வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song - Saradha Raaghav
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ก.ค. 2021
- வேல் மாறல் மஹா மந்திரம்
வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!
பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.
வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்! - เพลง
என் மனைவியி மார்பக புற்றுநோய் குனமடை உன் அருள் வேண்டும் ஓம் முருகா அனைவரி ஆசியும் வேண்டும் ஓம் முருகா
Siruvapuri murgan Kovil ku ponga 6 weeks and Anga archakar kita unga wife ku cancer nu solunga avanga nelli mulli 48 vaangitu Vara soluvanga. Unga wife name soli ambisegam panuvanga Nala aaiduvanga
I will Pray Sir 🙏.OM Saravana Bava 🙏🙇
@@LUCK8434 நன்றி ஐய்யா
@@Muruganirukirar6:37
I will pray,,,treatment enga parkareenga,
Madurai jebasing sir ta paarunga cure paniduvar
என்னை போல இந்த மாதம் குழந்தை தங்கிவிட வேண்டும் என்று உன்னிடம் வேண்டுபவர்களுக்கும்....குழந்தைகாக ஏங்கி கொண்டு உன்னிடம் சரனடை பவர்களுக்கும் அருள் கொடு முருகா....
அவரே குழந்தையாக பிறப்பார் நம்பிக்கையோடு இருங்கள்🙏✨💫
Armai
Very nice powerful thuthi
Muruga, kumara, gugane un thiruvadi saranam siya , indha pennin venduthalai niraivetrungal swami. Mills nanti MURUGA.
Ungaluku rendu aan kulandhaii pirakum......oru pilaiyar enonu murugan....
எல்லா பெண்களும் சுமங்கலியாக வாழ ஆசிர்வதிக்க வேண்டும் முருகா. முருகா
❤🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
எல்லா பெண்களும் நான்கு தலைமுறை நிறைந்த. சுமங்கலிப் பெண்ணாக பார்க்கும். வரம் வேண்டும் முருகப் பெருமானே
It will be possible only if they close the liquor shops
Good soul dear.Thank you for your prayer❤hor all.Thank uou universe .om muruga
இன்று பள்ளி கள் திறக்கப்படுகிறது அனைத்து குழந்தை கள் நன்றாக படிக்க வேண்டும் முருகா
😊😊😊😊😊😊😊😊😊
😊
மிக்க நன்றி
அப்பா முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நீ இட்ட பிச்சை எட்டு வருடத்திற்கு பிறகு
Al, meyyappan ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன்🎉🎊
நல்ல படி குழந்தை பிறக்கும்
congratulations ❤
Muruga
ஓம் முருகா போற்றி போற்றி கல்யாண வயதில் இருக்கும் அனைத்து ஆண் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள்தருவாய் அப்பா முருகா
Nandri
நல்லதே நடக்கும்
Nan virumbum sakthivel ludan thirumanam ahavendum murugaa🙏
@@amruthavarshini9369 kalyana pathrika vainga ❤️all the best ❤
@@chalukyac thank you 🙏ungal varthai pallikattum...❤️
என் அம்மா அப்பா நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உன் பாதம் தொட்டு வணங்கு கிறேன் முருகா🙏🙏. ..
என் மகன் CA EXAM எழுதுகின்றார் உங்கள் அனைவரின் வாழ்த்துதல் அவனுக்கு வேண்டும்...முருகா உன் அருளும் அவனுடன் இருக்க வேண்டும் பா..
நிச்சியமா முருகன் அருள் புரிவார்
ஓம் சரவணபவ 🙏
உங்கள் மகன் நிச்சயமாக முருகன் அருளால் தேர்வில் வெற்றிபெறுவார்🎉
உங்கள் மகன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
All the best to your son
கடன் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு வேண்டும்.சொந்த வீடு வேண்டும் முருகா.
Neengal ketathu nandraga hnadakkum
நீயே என் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டுகிறேன் முருகா
God always with you
Sashti viradham irunga vetri nichayam.
