Chinnu sir... you are god gifted for astrology sir.... God bless you for long live. Your videos are very very helpful...i am stressed more due saturn and mars combination....you cleared doubts which is happy for us...
Hello sir, vanakkam🙏. I Hv been watching yr videos for a long time and didn't comment sofar since am afraid u don't hv time to read all. This is my 1 comment. I like yr way of narrating v much. Listening yr speech is a way of relief to come out of our stress, mental tiredness, unhappiness. Thank you Sir.
அண்ணா வணக்கம் தங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் அருமை மகத்தானது இருவர் ஜாதகத்திலும் சனி செவ்வாய் பார்வை இதுவே கர்மா தாங்கள் கர்மா பதிவில் கூறியது இன்று நினைவில் வந்தது அற்புதம் வார்த்தை இல்லை அண்ணா நன்றி அண்ணா
வணக்கம் sir, அருமையான விளக்கம், samebakalama யாருடனும் நேர்காணல் காணொளி வருவதில்லை, ஞாயிறு live ல் பர்சனல் ஜாதகம் விளக்கம் தருகிறீர்கள், உங்கள் பொன்னான நேரத்தை மக்களுக்காக இத்தனை சிறப்பாக பயன்படுத்தறீர்கள் வாழ்த்துக்கள் சார், குரு சனி சேர்க்கை, பரிவர்த்தனை, வக்ர பரிவர்த்தனை ஏவ்வாறு irukum, கடக, simam லக்கினம் 7, 9 இல் சனி குரு பரிவர்த்தனை, 8, 9 இல் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஏவ்வாறு irukum, துலாம், rishaba லக்கினத்திற்கு சனி குரு பரிவர்த்தனை ஏவ்வாறு irukum. தங்கம் விலை aepodhavadhu குறைய வாய்ப்பு irukiradha😀, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பீல்ட் down ஆகுமா. தங்கத்தில் முதலீடு செய்து வெற்றி பெறுகிற ஜாதக அமைப்பு ஏப்படி இருக்கும். நேரம் இருந்தால் பதில் alikavum. என்றும் நன்றியுடன் ஹரி பிரியா ராஜேந்திரன்.
காலை வணக்கம் சார் நல்ல விளக்கம். உண்மையான தெளிவான பதில். தம்பதிகள் பயமின்றி வாழ்க்கையை நடத்தட்டும். சார் நாளையும் ஒரு பதிவு உண்டா? வாழ்க உங்கள் சிறப்பு மிக்க சேவை. என்ன சார் ஆச்சு நமது தமிழ்ச்சேனல். நேரம் போதவில்லையா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕🌹🌹🌹
ஐய்யா இந்த விளக்க வீடியோ எனக்கு நல்ல எடுத்துக்காட்டாக ஒன்று புரிந்தது அடுத்து வரும் செவ்வாய் திசை செவ்வாய் சனி சேர்க்கை ஒரு குழப்பம் இருந்தது இனி அந்தக் குழப்பம் இல்லை செவ்வாய் ஆட்சியாக இருக்கு செவ்வாயை ராசிநாதன் உங்கள் ஊரை எனக்கு மிக்க மகிழ்ச்சி
Have you got Saturn and mars in libra? I have Saturn and mars in seventh house and I am still not married. I’m so worried about this combination. People say it is not good.
My friend had this combination and it was not a good combination. He always fought and ready to quarrel. It also depends on the kattam where this combination is..
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது... காரைக்குடியில் அல்ல. அழகாக சொன்னீர்கள் சார். ஆமா..... ஒரு சந்தேகம்.... இரண்டாவது மூன்றாவது திருமணம் எங்கு சார் நிச்சயிக்கப்படுகிறது!!!!!!! அதுவும் சொர்க்கத்தில் தானா அல்லது ???????
ஐயா அனைத்து கிரகங்களும் 30.04.2020 அன்று உச்சம், ஆட்சி ,நீச்ச பங்க ராஜயோகம் அடைகிறது...ராமன் போன்ற தெய்வ பிறவிகள் அன்று பிறப்பார்களா,இவ்வுலகை நல்ல வழிக்கு கொண்டு செல்ல அன்று ஒருவர் வருவாரா!! உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.. உங்கள் ரசிகன் இவன் -ராகவன்
ஐயா பதிவு அருமை.சந்தேகம் ஐயா.கொஞ்சம் பெரியது தான் மன்னிக்கவும். ஐயா ஒரு பாவத்தில் சனி செவ்வாய் சேர்க்கை இருந்து, அதில் எதோ ஒன்று பரிவர்த்தனை பெற்றால் எவ்வாறான பலன் கிடைக்கும். உதாரணமாக சனி செவ்வாய் மீனத்தில் இருந்து, அதில் சனி பரிவர்த்தனை பெற்று , சனி தசை நடந்தால் என்ன பலன். இங்கு சேர்க்கை பேசுமா ஐயா விளக்கவும்.
