செவ்வாய் சனி சிரமங்கள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 220

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 8 หลายเดือนก่อน +12

    வணக்கம் குருஜி.உங்கள் சேவையை எதிர் பார்த்து காத்திருக்கும் ஜீவன்கள் ஆகி விட்டோம்.

  • @manikandan7857
    @manikandan7857 2 หลายเดือนก่อน +1

    உங்க அளவுக்கு தெளிவாக விளக்கம் கொடுக்க எனக்கு தெரிந்து ஆளு இல்லை super sir❤

  • @rameshp4604
    @rameshp4604 8 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா. உங்கள் கானோலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது :)

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 หลายเดือนก่อน +3

    இந்த பதிவு அருமையான பதிவு மிக மிக முக்கியமான பதிவு குருஜி அவர்களே மிக்க நன்றி குருஜி அவர்களே

  • @MrJazz24292
    @MrJazz24292 8 หลายเดือนก่อน +15

    செவ்வாய் சனி நன்மைகள் பற்றியும் காணொளி போடவும் ஐயா

  • @anandnatarajan3639
    @anandnatarajan3639 8 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வீடியோஸ் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது .Thanks guruji ,🙏🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 8 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 6 หลายเดือนก่อน

    மிக மிகச்சிறப்பான விளக்கம். ஐயாவுக்கு நன்றி!..

  • @saradachellam9702
    @saradachellam9702 6 หลายเดือนก่อน

    Sir iam retired staff nurse l
    I like your jodhitldam I always see your jodhidam I like it very much vazhga valamudan God bless you always thank you so so much

  • @I_AriesMan
    @I_AriesMan 8 หลายเดือนก่อน +1

    Sir, saturn , mars, moon and mercury all in my 9th house, jupiter has 7th aspect from 3 rd house. Mesha lagna, dhanusu rasi. What you said is true, I barely escaped major accident by using my right leg to get the two wheeler straight. If it was toppled, I would have been stuck under bus rear tyre. From that time I never ride two wheeler above 40 and car about 80. Thank you for clear and simplified explanation of astrological concepts sir. You are awesome.

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 8 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் அருமையான பதிவு நன்றி குருஜி

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கமும் ,பரிகாரமும் மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @vinithparamasivam6679
    @vinithparamasivam6679 6 หลายเดือนก่อน +1

    💯 உண்மை குருஜி..

  • @kavitabr9570
    @kavitabr9570 8 หลายเดือนก่อน

    Namaskaram Guruji, 100% true in my life
    Mesha lagnam
    Kumbha rasi. Every day I face one or the other problem

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 3 หลายเดือนก่อน

    Aayudha poojai nal vazhthukkal j🙏❤❤❤Emga magslukku simma rasi kadaga lagnam uthiram nakshatiram
    18.3.92dob 3.35pm
    7il chevvai sani magarathil ulladhu ji🎉eppadi irukkum ji🎉Neengal solvadhu anaithum unmaiye ji 🎉nalla kanili🎉❤🙏

  • @zxc1423m
    @zxc1423m 8 หลายเดือนก่อน

    Loud and clear explanation.

  • @Ammaiapparchellam
    @Ammaiapparchellam 8 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் அய்யா...மிக்க நன்றி.

  • @RamRam-cm9lp
    @RamRam-cm9lp 24 วันที่ผ่านมา

    Nanri ayya

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 หลายเดือนก่อน +7

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 8 หลายเดือนก่อน

    Vanakam guruji. Very important information. Tnq.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 4 หลายเดือนก่อน

    Thank you sir❤❤❤😊

  • @kruthika5821
    @kruthika5821 28 วันที่ผ่านมา

    Sir please put video about sevvai chukran sani in makaram for simma lagnam... please sir

  • @getbala06
    @getbala06 8 หลายเดือนก่อน

    All are true. In my 10 th house saturn + mars combination. I am facing all whatever sir told

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 หลายเดือนก่อน

    Very good explanation thank you sir

  • @shanthisuresh351
    @shanthisuresh351 8 หลายเดือนก่อน

    Vanakkam ji. Very clear prediction ji. Always you are genius ji. 🎉🎉🎉😊

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 8 หลายเดือนก่อน

    Good morning guruji different topic super 🎉🎉🙏🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 8 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம் குருவின் குருவே சரணம் சரணம் குருவின் திருவடியே சரணம் சரணம்
    🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏

  • @SivaSiva-rr7pz
    @SivaSiva-rr7pz 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி. கோவையிலிருந்து சிவா சிவ

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 หลายเดือนก่อน +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 8 หลายเดือนก่อน

    You are ever last you are very great, with warm regards, Shridhar, numerologist.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ தில்லை காளி துணை🙏

  • @chandramoulijanakiraman5040
    @chandramoulijanakiraman5040 8 หลายเดือนก่อน +1

    Thank you, sir🙏🙏..

