தங்கை சங்கீதா நான் இதுவரை ஊறுகாய் போட்டது கிடையாது காரணம் ஒரு முறை ஊறுகாய் போட்டு கெட்டுபோய்விட்டது. ஆனால் இந்த முறை மாங்காய் ஊறுகாய் போட்டேன் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது எலுமிச்சை ஊறுகாய் போடப்போகிறேன். மிகவும் நன்றி சங்கீதா. ❤
Wow Sangeema looking mouthwatering so easy and perfect measures i didn't try myself till know my mom only prepare for me every time but Frist time going to try on seeing your video because when seeing your videos i am get confidence to try whatever it is that all credits to you only wow i can't wait finally you put rice in that my vai urdu my grandmother do like that only i got back that memories too thank you dear 💖👍😋❤️💞💕😋😋😋😋😋👌💞💕💖💖💖
எலுமிச்சை ஊறுகாய் 👌 பார்க்கும் போதே நாவில் எச்சி ஊறுது 😋😋 அவ்வளவு சூப்பரா இருக்கு ஆமாம்மா இந்த மாதிரி செஞ்சு வச்சா ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ஊறுகாய் அப்படின்னாலே வாயில் எச்சில் ஊறும் அதுவும் சங்கீமா ஸ்டைல்ல செய்தால் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் 👍♥️🙏 good night ma 🙏
Sangeema super ma naavil neeru vanthudichuma seirenma intha oorukai different style ma enaku en paatti jabagam vanthu vittathuma en paattium full lemon masala pottu stuff seithu pacchaiya ooravittu seivanga antha method ammavirku therumma amma ippa illaima en mamiyarku vayathu agiduchuma enaku antha full lemon oorukai pacchaiya podum murai alavu video poda mudiyuma ma intha leman oorukai seithu parkirenma naan two days comment varalaima hogenekal poitu vanthomma thanks sangeema.
I know dear but saylau Kulambu thinks i don't have.let me try my best , because i made n give to my sister i knw kutti kathirikai poodu n all should use in this recipe I will try
Sangi ma, Visual treat.😊 Tempting to eat. Just I prepared Mango and Garlic pickle on seeing your video. I will try this also Sangi. Pickles na adhu Sangeetha recipe dhan.❤🎉
சிறு கசப்பு இருக்குன்னா அது எலுமிச்சையோட வாட்டமா இருக்கலாம் எப்படி இருந்தாலும் எலுமிச்சம்பழம் சிறு கசப்பு இருக்கும் ஆனால் அதுக்கு தகுந்த அளவு உப்பு நிறைய போடணும் காரம் என்ன இதெல்லாம் நிறைய இருந்தால்தான் எலுமிச்சம் காய் கசப்பு தெரியாது கசப்பு தெரியுதுன்னா உப்பு இன்னும் போடணும்னு அர்த்தம் பட் நீங்க ஓவரா உப்பு வேணாம்னு நினைச்சா போதும் இதோடைய விட்ருங்க
Hi friends good evening! New video out 👉th-cam.com/video/B5o8f1uFL-Y/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
எலுமிச்சை ஊறுகாய் பார்க்கும்போதே ஆஹா சூப்பரா இருக்கு சங்கீதா
Thku inga
Voorukaina yenaku lemon voorukaithaan dear romba romba pidikum.nalaiki yenga voorla santhai poduvaanga naan vaangi ithey methodla senji asathuren lasta antha sattila voorukai soru Vera level Sangeema 👌👌👍👍🥰😋😋😋😋🥰
Haha thku so much ma
அண்ணி அப்படியே சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்ட சொர்க்கம் தான் அண்ணி.கண்டிப்பா பழம் வாங்கி ஊறுகாய் செய்கிறேன் அண்ணி நன்றி. லவ்யூயூயூயூயூ.
Thku dear
Oorga lemon oorga... Lemon oorga senchi adha bottle a fill pannitu andha kadaila sadham potu penachi sapiduradhe wow wow wow kuduthu vachirukanum... Semmmaya irukum... Lemon pickle ku neenga sonna Ella tips um supero super...
Thku so much
What a pleasant surprise . The lemon pickle recipe is absolutely mouth watering. Thanku.
Welcome
Super mam.amma tha uruka pottutharuvanga recent ah iranthutanga Nan itha parthu try pantren mam.i miss you mam
Sangeema naan ethir paartha vedeo vanthu vittathuma video paarthuttu comment varenma thanks sangeema.
