யாரு சாமி இவரு😅 இவ்வளவு நாள் எங்க சாமி இருந்தீங்க... அய்யோ.. சூப்பர் என்ன சொல்ல... இன்னைக்கு நைட்டு எப்ப வரும்... எப்படியோ செஞ்சு சாப்பிடனும்... அப்பறம் அந்த குருமா எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க... அப்படியே உங்கள நினைச்சுக்கிட்டே சாப்புடுவோம்ல...😂🎉 நன்றி நண்பரே அருமையான பதிவு
ஏழு மணி நேரம் ஊற வைத்து பேக்கிங் சோடா சேர்க்கவும்,டால்டா போடனும் அல்லது கிண்ணம் எண்ணெய் ஊற்றனும் இப்படியெல்லாம் வீடியோ போட்டு மக்களை பயமுறுத்தும் வீடியோக்களுக்கு மத்தியில் தங்கள் பரோட்டா எளிமையாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.நல்லது தம்பி இது டீ கடை கிச்சன் பரோட்டாதான்.உங்கள் சேனலுக்குத்தான் இந்த பெருமை போய் சேர வேண்டும்.வாழ்க வளர்க
th-cam.com/video/ItBWs828cGQ/w-d-xo.htmlsi=MvEfkgl5046emYj6 பிசைந்த மாவை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்து பீடாபோட்டு ஒருமணி நேரம் கழித்து பராட்டா செய்தால் பஞ்சு போல இருக்கும
ஹோட்டல் போனா எனக்கு மினி மீல்ஸ் தான் பேத்திக்கு எப்போதும்.. ஒரு plate பரோட்டா!! சர்க்கரை வாழைப்பழம் மாவுடன் குழைத்து அடித்திருப்பது பார்க்கும் போதே தெரிந்து கொண்டுவிட்டேன்!! தம்பிகளா!! இது உண்மைதானே!!நீங்கதான் சொல்லனும் அந்த பரோட்டாவுக்கு அடிமையாகிவிட்டா🥺
கோதுமையின் தோலை நீக்கி அப்படியே அரைப்பது சாதாரண மைதா. அந்த மைதாவில் சில ரசாயனங்கள் சேர்த்து புரோட்டா ஸ்பெஷல் என்று கடைகளுக்கு வரும். அந்த மாவு புரோட்டாவுக்கு எவ்வளவு வீசினாலும் கிழியாது.
ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவான விளக்கம். I apriceate u bro.super
thank you
வீட்டிலே செய்யக்கூடிய வகையில் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
yes thanks mam🎉💐
சூரி பரோட்டா அட்டகாசம் Bro👌 செய்து பாக்கிறோம் 👍 நன்றி 🙏
thank you
Super brother easy ya saiyyalam thank you thank you
.edea madiri enimel saiyyaren
ok 👌
அண்ணா ரொம்ப இலகுவான முறையில் புரியும்படியா சொல்லி கொடுத்தீங்க நான் இப்பவே செய்யபோறேன் புரட்டா நன்றி
நன்றி சகோ
Soori paratto super annachi romba nala soniga annachi thankyou so much ❤❤🙏🙏👍👍
thank you
Cristal clear demo. Thank you brother
Yes exactly
Ada attakasama iruke.Itho nan mavu ready panna poren. Night Dinner innaiku intha parota than superb .
சூப்பர்
தெளிவான விளக்கம் சூப்பர் அண்ணா
👍👍👍👍👍👍 சூப்பர் சார் பார்த்தவுடன் நாவில் எச்சி ஊறுகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
thank you
Supera soneenga anna.So Proud of u anna.Veetul 1 tumblr pota saiya mudiua anna
Simply defined.. Nice sharing sir..
Thanks a lot
வெறும் பரோடா இல்லை ...இது எண்ணெய் குடிக்கும் பரோட்டா ...❤
Keep it 🎉up😊😊stay blessed 🙌 always good explanation n tasty food
Excellent sir 🙏🙏
அருமை அண்ணா 👌
thank you
Barotta super sir...koyya ilai murukku senju kaatunga sir....
thank you.