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 8 หลายเดือนก่อน +6

    செவ்வாய் சனி தொடர்பும் திருமண வாழ்வும் - வீடியோ ப்ளீஸ்

    • @gandhimathig7488
      @gandhimathig7488 8 หลายเดือนก่อน

      ஆமாம் எனக்கும் வேண்டும் தயவு செய்து போடுங்கள் குருவே🙏

  • @Subhiksha-qv9xl
    @Subhiksha-qv9xl 8 หลายเดือนก่อน

    Good explanation sir❤

  • @sunadaresanr4989
    @sunadaresanr4989 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏vanakkam guruji arumaiyana & miga thelivana vilakkam 🙏🙏🙏🙏🙏

  • @aishu6278
    @aishu6278 8 หลายเดือนก่อน

    Sir neenga solradhu romba bayama irukum ennoda daughter Ku viruchaga lagnam sevai sani sarathil lagnathil iruku

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 8 หลายเดือนก่อน

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @AnnapooraniKumar-h2h
    @AnnapooraniKumar-h2h 2 หลายเดือนก่อน

    In D9 chart if Saturn and mars what effect in 8th house for Capricorn lagna

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 8 หลายเดือนก่อน

    True explain sir 🎉

  • @tomooutlawz
    @tomooutlawz 8 หลายเดือนก่อน

    Vanakam Guruji how about Meena lagnam sevvai in kumbha house

  • @jeevithag6695
    @jeevithag6695 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்து உன்மை. என் கணவரின் ஜாதகத்தில் உள்ளது. இப்போது சனி திசை நடக்கின்றது மரணத்திற்கு நிகரானவை வலி வேதனையும் அனுபவங்கின்றோம். பரிகாரம் உண்டா ஐயா. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏

    • @karthikm6470
      @karthikm6470 8 หลายเดือนก่อน

      திருவாரூர் அருகே உள்ள திருக்கொல்லிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் சென்று மனதார வேண்டுங்கள் நல்லதே நடக்கும்..

    • @jeevithag6695
      @jeevithag6695 8 หลายเดือนก่อน

      @@karthikm6470 ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @priya....6684
    @priya....6684 8 หลายเดือนก่อน +19

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 3 หลายเดือนก่อน

    en manaivi rishaba legnam danusu rasi 10i sevoi (kumbathil) nadapu sevoi disai sani puthi ennai bathikuma en mela thevai illamal kova padugiral enaku health issue but she dont mind me iam very depressed sir

  • @VetrivelVetrivelp
    @VetrivelVetrivelp หลายเดือนก่อน

    👌🏼👌🏼🙏🏼

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 8 หลายเดือนก่อน

    Welcome sir🎉🎉🎉🎉

  • @ttsivaraman
    @ttsivaraman 8 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் குரு ஜீ

  • @pennagamattum_24
    @pennagamattum_24 8 หลายเดือนก่อน

    Aiyya...naan kumba lakkanam ..lakkanathil guru vakkaran..mesham rassi viruchagathil sani..sevvai tanushil..enaku kandam unda?

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 8 หลายเดือนก่อน

    Thank you Sir 🙏🏼
    What does Sani + sevvai conjunction indicate in 10th house in D10 chart?

  • @rock11899
    @rock11899 7 หลายเดือนก่อน

    Sir dhanushu laganam 1la mars+venus and 4th la saturn what is the level of paravi palan please help

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน

    Welcome sir 🙏🙏

  • @pantomath4039
    @pantomath4039 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. அடுத்தடுத்த ராசிகளில் 10 டெகிரீக்குள் செவ்வாய் சனி இணைவு என்ன செய்யும்?? ( செவ்வாய் மகரம் 29 டிகிரி புதன் குணம் 1 degree சனி கும்பம் 9 டிகிரி) கும்பதில் சூரியன் 13 degree sukrann 23 degree. நன்றி

  • @vetrivetri8606
    @vetrivetri8606 8 หลายเดือนก่อน

    100/ உண்மை!!

