'இது' தெரியாம பேரீச்சம்பழத்த வாங்கி சாப்பிடாதீங்க! | Dates benefits in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 274

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน +36

    பேரிச்சம் பழத்தின் விளைவுகளும் அதன் நன்மைகளும் நல்லதைப் பார்த்து வாங்குவதற்கு இது ஒரு நல்ல பதிவா அக்கா😊❤

  • @Karthika78697
    @Karthika78697 8 หลายเดือนก่อน +34

    கர்ப்பிணி பெண்கள் பேரீச்சை எடுத்துக்கொள்ளும் முறை பற்றி வீடியோ போடுங்க அக்கா.

    • @showgathimran3377
      @showgathimran3377 7 หลายเดือนก่อน +2

      பேரீச்சம் பழத்தை கண்ட படி சாப்பிடக்கூடாது அதற்கு அரபிகள் சொல்லும் விதம் சரியான முறையில் சாப்பிட வேண்டும் ஒரு நாளைக்கு பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் ஒன்று அல்லது மூன்று அல்லது ஐந்து இந்த முறையில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்பு அதிகமாக கிடைக்கும் அஜ்வா பேரீச்சம் பழம் கிடைத்தால் வாங்கி சாப்பிடுங்கள் இதே முறையில் இருதயம் போன்ற பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது

  • @abnoordeenabnoordeen7199
    @abnoordeenabnoordeen7199 8 หลายเดือนก่อน +115

    இப்பதான் எல்லாம் புதுசா இருக்கு எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் குடும்பத்தார்; அவர்களோடு வாழ்ந்த மக்கள் அனைவரும் இந்த பேரீச்சம் பழத்தை மட்டும் சாப்பிட்டு தான் உயிர் வாழ்ந்தார்கள் .இப்பதான் கதை கதையை கற்றாளுங்க என்னத்த சொல்ல . இந்த உலகத்துல எல்லாமே பித்தலாட்டம்...

    • @salmanfazil5808
      @salmanfazil5808 7 หลายเดือนก่อน +13

      நீங்கள் சொன்னது உண்மை தான், பெருமையை சொல்ல வேணாமே நல்லது சொன்ன எடுத்துக்லாமே

    • @kalandark2399
      @kalandark2399 7 หลายเดือนก่อน +1

      Asshalamu alliukum Rahumatbullahi parkhath makkah Co mathina

    • @syedmohamad5156
      @syedmohamad5156 6 หลายเดือนก่อน +6

      Appodhu kalappadam illadha kaalam ippam Appadi illa

    • @goodlife6116
      @goodlife6116 6 หลายเดือนก่อน +2

      கட்டுகதை காம book குருப்

    • @SyedAmbias
      @SyedAmbias 6 หลายเดือนก่อน +1

      Masha allah

  • @Sanjay-is5pl
    @Sanjay-is5pl 8 หลายเดือนก่อน +58

    கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டியது வேண்டாதது ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @nilavazhagi4297
    @nilavazhagi4297 8 หลายเดือนก่อน +9

    மிக்க நன்றி ❤

  • @aminaifraaminaifra8431
    @aminaifraaminaifra8431 8 หลายเดือนก่อน +25

    Ramzan months la engala mathiri Muslims ku romba use full. Ah irukum😊

  • @MDvlogMDvlog-gy6gp
    @MDvlogMDvlog-gy6gp 8 หลายเดือนก่อน +216

    நீங்க ஒவ்வொன்னா சாப்பிடக்கூடாது இப்படி சாப்பிடணும் அப்படி சாப்பிடணும் அப்ப எதுமே சாப்பிடாமயே இருந்துட்டாிரச்சனையே இல்லை

