Recipe 673: Garlic Pickle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 81

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 ปีที่แล้ว +6

    உங்களின் இயல்பான ,கலகலப்பான,பேச்சு எனக்கு எப்போதுமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .சகோதரி.
    உங்களின் சிரிப்பும் அழகுதான். 👌👌

  • @kalaganests6291
    @kalaganests6291 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்த ஊறுகாய் 👍 உங்கள் அழகான குரலில் சொல்லியது அருமை 👍

  • @supermonitamil8570
    @supermonitamil8570 ปีที่แล้ว +1

    Amma...ungal recipes yellam arumai...inmugathodu neega solli kodukkum pothu...samaikkum interest athigamakuthu amma...❤️🙏

  • @srividhya8933
    @srividhya8933 ปีที่แล้ว +3

    ஜோரான பூண்டு ஊறுகாய் மிகவும் அருமை
    நன்றி மாமி 🙏🏻🙏🏻

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +3

    பிரமாதம்...பார்த்தாலே...சாப்பிடணும் போல இருக்கு 👌

  • @radhikapradeep3419
    @radhikapradeep3419 ปีที่แล้ว +3

    Mami…tried today…came out very tasty…thank you so much

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam ปีที่แล้ว +2

    My favourite mami. Excellent

  • @jayalakshmiganesh7169
    @jayalakshmiganesh7169 ปีที่แล้ว +2

    Thank you so much for all your wonderful recipes. You are an inspiration to many of us. Not only recipes, but also your faith in the Almighty and your humbleness inspires me.

  • @Soundarya_1811
    @Soundarya_1811 ปีที่แล้ว +2

    Wow great to learn a new variation of garlic pickle Amma. Many thanks for sharing this fantastic recipe. Will try for sure Amma 😊

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 ปีที่แล้ว +1

    It looks great 👍 wow fantastic recipes thanks madam

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 ปีที่แล้ว +1

    Super enga akkakum idhan vasanayey pidikadhu adhanaal enakku pazaka padithitta enaku enga famaliku romba pidikum 👍😊😋

  • @jeselinxavier8991
    @jeselinxavier8991 ปีที่แล้ว +1

    Hi Mrs Yoga, I tried your poondu urukai and turned out very well. I simply enjoyed it. Thank you.

  • @srinivasangopalan2467
    @srinivasangopalan2467 ปีที่แล้ว +1

    Amma your pickle preparation very nice

  • @padmanagesh8589
    @padmanagesh8589 ปีที่แล้ว +2

    சரளமான நடையில் நீங்கள் யதார்த்தமாக பேசுவது மிக அழகாக உள்ளது. நன்றி சகோதரி. இறையருள் பெற வேண்டுகிறேன்

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 3 หลายเดือนก่อน +1

    Awesome super I like it amma 🇮🇳🙏👌👍

  • @bhuvanachitrachitra9007
    @bhuvanachitrachitra9007 6 หลายเดือนก่อน +1

    Thank you so much my asthana guru😊 samayal kalaigalin Rani engal yogambal mami❤

  • @gopalkrishnan2351
    @gopalkrishnan2351 ปีที่แล้ว +1

    Respected Mam, Very yummy n mouthwatering recipe. 👌🙏💐

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா நலமா...பூண்டு ஊறுகாய் அருமை...எனக்கு பிடிக்காது என்றாலும்கூட குழந்தைகள் எல்லோருக்குமே நல்லது என்பதால்தான் சொல்லி தருகிறேன் என்பதுதான் மிகமிக அருமை அழகு அருமை

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 ปีที่แล้ว +1

    Super .sister.
    Nan sapetamatten.
    But en son and dil .and my daughter and sil evellam sapetuva.
    Very useful sister .
    Tnq 👌

  • @jeselinxavier8991
    @jeselinxavier8991 ปีที่แล้ว +2

    I have been following your videos for a long time and have tried many of your recipes. They have turned out very well. My family has enjoyed all the recipes as well. I am going to do this garlic pickle. Thank you and Gad bless you well.