  • @vithuuu
    @vithuuu 23 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி அவர்களுக்கு! கன்னி லக்னம்.லக்னத்தில் செவ்வாய் வர்க்கோத்தமம்.வக்ர குருவின் 9ம் பார்வை செவ்வாய்க்கு கிடைக்கிறது.7ல் சனி.5ல் குரு பரிவர்த்தனை.செவ்வாய் சனி சம சப்தம பார்வை.சனி திசை செவ்வாய் புத்தி இன்னும் சிறிது நாட்களில் தொடங்கிறது.😢ஆபத்தா குருவே 🙏 திருமண வாழ்விலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  22 วันที่ผ่านมา

      No problem

    • @vithuuu
      @vithuuu 22 วันที่ผ่านมา

      @AstroSriramJI மிக்க நன்றி குருவே 🙏

  • @meerameera.k4309
    @meerameera.k4309 8 หลายเดือนก่อน

    Ayya🙏enakum neengal solvadhu pol nadanthu vitadhu 27 vayadhil, na kuzhanthaiyodu kashdapadukiren, enadhu vaazhkaiyai purati potu vitadhu, iru kirahangalum

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 8 หลายเดือนก่อน

    Vanakkam guruji Meena laknam rishabhathil sani (vakram) viruchagathil sevvaai. Sani thisai sevvaai bhuthi eppati irukkum guruji. Thanusuvil guru sukran and raghu ullanar

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 3 หลายเดือนก่อน

    enaku sevoi disai sani puthiyil en car accident agiyathu vandi appalam . enaku oru siru adi kooda illai enaku sevoi 4il guru sernthu irukirar nan meena legnam danusu rasi sani enaku 5il enaku aruvai sikichai police court case ethuvum life la varathu nu josiyar solrar sari thana guru

  • @kannang6812
    @kannang6812 8 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @varalakshmir1858
    @varalakshmir1858 8 หลายเดือนก่อน

    Vedhangal samaskritham mathiram therithavargalku entha Graham nalla irukkanum sir

  • @senthil4050
    @senthil4050 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 8 หลายเดือนก่อน

    Great analysis👏
    Can you please make videos on Dasamsa chart (D10)?

  • @sivaKumar-cc3st
    @sivaKumar-cc3st 8 หลายเดือนก่อน

    Hi sir vanakkam, sevvai nicham iruntalum nalla thirumana valkai irukkum pathivu tarungal ayya

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 8 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 8 หลายเดือนก่อน

    Sir magara lagnam thulam rasi visagam natchathiram 2il sevai iruku sir sevai thisai Varathu sir 8il puthan guru parkirar pathipu evalo irukum sir percentage reply sir

  • @ttsivaraman
    @ttsivaraman 8 หลายเดือนก่อน +3

    சனியின் பகை வீட்டின் பலன் பற்றி கூறவும் குரு ஜீ

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @thirumathisvlog8014
    @thirumathisvlog8014 8 หลายเดือนก่อน

    Sevvai sani parivarthanai ayya appo enna palan kidaikumnu sollunga ayya

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 8 หลายเดือนก่อน

    Good morning sir 🌞

  • @reena5823
    @reena5823 8 หลายเดือนก่อน

    Nandri sir

  • @mhirthick3839
    @mhirthick3839 8 หลายเดือนก่อน +1

    துலாம் லக்னம் 12ல சனி + செவ்வாய ரிஷபத்தில் குரு + சுகரன் t கேது சேர்க்கை ரிஷபத்தில் இருந்து 5ம பார்வை பார்த்தால் என்ன பலன்? குருஜி🙏🙏🙏

  • @Naturelover-jk6fd
    @Naturelover-jk6fd 7 หลายเดือนก่อน

    Kanni laknam
    Sani in thulam chitirai natchathiram ❤

  • @SathishKumar-xg8cc
    @SathishKumar-xg8cc 8 หลายเดือนก่อน

    Kaala purusanuku 8 ill Viruchigam la sani irundhalum idhu porundhuma Ayya... guru Neecham. Subar paarvai saniku illai. Kadaga lagnam hasdha natchathiram... now guru dhasai running ji... sani dhasai eppadi irukkum ji....

  • @prakashvbp
    @prakashvbp 4 หลายเดือนก่อน

    Sevai sani 5 th place ida pathi solunga sir

  • @rajalakshmiprabu2991
    @rajalakshmiprabu2991 8 หลายเดือนก่อน

    Mesha lagnam both sevvai Sani vakram in thulam

  • @kiruthikab4757
    @kiruthikab4757 8 หลายเดือนก่อน

    Sir,Simma laknam makarathil sani sevvai.nadappu guru thisai mudiya 8varudam ulladhu.sani thisai eppadi irukkum sir.aapathu undaa😢

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 8 หลายเดือนก่อน

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉

  • @Girl-can
    @Girl-can 8 หลายเดือนก่อน

    சனி வக்ரம் செவ்வாய் வக்ரம், in 9th house for me and 10th house in my spouse. How is it?

