Recipe 658: Murungai Keerai Podi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 378

  • @srividhya8933
    @srividhya8933 2 ปีที่แล้ว +16

    நாங்கள் எப்போதும் உங்களை சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்து கொண்டு இருப்போம். கவலை படாதேள்.
    மிகவும் சுலபமாக இருக்கிறது
    கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 👌👌
    நன்றி மாமி 🙏🏻🙏🏻

  • @bubsri3324
    @bubsri3324 2 ปีที่แล้ว +13

    மிக அருமை நன்றி சகோதரி..நீங்க சொல்றது ரொம்ப தெளிவாக இருக்கிறது...தொடரட்டும் உங்கள் சமையல் பயணம்

  • @samzieganlydia2552
    @samzieganlydia2552 ปีที่แล้ว +11

    அன்பான அம்மாகிட்ட சமையல் கத்துக்கறது என் பாக்கியம். உறவுகளின் அருமை, பாசம் எல்லாம் நீங்க சொல்லுகிறபோது மனசு நெகிழ்ந்து போகிறது .love you amma

  • @anuswami85
    @anuswami85 2 ปีที่แล้ว +11

    நான் retire ஆனது முதல் உங்கள் செய்முறை விளக்கம் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்..வேக வேகமாய் சமைத்து ஓடிய காலம் போய்.. ஆசையாய் சமைத்து பரிமாற மிகவும் உதவியாக உள்ளது... நன்றிகள் பலப் பல.. உங்கள் தங்கையின் ஆன்மா நீங்கள் பகிரும் ஒவ்வொரு பதிவிலும் உடன் இருந்து வரும்....ஈசனார் அருள் நிறைக...

  • @girijaashok344
    @girijaashok344 ปีที่แล้ว +9

    மாமி நீங்கள் ரொம்ப அன்பான கருணை மனம் உள்ளவர்கள் உங்கள் சமையல் மூலம் நாம் நிறைய பேர் உங்கள் அன்புச்சுவயால் கட்டிப்போட்டு உள்ளீர்கள் உங்கள் குரல் கம்மினால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது வருததப்படாதீரகள் மாமி

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 2 ปีที่แล้ว +24

    அன்பும் பாசமும் உள்ள அழகான குடும்ப தலைவி 👍👍

  • @kanagavalli228
    @kanagavalli228 ปีที่แล้ว +24

    எனக்கு அம்மா அப்பா இறந்துட்டாங்க உறவுகள் இருக்கு ஆனால் இல்லை எனக்கு சகோதரி இருந்தால் ஆதரவாக இருந்தது இருக்கும் மணத்தில் அழுதுக்கொண்டிருக்கிறேன் பொடி அருமை

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 2 ปีที่แล้ว +13

    உங்களுக்குள் இப்படியொரு சோகம் ஒளிந்திருப்பது கண்டு உள்ளம் பதைத்தது மேம். அதையும் எங்களோடு பகிர்ந்து கொண்டது தங்களது பெருந்தன்மை. மன அமைதியும் சாந்தியும் அடைவீர்களாக.நானும் எனது அன்புத் தாயாரை இந்த கொடிய நோய்க்கு இள வயதிலேயே பலி கொடுத்தவள்தான் அம்மா. அவருடைய வேதனை நன்கு அறிவேன் நன்றி அம்மா.

  • @saraswathinagarajan8965
    @saraswathinagarajan8965 2 ปีที่แล้ว +12

    இதுவரை நான் கேள்விப்படாத பொடி, மிக்க நன்றி, உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும், மன வலிமையையும் தர பிரார்த்திக்கிறேன் 🙏

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 10 หลายเดือนก่อน +4

    You are such a great soul மாமி, உங்கள் உண்மையான அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்குகிறேன், அன்பே சிவம் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @vijayagurunathan8859
    @vijayagurunathan8859 2 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்வது அருமை. உடன் பிறந்தவர்களை இழப்பது மிகவும் வேதனை தான். ஒவ்வொரு செயலிலும் ஞாபகம் வரும்.