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 ปีที่แล้ว +3

    Wow
    Mouth watering

  • @madhumala4695
    @madhumala4695 ปีที่แล้ว +1

    Mami,happy new year 🎊🎊,Nan ninachindu irinthen ,eppadi poondu pickle seiyyarathu nnu ,think pannindu irunthen ,last three day a,what a coincidence mami,🙏🙏🙏, 😍🌹

    • @madhumala4695
      @madhumala4695 ปีที่แล้ว

      🙏🙏🙏❤️❤️,your recipies,and your voice are always sweet,mathurma irukku mami 🙏🙏🎊🎊👌👌

  • @bhoomasrinivasan5614
    @bhoomasrinivasan5614 8 หลายเดือนก่อน

    Super Amma❤
    Wonderful.
    Thank you

  • @jaysrithangam2794
    @jaysrithangam2794 5 หลายเดือนก่อน +1

    love your videos

  • @nskitchen2682
    @nskitchen2682 8 หลายเดือนก่อน +2

    கடைசி யாக நீங்க போட்ட powder என்னது ஊறுகாய் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் பூண்டு ஊறுகாய் செய்ய தெரியாது tryபண்ணி பார்க்கறேன் அப்பறம் பூண்டு பொடி வீடியோ போடுங்கோ

    • @YogambalSundar
      @YogambalSundar  8 หลายเดือนก่อน

      வெந்தய பொடி

    • @nskitchen2682
      @nskitchen2682 8 หลายเดือนก่อน

      Ok

  • @kabimaav9552
    @kabimaav9552 ปีที่แล้ว +1

    Amma valaipoo thokku seithu kaatungal 15 daysku vaithu sapidura mathuri without fridge

  • @ushagopalakrishnan6890
    @ushagopalakrishnan6890 ปีที่แล้ว +2

    Mami perugayam poda vendama. Nice to learn the garlic pickle

  • @santhi2000
    @santhi2000 ปีที่แล้ว +1

    Looks yummy!

  • @malathikanakkannan3586
    @malathikanakkannan3586 ปีที่แล้ว +1

    ,நெல்லி தொக்குக்கும் புளிக்கரைசலுக்கு பதில் புளி எண்ணெயில் பொரித்து அரைக்கலாமா அம்மா?

  • @vijayalakshmid3342
    @vijayalakshmid3342 ปีที่แล้ว +3

    நன்றி மாமி நான் எதிர் பார்த்த வீடியோ

  • @KaraiVioVenk
    @KaraiVioVenk ปีที่แล้ว +2

    Mami, pl teach carrot pickle and mixed veg pickle..

  • @varshakumar3338
    @varshakumar3338 ปีที่แล้ว +1

    Lovely recipe aunty. Can we store it outside or should it be refrigerated?

  • @shankarjothi2933
    @shankarjothi2933 ปีที่แล้ว +1

    Mami olive oil use pannalama

  • @medhaviswanath9207
    @medhaviswanath9207 ปีที่แล้ว +2

    Mami please make manga and narthanga oorgai next! 🙏

  • @kalyanianantharaman2
    @kalyanianantharaman2 ปีที่แล้ว +1

    Inji poondu pickle recipe please madam

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா பூண்டு ஊறுகாய் சூப்பர் மா நீங்கள் மனசுல குழந்தையில் இருந்து பழகல சொல்லும் அழகு சூப்பர் சூப்பர் மா

  • @sureshgurukkal7110
    @sureshgurukkal7110 ปีที่แล้ว +1

    Superb maami

  • @sasirekha2622
    @sasirekha2622 ปีที่แล้ว +1

    Thank you

  • @Viji2812
    @Viji2812 5 หลายเดือนก่อน +1

    Super 😊

  • @ushagopalakrishnan6890
    @ushagopalakrishnan6890 ปีที่แล้ว +1

    Mami after a week you are showing this video. What happened. Are you alright. As u said correctly advice others is very easy. Implementation is very difficult. Thanakku vandalthan theryium thalavaliyum juramum. Take care of your health mami. For the past few days I am eagerly waiting for your show

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +1

    my favourite pickle. what is its expiry date in room temperature. can I add perungayam.