ஷஷ்டி விரதம் இருந்து வாருங்கள் கண்டிப்பா முருகன் வருவாரு
முருகன் வந்து பிறப்பார்
@@user-gj2ox1rx9t😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
முருகா எனக்கு எதுவுமே வேண்டாம் பா நீ மட்டும் போதும் உன் பாதத்தில் எனக்கு ஒரு இடம் கொடுப்பா கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🙏🙏🙏 என்னுடைய ஆசையும் அதுதான் ஓம் முருகா சரணம் 🦚🦚
💯🙏
என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நல்லபடியாக குணமாக அனைவரும் முருகப்பெருமானை வேண்டிகொள்ளுங்கள் தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறேன்
உங்கள் தாய் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Avar arulal seekiram gunamaagum 🙏
அனைத்தும் சரியாகும்
பாம்பன் சுவாமிகளுக்கு அருளியது போல் முருகன்அருள்பெற்று விரைவில் குணமடைய முருகப்பெருமானை வேண்டுகிறோம்
Murugan thunai
முருகா என் பிள்ளைகளுக்கு ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒரு குறையும் இல்லாம இருக்கனும் முருகா
Muruga எனக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று உனக்கு தெரியும் அது எல்லாமே நடக்கணும் அப்பா
என்்மகன்கல்யாணம்நடக்ககவைமுருகா
🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
கடன் இல்ல வாழ்க்கை குடுங்க என் அப்பன் முருகன் வேலும்மயிலும் துணை வேற்றிவேல்முருகனுக்கு அரேகரா
அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் அன்பாக இருக்க வேண்டும் அப்பா...இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாய் வாழ அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏தாங்க முடியாத வலிகளை கூட அவருக்காக தாங்கி கொண்டேன் அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்....நானும் என் பிள்ளைகளும் ஆசைப்பட்ட சந்தோசமான வாழ்கையை வாழ வேண்டும்😭
ரவுடியாக பொறுக்கி யாக திரிந்த நான்.. உன் அருளால்..நல்ல மனிதனாக வாழ்கிறேன் ..முருகா ❤❤
வாழ்த்துக்கள்
Congratulation
@@kavithasankar6808 🙏
@@sabarinathanv3299 🙏
Super
முருகா என்னோட கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர அருள் புரிவாய் குகனே.
ஓம் சரவண பவா
Subramanya bujangam
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் முருகா
🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
என் கணவர் நீண்ட ஆயுளோடும. குடியை விட்டும் வாழவேண்டும் ஐயா முருகா....
I will Pray Sister 🙏🙇
Sister tell early morning " Valka valamudan , husband name' as possible as you can
@@chandrikamathavan3811 🙇
என் கணவரும் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு உடல் நலம் பெற்று வாழ அருள் புரிய வேண்டும் முருகா
@@kodaikukkoo6999 I will pray sister 🙇
முருகா எங்கள் வீட்டில் நிம்மதி கிடைக்க அருள் புரிவாய் உன்னை நம்பி வாழ்கிறேன்
வெற்றி வேல் முருகன் அரேகார 🦚🦚🦚
என் குடும்பத்தில் நிம்மதி கிடைக்க அருள் புரிவாய் முருகா
குழந்தைகள் நோய் நொடி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏
Narpavi muruga
ஓம் முருகா போற்றி போற்றி
@@meenuganesh478a!!
OM SARAVANA BAVA
முருகா என் மகன் நல்ல புத்திய கொடு ஒரு பரிட்சை எழுதி பஸ்ஸாகணும
எங்கள் மகளுக்கு குழந்தை செல்வம் அருள வேண்டும் முருகா
முருகா எனக்கு வேண்டியதை நீ அருள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு போதும் சரணம் முருகா
முருகா எனக்கு கணவர் என் மகனுக்கு 3 மாதம் என்கிற போது நான் பிரிந்து அம்மா வீட்டோடு வந்து 22 வருடம் கஷ்டபட்டு துன்பங்கள் அனுபவித்து என் கஷ்டகள் சொல்லமுடியாது முருகா இன்று என்மகன் BCA படிக்க வைத்து பெங்களூரில் படிக்கும் போதே வேலைகிடைத்து விட்டது ஒரே மகன் முருகா என் மகனுக்கு வீட்டில் இருந்து வேலைபார்ப்பதுபோல் செய்முருகா இத்தனை வருடம் கஷ்டபட்டு விட்டேன் நீ மட்டும் வேலும் மயிலும் பக்கத்தில் வைச்சுருக்க அதே போல் என் மகனும் என் பக்கத்திலே வைக்க அருள் புரி முருகா முருகா முருகா
Om muruga potri 🙏🌹
Òm muruga potri
OM muruga arokorah😊
❤❤
வாழ்க வளமுடன்
எனக்கு ஆரோக்கியம் மிக்க அழகான குழந்தைகள் கொடுத்ததற்க்கு நன்றி ❤😊🤰🏡👨👩👧👦🙏 வெற்றி வேல் முருகருக்கு அரோகரா 😊😊
❤❤❤❤❤❤ om muruga potri om saravana bava potri om shunmugha potri ❤❤❤❤❤❤
❤
என் மகன் நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் முருகன் துணை வேலும் மயிலும் துணை
எல்லோரையும் காப்பாத்து கடவுளே என்னிக்கும்.
