ஆரோக்கியத்துக்கு இது மட்டும் போதும்! எல்லாத்துக்கும் வைத்து சாப்பிடலாம்! உடம்பின் கொழுப்பை கரைக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2022
  • Poondu Oorugai Recipe
    வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் பூண்டு ஊறுகாய் எப்படி செய்வது அப்படிங்கறது தான் இன்னிக்கு நம்ம பாக்க போறோம் ரொம்ப எளிமையான முறையில் அந்த காலத்துல நம்ம பாட்டு எல்லாம் எப்படி செய்வாங்களோ அந்த முறையில்தான் இந்த பூண்டு ஊறுகாய் ரொம்ப கம்மியான எண்ணை ஊத்தி செஞ்சுகிட்டு இருக்க எல்லாரும் சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் இந்த பூண்டு உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது உடம்புக்கு வலிமையை கொடுக்கும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றும். உடம்புக்கு எதிர்ப்பு சத்தும் தரும்.
    இந்த ஒரு ஊறுகாய் இருந்தால் போதும் நம்மை எல்லாத்துக்கும் வைத்து சாப்பிடலாம் காரணம் நான் அந்த முறையில் செஞ்சுக்கிட்டு இருக்கேன் அதாவது சாப்பாட்டுக்கும் சாப்பிடலாம் டிபனுக்கு வைத்து சாப்பிடலாம் ரொம்ப சுவையா இருக்கும் இந்த முறையில் செஞ்சா நீங்களே இதே மாதிரி செஞ்சி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க உங்களுக்கு இதில் சந்தேகம் வந்தால் அதையும் கமெண்ட் பாக்ஸில் கேளுங்க இதே மாதிரி உங்க ஆதரவை தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க நன்றி இனி அடுத்த வீடியோவை பார்ப்போம் நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ண ட்ரை பண்ணுங்க இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஃபர்ஸ்ட் ஒரு லைக் போடுங்க நன்றி.
    garlic pickle,poondu oorugai, garlic pickle, phone thokku, pond Thuvaiyal, poondu Puli Kulambu, poondu chutney, poondu oorugai in Tamil, recipe in Tamil

ความคิดเห็น • 185

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +10

    Hi friends good morning! New video out 👉th-cam.com/video/TBYmDXqbC3Q/w-d-xo.html . pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 ปีที่แล้ว +1

    Yenakku romba pudikku garlic pickle thank u supper

  • @shanmugapriyap9998
    @shanmugapriyap9998 2 ปีที่แล้ว +1

    Akka super👌👌👌

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 2 ปีที่แล้ว +1

    மிகவும் ருசியான சமையல் சகோதரி🌹🌹🌹🌹🌹🌹

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 ปีที่แล้ว +3

    சங்கீதா ஸ்டைல் பூண்டு ஊறுகாய் அருமை! அருமை!! அருமை!!!

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 2 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையாக சொல்லி கொடுக்கிற விதம் அழகோ அழகு அருமை. நான் முயற்சி செய்ரேன். சொன்ன குறிப்புகளில் முயற்சி செய்ரேன். நண்றி அழகு செல்லம்.

  • @bhavyabhavya8155
    @bhavyabhavya8155 2 ปีที่แล้ว +4

    Thanks you mam for the tips and the garlic pickel was very tasty 😍❤️❤️👍

  • @jayaj7043
    @jayaj7043 2 ปีที่แล้ว +1

    Romba nalla erku sister try panrean

  • @gracetime1040
    @gracetime1040 2 ปีที่แล้ว +2

    Today , I prepared kovakai sambar in ur method sister, semma super ah erunthadhu my husbandkku romba pitithirunthadhu thank you sisters 🙏

  • @indiranir8147
    @indiranir8147 2 ปีที่แล้ว +9

    சிறுதானிய உணவுகள்தோசை பொங்கல் சாதம் செய்து காட்டவும் அன்பு மகளே

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி, நீங்கள் செய்த பூண்டு ஊறுகாயை, நீங்கள் சொல்லிய
    முறைபடி நாங்கள் மிகவும் பொறுமையாக செய்தோம் ருசி
    பிரமாதம் நன்றி🇸🇬.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      வணக்கம் ரொம்ப ரொம்ப நன்றி

