8ல் செவ்வாய் சனி. எந்தவொரு காரியம் ஆனாலும் சரி அசுர வேகத்தில் செயல்பட்டேன். பிறர் யோசிக்கும் நேரத்தில் வேலையையே முடித்து விடுவேன். அடக்க முடியாத அளவிற்கு கோபம். கட்டுமஸ்தான புஜம் கொண்ட உடல். காவலர்களே நீங்கள் எந்த ஸ்டேசன் என்று கேட்டு இருக்கிறார்கள். 2017 ஆகஸ்ட் சனி தனது வேலையை காட்டிவிட்டார். உயிர் பிழைத்ததே அரிது. அனைத்தும் இழந்து விட்டேன். படுக்கையில் வாழ்க்கை கழிகிறது.
@@narmadhad8712 அக்கா....22/04/2004,2.22am,மதுரை, நான் வெளிநாட்டு எப்போது செல்வேன் அக்கா ,வாழ்கை நல்ல இருக்குமா, கொஞ்சம் கொசுக்கமா பார்த்து சொல்லுங்க அக்கா 🥺😔😔😔please 🥺🥺🥺🥺
என் ஜாதகத்தில் 4 இல் செ ச இணைவு, என் உடன்பிறப்புகள் அனைவரை விட நான் வெற்றியாக, நேர்மையாக 50 வயது கடந்து வாழ்ந்து விட்டேன். என் தாத்தா மிகச் சரியாக நேரம் பார்த்ததால் அதில் தவறு இல்லை. குற்றத்தை வெறுத்து நேர்மையாக வாழ்ந்தேன். என் அடையாளம் நேர்மை. என் வெற்றிக்கு என்ன காரணம்?
Very good Sir., Happy., Your way of explaining is very attractive and easily understandable., God bless you Sir., Say thanks to God everyday for giving this Tallent to you. Astrology intrested persons will never forget you.
இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா சனி செவ்வாய் சேர்க்கையில் கொஞ்சம் பயம் இருந்தது இப்போது விளங்கிவிட்டது அண்ணா எனக்கு 6ல் செவ்வாய் 7°டிகிரி சந்திரன்17 டிகிரி சனி27 டிகிரி ல் உன்ன்து எனக்கு இரண்டு குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்தனர் நீங்கள் சொன்னது உண்மை தான் அண்ணா
🙏தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே.🙏 1)தொழில் செய்யலாமா எப்படி இருக்கும்.? 2)திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா? 11.10.94 10.36 pm Erode
Ayya, ரிஷபா லக்கினம், 6 ல் சனி உச்ச வக்ரம் செவ்வாய் இணைவு, குரு (வ )8 ல், குரு dasa கேது புக்தி, divorce kidaikuma ayya, my brother ayya ellam இழந்து romba kastama இருக்கான், உங்கள் கருத்து waiting, நன்றிகள் அய்யா 🙏🙏🙏
Viruchagathil inaivu sir but 12 degree difference sevvai in atchi Veedu but u didn’t mention viruchaga Veedu only mentioned mesham veedu. Sir why? Is it good r bad ?plz tell me sir
en manaivi rishaba legnam danusu rasi 10i sevoi (kumbathil) nadapu sevoi disai sani puthi ennai bathikuma en mela thevai illamal kova padugiral enaku health issue but she dont mind me iam very depressed sir
குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
எனக்கு தெரிந்த ஒருவர் ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது . சிம்ம லக்னம் லக்னத்தில் குரு புதன் சூரியன் சேர்க்கை உள்ளது 2ல் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. சகல வசதியோடு சிறப்பாக வாழ்ந்து வருகிறார் . மனைவி குழந்தைகள் இருக்கிறது.
தெளிவான விளக்கம் சார் thula lagna. (meena rasi ) sani in Kumbam ( in pooratathi star) 5house Chevvai in Simam ( in pooram star) 11 house suk+sun+ragh+ guru in 8 rishabam 7வது பார்வை செவ்வாய் + சனி இந்த அமைப்பு 25% good? or 50% good? or 60%good? 75% good?