கந்தா கடம்பா கதிர்வேலா. எனக்கு குழந்தை வரம் வேண்டும். முருகா என்னை போல் குழந்தை வரம் கேக்கும் அனைவருக்கு குழந்தை வரம் குடுங்க சாமி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏
Thiruporur murugan temple kirithigai annaiki poi vanga
நிச்சயம் முருகர் அருள்புரிவார்
பழனி முருகன் கோயில் சென்று வாருங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகனுக்கு அரோகரா
கண்டிப்பாக கொடுப்பர் கவலை படாதீங்க
திருச்செந்தூர்முருகன் போய்ட்டுவாங்க கண்டிப்பாக சண்முகன்பொறப்பான்
முருகா என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும்
எனக்கு மன நிம்மதி குடு முருகா என் பிரச்சனை எல்லாம் தீத்து விடு முருகா 😭😭😭🙏🙏🙏🙏
நிஜமா என் வாழ்வில் நடந்த அதிசயத்தை சொல்லுறேன்.. சின்ன வயசுல இருந்து எனக்கு முருகன் மேல் பக்தி கிடையாது, என் தம்பிக்கு முருகன் தான் உயிர்,கல்லூரி படிக்கும் போது எனக்கு மருத்துவ துறையில் நிறைய திருட்டு தனம் நடந்து தவறான மருந்து குடுத்து நான் செத்து பிழைச்சேன் அப்போகூட என் தம்பி முருகன கும்பிடு னு கெஞ்சினான், முடியாதுனு சொன்னேன். ஆனாலும் இப்போ எனக்கு திருச்செந்தூர் முருகனுக்கு சேவகம் பண்ணுறவர தான் கணவனா அடஞ்சிருக்கேன்.. கொஞ்சம் பிரச்சனையாகி இந்த வாழ்க்கையே வேண்டாம்னு முடிவு பண்ணி வருத்தத்துல இருக்கும் போது தான் youtube ல் "வேல் மாறல்" பத்தி நிறைய வீடியோ பார்த்து நேத்து தான் முதல்ல போட்டு கேட்டேன்.. ராத்திரி முருகன் ஏதாவது உணர்த்துறாரா னு பாப்போம்னு தான் நெனச்சேன். கனவுல 3 மயில் வந்து நின்னு ஒரு தனி தோகை வேற விரிச்சு ஆடுற காட்சியும் கிடைத்தது ✨✨ முருகன் மேல் இப்போ எனக்கு மரியாதை வந்திருச்சு ✨✨ மிக்க நன்றி முருகா ✨
உங்கள் நம்பிக்கை ஜெயமாக வாழ்த்துக்கள்
@@user-yx7ti5rj7w Thank you Sir
என்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர நீதான் அருள் புரிய வேண்டும் முருகா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
என் தவரை உணர்ந்துவிட்டேன் முருகா இனி நான் உனது அடிமை என்னை காப்பாற்று முருகா😢
God bless you always
ஓம் சரவண பவா
முருகா என் குழந்தைக்கு இதய துடிப்பு வரணும் முருகா
அக்கா நல்லது தான் நடக்கும் ....கவலை படாதீர்கள்
I will pray for u amma
Muruganai. Nampinal kandipa nallathey. Natakkum.
Muruga bless the heart
Murugan arulal innerum thudipu vandhirukkum MURUGA
முருகா முக்காலமும் உணர்ந்த பிரம்மனுக்கே பாடம் நடத்திக்காட்டிய வெற்றி வேலவா வேல்மாறல் கேட்கும் பாராயணம் செய்யும் அனைவர் அனைவரது குறைகள் துயரங்களை போக்கி நாங்கள் உண்னை நினைக்கும் முன் முருகா உன் னோடு வேலும் மயிலும் காவல் தந்து மக்கள் வாழ்வு செழிக்க வெற்றிவேல் முருகனாய் துனை நிற்க வேண்டும்
முருகா என் வேண்டுதல் சீக்கிரம் நிரை வேண்டும் முருகா நீயே துணை ஓம் saravana bhava
என் உடல் பினி நீங்க எதிரிகள் தொல்லை போக்க அருள்வாய் முருகா
Me also
Muruga you are all for me
After continuous one day prayer and reciting vel maran 3 times, Muruga did big miracle and removed Vendilator for mother. Waiting for his continuous miracle to recover my mom from ICU.
Please recite Vel Maran, it is our precious gift for us.