.Saturn vakrm from 11.5.2020 to 28.9.2020 Venus vakra from 13.5.2020 Jupiter vakram from 14.5.2020 to 13.9.2020 Merucry vakram from 18.6.2020 Rahu & Ketu always Vakram. Please post video for all rasid , heard it's difficult time for all🙏
அன்பு சிவ சொந்தமே அற்புதமான விளக்கம் இது பற்றி என் மகள் ஜாதகத்தில் மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி சந்திரன் குரு விருச்சிகத்தில் செவ்வாய் உள்ளது பிறந்த தேதி 2/3/2001பிறந்தநேரம் 9/32/A M இது போன்ற குழப்பம் உள்ளது ஜயா நீங்கள் தான் விளக்கம் தருமாறு தங்களை தாழ்ந்த பணிவன்புடன் வேண்டுகிறேன் செல் எண் 9788617626தங்கள்பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் உடன் பிறவாத சகோதரன் எடப்பாடி ரவிச்சந்திரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
In Priya's chart, Saturn is own house and stronger than Mars and hence Saturn is not disturbed much. If Mars was in Scorpio, there will more difficulty in Saturn or Mars dasa
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் நேரம் கிடைத்தால் செவ்வாய் , ராகு சேர்க்கை பற்றி என்ன பலன் ஆட்சி, நீச்சம் ,நட்பு எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் அண்ணா.
Sir, Thanks so much.. My horoscope also mars, Venus, Saturn combination at makaram as 11th House. 28-03-1990, 6.45am,Erode.. But additionally Ragu also combined.. Tq so much..
🙏வாழ்க வளமுடன். 🙏 ஐயா என் ஐதகத்தில் தனுசு லக்னம் 10ம் வீடு கன்னி ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது வேலை நிரந்தரமாக இல்லை வறுமை இருக்கிறது. பிறந்த தேதி 14.1.1982 நேரம் 5.30 AM பிறந்த ஊர் தஞ்சாவூர் .🙏🙏
என் இதயம் கனிந்த சின்ன ராசா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம் ஐயா, ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன் மற்றும் தங்கை, அண்ணன் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் ஐந்து கிரகங்கள் பார்வை செய்கிறது. தங்கை ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் இருக்கிறது. இதன் பாதிப்பு மற்றும் சிறு விளக்கங்கள் தாருங்கள் ஐயா இரண்டு பேருமே திருமண வயதில் இருக்கும். இதுவரை திருமணங்கள் இருவருக்கும் தள்ளிக்கொண்டு இருக்கிறது இதற்கு என்ன காரணம் ஐயா. குறிப்பாக அண்ணன் ஜாதகத்தில் சனி செவ்வாய் சாரத்தில் உள்ளது செவ்வாய் சனி சாரத்தில் உள்ளது இதன் பாதிப்பு மற்றும் நன்மைகளை சிறு விளக்கம் தருக பொருளாதாரத்தில் இண்ணமும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறேன் என் அப்பா என் மாமா குடும்பத்திற்காக உழைத்தார். எனக்குன்னு எந்தவொரு சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை அனைத்தும் பூர்விக சொத்து தான் இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை ஆண்டவர் நிச்சயம் எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். நான் என் சொந்த முயற்சியில் தினமும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன் ஐயா அண்ணன் :- பிறந்த தேதி 11.5.1992, பிறந்த நேரம் : 6:05 am, பிறந்த இடம: அரியலூர் , மேஷம் லக்னம் , சிம்ம ராசி, தங்கை:- பிறந்த தேதி 22.12.1995, பிறந்த நேரம் : 7:25 am, பிறந்த இடம: அரியலூர், மிதுனம் லக்னம், தனுசு ராசி,
செவ் சனி ராகு சேர்க்கை 5ல் செவ் திசை உச்சத்தில் கொண்டு சென்று ராகு ஆரம்பத்தில் கீழ் விழுந்தேன். வியாபாரத்தை மூடி சுமார் 10 வருட வாழ்க்கை வளரும் காலத்தில். இதன் காரணம் பற்றி அறிய முயல்கிறார். என் 13 வயதில் தந்தை மரணம் படிக்க வைக்க அண்ணன்மார்களுக்கு மனமில்லை. ஆனால் அவர்களுடைய குடும்பத்தை வாங்கினேன்.
