நோய் தீர்க்கும் அர்ச்சனைத் திருப்புகழ்/ARCHANAI THIRUPUZHAL-BOMBAY SARADHA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 403

  • @therealmiikun
    @therealmiikun 10 หลายเดือนก่อน +16

    அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அருள் புரிவாய் அப்பா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @karventhans4513
    @karventhans4513 3 วันที่ผ่านมา

    நான் சந்தோஷமாக நிம்மதியுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிந்த முருகர் கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி....

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 29 วันที่ผ่านมา +2

    முருகா... உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோய் நொடியின்றி வாழ பேரருள் தாருங்கள்

  • @shadowfighterahhash4052
    @shadowfighterahhash4052 2 ปีที่แล้ว +47

    நோய் நொடியில்லாமல் வாழ அருள்புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @Subam5
    @Subam5 ปีที่แล้ว +53

    வறுமையில் இருக்கும் போது மனம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக போராடுகிறோம்...நோய் வந்த பிறகு பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை உடல் ஆரக்கியமாக இருந்தால் போதும் என்று தோன்றுகிறது...

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 3 หลายเดือนก่อน +2

    அப்பா முருகா நோய் நொடி இல்ல வாழ்க்கை வேண்டும் முருகா அருள் தருவாய் முருகா திருவடி சரணம்

  • @kishore.i6443
    @kishore.i6443 11 หลายเดือนก่อน +11

    முருகா உங்களை விட்டால் யாரும் இல்லை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🧠🫀🫁🛐🙏👁️👁️🤕🙏

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 3 ปีที่แล้ว +58

    உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தொழில் பெருக வேண்டும் மணவாழ்க்கை அமைய வேண்டும் வீடு கட்ட வேண்டும் எல்லா செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் ஓம் முருகா

    • @geethajaya7846
      @geethajaya7846 6 หลายเดือนก่อน +5

      அதுக்கு வேலைக்கு போக வேண்டும்😂

    • @meenamohan1082
      @meenamohan1082 หลายเดือนก่อน

      ​@@geethajaya7846kurumbuya 😂😂😂😂

  • @RamaaNarasimhan
    @RamaaNarasimhan 7 หลายเดือนก่อน +2

    எனது மகன்கள் மற்றும் மகள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும். எனக்கு நோய் இல்லாத மன அமைதியுடன் வாழ அருள் புரி ஓம் முருகா 🙏🏻🌹🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻

  • @sivasandhiya3235
    @sivasandhiya3235 ปีที่แล้ว +20

    ஓம் முருகா நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும் 🌹🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @thilagamalarnagarajah
    @thilagamalarnagarajah หลายเดือนก่อน +2

    🙏முருகா எனது கணவருக்கு இருதயத்தில் இரத்தகுழாய்யில் உள்ள அடைப்பை பூரணகுணப்படுத்துவாய் முருகா🙏

  • @anithapriya4795
    @anithapriya4795 5 หลายเดือนก่อน +7

    என் தம்பிக்கு சுயநினைவு திரும்ப அருள் புரிக கருணை கடலே 🙏🙏🙏 அனைவரும் நோய் இல்லாத வாழ்க்கை பெற வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏❤️

  • @prabhukrishnadev4832
    @prabhukrishnadev4832 5 หลายเดือนก่อน +1

    முருகா என் தங்கைக்கு வலிப்பு நோய் விரைவில் குணமடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @arockiamarypparanitharan5091
    @arockiamarypparanitharan5091 6 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @vidyasironmani3409
    @vidyasironmani3409 4 หลายเดือนก่อน +10

    முருகப்பெருமானே என் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து உள்ளேன்.தற்போதுவாக்கர் வைத்து நடக்கிறேன் வலிக்கிறது தடுமாறுகிறேன்.முருகா நான் விரைவில் நன்கு நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்.ஆறுமுகாபழனியப்பா வேலவா

    • @myrockworld7327
      @myrockworld7327 หลายเดือนก่อน

      OM saravanabava pamban swamygal paadiya…Sanmukha kavasam kel Ungal..kallgalsariyagividum👍

    • @myrockworld7327
      @myrockworld7327 หลายเดือนก่อน

      27 days kellungal

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 หลายเดือนก่อน +1

    என் சித்தி விஜயலட்சுமி உடல் நலம் பெற வேண்டும்
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ!

