1982 ல் பிறந்து இருந்தால் அப்படித்தான்... இன்று வரை போராட்டம் தான்... சில நேரங்களில் ஏன் வாழ்கிறோம் என்று தோன்றும்... சனி செவ்வாய் பார்வை நமக்கு ஏற்படும் போது இன்னும் வச்சு செய்யும்
Good.saturn is iron &mars is fire,so their combination, view, star -indivizual touching are not all advisable.sani is lazy&mars is active.this is my observation.thanks.message from kumar.p.d.-sri renuga Devi astro research centre, MDU & tirupur.
நல்ல பதிவு. மகர ராசியில் சனி (ஆட்சி) செவ்வாய் (உச்சம்) சுக்ரன் 2ல் உள்ளது. என்ன பலன் ஐயா? இந்த 3 கிரக சேர்க்கைக்கு பலன் TH-cam ல் இல்லை. நீங்களாவது பலன் சொல்லுங்கள் ஐயா.
Thank you! Often astrologers forget to update planet combinations with Rahu/Ketu. I.e. what happens when the same combination occurs together with the nodes Rahu/Ketu.
அன்புள்ள கொண்டரங்கி தனசேகர் அவர்கள் சனி மிதுனத்திலும் (புனர்பூசம்/2) 23:53:57 R செவ்வாய் விருச்சிகம் ராசி அனுசம்-2 ல் (7:08:24) இதில் இந்த டிகிரி எப்படி அளப்பது எப்படி யாக அர்த்தம் கொள்வது?
Anna I am midhuna rasi kanni lagnam thiruvathirai nakchathiram. Sani dhasa 13 years completely sevvai puthi starting in coming December. Kanni lagnathil erunthu kannikku 11th place kadagathil sukran and sevvai (nesam). Marriage pannalama my 30years and 4month.
Divorce case nu court,police station suthi ,suthi varen.2 marriage divorced.11 th place sani + sevvai.but inum marriage life kidaikala nu kavalai than varuthu.marriage agi station vasal than nikuren.ragu + kethu thosam Vera.
சனி செவ்வாய் 2ம் இடம் அமைதியா இருப்பாங்க, பேசிட்டே இருப்பாங்க. உண்மை. அதை எனக்கு நானே உணர்ந்து உள்ளேன். தேவை இல்லாம என்ன பேசுறோம் எதுக்கு பேசுறோம்னு தெரியாம பேசிட்டு அப்புறம் யோசிப்பேன். சில நேரம் நல்ல பேசுறவங்ககிட்ட கூட என்ன அறியாமல் பேசாமலே இருப்பேன்.
ஒன்று நல்லா இருந்தா மற்றொன்று தப்பா இருக்கு. ஜாதகம் பார்க்காமல் இருப்பதே நல்லது. நிம்மதியாக இருக்கலாம். நன்றி.
உண்மை சிஸ் ..
Right good point
மிக குறைந்த நேரத்தில் அதிக பயனுள்ள விஷயங்களை பதிவிட்டமைக்கு நன்றி ஐயா. வணக்கம்.
உங்கள் பேச்சும் விளக்கமும் மிக தெளிவு. 👌👌👌
Sir, Sani + Sevvai in kanni lagna what will be the impact?
ஐயா சனி செவ்வாய் இருவருமே ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டால் என்ன பலன் ஐயா சொல்லுங்க plzz
More problem
அருமையான பதிவு தோழரே வாழ்க வளமுடன் காலை வணக்கம்
ஐயா வணக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர ஐயா பணிவான வேண்டுகோள் அமாவாசையில் பிறந்தவர்கள் பற்றி ஓர் பதிவு போடுவீங்களா
அருமையான பதிவு நன்றி
Very true sir. Saturn mars 3rd house. Beautifully don't listen to anyone. Cooly ignore anyone advise or questions. Sometimes they talk very well.
நல்ல தகவல்கள். நன்று. நன்றி.