குருவுக்கு பனிவான வணக்கம், எனது பெயர் வெங்கடேஷ், உங்கள் you tube channel ரசிகன். எனக்கு ஒரு சந்தேகம், என் மனைவியின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் மற்றும் சனி பகவான் ஆச்சி. இருவரும் சேர்ந்து உள்ளனர். இவ்வாறான நிலையில் செவ்வாய் தசை அல்லது சனி தசை நடந்தால் எவ்வாறு பலன் தரும், மற்றும் எதிர் காலம் எவ்வாறு இருக்கும். தயவு கூர்ந்து விளக்கவும். மனைவி பெயர் - லெட்சுமி பிறந்த நாள் - 16-3-1992 பிறந்த நேரம் - 9.15 pm பிறந்த இடம் - திண்டுக்கல்
Sani Sevai Parivartanai in my horoscope . DOB 23.7.1986 Time 3.05 pm. Sani desa now as per tirukannitam. Own business started. How will it be effect ? virruchiga lagna avittam nackatra
வணக்கம் சார் . நான் உங்களுடைய நிறைய பதிவுகள் பார்த்து வருகின்றேன். மிக சிறப்பாக உள்ளது. எனக்கு 12இல் சூரியன் புதன் செவ்வாய் உச்சம் 6இல் குரு உச்சம் சனி ராகு 8இல் உள்ளது. Mbbs முடித்து உள்ளேன். இன்னும் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை. எனது புத்திர பாக்கியம் பற்றி சொல்லவும் 1979.02.06 காலையில் 8.30 திருகோணமலையில் இலங்கையில் பிறந்தேன். தயவுசெய்து பார்த்து காத்திருக்கின்றேன் .Facebook அல்லது youtube இலாவது பதில் கிடைக்குமா? 100 தடவைகள் மட்டில் live chat try பண்ணியும் பலன் இல்லை.நடக்கட்டும் தசை பார்த்து சொல்லவும்.
Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur. In my original chart ரிசப லக்னம் 1,2,4,5,6,9,10 மற்றும் ராகு சனிசாரம். On my interest I put my DOB ரிசப லக்னம் 1,4,6 மற்றும் ராகு சனிசாரம் Which one is correct
என் மதிப்பிற்குரிய சின்ராஜ் ஐயா வணக்கம்... நீங்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கௌரவத்தைப் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்து இருந்தீர்கள் அதில் சொன்னதுபோல் எனக்கு மூன்று கிரகமும் அடி வாங்கியுள்ளது துலாம் லக்னத்திற்கு சொந்த வீடான ஐந்தில் சனி வக்கிரம் லக்னாதிபதி எட்டில் மறைவு ஒன்பதாம் வீட்டு அதிபதி புதன் வக்ரமாகி ஒன்பதாம் வீட்டில் உள்ளார்.... இந்த அமைப்பு என் கவுரவத்தை சீர்குலைத்துவிடுமா...???? ஆயுளை பாதிக்குமா...???? நிம்மதியற்ற வாழ்வு தந்து விடுமா.....? இதைப் பார்த்த பின்பு மிகவும் வேதனையாக உள்ளது நீங்கள் கூறிய அனைத்தும் அப்படியே உள்ளது... 22.7.93 time 12.45pm krishnagiri....
Ayya en peyar Vishnu Prasadh. Naan pirandha naal 25-01-1997. Naan pirandha neram 10:45am in Chennai. Canada la irke. Sani and kedhu lagnathil irkirargal and 7th house la sevvai+rahu irkirargal. Bayama irku sir. Vilakkam soli udhavungal
கார்த்திகேயன் வணக்கம் அண்ணா என் ஜாதகத்தை பார்த்து எடுத்துக்காட்டாக போடுங்கள் என் 11வது வயதில் தாயை பிரிந்தேன் 13வயதில் தந்தையை பிரித்தேன் என் படிப்பு பிரிந்தது பல கஷ்டங்கள் 13 வயது தாயிடம் வந்தேன் இதுவரை நான் ஜாதகத்தை பார்த்து கிடையாது என் திருமணத்திற்கும் செவ்வாய் தோஷம் என்பது எனது தாய் சொல்வார்கள் என் ஜாதகத்தை பார்த்து இது உண்மையில் எனது ஜாதகமா என்று இனியாவது காலம் கனியுமா பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் குரலுக்கு என் செவி அடிமை பிறந்த நாள் 19/2/1975 பிற்பகல் 2.40 உடுமலைப்பேட்டை நன்றி அண்ணா
Sir I got this combination in my 8th house in katagam. I think this must be the reason for all my suffering in life. My marriage is on the verge of ending at present.
Hi sir, Happy to hear that mars and Saturn combination is not that much to be worried. My daughter harsha d.o.b 8.2 .2012 time 3.45am. Kadaga rasi , aayilyam star,her lagna is thanusu. Now kethu thasa is running. Next thasa is sukran. Even though sukran is exalted in meenam, whether sukran will do good or bad for thanusu lagnam. Everyone are telling that sukran is not good for thanusu lagnam because he is the lord of 6th house. And also whether kutti sukran will affect her. Really confused about the sukran thasa . Please clarify. Thanks in advance.
hi sir.vijaya 17.2.1959 time 5.00am cuddalore. ஆயுள்?மாரகதிபதி தசை? கால் மூட்டில் operation செய்யலாமா? மூட்டு வலியால் அவஸ்தை படுகிறார் என் அம்மா.மாற்று மருத்துவம் செய்யலாமா? என் கணவர் கு என் அம்மா பிடிக்கவில்லை. ஏன் இப்படி உறவு பகையானது ? இது நீடிக்குமா? Pls sir. இது எத்தனையாவது comment னு எனக்கே தெரில sir. உங்கள் பார்வை என் comment மீது பட்டால் உங்கள் அருள் வாக்கு கேட்டு என் மனம் தெளிவடையும்.. thank you sir
Absolutely what you said is correct. Even though I know astrology I can't find a correct solution about my son' education . Now he is studying 10 th std. My husband wants him to become a doctor. Is it possible? This is the correct to choose the group. Please help me . Raghulprasad Pondicherry 29.11.2004 time 6.25 a.m. which group shall I select in 11std?