  • @sasikalapalani3931
    @sasikalapalani3931 2 หลายเดือนก่อน +1

    என் மூட்டு வலி குணமடைய அருள் புரிய வேண்டும் முருகா சரணம்🙏

  • @kavithasatheesh68
    @kavithasatheesh68 3 ปีที่แล้ว +30

    இந்த உலகத்தை கொரோனவிலிருந்து காப்பாத்து முருகா 🙏🙏🙏

  • @alagathalkuppusamy1407
    @alagathalkuppusamy1407 2 ปีที่แล้ว +6

    ஒம் முருகா என்னை நோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் முருகா சரணம்

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 15 วันที่ผ่านมา

    முருகா எனக்கு மன பதட்டம் பயம் இருக்கு நீயும் உன் வேல் என் குடும்பத்துக்கு துணையாக வர வேண்டும் அப்பா ஓம் முருகா🙏🙏🙏🙏

  • @masilamaniv.masila7766
    @masilamaniv.masila7766 หลายเดือนก่อน +1

    அப்பா முருகனே எனது நோய் தீர வேண்டும் ஐயா எனது நெஞ்சு வலி தீர வேண்டும் ஐயா எனது வயிற்று வலி தீர வேண்டும் ஐயா எனது வாய்வு தொல்லை தீர வேண்டும் ஐயா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @rajabj7727
    @rajabj7727 9 หลายเดือนก่อน +4

    அப்பனே முருகா, எனக்கு தற்போதைய உடல் நிலையை விரைவில் சரிசெய்து தரவும்.மேலும்இனிமேல்இருக்கும் வாழ்வில் எவ்வித நோய், நொடிஇன்றிவாழ அருள் செய்ய வேண்டுகிறேன்.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 ปีที่แล้ว +3

    முருகா என் மகன் நூறு சதவீதம் உடல் நலம் பெற வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 2 ปีที่แล้ว +30

    முருகா.எனது உடலில் உள்ள புண்கள் விரைவில் ஆற வேண்டும்.தோல் நோயும் விரைவில் சரியாக வேண்டும்.அருள் பரிவாய் முருகா.

    • @papparaniv7780
      @papparaniv7780 2 ปีที่แล้ว +1

      Swaasaa Holistic
      Vaithyar GANAPATHY
      Vegetable Vaithyar
      See him
      Only vegetable raw juices
      U will get cured

    • @Ajaynikash9599
      @Ajaynikash9599 2 ปีที่แล้ว

      சீமை அகத்தி இலை சிறந்த மருந்து

    • @sagapavi5958
      @sagapavi5958 2 ปีที่แล้ว +1

      விரைவில் குணமாகும் முருகன் அருள் நிச்சயம் உண்டு ஓம் சரவணபவ

    • @RajendranSame-tr9vg
      @RajendranSame-tr9vg 5 หลายเดือนก่อน

      Same

  • @sathishkumarsathishkumar4225
    @sathishkumarsathishkumar4225 3 ปีที่แล้ว +53

    முருகா என்னை நோயில் இருந்து காப்பாற்றுகள் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @balasubramaniyankaliyaperu5475
    @balasubramaniyankaliyaperu5475 2 ปีที่แล้ว +11

    தோல் நோய்களைப் போக்கி, இரத்தக்கசிவு, இரத்தக்கொதிப்பு மற்றும் எல்லா வகையான நோய்களிலிருந்து காத்து விடுதலை செய்ய வேண்டும் ஐயா 🙏

  • @MPkavin-jd1bf
    @MPkavin-jd1bf ปีที่แล้ว +2

    முருகா என் அப்பாவுக்கு சீக்கிரம் நினைவு திரும்ப வேண்டும்.அவர் எப்போதும் உன்னை தான் நினைத்து கொண்டு இருப்பார். சீக்கிரம் நினைவு திரும்ப அருள்புரிய வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekaran7311
    @rajasekaran7311 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவய போற்றி💐💐💐🙏🙏🙏
    ஓம் சத்தி பராசத்தி போற்றி💐💐💐🙏🙏🙏

  • @eswarshyam2669
    @eswarshyam2669 3 ปีที่แล้ว +14

    ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் வெற்றி வேலா குடும்பத்தின் பிணி நீக்கி சுகவாழ்வு அளித்திடு குமரா. உன் பாதம் சரணடைந்தேன் வடிவேலா.திருப்புகழால் நோய் நீக்கி நலம் அருள்வாய். வள்ளி குமரா உமா மகேஸ்வரின்அருந்தவப்புதல்வா நலம் நல்கிட திருப்புகழ் மந்திரத்தால் அருள் தருக.

