மழைக்காலத்திலும் இந்த தக்காளி ஊறுகாய் செய்யலாம்! வெயில் தேவையில்லை! thakkali oorugai| tomato pickle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2022
  • #thakkalithokku #tomatopickle #thakkalioorugai #recipe #vegrecipes #tomatorecipe #pickle #tomatochutney #thakkalichutney #karachutneyrecipe #recipe #samayal
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • บันเทิง

ความคิดเห็น • 185

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சொல்லிக் கொடுத்து தக்காளி ஊறுகாய் சூப்பரா இருக்கு கடையில வாங்குற மாதிரியே இருக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி நிறைய வீடியோ அனுப்புங்க அக்கா

  • @santhi3426
    @santhi3426 ปีที่แล้ว +4

    அருமை! அருமை!
    செய்து பார்த்து ருசித்துவிடுவோம்!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍🙌

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +3

    வாவ் தக்காளி 🍅🍅🍅 ஊறுகாய் கலர் ஃபுல்லா சூப்பரா இருக்கு 😋😋😋 எனக்கு தக்காளி ஊறுகாய் ரொம்ப ரொம்ப புடிக்கும் நான் ஆந்திராவில் இருக்கும் போது இந்த ஊறுகாய் தான் விரும்பி சாப்பிடுவேன் அவ்வளவு அருமையாக இருக்கும் கொஞ்சம் வேற மாதிரி செய்வேன் ஆந்திரா ஸ்டைல்ல ..மத்தபடி எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கிறது சூப்பர்மா அருமையான ரெசிப்பி வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍👍♥️💞💕♥️🌹🌷🌷💐♥️♥️♥️

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +3

    ஹாய் சிஸ்டர் நல்ல அருமையான தக்காளி ஊறுகாய் நன்றி 👍👍👍👌🇸🇬.

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +6

    ஹாய் அக்கா சூப்பர் நீங்கள் முன்னாடி பேட்ட தக்காளி ஊறுகாய் நான் செய்தேன் சூப்பர் இதையும் செய்வேன் அக்கா கத்தரிக்காய் வேர்க்கடலை தொக்கு செய்து காட்டவும் உங்கள் ஸ்டைலில் நன்றி அக்காl love you Akka 💕💓💓💓💓💓💕💕💕

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว +3

    அருமையான தக்காளி ஊறுகாய், பார்க்கவே நாவில் நீர் சுரக்கிறது

  • @kavithas2878
    @kavithas2878 6 หลายเดือนก่อน

    உங்கள் தக்காளி ஊறுகாய் முதல் முறை செய்து காலியாகிவிட்டதால் இன்று இரண்டாவது தடவை செய்கிறேன். என் கணவர் என்னை குறை சொல்லாத டிஸ் இது.சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்.

  • @youtube.m8213
    @youtube.m8213 ปีที่แล้ว +3

    Parkka semmaya erukki wow

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 ปีที่แล้ว +4

    சூப்பர் சிஸ்டர் தக்காளி ஊறுகாய் ஊறுகாய் தான் பார்க்கும்போதே வாய் ஊறுது எனக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் நான் உங்கள பார்த்த அப்படியே செய்கிறேன் 💞🙏👌 நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +5

    சங்கீதா சன் டிவியில் சூப்பர் சமையல் நிகழ்ச்சியில் உங்களை மிஸ் பண்ணிணது வருத்தமாக இருந்தது சன் நெக்ஸ்டில் பார்த்தேன் ரெம்ப ரெம்ப அழகா இருந்திங்க உங்களுடைய டிரஸ் நல்லா இருந்துச்சு கறிவேப்பிலை பூண்டு குழம்பு மிகவும் அருமை

  • @jayaramjagadesh9868
    @jayaramjagadesh9868 ปีที่แล้ว +3

    Nice receipe

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley thakkaali ooruhaayi vera laval ingerediyants

  • @aishwaryasarvin2171
    @aishwaryasarvin2171 ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்கு சிஸ்டர்

  • @divyadivi8580
    @divyadivi8580 ปีที่แล้ว +1

    My favrt ...♥♥♥♥♥ na try pannittu soldren Akka

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    different type voorukkai.sooda idli,chappathiku thottu sapta Vera leval Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 ปีที่แล้ว +3

    Takkali oorukai arumai 👌 👍 😍

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 ปีที่แล้ว +3

    Hi கண்ணம்மா தக்காளி ஊறுகாய் வெற லெவல் 💐😋😋

  • @vadivelu5434
    @vadivelu5434 ปีที่แล้ว +1

    Supper akka

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 ปีที่แล้ว +1

    சங்கீதாம்மா நீ சொல்ற அளவுகள் மிக சரியான பதத்தில்வருகிறது..பாராட்டுக்கள்மா.