🤣🤣🤣 சனி செவ்வாய் சேர்க்கை சந்தோஷம் சேரும் என்று சொன்ன ஒரே ஜோதிடர் இவர்தான்
திருமணங்கள் காரைக்குடியில் நிச்சயிக்கப்படவில்லை....சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது......👌👌👌
௭ன் மகனின் ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது அண்ணா இந்த காணொளி மிகவும் ௮ழகாக விளக்கியள்ளர்கள் மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் என்னுடைய ஜாதகத்திலும் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது இந்த வீடியோவினால் தெளிந்தது என் மனம் வாழ்த்துக்கள் சார்
Chinnu sir... you are god gifted for astrology sir.... God bless you for long live. Your videos are very very helpful...i am stressed more due saturn and mars combination....you cleared doubts which is happy for us...
Hello sir, vanakkam🙏. I Hv been watching yr videos for a long time and didn't comment sofar since am afraid u don't hv time to read all. This is my 1 comment. I like yr way of narrating v much. Listening yr speech is a way of relief to come out of our stress, mental tiredness, unhappiness. Thank you Sir.
😆ஆராய்ச்சினு இறங்கிபுட்டு அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற கணக்கில் ஆச்சு குருவே. நல்ல விளக்கம். 🙏🙏
அண்ணா வணக்கம் தங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் அருமை மகத்தானது இருவர் ஜாதகத்திலும் சனி செவ்வாய் பார்வை இதுவே கர்மா தாங்கள் கர்மா பதிவில் கூறியது இன்று நினைவில் வந்தது அற்புதம் வார்த்தை இல்லை அண்ணா நன்றி அண்ணா
I was literally waiting for this video . Because Iam having this combination
That's all
Good morning anna😊🙏
நல்ல விளக்கம் தெளிவான அணுகுமுறை, superb anna👌👌👏👏🙏🙏
வணக்கம் sir,
அருமையான விளக்கம், samebakalama யாருடனும் நேர்காணல் காணொளி வருவதில்லை, ஞாயிறு live ல் பர்சனல் ஜாதகம் விளக்கம் தருகிறீர்கள், உங்கள் பொன்னான நேரத்தை மக்களுக்காக இத்தனை சிறப்பாக பயன்படுத்தறீர்கள் வாழ்த்துக்கள் சார், குரு சனி சேர்க்கை, பரிவர்த்தனை, வக்ர பரிவர்த்தனை ஏவ்வாறு irukum, கடக, simam லக்கினம் 7, 9 இல் சனி குரு பரிவர்த்தனை, 8, 9 இல் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஏவ்வாறு irukum, துலாம், rishaba லக்கினத்திற்கு சனி குரு பரிவர்த்தனை ஏவ்வாறு irukum.
தங்கம் விலை aepodhavadhu குறைய வாய்ப்பு irukiradha😀, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பீல்ட் down ஆகுமா.
தங்கத்தில் முதலீடு செய்து வெற்றி பெறுகிற ஜாதக அமைப்பு ஏப்படி இருக்கும்.
நேரம் இருந்தால் பதில் alikavum.
என்றும் நன்றியுடன்
ஹரி பிரியா ராஜேந்திரன்.
காலை வணக்கம் சார் நல்ல விளக்கம். உண்மையான தெளிவான பதில். தம்பதிகள் பயமின்றி வாழ்க்கையை நடத்தட்டும். சார் நாளையும் ஒரு பதிவு உண்டா? வாழ்க உங்கள் சிறப்பு மிக்க சேவை. என்ன சார் ஆச்சு நமது தமிழ்ச்சேனல். நேரம் போதவில்லையா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕🌹🌹🌹
அருமையான விளக்கம் ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏
ஐயா நன்றாக பேசிநீற்கள் மிகவும் சந்தோஷம்.
அருமையான விளக்கம் அண்ணா 👏👏👏✌️✌️✌️
எல்லாம் சரி ,உங்களிடம் முன்பதிவு வாங்கும் நேரத்தில் மருத்துவ படிப்பே முடித்து விடலாம் என்ற நிலை உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். நலம்.
சார் நுங்கு வேணும்னா பனை மரம் ஏரிதான் ஆக வேண்டும்..... பொறுமை அவசியம் சார்.....
@@aravindmano9369 sapaddu sappida
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி
மிக அருமை. நன்றி அதிக மகிழ்ச்சி.