Thku so much ma
தங்கை சங்கீதா நான் இதுவரை ஊறுகாய் போட்டது கிடையாது காரணம் ஒரு முறை ஊறுகாய் போட்டு கெட்டுபோய்விட்டது. ஆனால் இந்த முறை மாங்காய் ஊறுகாய் போட்டேன் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது எலுமிச்சை ஊறுகாய் போடப்போகிறேன். மிகவும் நன்றி சங்கீதா. ❤
Thku
Pakave nakula echi oruthu sangee ma 😋☺️ entha pickle appa ku romba pudikum enga v2 la epavumae irukum 😘 tqs for sharing this vedio Sangee ma 🥳😊
Thku
Unga manga oorugai ku na adimai sis avalo super ah iruku ithuvum must try pannuven 😋😋😋
Thku dear .really nanum dear sathima enaku rombha pudikum but weight podumnu payam
ஊறுகாய் அருமை நன்றி சங்கீதா 👍😍
Thku dear
Pickles recipes super different style thanks for shareing this video
Thank you so much
na entha urukai than yather pathen super akka
Thku pa
Wow Sangeema looking mouthwatering so easy and perfect measures i didn't try myself till know my mom only prepare for me every time but Frist time going to try on seeing your video because when seeing your videos i am get confidence to try whatever it is that all credits to you only wow i can't wait finally you put rice in that my vai urdu my grandmother do like that only i got back that memories too thank you dear 💖👍😋❤️💞💕😋😋😋😋😋👌💞💕💖💖💖
Thanks a lot ma
எலுமிச்சை ஊறுகாய் 👌 பார்க்கும் போதே நாவில் எச்சி ஊறுது 😋😋 அவ்வளவு சூப்பரா இருக்கு ஆமாம்மா இந்த மாதிரி செஞ்சு வச்சா ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ஊறுகாய் அப்படின்னாலே வாயில் எச்சில் ஊறும் அதுவும் சங்கீமா ஸ்டைல்ல செய்தால் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் 👍♥️🙏 good night ma 🙏
Thku so much ma.love you too ma gn ma
அருமையான சமையல் பதிவு அக்கா
Thku dear
Lemon pickle sema Vera leval .👌👌👌😋😋
Thku
Na try panitu solra sangeema
Ok inga
Woiw deat etha yethi paartthen my favarit ooruhaayi thankyouda chellam ingeridiyants vera laval ALAHAANA AARROOGYAMAANA TIPS Halin RANI
Thku so much ma
@@CookwithSangeetha nee thankyou sollakkudaathu naang thankyou sollanum yengal veettil eruntha badiye unnaal yengal thalaivalipooan maatheri arumaiyaana recipekkal thankyouda
எலுமிச்சை ஊறுகாய் சூப்பர்👌
Thku
நன்றி சகோதரி.....🎉🎉
Thku
Thanks akka
Super sankee my mother also prepared same type but she's not added mustard seeds we will try sankeetha style
Oh super sir.thku so much sir
Hii Sangeetha sis i tried your leman pickel recipe it was very tasty thank you so much
Glad to hear that thku dr
Sangeema super ma naavil neeru vanthudichuma seirenma intha oorukai different style ma enaku en paatti jabagam vanthu vittathuma en paattium full lemon masala pottu stuff seithu pacchaiya ooravittu seivanga antha method ammavirku therumma amma ippa illaima en mamiyarku vayathu agiduchuma enaku antha full lemon oorukai pacchaiya podum murai alavu video poda mudiyuma ma intha leman oorukai seithu parkirenma naan two days comment varalaima hogenekal poitu vanthomma thanks sangeema.
Oh ok ok ma take rest 💕 thku so much ma
Super....sangeetha...i tried ur mango pickel ...superaa iruku...lemon pickel try pannaraen
V happy thku so much
Edu seithalum Arumai
Thku
Sangeema Lemon urukai vedio today than po arthen super ma
Thku ma
ஹாய் சிஸ்டர் அருமையான எலுமிச்சை ஊறுகாய் ரெசிபி 👍👍👍👍👌🇸🇬.