    • @sudhabalu1894
      @sudhabalu1894 8 หลายเดือนก่อน

      Omsaravanabava.saravanam

  • @devakinagarajan3107
    @devakinagarajan3107 8 หลายเดือนก่อน +5

    முருகா என் மகனுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் அருள்வாய் ஐயா 🙏🙏🙏

  • @ushanandhini2699
    @ushanandhini2699 ปีที่แล้ว +9

    என்ன நோய் என்றே தெரியாமல் தவிக்கிறேன் ஐயா. கருணை காட்டவும். நிம்மதி தாரும் ஐயா. 🙏🙏🙏

    • @sriguru1936
      @sriguru1936 8 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு

  • @M.kumaran1987
    @M.kumaran1987 7 หลายเดือนก่อน +5

    நோய் நொடி இல்லாமல் காத்து அருள்வாய் ஓம் முருகா சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ சிவ திருச்சிற்றம்பலம்

  • @pinkqn8570
    @pinkqn8570 7 หลายเดือนก่อน +2

    முருகா நோயில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என் குடும்பம் எல்லா செல்வம் பெற்று வாழ வேண்டும் முருகா

  • @aanitha9250
    @aanitha9250 2 ปีที่แล้ว +38

    எல்லாரும் நல்லா இருக்கணும் பா 🙏🙏 எல்லாரையும் நீங்க தா பா பாத்துக்கணும் 🙏🙏 ஓம் முருகா 🙏🙏

    • @rajkumarm9829
      @rajkumarm9829 2 หลายเดือนก่อน

      Om muruga 🎉🎉🎉

  • @Seranthia
    @Seranthia 6 หลายเดือนก่อน +2

    முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றிகள் அவர் அருளால் நான் nalla ஆரோக்யமாக iruken 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VijekalaViji
    @VijekalaViji 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ துணை முருகப்பெருமானே கடவுளே என் தம்பி இரண்டு கால்களும் நடக்க முடியாமல் இரண்டு வருடங்களாக படுக்கையில் கிடக்கின்றான் அவன் எழுந்து யாருடைய உதவியும் இன்று நடக்க முருகா அருள் புரிவாயாக

  • @kalamanimdu4255
    @kalamanimdu4255 7 หลายเดือนก่อน +1

    முருகா என் மகனுக்கு உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் வேண்டும் முருகா அதோடு மன வாழ்க்கையும் அமைய வேணும் முருகா

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 ปีที่แล้ว +17

    ஓம் முருகா எங்களுக்கு மனம் அமைதி நிம்மதி நம்பிக்கை தர வேண்டும் ஓம் ஓம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @lalithasugunaseelan2089
    @lalithasugunaseelan2089 2 หลายเดือนก่อน

    அப்பா முருகா என் மாமா பூரண உடல் நலம் பெற்று வர அருள் புரியுங்கள் அப்பா..... நன்றி கோடிகள் முருகா இந்த நிமிடம் வரை எங்களை நலமுடன் காப்பாற்றுவதற்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagamalarnagarajah
    @thilagamalarnagarajah หลายเดือนก่อน +1

    🙏எனது அக்விற்கு பூரணமாக நோய்தீர அருள்புரிவாய் முருகா🙏

  • @MAHAS-c3f
    @MAHAS-c3f 2 หลายเดือนก่อน +2

    வேலும் மயிலும் சேவலும் துணை.....
    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தனென்று கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.......

  • @infinity201
    @infinity201 11 หลายเดือนก่อน +5

    முருகப்பா.. நா மாத்திரை மாற்றி சாப்பிட்டு சுவாசகுழல் பாதிக்கபட்டுவிட்டது...நுரையீரல் விரைவில் குணமாகி இந்த பிறவியில் 100 முறை இரத்ததானம் செய்ய வைங்க அப்பா❤❤❤😊😊

    • @sankarsavan9899
      @sankarsavan9899 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக உங்களுக்கு அருள் புரிவார் உங்கள் கஷ்டங்களை நீக்குவார் என் அப்பன் பாலதண்டாயுதபாணி

  • @sankarsavan9899
    @sankarsavan9899 ปีที่แล้ว +12

    அய்யனே என்னை காக்கும் கதிர்வே உன்திருபுகழை இந்தபாடலில் அனைத்தையும் உணர்ந்தேன் அய்யனே உன் அனுகிரம் எனக்கு கிடைக்க அருள்புரியவேண்டும் இந்பதிவை வெளியிட்ட சேனலுக்கு நன்றி ஐய்யா வாழ்த்துகள் முருகா கந்தா