Vannakam sir my son rahu dasa eppidi irukkum, sevvai rahu serkai in 2 house thirumanan valkai eppidi irukkum , isro researcher agamudiyuma illana entha velai , 24.06.2005 time 10.45 pm kumbah lagnam, makara rasi
Sir enaku kadakadhil inaou iruku சனி 21 degree sir செவ்வாய் 7 degree la iruku idhu நல்ல tha sir please reply கடகத்தில் இந்த இணைவு இருக்கு ஆனால் 14 degree different iruku idhu எப்படி irukum
8ல் செவ்வாய் சனி. எந்தவொரு காரியம் ஆனாலும் சரி அசுர வேகத்தில் செயல்பட்டேன். பிறர் யோசிக்கும் நேரத்தில் வேலையையே முடித்து விடுவேன். அடக்க முடியாத அளவிற்கு கோபம். கட்டுமஸ்தான புஜம் கொண்ட உடல். காவலர்களே நீங்கள் எந்த ஸ்டேசன் என்று கேட்டு இருக்கிறார்கள்.
2017 ஆகஸ்ட் சனி தனது வேலையை காட்டிவிட்டார். உயிர் பிழைத்ததே அரிது. அனைத்தும் இழந்து விட்டேன். படுக்கையில் வாழ்க்கை கழிகிறது.
Don't worry about it
Ungaludaiya dob & time solringla.
@@narmadhad8712 அக்கா....22/04/2004,2.22am,மதுரை, நான் வெளிநாட்டு எப்போது செல்வேன் அக்கா ,வாழ்கை நல்ல இருக்குமா, கொஞ்சம் கொசுக்கமா பார்த்து சொல்லுங்க அக்கா 🥺😔😔😔please 🥺🥺🥺🥺
செவ்வாய், சனி, சுக்கிரன் இணைவு பற்றி போடுங்கள்
குருஜி அருமையான விளக்கம். நன்றி. சனி , செவ்வாய் பரிவர்த்தனை பற்றி காணொளி பதிவிடுங்கள் குருஜி
ஐயா நின்ட நாள் எதிர்ப்பார்த்தா கனோலி மிகவும் அருமையான விளக்கம்.நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏
👌
குருவிற்கு என்னுடைய பெரும் ஆதரவு எப்போதும் உண்டு தங்களின் சேவை தொடர கடவுளை பிராத்திக்கிறேன்
I have searched so many days this topic today i got it from you so much thanks
ஐயாதங்கள்பதிவுகள்அருமை தாங்கள்கூடவேஇதிலிருந்துமீள்வதற்கானவழிமுறைகளையும்கூறினால்மிக பயணுல்லதாகயிருக்கும்
ஜோதிடத்தில் யார் வந்தாலும் உங்களை போன்ற புரிதலை யாரும் சொல்ல முடியாது 🙏🙏🙏
என் ஜாதகத்தில் 4 இல் செ ச இணைவு, என் உடன்பிறப்புகள் அனைவரை விட நான் வெற்றியாக, நேர்மையாக 50 வயது கடந்து வாழ்ந்து விட்டேன். என் தாத்தா மிகச் சரியாக நேரம் பார்த்ததால் அதில் தவறு இல்லை. குற்றத்தை வெறுத்து நேர்மையாக வாழ்ந்தேன். என் அடையாளம் நேர்மை. என் வெற்றிக்கு என்ன காரணம்?
தெளிவான விளக்கம் சார்
தெளிவான விளக்கம் சார் 👍💚
வளர்பிறை, தேய்பிறை சந்திரன் பற்றிய தகவல்களையும் விளக்குங்கள் சார் 🙏
Very good Sir., Happy., Your way of explaining is very attractive and easily understandable., God bless you Sir., Say thanks to God everyday for giving this Tallent to you. Astrology intrested persons will never forget you.
