உங்கள் வெற்றியும் 11-ம் இடச் சூட்சமமும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 220

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 5 หลายเดือนก่อน +11

    சார் வணக்கம் நீங்கள் குறைந்த கட்டணத்தில் ஆலோசனை சேவைகள் வழங்கினால் சாதரன மக்களும் பயனடைவார்கள்

  • @Aathi-sivan
    @Aathi-sivan 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மிகவும் அற்புதமான ஒரு பதிவு தங்களின் காணொளிகளை பார்த்து வருகின்றேன் பல சூட்சுமமான தகவல்களை ஜோதிட ரீதியாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மிகவும் இலகுவான முறையில் விளங்கக் கூடியவகையில் மிக அற்புதமாக கூறி வருகின்றீர்கள். தங்களின் பணி மென்மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிற்கின்றேன்.
    நான் கன்னியா லக்கினம் பதினோராம் அதிபதி ஒன்பதாம் இடத்தில் சூரியன் சாரம் வாங்கியுள்ளார் ஒன்பதாம் அதிபதி கடகத்தில் புதன் சாரம் வாங்கியுள்ளார் லக்கின புள்ளி அஸ்தம் நான்கில் உள்ளது ஐந்தில் குரு திருவோண நட்சத்திரத்தில் நீசமாக உள்ளார். இந்த நிலையில் எவ்வாறான முறையில் எனக்கு லாபம் மேன்மை கிடைக்கும்.

  • @connectingthedots6377
    @connectingthedots6377 2 ปีที่แล้ว +4

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    ஸ்ரீராம் ஜி ஐய்யா 🌞🎋🌾🎋❤️❤️❤️

  • @Jeevarathinam9464
    @Jeevarathinam9464 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி குருவே, எல்லோருக்கும் நல்ல பலன் உள்ள ஆலோசனை மற்றும் அறிவுரை தந்துள்ளீர்கள் ,🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว +2

    11 ஆம் இடம் சூட்சுமம் பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா 🙏.

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். மிக மிக அருமையான பதிவு. உங்களின் மிகப் பெரிய சாதனை, youngsters ஐ உங்கள் (ஜோதிட) பக்கம் திருப்பியதே. my son and his friends also watch your chanel, and like very much. Thank you so much sir.

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 11 หลายเดือนก่อน

    சூப்பர் குருஜி🙏 அனைவருக்கும் பயனுள்ள தகவல்

  • @mr.nattumaruthuvam2177
    @mr.nattumaruthuvam2177 2 ปีที่แล้ว +8

    பொங்கலைப் போல நம் உலக வாழ்வும் இனிக்கட்டும்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. உங்கள் உரையின் முக்கியத்துவத்தை முன்னுரையில் எடுத்து உரைத்த விதம் அருமை. நல்ல தீர்வு தந்தமைக்கு நன்றி குருவே.

  • @shalinisivasubramaniam4180
    @shalinisivasubramaniam4180 2 ปีที่แล้ว +6

    Sir please put a video on what are the effects if 11th lord is in the 7th for Tula lagnam natives. If possible.

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றிகள்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว +1

    தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி வணக்கம் தங்களுக்கும் தங்கள் சார்ந்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தலைவா 🇮🇳🙋

  • @M-pv1nj
    @M-pv1nj 22 วันที่ผ่านมา

    Simma lagnam spot on🔥

  • @kannang6812
    @kannang6812 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் தங்களுக்கும் தங்கள் சார்ந்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @தேவி-ப7ல
    @தேவி-ப7ல 2 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @moulee6284
    @moulee6284 2 ปีที่แล้ว +1

    Nan kanni Lagnam ningal solvathu anubava unmai miga periya jothidar ningal

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Super Sir, Nalla Padhivu Sir, Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹

  • @madeshmass5100
    @madeshmass5100 2 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி அண்ணா

  • @deepakp7007
    @deepakp7007 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி ♥️ 🌾🌻

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว +3

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ 💐.. நன்றிகள் 👌

  • @gandhig7361
    @gandhig7361 2 ปีที่แล้ว +1

    தங்களுக்கு எங்களின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว

    இனிய தை திருநாள் மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். நற்பவி 💐🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 ปีที่แล้ว +1

    🙏 thanks for your valuable support 🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் பதிவு அருமை நன்றி இனிய தைதிருநாள் வாழ்த்துக்கள்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம்ஐயா இனியபொங்கள்நல்வாழ்த்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்கவளமுடன்

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @lakshmananmurugesan5118
    @lakshmananmurugesan5118 หลายเดือนก่อน

    குருவே வணக்கம்.