  • @chandrusabari229
    @chandrusabari229 หลายเดือนก่อน +1

    அப்பனே முருகா என் கணவனின் இருமல் குணமாகும் உன் அருள் இருந்தால் உன் அருள் வேண்டும் முருகா

  • @saravanavel8066
    @saravanavel8066 10 วันที่ผ่านมา

    எனக்கு ஆரோக்கியம் கொடு🙏🙏🙏முருகா🙏🙏 எனக்கு ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏

  • @kuppusamy.kkrishnamoorthy1739
    @kuppusamy.kkrishnamoorthy1739 2 ปีที่แล้ว +6

    முருகா உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் . ஓம் முருகா போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி

  • @bjsri9438
    @bjsri9438 ปีที่แล้ว +3

    ஓம்முருகா என் நோய் திரஅரூள்புரி ஆண்டவா

  • @shatkonam9255
    @shatkonam9255 3 ปีที่แล้ว +40

    ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது முருகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் நோய்கள் பரவாமலும் மக்கள் அமைதியாக வாழ்வதற்கும் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அர்ச்சனைத் திருப்புகழ் பயனுள்ளதாக இருக்கும் ஓம் முருகா சரணம்

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 ปีที่แล้ว +2

    என் தம்பி சுப்பிரமணியன் உடல் குணமடைய உன் அருள் வேண்டும். அவன் நல்லபடியாக குணமாகி வீட்டிற்கு வர வேண்டும்.

  • @arulselvi6366
    @arulselvi6366 ปีที่แล้ว +4

    முருகா என் தோள் வலிமை பெற்று வாழ சர்க்கரை வியாதியிலிருந்து காத்தருள வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் முருகா

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 3 ปีที่แล้ว +12

    குடும்பத்தில் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 3 หลายเดือนก่อน

    முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 3 หลายเดือนก่อน

    முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarmylsamy8040
    @vijayakumarmylsamy8040 3 ปีที่แล้ว +30

    பக்திப் பரவசம் மிக்க பாடல்.
    எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடும் பாடல்.
    எங்கள் வீட்டில் தினமும் காலையிலும் மாலையிலும் இந்த இனிய குரல் ஒலித்ததுக் கொண்டடே இருக்கும்.

  • @TamilSelvi-ll3tx
    @TamilSelvi-ll3tx 3 ปีที่แล้ว +50

    எல்லோரும் வாழ்வில் நோய் வராமல் தடுக்க வேண்டும் என்று இரைவனைவேண்டுகிறேம்

    • @rukmanilayaa2050
      @rukmanilayaa2050 2 ปีที่แล้ว

      Pppppp🙏🏻pp🙏🏻🙏🏻ppp0ppp🙏🏻🙏🏻p🙏🏻🙏🏻🙏🏻🙏🏻pppppppppppp0pppp0p0pp0ppppp0p0pp00p0p0

    • @rukmanilayaa2050
      @rukmanilayaa2050 2 ปีที่แล้ว

      P🙏🏻p🙏🏻pppp🙏🏻p🙏🏻pppplp🙏🏻🙏🏻pp🙏🏻p🙏🏻pppppp🙏🏻ppppppp🙏🏻pppp🙏🏻

    • @m.govindaraju2889
      @m.govindaraju2889 2 ปีที่แล้ว +1

      நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்

    • @jayamaniam1120
      @jayamaniam1120 10 หลายเดือนก่อน

      இறைவனை

    • @yogeimalar4079
      @yogeimalar4079 4 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 หลายเดือนก่อน +1

    Om saravanabava om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalavazhvugold6910
    @nalavazhvugold6910 26 วันที่ผ่านมา

    மகள் நோய் நொடி இல்லாமல் படிப்பை முடித்து செழிப்புடன் இருக்க வேண்டும்.நன்றி முருகா

  • @sukumarsukumar5471
    @sukumarsukumar5471 10 หลายเดือนก่อน +1

    Appa muruga ativayu romba valikkuthu valithanga mutiyala entha viyathiyum erukka kutathu nallakkunga appa ungalai nambi ullen🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @cutebaby-mr2hl
    @cutebaby-mr2hl ปีที่แล้ว +5

    கடவுளே எல்லோரும் நல்லா இருக்க அருல் புரிவாய் முருகா

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 2 ปีที่แล้ว +31

    உலகமக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிவாய் முருகைய்யாமுருகாசரணம்