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 ปีที่แล้ว +11

    உங்கள் பாசம் அளவிடமுடியாத புரிகிறது

  • @sumathysubramaniam7563
    @sumathysubramaniam7563 2 ปีที่แล้ว +11

    You are very beautiful human being Amma, through whom divinity is expressing for the benefit of all humanity. May you stay blessed always Ammma

  • @nirmalasridhar1192
    @nirmalasridhar1192 2 ปีที่แล้ว +7

    There is no need that a person should hide the emotion felt. We understand that connect we all have towards family friends etc. God bless you with abundant wisdom which you so generously share.🙏

  • @subramanianramachandran3929
    @subramanianramachandran3929 ปีที่แล้ว +4

    Thank u yogambal for this recipe... , Seasoned with your compassion
    Lalitha

  • @Roselin802
    @Roselin802 4 หลายเดือนก่อน +1

    அன்பு அம்மா உங்கள் சோகத்தின் மத்தியில் மற்றவர்களின் நலன் கருதி நீங்கள் போடும் இந்த பதிவுகளுக்கான வாழ்த்துக்கள். இதுவும் மக்களுக்கு நலன் பயக்கும் அற்பணிப்பு தான். மனமார வாழ்த்துகிறேன்.

  • @MehaGanesan
    @MehaGanesan 2 ปีที่แล้ว +8

    பேசும் போது கண்கள் கலங்கின. உங்கள் புன்னகை தான் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vimalakvkr5932
    @vimalakvkr5932 6 หลายเดือนก่อน +6

    அம்மா ..emotional என்பது ஒருவகையான உணர்ச்சி தானே.. நீங்கள் கட்டாயம் அதை பகிரலாம் .. நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம்.. we like you as always ❤

  • @VinayKallesh
    @VinayKallesh 2 ปีที่แล้ว +8

    you really touched everyone's heart today - May that Goddess that you worship so much bless your family

  • @ganeshkrishnamoorthy1932
    @ganeshkrishnamoorthy1932 10 หลายเดือนก่อน +3

    Thankyou mam. I came in search of this recipe but left with wet eyes. ❤

  • @favouritevideos1517
    @favouritevideos1517 2 ปีที่แล้ว +5

    Amazing Very Very Healthy Murugai Keerai Podi
    Definitely I'll Tried This Recipe
    Thank You Mami

  • @chandrasekharanks3212
    @chandrasekharanks3212 2 ปีที่แล้ว +5

    We bow before that Noble Athma of madam's sister. Such remembrances can lower our ego and envy and transform our attitude to our own life goal.👏

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 10 หลายเดือนก่อน +2

    Thank you mami na ennikku unga video pathu kathukitten enakku amma ella amma ethu ellam pannumpothu theirnjukanam nnu thonalayi th anks for your lovely sister also avunga epo ellena lum avunga moolama unga video na pakka bagaym pannierukken 🙏🙏🙏❤️

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 ปีที่แล้ว +4

    Thanks amma for this nutricious and health benefit receipe.Will try this receipe .

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 2 ปีที่แล้ว +12

    மாமி வணக்கம் உடன் பிரத்தவர் களின் பிரிவி வை தாங் முடிவதில்லை கோரணவால் நானு என் தங்கையை இலந்து தவிக்கிறேன் ஒரு வருடம் கடந்துவந்துவிட்டேன் நாட்கள் செல் செல்ல பிரிவின் வாடிதுடிக்கிறேன் அவள் வயது 35 இந்த வயதில் கற்பூரமாய் கரைந்தால் என் தங்கை க்காக அவள் ஆண் மா சந்தி அடயா உங்களை போன்றவர்கள் பிரத்தனை செய்தால் ஆண்டவன் கேட்பார் நன்றி அம்மா

  • @sundarsrinivasan6755
    @sundarsrinivasan6755 2 ปีที่แล้ว +1

    Samayal seiyum ammakkalai manaivigalai veetla summadaan irukka enru sonna society and some individuals, some modern women,
    now realise that samayal kalai evvalavu mukkiyam enru unargiradu
    Its a great evolution, parinaamam .
    Enda velaiyum kevalam illai . Aderkkenru oru gouravam irukkiradu
    Enbadai unarnda samooha maaha marivittadhu . Periya contribution. By people like you . Great work.
    Neengal pannuvadu ellame mihavum arumai, tasty,healthy.vazhga valamudan .