முருகா என் அம்மா விரைவில் நலம்பெறவேண்டும்
ஓம் சரவணபவ.வேல் மாறல் மஹா மந்திரம் தான்.நான் 48நாட்கள் படிக்க வேண்டி தொடர்ந்து படித்து வந்தேன் என் அப்பன் முருகன் எனக்கு 30நாளில் குழந்தை வடிவமாக சிரித்து கொண்டு அழகாக காட்சி தந்தார் கனவில் .என் அப்பன் முருகன் என்னுடன் இருக்கிறார்.சந்தோசமா உள்ளது.ஓம் சரவணபவ நமஹா
முருகா எனக்கு மாங்கல்யம் பாக்கியம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும்
ஒரு முறை மதுரை மீனாட்சி தாயாரை வணங்க நீடித்த மாங்கல்ய பாக்கியம். கிடைக்கும்
முருகா எனக்கு இந்த மாதம் கரு நிக்கனம்... நீயே என் வயிற்றில் வந்து தங்கு முருகா.. என்னைப் போல் குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் ஐயா... ஓம் சரவண பவ
முருகா என் இளைய மகள் அபிநயாவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் அப்பா
என் குடும்பம் சந்தோசமா இருக்க திருத்தணி முருகன் தான் காரணம், மனிதன் உருவில் வந்து காப்பாற்றினார், நன்றி 🙏முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Really epdi sir explain pls ..
Epaadi sir explain
Om muruga en first màrumaganukku nalla job kidaikka bless pannunka muruga en second màrumaganukku transfer kidaikka bless pannunka muruga❤
முருகா எனக்கு பணம் வேணும் முருகா நிறைந்த பணம் கொடுங்க முருகா என்னிடம் நிறந்தறமாக பணம் இருக்க வேண்டும் முருகா கந்தனுக்கு அரோகரா
பணம்தான் வாழ்க்கை என்றாகி விட்டது மனிதன் வாழ்க்கையை பணம்தான் நிர்ணயம் செய்கிறது உங்களுக்கு முருகப் பெருமான் அபரிமிதமான பணமும் நல்ல வருமானம் வரும் தொழில வேலை அமைய முருகப் பெருமான் ஆசியுடன் வாழ்த்துகிறேன்
முருகா நானும் என் குடும்பம் ஆரோக்கியமாக வாழ அருள் puriyanum🙏
என் உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா ...
முருகா உன் அருளால் என் மகளுக்கு மாப்பிள்ளை வந்திருக்கிறது.உன் அருளால் நல்ல படியாக கல்யாணம் ஆகி இருவரும் 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு சந்தோசமாக வாழ அருள் புரிய வேண்டும்.தந்தை இல்லாத என் மகளுக்கு தகப்பனாக இருந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் ஐயா.நன்றி முருகா முருகா சரணம்.
🦚🙏🏻
கடன் தொல்லை நிங்கி நிம்மதி கொடு முருகா
ஓம் வாராகி தாயே அருள்புரிய வேண்டுமென கரம் சிரம் தாழ்த்திவேண்டுகிறேன் அம்மா என் கஷ்ட ங்க ளைபோக்கவேண்டுகிறேன்தாயே. என் மகளின் நீண்ட காலமாக இருக்கும் நோய் விரைவில் குணமடைய வேண்டும் பழைய படி நன்றாக இருக்க வேண்டிய வரம் தருவாயாக தாயேபோற்றி போற்றி அருள்புரிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் தாயே