  • @gv758
    @gv758 2 ปีที่แล้ว +3

    Sangeeta madam, your sweet voice with good preparation will inspire all type of people

  • @jayasrijays1326
    @jayasrijays1326 2 ปีที่แล้ว +3

    ஹாய் சங்கீதா அக்கா எனக்கு பூண்டு ஊறுகாய் ரொம்ப பிடிக்கும் சங்கீதா அக்கா பூண்டு ஊறுகாய் செய்வது ரொம்ப பிடிக்கும் சூப்பர் அருமை அக்கா எங்க வீட்ல எல்லாருக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 ปีที่แล้ว +1

    Akka unga tips following yella recipe very super thank you so much akka

  • @noordeenvvkj8977
    @noordeenvvkj8977 2 ปีที่แล้ว +1

    VERY VERY SUPPER

  • @thangamdavid2031
    @thangamdavid2031 2 ปีที่แล้ว +1

    Thank u Sangeethaji

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 ปีที่แล้ว +1

    Poondu urugai pramadham sangeetha indha recipe romba useful aga iruku. idly dosai kooda semma combination. rice kooda sapitathilai try pannitu solraen pa.

  • @geethasivakumar2586
    @geethasivakumar2586 2 ปีที่แล้ว +1

    Aahaa variety aa irrukkuthudaa naan pannuven tomato special ...I will try this tips very useful.. thank you sangeetha

  • @murugaanadham4576
    @murugaanadham4576 2 ปีที่แล้ว +2

    Sangeetha sister nenga rock star unga samayal mathiri unga pechum inimaiya iruku.thank u sister innum niraiya videos podunga.

  • @karthikamercy8691
    @karthikamercy8691 2 ปีที่แล้ว +1

    Super sister😋

  • @vijayang3934
    @vijayang3934 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா இருக்கு தோழி.அழகான விளக்கம்,தோழி சிறு தானிய உணவுகள் பற்றிய பதிவு கேட்டேன்.விரைவில் எதிர்பார்க்கிறேன் தோழி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      நிறைய சிறுதானிய ரெசிப்பி பிஸ்தா போட்டு இருக்கேன் டுடேஸ் முன்னாடி கூட பாருங்க லாஸ்ட் வீக் நிறைய போட்டு 2 டேஸ் முன்னாடி காமிச்சது ப்ளீஸ் பாருங்க உடனே உடனே போட முடியாது கொஞ்சம் காப்பி கொடுத்தான் போடமுடியும் தொடர்ந்து பண்ணிக்கிட்டே வாங்க நீங்க கேட்டது கண்டிப்பா போடுறேன்

    • @vijayang3934
      @vijayang3934 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha நன்றி தோழி.மற்றவர் கருத்துக்கு மரியாதை கொடுத்து அதை ஏற்றுக் கொள்ள ஒரு நல்ல புரிதல் வேண்டும்.அது உங்களிடம் நிறைய வே இருப்பதைக் காண முடிகிறது.ஏனென்றால் நான் மனித உளவியல் பயின்றுள்ளேன் தோழி.உங்களிடம் சிறந்த பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Aunbaana kaalai vanakkam. Mahaley yenneenda naal aasai nerai veruherathu thankyouda chellam

  • @perumalp6809
    @perumalp6809 ปีที่แล้ว +1

    Super sister

  • @alphabeta5221
    @alphabeta5221 2 ปีที่แล้ว +1

    Super.gowri.