🙏 ஐயா என் ஐதகத்தில் தனுசு லக்னம் 10 ம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை கன்னி ராசியில் இருக்கிறது. வேலை நிரந்தரமாக இல்லை வறுமை உள்ளது சார் 🙏🙏🙏
Same for me 😂
1982 ல் பிறந்து இருந்தால் அப்படித்தான்... இன்று வரை போராட்டம் தான்... சில நேரங்களில் ஏன் வாழ்கிறோம் என்று தோன்றும்... சனி செவ்வாய் பார்வை நமக்கு ஏற்படும் போது இன்னும் வச்சு செய்யும்
வேலையே இல்லாம இருக்கேன்
1982 ல பிரந்தீங்களா
Good.saturn is iron &mars is fire,so their combination, view, star -indivizual touching are not all advisable.sani is lazy&mars is active.this is my observation.thanks.message from kumar.p.d.-sri renuga Devi astro research centre, MDU & tirupur.
ஐயா புனர்ப்பு தோஷம் என்றால் என்ன அதற்கு பரிகாரம் கோவில் இருக்கின்றதா?
Super explanation , thank you so much sir
அருமை. நன்றி ஐயா
தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா
நல்ல பதிவு. மகர ராசியில் சனி (ஆட்சி) செவ்வாய் (உச்சம்) சுக்ரன் 2ல் உள்ளது. என்ன பலன் ஐயா? இந்த 3 கிரக சேர்க்கைக்கு பலன் TH-cam ல் இல்லை. நீங்களாவது பலன் சொல்லுங்கள் ஐயா.
இன்றைய சனி செவ்வாய் பற்றிய பதிவு அருமை எனக்கு ஒரு சந்தேகம் சார் கன்னி லக்கினத்திற்கு 6ல் சனி 12ல் செவ்வாய் சமசப்தம பார்வை இது பற்றி கூறுங்கள். நன்றி 🙏
Thank you! Often astrologers forget to update planet combinations with Rahu/Ketu. I.e. what happens when the same combination occurs together with the nodes Rahu/Ketu.
Rahu and ketu don't join in same house becoz Rahu is head and ketu the tail. So they will be in exact opposite kattam
மிக்க நன்றி சார்
Arumai
Hello Sir, I have Mars+Sani combination in first place in virchika lagna,I always beat my head often if I get tention.Any remedy is there.
ok ayya.ithuku parigaram ethum illaya.en kanavarai pirinthu 6yr aaguthunga.ore veetil irukome.but ennai verukirar.pechu vaarthai illai.plzzz help me.
Thank you Guru Ji ❤
அருமை ஐயா!! சனி செவ்வாய் வக்கிரம் பெற்றால் ???? 👏👏👌🌹👍🙏
Sir enudaya jathakathil Sanni sevai seyarkai akki ullargal 4 th house sanni ucham in Tulam.sevvai & sukkran parivarthannai akki ullargal ethan palangal kuravvum.D.O.B 09/01/1984@7.50p.m@ Madurai. Not married. Sir please palangal kuravvum.
நல்ல தகவல் சகோதரா.🙏🙏
Arumai arumai, yepavume neenga mattum than jananakalam jathagam+ kochatcharam mix Pani sethu palan solurenga super. Do always like this,👌✌️👍
ரிஷிபம் ராசி கார்த்திகை 3ம் மாதம் மிதுனம் லக்கினம் . 8 -ல் செவ்வாய் மற்றும் சனி உள்ளது .திருமண தடை ஏற்படுகிறது. பரிகாரம் கூறுங்கள்
Super👏👏thank u sir
Pls Upload the videos heading in English along with tamil language.. Bcz Other non tamilian can understand..
சுக்கிரன் செவ்வாய் சனி சேர்க்கை எப்படி இருக்கும்?
கன்னி ராசியில் சனி பகவான் + செவ்வாய் கிரகம் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
Placidus bhava chart or mid point bhavachart. Which one provides accurate sir?
Hai sir .can i know about kumbha rasi guru peyachi palangal .how is kumbha rasi .pooratadhi nacitram life and health wiil be for tis 1year.
simply 👌
செவ்வாய் + சூரியன் +கேது பலன் சொல்லுங்க சார் 🙏
ஐய்யா 7ல் சனி செவ்வாய் புதன் இனைத்து இருந்தால் திருமணம் நடக்காது என்கிறார்கள் உன்மையா ? இதன் பலன் என்ன ?
நன்றி 🙏
For my kumba Rasi Guru,Saturn and kethu conjunction in 11th house.pls explain about it.