முருகா என் வாழ்வில் கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கை வேண்டும்
1.ஓம் சரவணபவ போற்றி
2.ஓம் சரவணபவ போற்றி
3.ஓம் சரவணபவ போற்றி
4.ஓம் சரவணபவ போற்றி
5.ஓம் சரவணபவ போற்றி
6.ஓம் சரவணபவ போற்றி
7.ஓம் சரவணபவ போற்றி
8.ஓம் சரவணபவ போற்றி
9.ஓம் சரவணபவ போற்றி
10.ஓம் சரவணபவ போற்றி
11.ஓம் சரவணபவ போற்றி
12.ஓம் சரவணபவ போற்றி
13.ஓம் சரவணபவ போற்றி
14.ஓம் சரவணபவ போற்றி
15.ஓம் சரவணபவ போற்றி
16.ஓம் சரவணபவ போற்றி
17.ஓம் சரவணபவ போற்றி
18.ஓம் சரவணபவ போற்றி
19.ஓம் சரவணபவ போற்றி
20.ஓம் சரவணபவ போற்றி
21.ஓம் சரவணபவ போற்றி
22.ஓம் சரவணபவ போற்றி
23.ஓம் சரவணபவ போற்றி
24.ஓம் சரவணபவ போற்றி
25.ஓம் சரவணபவ போற்றி
26.ஓம் சரவணபவ போற்றி
27.ஓம் சரவணபவ போற்றி
28.ஓம் சரவணபவ போற்றி
29.ஓம் சரவணபவ போற்றி
30.ஓம் சரவணபவ போற்றி
31.ஓம் சரவணபவ போற்றி
32.ஓம் சரவணபவ போற்றி
33.ஓம் சரவணபவ போற்றி
34.ஓம் சரவணபவ போற்றி
35.ஓம் சரவணபவ போற்றி
36.ஓம் சரவணபவ போற்றி
37.ஓம் சரவணபவ போற்றி
38.ஓம் சரவணபவ போற்றி
39.ஓம் சரவணபவ போற்றி
40.ஓம் சரவணபவ போற்றி
41.ஓம் சரவணபவ போற்றி
42ஓம் சரவணபவ போற்றி
43.ஓம் சரவணபவ போற்றி
44.ஓம் சரவணபவ போற்றி
45.ஓம் சரவணபவ போற்றி
46.ஓம் சரவணபவ போற்றி
47.ஓம் சரவணபவ போற்றி
48.ஓம் சரவணபவ போற்றி
49.ஓம் சரவணபவ போற்றி
50.ஓம் சரவணபவ போற்றி
51.ஓம் சரவணபவ போற்றி
52.ஓம் சரவணபவ போற்றி
53.ஓம் சரவணபவ போற்றி
54.ஓம் சரவணபவ போற்றி
55.ஓம் சரவணபவ போற்றி
56.ஓம் சரவணபவ போற்றி
57.ஓம் சரவணபவ போற்றி
58.ஓம் சரவணபவ போற்றி
59.ஓம் சரவணபவ போற்றி
60.ஓம் சரவணபவ போற்றி
61.ஓம் சரவணபவ போற்றி
62.ஓம் சரவணபவ போற்றி
63.ஓம் சரவணபவ போற்றி
64.ஓம் சரவணபவ போற்றி
65.ஓம் சரவணபவ போற்றி
66.ஓம் சரவணபவ போற்றி
67.ஓம் சரவணபவ போற்றி
68.ஓம் சரவணபவ போற்றி
69.ஓம் சரவணபவ போற்றி
70.ஓம் சரவணபவ போற்றி
71.ஓம் சரவணபவ போற்றி
72.ஓம் சரவணபவ போற்றி
73.ஓம் சரவணபவ போற்றி
74.ஓம் சரவணபவ போற்றி
75.ஓம் சரவணபவ போற்றி
76.ஓம் சரவணபவ போற்றி
77.ஓம் சரவணபவ போற்றி
78.ஓம் சரவணபவ போற்றி
79.ஓம் சரவணபவ போற்றி
80.ஓம் சரவணபவ போற்றி
81.ஓம் சரவணபவ போற்றி
82.ஓம் சரவணபவ போற்றி
83.ஓம் சரவணபவ போற்றி
84.ஓம் சரவணபவ போற்றி
85.ஓம் சரவணபவ போற்றி
86.ஓம் சரவணபவ போற்றி
87.ஓம் சரவணபவ போற்றி
88.ஓம் சரவணபவ போற்றி
89.ஓம் சரவணபவ போற்றி
90.ஓம் சரவணபவ போற்றி
91.ஓம் சரவணபவ போற்றி
92.ஓம் சரவணபவ போற்றி
93.ஓம் சரவணபவ போற்றி
94.ஓம் சரவணபவ போற்றி