    • @beulahravi6912
      @beulahravi6912 8 หลายเดือนก่อน +9

      😂

    • @megathaip4028
      @megathaip4028 8 หลายเดือนก่อน +12

      Ila namba intha videos lM pakama iruntha pothum😮

    • @BibiayshaBibiaysha-fn4we
      @BibiayshaBibiaysha-fn4we 7 หลายเดือนก่อน +7

      Yes correct videos pakkama erunda podum enda problem um ella ❤

    • @aruljoseph6830
      @aruljoseph6830 7 หลายเดือนก่อน

    • @ajith3922
      @ajith3922 6 หลายเดือนก่อน +5

      Athu moonjayum vaayayum paathale irritate ah irukku

  • @lawyersathishreview4825
    @lawyersathishreview4825 8 หลายเดือนก่อน +12

    அக்கா சொன்னா சரியாக தான் இருக்கும்..🎉🎉

  • @GopinathRaj007
    @GopinathRaj007 8 หลายเดือนก่อน +13

    இது தெரியாம அது பண்ணாதீங்க அது தெரியாம இது பண்ணாதீங்க 😅 போதும்டா சாமி நான் இனி எதும் பண்ணல😢 5 star aachum saapdalama ⭐⭐⭐⭐⭐

  • @sabarigiri1473
    @sabarigiri1473 8 หลายเดือนก่อน +87

    கொட்டை உள்ள பேரிச்சம் பழம் சாப்பிடுவோர் சங்கம் 💪👍

    • @rishivram3433
      @rishivram3433 6 หลายเดือนก่อน +2

      Naangella kottaiyaye sapurra sangatha sendha vainga 😎😎

    • @sangames67
      @sangames67 5 หลายเดือนก่อน +1

      அப்படியே சாப்பிடுவீங்களா கொட்டையை எடுத்து சாப்பிடுவீங்களா😅😅😅

    • @Dr.MarutiMaru
      @Dr.MarutiMaru 4 หลายเดือนก่อน +1

      ​@@rishivram3433illa purila 😅
      Neenga endha Kottaiya solluringa 🤔😅

    • @rishivram3433
      @rishivram3433 4 หลายเดือนก่อน

      Endha kottai naalum sapduven da

    • @Dr.MarutiMaru
      @Dr.MarutiMaru 4 หลายเดือนก่อน

      @@rishivram3433 manushan kottai?

  • @ThottakalaiThozhi
    @ThottakalaiThozhi 8 หลายเดือนก่อน +11

    Bro, வளர்ப்பு மீன்களில் யூரியா கலக்குறாங்க, கடல் மீன்களில் பார்மலின் கலக்குறாங்க அத பத்தி வீடியோ போடுங்க 👍🏻

    • @balajibalasubramaniam9780
      @balajibalasubramaniam9780 8 หลายเดือนก่อน

      வளர்ப்பு மீனில் யூரியா என்றால் என்ன?தெளிவாக விளக்கவும்.

  • @rajasekaran1324
    @rajasekaran1324 8 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 8 หลายเดือนก่อน +6

    Thank you for the video appreciate your efforts to get the awareness to everyone ❤
    Kumar-Singapore

  • @sathiyajothi4524
    @sathiyajothi4524 8 หลายเดือนก่อน +6

    Put video about Badam pista how and when to eat

  • @bharathj5888
    @bharathj5888 4 หลายเดือนก่อน +4

    Prophet Muhammad saw favourite fruit ❤before 1400 years ago he said that . mashallah

  • @jegadheeswaranc2662
    @jegadheeswaranc2662 8 หลายเดือนก่อน +7

    அப்படி இருந்தும் fsssai approval கொடுக்கும் govt சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Ruby02126
    @Ruby02126 8 หลายเดือนก่อน +5

    Oven, air frier, electric rice cooker pros and cons pathi video podunga

  • @saravananmuthu3628
    @saravananmuthu3628 8 หลายเดือนก่อน +2

    Nice information and the actors wonderful.❤❤❤❤

  • @padmavathir3844
    @padmavathir3844 8 หลายเดือนก่อน +1

    Today I going buy dates.I watched this video before useful for me maybe

  • @krishnanp6975
    @krishnanp6975 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு தங்கச்சி ❤