  • @kvani7169
    @kvani7169 2 ปีที่แล้ว +6

    I have very much moved by your emotional talk mam. I do understand how much you loved your sister. You are true... We can't digest the demise of our beloved ones. Thank you for sharing such a beneficial powder which is rich in vitamins and minerals.

  • @lallivenkat7024
    @lallivenkat7024 2 ปีที่แล้ว +139

    நீங்கள் பேச பேச அழுதேன். என்ன ஒரு தமக்கை தாய் நீங்கள். நீங்கள் உங்கள் தங்கையை அழகானவள் என்று சொன்னீர்கள், நீங்கள் மிக மிக அன்பான அழகானவர்கள்,

  • @janakisubramanian5576
    @janakisubramanian5576 ปีที่แล้ว +5

    Thanks for sharing this recipe. I became emotional when you started talking about your sister. May God bless you with long life. I always like your smiling face. Keep smiling😊

  • @abiramic5474
    @abiramic5474 ปีที่แล้ว +1

    Thank you mami ...after my 2nd baby delivery I am keep on anemic,ulcer and heavy hair lose still past 10yrs...yesterday doctor also instructed...I just search in TH-cam...first I got yours only ...my heartful thanks....

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy 2 ปีที่แล้ว +2

    I think that she was a prophtess and his words and wishes fulfilled through you. Thank you Mam Don,t worry be courageous.

  • @jaganvenkateswari8114
    @jaganvenkateswari8114 2 ปีที่แล้ว +5

    உண்மை தான் சகோதரி. நாம் அழுதால், பிள்ளைகளால் தாங்க முடியவில்லை.

  • @g.thenmozhiyuvaraj6814
    @g.thenmozhiyuvaraj6814 7 หลายเดือนก่อน +4

    மாமியின் அனைத்து உணவு முறைகளும் super ungal தமக்கை. என்றும் உங்களுடன் இருப்பார்

  • @lalithalochana6786
    @lalithalochana6786 ปีที่แล้ว +1

    Amma just I think of that my daughters studying away from home. Thanks for this podi.

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 ปีที่แล้ว +8

    Namaskaram mami 🙏, you're amazing I admire your talk and laugh , touch wood 😘, today I made Murunga keerai podi, it came out yummy, thank you mami for sharing such a healthy podi 🙏
    Take care

  • @ramashiva1
    @ramashiva1 4 หลายเดือนก่อน

    ❤ morethan your receipe love your experience n the way you explain with your emotions. How you are attached to the receipe. THANKS

  • @premadanaraj8721
    @premadanaraj8721 2 ปีที่แล้ว +1

    Also your lovable attachment to your thangai is much made me emotional because my sister is also five years younger to me

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 6 หลายเดือนก่อน +1

    அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்

  • @kviswanathan3051
    @kviswanathan3051 2 ปีที่แล้ว +6

    This is such an emotional video. Still you were able to control yourself. Hat's off to you. I too make same way with pepper. Very healthy for diabetics. Thanks for sharing. Mrs Viswanathan. 🙏 🙏

    • @premaramaiyan359
      @premaramaiyan359 2 ปีที่แล้ว

      Don't worry mami 😘 useful for healthy resibe mami thank you 😊

  • @saralaksarala8858
    @saralaksarala8858 5 หลายเดือนก่อน +2

    அம்மா கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நாங்க இருக்கோம். நிச்சயமாக இந்த ரெசிபி செய்து பார்க்கிறேன்

  • @padmanaban9031
    @padmanaban9031 ปีที่แล้ว +1

    May God blessyou for your magnanimity and goodness of your heart❤.