4 ம் இடத்தில் சனி செவ்வாய் ராகு சேர்க்கை தனுசு லக்னம் ரிஷப ராசி
அன்புள்ள கொண்டரங்கி தனசேகர் அவர்கள்
சனி மிதுனத்திலும் (புனர்பூசம்/2) 23:53:57 R செவ்வாய் விருச்சிகம் ராசி அனுசம்-2 ல் (7:08:24)
இதில் இந்த டிகிரி எப்படி அளப்பது எப்படி யாக அர்த்தம் கொள்வது?
Naan videovil sonnathu naadi jothida adipadaiyil
Sani,sevai,guru serkai good or bad
Sani sevvai puthan serkai explain pannunga
Enakku navamsa kattathula 5th house la sevvai Sani serkkai irukku.enna palan. Navamsa kattam kumba lagnam.
Sir chevvai vakkaram pettra sani oda natchathirathil irrundhalum idhea palana pls reply me sir..
My son also magara raasi... Virutchiga laknam...... Sani sevvai... Connect ah iyya????????
I have in aries nothing happened to me
From rasi 5th house and from lagnam 3rd house, what are the predictions
6.3.84 ,8.48pm , Tirunelveli, how is sevvai dasa, please explain.Thank you
Sani saevai pudhan viyalan all are in same house 😂 rombha perumaiya eruku... Yendhachu soluga
Excellent
ஜயா கும்பலக்கினம் 11 வீட்டில் தனு வில் சனிபகவான் செவ்வாய் சொல்லுங்க
Super video Sir
நன்றி 🙏🙏🙏
சனி சந்திரன் சேர்க்கை புனர் பூ தோசம் அதை பற்றி கூறுங்கள் தங்களின் பதிவிற்காக காத்திருக்கிறேன்.
Anna I am midhuna rasi kanni lagnam thiruvathirai nakchathiram. Sani dhasa 13 years completely sevvai puthi starting in coming December. Kanni lagnathil erunthu kannikku 11th place kadagathil sukran and sevvai (nesam). Marriage pannalama my 30years and 4month.
சனி செவ்வாய் இணைவு ஒன்றாம் இடம் போலவே அனைத்து பாவகமும் சொல்லவில்லை
4il sani sevvai puthan sooriyan, viruchiga lagnam, enna palan sir
Saturn+guru+mars is there in mesam, Meena lugnam. How is the situation pl let me know
I have saturn/mars conjunction, but let up being, Saturn is in parivartanai with moon...
Thulam lagna 4il sani atchi chevvai uccham . Sani dasa chandra bukthi nadakuthu. Adathu chevvai bukthi la prachanai varuma ?? 7am athipathi bukthi marriage nadakuma ??
11 la sevai sani vakram ah iruku sir...epdi sari seivadhu
Sir enakku Sani sevaayi serkai irkku ..appo kaadhal Kalyanam nadakave nadakaadha sir .
லக்னத்திற்கு 9ம் இடம் மேஷம் அங்கு குரு செவ்வாய் சனி மூன்றும் சேர்க்கை பலன்
Sir mesha lagnam lagnathil sevvai irukku aanal 10th place sani aachiyaga irukkurar appo sevvai saniya parthal nalladha sir
Vanakkam sir, ennoda date of birth 20.03.1994 time 2.48pm sir ennaku 8 sani,sevvai,puthan irukku ennoda future eppadi irukkumnu solluga sir
Is there any improvement in lagnapathi Desai.
Sir sani+ chandhran conjunction pathi solunga sir
Mesham rasi Mithuna lagnam Chandran thisai.
lagnathil irunthu 11 veetil Chandran irunthal 2020 epadi irukum plsss
Answer me
sir i have sani sevvai conjuction in 4 th house from my laknam i am kanni laknam kumba rasi sathayam nakshatra
kumba laknam, mesha raasi, 7- sevva/ sani/ guru ..... sollunga
I have second place sani chevvai ,plz give me solution
Divorce case nu court,police station suthi ,suthi varen.2 marriage divorced.11 th place sani + sevvai.but inum marriage life kidaikala nu kavalai than varuthu.marriage agi station vasal than nikuren.ragu + kethu thosam Vera.