  • @savethasavetha8834
    @savethasavetha8834 ปีที่แล้ว +3

    SANGEETHA ma wow superb dear now only I'm going to kitchen to try this wonderful tomto pickle thq dear 💐 💐💐💐💐💐

  • @chitrachitra4467
    @chitrachitra4467 ปีที่แล้ว +3

    ஹாய் அக்கா செமயாய் இருக்கிறது...

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Wow it's different super sanki amazing

  • @pandium_Naanum17
    @pandium_Naanum17 ปีที่แล้ว +3

    Hello akka tomato pickle yenaku romba pudikum akka thanks for the recipe unga daily routine vlog poduga akka love you 😍😍😍

  • @annampoorani3290
    @annampoorani3290 ปีที่แล้ว +2

    அருமை

  • @kasthuriy6043
    @kasthuriy6043 ปีที่แล้ว +3

    Wow super akka 😍🥰😋😋😋😋😋

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 ปีที่แล้ว +6

    Sangeetha madam, please publish a cooking recipe book with your expertise. 1000 s of copies will be sold as you are an expert cook. 🙌👍👍👏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku inga.sure.let me do

    • @mohanpadmanabharao5209
      @mohanpadmanabharao5209 ปีที่แล้ว

      May I know where are you residing in Bangalore. So that I can get tuition for cooking from you. You are eligible for a cooking teacher role.

  • @ezhilarasimagendiran6379
    @ezhilarasimagendiran6379 10 หลายเดือนก่อน

    Super mam tq ❤❤❤❤❤🌹🌹🌹🌹💐💐🙏

  • @SivaSiva-bu4vx
    @SivaSiva-bu4vx ปีที่แล้ว +1

    Super madam

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 ปีที่แล้ว +3

    Hi sangee Today very useful and wonderful receibi. ❤❤❤❤

  • @sumithasai2214
    @sumithasai2214 ปีที่แล้ว +1

    Super yummy and mouth watering recipe 😋😋😋😋😉😉😊😊

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +3

    அருமையான இருக்கிறது👌👌👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +3

    தக்காளி ஊறுகாய் பார்க்கும்போதே சாப்பிடனும் போல அருமையா இருக்கு சங்கீதா

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +3

    Very nice recipe sister mouth watering 😋😋

  • @yellowyellow3252
    @yellowyellow3252 ปีที่แล้ว +2

    Hi I tried your idli podi recepe very nice my daughter and my husband like very much .

  • @tamilarasi4769
    @tamilarasi4769 ปีที่แล้ว +2

    Sangee akka super 😃😃😃😃

  • @devasenakalai602
    @devasenakalai602 ปีที่แล้ว +3

    அருமை சங்கீதா வாழ்க வளமுடன்

  • @jayasaru6607
    @jayasaru6607 ปีที่แล้ว +2

    Today try pana pora akka yummy 🤤

  • @ramyasuccesstamilteam7149
    @ramyasuccesstamilteam7149 ปีที่แล้ว +3

    Super sangi sis

  • @reesathwashik7510
    @reesathwashik7510 ปีที่แล้ว +3

    Akka unga Ella samayalum super

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 ปีที่แล้ว +1

    ஆறு மாதங்கள் வரை வெளியே வைத்திருந்தால் பழுதாகும் இருக்குமா
    தயவு செய்து கூறுங்கள்
    மிக மிக அருமையான முறையில் செய்து காட்டீனீர்கள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      வீடியோவில் நான் சொன்ன மாதிரி போடுங்க மூன்று வருஷம் ஆனாலும் கேடா அது என்ன கொஞ்சம் நிறைய இருக்கணும் ஊறுகாய்க்கு மேல அதுவும் நல்லெண்ணெய்

  • @soniyaab8553
    @soniyaab8553 ปีที่แล้ว +3

    Nice recipe sisy unga videos ellam super sisy Kandy pa try pannuren sisy thakkali rasam try pannen sisy supera irunthathu tq sisy

  • @suryathomas7475
    @suryathomas7475 ปีที่แล้ว +2

    I will try akka....parkum bodhu sapdanum pola iruku akka....love you akka

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 ปีที่แล้ว +1

    Super sangeetha ma

  • @jessiejessie3642
    @jessiejessie3642 ปีที่แล้ว +3

    Akka super😋🤤🤤

  • @deepakk_here6726
    @deepakk_here6726 ปีที่แล้ว +3

    Superb sister.