  • @pokkisham58
    @pokkisham58 2 ปีที่แล้ว +1

    Super mam en sister rum ippadi vittu poitta suger la ippo na makkalukku payan padukira maathri nurtiicen la irukken ungala maathiri samiyal rasithu seivadu pidikkum thankyou mam 🙏

  • @padmanaban9031
    @padmanaban9031 ปีที่แล้ว +1

    Mami ilove you so much for your good attitude andcooking.May God give you solace to your heart for more and morehappiness in your life.

  • @raginimuthiah491
    @raginimuthiah491 2 ปีที่แล้ว +6

    Thanks Maami for the receipe. God’s blessings will always be with you🙏

  • @lalithannk6114
    @lalithannk6114 2 ปีที่แล้ว +3

    என்னுடைய அம்மாவை நினைவு படுத்தியது வயிற்றில் கேன்சர் வந்து ஒரு மாதம் கழித்து காலமானார். இந்த பதிவு அருமை.
    உப்பைத் கூட சிறிது வறுத்து சேர்க்கவும் மிகவும் நல்லது பொடி நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்

    • @ayyavooperumal7037
      @ayyavooperumal7037 9 หลายเดือนก่อน +1

      மிகவும் அருமை

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 5 หลายเดือนก่อน +1

    Krishnarppanam, thankyou ,qe ll with you, be happy amma🙏👍

  • @padmaramnath6111
    @padmaramnath6111 ปีที่แล้ว +1

    Hello,Mami
    Thankyou for your podi.
    It's very healthy and tasty.
    For younger sisters elder is Amma dhan.
    Verynicr to hear.😊

  • @vedaji6577
    @vedaji6577 2 ปีที่แล้ว +1

    Thankyou mami , kavalaipadatheeggo , antha nenaivu marakkathu , tack care

  • @premadanaraj8721
    @premadanaraj8721 2 ปีที่แล้ว +2

    What shall i can tell you it's also me who lost my sister in 2016 and my husband in 2018 all because of that cancer i can understand your feelings because i am still crying in my mind my children also won't allow me to think of them so we both are sailing on same boat for our sisters by the by i am much delighted on your dishes and your brahmin language which i used to enjoy much i am a 76 old Christian grandma but much love all your samaiyal and to follow it

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 2 ปีที่แล้ว +4

    Very useful and healthy murungai keerai podi. Thanks Ma'am. 🙏

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 ปีที่แล้ว +2

    Really i cried ji.Meri ma mujte yiss he dagi still end of her life.Honestly say u r my second ma.Sukriya ji

  • @sridevivishali1204
    @sridevivishali1204 2 ปีที่แล้ว +3

    arumayana healthy recipes mam🙏🙏🙏

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว +2

    Emotional moment for us too! Dont feel mam🙏 receipie have medicinal value thanks madam

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 2 ปีที่แล้ว +2

    U are great madam. Really I have cried after seeing this. Reatsoul u are.👍👍

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 2 ปีที่แล้ว +1

    I love my youngest sister very much. She is my second mother. She used to take care of me like mother. I am very much happy to have her in my life. Love you Chittumma.

  • @ushaiyer2253
    @ushaiyer2253 ปีที่แล้ว +1

    Super maa. I love all your recepies and the more over the way of presenting it. I❤you my dear friend and unborn sister.

  • @abhaihmg1565
    @abhaihmg1565 6 หลายเดือนก่อน +4

    Yes mam today I was emotional thinking of my mom suddenly she passed away now it's 14 years I'm not able to bare even my dad passed away 4 years now I'm all alone now
    You had good sister especially your very great
    But my siblings zero percent no love affection
    Parents passed away people know how painful to live alone

  • @arunasabarinath9606
    @arunasabarinath9606 2 ปีที่แล้ว +2

    Very useful
    Thank you amma🙏
    Love ur smile always

  • @lathamurali7418
    @lathamurali7418 2 ปีที่แล้ว +3

    I have always seen your smiling face. You have controlled your emotions to a great extent to explain the recipe. May Lord Kamatchi bless u Maami. with peace and happiness