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    Vanakkam sir, Thankyou for your Advaise itis Very Helpful sir. Lakshmi ❤🧡💛💚💜🤍💙🤎all the Best it want cheng. 🙏🌺

  • @mkr3608
    @mkr3608 2 ปีที่แล้ว +2

    Happy Pongal wishes to you guruji 🙏🙏🙏

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @sapasapa2052
    @sapasapa2052 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே ஜனன கால குரு மீது கோச்சார குரு பயனம் செய்யும்போது பலன் எப்படி இருக்கும் ... என்று விளக்கவேண்டும்...... பொதுவாக அனைத்து கிரகங்களும் விளக்கவும் குருவே 🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Iniya Pongal Nalvalthukkal Gurujii🙏🙏🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் 🙏🌹🙏
    நான் மேச லக்கினம்
    11ல் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை சனி திசை
    நடப்பு அய்யா நன்றி
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nirmalk20
    @nirmalk20 2 หลายเดือนก่อน

    Magara lagnam 18:07

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji wish you happy Pongal sir

  • @gopirao3899
    @gopirao3899 2 ปีที่แล้ว

    அண்ணா வாழ்க வளமுடன் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.........

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว +1

    Thank you guruji wish you a happy pongal🙏🙏🙏

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +1

    Happy Pongal day. Guruji. A very good video with patience for all ascendant. Thank you. Wishing you all success 🙌 🙏

  • @pandians6423
    @pandians6423 2 ปีที่แล้ว

    Thanks ji wishing you happy😁 long life

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 2 ปีที่แล้ว

    Superb video,we are very much thankful for your useful information.

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 2 ปีที่แล้ว

    Happy Pongal Guruji ❤️🙏

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja2901 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணா.

  • @samppathkumar2120
    @samppathkumar2120 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 ปีที่แล้ว

    Woww marvellous Bro 🎪🎪🌷🙏

  • @deepashree6259
    @deepashree6259 2 ปีที่แล้ว +1

    First like guru ji.

  • @balamurugan-zj6qm
    @balamurugan-zj6qm 2 ปีที่แล้ว

    இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

  • @jayram7715
    @jayram7715 2 ปีที่แล้ว

    Looking forward for the session with you on 17 Feb ...valga valumuden best astrologer in you tube

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 ปีที่แล้ว

    This is videos value super Guru ji 🙏👏

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @ranajira
    @ranajira 2 ปีที่แล้ว

    I am hastham. Lagna star also hasham. Lagna lord in cancer. ❤️

  • @rakeshdrkumar9316
    @rakeshdrkumar9316 2 ปีที่แล้ว

    Excellent explanation.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Very good information, thank you sir.wish you a happy Pongal sir

  • @ganeshm3888
    @ganeshm3888 2 ปีที่แล้ว

    Remba nandri guruji

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 ปีที่แล้ว +3

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன் ,குரு, செவ்வாய் உள்ளது இதன் பலன்

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 ปีที่แล้ว

    Enakku rishaba lagnam 11 ill meenathil sukran uchcham, thulamil guru vakram☺️☺️

  • @Fresheredits
    @Fresheredits ปีที่แล้ว

    11th place il sukran guru vattam kethu irunthal enna palan

  • @aravinthk346
    @aravinthk346 2 ปีที่แล้ว

    🌹🌹 happy pongal gurujii 🌷

  • @arriescvan4204
    @arriescvan4204 2 ปีที่แล้ว

    Thanks For Sharing

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 2 ปีที่แล้ว

    Happy pongal jii🙏

  • @sureshaynal8615
    @sureshaynal8615 2 ปีที่แล้ว

    Happy Pongal to you ,very gud explanation n nice excution bro, love from Suresh kochi

  • @akashroy1008
    @akashroy1008 ปีที่แล้ว

    Enakku padikka Rishabha lagna kaaranga yaravathu help pannunga 🥺🙏🏻

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 ปีที่แล้ว

    Mesha lagnam, rishabathla sevvai, puthan, 7,8, veedu vetridam thirumanam mudinju problem varuma sir sevvai thosham nala

  • @radharaj9273
    @radharaj9273 2 ปีที่แล้ว +3

    Wish you a very happy pongal 🌞🌞🌞🌞🌱🌱🌱🌴🌴sir. Excellent interpretation about 11 th lord. your videos r really amazing.