95.ஓம் சரவணபவ போற்றி
96.ஓம் சரவணபவ போற்றி
97.ஓம் சரவணபவ போற்றி
98.ஓம் சரவணபவ போற்றி
99.ஓம் சரவணபவ போற்றி
100.ஓம் சரவணபவ போற்றி
101.ஓம் சரவணபவ போற்றி
102.ஓம் சரவணபவ போற்றி
103.ஓம் சரவணபவ போற்றி
104.ஓம் சரவணபவ போற்றி
105.ஓம் சரவணபவ போற்றி
106.ஓம் சரவணபவ போற்றி
107.ஓம் சரவணபவ போற்றி
108.ஓம் சரவணபவ போற்றி
109.ஓம் சரவணபவ போற்றி
110.ஓம் சரவணபவ போற்றி
111.ஓம் சரவணபவ போற்றி
112.ஓம் சரவணபவ போற்றி
113.ஓம் சரவணபவ போற்றி
114.ஓம் சரவணபவ போற்றி
115.ஓம் சரவணபவ போற்றி
116.ஓம் சரவணபவ போற்றி
117.ஓம் சரவணபவ போற்றி
118.ஓம் சரவணபவ போற்றி
119.ஓம் சரவணபவ போற்றி
120.ஓம் சரவணபவ போற்றி
121.ஓம் சரவணபவ போற்றி
122.ஓம் சரவணபவ போற்றி
123.ஓம் சரவணபவ போற்றி
124.ஓம் சரவணபவ போற்றி
125.ஓம் சரவணபவ போற்றி
126.ஓம் சரவணபவ போற்றி
127.ஓம் சரவணபவ போற்றி
128.ஓம் சரவணபவ போற்றி
129.ஓம் சரவணபவ போற்றி
130.ஓம் சரவணபவ போற்றி
131.ஓம் சரவணபவ போற்றி
132.ஓம் சரவணபவ போற்றி
133.ஓம் சரவணபவ போற்றி
134.ஓம் சரவணபவ போற்றி
135.ஓம் சரவணபவ போற்றி
136.ஓம் சரவணபவ போற்றி
137.ஓம் சரவணபவ போற்றி
138.ஓம் சரவணபவ போற்றி
139.ஓம் சரவணபவ போற்றி
140.ஓம் சரவணபவ போற்றி
141.ஓம் சரவணபவ போற்றி
142.ஓம் சரவணபவ போற்றி
143.ஓம் சரவணபவ போற்றி
144.ஓம் சரவணபவ போற்றி
145.ஓம் சரவணபவ போற்றி
146.ஓம் சரவணபவ போற்றி
147.ஓம் சரவணபவ போற்றி
148.ஓம் சரவணபவ போற்றி
149.ஓம் சரவணபவ போற்றி
150.ஓம் சரவணபவ போற்றி
151.ஓம் சரவணபவ போற்றி
152.ஓம் சரவணபவ போற்றி
153.ஓம் சரவணபவ போற்றி
154.ஓம் சரவணபவ போற்றி
155.ஓம் சரவணபவ போற்றி
156.ஓம் சரவணபவ போற்றி
157.ஓம் சரவணபவ போற்றி
158.ஓம் சரவணபவ போற்றி
159.ஓம் சரவணபவ போற்றி
160.ஓம் சரவணபவ போற்றி
161.ஓம் சரவணபவ போற்றி
162.ஓம் சரவணபவ போற்றி
163 ஓம் சரவணபவ போற்றி
அப்பா ஆறுமுகமே முருகா போற்றி 🙏
❤😊
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
Oolllllp no no😮😅😅😅😅😅😅😅😅😅😅😅 pp
Apana muruga velum mailum vanthu yanaku baby kodunga appa,, om Saravana bhava 🙏🙏❤️
முருகா சரணம்,முருகா, சரணம்
என் கணவர் நலமாக இருக்க வேண்டும் முருகா
என்மகளுக்கு ஆரோக்கியம் குழந்தை செல்வங்கள் நிறைவான வாழ்க்கை மணமக்களுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன் முருகா
என் அப்பனே முருகா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நீண்ட. ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அய்யா கருணைக் கடலே கந்தா போற்றி
முருகா சொந்த வீடு அமையவேண்டும். ஓம் முருகா.