  • @SumathiSriram78
    @SumathiSriram78 ปีที่แล้ว +3

    Super ma… inniki senju asatha poren… thanks Sangita… 👍😊👌👌👌

  • @nathiyamani4060
    @nathiyamani4060 ปีที่แล้ว +1

    Nice

  • @bhuvaneswaris3139
    @bhuvaneswaris3139 ปีที่แล้ว +2

    Muslim briyani recipe podunga akka

  • @leelamary9980
    @leelamary9980 ปีที่แล้ว +4

    Hi sangeeta akka thank you for this wonderful recipe I really like it thank you so much I tried this recipe it is very easy and very tasty thanks and advance happy diwali and my family enjoyed this tomato pickle I am always your fan sangeeta akka bye have a nice day

  • @deeparavi7065
    @deeparavi7065 ปีที่แล้ว +2

    Hi sangee my favorite tomato pickle pakavae supr ah iruku ,,sure i wil tryy dear ,sangee pls gongura la gongura pickle or gongura keerai receipe seingae pls eagerly waiting

  • @jayasaathvi6673
    @jayasaathvi6673 ปีที่แล้ว +3

    Yummy o yummy 😋😋😋😋

  • @dharanish614
    @dharanish614 ปีที่แล้ว +2

    Hi akka i am first comment pakkave yammy mmm🎉👏🌹💯

  • @kamaladevi5878
    @kamaladevi5878 ปีที่แล้ว +3

    Super sis 👌

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +3

    Hiii akka. super 👌👌👌👌👌 akka yesterday pacha pulli rasam 3rd time pannita vera level akka 👌👌👌👌👍👍👍. yennaku sapida romba nalla iruku akka.ystrday rasam video ku 2 times comment panna akka.fish pickle video podunga akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Oh sorry sorry pa.i may given reply to ur comment.fush pickle i wil mak dr

    • @anandsam9849
      @anandsam9849 ปีที่แล้ว

      @@CookwithSangeetha it's k akka.thnk u so much akka 🙏🙏🙏🙏 love you lot 😍😍😍😍

    • @zariscooking654
      @zariscooking654 ปีที่แล้ว +1

      Hi ☺️

  • @pokkirigiri7036
    @pokkirigiri7036 ปีที่แล้ว +1

    Super sangeetha

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +4

    Super recipe akka

  • @sumathikarunya6847
    @sumathikarunya6847 ปีที่แล้ว +2

    Akka ....ithula green chilli potu saivagla....athu senjum kamiga......

  • @thamarailotus2974
    @thamarailotus2974 ปีที่แล้ว +2

    Hi sisy super dish Love you sis

  • @t.mahesht.mahesh3383
    @t.mahesht.mahesh3383 ปีที่แล้ว +1

    Fantastic sis

  • @nirmalasha227
    @nirmalasha227 ปีที่แล้ว +1

    Please give ingredients in description box in grams. Hats To your cooking👏👍🏻🎊

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌🤤

  • @hayathi2567
    @hayathi2567 ปีที่แล้ว +2

    Hi sangeeda ninge enna mixsi use pandringe.. woow rcpi

  • @zariscooking654
    @zariscooking654 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @GayuRam2507
    @GayuRam2507 ปีที่แล้ว +2

    Hai akka thagali kolambu receipe poduga akka

  • @priyankamahendran4102
    @priyankamahendran4102 ปีที่แล้ว +3

    Thank you sister 🙏🙏. Kindly post lemon pickle

  • @veluvelu9170
    @veluvelu9170 ปีที่แล้ว +2

    Akka unga style la parupu podi poondu podi poduga ka

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +2

    Yanna da ennum unga video varalayanu pathutu erunthen akka akka yanga oru side thakkali velai athekam akka velai kammi yanathu pannitu yapte erunthuchu nu solluren akka

  • @iswarya4516
    @iswarya4516 ปีที่แล้ว +2

    இப்போ தக்காளி விலை அதிகம்தான?