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 ปีที่แล้ว +1

    Megavum aarokiyam neraindha poondu oorugai super sister 🤤🤤🤤🤔🤔🤔😅😅😅😉😉😉🤩🤩🤩😘😘😘💐💐💐👌🏻🙏

  • @thangamv5679
    @thangamv5679 2 ปีที่แล้ว +1

    அருமை சங்கீதா

  • @saisaranya279
    @saisaranya279 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing ma super

  • @r.ppraneetha2768
    @r.ppraneetha2768 2 ปีที่แล้ว +2

    Surely I will try this after days👍

  • @geetharajendran8484
    @geetharajendran8484 2 ปีที่แล้ว +2

    VERY NICE

  • @depeekuttichannel4210
    @depeekuttichannel4210 2 ปีที่แล้ว +2

    Thankyou akka

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว +1

    Super mom

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +2

    Good morning Sangeetha garlic pickle is very tasty and healthy also request for you pls send maa enchi pickle recipe also because my younger son like very much but I didn't know that recipe thankyou

  • @balag857
    @balag857 2 ปีที่แล้ว +1

    Superb wow nice sister

  • @kasthuriy6043
    @kasthuriy6043 ปีที่แล้ว +1

    Excellent👍 yummy and mouth watering😋😋😋 akka i like all ur recipes.....

  • @vanajagovind1734
    @vanajagovind1734 2 ปีที่แล้ว +1

    Thank you👍

  • @poonkodimiya5162
    @poonkodimiya5162 2 ปีที่แล้ว +1

    Ayyo akka pakum pothe pasikuthu...enaku romba pidukum..and romba easy avum sollu kuduthirukenga..thank u ...naatu kozhi rasam recipe podunga akka.

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 ปีที่แล้ว +1

    Unga recipe very different Vera level super akka

  • @leelasharma6947
    @leelasharma6947 2 ปีที่แล้ว +1

    Super madam tasty healthy

  • @thambiarumugam2344
    @thambiarumugam2344 2 ปีที่แล้ว +1

    சங்கீதா பாப் பூண்டு ஊறுகாய் சூப்பரோ சூப்பர் மிகவும் நன்றி பாப்பு

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku

    • @thambiarumugam2344
      @thambiarumugam2344 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha பாப்பு காலைல என்ன டிபன் சாப்பிட்டீங்க

  • @banubanu1307
    @banubanu1307 2 ปีที่แล้ว +1

    பூண்டு ஊறுகாய் அருமையான முறையில் செய்து காட்டி நாவில் நீர் வரவைத்துவிட்டீர்கள் சூப்பரா இருக்கு நன்றிமா👌👌👌

  • @padmavathipadmavathi1048
    @padmavathipadmavathi1048 2 ปีที่แล้ว +1

    Super star

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சகோ...பூடு ஊறுகாய்..😋 எனக்காக இனிப்பு ரெசிபி அப்லேட் பண்ணுகா சகோ..சங்கீதா ஸ்டைலில்😍

  • @nivethamanoj6616
    @nivethamanoj6616 2 ปีที่แล้ว +1

    My favourite akka

  • @lalithablalli582
    @lalithablalli582 2 ปีที่แล้ว +1

    Hi madam I am your fan. Your voice is sweet.

  • @geethaguna6073
    @geethaguna6073 2 ปีที่แล้ว +1

    Hi sister super home 🏠 tour podunga

  • @Sothamuki
    @Sothamuki 2 ปีที่แล้ว +1

    Seriously 🥺🥺🥺🥺 pakurathuke vera level nga

  • @srihari2101
    @srihari2101 2 ปีที่แล้ว +1

    👌👌👌👏👏👏🙏🙏

  • @muthudevi1185
    @muthudevi1185 2 ปีที่แล้ว +1

    Very very nice 👌💕🌹

  • @globalglasstechnologies363
    @globalglasstechnologies363 2 ปีที่แล้ว +1

    Unnka recipe Ultimate ..