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 8 หลายเดือนก่อน

    100 correct guru ji

  • @meenakannan9197
    @meenakannan9197 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி எட்டில் இரண்டு கிரகங்களும் வக்கிரமாகி இருந்தால் பலன் கூறவும் குருஜி

  • @saravanasara3052
    @saravanasara3052 8 หลายเดือนก่อน

    Risaba lagnam purana Sani Chevvai in 10 th house guru partal nanmaiya

  • @gowthamganesh247
    @gowthamganesh247 7 หลายเดือนก่อน

    Vanakam guru
    10 il sani neesam 4 il sevvai
    Medical field la well known and Very good staff nurse How guruji?

  • @bharath9561
    @bharath9561 8 หลายเดือนก่อน

    Aiyya, vanakam mithuna lagnam sevvai 5 am veetil, sani. 8 aam veedu. Sani sevvai ondruku ondru ner parvai. Ithanal enna palan. Neengal sollvathu pol nadakuma? Konjam bayama iruku aiyya. Pls advice Aiya

  • @user-lv7cn7fm1r
    @user-lv7cn7fm1r 8 หลายเดือนก่อน

    100% Correct

  • @vaseetheboss
    @vaseetheboss 8 หลายเดือนก่อน

    Aiyya vanakkam, enakkum sevvai sani serkai ullathu, kadaga lagnam, 5il sevvai sani (viruchigam)...anusham 4aam paathathil vargotham agi irrukiraairgal. Ippothu sani thisai nadakkirathu...ithu evvaru velai seiyum aiyya?

  • @panimalar7926
    @panimalar7926 8 หลายเดือนก่อน +1

    Pariharam solunga sir please

  • @adaikkammaiadaikkammai8863
    @adaikkammaiadaikkammai8863 8 หลายเดือนก่อน

    Vanakkam iya enaku 5 im idathil sevvai Sani serkai ullathu iya problem varuma

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 5 หลายเดือนก่อน

    Em magalukku 7m veetil sevvai sani irukku ji 🎉enna sevdhu nu theryala ji🎉

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 8 หลายเดือนก่อน

    Sir pls sukran budhan ragu combination pathi sollunga sir pls

  • @rithikhskhwousgsi
    @rithikhskhwousgsi 8 หลายเดือนก่อน

    thidhi sooniyam 12 lagnathirkum vilakam kandipaga tharavum guruji

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 8 หลายเดือนก่อน

    மீனம் லக்னம் மேஷம் ராசி 2ஆம் இடத்தில் அதாவது ராசியில் சந்திரன் சனி குரு செவ்வாய் ஆட்சி பெற்று செவ்வாய் தசை புதன் புத்தி நடப்பில் உள்ளது... கல்யாணம் எந்த புத்தியில் பண்ணுவது ...

  • @goodchanges7883
    @goodchanges7883 8 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @amirthalingam238
    @amirthalingam238 8 หลายเดือนก่อน

    மேஷ லக்கினம் எட்டில் சனி செவ்வாய் சேர்க்கை என்ன பரிகாரம் date 31.01.1986.time 11.20.am iyya

  • @prakash-zy9df
    @prakash-zy9df 8 หลายเดือนก่อน +1

    சனி =100% பாவர்
    செவ்வாய் =75% பாவர்
    இருவரும் பகைவர்கள்
    செவ்வாய் + சனி
    ஆதிபத்திய நன்மையும் காரக கெடுதலும் இருக்கும்... 👌👌👌 குருஜி...

  • @kavitha1089
    @kavitha1089 8 หลายเดือนก่อน

    விருச்சிகம் லக்கினம், கடகராசிகன்னியில் செவ்வாய் சனி உள்ளது சந்திரதசை நடப்பில் உள்ளது செவ்வாய் தசை எப்படிஇருக்கும்🙏🏻🙏🏻

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 8 หลายเดือนก่อน

    Vannakkam guruji

  • @vijaytvshowb2732
    @vijaytvshowb2732 8 หลายเดือนก่อน

    சனி பார்வை பலம் 25டீகிரிக்கு மேல் அமர்ந்து 3.7.10 பார்வை பார்தால் அதனுடய பார்வை பலம் கடூமையானதாக இருக்குமா பதில் கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