அடடா பார்த்ததுமே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது👋👋👋👋👋👋
parcel potruvom
சூரி பரோட்டா சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
thanks mam
All dish very supper nice fine alimai
Thank you so much
Good..
Wow! Super. I will try bro
@@renugasiva1411 ok 👌
oo soori barottaa ??/regular in simple and tasty method//thanks bro
thank you
Wow supper anakku hard varugirathu soft varavillai neengal saivathu nice experience fine
thank you so much
Sir, super
Super method. இதுவரை இப்படி பண்ணுவது தெரியாது. அது என்ன சூரி பரோட்டா?
😆😆 பரோட்டா னாலே சூரி தான் மேடம் பேமஸ்
யாரு சாமி இவரு😅 இவ்வளவு நாள் எங்க சாமி இருந்தீங்க... அய்யோ.. சூப்பர் என்ன சொல்ல... இன்னைக்கு நைட்டு எப்ப வரும்... எப்படியோ செஞ்சு சாப்பிடனும்... அப்பறம் அந்த குருமா எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க... அப்படியே உங்கள நினைச்சுக்கிட்டே சாப்புடுவோம்ல...😂🎉 நன்றி நண்பரே அருமையான பதிவு
கண்டிப்பாக சகோ
Super.Ellarum yen Hotel il ithu chappida virumbu girarkal theriyarathu..Romba kashtam Pol irukku😂
try pannalam
Today soory parotta super👌 bro❤good afternoon❤
thank you so much mam. happy morning🔥🌞
Super recipe ❤
Thanks a lot
Very nice ❤
Thank you! Cheers!
Bro. Super
thank you
அண்ணா நம்ம திருநெல்வேலி ஹோட்டல் ல வைக்குற 2 சால்னா செய்முறை சொல்லுங்க
ok ma
வணக்கம் தம்பி 🙏 மைதா மாவு தான் சேர்க்கனுமா கோதுமை மாவு சேர்த்து செய்து பார்க்கலாமா நன்றாக வருமா மிகவும் நன்றி தம்பி ❤
கோதுமை மாவு சரியா வராது மேடம்
Koththu barotta,kili barotta sollunga sir
okb
Yellaam Sari! Soap Poattu, Kaigalai Nallaa Kazhuvinaayaa.?
once nee vanthu pakkum pothu kaluvava??
பரோட்டாவிற்கு நான் நிறைய எண்ணெய் சேர்ப்பேன் நீங்கள் அளவான எண்ணெய் சேர்த்து செய்து காண்பித்துள்ளீர்கள்.இனி இப்படியே செய்கிறேன்.நன்றி.
இந்த அளவு போதுமானது
Thanks a lot sir
Most welcome
Thank you bro
Welcome
ஏழு மணி நேரம் ஊற வைத்து பேக்கிங் சோடா சேர்க்கவும்,டால்டா போடனும் அல்லது கிண்ணம் எண்ணெய் ஊற்றனும் இப்படியெல்லாம் வீடியோ போட்டு மக்களை பயமுறுத்தும் வீடியோக்களுக்கு மத்தியில் தங்கள் பரோட்டா எளிமையாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.நல்லது தம்பி இது டீ கடை கிச்சன் பரோட்டாதான்.உங்கள் சேனலுக்குத்தான் இந்த பெருமை போய் சேர வேண்டும்.வாழ்க வளர்க
th-cam.com/video/ItBWs828cGQ/w-d-xo.htmlsi=MvEfkgl5046emYj6 பிசைந்த மாவை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்து பீடாபோட்டு ஒருமணி நேரம் கழித்து பராட்டா செய்தால் பஞ்சு போல இருக்கும
நன்றிகள் சிஸ்டர்
All Credit goes to tea. Kadai Kitchen only anna
Wheat parotta recipe upload
ok
Thank you 🎉
You’re welcome 😊
Super anna😂
thanks ma
❤😋
thank you
👌👌👌👌
welcome🎉
என்ன வேணா சொல்லுங்க.சென்னை துர்கா பவன் பரோட்டாவும்
வெஜ் குருமாவும்.டேஸ்டே வேற லெவல் ஒருமுறை நீங்க சாப்பிட்டு பாருங்க.😋😛😝
கண்டிப்பாக
மாவு விரிக்கும் சமயம் சுறுங்கினால் என்ன செ்வதென்ரு சொல்லுங்கள்.
