உடுப்பி ஹோட்டல் வெஜ் குருமா | Veg kurma in tamil | Veg kurma for chapati | kurma for Idiyappam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 91

  • @geetharani9955
    @geetharani9955 5 หลายเดือนก่อน +9

    செள காய்,தொலிய எடுத்துட்டு, அதுக்கு தக்கன இதெல்லாம் வித்தியாசமான பேச்சு வழக்கு ரசிக்கும்படி உள்ளது.குருமாவும் நன்று தம்பி.வாழ்க வளர்க

    • @gowris9628
      @gowris9628 5 หลายเดือนก่อน

      தோல்+ஐ= தோலை. தோல் என்பதே சரி தோலி என்பது தவறு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      நன்றிகள் சிஸ்டர்

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 5 หลายเดือนก่อน +4

    அருமையா வந்திருக்கு இதேபோல் நாங்களும் முயற்சி பண்றோம் நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 5 หลายเดือนก่อน +2

    Kalimuthu sema sema sema sema kuruma. Parkave sapita feeling varudhu. Tku brothers

  • @AliceCORIDON
    @AliceCORIDON 3 หลายเดือนก่อน

    ungal pechu Mozhi azhagum mana Manakum kurma vaassamum super Anna👏👏👏👏

  • @AA-pf1ef
    @AA-pf1ef 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் 👌 பாக்கவே நல்லா இருக்கு, நன்றி 🙏

  • @Poongathai
    @Poongathai 3 หลายเดือนก่อน +1

    உங்கள் சமையல சூப்பர்

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 5 หลายเดือนก่อน +1

    Udupi veg kuruma recipe looks tasty nice sharing

  • @70090441
    @70090441 5 หลายเดือนก่อน +1

    Vanakkam Anna🙏🏼today l tried your tasty recipe Udupi Veg Kurma for dinner it was delicious Anna😋My hearty thanks for your guidance and sharing with us 🙏🏼❤️🙏🏼
    Best wishes from 🇦🇺

  • @Poongathai
    @Poongathai 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 5 หลายเดือนก่อน +2

    அருமை சார்....

  • @daisyrani1135
    @daisyrani1135 5 หลายเดือนก่อน +2

    Neenga sonna tea ,3 roses tea Pola illai bro today pottu paarthen ,atharkaha avt,chakra gold vaanginen.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      But intha combination la tea shop ku work akuthu mam

  • @dhanalakshmirajan6472
    @dhanalakshmirajan6472 5 หลายเดือนก่อน +2

    மிக நன்று

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 5 หลายเดือนก่อน +1

    Very Nice. Myst try.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 หลายเดือนก่อน +1

    Ssssuper very Nice Na Thank you ❤😊👍🤝👊🙏🏻

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 หลายเดือนก่อน +1

    வெஜ் குருமா சூப்பரா இருக்கு சார் 👌👌 இன்று சப்பாத்திக்கு செய்து பார்க்கிறேன் நன்றி சார் 🙏🙏

  • @YosulaJeffrin-tn6vj
    @YosulaJeffrin-tn6vj 10 วันที่ผ่านมา +1

    Super anna

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 5 หลายเดือนก่อน +1

    Very tasty veg kuruma 👌👌.In Karnataka we eat this mostly with poories and we call it as sagu.😝😜its one of our morning breakfasts 🤪
    Thanks for posting ❤

  • @m.harish9c606
    @m.harish9c606 5 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா 🎉

  • @pufunmedia1101
    @pufunmedia1101 5 หลายเดือนก่อน +1

    Superb sir! Thank you sir.

  • @Inba7889
    @Inba7889 5 หลายเดือนก่อน +1

    🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @sridharravikumar6409
    @sridharravikumar6409 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை.
    எலுமிச்சம்பழம்
    தயிர்
    எதுவுமே
    தேவையில்லையா .
    தயவு செய்து சந்தேகம் தீர , பதில் அளித்தால் நல்லதுதான்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      இந்த குருமாவுக்கு எதுவும் தேவையில்லை சார்