ராகு சனி இணைவு பற்றி லக்னம் முதல் 12 பாவங்களில் ஏற்படுத்தும் பலன்கள் பற்றிய பதிவு போடவும்
நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா தெளிவுபெற்றென்
Arumaiyana vilakkam
Thank you 👌🙏🙏🙏🙏
அருமை அருமை அருமை ஐயா மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
செவ்வாய், சனி, சூரியனுடன் இணைந்து இருக்கும் பலன் தொடர்பாக vedio போடவும்.
Reply sirplease
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😑😑
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭
Please sir
Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu
இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா
சனி செவ்வாய் சேர்க்கையில் கொஞ்சம் பயம் இருந்தது இப்போது விளங்கிவிட்டது அண்ணா எனக்கு 6ல் செவ்வாய் 7°டிகிரி சந்திரன்17 டிகிரி சனி27 டிகிரி ல் உன்ன்து எனக்கு இரண்டு குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்தனர் நீங்கள் சொன்னது உண்மை தான் அண்ணா
Sevai sugran sani please explain
செவ்வாய் சனி சேர்க்கை பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏
குருவே வணக்கம் நல்ல விளக்கம் நன்றி....
Nanri guruve 🎉❤🙏🏻
Arumayana padhivu Sir Sevvai sani guru serkai pathi sollunga
செவ்வாய் சனி பரிவர்தனை சொல்லுங்கள் அய்யா...
தெளிவான விளக்கம் அய்யா.
Nallathoru vilakkam thankyou sir 🙏
வணக்கம் சார் நன்றிகள் பல சார்
Sevai sani sukran in 5aam idam serkai pathi oru video podunga sir
Sani sevvai in magaram with chukran (6th place)....pls explain sir..
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
எனக்கு 10 ஆம் இடத்தில் சனி, செவ்வாய், குரு இணைந்து இருக்கிறது. நன்கு படித்து இருந்தும் வேலைக்கு செல்ல இயலவில்லை.
Mithuna lakna..6th house sevvai vakram,sani vakram,12th house valarpirai chandran parvai..ithu epdi irukum sir
கடக லக்னம் 8ல் குரு,சந்திரன்,புதன்,கேது,சூரியன். 9ல் செவ்வாய் சனி சேர்க்கை இருக்கிறது.நல்ல அமைப்பா
Parivarthanai
@@SriMahalakshmiJothidam thank u sir
Degree jadhahathula epdi kandupidipadhu pathi video poduga sir.
Please post sevvai+ sukran + sani video sir
வணக்கம் சார் நல்ல பதிவு விருச்சிகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை கும்பத்தில் சு சூ கு பு 12ல் கே தொழில் எப்படி இருக்கும பதிவு தாருங்கள் நன்றி்
Kadaga rasi ayilyam suriyan guru budhan kumbathil sani sevvai lagnathil 6 12 raghu kethu pithru dosama sir?
Nandri Guruji Sir 🙏
Simma laknathuku aril sani, sevvai ,ragu seirkai ullathu sir,aduthu sani dhisai varuthu ,valkai nalla irukuma, illa ,yetharku valanumnu iruken inimel sani dhisa nalla irukuma...?tholil yepadi itukum.
🙏தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே.🙏
1)தொழில் செய்யலாமா எப்படி இருக்கும்.?
2)திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?
11.10.94
10.36 pm
Erode
Sir pariharam clear ah solunga pls ..😊
Tq sir My son jadhagam ipititha iruku dhelivana vilakam
நன்றி.
Mithuna rasi kadaga lagnam 10 il sevvai meshathil sani lagnathil mutual parvai sevvai 4 lam parvai sani 10 ah parvai ethai inaivaga eduthukalama sir ninga solvathu endha amaipuku porunthuma
Viruchigathil sevvai sani combination 12the house...good or bad
Sevai sani chukran inaivu video podunga sir
செவ்வாய் சுக்கிரன் சனி சேர்க்கை video plz
Anna aanal sevvai saniyudan rsghuvum irunthal vaalkai eppadi iruka pogudho therila Anna. Timepassiku jadhagam parthu palagalam aarambichu eppo bayanthin uchi.ethuku thevaillatha velainu thonuthu nimathiya pora varaikummavathu poirukalam.athuvum kanni lagnam sevvai aagatha Graham . Anaithu grahamum sevvai pitiyil. Budhan sukran 8 IL sevvai Sani Raghu 9 IL sukran sevvai parivarthanai atithi kethu thisai. Mariana beethila irukiren Anna.
