2

    Thaipusam vedio plss

  • @alwaysshorts8426
    @alwaysshorts8426 6 หลายเดือนก่อน

    குரு வணக்கம் அம்மா 🙏🏻

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 6 หลายเดือนก่อน

    Thanks Mam

  • @rajeshraj6611
    @rajeshraj6611 6 หลายเดือนก่อน +2

    Super

  • @sasikalasasikala1297
    @sasikalasasikala1297 6 หลายเดือนก่อน

    அம்மா உங்கள் பதிவு அனைத்தும் அருமை மிகவும் நன்றி.அனைவருக்கு சிவபுராணத்தின் விளக்கம் பற்றிய சிறப்பு பதிவை தாருங்கள்

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @abiambika312
    @abiambika312 6 หลายเดือนก่อน +12

    அம்மா நான் மிகவும் சோம்பேறி தனத்துடன் இருதேன்..... ஆனால் இப்போதுஅதிகாலை 4மணிக்கு எழுந்து 5மணிக்கு விளக்கு ஏற்றி தெய்வத்தின் பாதம் சரண் அடைத்தேன்........ அம்மா...எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது அம்மா நான் கோவிலுக்கு சென்றாலும் வீட்டில் வழிபாடு செய்தாலும் ...இறைவன் முன்னாள் மெய் மறந்து நின்று விடுவேன்...... பூஜை முடிந்த பின்பு தான் நான் எதுவும் வேண்டிக்கொள்ளவில்லை என்பதை உணர்வு ஏர்ப்பட்டு மிகவும் மனம் வேதனை அடைகிறேன்...... முடித்தால் விளக்கம் கொடுங்கள் அம்மா....... என் தவறு இருந்தால் மாத்திக்கொள்கிறேன்.....

    • @nithiyadevi6923
      @nithiyadevi6923 6 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு என்ன வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும்.. நீங்கள் வேண்டினால் தான் தெரியும் கிடையாது. அதனால் நீங்கள் வேண்டும் என்று நினைத்தது கண்டிப்பாக கிடைக்கும்.. கவலை வேண்டாம்..

    • @RaniRani-kf2nk
      @RaniRani-kf2nk 6 หลายเดือนก่อน +2

      நீங்கள் இறைவன் மீது உள்ளன்போடு இருக்கிறீர்கள், உங்களுக்கு வேண்டியதை வேண்டாமல் தருவான் எம்பெருமான்.....மெய்யன்பர்க்கு வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏

    • @abiambika312
      @abiambika312 5 หลายเดือนก่อน +1

      ​@@nithiyadevi6923மிக்க நன்றி

    • @abiambika312
      @abiambika312 5 หลายเดือนก่อน

      ​@@RaniRani-kf2nkமிக்க நன்றி

  • @harini9182
    @harini9182 6 หลายเดือนก่อน

    அந்த ஒரு இன்பத்தை நானும் எங்கள் ஊர் செண்பகவல்லி அம்மாளிடம் அனுபவித்தேன் அம்மா🥰🙏

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 5 หลายเดือนก่อน

    அம்மா உங்களிடம் பேசணும் ஒரு ஆவல் காரணம் உங்களின் தமிழும் ‌சொற்பொழிவே தங்களின் நாயன்மார்கள் வரலாறு மற்றும் திருவிளையாடல் புராணம் எனக்கும் தங்களின் வயதுதான் இருக்கும் ஆனாலும் தஙகளை அம்மா என்று சொல்லவே ஆவல் அன்புடன் வணக்கத்தையும் நன்றியையும் அர்ப்பணிக்கிறேன்❤❤❤

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 6 หลายเดือนก่อน +1

    🙏❤

  • @saranyat2163
    @saranyat2163 6 หลายเดือนก่อน +1

    Amma ❤

  • @Anime_Dynasty1
    @Anime_Dynasty1 6 หลายเดือนก่อน

    Vannakkam Aum ma ellam varikalim super...... ma

  • @Hswpv
    @Hswpv 6 หลายเดือนก่อน

    Om namasivya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviKumar-yr9ym
    @RaviKumar-yr9ym 6 หลายเดือนก่อน

    🙏🙏

  • @deepatamil3626
    @deepatamil3626 6 หลายเดือนก่อน

    காலை வணக்கம் அம்மா ❤️

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 6 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி 🙏🙏🙏🙏🌹

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤❤

  • @selvipandi2525
    @selvipandi2525 6 หลายเดือนก่อน

    🙏🙏😊

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 6 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannising
    @kannising 6 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 6 หลายเดือนก่อน +1

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.....அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் அடியேன் ....🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 6 หลายเดือนก่อน

    Amma 🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinis4685
    @nandhinis4685 6 หลายเดือนก่อน

    Ramar Kovil kumbabisagam andru vetiel Annasaya vandum Amma

  • @PrabaHar-gg6ux
    @PrabaHar-gg6ux 6 หลายเดือนก่อน

    Super 1:07

  • @shreeshiva2133
    @shreeshiva2133 6 หลายเดือนก่อน

    சகோதரி, அனகாஷ்டமி விரதம் பற்றி தயைக்கூர்ந்து விவரித்தால் மிகவும் மகிழ்வேன்.

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 6 หลายเดือนก่อน

    Ma..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamani5429
    @rajamani5429 6 หลายเดือนก่อน +1

    Amma nan ungaloda theevira rasigai

  • @banureka7883
    @banureka7883 6 หลายเดือนก่อน

    🙏🕉