அழ்கு தம்பதியரின் மனதில் பாலை வார்த்த அண்ணன் அஸ்ட்ரோ சைக்யார்ட்டிஸ்ட் அவர்களுக்கு நன்றி வணக்கம்
ஐய்யா இந்த விளக்க வீடியோ எனக்கு நல்ல எடுத்துக்காட்டாக ஒன்று புரிந்தது அடுத்து வரும் செவ்வாய் திசை செவ்வாய் சனி சேர்க்கை ஒரு குழப்பம் இருந்தது இனி அந்தக் குழப்பம் இல்லை செவ்வாய் ஆட்சியாக இருக்கு செவ்வாயை ராசிநாதன் உங்கள் ஊரை எனக்கு மிக்க மகிழ்ச்சி
சார் காலை வணக்கம் இதில் குடுத்த விளக்கம் அருமை சார்
இனிய பதிவு,இல்லரம் நல்லரமா வாழ வழிசெய்தமைக்கு! நன்றி!
I have this combination in libra. Delays seen more in my life but ends in good manner.
Have you got Saturn and mars in libra?
I have Saturn and mars in seventh house and I am still not married. I’m so worried about this combination. People say it is not good.
Wonderful explaination sir.
U r great.
Ungala adichiga al kidaiyaathu...
Ganesan
வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி
சிறப்பான விளக்கம் சேர் ,நன்றி.
அருமையான பதிவு ஐயா...
My friend had this combination and it was not a good combination. He always fought and ready to quarrel. It also depends on the kattam where this combination is..
மிகவும் அழகான பதிவு வாழ்த்துக்கள்
சூப்பர் குரு நாதா
வணக்கம், நன்றி Sir - சுசிலா
Sani-sevvai serkkai
Edhavadhu oru kiraham Aatchi, uchcham pettru irundhaal yoga dhasainu soldreenga
Nadakkudhoa illaiyoa kaekkuradhukku sandhoashama irukku
Thankyou sir
Neega tha sir positive va sollutinga.thank u. Feeling good.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது... காரைக்குடியில் அல்ல.
அழகாக சொன்னீர்கள் சார்.
ஆமா..... ஒரு சந்தேகம்....
இரண்டாவது மூன்றாவது திருமணம் எங்கு சார் நிச்சயிக்கப்படுகிறது!!!!!!!
அதுவும் சொர்க்கத்தில் தானா அல்லது ???????
Rishab lagnathil sani thanithu nintru 7 il viruchigathil sevvai irunthal palan enna
குருவே சரணம் நன்றி அண்ணா...
அருமையான விளக்கம்.
Marriage made in heaven 👌👌👌👌
வணக்கம் சார்.25/7/2016...6:39am...gobichetty palayam...கடக லக்னம்.5ல் செவ்வாய்.. சனி வக்ரம்..3வருடமாக மனதில் குழப்பமாக இருக்கிறது.இந்த பதிவுக்காக காத்திருக்கேன் சார்...
கார்த்திகேயன் வணக்கம் அண்ணா மிதுனம்(ல) 1ல் சனி (வ)
6ல் ராகு
7ல் செவ்வாய்
8ல் புதன்(வ)
9ல் சூரியன் குரு
10ல் சுக்கிரன்
12ல் சந்திரன் கேது பிறந்த நாள் 19/2/1975 பிற்பகல் 2/30 உடுமலைப்பேட்டை
மிக்க நன்றி ஶ்ரீ
ஐயா அனைத்து கிரகங்களும் 30.04.2020 அன்று உச்சம், ஆட்சி ,நீச்ச பங்க ராஜயோகம் அடைகிறது...ராமன் போன்ற தெய்வ பிறவிகள் அன்று பிறப்பார்களா,இவ்வுலகை நல்ல வழிக்கு கொண்டு செல்ல அன்று ஒருவர் வருவாரா!! உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.. உங்கள் ரசிகன் இவன்
-ராகவன்
நன்றி ஐயா
ஐயா பதிவு அருமை.சந்தேகம் ஐயா.கொஞ்சம் பெரியது தான் மன்னிக்கவும். ஐயா ஒரு பாவத்தில் சனி செவ்வாய் சேர்க்கை இருந்து, அதில் எதோ ஒன்று பரிவர்த்தனை பெற்றால் எவ்வாறான பலன் கிடைக்கும். உதாரணமாக சனி செவ்வாய் மீனத்தில் இருந்து, அதில் சனி பரிவர்த்தனை பெற்று , சனி தசை நடந்தால் என்ன பலன். இங்கு சேர்க்கை பேசுமா ஐயா விளக்கவும்.
மகர ராசி ரிஷப லக்னம். கன்னி--சனி+செவ்வாய் ; துலாம்--குரு ;மகரம்--சூரியன்+சுக்கிரன்+சந்+புதன். சனி, புதன் பரிவர்த்தனை.சுக்கிரன் அஸ்தங்கம்.இந்த பரிவர்த்தனை நல்லது தானே.(ஒரு பெண்ணின் ஜாதகம்). Thankyou sir.
Thankyou sir.😊😊😊
Thankyou sir.