  • @bahurudeen7
    @bahurudeen7 8 หลายเดือนก่อน +10

    மாஷா அல்லாஹ்

  • @faiyu6672
    @faiyu6672 8 หลายเดือนก่อน +8

    Our prophet favourite fruit

  • @baviyasinniah246
    @baviyasinniah246 8 หลายเดือนก่อน +3

    Thank you bro and sister 🙏

  • @fazilshariff9652
    @fazilshariff9652 2 หลายเดือนก่อน

    அருமையான விழிப்புணர்வு பதிவு

  • @slaveofallah1999
    @slaveofallah1999 8 หลายเดือนก่อน +1

    Dates ilatha veedu varumaiulla veedunum,oru neram unavukku 6 datesmatume pothum num ❤❤Mohammad Rasulullah (s a w) ❤❤sumava sonanga.

  • @MahizhYazhini
    @MahizhYazhini 8 หลายเดือนก่อน +3

    Anna tailoring machine pathi vedio podunga pls

  • @ahamedusman8967
    @ahamedusman8967 5 หลายเดือนก่อน

    Following Your Guiding for 2 month ❤️

  • @பெரியசாமி-ண6த
    @பெரியசாமி-ண6த 6 หลายเดือนก่อน +4

    கொட்டை இல்லாத பேரீச்சம்பழம் சாப்பிடும் சங்கம் 💥

  • @AbulAbul-p2k
    @AbulAbul-p2k 4 หลายเดือนก่อน +1

    Yes perithampazathrhil inippu athigam

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 5 หลายเดือนก่อน +1

    Hi sir
    My husband 100kg
    He used to take mrg drynut juice badam,black grapes,walnut,fig,flax seed, pumpkin seeds and drink as bfast.
    Is it good or bad

  • @VAkash-lo3vp
    @VAkash-lo3vp 6 หลายเดือนก่อน

    உடலில் உணவு மற்றும் நீர் எப்படி செல்கிறது. செரிமானம் எப்படி ஆகிறது என்று சிறு காணொளி வேண்டும். காரணம் நீங்கள் சொல்வது தெளிவாக புரிகிறது.
    தேநீர் இடைவேளை ❤

  • @rajeshraj6611
    @rajeshraj6611 8 หลายเดือนก่อน +4

    Super🎉

  • @PCRRAMAR
    @PCRRAMAR 3 หลายเดือนก่อน

    ❤ நன்றி வணக்கம் வாழ்க

  • @aamirsahith
    @aamirsahith 8 หลายเดือนก่อน +2

    Good content in good time.

  • @vigneshram3431
    @vigneshram3431 8 หลายเดือนก่อน +4

    I m big fan of this akka speech....

  • @bharathim3525
    @bharathim3525 8 หลายเดือนก่อน +1

    It's really true because I'm anaemic and so I had started to eat iron rich food items especially dates where in stores there is the thing like buy one get one free that's hits financially great😅 but later started to notice that like it was dipped in jaggery😢 later they are started to peel out from the skin, also it was like an jangiri then only I understood that I was scammed and more people's are on it. Mostly lied because they are copying the brand name like lion dates etc...😢 so please be aware of it ❗ and also provide some tips to check it properly before buying 😔

  • @pandiank14
    @pandiank14 2 หลายเดือนก่อน

    Super Super congratulations 🎉

  • @sumathisumathi5428
    @sumathisumathi5428 5 วันที่ผ่านมา

    Akka en friend kku TB tuberculosis disease irukku akka itha sapdalama Akka

  • @RS-tk1ih
    @RS-tk1ih 6 หลายเดือนก่อน +3

    Arab countries la ella sweets and daily um niraya sapdura food ei dates than.avanga nalla healthy ya than erukanga.