எங்களது மருமகள் விரைவில் தாயாக எந்த குறையும் இல்லாத குழந்தை வரம் வேண்டும் முருகா
கண்டிப்பாகமுருகன்வருவார்அரோகரா
உங்கள் ஆசையை முருகப்பெருமான் நிறைவேற்றுவர்
@@pandirajendran7280 மிகவும் நன்றிங்க
@@lavanyarobertclive2268 மிக்க. நன்றிங்க
Thiruthani poitu vanga amma
முருகா ...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...🙏🙏🙏
முருகா என் மகளுக்கு எளிதில் அவர்கள் இருக்கும் இடத்திலே நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என் அப்பனே🙏🙏🙏🙏🙏
என் அப்பனின் அருளால் இன்று எனக்கு அந்த கந்த கடவுளே பிறந்துள்ளான்🙏🙏🙏🙏
Congrats😍🎊Om Saravana bhava❤
வாழ்த்துக்கள் ❤❤
வாழ்த்துகள்
Congratulations sister 🎉
Enakkum en appan Murugane vanthu piranthullan muruganin arulal
என் உடலில்உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரவேண்டும் முருகா என்பையனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பெரிய மகனுக்கு உள்ள அனைத்துப் பிரச்சனைகளும் தீரவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேல்மாறல் தினமும் பராயணம் செய்யுங்கள்
Muruga Muruga Muruga
முருகா எங்கள் வீட்டில் சதோஷம் பொங்க அருள் புரிவாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 முருகய்யா உங்கள் குழந்தைகள் அனைவருடைய வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் நிறை வேற்றி வையுங்கள் முருகய்யா 🙏
🙏 உண்மையில் இது மகா மந்திரம் தான்.....படிக்க ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாம் நாள் கனவில் வேலும் மயிலும் அற்புத காட்சி அளித்தது... மெய் சிலிர்த்து விட்டேன் என் வேண்டுதல் 32 ஆம் நாளில் நிறைவேறியது... முருகா..... 🙏 வேல்மாறல் மகா மந்திரமூர்த்தி க்கு ஜே🙏
முருகன் கைவிடுவது இல்லை
❤❤Super
Namale note la yezhuthi padikalama solungalen
@@nandhini483 தாராளமாக படிக்கலாம்....முருகன் அருள் முன் நிற்கும்🙏
@@saravanamuthu7880 romba nanringa Anna.. yenaku sikiram kuzhanthai bakkiyam kidaikka vendum enru muruga appa Kita vendikonga Anna.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
En husband head injury aagi 1montha memory lose,Ken thirakavilai vel Marel ketavudan nambikai varugiradu pray for his speedy recovery muruga Saranac.
Om muruga 🙏🙏🙏
Kandipa murugar sari pannuvaaru.. nambunga. Naanum pray pannikkiren
Don't worry sister murugan arul kandipa kidaikum vidama vel maral mandirathai padinga 48days he recover soon muruga potri
Kandipa murugar sari seivar akka.. Enakum oru venduthal irunthuchi thinamum enal padika mudiyalanalum vel maral en venduthala ninachite ketpen.. Netru than en venduthal niraiveruchi kandipa ungalukum murugar nallathe panuvar❤️
முருகர் 🦚🦚🦚🙏🙏🙏பாத்துபார் சரி பன்னிடுவார் அவரை நம்புங்ள்
பக்தி பாடகர் திருமதி சாரதா ராகவ் அவர்களின் தீவிர ரசிகன் நான் உங்கள் பாடலை கேட்க கேட்க ஆனந்தம் கரைபுரண்டு ஓடும் என் மனதில் நன்றி அம்மா கோடான கோடி நன்றிகள் நமஸ்காரம் நமஸ்காரம் கந்தனருள் கிட்டட்டும் உங்களுக்கும் உங்களால் எங்களுக்கும் நன்றி அம்மா ❤
குணா வனிதா திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் ஓம் முருகா போற்றி
எனக்கு நீ குழந்தையா பிறக்கனும் முருகா எனக்கு இந்த பாக்கியத்தை கொடுங்க முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா அரகோரா அரகோரா
நிச்சயம் குழந்தை பிறக்கும்
Yenakum pirakka vendum muruga
என் பையனுக்கு நோய் தீர மருந்து கண்டுபிடிக்க அருள்புரிய வேண்டும் முருகா என் பையன மீண்டும் உன் அருளால் நடக்க வேண்டும் முருகா
திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வாருங்கள்
முருகன் பார்த்துக்கொள்வார் 🦚🙏🏻
வேல் மாறல் மஹா மந்திரம் பாராயணம் 48நாட்கள் செய்து வாருங்கள் பின் அதிசயத்தை பாருங்கள் என் முருகனை எண்ணி
முருகா என் மகனுக்கு திர்க ஆய்லும் நல்ல படிபும் கொடு முருகா அவன உன்ன வனகும்படி செய்கிறேன்
முருகா எனக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும் உன் அருளால் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
உண்மையில் இது மகா மந்திரம் தான் என் வேண்டுதல் ஒரு மாதத்தில் நடந்தது,ஓம் சரவணபவ
என் மனைவி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் முருகா 🙏
Great ❤
எனதுபெண்ணின்
வாழ்கையைசீர்படுத்திகொடு முருகா
வேல் மாறல் மகாமந்திரம்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
என் மகள் திருமணம் நடத்த பணம் இல்லாத போதும் திருத்தணி முருகன் அருளால் ஒரு மிராக்கில் மாதிரி நல்ல படி திருமணம் நடத்தி வைத்தார்
முருகா சரணம் 🙏🙏🙏🙏
🙏🏻💫
முருகப்பா என் மகளுக்கும் குறைந்த செலவில் நிறைந்த திருமண வாழ்க்கை விரைவில் அமைத்து அருளுங்கள்.நன்றி நன்றி நன்றி.