Sevvai sani 11th house la Thulam la irukanga, but niraiya porattam,
Topic parthu sevvai sani serkai supera irukkumnu ninaichuten....aana endingla sila vidhivilagukal sonneerkal 😌
Romba nal doubts clear Panniyatharkku nandri
Ayya, ரிஷபா லக்கினம், 6 ல் சனி உச்ச வக்ரம் செவ்வாய் இணைவு, குரு (வ )8 ல், குரு dasa கேது புக்தி, divorce kidaikuma ayya, my brother ayya ellam இழந்து romba kastama இருக்கான், உங்கள் கருத்து waiting, நன்றிகள் அய்யா 🙏🙏🙏
அய்யா உங்கள் மேலான கருத்துக்கு waiting, 🙏🙏🙏
Viruchagathil inaivu sir but 12 degree difference sevvai in atchi Veedu but u didn’t mention viruchaga Veedu only mentioned mesham veedu. Sir why? Is it good r bad ?plz tell me sir
Nice explanation Guruji..🙏🙏
தெளிவான விளக்கம். நன்றிகள்
en manaivi rishaba legnam danusu rasi 10i sevoi (kumbathil) nadapu sevoi disai sani puthi ennai bathikuma en mela thevai illamal kova padugiral enaku health issue but she dont mind me iam very depressed sir
Sani sevai suriyan serkai in magara lakkam video poduga sir
vanakam aiya what if sanni sevvai in 2n place (thulam) and ragu in 9th place vrishibam...konjumn sollengeh pls
rombe nandri
கும்பம் சனி செவ்வாய் இனைவு
நன்றி.குருவே சரணம்.
குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir.
My DOB 19/2/1995
இரவு 3:40
Thulam raasi / Dhanush laknam
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
Kannil sevvai menathil Sani nanmya themaiya sir please anser
எனக்கு தெரிந்த ஒருவர் ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது .
சிம்ம லக்னம் லக்னத்தில் குரு புதன் சூரியன் சேர்க்கை உள்ளது
2ல் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது.
சகல வசதியோடு சிறப்பாக வாழ்ந்து வருகிறார் . மனைவி குழந்தைகள் இருக்கிறது.
அய்யா 10ஆம் வீடான துலாத்தில் சனி செவ்வாய் இணைவு பலன் சொல்லுங்கள்
Vannakam guru ji Thulam laknam lakanathil Vakira sani 7 il sukran + neesa sani... Ena palan.? Plzz reply
செ+சனி இருவரும் வக்ரம் ( தனுஷ் லக்) சனி மகா தசா எப்பிடி இருக்கும் அய்யா ? வீடு கொடுத்த மேசம் புதன் ( ப. வர்தனை)
Iya makaram laknam. Laknathil ragu. Masam rasi. 12 I'll thanusu rasiil Sani sevai. Serkai. Marge life epti iya irukum. Muthnathil 6 il guru
Vanakka, Ayya sevvai & saturn in 1st house in kadagam present running saturn dasa health and idamattram irukka Ayya.
Possible
Fantastic explanation sir.
நன்றி அண்ணா 🙏🙏🙏
En rasi virchigam laknam maharm enakku porunthuma sir
Yes
Sir kanni lagnam,sani vakram aatchi makarathil 0.4° , sevvai meenathil 20° irunthu, navamshathil kadaga lagnam, sani+sevvai makharathil irunthal athu ketta palan tharuma...
Sevvaiyin sarathil..sani irunthal..intha palan unda sir
Vakkira Guru ( In dhanusu) paarvai for sani and sevvai combination which is in simmam is strong or weak?