    • @sridharravikumar6409
      @sridharravikumar6409 5 หลายเดือนก่อน +1

      பதிலளித்தமைக்கு மிக்க நன்றி

  • @yogeshwariyogeshwari-pr6yb
    @yogeshwariyogeshwari-pr6yb 5 หลายเดือนก่อน +1

    Super recipe

  • @CKChandra-y6z
    @CKChandra-y6z 5 หลายเดือนก่อน +1

    Neenga enge irukkinga? Want to eat in your shop😊

  • @yasminkhan7149
    @yasminkhan7149 5 หลายเดือนก่อน +2

    Super

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 5 หลายเดือนก่อน +1

    Veg kuruma arumai chapati ku edhe Mari seyrom

  • @mhgaming268
    @mhgaming268 4 หลายเดือนก่อน +1

    Non veg videos போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      non veg potta views poka matenguthu brother. athanala than poda mudiyala. irunthalum podurom

  • @phenixgaming7111
    @phenixgaming7111 5 หลายเดือนก่อน +1

    Super kurma 👍👍👍

  • @harshanarmy6356
    @harshanarmy6356 5 หลายเดือนก่อน +3

    Bajji kuruma seithukattungal anna

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் ❤🎉🎉🎉

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 5 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @Veluchamy-q8m
    @Veluchamy-q8m 5 หลายเดือนก่อน +1

    Nandri Annachi

  • @danielabishek4358
    @danielabishek4358 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் அன்னா

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 หลายเดือนก่อน +2

    சாப்பிட்டா😂😂😂❤ எப்படிங்க இருக்கும்😂😂😂😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      அப்படி இருக்கும் 😄😄😄

    • @mariedimanche1859
      @mariedimanche1859 5 หลายเดือนก่อน +2

      @@TeaKadaiKitchen007 இங்கேயும் ரெடி ங்க அண்ணா 👍🤝👊🤲🙌🙏🏻

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      @@mariedimanche1859 suuuuuuuuper

    • @mohaneaswari6695
      @mohaneaswari6695 5 หลายเดือนก่อน

      A

  • @MAXALEXUS
    @MAXALEXUS 4 หลายเดือนก่อน +1

    Sombu potu araika vendama?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      virupam iruntha serkalam

    • @MAXALEXUS
      @MAXALEXUS 4 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 ok anna

  • @gmksamy19
    @gmksamy19 5 หลายเดือนก่อน +1

    சுவை: The art of Permutations and combinations of spices and all eatable ingredients .
    தேங்காய் அரைக்கும் போது கடல்பாசி சேர்த்து அரைக்க சுவை கூடும் ப்ரோ....மல்லி தழை விலை அதிகம் அதனால் சேர்க்க வில்லை போலும் 😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      நல்ல டிப்ஸ். மல்லி தழை கடைசியாக கொஞ்சம் சேர்த்து உள்ளோம்.

    • @chanlee6254
      @chanlee6254 5 หลายเดือนก่อน +1

      KADAL paasi yenral enna? adhanal yenna payan. .?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      @@chanlee6254 theriyala

  • @nagarasan
    @nagarasan 5 หลายเดือนก่อน +2

    Veg kurma//MY FERT RECIPE

  • @devarajans2881
    @devarajans2881 5 หลายเดือนก่อน +1

    சேனலுக்கு

  • @SDmakilam
    @SDmakilam 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉👍

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 5 หลายเดือนก่อน +2

    எல்லோருக்கும்😂🎉பிடித்தது😂🎉 நைஸ்🎉

  • @A1MummyVlogs
    @A1MummyVlogs 5 หลายเดือนก่อน +1

    Hi

  • @prasad4924
    @prasad4924 5 หลายเดือนก่อน +1

    இதுக்கு ஏன் உடுப்பி குருமான்னு பெயர்?
    இது எல்லோரும் எப்பவும் செய்யும் குருமா தான்.
    எந்த வித்தியாசமும் இல்லை.
    உடுப்பி குருமான்னு பேர் வச்சா தான் நிறைய views கிடைக்கும்னு இந்த பேர் வச்சீங்களா.?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      இருக்கலாம். ஒரு சில உணவு பண்டங்களுக்கு அதன் ஊர் பெயர் அதிகம் பிரபலமானது. ஸ்ரீவில்லிபுத்தூர் தான் பால்கோவா க்கு பேமஸ். ஆனால் பால்கோவா எந்த ஊரில் கிண்டினாலும் ஒரே சுவை தான். ஆனால் பெயர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று தான் சொல்லப்படுகிறது. அதே போல தான் உடுப்பி குருமா பேமஸ்

  • @subhiahvs4277
    @subhiahvs4277 5 หลายเดือนก่อน +1

    Super

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 หลายเดือนก่อน +1

    Supper