Ayya yennaku 8 midhunathil chevvai. Vakram. 9 ill kadakathill sani vakram . Sukran 11 neecham. My DOB 26/ 11/ 1975. Birth time 06: 18 am. Magam nakshatram. Ippadi irukkum podhu plan nanraka irukkuma.?
Enoda brother daughter kumbathil lagnam sevvoy..meena raasi pooratathi 4.. life epadi irukum..
ஐயா வணக்கம். பாதக வேலை செய்யும் கிரகங்களை நமக்கு ஜாதகமாக மாற்ற வழி உண்டா?.... அவ்வாறு இருந்தால் தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
Nammai thaan kolgal kattupaduthukindrana..
Naam kattupadutha mudiyathu..
@@KondrankiDhanasekar 😃😆😄😀😀பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!....
Indha iru graghamum inaidhu vakram petru viruchigathil irundhal enna palangal
Nice video
Enaku 5 l sani sevvai serkai life epadi irukum.
Suryan, sevai,puthan,sani serkaikku video podunga sir
Sani+sevai+guru in house for mena lagna, sari please video podunga.
Vaakiya jathagam & thirukanitham renduthukum janana kaala thisai irupu maruthu.yen sir..yethu sariyanathu sir..
Goto 4:30 8th Saturn and kethu
இதனால் எங்கள் ஜாதகத்தில் பொருத்தி பார்த்து புரிந்துகொள்ளமுடியவில்லை
sani sevvai rahu serkkai in magaram 8th house mithuna lagna
ராசியுடன் சனி செவ்வாய் சேர்ந்தால் என்ன நடக்கும்
How is your mother ?
ஐயா நான் துலாம் லக்னம் கடக ராசி குரு செவ்வாய் ராகு சனி சிம்மத்தில் சூரியன் புதன் ரிஷபத்தில் சுக்கிரன் மிதுனத்தில் சந்திரன் கடகத்தில் கேது கும்பத்தில் உள்ளது
SENTHILKUMAR A
11 ல் தனித்த குரு வக்ரமாக இருக்கிறது பலன் எப்படி இருக்கும் SIR .PLEASE
Superb astro opinion about Saturn mars conjunction sir
Sikkiram reply annupunga sir
sukkiran Chandran inaivu patri intha video mari vikakamaga sollunga sir
Sir simmam rasi kadaga lagnam 4il sani sevvai serkai sani vakram but ocham balangal solluinga sir please
Kadakathil sevai 7th place sani it also make problems or not sir
Marriage life ல் பிரிவு & பிரட்சனை உண்டு, உங்களுக்கு Savings இருக்காது - துல்லியமாக பலன் ஆறிய-90435 61480, What's app Message me
@@tirunelvelijothidarchockalinga thank you sir but there 7th place sani and sukran then 5th view guru seeing 7th place.,now what's the prediction sir
vakra sani aga irundhal epdi irukum ?
Please explain sani Raghu sevvai guru combination in 7th place
எனது மகள்உக்கு ஒன்பதாம் இடத்தில் செவ்வாய்+சனி+சுக்கிரன் என்ன பலன் அய்யா
sat+mars+sun conjuction pathinathu konjam sollunga sir
En frnd ku ithae combination iruku bro life la naraiya struggles ungaluku epdenu solla mudiyuma plsss...
Sir என் ஜாதகத்தில் சுக்கிரன்+ செவ்வாய்+சனி ஐந்தாம் இடத்தில் இணைந்து இருகிறார்கள்.அது எந்த மாதிரியான பலனை தரும்
சனி செவ்வாய் 2ம் இடம் அமைதியா இருப்பாங்க, பேசிட்டே இருப்பாங்க. உண்மை. அதை எனக்கு நானே உணர்ந்து உள்ளேன். தேவை இல்லாம என்ன பேசுறோம் எதுக்கு பேசுறோம்னு தெரியாம பேசிட்டு அப்புறம் யோசிப்பேன். சில நேரம் நல்ல பேசுறவங்ககிட்ட கூட என்ன அறியாமல் பேசாமலே இருப்பேன்.
சார் சனி செவ்வாய் இணைவு என்னுடைய ஜாதகத்தில் இல்லை.
What you said is right.. But these I ndividuals choose their own life.