Sani+Chevvai serkai ,and sukranai sama sapthamam paravai irunadal thirumanam badhippugal, thamtham thirumanam,thirumanam nadakkuma? Video podungal..guruji
Sir enudaiya jathagan etharku good example nu ninaikiren pls my dob.18.5.1984 1.50pm
Now chevvai dasa eppadi erukum sir
Kadaga lagunam , sani chevvai in thulam . Palan eppadi irukum sir
கன்னம் ராசி.
கன்னி லக்னம்.
மேஷத்தில்.சனி.செவ்வாய்.சூரியன்.பலன்கூறுங்கள்ஐயா.😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭😴😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya vanakkam sani, chevvai 2m neechamanal???
குரு ஜி..,.... 12ம் வீட்டில் சனி செவ்வாய் பார்க்கின்றன இதில் குருவும் பார்க்கின்றன இதில் வெற்றி உண்டா ??
Possible
2il sanni kedhu 8il chevvai chandran rahu..ithuvum chevvai sanni sendhu ulathu yendru soluranga..nallatha kettatha yenaku ..
Yenaku sanni yogi matrum chevvai(vakram) Pushakarathil ulathu..pava karanam
செவ்வாய் ராகு குரு சனி இனைவு விடியோ போடவும்.சார்
மீனத்தில் செவ்வாய் திக் பலம் பெற்று சனி, புதன், சூரியன் உடன் இணைவு.. எப்படி பலன் அளிக்கும் ஐயா
தெளிவான விளக்கம் சார் thula lagna. (meena rasi )
sani in Kumbam ( in pooratathi star) 5house
Chevvai in Simam ( in pooram star) 11 house
suk+sun+ragh+ guru in 8 rishabam
7வது பார்வை செவ்வாய் + சனி இந்த அமைப்பு 25% good? or 50% good? or 60%good? 75% good?
Vannakam sir my son rahu dasa eppidi irukkum, sevvai rahu serkai in 2 house thirumanan valkai eppidi irukkum , isro researcher agamudiyuma illana entha velai , 24.06.2005 time 10.45 pm kumbah lagnam, makara rasi
Guruvae 2 am idathil Sani vagra neetcham,11 am idathil sevvai utcham..Idan palan evvaru irukum.guruvae
sir .. appo yen neenga sani chevvai serkai jaiyum ne pottu erukinga
Sir enaku kadakadhil inaou iruku சனி 21 degree sir செவ்வாய் 7 degree la iruku idhu நல்ல tha sir please reply கடகத்தில் இந்த இணைவு இருக்கு ஆனால் 14 degree different iruku idhu எப்படி irukum
7 la sevvai sani serkai
Mithuna Laknam, Makara Rasi
Divorced
Sevvai sani paarrvai epudi irukum guruji(guru and sani in mesham,sevvai in thulam)lagna:simmam
Not bad
Sani meenam 4am vitil.. Chevvai kanni 10thla iruku... Dhanusu lagnam
Navamsa chart la irandam idathil irundhal?
Raasi chart la serndhu ilai
Ayya sevai sani sukran serkai 3rd edam enna palan
ஐயா மேஷ லக்னம் சிம்மத்தில் செவ்வாய் சனி இணைவு மகரத்தில் ராகு சந்திரன் இணைவு இருந்து ராகு திசை நடப்பில் இருக்க இதில் கண்டங்கள் ஏற்படுமா
Doubt Rishabhathil chandiran ucham apavum avaru theipira sir ? Theipirai chandiran + Sani + Rahu in Rishabam sir. Ena palan sir
Not good
Simma laknathil laknathil 4m idathil sevvai saniyan sernthu irunthal kudumba vazhkai nala irukuma sir ?
Sani resapaththil kuru uodan serkkai and kadakathil suriyan, sevai, pouthan serkkai and pournami chenthiran parvai and sani 3 aum parvai yaga kadakathi parkkira palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
Meena lagnam 8il sani ucham +sevai nallatha ஆயுள் eppadi irukkum
Good
Thank you guruji
மாலை வண்க்கம் ஜி