  • @bhuvanabanu5824
    @bhuvanabanu5824 2 ปีที่แล้ว +11

    ஓம் முருகா முருகா துணை 🙏🙏🙏🙏🙏 ட

  • @kumaresanm4780
    @kumaresanm4780 3 ปีที่แล้ว +4

    உலகத்தில்.இருக்கர.மக்களை.கப்பாத்து.பாவம்சாமிஓம்முருகாஆண்வணே.உலகத்தில்.இருக்கர.ஆத்தணை.பேரும்.எங்கே.இருந்தலும்.உலகத்தில்.இருக்கரகோவில்
    சாமிமக்களை.காப்பத்திஉடுசாமிஓம்முருகா.ஓம்விநாயகா.ஓம்சிவன்

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 11 หลายเดือนก่อน +1

    Ulaga makkal anaivarum nalamudan vaazha arul purivai miruga om saravana pava om

  • @acvmurugan7993
    @acvmurugan7993 3 ปีที่แล้ว +8

    ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்குஅரோகரா

  • @balasubramaniyankaliyaperu5475
    @balasubramaniyankaliyaperu5475 2 ปีที่แล้ว +4

    ஓம் முருகா சரணம் 🙏. என்னை நோயிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் ஐயா. 🙏

  • @Harei1991
    @Harei1991 ปีที่แล้ว +3

    Enaku nooi seriyaganum Muruga unaye nambi irukiraen🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 11 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் கேட்டால் மனதிற்க்கு நிம்மதி கிடைக்கிறது அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subha2440
    @subha2440 3 ปีที่แล้ว +14

    என்னை நோயில் இருந்து காப்பாத்து முருகா🙏

    • @LakshmiLakshmisrinivasan
      @LakshmiLakshmisrinivasan 10 หลายเดือนก่อน

      Muruga nee than thunai enn ponnukku mana nilayai matri kodungal aadhukararoda serndhu vazhanum kuzhanthai pirakkanum enn paiyan mattu ponnu peran ellorum nandraga vazhga arul mazhai poliyungal

  • @sharadhasubramanian462
    @sharadhasubramanian462 4 ปีที่แล้ว +21

    சிறுவாபுரி முருகனுக்கு அரஹரோஹரா

  • @kathir_-_
    @kathir_-_ ปีที่แล้ว +11

    என் சரும நோயிலிருந்து என்னை காப்பாற்று முருகா🙏🙏ஓம் சரவணபவ🙏🙏

    • @papparaniv7780
      @papparaniv7780 ปีที่แล้ว

      Minuma Megangal -devarapadal
      Padungal thinamum
      Swaasaa holistic vaithyar bangalore
      Gunamagum avarai parun gal .

  • @mukhilmukhil-lr3qi
    @mukhilmukhil-lr3qi ปีที่แล้ว +3

    முருகா நோய் சரியாக அருள் புரிப்பா முருகா 🙏🙏🙏

  • @HemalathaAP
    @HemalathaAP 8 หลายเดือนก่อน +4

    அப்பா முருகா என்னுடைய தாயின் உடல்நிலை சரியாக வேண்டும்.முழுமுதல் நம்பிக்கை தாங்களே! அருள்புரிய வேண்டும் அப்பனே!

  • @nalinianand5566
    @nalinianand5566 11 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா என் கணவருக்கு வயிற்றில் உள்ள பிரச்சினை மை தீர்த்து வையுங்கள்.

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 ปีที่แล้ว +1

    Nalamudan vala nallasi puriya vendum om Saravana bava

  • @arockiamarypparanitharan5091
    @arockiamarypparanitharan5091 6 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா முருகா muruga
    முருகா முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா muriga
    முருகா முருகா முருகா முருகா muruga
    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @KuttyKutty-ut2ji
    @KuttyKutty-ut2ji 4 หลายเดือนก่อน +1

    முருகா உண்ண தாய நம்பி இருக்கிறேன்
    என்ன கை விட்டுராத அய்யா..😭

  • @Suriyakala-em7yc
    @Suriyakala-em7yc 5 หลายเดือนก่อน +1

    என் உடம்பில் உள்ள வியாதிகளைநீங்கள்தான்சரிசெய்யவேண்டும்❤முருகா

  • @pathmanathans3550
    @pathmanathans3550 12 วันที่ผ่านมา

    முருகா சரணம் எல்லோரையும் காப்பவேண்டும் ❤

  • @chitras884
    @chitras884 7 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏

  • @pandianpothiyappan1382
    @pandianpothiyappan1382 2 ปีที่แล้ว +4

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியே அடியேனது திராத பிணியை போக்கி அடியேனை காத்து அருள வேண்டும் செந்தில் வேலா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @geethaharikrishnan4233
    @geethaharikrishnan4233 6 หลายเดือนก่อน

    உடல் ஆரோக்கியம் அருளுங்கள் ஓம் முருகா சரணம்

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 ปีที่แล้ว

    🙏👨‍👩‍👧🌺🌼🌸🪔🪔🔔🔔☮️💰👑🎉🎊🤲💐⚕️🦚🐓🐐🦢🦢 அனைத்து ஆபத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி

  • @swathikodhandom2581
    @swathikodhandom2581 6 หลายเดือนก่อน

    Appa murugaaaa enga ammaku irukura noiyai kunamaku murugaaaa 🙏🙏🙏

  • @akilandeswari8702
    @akilandeswari8702 6 หลายเดือนก่อน +1

    Om SaravanaBava 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswari407
    @rajeswari407 ปีที่แล้ว

    Enakum en ammavirkum udalnilai sari aga vendum appa ennai intha valiyilrunthu viduvithu kodungal thanga mudiyamal thavikiren enna seivathendru puriyamal thavikirom appa en kudumbathirku oru nalla vazhi katungal appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Beta_kings_da
    @Beta_kings_da 4 หลายเดือนก่อน

    முருகா வாத நோயால் 5வருடமாக மிகவும் அவதி படுகிறேன். என் ஆரோக்கியத்தை மீட்டு குடு முருகா. என் கணவர், பிள்ளைகள் ஆரோக்கியத்த்தோட வாழ அருள் புரிய வேண்டும் முருகா.

  • @bhuvanabanu5824
    @bhuvanabanu5824 2 ปีที่แล้ว +6

    ஓம் முருகா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌹

  • @ponnuvelkandasamy1702
    @ponnuvelkandasamy1702 2 ปีที่แล้ว +1

    Ohm Muruga, Senthil Vela, en maganai kathu kapparatra vendum, Muruga saranam

  • @yuvarajmoorthy9110
    @yuvarajmoorthy9110 2 หลายเดือนก่อน

    முருகா என்னை நோயில் இருந்து காப்பாற்று முருகா

  • @ChitraTS-r2v
    @ChitraTS-r2v 5 หลายเดือนก่อน

    Kanavar pillaigal marumagal enakkum noi nodi illamal arokyamaga neenda ayuludan irukka vendum muruga 🙏

  • @kavithasankar6808
    @kavithasankar6808 9 หลายเดือนก่อน

    இந்த பாடலின் ராகத்தில்..... ஏதோ சினிமா பாடல் கேட்டதாக ஞாபகம்

  • @vidyasironmani3409
    @vidyasironmani3409 ปีที่แล้ว +1

    முருகா எனது கழுத்துவலி தாங்கமுடயலை முருகா விரைவில் குணமாக அருள்புரிவாய்.

    • @vidyasironmani3409
      @vidyasironmani3409 4 หลายเดือนก่อน +1

      முருகா உன் அருளால் கழுத்து வலி குணமாகிவிட்டது

  • @ramasamyc557
    @ramasamyc557 2 ปีที่แล้ว +3

    அப்பா முருகா ஆறுபடையப்பா யா அல்லா அல்லா இருக்கும் 🙏🙏🙏🙏

  • @NandhiniNandhini-u6f
    @NandhiniNandhini-u6f 8 หลายเดือนก่อน

    Murugaaa en kulanthaiku sariyakanum un varathil piranthavan ethuyum iruka kudathu kiruthigan née Tha thunai irukanum murugaaaa

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 ปีที่แล้ว

    Muruga Kadhal Pirivinal Pathikkapatta Yanaku Pirintha Kadhal Santhippo Kidika Vendum Married Nadakka Vendum OM Murugaa❤

  • @arockiamarypparanitharan5091
    @arockiamarypparanitharan5091 6 หลายเดือนก่อน

    என் உடல் பிரச்சனை திருங்கள் முருகா

  • @veerasekar8258
    @veerasekar8258 8 หลายเดือนก่อน

    Om muruga. Muruga en health problem solve panni kodu muruga. Rompa naala kasta pattutu erukken 😭😭😭😭🙏💐🙏

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 ปีที่แล้ว +3

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng หลายเดือนก่อน

    பாபன் சுவாமி திருவடி சரணம் பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டு வாழ்க பல்லாண்டு