Thku
@@CookwithSangeetha
Ennakaga Amla pickle senju kaatunga Sangeetha
Super Sangeetha semma ennala mutiyala eppa Vara level mm super 🤝❤️ very nice day all' s well 🥰🥰🥰
Take care ma
Sangee Sissy super delicious Lemon pickles favorite all super sissy and Tips also ❤❤❤👌
Thku
Super nalla irukku
Thku
I tried this resipe really it's good ❤ I followed same measurement Tq
Glad you liked it
@@CookwithSangeetha yes
@@CookwithSangeetha yes
Nellikai pickle recipe please
After delivery marunthu kulambu venum sis 4 month time yeduthukonga vayasanavanga yartayachum ketu theliva unga style la sollunga sis
I know dear but saylau Kulambu thinks i don't have.let me try my best , because i made n give to my sister i knw kutti kathirikai poodu n all should use in this recipe I will try
நாத்தங்காய் ஊருகாய் சொல்லுங்க
Hi கண்ணம்மா 😍😍ஊறுகாய் செம 😋😋😋😋
Thku dr ma
My God mouth watering 😋 and that chatti soru ohh😋😋😋, your background voice makes the person to try this pickle at any cost, tku Sangeeta 🤝👌.
Thank you so much 😃
My favourite pickle I try to sis
Thku
Lemon pickle recipe vera leval 👌👌akka 😋😋🥰
Thku pa
Super Sangeetha
Thku
Super than ka manga ooruga seithu parthen semava eruthathu apadi thane erukum
Thku
Ur secrets is nice
Thku
சங்கீதா அணைத்து விதமான குழம்புக்கு ஒரு மிளகாய் தூள் சொல்லுங்க ப்ளீஸ்
Already uploaded pls check
Wow super
Naanum ipadi thaan idli paathiram vaechirukaen
Thku
இதே மாதிரி நாரத்தை ஊருகாய செய்யலாமா சங்கீதா
No that's different
செமையா இருக்கு சங்கீமா 💖❣️👍🥰🙏
Thku ma
Nan prepare panniten. Sun light la vaikanuma. Apadiye vitta pothuma
Just keep.no need sunlight
சகோதரி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டுமா
Waydam
Kallakkai pickle recipe
Sangi ma, Visual treat.😊 Tempting to eat. Just I prepared Mango and Garlic pickle on seeing your video. I will try this also Sangi. Pickles na adhu Sangeetha recipe dhan.❤🎉
Thku so much ma
Happy womens day wishes to you sis.🤰🤰🤰🤰
Same to you dr n thku
Thani milakai thula? Ila kulampu thul? Anse?akka
Thani milagai podi
Super
Balance water how to use u say thanks for that
U can use for cleaning vessl
Music rompa distrupense ahh iruku sister athu ilama video podunga
Wow looking so yummy lemon pickle akka 😋😋
Thank you so much
Leelavathy pondy hi sis good evening
Thku
வினிகருக்கு பதில் எலுமிச்சம்பழ சாறு எடுத்து சேர்க்கலாமா
No kasapa irukum
Akka super Akka
Wow super yummy 😋
Thank you so much
Mouth watering
Thanks a lot
Good night sanketha
Good night sir
Vinigar ilana enna panradhu
Add salt little more
Manga oorkaiiku vinegar vandama
U can add
Thanks best update 👩👩👧👦👩👩👧👦👩👩👧👦👩👩👧👦👩👩👧👦
Welcome
Super pickle
Thku
நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் ஊறுகாய் கெட்டுப் போய் விட்டது இதற்கு என்ன காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்
Really.see keep watch my videos i will show any of videos my lemon pickle stil i have. May b oil less did you add vinigar
தமிழ்ல சொன்னா நன்றாக இருக்கும்
ஊறுகாய் சூப்பர் தல ஒரு சின்ன சந்தேகம் தல நிங்க கல் உப்பு தானே எல்லா உணவிலும் சேர்த்து செய்விங்க
Yes dear. Even you can use for this also thala
இப்படி செஞ்சேன் ஆனா சிருகசப்பூ.வினிகர்மட்டுவிடால.
ஐந்து நிமிடம் அவியல் பான்ணேன்.
சிறு கசப்பு இருக்குன்னா அது எலுமிச்சையோட வாட்டமா இருக்கலாம் எப்படி இருந்தாலும் எலுமிச்சம்பழம் சிறு கசப்பு இருக்கும் ஆனால் அதுக்கு தகுந்த அளவு உப்பு நிறைய போடணும் காரம் என்ன இதெல்லாம் நிறைய இருந்தால்தான் எலுமிச்சம் காய் கசப்பு தெரியாது கசப்பு தெரியுதுன்னா உப்பு இன்னும் போடணும்னு அர்த்தம் பட் நீங்க ஓவரா உப்பு வேணாம்னு நினைச்சா போதும் இதோடைய விட்ருங்க
3 days aguthu. Ana light ah kasakuthu
Add little more salt
Super
Super
Thanks