    • @Skandamayuracollections
      @Skandamayuracollections 6 หลายเดือนก่อน

      Natural a kidaikum namaku varathu mostly original ilala. Nama ethu saptalun limit tha

  • @poorni3104
    @poorni3104 หลายเดือนก่อน

    Correct ah than sllranga😊

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 8 หลายเดือนก่อน +182

    Please vote. NTK. Seeman annan. தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். சீமான் அண்ணா Mike ( மைக் ) சின்னம்

    • @LetsHappy21
      @LetsHappy21 8 หลายเดือนก่อน +23

      Loosu koo

    • @slowpoisonn
      @slowpoisonn 8 หลายเดือนก่อน +28

      Comment la vandu vote kettu erukan yaaruda nee 😂

    • @bahurudeen7
      @bahurudeen7 8 หลายเดือนก่อน +10

      தற்குறி தம்பி RelaxingsleepMusic பேரிச்சம் பழம் அரபு நாட்டுல இருந்து வருது டா.😂😂😂

    • @mohammedmusthaqali6482
      @mohammedmusthaqali6482 8 หลายเดือนก่อน +15

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @akking6997
      @akking6997 8 หลายเดือนก่อน +20

      இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு தான் எனது குடும்பத்தினர் ஓட்டு... ஐயா வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் அவர்களுக்கு தான் நன்றி🙏🙏🙏

  • @aarthin5127
    @aarthin5127 6 หลายเดือนก่อน

    Romba super ka.na daily dates sapdren so romba useful ah iruku

  • @ayisha266
    @ayisha266 4 หลายเดือนก่อน

    Good information ❤

  • @parashuramway
    @parashuramway 8 หลายเดือนก่อน +8

    பூஜை படத்தில வாழைப்பழத்தை சோப்பு போட்டு கழுவுவது போல் பேரிச்சயை கழுவி சாப்பிட வேண்டும்😅😅😅

  • @s_r_i_8194
    @s_r_i_8194 4 หลายเดือนก่อน +1

    Morning la empty stomach la pasadnum ah...

  • @JayaramanKrishnamurthy-r7f
    @JayaramanKrishnamurthy-r7f 7 หลายเดือนก่อน

    நன்றிகள் பல

  • @sabarigiri1473
    @sabarigiri1473 8 หลายเดือนก่อน +2

    சுகந்தி அக்காவோட சிரிப்புக்கு நான் எப்பவுமே அடிமை ங்க 😍😍😍

  • @saisrisaisri5130
    @saisrisaisri5130 8 หลายเดือนก่อน

    Thank u super speech mam❤

  • @Marklin295
    @Marklin295 8 หลายเดือนก่อน +2

    Expiry date change panni sale pandranga athu epdi kandu pidikurathu

  • @life_of_surya
    @life_of_surya 8 หลายเดือนก่อน +2

    Nice sister💜

  • @rajakumary6513
    @rajakumary6513 7 หลายเดือนก่อน +1

    Thank you so much both for the useful video.

  • @day_to_day_editz
    @day_to_day_editz 8 หลายเดือนก่อน

    Hellow genius dates katu pokathu pa... Roma nalla valiya tha vaka kutathu.. rice mathiri roma naal ana tha nala erukum ...😊

  • @gnanasutha7366
    @gnanasutha7366 2 หลายเดือนก่อน

    Nandri anna akka... 🙌✨️

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 7 หลายเดือนก่อน

    Thanks! for useful information

  • @12345sillu
    @12345sillu 6 หลายเดือนก่อน +2

    Tnx akka

  • @vincentpaulpeterjoseph6084
    @vincentpaulpeterjoseph6084 5 หลายเดือนก่อน

    சூப்பர் மா

  • @jajameel7095
    @jajameel7095 8 หลายเดือนก่อน +3

    Akka ippola neraiya per ku night fall aavuthu akka athuku reson and solution solligga akka 😢

  • @ganeshganesh-zg4cp
    @ganeshganesh-zg4cp 8 หลายเดือนก่อน +3

    எல்லா கடைலயும் இதே மாதிரிதான் இருக்கு. களப்படத்தை கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..