Kalimuthu mama therikka vittar! Perumal mama, camera/phone shake athigama irukko?
correct paniruvom mapla
போட்டிக்கு வரலாமா 😂 அண்ணா
ஆஹா வாங்க வாங்க 😆😆😆
இவ்வளவு கஷ்ட்பட்டு பரோட்டா செஞ்சு சாப்பிடணுமா.நான் ஹோட்டலில் வாங்கிக்கிரென் பா.😂😂😂
அப்படி எல்லாம் அவசரப்பட்டு சொல்லக்கூடாது 😆😆😆😆
Nankal unka hotelukku varom parotta sappida
@pushkalam8983 enga kita hotel ila ma
❤❤❤
thank you so much😊😊😊😊😊
🫡😋😇
thank you
ஹோட்டல் போனா எனக்கு மினி மீல்ஸ் தான்
பேத்திக்கு எப்போதும்.. ஒரு plate பரோட்டா!! சர்க்கரை வாழைப்பழம் மாவுடன் குழைத்து அடித்திருப்பது பார்க்கும் போதே தெரிந்து கொண்டுவிட்டேன்!! தம்பிகளா!! இது உண்மைதானே!!நீங்கதான் சொல்லனும் அந்த பரோட்டாவுக்கு அடிமையாகிவிட்டா🥺
புரோட்டா டேஸ்டுக்கு நிறைய பேர் அடிமை தான்😆
@@TeaKadaiKitchen007secret என்னா!?!? அப்போதான் வெட்டி எடுத்த தங்கம் போலிருக்கும் பரோட்டா? Sugar& bannana 😮
மட்டன் சுக்கா, சால்லா வச்சு சாப்பிட்டாதான முழு திருப்த்தியா இருக்கும். நீங்க சைவ குருமா வச்சு சாப்புடுறீங்க...😂
எல்லாம் சைவ விரும்பிகள். 😆😆😆
ஆமா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்ச அவனும் இந்த மைதா மாவு எதல இருந்து வருகிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 உண்மை தெரிஞ்ச தயவு செஞ்சு சேல்லுங்க
கோதுமை மாவின் கழிவு மாவுதான் மைதா என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
உங்களுக்குஉண்மை தெரிஞ்சாலும் தெரியாட்டி யும் ஆசப்பட்டவங்க வாங்கித்தல்லீட்டே யிருக்காங்க!! எப்பனாவது சாப்பிடுவது o k!! கோது மையில் உள்ள நார் சத்து மில்ல!! மொத்தத் துல avoid. பண்ணலாம்!" அதான். முடியலையே😥😥
கோதுமையின் தோலை நீக்கி அப்படியே அரைப்பது சாதாரண மைதா. அந்த மைதாவில் சில ரசாயனங்கள் சேர்த்து புரோட்டா ஸ்பெஷல் என்று கடைகளுக்கு வரும். அந்த மாவு புரோட்டாவுக்கு எவ்வளவு வீசினாலும் கிழியாது.
கழிவு கிடையாது. கோதுமையை தோல் நீக்கி தனியாக அரைப்பது
சூரிக்கு எப்போதுமே பரோட்டா மட்டும் புடிக்காதாம்!! விதி எப்புடிநினைச்சதநிறை வேற்றுது🤔
அவருக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் 😆😆
@@TeaKadaiKitchen007அது சினிமாவுல தம்பி!! ஒரு பேட்டில சூரி சொன்னதுதான்!! பரோட்டாமட்டும் புடிக்காது னு சொல்லிச்சு!!
@SudiRaj-19523 அதையும் கேட்டுட்டீங்களா 😳😳😳😳🙄🙄
மைதா நல்லது கிடையாது
ஓகே மேடம்
Parotta.pixikkum
Very nice ❤
Thank you! Cheers!