.Saturn vakrm from 11.5.2020 to 28.9.2020
Venus vakra from 13.5.2020
Jupiter vakram from 14.5.2020 to 13.9.2020
Merucry vakram from 18.6.2020
Rahu & Ketu always Vakram. Please post video for all rasid , heard it's difficult time for all🙏
அன்பு சிவ சொந்தமே அற்புதமான விளக்கம் இது பற்றி என் மகள் ஜாதகத்தில் மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி சந்திரன் குரு விருச்சிகத்தில் செவ்வாய் உள்ளது பிறந்த தேதி 2/3/2001பிறந்தநேரம் 9/32/A M இது போன்ற குழப்பம் உள்ளது ஜயா நீங்கள் தான் விளக்கம் தருமாறு தங்களை தாழ்ந்த பணிவன்புடன் வேண்டுகிறேன் செல் எண் 9788617626தங்கள்பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் உடன் பிறவாத சகோதரன் எடப்பாடி ரவிச்சந்திரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அய்யா அவர்கள் நீங்கள் பேசுவது கேட்க கோடி கணக்கான புண்ணியம்
நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த ஒரு விடையை தந்தது தங்கள் பதிவு நெஞ்சார்ந்த நன்றி ஐயா
அருமை
வணக்கம் சின்னராஜ் சார் தங்களுடைய வீடியோ பயனுள்ளதாக இருந்தது மணப்பாறை கார்த்திகேயன் சார் தாங்கள் எப்படி இவ்வளவு பெரிய ஜாதகர் ஆணீர்கள்..
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் வரவுக்கு மற்றும் சேவைக்கு மிக்க நன்றி.
ஐயா,
நான் மிகவும் மிரண்டு உள்ளேன்.
நான் கன்னிலக்னம் மகம் நட்சத்திரம், 7ல் செவ்வாய். (10-9-88, 7.32Am, Thanjavur)
கணவர், மகம் , மீன லக்னம், 8ல் செவ்வாய் சனி.
(09-5-84, 4.05Am, tirunelveli)
மகன் ரோகிணி, கும்ப லக்னம், 4ல் சந், 9ல் குரு, 10ல் சனி. சந் சனி சமசப்தம பார்வை, சனி 10ம் பார்வை சூரியன் சிம்மத்தில். (12-9-2017, 5.58pm, thanjavur)
எனக்கும் கணவருக்கும் அடுத்து செவ்வாய் திசை, அட்டமாதிபதி திசை மிகவும் பயமாக உள்ளது. மகனுக்கு ராகு திசை, ஏழரை அப்போது நடக்கும் (2028-)
மரணபயத்தில் கண்ணீரோடு உள்ளேன்.
என்னைப் போன்றவர்கள் அடி தாங்கமுடியாது ஜோதிடம் என்ற கடலில் நீச்சல் தெரியாமல் குதித்து நீந்தி கடக்க முயற்சி செய்கிறேன்
In Priya's chart, Saturn is own house and stronger than Mars and hence Saturn is not disturbed much. If Mars was in Scorpio, there will more difficulty in Saturn or Mars dasa
அய்யா அருமை
Eagerly waiting boss......
thanks for the information sir..thank you so much sir.
aiya , mikka nandri . ettam idathil sani sevvai . sani sevvai irandum vagram .
Sir it's great explanation
Anna. Happy see to your video for waiting and also speech. Thanks lord great service Anna.
Unga pechuku naan rasigan Aiya..... This is ur first video which I had watched....
Superb explanation as always
அருமை அய்யா🙏🙏🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் நேரம் கிடைத்தால் செவ்வாய் , ராகு சேர்க்கை பற்றி என்ன பலன் ஆட்சி, நீச்சம் ,நட்பு எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் அண்ணா.
Yes please, I too need sevvai Rahu serkai in different houses
Sir, Thanks so much.. My horoscope also mars, Venus, Saturn combination at makaram as 11th House. 28-03-1990, 6.45am,Erode.. But additionally Ragu also combined.. Tq so much..
Ithey amaipu intha march vanthruku pathingala?😀
Vanakam guruji....Nan unkaludya migaperiya rasigan....enoda jadhaga katathai eduthu patha enake payama iruku...ore katathuala nalu per utkanthurukanka....en jhodhagatha yar pathalam aluku onnu solranka ....en future life ninaicha enake payama iruku..konjam paothu solunka guruji....03/05/1980.....Theni.....1.20pm.....nenka solrtha vachuthan I am waiting...... thankyou guruji....
Arumai 🙏
சனி செவ்வாய் பரிவர்தனை பற்றி காணொளி போடுங்களேன் சார்.