  • @umadeviramalingam4474
    @umadeviramalingam4474 7 หลายเดือนก่อน +1

    I cried seeing your video remembering my mother. Tq ma for the receipe

  • @manjupalanisamy7625
    @manjupalanisamy7625 5 หลายเดือนก่อน +2

    Unga sirippu romba azhagu ...love u maami❤❤❤❤❤

  • @babybalu5872
    @babybalu5872 หลายเดือนก่อน +1

    Amma so sweet your voice and healthi food amma

  • @rajsounds6652
    @rajsounds6652 2 ปีที่แล้ว +2

    No நீங்க Feel பண்ணகூடாது maami அவங்க உங்கள கடவுளா ஆசிர்வதிப்பாங்க...... Don't worry😊 உங்க அழகான சிரிப்பு போதும் எங்களுக்கு🙏🙏🙏

  • @speedysplit99
    @speedysplit99 6 หลายเดือนก่อน +2

    We like all your receipes amma

  • @manilakshmi5468
    @manilakshmi5468 ปีที่แล้ว +1

    Super ma ❤️❤️❤️❤️😋😋👌👌. பேசும்போது your eyes கலங்கரது.

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 ปีที่แล้ว +1

    Thank you. God bless. Nice n tasty podi. Triple cheers .. All of us hv our pains and it heals with time. Sincere prayers .... Cheers. Keep rocking ..

  • @sargunavathi3377
    @sargunavathi3377 2 ปีที่แล้ว +2

    Hi amma it's very nice and emotional vedio thanks for this recipe 😘 your realy great 👍 from Bangalore sarguna thanks amma

  • @sugunasubramanian272
    @sugunasubramanian272 2 ปีที่แล้ว +3

    Thank you mami very useful tips

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 ปีที่แล้ว +1

    Vannakkam maami neenggal sollum seai murai vilakkam megea megea arum ai nandri.

  • @deepapasupathi4888
    @deepapasupathi4888 2 ปีที่แล้ว +2

    Wonderful recipe mami thanks for your feelings God bless you mami .💐💐💐🙏🙏🙏

    • @aswin2532
      @aswin2532 ปีที่แล้ว

      Y by by byo ko lo ki ko chu chu mm mm

  • @padmamuku6330
    @padmamuku6330 2 ปีที่แล้ว +4

    Mami. I pray u get the strength to bear the loss may ur sisters soul rest in peace.its dreaded one ..cancer..I'm a cancer survivor still undergoing treatment n pain. Mahaperiyava saranam

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 หลายเดือนก่อน +1

    Thank you mami i try today

  • @saranvino_playbeatz
    @saranvino_playbeatz 6 หลายเดือนก่อน +1

    Azhagu amma nengal unga pechi ungal anbu adha vida azhagu.... ❤

  • @chithrasrikanth909
    @chithrasrikanth909 2 ปีที่แล้ว +12

    You are doing a great service madam. May Ambal bless you with abundance

    • @baghyababu6722
      @baghyababu6722 2 ปีที่แล้ว

      Why dont you try murungai keerai poricha kootu and porichakulambu both are very tasty

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா முருங்கை இலை பொடி சூப்பர் மா

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 2 ปีที่แล้ว +2

    Very useful recipe Madam and thank you.

  • @srividyav4113
    @srividyav4113 ปีที่แล้ว +1

    Love you maami, neenga soldra khemo vilaivugal la ennala relate panna mudiyardu. Neenga solla solla naanum ungaloda sendhu feel pannitean

  • @sateshram22
    @sateshram22 2 ปีที่แล้ว +1

    Very emotional video ur sister is always with you mam and useful recipe mam thank you

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் மாமி 🙏. எனக்கும் நீங்கள் சிரித்து பேசுவது மிகவும் பிடிக்கும்.பொடி அருமை 👌 நன்றி 👋🌹

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 9 หลายเดือนก่อน +1

    Vazgha valamudan Amma

  • @balad5775
    @balad5775 4 หลายเดือนก่อน

    excellent super mami
    murunga keera podi
    😊 thank you😊

  • @subhashri3321
    @subhashri3321 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமை செல்ல மாமி. ❤