@@gomathiraju354 முருகன் பதிகம், விறல்மாரணிந்த....இது தினவும் ஆறு தடவை பக்தியுடன் சொல்லுங்க கண்டிப்பா நீங்கள் நினைத்த உங்கள் மகளில் திருமணம் நல்ல படி நடக்கும்🙏🙏
நன்றி நன்றி நன்றி.
@@gomathiraju354 எந்த ஊரில் இருந்து அம்மா நீங்கள்
அப்பா முருகா குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியவேண்டும் முருகா போற்றி
என் கணவரை கொடிய நோய் அண்டாமல் இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏
முருகா போற்றி போற்றி
சரணம் சரணம் 😢😢🙏🙏
என் அம்மாவிற்கு உடல் நிலை சரியாக வேண்டும் முருகா 🦚 அருள் புரிவாயாக.....🙏🙏🙏🦚🦚
நான் தெரியாமல் செய்த தவறை மன்னித்து என் கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றுவாய் வாய் முருகா 🙏🙏🙏
முருகா சண்முகா சரவணா கந்தா கதிர் வேலா என் மனக்குறையை போக்கி என் வாழ்க்கை வளம் பெற வேண்டும் அருள்புரிவாயாக அப்பனே கருணை கடலே கந்தா வேலவா சண்முகா ஓம் சரவண பவ
என் தங்கை நிரந்தரமாக குணமாக முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் திருத்தணிகை முருகா
என் கணவரின் உடல்நிலை சரியாகி ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முருகா அருள்புரிய வேண்டும்.
என்னோட கனவருக்குஇதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா
உங்கள் கணவருக்கு முருகப் பெருமான் இதயத்திற்கு காவல்இருப்பார
வேல் மாறல் மஹா மந்திரம் 14ஆம் பாடல் பாராயணம் செய்து வந்தால் முருகன் அருளால் சரியாக இருக்கும்
முருகா என் அப்பாவ குணமாக்கு கய், கால் எல்லாம் நல்லா சரியாகும் நோய் தீர்க்கும் மருந்தாக வந்து எல்லாம் சரி பண்ணு முருகா 🙏
உண்மை 21 நாட்களில் எங்களுடைய வேண்டுதல் நிறைவேறியது நன்றி
வேலும் மயிலும் சேவலும் துணை🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
முருகா என் வேண்டுதலும் நிறைவேற்ற வருவாய் சிவன் மைந்தா 😢😢😢 என்குலதெய்வம் திருத்தனி தெய்வமே
உண்மை கேட்க ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல செய்தி நீண்ட நாள் எதிர்பார்த்த செய்தி எதிர்பாராத நேரத்தில் காதில் கேட்டது❤❤❤❤😊
Ena saithi
முருகா என் பொண்ணு வேலை பாக்குற இடத்தில் நிறைய பேர் பிரச்சினை பண்றாங்க அவளுக்கு நீதான்பா துணை இருக்கணும்
முருகா என் மகளுக்கு மாப்பிள்ளை வந்திருக்கிறது உன் அருளால் நல்லபடியாக திருமணம் நடைபெற வேண்டும் அனைவருக்கும் பிடித்து
எல்லாரும்நல்லாஇருக்கனும்முருகா
🎉
Om murga potri
ஓம் சரவண பவ.எனது மகன் வாழ்க்கையை முருகா உனது பாதத்தில் சமர்கின்றேன். நீதான் முருகா அவனுக்கு எல்லாம்.ஓம் சரவண பவ ஓம். ஓம் முருகா போற்றி.
அப்பா முருகா எங்க அப்பாவுக்கு நல்ல சம்பளம் கிடைக்கனும்
கடன் பிரச்சினை முடியா வேண்டும் முருகா 😢 என் அண்ணாவுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் முருகா
முருகா என்னை காக்க உன் பாதங்களை தஞ்சம் அடைந்தேன்
பாம்பே சாரதா ராகவ் சிஸ்டருக்கு இன்னும் பல அவார்டுகள் அரசு துறையில் வரவேண்டும் இறைவா நீயே அருள் புரிய வேண்டும்
என் கணவர் நன்றாக சாப்பிட வேண்டுகிறேன் முருகா முருகா முருகா
🙏🏻 அப்ப நீ முருகா சகலருக்கும் சகல சௌபாக்கியங்களும் தந்து அருள் புரிவாய் ஆண்டவனே 🙏🏻