சனி புதன் கூட்டனி பற்றி போடுங்கள்
Sevvai sani paarvai 4 ,10 am paarvai irandu Graham aatchi nanmaiya ayya
Anna azhaga pesuringa... Supportive words... 🙂🙂🙂
Super explanation sir muthukumaran esanur.,
🙏வாழ்க வளமுடன். 🙏 ஐயா என் ஐதகத்தில் தனுசு லக்னம் 10ம் வீடு கன்னி ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது வேலை நிரந்தரமாக இல்லை வறுமை இருக்கிறது. பிறந்த தேதி 14.1.1982 நேரம் 5.30 AM பிறந்த ஊர் தஞ்சாவூர் .🙏🙏
என் இதயம் கனிந்த சின்ன ராசா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம் ஐயா, ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன் மற்றும் தங்கை, அண்ணன் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் ஐந்து கிரகங்கள் பார்வை செய்கிறது. தங்கை ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் இருக்கிறது. இதன் பாதிப்பு மற்றும் சிறு விளக்கங்கள் தாருங்கள் ஐயா இரண்டு பேருமே திருமண வயதில் இருக்கும். இதுவரை திருமணங்கள் இருவருக்கும் தள்ளிக்கொண்டு இருக்கிறது இதற்கு என்ன காரணம் ஐயா.
குறிப்பாக அண்ணன் ஜாதகத்தில் சனி செவ்வாய் சாரத்தில் உள்ளது செவ்வாய் சனி சாரத்தில் உள்ளது இதன் பாதிப்பு மற்றும் நன்மைகளை சிறு விளக்கம் தருக
பொருளாதாரத்தில் இண்ணமும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறேன் என் அப்பா என் மாமா குடும்பத்திற்காக உழைத்தார். எனக்குன்னு எந்தவொரு சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை அனைத்தும் பூர்விக சொத்து தான் இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை ஆண்டவர் நிச்சயம் எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். நான் என் சொந்த முயற்சியில் தினமும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன் ஐயா
அண்ணன் :-
பிறந்த தேதி 11.5.1992,
பிறந்த நேரம் : 6:05 am,
பிறந்த இடம: அரியலூர் ,
மேஷம் லக்னம் ,
சிம்ம ராசி,
தங்கை:-
பிறந்த தேதி 22.12.1995,
பிறந்த நேரம் : 7:25 am,
பிறந்த இடம: அரியலூர்,
மிதுனம் லக்னம்,
தனுசு ராசி,
செவ் சனி ராகு சேர்க்கை 5ல் செவ் திசை உச்சத்தில் கொண்டு சென்று ராகு ஆரம்பத்தில் கீழ் விழுந்தேன். வியாபாரத்தை மூடி சுமார் 10 வருட வாழ்க்கை வளரும் காலத்தில். இதன் காரணம் பற்றி அறிய முயல்கிறார். என் 13 வயதில் தந்தை மரணம் படிக்க வைக்க அண்ணன்மார்களுக்கு மனமில்லை. ஆனால் அவர்களுடைய குடும்பத்தை வாங்கினேன்.
You are the legend 😇sir
குருவுக்கு பனிவான வணக்கம்,
எனது பெயர் வெங்கடேஷ், உங்கள் you tube channel ரசிகன். எனக்கு ஒரு சந்தேகம், என் மனைவியின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் மற்றும் சனி பகவான் ஆச்சி. இருவரும் சேர்ந்து உள்ளனர். இவ்வாறான நிலையில் செவ்வாய் தசை அல்லது சனி தசை நடந்தால் எவ்வாறு பலன் தரும், மற்றும் எதிர் காலம் எவ்வாறு இருக்கும். தயவு கூர்ந்து விளக்கவும்.
மனைவி பெயர் - லெட்சுமி
பிறந்த நாள் - 16-3-1992
பிறந்த நேரம் - 9.15 pm
பிறந்த இடம் - திண்டுக்கல்
Sani Sevai Parivartanai in my horoscope . DOB 23.7.1986 Time 3.05 pm. Sani desa now as per tirukannitam. Own business started. How will it be effect ? virruchiga lagna avittam nackatra
Headmaster..ey onnum solla.la...Class leader enna sonna enna 😂😂😂 👏👏👏
Kasta pattathaan..Kaasu kedaikkum....👍👍👍 Unmai...Arumai...👏👏👏
உங்கள் பேச்சைக் கேட்க ஆவலாக இருக்கிறேன் ஐயா நன்றி
வணக்கம் சார் .
நான் உங்களுடைய நிறைய பதிவுகள் பார்த்து வருகின்றேன். மிக சிறப்பாக உள்ளது.
எனக்கு 12இல் சூரியன் புதன் செவ்வாய் உச்சம் 6இல் குரு உச்சம் சனி ராகு 8இல் உள்ளது. Mbbs முடித்து உள்ளேன். இன்னும் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை. எனது புத்திர பாக்கியம் பற்றி சொல்லவும் 1979.02.06 காலையில் 8.30 திருகோணமலையில் இலங்கையில் பிறந்தேன்.
தயவுசெய்து பார்த்து காத்திருக்கின்றேன் .Facebook அல்லது youtube இலாவது பதில் கிடைக்குமா? 100 தடவைகள் மட்டில் live chat try பண்ணியும் பலன் இல்லை.நடக்கட்டும் தசை பார்த்து சொல்லவும்.