  • @shivavenkathi9546
    @shivavenkathi9546 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +2

    பூண்டு ஊறுகாய் இவ்ளோ easy யா? Superb sister. இப்போ தக்காளி season. தக்காளி ஊறுகாய் சொல்லி குடுங்க sister

  • @maharevathi4730
    @maharevathi4730 2 ปีที่แล้ว +1

    super sis

  • @simbusathiyavenkatsimbusat7174
    @simbusathiyavenkatsimbusat7174 2 ปีที่แล้ว +1

    My favorite dr 😋

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 ปีที่แล้ว +1

    Arumai sister 👍

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +1

    Super

  • @ghking3829
    @ghking3829 2 ปีที่แล้ว +1

    சிறு தானிய சமையல் வேண்டும் சிஸ்டர்

  • @seenabasha5818
    @seenabasha5818 2 ปีที่แล้ว +1

    Adada super👌👌👌👌 kandipa saiwe god bless you sister🙏

  • @anubala2317
    @anubala2317 2 ปีที่แล้ว +1

    Hai sister..ennoda ponnu romba naala keatutu irundha...senju kuduthururen...thank you for sharing

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 ปีที่แล้ว +1

    Tempting aa.. Irukku PPa.. 👌👌😃.. Sooper.. da.. Sangee. 👍

  • @selvibalasundaram723
    @selvibalasundaram723 2 ปีที่แล้ว +1

    சங்கீதா உங்கள் சமையல்கள் அனைத்தும் அருமை நீங்கள் எந்த ஊர் நாங்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உங்கள் பேச்சு .உங்கள் சமையல் எல்லாம் நாங்கள் செய்வது போல் உள்ளது அதோடு மட்டும் மள்ள எங்கள் சொந்தக் கார பெண் போலவே இருக்கிங்க அதனால் உங்களை பார்க்கும் என் உறவுக்கார பெண் போலவே தெரியுது தயவு செய்து ரிப்ளை பன்னுங்க உங்கள் சமையல் மேலும் நல்ல முறையில் நடக்க வாழ்த்துகள்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      சாரிங்க கேட்டா பதில் கொடுக்கறதுக்கு கொஞ்சம் ஒர்க் அதிகமா இருந்தது அதனால தான் உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி உன் வீட்டில் ஒருத்தர பாக்குறதுக்கு கொடுப்பானா வேண்டும் என்றுதான் சொல்லுவேன. அன்புக்கு அடிமை அடிமை

  • @nalinivijay7700
    @nalinivijay7700 2 ปีที่แล้ว +2

    Akka....put some videos for puttu recipes....it's really healthy ....millets and grains la puttu recipes podunga👍👍👍👍

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சங்கீதா🙏
    பூண்டு ஊறுகாய் ம்ம்ம்
    பூண்டு உடம்பு க்கு மிகவும் நல்லது.
    சங்கீதா பூண்டு கொஞ்சம் முழுசு முழுசா இருக்கும் இல்ல சங்கீதா அந்த ஊறுகாய் செய்முறை சொல்லுங்கள் சங்கீதா சில நாட்களுக்கு பிறகு.

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 ปีที่แล้ว +1

    Hai dr ma good evening ma poondu urukai supper da healthy one ma thanks for your tips dr ur method is very supper da colour assam ma take care ma love you lots dr bye ma gd nt dr

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Hi ma.sory ma too much work .thku so much ma

  • @nashreenbi4035
    @nashreenbi4035 2 ปีที่แล้ว +2

    Hi Sangeetha sis ❤️
    இஞ்சி ஊறுகாய் செய்து காட்டுங்கள்

  • @geethasivakumar2586
    @geethasivakumar2586 2 ปีที่แล้ว +1

    Taste pakara style superrrr. sangeetha mani thakkali recipe podareengalaa...

  • @revasworld1654
    @revasworld1654 2 ปีที่แล้ว +1

    Garlic pickle semma ma taste

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 ปีที่แล้ว +1

    Rk ueinga house welcome 💜 mam

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    சங்கீமா இஞ்சி ஊறுகாய் செய்து காட்டவும் சங்கீமா நன்றி லவ்யூ.