  • @aswinisaravanan4660
    @aswinisaravanan4660 ปีที่แล้ว +2

    Akka wow super mouth watering recipe 😋😋😋

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 ปีที่แล้ว +2

    Mouth watering recipe dear tq dear and take care of your health still your throat is not good so take care dear ♥️♥️♥️♥️♥️👍👍👍👍

  • @lally6879
    @lally6879 ปีที่แล้ว +1

    😘😘😘😘

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 ปีที่แล้ว +2

    Akka neenga kulambu milagaithool video potinga la. Athula kashimri milagai thool bathila evalavu normal milagai podalam

  • @archanajegan4544
    @archanajegan4544 ปีที่แล้ว +1

    akka thakkali thoku eppati panurathunu soli kutunga sis....working women ku useful ah irukum...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Already made recipe soon will come

    • @archanajegan4544
      @archanajegan4544 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok sis thank u soo much for your reply.....poondu kulamboo neenga sona mari try panean en hus arumai nu solitaru so happy

    • @zariscooking654
      @zariscooking654 ปีที่แล้ว

      Hi ☺️

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 ปีที่แล้ว +1

    Sangee tomatoes rate is 50how can I prepared tomatoes vendumna unga vettukku than varanum

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Haha. எப்ப கம்மியா இருக்கு இப்ப செய்யுங்க

  • @savitharangasamy8387
    @savitharangasamy8387 10 หลายเดือนก่อน

    Hi sis ...vinegar ku badhila lemon drops vidalama no ah

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 หลายเดือนก่อน

      விடலாம் கொஞ்சம் துவர்ப்பு தெரியும்

    • @savitharangasamy8387
      @savitharangasamy8387 10 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha ok apo vidamaye irundhukalam la sister

    • @savitharangasamy8387
      @savitharangasamy8387 9 หลายเดือนก่อน

      Sister na annaiku panninen ... Fully finished ... Again epo prepare pannuva nu home la kekaranga...

  • @usha5135
    @usha5135 ปีที่แล้ว +1

    👌👍😋
    Moxie name?

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    First comment Sangeeta

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 ปีที่แล้ว +2

    Hi Sister I am the first comment . I like your recipe . Not only your recipe but also your Tamil pronunciation is so cute . 👌👌

  • @ammukutty7513
    @ammukutty7513 ปีที่แล้ว +2

    Hai akka good evening how are you sry akka massage panna mutiyala but vedio pathutu than eruthan rasam photo fry mushroom biryani all videos continue pathutu eruken ok va massage panala en priya va maratharathiga akka navadhaniya rasam vara level akka nan yesterday try panna akka love you so much akka office la work akka sry sry sry love you,❤️❤️🎉🎉🎉❤️❤️❤️💗💗🍫🍫🍫🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 bye bye bye 💞

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 ปีที่แล้ว +2

    👍👍👍👍💕💕💕💕🌹🌹🌹🌹💯

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Good night sanketha

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +1

    சங்கீமா அளவுகள் தெரியாததால் டேஸ்ட் நல்லா இருக்காது.நீங்க சொல்லும் அளவுகளுடன் செய்தால் டேஸ்ட் சொல்ல வார்த்தை வாராது சங்கீமா. செய்திட்டு ருசித்து ரசித்து சாப்பிட்டு சொல்கிறேன் சங்கீமா லவ்யூ.

  • @soniyaab8553
    @soniyaab8553 ปีที่แล้ว +2

    Hi sisy

  • @amulmani4765
    @amulmani4765 ปีที่แล้ว +1

    Hi sis how are you

  • @pokkirigiri7036
    @pokkirigiri7036 ปีที่แล้ว

    I am nirmal

  • @elisamargaret7615
    @elisamargaret7615 ปีที่แล้ว +1

    5q

  • @leelamary9980
    @leelamary9980 ปีที่แล้ว +4

    Hi sangeeta akka thank you for this wonderful recipe I really like it thank you so much I tried this recipe it is very easy and very tasty thanks and advance happy diwali and my family enjoyed this tomato pickle I am always your fan sangeeta akka bye have a nice day and once more time thank you for your wonderful recipe

  • @leelamary9980
    @leelamary9980 ปีที่แล้ว +2

    Hi sangeeta akka thank you for this wonderful recipe I really like it thank you so much I tried this recipe it is very easy and very tasty thanks and advance happy diwali and my family enjoyed this tomato pickle I am always your fan sangeeta akka bye have a nice day and once more time thank you for your wonderful recipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thku dear

    • @nirmalanirmala2643
      @nirmalanirmala2643 ปีที่แล้ว +1

      Sisternringasaiyaradu arumayya erukku valkga valamudan mildu vandayam kolambu kiska sadu sppitom miga arumayya erundueccy

    • @nirmalanirmala2643
      @nirmalanirmala2643 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha alla rasiby migaum esiya erklku tsestyyaum erkku thanky