  • @latchaprabhu5281
    @latchaprabhu5281 8 หลายเดือนก่อน +2

    Pls kaval uthavi app pathi sollunga

  • @SmileyboyR
    @SmileyboyR 8 หลายเดือนก่อน +1

    Ringwarm varamara irukka oru video podunga please

  • @a.rimrankhan2191
    @a.rimrankhan2191 8 หลายเดือนก่อน +2

    Ipa lion dates add layum nadika aarambichutingala

  • @SubbuSundar-u5u
    @SubbuSundar-u5u 8 หลายเดือนก่อน +2

    Govt award vanganu in this channel very useful thenneer channel

  • @punithanitha2386
    @punithanitha2386 4 หลายเดือนก่อน

    Naadu Sakkarai video podungga

  • @lovelyravi707
    @lovelyravi707 8 หลายเดือนก่อน

    பின்னால ரட்சகன் மியூசிக் ஓடுது போல 90s கிட் ரா❤

  • @shalu8768
    @shalu8768 8 หลายเดือนก่อน +2

    Appo Pesama ethuvumae saapdama sethu poidalam summa Atha saapda koodathu etha saapda koodathu kadupu ethuranga..

    • @elangovanms3290
      @elangovanms3290 8 หลายเดือนก่อน

      Yes pa romba kadupa iruku 😮

    • @kalaiyarasii3588
      @kalaiyarasii3588 7 หลายเดือนก่อน

      😂

    • @elangovanms3290
      @elangovanms3290 7 หลายเดือนก่อน

      @@kalaiyarasii3588 hi pa ☺️😀

  • @mujeebajmal8209
    @mujeebajmal8209 6 หลายเดือนก่อน

    Good sis❤❤❤

  • @lillylincy4929
    @lillylincy4929 8 หลายเดือนก่อน +5

    சூப்பர்

  • @devendhans392
    @devendhans392 8 หลายเดือนก่อน +1

    Anna tradgo app recharge
    Intha app pathi solluga safe or not solluga anna

  • @DsDineshDsDinesh-qk3pb
    @DsDineshDsDinesh-qk3pb 8 หลายเดือนก่อน +1

    Hi first comment 🎉

  • @tharik1645
    @tharik1645 7 หลายเดือนก่อน +1

    Bro Ugge video yellam super

  • @mariadaisy8917
    @mariadaisy8917 7 หลายเดือนก่อน

    Very good 💯

  • @SubbuSundar-u5u
    @SubbuSundar-u5u 8 หลายเดือนก่อน

    Thank you very useful

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 7 หลายเดือนก่อน

    பேரிச்சம்பழம் நம்ம நாட்டிற்குஸ்ர உகந்தது கிடையாது. அந்தந்த பிரதேசங்களில் கிடைப்பதை உண்ணுவதுதான் நல்லது.

  • @goldclub8586
    @goldclub8586 หลายเดือนก่อน

    இவர்கள் சொல்வது எல்லாமே உண்மை கிடையாது இப்படி பார்த்தா எல்லா பொருளிலும் கலப்படம் உண்டு இவர்கள் வீடியோ பார்க்க பார்க்க எதையும் சாப்பிட மனசு வராது போங்கடா நீங்களும் உங்க வீடியோவும்

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 8 หลายเดือนก่อน

    உண்மை

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 7 หลายเดือนก่อน

    பேரிச்சம் பழத்தில் எண்ணெய் கலப்பது ஒட்டாமல் இருப்பதற்காக சிறுது கலந்து உலர வைப்பார்கள் இது சாதாரண ஒன்று தான்

  • @dikshithadevaraj7533
    @dikshithadevaraj7533 3 หลายเดือนก่อน

    Lion dates syrup baby kudukkalama

  • @Kalai-h6x
    @Kalai-h6x 5 หลายเดือนก่อน +11

    சொல்ல வரத டக்குனு சொல்லுங்க பா. ரொம்ப ஓவரா இழுத்து சொல்றிங்க.