That's it you rock sir
Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur.
In my original chart
ரிசப லக்னம்
1,2,4,5,6,9,10 மற்றும் ராகு சனிசாரம்.
On my interest I put my DOB
ரிசப லக்னம்
1,4,6 மற்றும் ராகு சனிசாரம்
Which one is correct
Good evening anna😊🙏
சனி, செவ்வாய் சேர்க்கை or பார்வை பற்றி already panna vedio link sollunga anna🙏🙏
Super explanation , thank you air
அய்யா அவர்கள் மீது நல்ல நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் என்னிடம் உள்ளது
Very nice explanation sir.
Super sir.. Always different and confident👌👌👌👌👍👍👍👍
என் மதிப்பிற்குரிய சின்ராஜ் ஐயா வணக்கம்... நீங்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கௌரவத்தைப் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்து இருந்தீர்கள் அதில் சொன்னதுபோல் எனக்கு மூன்று கிரகமும் அடி வாங்கியுள்ளது துலாம் லக்னத்திற்கு சொந்த வீடான ஐந்தில் சனி வக்கிரம் லக்னாதிபதி எட்டில் மறைவு ஒன்பதாம் வீட்டு அதிபதி புதன் வக்ரமாகி ஒன்பதாம் வீட்டில் உள்ளார்.... இந்த அமைப்பு என் கவுரவத்தை சீர்குலைத்துவிடுமா...???? ஆயுளை பாதிக்குமா...???? நிம்மதியற்ற வாழ்வு தந்து விடுமா.....? இதைப் பார்த்த பின்பு மிகவும் வேதனையாக உள்ளது நீங்கள் கூறிய அனைத்தும் அப்படியே உள்ளது... 22.7.93 time 12.45pm krishnagiri....
நன்றி ஐயா சரவணன் மதுரை
Sir vanakkam
Ayya en peyar Vishnu Prasadh. Naan pirandha naal 25-01-1997. Naan pirandha neram 10:45am in Chennai. Canada la irke. Sani and kedhu lagnathil irkirargal and 7th house la sevvai+rahu irkirargal. Bayama irku sir. Vilakkam soli udhavungal
வணக்கம் ஐயா
கார்த்திகேயன் வணக்கம் அண்ணா என் ஜாதகத்தை பார்த்து எடுத்துக்காட்டாக போடுங்கள் என் 11வது வயதில் தாயை பிரிந்தேன் 13வயதில் தந்தையை பிரித்தேன் என் படிப்பு பிரிந்தது பல கஷ்டங்கள் 13 வயது தாயிடம் வந்தேன் இதுவரை நான் ஜாதகத்தை பார்த்து கிடையாது என் திருமணத்திற்கும் செவ்வாய் தோஷம் என்பது எனது தாய் சொல்வார்கள் என் ஜாதகத்தை பார்த்து இது உண்மையில் எனது ஜாதகமா என்று இனியாவது காலம் கனியுமா பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் குரலுக்கு என் செவி அடிமை பிறந்த நாள் 19/2/1975 பிற்பகல் 2.40 உடுமலைப்பேட்டை நன்றி அண்ணா
Good answer to your reply
Sir I got this combination in my 8th house in katagam. I think this must be the reason for all my suffering in life. My marriage is on the verge of ending at present.
Thank you Sir ❤
Hi sir, Happy to hear that mars and Saturn combination is not that much to be worried. My daughter harsha d.o.b 8.2 .2012 time 3.45am. Kadaga rasi , aayilyam star,her lagna is thanusu. Now kethu thasa is running. Next thasa is sukran. Even though sukran is exalted in meenam, whether sukran will do good or bad for thanusu lagnam. Everyone are telling that sukran is not good for thanusu lagnam because he is the lord of 6th house. And also whether kutti sukran will affect her. Really confused about the sukran thasa . Please clarify. Thanks in advance.
Excellent sir
hi sir.vijaya 17.2.1959 time 5.00am cuddalore. ஆயுள்?மாரகதிபதி தசை? கால் மூட்டில் operation செய்யலாமா? மூட்டு வலியால் அவஸ்தை படுகிறார் என் அம்மா.மாற்று மருத்துவம் செய்யலாமா? என் கணவர் கு என் அம்மா பிடிக்கவில்லை. ஏன் இப்படி உறவு பகையானது ? இது நீடிக்குமா? Pls sir. இது எத்தனையாவது comment னு எனக்கே தெரில sir. உங்கள் பார்வை என் comment மீது பட்டால் உங்கள் அருள் வாக்கு கேட்டு என் மனம் தெளிவடையும்.. thank you sir
Absolutely what you said is correct. Even though I know astrology I can't find a correct solution about my son' education . Now he is studying 10 th std. My husband wants him to become a doctor. Is it possible? This is the correct to choose the group. Please help me . Raghulprasad Pondicherry 29.11.2004 time 6.25 a.m. which group shall I select in 11std?
This is the correct to choose the group
Azhagu your father is a genius.