  • @anuradhab542
    @anuradhab542 2 ปีที่แล้ว +1

    Good morning sangoo, yummy Garlic pickle goes to all dishes.. 👍 I love d smell and taste, nice recipe ma😍 Hv a grt Sunday 😊

  • @kasthurip9936
    @kasthurip9936 2 ปีที่แล้ว +1

    Super sis

  • @thngarasuc8154
    @thngarasuc8154 2 ปีที่แล้ว +1

    Hai akka Resupe super akka I miss you akka

  • @amutham6333
    @amutham6333 2 ปีที่แล้ว +1

    Sister panner butter masala gravy upload pannunga

  • @HarishKumar-fu4qh
    @HarishKumar-fu4qh 2 ปีที่แล้ว

    Evening snacks poduga

  • @sanasrig5saisabarishg330
    @sanasrig5saisabarishg330 2 ปีที่แล้ว +1

    அக்கா புரோட்டா சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று சொல்லி தாங்க அக்கா

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 2 ปีที่แล้ว +1

    Nalla rusi mam

  • @shivavenkathi9546
    @shivavenkathi9546 2 ปีที่แล้ว +1

    இனிப்பு குழி பனையாரம் சொல்லுங் அக்கா

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 2 ปีที่แล้ว +1

    Good morning akka ❤️ 🥰

  • @rajiganesh7208
    @rajiganesh7208 2 ปีที่แล้ว +2

    Akka enaku thakkali ooruka sollunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already potachu pls check cook with Sangeetha thakkali urukai nu

  • @kavideos3632
    @kavideos3632 2 ปีที่แล้ว +1

    Semma rusi ma pm

  • @elakkiya6083
    @elakkiya6083 2 ปีที่แล้ว +1

    Lemon pickle seynka akka.pls

  • @aanisha8023
    @aanisha8023 2 ปีที่แล้ว +2

    akka egg cake recipe💁‍♀️🌹

  • @blossomblossom3894
    @blossomblossom3894 2 ปีที่แล้ว +1

    உங்களைப்பற்றி கூறுங்கள்.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +2

    Eppadi daily yetchi voora vaikira itema senji asathurapa.naan etha kandipa seiya poren.yenaku romba naal aasai

  • @kavitharani2815
    @kavitharani2815 2 ปีที่แล้ว +1

    Sangeetha next nelikai orugai pls

  • @shivavenkathi9546
    @shivavenkathi9546 2 ปีที่แล้ว +1

    My name geetha venkat akka i will try

  • @mahiganesh8089
    @mahiganesh8089 2 ปีที่แล้ว +1

    Sis tomato oorukaai recipe podunga

  • @ahanadigitalstudio9247
    @ahanadigitalstudio9247 หลายเดือนก่อน

    Akka oil and vinegar add panna kedamal irukuma veliyil vaithal pls replay akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  หลายเดือนก่อน

      If u add vinegar u can keep outside

    • @ahanadigitalstudio9247
      @ahanadigitalstudio9247 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha akka na intha pickle business panlanu irukan so first tq sangeeth akka ithula na teste edukanum nallpadiya business pannanum tips theliva kudunga akka

    • @ahanadigitalstudio9247
      @ahanadigitalstudio9247 หลายเดือนก่อน

      Unga video patha piragu tha ennalaum pickle business panna mudium nu numbikai vanthuruku apdiye fish pickle and try fish pickle video panna enaku romba usefull Aah irukum

  • @aaminasweety9591
    @aaminasweety9591 ปีที่แล้ว

    Hi sis nan enniku seuran Eppati erukunu sollaran sis

  • @ayyappatravels5710
    @ayyappatravels5710 2 ปีที่แล้ว +1

    Akka 3 days aa illa 3 months aa enakku puriyala 3days la kettu pokuma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      If u keep outside three days but if u keep fridge long days

  • @r.thulasithualsi3392
    @r.thulasithualsi3392 2 ปีที่แล้ว +1

    Mam பிரியாணி அரிசி தவிர்த்து வேறு எந்த அரிசியில் பிரியாணி செய்தால் ருசியாக வாசனையாக இருக்கும் please koncham sollugal mam

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 2 ปีที่แล้ว +1

    Ponga Akka na Keta macroni pasta cooking Pannave illa 😈

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already pasta uploaded pls check.n let me know

  • @alphabeta5221
    @alphabeta5221 2 ปีที่แล้ว +1

    Super.gowri.

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว +1

    Super