  • @KowcRamesh
    @KowcRamesh 4 หลายเดือนก่อน +2

    எவ்வளவு நேரம் ஊற வைக்கனும் அக்கா

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 3 หลายเดือนก่อน

      8 மணி நேரம் ஊற வைக்கவும்

  • @rizvanaabbas99
    @rizvanaabbas99 6 หลายเดือนก่อน

    Akka one yr ku kammiya ulla babies ku evlo dates kudukanum

  • @karthicks108
    @karthicks108 5 หลายเดือนก่อน

    What about yellow dates fruit?

  • @gasma2114
    @gasma2114 8 หลายเดือนก่อน

    Sis doctor refer to eat after 4 month only in pregnancy time

  • @bibinraj5942
    @bibinraj5942 7 หลายเดือนก่อน

    👍👍👌👌👌akkka

  • @Rj1342g
    @Rj1342g 8 หลายเดือนก่อน

    கொத்தமல்லி இலை கூட வித்தியாசம் இ ருகுங்க ...சாப்பிட்டா மலட்டு தன்மை உருவாகும் சொன்னாங்க அக்கா ..உண்மையா...பார்க்க கொத்தமல்லி இலை போல இருக்கு...

  • @MehrajRafi
    @MehrajRafi 6 หลายเดือนก่อน +2

    Indha Madhuri video ellam parkama sapita appo ellarum arokiyama irundhanga but ippo idha ippadi sapidu adha sapidadha nu solli ellarum patient ahi irukaradhudhan mitcham

  • @karthikrajappa2264
    @karthikrajappa2264 8 หลายเดือนก่อน

    மாலை வீடியோல அழகேஸ்வரி மேடம் இதே காஸ்ட்யூம் தான் யூஸ் பண்ணிருக்காங்க

  • @MehereNigarSabjan
    @MehereNigarSabjan 8 หลายเดือนก่อน +1

    These info given by Nabi saw before 1400 yrs for the well being of human

  • @Karthikeyan3-e5j
    @Karthikeyan3-e5j 5 หลายเดือนก่อน

    நல்ல பதிவு .....but ithellaam therinchu saapda naama ellorum MBBS padichuttu vanthuttu sapdalam.

  • @ssaranya2265
    @ssaranya2265 5 หลายเดือนก่อน

    TN la yaru akka sonna. Athaum sollunga

  • @SivaSankari-z7q
    @SivaSankari-z7q 8 หลายเดือนก่อน

    Air fryer review podunga

  • @riazmohammedj
    @riazmohammedj 2 หลายเดือนก่อน +1

    7 ajwa saapidalamn

  • @abdulhasanhasan4067
    @abdulhasanhasan4067 6 หลายเดือนก่อน

    Google தேடி எடுத்து அந்த பொருளை எப்படி உபயோகிப்பது என்று video வாக் போட்டுக் காட்டினால் ரோம்ப நல்லா இருக்குமே

  • @johnsmusicworld8846
    @johnsmusicworld8846 7 หลายเดือนก่อน +2

    It's concerning that a channel is consistently spreading negativity and horror content sourced from Google, potentially causing harm and fear among viewers. It's important to be mindful of the impact such content can have on individuals' mental well-being and choose to support channels that promote positivity and constructive messages.

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 8 หลายเดือนก่อน +1

    Super information.

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 8 หลายเดือนก่อน +1

    Nice

  • @kalamhandicraftswirebasket5044
    @kalamhandicraftswirebasket5044 7 หลายเดือนก่อน

    20 age ethai sis pls solluga

  • @Unmaiyanavlog
    @Unmaiyanavlog 8 หลายเดือนก่อน

    Full pack panna epdi pakarathu pirichi pakanum soldringa

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 8 หลายเดือนก่อน

    Online order panalama

  • @manisurya3197
    @manisurya3197 5 วันที่ผ่านมา

    Weight gain aguma!!!

  • @punniyakotti2541
    @punniyakotti2541 8 หลายเดือนก่อน +1

    Naam Tamizar ❤