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 2 ปีที่แล้ว

    நன்றி

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 ปีที่แล้ว

    Magaram lakkinam 18:05

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    Kanni lagnam 11 house lagnathipathi bhudhan matum errukaru 10 house Chandran pervarthanai etha follow pannalama

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 ปีที่แล้ว

    Ying Yang symbol sir? Grt information. Thank u sir

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். அரசு வேலை எந்த வயதில்?

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 2 ปีที่แล้ว +1

    Hi sir... Vinoth...24.04.1985...6.50Pm...chennai...Tell me about my sani dasa and budhan dasa sir... High fiancial status irruka sir in my horroscope.. thanks sir

  • @sundarruthra4337
    @sundarruthra4337 2 ปีที่แล้ว

    Midhunalagnam..sevai3il vagram..kedhu9il avitta nakchatram..11il sukran.. endha karagathai activate seivadhu..

  • @பிச்சையாபிரகாஷ்
    @பிச்சையாபிரகாஷ் 2 ปีที่แล้ว

    தை திருநாள் வாழ்த்துகள் சார்

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி. எனக்கு மீன லக்கினம், 11ம் வீட்டில் சனி (வ) + கேது இருக்கிறார்கள். இது எத்தகைய பலனை கொடுக்கும்.

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 ปีที่แล้ว

    Great information

  • @nisha-3444
    @nisha-3444 2 ปีที่แล้ว

    Vanakam guruj ரிஷப லக்னம் துலாம் ராசி (விசாகம்) 11ல் சனி+ கேது ,,,,9ல் குரு ,,12ல் சூரியன்+புதன்+சுக்கிரன்,,,,4ல் செவ்வாய் எனக்கு எப்படி வேலை செய்யும் sir

  • @creative35711
    @creative35711 2 ปีที่แล้ว

    எந்த combination planets இருந்த கடவுள் அருள் அதிகம்.
    உன் கூட கடவுள் இருகரு சொல்லுவாங்க.
    அதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, best🙏🙏👌👌

  • @rdn3704
    @rdn3704 2 ปีที่แล้ว

    Happy Pongal to you .

  • @MrSrisundar
    @MrSrisundar 2 ปีที่แล้ว

    மாந்தி in 11th house sir how to activate

  • @madhubharthi4884
    @madhubharthi4884 2 ปีที่แล้ว

    Wish you happy Pongal to you and your family

  • @vijayanand8542
    @vijayanand8542 ปีที่แล้ว

    Me mesa rasi bhrani star enaku 11th la suriyan,sevai,pudan

  • @gskumar8556
    @gskumar8556 ปีที่แล้ว

    Wow excellent way of description. Best wishes.

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว +1

    Iniya pongal nalvaalthukal iyya 💖Neenda naal muyarchi iya ,Bhuvaneshwaran, 09.08.2005 , 10.31pm , Mumbai Maharashtra cricket field sariyaga irukuma Rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏

  • @manimekalaimanimekalai7148
    @manimekalaimanimekalai7148 2 ปีที่แล้ว

    Happy guriji. Happy pongal wishes guruji. 11th place guru with valarpirai chandran guruji. Will it applicable for me sir.sukaran in 9th place and guru sukaran parivarthanai guruji. Tq guruji. ..

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 ปีที่แล้ว

    Ying yang symbol for rishabam🎉

  • @vijaykitchen2413
    @vijaykitchen2413 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏 நான் கன்னி (ல) 5ல் தனித்த புதன் இவருக்கு கால் குடுத்தவர் வீடு திருவோணம்(சந்திரன்), அடுத்த மாதம் புதன் திசை ஆரம்பம் ஆகயால் எப்படி இருக்கும் ஐயா…

  • @altimatefanofajith
    @altimatefanofajith 2 ปีที่แล้ว

    Thank u for sharing sir....

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 ปีที่แล้ว

    Viruchiga laknam, Pattaavil sikkal daughter in law moolamaga, en son ku than thatha kodutha sothu sale panna mudiyadha?

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @infinityKavitha-channel
    @infinityKavitha-channel 2 ปีที่แล้ว

    Viruchiga laknam kanni rasi Rahu, buthan,suryan,chandran in 11th place what is the palan sir

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 11மிட சூட்சமம் விளக்கம் சூப்பர் 👌👌 அனைவருக்கும் பயன்படக்கூடிய தகவல்கள்.நன்றி
    இது ராசிக்கும் பொருந்துமா?

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள். பலநாள் முயற்சி.