    • @YogambalSundar
      @YogambalSundar  ปีที่แล้ว +1

      No need in room temperature 10 days

    • @A.B.C.58
      @A.B.C.58 ปีที่แล้ว

      @@YogambalSundar appa. very prompt in reply also. thank u and namaskaram. eager to watch amla pickle also when video is released. 🤲🤲🤲🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @susheelam8390
    @susheelam8390 ปีที่แล้ว +1

    HAPPY REPUBLIC DAY MAMI 🙏🙏🙏

  • @MeenaBoopathi-on7uz
    @MeenaBoopathi-on7uz 6 หลายเดือนก่อน +1

    Super mam

  • @manilakshmi5468
    @manilakshmi5468 ปีที่แล้ว +1

    Super.😋😋😋🤩🤩❤️❤️❤️❤️

  • @lakshmisubramanian553
    @lakshmisubramanian553 ปีที่แล้ว

    I would like to know how do you make Coriander chutney .(Kothamalli chutney). 🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 ปีที่แล้ว +1

    பூண்டு ஊறுகாய் எச்சில் ஊறுது கலர்புல்லா ஜோராயிருக்கு செய்து பார்க்கிறேன் மாமி

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 ปีที่แล้ว +1

    Super amma 😋

  • @ushaprasanna5060
    @ushaprasanna5060 ปีที่แล้ว +1

    Super maami

  • @preetiananth6463
    @preetiananth6463 ปีที่แล้ว +1

    Maami you are too cute 😄💕

  • @mageshusha9936
    @mageshusha9936 11 หลายเดือนก่อน +1

    அருமை

  • @never_ever_give_up
    @never_ever_give_up ปีที่แล้ว +1

    Adding jar water won't spoil the pickle

  • @shalinishalini3493
    @shalinishalini3493 ปีที่แล้ว +1

    Yummy

  • @Vinoths-lq7vh
    @Vinoths-lq7vh 6 หลายเดือนก่อน

    Madam siriche time ackuringa

  • @subhashreebalaji4680
    @subhashreebalaji4680 ปีที่แล้ว +1

    Lime can be added amma

  • @chellakand7714
    @chellakand7714 2 หลายเดือนก่อน +1

    இன்னொரு மாமிய பாலோ பண்ணினேன். அது பூண்டு பொரியல் மாதிரி வந்துடுத்து. இப்ப பார்ட் ஆப் இந்த மாமி ரெசிபியை வைத்து அதை பிக்ஸ் பண்ணனும். இது நல்லா கொல கொல நூ கிரேவி ஸ்டைலில் இருக்கும். இட்டிலி தோசை பிரட்டுக்கு நல்லாருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @cschanel8236
    @cschanel8236 11 หลายเดือนก่อน +1

    Comments panna ellorukkum thanks 😊💐

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 9 หลายเดือนก่อน +1

    மாமி, ஊறுகாய் ரொம்ப ஜோர்.
    இது வெளியில் வைத்திருந்தால் எத்தனை நாள் நன்றாக இருக்கும்?

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 ปีที่แล้ว +1

    மாமி நீங்க யூஸ் பண்ற காரப்பொடி என்ன ப்ராண்ட் . நானும் அதையே ஊறுகாய் க்கு போடறேன்.எனக்கும் என் பசங்களுக்கும் பூண்டு வாசனை ரொம்ப பிடிக்கும்.

    • @YogambalSundar
      @YogambalSundar  ปีที่แล้ว

      எவரஸ்ட் டிக்கா லால் உபயோகிக்கலாம்

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว +1

    Super mami

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +2

    SORRY MAMI I DON'T LIKE IT GARLIC FLOVERS
    BUT I SAW YOUR WATCHING EVERYONE VIDEO'S

  • @lathamurali7418
    @lathamurali7418 ปีที่แล้ว +1

    அருமை மாமி.

  • @ramprabha4722
    @ramprabha4722 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹

  • @KumarS-mb1ff
    @KumarS-mb1ff 8 หลายเดือนก่อน +1

    ஹெல்த் மா

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +1

    பூண்டு பொடி கூட செய்ஞ்சு காட்டுங்கோ மாமி

  • @makbarmakbarali8190
    @makbarmakbarali8190 ปีที่แล้ว +1

    O

  • @radhikakrishna209
    @radhikakrishna209 ปีที่แล้ว +1

    Mami how are you

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 ปีที่แล้ว

    மாமி சாம்பார் பொடி தேவை விபரம் தேவை
    நன்றி