  • @suganyasankaran5904
    @suganyasankaran5904 9 หลายเดือนก่อน +1

    செய்முறைகள்எல்லாம்நன்றாக உள்ளதுசமையல் ச

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 2 ปีที่แล้ว +1

    நீங்க பேசினது ரொம்ப சரி. கூடப்பிறந்தவங்க எந்த காரணத்தினால் நம்மை விட்டு போனாலும் அது நாம் இறக்கும் வரை நமக்கு தாங்கமுடியாத வலிதான்.
    12 வருடம் ஆகிறது என் உயிர் தம்பி ரோட் ஆக்ஸிடென்ட்ல போய். இதிலிருந்து எங்கள் குடும்பம் மீளவே இல்லை. அன்பு, அக்கறை, கனிவு, அறிந்தவர்கள், அறியாதவர்கள் யாராக இருந்தாலும் ஓடி ஓடி உதவி இப்படி ஓரு அன்பான ஜீவன் ஒரு நொடியில் இல்லாமல் போய்விட்டது. அவனுக்கு பிடித்த எதையும் நான் செய்வதும் இல்லை, சாப்பிடுவதும் இல்லை. அவன் இல்லாத வாழ்க்கை நரகமாக போய்விட்டது. டிசம்பர் மாதம் (மார்கழி) வந்தாலே அவ்வளவு தான்.😭😭😭

  • @pstex3402
    @pstex3402 2 ปีที่แล้ว +2

    அருமை பதிவு அம்மா

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 ปีที่แล้ว +4

    அருமையான சமையல் 👍🙏👌

  • @anushaupendran2266
    @anushaupendran2266 2 ปีที่แล้ว +3

    Mami you are really great your good heart wil always keep you in good health. I was also emotional when u started to talk about your sister. You are really strong lady

    • @sjain8111
      @sjain8111 2 ปีที่แล้ว

      🙏💐💛

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 ปีที่แล้ว +1

    I am waiting for this recipe. Thanks for sharing mami

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 ปีที่แล้ว +1

    Arumai mami Unga speech

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 2 ปีที่แล้ว +2

    Very nice recipe. Healthy too. I can empathize and sympathize with the loss of your sister. My father died of mouth cancer (used to chew tobacco), and my elder sister who led a very healthy life, died of stomach cancer. My younger sister died in her sleep due to cardiac arrest. It is heart wrenching when you lose your near and dear. You have good memories of your sister. She is with God now. Take care. Peace be with you.

    • @sjain8111
      @sjain8111 2 ปีที่แล้ว +1

      🙏💐💛

  • @ushasundaresan2188
    @ushasundaresan2188 2 ปีที่แล้ว +17

    You are not only a great cook, you are a great soul too ❤️

  • @divyae2369
    @divyae2369 2 ปีที่แล้ว +2

    Very nice video can feel you Aunty ☺️ but very useful recipe for people who don't get fresh keerai...

  • @arasisairam2360
    @arasisairam2360 10 หลายเดือนก่อน +1

    You are sisters to everyone of us your language is very nice

  • @renugadevi5856
    @renugadevi5856 2 ปีที่แล้ว +2

    Naan inniku kootu seithen mam naliku podi seiren mam tq🙏

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி நா இத சூப்பதான் குடித்து இருக்கேன் இனிமே இது மாரி பன்றேன்

  • @sureshgopal2041
    @sureshgopal2041 2 ปีที่แล้ว +3

    Dont worry mami your are the Annapoorani for us .Give more good Recipe for us🙏🙏

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr ปีที่แล้ว +8

    Ambal is always with you and we are here with you too Amma! Stay strong, happy & healthy! Keep smiling as always! Please do share with us more recipes that your sister used to like. Om Dhum Dhurgaayai Namah ❤❤❤❤❤

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 ปีที่แล้ว +2

    Very Sorry to hear the loss of your sister madam. God gives strength to you and your family

  • @sudhas3449
    @sudhas3449 ปีที่แล้ว +2

    Such a great person u mam❤️ thankyou so much for this recipe 🙏

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 ปีที่แล้ว +1

    Thanks idhu varai murunga keerai podi panna dhillai 👍😊